Paytm number send Karogi number number number send Karogi to video to ok video to ok to and from the fro from from the movie movie and was is a not a in a text
பிடித்தவர்களின் பிரிவு சாவை விட கொடுமை.. மறக்கவும் முடியாமல் வேறொரு வாழ்க்கையை தொடரவும் முடியாமல்.. அந்த பிரிவு தரும் வலி இழந்தவர்களுக்கே தெரியும்.. அந்த வரிசையில் நானும் ஒருத்தியாய்.. 💔😢
இந்த பாடல் கேட்டு நான் எவ்வளவு அழுது இருக்கிறேன் என் காதலியை நினைத்து என் பல போராட்டத்திற்கு பிறகு வெற்றி அடைந்து விட்டோம்❤️❤️❤️❤️❤️ என் காதலிக்கு கணவனாக ❤️❤️❤️
ஆண்: என்னை கொள்ளாதே தள்ளி போகாதே நெஞ்சை கிள்ளாதே கண்மணி சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள் ஏனோ கோபங்கள் சொல்லடி ஆண்: உன்னை தீண்டாமல் உன்னை பார்க்காமல் கொஞ்சி பேசாமல் கண்ணில் தூக்கமில்லை என்னுள் நீ வந்தாய் நெஞ்சில் வாழ்கின்றாய் விட்டு செல்லாதே இது நியாயமில்லை பெண்: கண்ணை மூடி கொண்டாலும் உன்னை கண்டேன் மீண்டும் ஏன் இந்த ஏக்கம் வெள்ளை மேக துண்டுக்குள் எழும் மின்னல் போல் எந்தன் வாழ்வெங்கும் மின்னல் பெண்: என் இதழ் மேல் இன்று வாழும் மௌனங்கள் என் மனம் பேசுதே நூறு எண்ணங்கள் சொன்ன சொல்லின் அர்த்தங்கள் என்னுள் வாழுதே தூரம் தள்ளி சென்றாலும் உயிர் தேடுதே பெண்: ஆசை வார்த்தை எல்லாமே இன்று கீறலாய் எந்தன் நெஞ்சின் ஓரத்தில் பாய செய்கிறாய் என்னுள் நீ வந்தாய் இன்னும் வாழ்கின்றாய் உந்தன் சொல்லாலே தூரம் உண்டாக்கினாய் பெண்: என்னை தீண்டாதே என்னை பார்க்காதே ஒன்றும் பேசாதே போதும் துன்பங்கள் ஆண்: என்னை விட்டு செல்லாதே எந்தன் அன்பே வேண்டும் உன் காதல் ஒன்றே உன்னை மட்டும் நேசித்தேன் இது உண்மை இன்னும் ஏன் இந்த ஊடல் ஆண்: என் உயிர் காதலை உந்தன் காதோரம் ஒரு முறையாவது சொல்ல நீ வேண்டும் எந்தன் ஆசை முத்தங்கள் உன்னை சேருமோ இல்லை காதல் யுத்தங்கள் இன்னும் நீளுமோ ஆண்: உந்தன் கண்ணில் நீ சிந்தும் ஈரம் ஏனடி நெஞ்சில் பாரம் வேண்டாமே என்னை பாரடி ஆண்: என்னை கொள்ளாதே தள்ளி போகாதே நெஞ்சை கிள்ளாதே கண்மணி சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள் ஏனோ கோபங்கள் சொல்லடி ஆண்: என்னை கொள்ளாதே தள்ளி போகாதே நெஞ்சை கிள்ளாதே கண்மணி சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள் ஏனோ கோபங்கள் சொல்லடி
War nera face panniruikkingala war uyir pona evalo kastam theriyuma ethallam oru valiye kidaiyathu war la fighters kku than theriyum bro don't compare it like that its just
Wow, 2024 layum ivloo fansah.. am so happy I was part of this crew... Indha paattu innaikku தான் shooting panna aarambichom... 2015 la.... We didn't expect it would be such a huge hit song... Many Thanks the composer Ztish sir 🙏🙏🙏 and singers
Unmai love pannathan theriyum entha song freel love you mama Abi kayathiri 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 miss you mama Abi kayathiri 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
high quality music and sounding by Prakash with beautiful violin backing with all strings is amazing with mesomrising voice of sherya and shankar amazing❤
என்னை உயிருக்கு உயிராய் நேசித்து .என்னை திருத்தி மனிதனாக்கிய என் தலைபிள்ளை என் காதல் மனைவியை இரத்தபுற்றினால் நான் இழந்துவிட்டேன் .ஏன் நான் சாக வில்லைஎன்று யோசித்தேன் இரண்டு பிஞ்சுகளை வளர்க்கும் பொருப்பை தந்து சென்றாள்.....
இந்த பாடலை 2024 ல் கேட்பவர்கள்..... 🙋♂️🙋 7 வருடங்கள் ஆகின்றது இந்த பாடல் வந்து ஆனாலும் இன்று வரை கேட்பவர்கள்...... 🙋🙋♂️ 7 வருடங்கள் அல்ல இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் சலிக்காத கேட்டுக்கொண்டு இருக்கவேண்டும் என்று தோன்றும் பாடல் இது..... 💞
@@sasikala6667 ஒன்று நமக்கு கிடைக்கவில்லை என்றால் அதைவிட சிறந்த ஒன்றை இறைவன் நமக்கு வைத்து இருப்பான் அல்லது தற்காலிகமாக அதை தர தாமதபடுத்துவான்...பொறுமையாக இருங்கள் நிச்சயம் உங்களுக்கானது உங்களிடத்தில் வந்து சேரும்...
என்னா பாட்டுங்க கேக்கும்போது உள்ள என்னன்னமோ சொய்யுது வழிக்குது யாரோ கசக்கி பிழியுரமாரி வழிக்குது கண்ணீர் மட்டும் ஆராய்பெருகுது. .. ❤எந்தன் உயிர் காதலை உந்தன் காதோரம் ஒரு முறைமுறையாவது சொல்ல நீ வேண்டும்...❤ என்னா வரிங்க இதைஎழுதியவர் இந்த வழியை அனுபவித்திருப்பார் போல அழகா அந்த வழியை வெளிப்படுத் தியிருக்கார் ஐ லைக் இட் பிரோ ❤❤❤❤
இந்தப் பாடலை கேட்கும் போது அழகை அடக்க முடியாமல் வருகிறது....😢 இந்த. வலி ஒருவரை உண்மையாக காதலித்து பிரிந்தவர்களுக்கு புரியும்....💔.... அந்த வலியை நானும் 2 வருடங்களாக அனுபவித்து வருகிறேன்...💔😭 அவரை மறக்க முடியாமல் இன்னும் மனம் போன போக்கில் வாழ்கிறேன்.... காதல் ஜெயிப்பது சந்தேகம் தான்...ஆனாலும் அவனுக்காக இன்னும் காத்து கொண்டு இருக்கிறேன்...💔💔💔💔😭 2024ல் இந்தப் பாடலை கேட்பவர்கள் 👍🏻 செய்யவும்....
❤️❤️❤️എത്ര കേട്ടാലും മതി വരില്ല ഈ സോങ്. ആരെയോ മിസ്സ് ചെയുന്നത് പോലെ തോന്നും. ഇത് കേട്ടാൽ കരച്ചിൽ വരും ചിലനേരത്. ഞാൻ ഈ സോങ് എല്ലാ ദിവസവും കേൾക്കും. നിങ്ങളും ഈ പാട്ടു കേൾക്കുന്നവരാണോ????? ❤️❤️❤️ I LOVE THIS SONG MY FAVORITE 😍😍😍😍😍😍😍😍😍
I'm Yuwaji.. The songwriter..
Wrote this song 5 years back..
Very touched that many are still in love with this song.. God bless.. ❤❤
Super Bro Fabulous Lines Touched Heart live long 🙌🙏
Your artwork will live forever and ever!! God bless!
Really nyc
👍👏👏
Wish many more great work sir.. tears always there at the end of eye.. each time listening this song...
இந்த பாடலை கேட்டால் ஆயிரம் பேர் சுற்றி இருந்தாலும் அழுது விடுவேன் 😔 உண்மையாக நேசித்த இதயங்களுக்கு மட்டுமே தெரியும் அந்த வலி 💔
True 😭😭😭😭😭💔💔💔💔
Me also
Yes true🖤
Ama naanum 😭😭
Weerugjl
இந்தப் பாடல் வந்து ஆறு வருடங்களுக்கு ❤️ மேல் ஆகிறது இன்னும் கேட்பவர்கள் ✋💯❤️❤️❤️
Paytm number send Karogi number number number send Karogi to video to ok video to ok to and from the fro from from the movie movie and was is a not a in a text
.
.
@@santoshsethi2927 -.1
Muthukumar
இந்த உலகில் நாம் மிக மிக ஆசைப்படுவது ஒன்றுமே கிடைப்பது இல்லை , அப்படி கிடைத்தாலும் நிரந்தரமாக இல்லை நொருங்கிட்டேன் 😢
Same to bro
😢
Unmai than en life apadi than😢😢😢
😢
Yes
பிடித்தவர்களின் பிரிவு சாவை விட கொடுமை..
மறக்கவும் முடியாமல் வேறொரு வாழ்க்கையை தொடரவும் முடியாமல்..
அந்த பிரிவு தரும்
வலி இழந்தவர்களுக்கே தெரியும்..
அந்த வரிசையில் நானும்
ஒருத்தியாய்.. 💔😢
😢
Me too
Naanum antha varisaiyil
Memorise this song❤
நானும் 💔😢
Ennai kollathae
Thalli poogathae
Nenjai killathae
Kanmani..
Male : Sonna en sollil
Illai unmaigal
Yeno kobangal
Solladi..
Male : Unnai theendaamal
Unnai paarkaamal
Konji pesamal
Kannil thookamillai
Male : Ennul nee vanthaai
Nenjil vaazhgindraai
Vittu chellaathae
Ithu nyayam illai..
Chorus : {Ahaaa…aaahaaa…aahaaa…
Ahaaaa…aaaaaa..} (2)
Female : Kannai moodi kondaalum
Unnai kanden
Meendum enn intha yekkam
Female : Vellai mega thundukkul
Ezhum minnal pol
Enthan vaazhvengum minnaal..
Female : En ithazh mel indru
Vaazhum maunangal
En manam pesuthae
Nooru ennangal
Female : Sonna sollin arthangal
Ennul vaazhuthae
Thooram thalli sendraalum
Uyir theduthae..
Female : Asai vaarthai ellamae
Indru keeralaai
Enthan nenjin oorathil
Paaya seigiraai..
Female : Ennul nee vanthaai
Innum vaazhgindraai
Unthan sollaalae
Thooram undaakinaai
Female : Ennai theendathae
Ennai paarkathae
Ondrum pesaathae
Pothum thunbangal..
Chorus : {Thiranathomtha thiranathomtha thirana
Thiranathomtha thiranathomtha thirana
Thiranathomtha thiranathomtha thirana
Thiranathomtha thiranathomtha thirana} (2)
Male : Ennai vittu sellathae
Enthan anbae
Vendum un kaadhal
Ondrae…
Male : Unnai mattum nesithen
Ithu unmai
Innum yen intha oodal..
Male : En uyir kaadhalai
Unthan kaathoram
Orumuraiyaavathu solla
Nee vendum
Male : Enthan aasai muthangal
Unnai serumoo
Illai kaadhal yuthangal
Innum neelumoo..
Male : Unthan kannil nee sindhum
Eeram yenadi
Nenjil baaram vendamae
Ennai paaradi..
Male : Ennai kollathae
Thalli poogathae
Nenjai killathae
Kanmani..
Male : Sonna en sollil
Illai unmaigal
Yeno kobangal
Solladi..
Chorus : {Ahaaa…aaahaaa…aahaaa…
Ahaaaa…aaaaaa..} (2)
Male : Ennai kollathae
Thalli poogathae
Nenjai killathae
Kanmani..
Male : Sonna en sollil
Illai unmaigal
Yeno kobangal
Solladi..iii…
Yes. Akka
Semma love song my favourite song ennaku song ketta semma feeling irukum
Super 👌 sister ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
👌👌👌👏🤝
@@DivyaDivya-wx6gs movie name please
இந்த பாடல் கேட்டு நான் எவ்வளவு அழுது இருக்கிறேன் என் காதலியை நினைத்து என் பல போராட்டத்திற்கு பிறகு வெற்றி அடைந்து விட்டோம்❤️❤️❤️❤️❤️ என் காதலிக்கு கணவனாக ❤️❤️❤️
Luckiest person in the world bro congrats.....
Congrats bro
super bro🥲👌
@@Epudraa-ye6lt super anna 😘😘😘
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சந்தோசமாக வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்😍😍😍😍
2025 இந்த ஆண்டும் இந்த பாடலை யாரேனும் கேட்பவர்கள் உண்டா 😢😢😢
😢😢😢
🖐🏻😪
𝐘𝐬 😢😢😢
Love ❤பண்ணல 💟
இருந்தாலும்💘 இந்தப் 🧡பாடலை 😍கேட்கும் 💕போது 🧚♂ஒரு மாறி😔 feel 💔 ஆகுது💝
Ama
Ama yatho oru feel
@@sharbinjeno8422 ra
Yes bro
Ama Bro ...etho oru feel
உண்மையான காதலுக்கு பரிசு கண்ணீர் தான்😢 😭😭
Correct
Yes 😢
Correct
Yes bro
Ama😢
100 வருசம் போனாலும் இந்த மரக்காது இந்த பாடலுக்கு மட்டும்தான் உயிர் இருக்கு பல்லாண்டு காலம்
Love la yaralla yamathu in song kakuringa💔😭 only girls comments
Na
Yes sis😢
Yes sister 💔💔💔
Yes
Anyone 2025🙂
Me😢
Yes I am😢
I'm bro😢
Hi
Happy in the year
உண்மையாக நேசிப்பவர்களுக்கு மட்டுமே புரியும் இந்த பாடலின் வரிகள்.............True👉🏻💔
❤😭😭😭😭😭😭😭😭
100% true ❤
Yes😢😢😢😢
🥺🥺🥀🥀💔💔💯💯💯
💯
உண்மையாக காதலிப்பவர்களுக்கு மட்டுமே இந்த பாடல் வரிகள் புரியும். I love this song 💕💕💕
😭😭😭
Mm 😭😭😭
😭😭😭
Mm😂😂
😭😭😭
காதலைப்போல் மிகச்சிறந்த பரிசும் இல்லை, மிக மோசமான தண்டனையும் இல்லை! ❤️
Super 🎉
😢
It's true 🥺😭😭😭😭😭
Yes
Yes100%%%%%%
Anyone from 2025 🥺 0:56
Me
Yes😢
உண்மையான காதலுக்கு கிடைக்கும் பரிசு கண்ணிரும் ஏமாற்றம் 😭😭😭😭💔💔💔
S
Illa purithal avaga poitaga feel pana kotathu life na enna puriya vachitu pona person ku thank solitu next new life start panuga
Nega sonnatu unmatha 🙁😖😞😟💔
Hii
Caret 👌
കേൾക്കുമ്പോ എന്തുകൊണ്ട ഇത്രയും നോവുന്നതെന്ന് അറിയില്ല
എന്നാലും കേൾക്കുമ്പോൾ വേറെ ഫീൽ ആണ്......... 🥰🥰
Athee😌
Atheee
Again feel of the love
I'm agree that love
Ya bro
ஆண்: என்னை கொள்ளாதே தள்ளி போகாதே
நெஞ்சை கிள்ளாதே கண்மணி
சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள்
ஏனோ கோபங்கள் சொல்லடி
ஆண்: உன்னை தீண்டாமல் உன்னை பார்க்காமல்
கொஞ்சி பேசாமல் கண்ணில் தூக்கமில்லை
என்னுள் நீ வந்தாய் நெஞ்சில் வாழ்கின்றாய்
விட்டு செல்லாதே இது நியாயமில்லை
பெண்: கண்ணை மூடி கொண்டாலும் உன்னை கண்டேன்
மீண்டும் ஏன் இந்த ஏக்கம்
வெள்ளை மேக துண்டுக்குள் எழும் மின்னல் போல்
எந்தன் வாழ்வெங்கும் மின்னல்
பெண்: என் இதழ் மேல் இன்று வாழும் மௌனங்கள்
என் மனம் பேசுதே நூறு எண்ணங்கள்
சொன்ன சொல்லின் அர்த்தங்கள் என்னுள் வாழுதே
தூரம் தள்ளி சென்றாலும் உயிர் தேடுதே
பெண்: ஆசை வார்த்தை எல்லாமே இன்று கீறலாய்
எந்தன் நெஞ்சின் ஓரத்தில் பாய செய்கிறாய்
என்னுள் நீ வந்தாய் இன்னும் வாழ்கின்றாய்
உந்தன் சொல்லாலே தூரம் உண்டாக்கினாய்
பெண்: என்னை தீண்டாதே என்னை பார்க்காதே
ஒன்றும் பேசாதே போதும் துன்பங்கள்
ஆண்: என்னை விட்டு செல்லாதே எந்தன் அன்பே
வேண்டும் உன் காதல் ஒன்றே
உன்னை மட்டும் நேசித்தேன் இது உண்மை
இன்னும் ஏன் இந்த ஊடல்
ஆண்: என் உயிர் காதலை உந்தன் காதோரம்
ஒரு முறையாவது சொல்ல நீ வேண்டும்
எந்தன் ஆசை முத்தங்கள் உன்னை சேருமோ
இல்லை காதல் யுத்தங்கள் இன்னும் நீளுமோ
ஆண்: உந்தன் கண்ணில் நீ சிந்தும் ஈரம் ஏனடி
நெஞ்சில் பாரம் வேண்டாமே என்னை பாரடி
ஆண்: என்னை கொள்ளாதே தள்ளி போகாதே
நெஞ்சை கிள்ளாதே கண்மணி
சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள்
ஏனோ கோபங்கள் சொல்லடி
ஆண்: என்னை கொள்ளாதே தள்ளி போகாதே
நெஞ்சை கிள்ளாதே கண்மணி
சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள்
ஏனோ கோபங்கள் சொல்லடி
❤️❤️❤️
🎶👍
👩❤️👨👩❤️👨👩❤️👨 i love u Amulu romba pudikkum unna Mis u somuch ❤️❤️❤️❤️🫶🫶🫶🫶🫶🫶👁️👁️😞😞💋💋💋♥️💚
What a lyrics
இந்த பாடல், ஏனோ மனதை வாட்டுகிறது...
உருக்கமான காதல் வலிகளை சுமந்த ஓர் காவியம்...
உருவாக்கிய அனைவருக்கும் நன்றி 🙏 - அன்புடன் கவிஞர்.சதீஸ்...
பழைய காதல் நினைவுகள். இன்று இந்த பாடலை கேட்கும் போது வந்துவிட்டது....
💔💔💔💔👌
Yaa
YeS
Ss
Mm ama bro
உண்மையான காதலின் ஆழத்தை உணர்ந்து அதன் வலிகளோடு மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கும் நடை ப்பினங்களுக்கான ❤️❤️❤️❤️ மருந்து
Super but na apdi illa nanba
Yestrue
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Nanum oru nadai pinam
True yes 😢😢🥺
பிரிந்தவர்களின் பிரிவின் வலியை உணர, அவர்களின் காதுகளில் பிரியாமல் உணர்த்தும் இந்த பிரிவின் பிரியா இசை பாடல்.
Machi 💔
Priya❤️
சூப்பர்
Semma song
Anma always best ♥️
Anyone in 2025🎉
S
Yup bro
I m frm malaysia😊
Yeah
முன்னாடி மனித இனத்தை குறைக்க கடவுள் அனுப்பிய ஆயுதம் war...ஆனால் இப்ப காதல்......காதல் வலி war ah விட கொடுமையானது.....miss u da
War nera face panniruikkingala war uyir pona evalo kastam theriyuma ethallam oru valiye kidaiyathu war la fighters kku than theriyum bro don't compare it like that its just
Yes
War la thotha one time tha uyir poogum. Love la thotha ovoru minite tu uyir poogum😭😭
Bro correct broo 😭😭😭😭
@@sowmiasowmia4676 ss 😭😭
பாடல் முழுவதும் வரிகள் அல்ல வலிகள் 😭😭
Yaa ama bro ❤️🥺
ஆமா புரோ நம் வலிகள் அவர்களுக்கு தெரிவதில்லை.
உனக்கு என்னபா வலிகள்
Dj🇲🇾
Yes.....😪
இன்னும் எத்தனை தசப்தம் சென்றாலும் இந்த lyrics கு ஈடாகாது ❤❤❤
Anyone 2024 december month ❤🎉
யாருக்கெல்லாம் இந்தப் பாடலைக் கேட்கும் போது மனதில் இருக்கும் சோகம் அனைத்தும் கண்களில் கண்ணீராக வருகிறது அண்ணா
th-cam.com/video/Trb5jjr1aNs/w-d-xo.htmlsi=MMbfWxrjTyYgJStN Ennai Kollathey latest version
காதலித்து தோல்வி அடைந்தவர்களில் ஒருவனாக இந்த பாடலை தினமும் கேட்டு ரசிக்கிறேன்♥️♥️♥️♥️♥️♥️
Hi😫😫☹️☹️😧😧😨😨😢😢😔😔
Fact 💯💯💯💯
Super brooooo
😑😑
Same to brother 😭😭😭😭 😭😭😭😭
உடல் பிரிந்தாலும் உண்மைக் காதல் என்றும் பிரியாது ...மனதின் ஓரத்தில் தினமும் ஒலித்து கொண்டே இருக்கும் 😘love you this song
Correct
Lovely 🌹🌹🌹💯💯💯 baby
❤❤❤
Kandippa 😔😔💔🥀
Its killing me daily...😢
Any one 2025 🥹
Me
@@Sikkkarmy45 🚫
me
2026😊@@Sikkkarmy45
😢
என் நினைவுகள் இருக்கும் வரை இந்தப்பாடல் மறக்க முடியாது
Love ❤️❤️❤️
Vijay
Bvccvvh
My life total damage Nan eppa single than age 32 oruthi enna rompa nampavachu eamathida 😢😢😢
Aaaaaas
உண்மை காதலுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்.. உண்மையாக இருப்பவர்களுக்கு காதல் என்றுமே மனதில் அழியாமல் இருக்கும்...
Dfsf.😀😀😀😀😀😀😀
Loouse materi serikatha 🤦🤬🤬🤬🤬🤬
Hi
Usurayatholachaunakkullasong
Wow, 2024 layum ivloo fansah.. am so happy I was part of this crew...
Indha paattu innaikku தான் shooting panna aarambichom... 2015 la....
We didn't expect it would be such a huge hit song...
Many Thanks the composer Ztish sir 🙏🙏🙏 and singers
Vxzhxejvcysvxkxvcx 💔😘❤️💚🤍💛💜💚🥰🤍💛❤️💛❤️🤍❤️💚🥰🤎
Lyrics are more emotional too.. along with music and voice
Love never end 😢
அழகான இனிமையான குரல் தம்பி 🥰 உங்களோட பாடல் கேட்கும்...... இந்த மாதிரி கேட்டதில்லை.,,..❤
எத்தனை கோடி முறை கேட்டாலும் திகட்டாத கேட்டு கொண்டே இருக்கும் பாடல்
തമിഴ് തെലുങ്ക് ഹിന്ദി ... ബാഷ ഏതായാലും കമൻറ് ബോക്സിൽ ഒരു മലയാളിയെങ്കിലും കാണും....❤️🤭
oiii
Exactly
Looo
Koi
Athre ullu
I am a Telugu girl ... but love Tamil language and Tamil songs .... this is one of my favorites😍😍😍
Hats off U buddy from chidambaram
I am also తెలుగు అబ్బాయి నాకు తమిళ్ songs అంటే చాలా istham
Same pinch
I am also
Wow same taste iam from Andhra Telugu I love Tamil language
0:25 important line in my life
வரிகள் மட்டுமல்ல இங்கு சிலரின் வாழ்க்கை😓சிறிய சண்டைக்காக உயிராக நேசித்த உறவை பிரிந்து விடாதீர்கள்😓பேசி சரிசெய்ய முடியாத பிரச்சனை இல்லை🙏
Yes
நீங்க சொல்றது உண்மை தான் gi
Aamam
@@mtm6667 ru
@@mtm6667 so sorry
2024-ல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள்
ഞാനും ഇപ്പോഴാ കേൾക്കുന്നത് ഇഷ്ടായി
Me
@@shijizsimplearts2944continue all' year
Me
Me
காதல் தோல்வி அடைந்த எல்லாருக்கும் இந்த பாட்டு சமர்ப்பணம்
All songs & BGM is truly fantastic & I'm in love with the bass guitar. Kudos to the whole team.
Ennul nee vanthaai...
Innum vazhkindraai...
Unthan sollale thooram undaakinai. ...
Wow wat a lyrics.
+Esakki Raj hi
super
Minu Ramesh hi
Minu Ry bf amesh
Minu Ramesh NJ
இதயத்தின் உணர்வுகளுக்கு உயிர் அளித்த உயிர்மொழியான 💖 தமிழ்💖 மொழியை வணங்குகிறேன்🙏
காதல் தோல்விக்கு பிறகு இந்த பாடலை தேடி வந்தவர்கள் ஒரு லைக் போடவும்.😓
Hii
😊🥰
Hi
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Any (2020 -2025) attendance ❤
Me
Akka love panna an mearrge panna ponu Yana reson ellama poita akka
இரவின் தனிமையில் காதுகளுக்கிடையே ஒலிக்கும் போது கண்களில் கண்ணீர் மழை..🌷🌺🌷
Yes 😭😭😭
S😭😭😭
Neengale lyrics eludhalam polaye
Unami
Ama
இந்த பாடலை கேட்க்கும் போதல்லாம்...நெஞ்சின் ஓரம்...நினைவுகளின் எதோ ஒரு நெருடல்.😞
Aamaa true 😭😭😭😭
Ennai kollathey my uyire song
True bro
I Love you baby
Thanks
உன்மையா லவ் பண்ணவனுக்கு மட்டும் தா தெரியும் இந்த பாட்டு உட அருமை..😭😭😭😭
Ama
Yes bro
Unmai love pannathan theriyum entha song freel love you mama Abi kayathiri 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 miss you mama Abi kayathiri 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Na😭😭😭😭😭 unmaiya love panna
@@thiviyanthiviyan3203 song kitta saaga thoonudhu
2025 ல யாரு எல்லாம் இந்த பாடல் கேக்குறீங்க 💔🥺
காதலில் தோற்றவர்களுக்கு மட்டுமே இந்த பாடலின் வலி புரியும்
Mm ama Bro crt
Yes
Yes 😭
ஆம் 💔
Love pannamalaye valiguthu bro 💔💔
ஆமா இந்தபாடல் உண்மையன காதலுக்கு மட்டுமே தொரியும் மனசு வலிக்கும் ஆந்த ஆளவுக்கு நல்ல பாடல்
True
Real love feeling love pain so pain true .....🥰🥰🥰🥰🥰😵😵😵😵😢😓😢😓😥😓😩😩👌👌👌👌 shanateena .... மரண வலி ப்ரொ...... 💏💏💏💏💘
😍😂😂😭😭
Unmaithan
@@yovanrani9676o
പാട്ട് ഏത് ഭാക്ഷയിൽ ആയാലും Heart Teaching Feelings എല്ലാവർക്കും ഒരു പോലെ തന്നെ 😒😒😒😭😭😭☺️☺️🤗🤗😓😓😓😓😩😢😢
Athey😔😔😔
How
Theerchayaayum
Athey 😭😭😭😭😭😭😥😥😥
😥😥😥😥
2025 நீ இந்த பாட்டைக் விரும்பி கேட்கப் போவார்கள் 🥺❤️
இந்த பாடலுக்கு உயிர் கொடுத்த அனைவரின் கால்களில் விழுந்து வணங்க நான் தயார் 😌
Nanum ready bro
@@sfchannel8704 கண்டிப்பா அந்த உணர்வுக்கு வார்த்தை ஒன்று தான் ❤️
Poithana enha yen kallula vantu vilunka 👣🙏🙏🙏🙏
Sorry baby nanum varan bro
👣 இந்தா விழு😂
இன்பம்மாய் போன இரவுகள் இப்பொழுது எல்லாம் துன்பமாய் மட்டுமே போகிறது ... 😭 தொலைந்த என் இன்பத்தை தேடுகிறேன் இந்த பாட்டில் ... 💓🦋
Sema
Super
Wow
Dont feel
@@aiswaryapushpakaran8394 🙂😇
இந்த பாட்டு நிங்க 2022 கேக்குரிங்களா ஒரு 𝒍𝒊𝒌𝒆 𝒑𝒐𝒅𝒖𝒈𝒂
Na aiyya
I am
@@karthickrider6981 xbcvc
I am
@@m.ananthananth936 na
high quality music and sounding by Prakash with beautiful violin backing with all strings is amazing with mesomrising voice of sherya and shankar amazing❤
யாருக்கெல்லாம் இந்த பாடல் கேக்கும்பொழுது கண்களில் கண்ணீர் வருது😭😭😭😭
🙋😌😰
Me
Me
Me
என்னை உயிருக்கு உயிராய் நேசித்து .என்னை திருத்தி மனிதனாக்கிய என் தலைபிள்ளை என் காதல் மனைவியை இரத்தபுற்றினால் நான் இழந்துவிட்டேன் .ஏன் நான் சாக வில்லைஎன்று யோசித்தேன் இரண்டு பிஞ்சுகளை வளர்க்கும் பொருப்பை தந்து சென்றாள்.....
இந்த பாடலை 2024 ல் கேட்பவர்கள்..... 🙋♂️🙋 7 வருடங்கள் ஆகின்றது இந்த பாடல் வந்து ஆனாலும் இன்று வரை கேட்பவர்கள்...... 🙋🙋♂️ 7 வருடங்கள் அல்ல இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் சலிக்காத கேட்டுக்கொண்டு இருக்கவேண்டும் என்று தோன்றும் பாடல் இது..... 💞
True
@@SameeraRakeeb123-nw9nt mm
Ture
😢
True
சொன்ன சொல்லின் அர்த்தங்கள் என்னுள் வாழுதே தூரம் தள்ளி சென்றாலும் உயிர் தேடுதே....... 😞
Heart touching song
இப்பாடலை கேட்கும்போது மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது......❤😢
கண்ணீருடன் இந்த பாடலை கேட்பவர்கள்..😭😭😭 Who listening this song with tears..
I love this song for my favourite song you like you song 👌
I miss my love S.S 😢😢😢😢
😭😭😭😭
😭😭😭
@@sasikala6667 ஒன்று நமக்கு கிடைக்கவில்லை என்றால் அதைவிட சிறந்த ஒன்றை இறைவன் நமக்கு வைத்து இருப்பான் அல்லது தற்காலிகமாக அதை தர தாமதபடுத்துவான்...பொறுமையாக இருங்கள் நிச்சயம் உங்களுக்கானது உங்களிடத்தில் வந்து சேரும்...
இங்க அழுற பசங்க பொண்ணுங்க எல்லாருக்கும் நல்ல வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள் 🤍🙌🏼✨️ stay strong 👍🏼☝🏼️
Thanks anna
Thanks anna 🙏🙏🙏🙏
Thanks bro
Itha song na yepaum kapa but feeling ahh iruku 🥺
Tq 😍
Any one in 2025😊
எனக்கு மனசு கஷ்டமா இருக்கும் போது இந்த பாடலை மட்டும் தான் கேப்பேன். மன ஆறுதல் கிடைக்கும். Tq
Mm
Hiii
உண்மை
Same
Thats karact
இந்தபாடல்எத்தன முறை கேட்டாலும் சலிப்பது இல்ல
Amaa bro ❤❤❤ 27 kettam bro
Mmm yes I watch nearly 500 times 😢
My fav song brooo dailium keppaa avlooooo pudikkum 💞❤️
வெற்றியுமில்லை, தோல்வியுமில்லை. ஆனாலும் பாடலின் வரிகள் எதிர்பாராத கற்பனைகளுக்கு உருவங்களை தானாகவே வரைகிறது..
Its correct
Correct ❤❤❤👍👍👍👍
Yes correct
Anyone watching this song nov 2024?
Yes
Ennai kollathae
Thalli poogathae
Nenjai killathae
Kanmani..
Male : Sonna en sollil
Illai unmaigal
Yeno kobangal
Solladi..
Male : Unnai theendaamal
Unnai paarkaamal
Konji pesamal
Kannil thookamillai
Male : Ennul nee vanthaai
Nenjil vaazhgindraai
Vittu chellaathae
Ithu nyayam illai..
Chorus : {Ahaaa…aaahaaa…aahaaa…
Ahaaaa…aaaaaa..} (2)
Female : Kannai moodi kondaalum
Unnai kanden
Meendum enn intha yekkam
Female : Vellai mega thundukkul
Ezhum minnal pol
Enthan vaazhvengum minnaal..
Female : En ithazh mel indru
Vaazhum maunangal
En manam pesuthae
Nooru ennangal
Female : Sonna sollin arthangal
Ennul vaazhuthae
Thooram thalli sendraalum
Uyir theduthae..
Female : Asai vaarthai ellamae
Indru keeralaai
Enthan nenjin oorathil
Paaya seigiraai..
Female : Ennul nee vanthaai
Innum vaazhgindraai
Unthan sollaalae
Thooram undaakinaai
Female : Ennai theendathae
Ennai paarkathae
Ondrum pesaathae
Pothum thunbangal..
Chorus : {Thiranathomtha thiranathomtha thirana
Thiranathomtha thiranathomtha thirana
Thiranathomtha thiranathomtha thirana
Thiranathomtha thiranathomtha thirana} (2)
Male : Ennai vittu sellathae
Enthan anbae
Vendum un kaadhal
Ondrae…
Male : Unnai mattum nesithen
Ithu unmai
Innum yen intha oodal..
Male : En uyir kaadhalai
Unthan kaathoram
Orumuraiyaavathu solla
Nee vendum
Male : Enthan aasai muthangal
Unnai serumoo
Illai kaadhal yuthangal
Innum neelumoo..
Male : Unthan kannil nee sindhum
Eeram yenadi
Nenjil baaram vendamae
Ennai paaradi..
Male : Ennai kollathae
Thalli poogathae
Nenjai killathae
Kanmani..
Male : Sonna en sollil
Illai unmaigal
Yeno kobangal
Solladi..
Chorus : {Ahaaa…aaahaaa…aahaaa…
Ahaaaa…aaaaaa..} (2)
Male : Ennai kollathae
Thalli poogathae
Nenjai killathae
Kanmani..
Male : Sonna en sollil
Illai unmaigal
Yeno kobangal
Solladi..iii…
Mass sister
ᴠᴇʀᴀ ʟᴇᴠᴇʟ ꜱɪꜱ
ꜰᴀɪʟᴜʀᴇ ʜᴀᴀ
Arumaiyaana lyrics 👍
Superb
என்னா பாட்டுங்க கேக்கும்போது உள்ள என்னன்னமோ சொய்யுது
வழிக்குது யாரோ கசக்கி பிழியுரமாரி வழிக்குது கண்ணீர் மட்டும் ஆராய்பெருகுது. .. ❤எந்தன் உயிர் காதலை உந்தன் காதோரம்
ஒரு முறைமுறையாவது சொல்ல நீ
வேண்டும்...❤ என்னா வரிங்க இதைஎழுதியவர் இந்த வழியை அனுபவித்திருப்பார் போல
அழகா அந்த வழியை வெளிப்படுத்
தியிருக்கார் ஐ லைக் இட் பிரோ
❤❤❤❤
உண்மை
@@kathirvelkathirvel6293
நன்றி நண்பா
Wow what a wonderful lyrics ♥️♥️
2021 la intha song kekuravanga ❤️🥰 athaa feel marala
😂😂😂😂😂😂😂😂😂
@@sodivelsodivel1607 qqqqqq1qqqqqqqqqq1q1qqqqqqq1qqqqqqqqqqqqqqq11q
Love failure ha bro
Dilip❤️Rohini forever ini Ellam Vasathamy 💖
Palaya feeling um vardhu😭😭😭
உண்மையாக காதலிச்சு தோற்றவர்களுக்கு மட்டுமே இந்த பாடல் வரிகளின் அர்த்தம் புரியும்!😣💔
Every time I hear this song with tears..! 💔😭
Unma tha😫💔
Yes correct love is very pain 😭😭
Especially one side 😢
Umma than
Supper.... 💯💯💯
എന്റെ fav song😍 എന്നെ പോലെ ഈ സോങ് ഇഷ്ടമുള്ള മല്ലൂസ് ഉണ്ടോ 😍
Njan und
🌷🌷🌷😍😍😍🌹🌹🌹❤❤❤
Njn ond
Ok und bro
Und
காலங்கள் கடந்தாலும் என் காதலும் அழியாது இந்த பாடலும் அழியாது 💔
💯💯
Yes brother
I am also bro
Uyire irukum Vara all times favourite ❤😊
2023 இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் ❤️
🙋 Brother
Me🖤
Naan
Its me🙋🏻
Me
இந்த பாடலை கேட்க்கும் போதெல்லாம் சில நிலைவுகள் நினைவு வருகின்றது. 😢😢 எப்போது கேட்டாலும் சலிக்காத பாடல்...my fvrt...❤
Really
Iru
❤
இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்ப்பவர்கள்😭😭😭💘💘💘
👇
I am not going to be able
0
Me
😭....
yes bro daily 5 to 6 times listen this song.
சொன்ன சொல்லின் அர்த்தங்கள் என்னுள் வாழுதே😢😢❤
മുൻപ് ഈ പാട്ട് കെട്ടിട്ടുണ്ടേലും ഇപ്പോളാണ് ഫുൾ കേള്ക്കുന്നെ.... വല്ലാത്ത ഫീൽ തന്നെ 😭😭😭😭😭😭2021....✌️✌️✌️
Sherikkum feeling aa
Pattin pattiya situation ippazhaarkkum vannath
is bhiop
bsolo nmopk
😭😭😭😭
@@haseenabasheer4199 സത്യം 😭😍
this is the best song I have heard in Malaysia Tamil songs..so meaning full songs..wish the best..
reenarevathi arulnathen super song...
உண்மை காதலில் தோற்றவர்கள் இந்த பாடலை கேட்கும் போது ஒரு கணம் எப்பேர்பட்ட ஆன் மகனாக இருந்தாலும் கலங்கித்தான் போவான்😥😢
100% 😥😥
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Kalkuva து kana kotia
பெண்களும் தான்
ஊமையாக ஆழுகிறார்கள்
Super unmaiyana vartha
2025yaralam indha song kekuringa😞😞
oru unmaiyana love oda vali ku uyir kudutha oru padal👏👏👏👏💖 varigal...😢
Correct
Correct
Fact fact
Ssa
Hi
காதலிக்காதவர்களுக்கும் கண்ணில் கண்ணீர் காணும் பாடல்💔💓
Yes
❤s
Emppa apdilam onnu illaye
@@michealdecaprio lyrics nalla gavani bro
I'm addicted to this song.... Music....Lines... Everything....Melting!!
th-cam.com/video/eZoClBMiSHs/w-d-xo.html
I'm also...🖐🖐
My heart touch this song
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍😍😍😍😍😍
2025 Anyone with Broken Heart 💔 ?
ஒவ்வொரு வரிகளும் உண்மையான வரிகள்...பாடியவர்களின் குரல் மிக மிக அருமை
Smma
So cute answer
Bhuvana Balu spr
SEMA po
Ama bro
இந்தப் பாடலை கேட்கும் போது அழகை அடக்க முடியாமல் வருகிறது....😢
இந்த. வலி ஒருவரை உண்மையாக காதலித்து பிரிந்தவர்களுக்கு புரியும்....💔....
அந்த வலியை நானும் 2 வருடங்களாக அனுபவித்து வருகிறேன்...💔😭
அவரை மறக்க முடியாமல் இன்னும் மனம் போன போக்கில் வாழ்கிறேன்....
காதல் ஜெயிப்பது சந்தேகம் தான்...ஆனாலும் அவனுக்காக இன்னும் காத்து கொண்டு இருக்கிறேன்...💔💔💔💔😭
2024ல் இந்தப் பாடலை கேட்பவர்கள் 👍🏻 செய்யவும்....
😢
Same waiting for him
Hoping that one day he would be mine😭
Bro neenga 2yrs dhan, but one side love kae 10 anupavichuttu irukkan😅
😢
Yes enekum breakup aahi iruku
Eneku inthe paate rombe pidikum❤
ഒരുതേപ്പ് കിട്ടിയിരിക്കുന്ന ടൈമിൽ ഇത്കേട്ടാൽ കരയാതിരിക്കാൻ കഴിയില്ല..
എത്ര വർഷം കഴിഞ്ഞാലും ഈ പാട്ടിന്റെ ഫീൽ ഇല്ലാതാകില്ല 2020
Hm
ഇത് മൂവി ആണോ ബ്രോ......
Athe
@@VijiViji-nr9cd .''.'.'.'.'.'.'.'.'.'.'.''.''.l'l. ''.'.'ll. L'. L'Oreal. 'l. 'l. L'. L'. 'l'. L'. L'. L'. 'll. 'l'. '..'"l. '.'.l'. 'l; '.'lol;. I'l'. I'l; ''l''. 'lll"''l"'"l; I'm; '''lol'; I'lll'll;;; l'll; l;;; ';llllllllll'l; l'; llljhvv ÷gccccp
@@tonytony-ld2dm Ys
Anyone ready for this at 2025 ....
இந்த நிமிடம் கேட்பவர்கள் ஒரு லைக்
😭😭😭😭 𝑖.𝑚𝑖𝑠𝑠 𝑦𝑜𝑢...𝑑𝑎 𝑝
சொன்ன சொல்லின் அர்த்தங்கள் என்னுள் வாழுதே
@@rekhacatherine 😭😭😭
th-cam.com/video/eZoClBMiSHs/w-d-xo.html
I miss you da
❤️❤️❤️എത്ര കേട്ടാലും മതി വരില്ല ഈ സോങ്. ആരെയോ മിസ്സ് ചെയുന്നത് പോലെ തോന്നും. ഇത് കേട്ടാൽ കരച്ചിൽ വരും ചിലനേരത്. ഞാൻ ഈ സോങ് എല്ലാ ദിവസവും കേൾക്കും. നിങ്ങളും ഈ പാട്ടു കേൾക്കുന്നവരാണോ????? ❤️❤️❤️ I LOVE THIS SONG MY FAVORITE 😍😍😍😍😍😍😍😍😍
Athei
Ys
Urappayum heart touching song
Thanku
@@vijayakumar.b3081 Ni ce
லவ் பன்னிட்டு இருக்கும் போது இந்த பாடலை கேட்கும் போது ஒரு மாதிரி feeling ahh 😭 akuthu rommna kastama irukum 😭😭😭
എപ്പോൾ കേട്ടാലും ഈ പാട്ട് വല്ലാത്തൊരു വിങ്ങൽ ആണ് നൽകുന്നത് അത് എന്തു കൊണ്ടാണെന് ഇന്നും എനിക്ക് ഉത്തരം ഇല്ല
Sonna sollin artthangal
Ennul vaazhuthae...
Thooram thalli chendraalum
Uyir theduthae..❤️❤️❤️
😭😭😭😭
Hi
பாடலின் வரிகள் மிக அருமை ❤️❤️
என்னை கொல்லாதே விட்டு செல்லாதே கண்மணி 🔥🔥
Super song bro 🥰😍
❤