ராஜ ராஜ சோழனும் தவறான சர்சைகளும் | மன்னர் மன்னன், எழுத்தாளர் | Raja Raja Cholan | Aadhan News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 852

  • @senthilmurugan4019
    @senthilmurugan4019 ปีที่แล้ว +48

    திரு. மன்னர் மன்னன் அவர்களுக்கு மிக்க நன்றி ,வாழ்க தமிழி, வளர்க தமிழி, வெல்க தமிழி.

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 ปีที่แล้ว +211

    தகுந்த சான்றுகளுடன் விவாதத்தை எடுத்து வைப்பது மன்னர் மன்னரின் தனித்துவம். வாழ்த்துகள்..

    • @thenewarts3443
      @thenewarts3443 2 ปีที่แล้ว +7

      திரு மன்னர் மன்னன் வரலாற்று நூல்களை தமிழக அரசு உலக அளவில் எடுத்து சென்று தமிழ் நாகரிகத்தை பரப்ப வேண்டும்.பள்ளிகளில்,
      கல்லூரிகளில்,பல்கலை கழகத்தில் தமிழ் பாடங்களாக கற்பிக்க வேண்டும்.🙏🙏🙏🙏👍👍👍

  • @Panner-jv4kq
    @Panner-jv4kq 2 ปีที่แล้ว +73

    ஆழ்ந்த சிந்தனையை வளர்த்து விட்டீர்கள் மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும் இது தமிழர்களின் மரபு சிறந்த கருத்துக்கள் தெளிவான விளக்கம் வாழ்த்துகள் தோழரே மன்னர் மன்னன் அவர்கள் நீடூழி வாழ்க வளமுடன் நலமுடன் பாதுகாக்கப்பட வேண்டியவர் நன்றி நன்றி நண்பரே

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm 2 ปีที่แล้ว +46

    மன்னர் மன்னன் நண்பா உங்களை மாதிரி வீரம் கொண்ட ஆய்வாளர் கிடைத்ததைக் கண்டு வியக்கிறேன் ,நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மையான வரலாறு மக்களுக்கு விழிப்புணர்வு தந்தமைக்கு மிக்க நன்றி, உண்மையை தக்க சமயத்தில் தெரிவித்ததற்கு மிக்க நன்றி, உங்கள் பணி நம் நாட்டிற்கும் மக்களுக்கும் மிக அவசியமான ஒன்று, வரலாற்றை திரித்து செல்லும் திருடர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்..
    நன்றி நண்பா..

  • @-parambuvanam-luxuryorlife9274
    @-parambuvanam-luxuryorlife9274 2 ปีที่แล้ว +146

    யார் என்ன சொன்னாலும், நாம் தமிழிலேயே எழுதி பேசி வருவோம் . அதுவும் சரியாக எழுதுவோம்.

  • @PandiSubbiah-ko7kf
    @PandiSubbiah-ko7kf ปีที่แล้ว +17

    தமிழர்களுக்கே கிடைத்த மாபெரும் பொக்கிஷம் நம் வரலாற்று அரிஞர் மன்னர் மன்னன் வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களே

  • @EEzham86
    @EEzham86 2 ปีที่แล้ว +82

    அண்ணன் மன்னர் மன்னன், எமக்கு கிடைத்த ஆசீர்வதத்தின் கொடைஅ♥️♥️♥️💪💪💪🐅🐅

    • @jaa12jaa80
      @jaa12jaa80 2 ปีที่แล้ว +1

      Sari apo jaffna il mix eenam Raja jaja cholar than valzherukargal enna

  • @aksudhakar9939
    @aksudhakar9939 2 ปีที่แล้ว +178

    தமிழின் ஆகச் சிறந்த அறிஞன் அண்ணன் மன்னர் மன்னன்..🔥🙏🙏🙏

    • @WARDEN6-fu4os
      @WARDEN6-fu4os ปีที่แล้ว +1

      A wonderful explanation.anyway that there is all others try to destroy Tamil ,tamilan culture and history.awake tamilan ..don't sleep.understand ,learn and listen Tamil language speciality.

    • @munusamy.p6049
      @munusamy.p6049 2 หลายเดือนก่อน

      ஆய்வறிஞர்மண்னர்மன்னனின்தெளிந்தநீரோடைபோன்றவிளக்கம்போற்றுதலேக்குரியது.வாழ்த்துக்கள்.நன்றி.

    • @jayarajjayaraj175
      @jayarajjayaraj175 2 หลายเดือนก่อน

      இன்னோருவர் இருக்கார் ! அவர் தலைமையில் பாண்டியர் ஆட்சி இந்த நாடு முழுவதும் ஏற்படும் ! இந்த நாடு மீண்டும் தமிழ் பேசும் பாண்டியர் தேசம் ஆகும் ! (அனைத்து பாண்டியர் கட்சி)

  • @antonyraj473
    @antonyraj473 2 ปีที่แล้ว +82

    அருமையான விளக்கம்.மன்னர் மன்னன் பணி தொடரட்டும்.

  • @parthibanparthiban8303
    @parthibanparthiban8303 ปีที่แล้ว +8

    தமிழ் மீது நடத்தபடும் தாக்குதல் என்பதே உண்மை..

  • @kameshchozhanglass2106
    @kameshchozhanglass2106 2 ปีที่แล้ว +141

    தமிழனாக பெருமை கொள்வோம்

  • @sivakumarsomasundaram7256
    @sivakumarsomasundaram7256 2 ปีที่แล้ว +44

    சரியான தகவல்களை இனம் காட்டும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். அமைதியாக
    உங்கள் உண்மை விளக்கங்கள்
    அருமை. நன்றி.

  • @elavarasans1242
    @elavarasans1242 2 ปีที่แล้ว +8

    சிறந்த தமிழ் மகன் தமிழ் மொழியின் அறிஞன் சகோதரர் மன்னர்மன்னண் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் தமிழ் மொழியின் உண்மையை அறிந்து பேசுபவர்

  • @Krish_Editz_Vibe
    @Krish_Editz_Vibe 2 ปีที่แล้ว +307

    மன்னார் நீங்கள் நிறையவே தமிழ் வரலாற்றை ஆதாரப்பூர்வமாக மக்களுக்கு தெரியப்படுத்துகிறீர்கள்.நன்றி

    • @ramakrishnan9586
      @ramakrishnan9586 2 ปีที่แล้ว +1

      9

    • @JDJ-25
      @JDJ-25 2 ปีที่แล้ว +1

      @@ramakrishnan9586 நீங்கள் என்ன.. சொல்ல வருகிறீர்கள்???

    • @gabriela672
      @gabriela672 2 ปีที่แล้ว +6

      @@JDJ-25 அவன் அதாவது இராம கிருட்டிணன் ஒரு 9ஆம். அதைத்தான் அப்படி 9 என்று போட்டு இருக்கிறான்.

    • @dxnio4755
      @dxnio4755 2 ปีที่แล้ว +1

      @@ramakrishnan9586 rama yariyudhu rama fan na 9am number la vai..romba yariyudha ...

    • @lavanyaravichandran2107
      @lavanyaravichandran2107 2 ปีที่แล้ว +4

      மன்னார் இல்லை மன்னர்

  • @yeskayofficials
    @yeskayofficials 2 ปีที่แล้ว +100

    Mannar mannan is a gift for us❤️😍

  • @kumaresanmohandoss7510
    @kumaresanmohandoss7510 ปีที่แล้ว +23

    தமிழர்கள் நாம் யார் என்பதை நம் வேர் வரை தெரிந்த இவர் போன்ற அறிஞர்கள் வாழ வேண்டும் பல் ஆண்டு 🙏

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 ปีที่แล้ว +12

    அனைவரும் போற்றும் வகையில் பதில் சொல்லும் திறமை வாய்ந்த மன்னர் மன்னன் பேசுவது அனைத்தும் உண்மை நன்றியுடன் வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @தேவேந்திரன்தேவேந்திரன்-ற7ன

    அண்ணா உங்களைப் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள் தமிழுக்கும், தமிழருக்கும் கிடைக்கப்பெற்ற மிகப்பெரிய பொக்கிஷம் தங்களது பணி சிறக்க வாழ்த்துக்களும் நன்றிகளும்..🙏🙏🙏

  • @moorthysubramanian9005
    @moorthysubramanian9005 2 ปีที่แล้ว +56

    பாதுகாக்கப்பட வேண்டிய நபர்

  • @beastianonline
    @beastianonline 2 ปีที่แล้ว +56

    அறுமை தமிழின் பழமை புரிந்தது. கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட தமிழச்சி நான், மன்னர்மன்னருக்கு பாராட்டு

    • @sivasankar6438
      @sivasankar6438 2 ปีที่แล้ว +2

      உங்களுக்கு தாய்மொழி கன்னடம் சொல்றீங்க
      தமிழில் இவ்வளோ தெளிவாக கருத்து போடுறீங்க அது எப்படி

    • @pasupathychinnathambi5471
      @pasupathychinnathambi5471 ปีที่แล้ว +5

      "அருமை"_ தோழி..(அறுமை_ அல்ல..)

    • @manoharanvasanthi6683
      @manoharanvasanthi6683 3 หลายเดือนก่อน

      அருமையான அருமையாக அருமை நண்பர் அருமை

    • @jayarajjayaraj175
      @jayarajjayaraj175 2 หลายเดือนก่อน +1

      மொழி வழி மாநிலம் பிரிக்கும் போது இன்றய கர்நாடகவில் அன்று தமிழ் தாய் மொழியாக தமிழ் பேசியவர்கள் 65 % , 30% மக்கள் தான் அங்கு கன்னடம் பேசினார்கள் ! இந்த உண்மை மறைத்தது திராவிடம், இந்தியா ஒன்றிய அரசு ! இப்போ புரியுதா ? (அனைத்து பாண்டியர் கட்சி )

    • @jayarajjayaraj175
      @jayarajjayaraj175 2 หลายเดือนก่อน +1

      ​@@sivasankar6438அவர்கள் தாய் மொழி தமிழ் ! படிப்பு மொழி kannadam

  • @vanchis995
    @vanchis995 2 ปีที่แล้ว +10

    மன்னர் மன்னன்.....உங்களை நினைக்கவே பெருமை யாக உள்ளது... நீடுழி வாழவேண்டும்...மேலும் சிறக்கட்டும் உங்கள் பணி...

  • @balalakshmi4
    @balalakshmi4 2 ปีที่แล้ว +216

    மன்னர் மன்னர் போன்ற வரலாற்று ஆய்வாளர்களை நாம் போற்றுவோம் அத்துடன் அவர்களை கவுரவிப்போம்🌹🙏

    • @subbannanpalanisamy2197
      @subbannanpalanisamy2197 2 ปีที่แล้ว

      தனஞ்செய முத்தரையர் கல்வெட்டை வைத்தே தெலுங்கு மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது .சரி,அவருடைய பெயரால் உருவானதே தஞ்சாவூர் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா?

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 ปีที่แล้ว

      எங்கள் பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் தலையை வெட்டிய கொலைகாரன் ஆதித்ய கரிகாலனை கொன்றொழித்த தில்லை வாழ் அந்தணர்களுக்கு கோடி நன்றிகள்...

    • @sujithaantonyirithayathas3881
      @sujithaantonyirithayathas3881 ปีที่แล้ว +1

      கௌரவிப்போம்

    • @ராஜாஃபாதர்நயினார்கோவில்நைனாப்
      @ராஜாஃபாதர்நயினார்கோவில்நைனாப் ปีที่แล้ว

      சூத்துக் கொடுத்தா .
      அவனே சூத் காட்டி

  • @anandvel818
    @anandvel818 3 หลายเดือนก่อน +4

    அன்பு சகோதரர் அவர்களுக்கு
    நெஞ்சம் நிறைந்த
    வாழ்த்துக்கள். 🙏🌹

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 2 ปีที่แล้ว +72

    திரு.மன்னர் அவர்கள் மிகச்சிறந்த தமிழ் வரலாற்று ஆய்வாளர். தமிழர்கள் இவரைக் கொண்டாட வேண்டும். தமிழினம் விழித்தெழும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கையுண்டு.

  • @karuppiahr9048
    @karuppiahr9048 2 ปีที่แล้ว +9

    ஐயா மன்னன் மன்னன் அவர்கள் நமக்கு கிடைத்த அரிய பொக்கிஷம்
    போற்றி பாதுகாக்க வேண்டியது தமிழர்கள் ஒவ்வொருவரின் கடமை இல்லையா ! .....
    நாம் தமிழர் !

  • @kumarp7737
    @kumarp7737 ปีที่แล้ว +4

    மன்னர் மன்னன் பணிகளுக்கு வாழ்த்துகள்.
    தமிழனுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மிகப்பெரிய போராட்டங்கள் தேவைப்படுகிறது

  • @murugananthamv1977
    @murugananthamv1977 2 ปีที่แล้ว +141

    அதிகாரவர்க்கம் உள்ளவர்கள் நம்மவர்களாகும் போது இந்திலை கண்டிப்பாக மாறும்🙏

    • @thamilasubram5909
      @thamilasubram5909 2 ปีที่แล้ว

      th-cam.com/video/4VpFfJfPZfA/w-d-xo.html

    • @giriprasathvaathyaaraathre6546
      @giriprasathvaathyaaraathre6546 2 ปีที่แล้ว

      பாரத பிரதமரான நரேந்திர தாமாதரதாஸ் மோடி ஐயா அவர்களே பட்டியலினத்தை சேர்ந்தவர் தான் ஐயா.. என்னைப் போன்று தமிழ்குடியில் பிறந்த வேதாகம அந்தணர் இல்லை.

    • @dxnio4755
      @dxnio4755 2 ปีที่แล้ว

      @@giriprasathvaathyaaraathre6546 dai oru nalla nagga eppudi nakka puduggura marri keduda kudadhu nu dha negga eppudi vacchi erukkigga it's a puppet ruler..
      He is only in pm role but full of his action and rules are teach by higher class people..edha unnaku nalla tharium erundhum ne avar yallai Magan,tea kadai la Vella patharunu uruttu...
      Example whole higher people in government are working for Ambani,adhani,etc...
      So don't fool us....

  • @thiruarangan
    @thiruarangan 2 ปีที่แล้ว +7

    மன்னர் மன்னா அருமை அருமை நெத்தியடி பதில்கள். நான் பிறப்பால் ஒரு கன்னடன் அதாவது மேலைச் சாளுக்கியன். ஆனாலும் எனது தாய்மொழியின் ஆனிவேர் தமிழ் என்று சொல்லிக்கொள்வதை நான் எனது பாட்டனை பெருமையாக பேசுவது போலத்தான் பேசுவேன். அதுதான் தர்மம். தென்னகத்தில் பேசும் கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் அந்தந்த பகுதிகளில் ஏற்பட்ட பிறமொழி வார்த்தைக் களப்பினால் உருவானது தான் கன்னடமும், தெலுங்கும், மலையாளமும். இவை அனைத்தும் திட்டமிட்டு கலந்து கெடுத்தவன் களப்பிறர் காலத்து கயமைக் கொடுங்கோலர்களால்(வந்தேறி யூத ஆரியக்கூட்டம்) இன்று வரையிலும் அவர்களால் மட்டுமே தமிழர்களும் மலையாளிகளும் தெலுங்கு கன்னடர்களும் மொழியால் அடித்துக்கொண்டுள்ளனர். தம் வேரை தாமே அழித்துக் கொண்டுள்ளனர். அந்த வந்தேறி ஆரிய யூதக் கயவர்களால்.

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv 2 ปีที่แล้ว +48

    மிக மிக சிறப்பான ஆய்வு...
    திரு மன்னர் அவர்களே....

  • @dineshbaskaran7511
    @dineshbaskaran7511 2 ปีที่แล้ว +13

    18.30 : முற்றிலும் உண்மை.. திருப்பதி கோயில் சுவர்களில் இன்றும் காணலாம்

  • @vasanthbala8690
    @vasanthbala8690 2 ปีที่แล้ว +259

    மன்னார் மன்னன் நமக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் ❤️

    • @ramanankannan2322
      @ramanankannan2322 2 ปีที่แล้ว +7

      அரிய

    • @daisooomo6950
      @daisooomo6950 2 ปีที่แล้ว

      Biggest buffoon in earth in 20th century

    • @younusmpmp9624
      @younusmpmp9624 2 ปีที่แล้ว +5

      True...

    • @vasanthbala8690
      @vasanthbala8690 2 ปีที่แล้ว +1

      @@ramanankannan2322 Mathitean vro😁

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 ปีที่แล้ว

      எங்கள் பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் தலையை வெட்டிய கொலைகாரன் ஆதித்ய கரிகாலனை கொன்றொழித்த தில்லை வாழ் அந்தணர்களுக்கு கோடி நன்றிகள்.
      பாண்டிய குல வம்சாவளியினர்...

  • @vikingvst
    @vikingvst ปีที่แล้ว +6

    It is a sad day for Telugu fanatics. :-)
    Mannar Mannan is fantastic in exposing reality of Tamil might. .

  • @abiramiabi7531
    @abiramiabi7531 2 ปีที่แล้ว +29

    அருமை மன்னார் மன்னன்

  • @sathyasara341
    @sathyasara341 2 ปีที่แล้ว +2

    நன்றிகள் பல திரு.மன்னர் மன்னன் .. வாழ்க வளமுடன் ... எவ்வளவு தெளிவான விளக்கங்கள்..

  • @munachymuniandy6274
    @munachymuniandy6274 2 ปีที่แล้ว +34

    வாழ்க மன்னர் மன்னன்!!♥♥

  • @salemrk
    @salemrk 2 ปีที่แล้ว +18

    மன்னர்மன்னர் அவர்களின் முன்எடுப்பு என்பது எப்போதும் நம் தமிழ் உயிருக்கு அறன் போன்றது வாழிய அவர் செயல்...

  • @maharajaudiolabs7866
    @maharajaudiolabs7866 2 ปีที่แล้ว +8

    எழுத்து தவறை திருத்தியமைக்கு நன்றி

  • @cheranlakshmanan8019
    @cheranlakshmanan8019 2 ปีที่แล้ว +3

    தெளிவான பார்வை. தரமான விளக்கம்.🙏🤗

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 2 ปีที่แล้ว +20

    நன்றி அண்ணா தெளிவான விளக்கம் அளித்தமைக்கு..

  • @vengateshmakilesh4816
    @vengateshmakilesh4816 2 ปีที่แล้ว +5

    தமிழ் வாழ்க ,வாழ்க தமிழ் மன்னர் மன்னன் அவர்கள் மேலும் மேலும் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி

  • @chittibabu4042
    @chittibabu4042 2 ปีที่แล้ว +5

    நல்ல பல கருத்துக்களை வழங்கிய திரு. மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றி!

  • @AnbalaganvkAnbu
    @AnbalaganvkAnbu 2 ปีที่แล้ว +51

    திருப்பதியில் உள்ள பக்தர்கள் செல்லும் வழியில் உள்ள அனைத்து கல்வெட்டுகளிலும் தமிழில் நிறைய எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது அதனை சமீப காலத்தில் அந்த சுவர் முழுவதும் செப்பு தகடு பதிக்கப்பட்டுள்ளது தமிழின் வரலாற்றை மறைப்பதற்கு தெலுங்கர்கள் செய்த சதி வேலை என்பது தற்போது அண்ணன் மன்னர் மன்னன் மூலம் தெரிந்து கொண்டேன் அந்த கல்வெட்டை மத்திய தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும்

    • @dhanaveerapandiand2967
      @dhanaveerapandiand2967 2 ปีที่แล้ว

      முதலாம் ஆதித்த Chola கல்லறை (பள்ளி படை அவருடைய மகன் முதலாம் பராந்தக chola நால் கட்டப்பட்டது) காளஹஸ்தி அருகே உள்ளது. என்னுடைய பயம் என்னவென்றால் அங்கே உள்ள கல்வெட்டுகள் சாயம் பூசப்பட்டு அழிக்க படலாம் அல்லது தஞ்சாவூர் ராஜா ராஜா பெருவுடையார் கோவில் வண்ண ஓவியங்களை மறைத்து நாயக்கர் காலத்தில் அதன் மேலேயே தீட்டப்பட்ட ஓவியங்களைப் போலவே இதுவும் மறைக்கப் படலாம். ஏனெனில் இது ஆந்திராவில் உள்ளது.
      Death And Succession :
      Aditya Chola I died in Tondaimanarrur which now is known as Tondamanad located in Sri Kalahasthi of Andhra Pradesh. A "Pallipadai" (Shrine built over a burial ground) of Aditya Chola I was built there by his son Parantaka I. Parantaka I built a Shiva temple on the ashes of his father. Aditya Chola I ruled for a long time and laid a strong foundation for the Chola empire for his coming generations to rule. The conquests he made were tremendous because those conquests he made were on powerful kingdoms like Pallavas and Pandyas. He was succeeded by his son Parantaka I.

    • @குமரன்-ய4த
      @குமரன்-ய4த 2 ปีที่แล้ว +11

      நானும் அதை கவனித்தேன் அது அப்பட்டமாக தெரிகிறது நண்பா

    • @m.t.prasath3202
      @m.t.prasath3202 2 ปีที่แล้ว +4

      Athu epdi seiyyum.india govt thamizhai azhikka thana seiyyum

    • @sivasankar6438
      @sivasankar6438 2 ปีที่แล้ว +9

      நான் பார்த்து இருக்கிறேன் சித்தூர் நெல்லூர் இரண்டு மாவட்டம் தமிழ் நாட்டுக்கு சொந்தமானவை

    • @durairajmadan5059
      @durairajmadan5059 ปีที่แล้ว

      ​@@sivasankar6438 சென்னை ஆந்திராவுக்கு சொந்தம்

  • @koodalnagarfishmarket448
    @koodalnagarfishmarket448 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு இதை கேட்டாவது நம் தமிழ் மக்களுக்கு அறிவு வளர வேண்டும் ஐயா மன்னர் மன்னன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

  • @Tami_ln
    @Tami_ln 10 หลายเดือนก่อน +1

    திரு.மன்னர் மன்னன் அவர்கள் தமிழர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய அரிய பொக்கிசம்.....

  • @sathishchandran8535
    @sathishchandran8535 2 ปีที่แล้ว +35

    மன்னர் மன்னனின் அறச்சீற்றம்...🔥🔥🔥

  • @m.s.pandian.m.s.pandian.2354
    @m.s.pandian.m.s.pandian.2354 2 ปีที่แล้ว +28

    பெருமைக்குரிய
    பதிவு.
    வாழ்த்துக்கள்.

  • @thirushan2741
    @thirushan2741 2 ปีที่แล้ว +35

    சிறப்பு! மன்னர் மன்னன் தமிழரின் வரலாற்றின் சொத்து!💐

  • @sinnihadavid7307
    @sinnihadavid7307 2 ปีที่แล้ว +3

    மன்னர் மன்னன் உங்களின் அறிவியல் கூர்மை தெலுங்கு திராவிட கயவர். கூட்டத்திற்கு ஒரு சிறந்த செருப்படி பதில்.அதைவிட H.R.ராசா போன்ற பித்தலாட்ட காரனுக்கு தொடை நடுங்கும். பாராட்டுகள் .💯💯💯💯💯👍👍👍👍👍👍👍👍💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @nagarajahjeyanthan1854
    @nagarajahjeyanthan1854 2 ปีที่แล้ว +65

    மன்னர் மன்னர்அருமை
    தமிழ் கூறும் நல்உலகம் இவரை பாதுகாக்க கடமைப்பட்டுள்ளது
    ஒரிசா பாலுவுக்கு நடந்ததை கருத்தில் எடுக்கவும்
    👌🙏💪

    • @Vid1692
      @Vid1692 2 ปีที่แล้ว

      Sir,what happened to Mr Balu?

    • @Vid1692
      @Vid1692 2 ปีที่แล้ว +6

      This is shocking Sir

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 ปีที่แล้ว

      எங்கள் பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் தலையை வெட்டிய கொலைகாரன் ஆதித்ய கரிகாலனை கொன்றொழித்த தில்லை வாழ் அந்தணர்களுக்கு கோடி நன்றிகள்...

    • @jayarajjayaraj175
      @jayarajjayaraj175 2 หลายเดือนก่อน +1

      ​@@Vid1692 தமிழர்களின் மரணம் காரணம் திராவிடம், இந்துசம்

    • @anandabagavathi1289
      @anandabagavathi1289 หลายเดือนก่อน

      Yes. We shld be cautious.

  • @jayarajjayaraj175
    @jayarajjayaraj175 2 หลายเดือนก่อน +2

    இந்த நாடு மீண்டும் தமிழ் பேசும் பாண்டியர் தேசம் ஆகும் ! அப்போது தான் இந்த நாட்டு மக்களுக்கு விடிவு காலம் ! அனைத்து பாண்டியர் ஆட்சி அமைப்போம் !

  • @பீதுலுக்கன்
    @பீதுலுக்கன் 2 ปีที่แล้ว +36

    உலகத்தின் பூர்வகுடியே தமிழன் தான் விருமாண்டி dna சாட்சி....

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண 2 ปีที่แล้ว +9

      மன்னர்மன்னனின் பயிற்று படைப்பகம் சானலில் உலகின் முதல் மனிதன் தமிழனே என்று ஆதாரப்பூர்வமாக நிருபித்துள்ளார்

    • @kuttymudaliargangadharan5753
      @kuttymudaliargangadharan5753 2 ปีที่แล้ว +1

      @@சரவணன்-ர6ண *YES.!*
      *IF A GENUINE RESEARCH IS MADE*
      *OFCOURSE BY A FOREIGN*
      *INSTITUTION.WE CAN ASCERTAIN*
      *THAT FACT*

  • @dummyat1317
    @dummyat1317 2 ปีที่แล้ว +3

    நாம்..இனி..தன்..வீட்டில்..தமிழை போற்றி..இன்று..இப்போது..தன் வீட்டில்..தமிழை வளர்க்க..சபதமெடுத்து..செயலில்..இறங்க வேண்டும்..கட்டாயம்...இத்தருணமே..தமிழன்.. DrNanda...

  • @thanavirgo8741
    @thanavirgo8741 2 ปีที่แล้ว +8

    Very clear & powerful explanation. Really appreciated. Thank you

  • @Balaji_Marutharaj
    @Balaji_Marutharaj 2 ปีที่แล้ว +4

    கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி என் தமிழ் மொழி

  • @kshankar8047
    @kshankar8047 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் நன்றி

  • @anandvel818
    @anandvel818 3 หลายเดือนก่อน

    மன்னர் மன்னன் மிகச்சிறந்த பேச்சாளர்.
    எழுத்தாளர். திறனாய்வாளர்.
    வரலாற்று விரிவுரையாளர்.
    மிகவும் அருமை. சிறப்பு சார். 🙏🌹.
    ஆனந்தவேல்
    ஆசிரியர்.

  • @dharmadr3354
    @dharmadr3354 2 ปีที่แล้ว +3

    எங்க வயலில் கல்வெட்டு ஒன்று இருக்கிறது அதை என்னால் படிக்க இயலவில்லை. நீங்கள் அதனை நேரடியாக வந்து அதனை கண்டு அதனை சிறப்புகளை கண்டு பிடியுங்கள் அய்யா.

  • @ilanchezian822
    @ilanchezian822 2 ปีที่แล้ว +10

    நான் தமிழன் நன்றி மன்னர் மன்னன் 🙏

  • @tamilanda6729
    @tamilanda6729 ปีที่แล้ว +1

    English ல பீல விடும் நெறியாளர் மத்தியில் தமிழில் பேசிய நெறியாளருக்கு வாழ்த்துக்கள்
    பாராட்டுக்கள் 👏👏👏

  • @allinoneclick5105
    @allinoneclick5105 2 ปีที่แล้ว +30

    You are the real தமிழன். I would like to know more about our ancient history from you. We need your long service for தமிழ் 🙏

    • @surajm4547
      @surajm4547 2 ปีที่แล้ว +1

      Soreyaar and MGR are vandhaerees!

    • @deepak2336
      @deepak2336 2 ปีที่แล้ว

      Pls check his you tube channel பயிற்று பதிப்பகம்...

  • @Rajaraja-bo8qv
    @Rajaraja-bo8qv 2 ปีที่แล้ว +7

    நன்றி. நான் பார்த்துள்ளேன் 20 வருடத்திற்கு முன்பே. திருப்பதியில் கோவில் முழுவதும் தமிழ் இருந்தது. இப்போது அழிக்கப்படுள்ளது. இதை பலரும் காணலாம்.

  • @pasupathychinnathambi5471
    @pasupathychinnathambi5471 ปีที่แล้ว +4

    தமிழக அரசு, கல்லூரி, பல்கலைக்கழகத்தில், தமிழுக்கு இருக்கை அமைப்பது ஒரு பக்கம் இருக்க..திரு.மன்னர் மன்னன், அவர்களுடைய, ஆராய்ச்சி கருத்துரைகள் மற்றும் ஆய்வுகளை, அரசுடைமை ஆக்கி.. அவருக்கு தக்க பொருளுதவிகள் செய்து ஆவனப்படுத்தவேண்டும்..

  • @anbuoils186
    @anbuoils186 2 ปีที่แล้ว +12

    ஒன்னுமே பன்னமுடியாத கையாலாகாத நிலையில் ஆத்திரம் பொங்கும் அளவிலாவது சுதந்திரம் இருக்குதே

  • @tamizdesiyam3332
    @tamizdesiyam3332 2 ปีที่แล้ว +29

    🎊🎉mass mannar mannan

  • @alagarthirupathi8902
    @alagarthirupathi8902 ปีที่แล้ว +1

    சிறந்த பேட்டி நன்றி

  • @armugamyogeshwar5651
    @armugamyogeshwar5651 2 ปีที่แล้ว +4

    U r pride of Tamil community mr.Mannan...

  • @ramg4993
    @ramg4993 ปีที่แล้ว +3

    தமிழர்களின் மரியாதை கொடுக்கும் எண்ணத்தை மற்றவர்கள் ஒரு வாய்ப்பாக பயன்படுத்துகிறார்கள். இருப்பினும் தமிழோ தமிழர்களையோ அழித்திட இயலாது பதிலாக தமிழுக்கும் தமிழர்களுக்கும் அழிவு என்பது இல்லை... 👍

  • @thamizhanaram3134
    @thamizhanaram3134 2 ปีที่แล้ว +6

    Thanks to Jio and TH-cam.

  • @Painthamil28
    @Painthamil28 2 ปีที่แล้ว +12

    மன்னர்மன்னன் வாழ்க வளமுடன்.

  • @velr.b7089
    @velr.b7089 2 ปีที่แล้ว +16

    அண்ணன் fanboy🔥🔥😍

  • @Thirunavukkarasu9150
    @Thirunavukkarasu9150 2 ปีที่แล้ว +5

    விளக்கம்-அருமை அருமை வாழ்த்துக்கள்.

  • @karthiks8612
    @karthiks8612 2 ปีที่แล้ว +33

    Someone please translate this to english.. so that all indians come to know about this wonderful speech

  • @rhodesjerubal4493
    @rhodesjerubal4493 ปีที่แล้ว +1

    அனைவரும் அரிய வேண்டிய விஷயங்கள் வாழ்த்துக்கள் ஐயா

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 2 ปีที่แล้ว +2

    23:30 - verithanammm...!!! 🔥🔥🔥

  • @sumithrathambi4607
    @sumithrathambi4607 2 ปีที่แล้ว +4

    100% agreed 18:00

  • @sureshbaburajaram1232
    @sureshbaburajaram1232 2 ปีที่แล้ว +11

    தம்பி மன்னர் மன்னனின் ஆக்கபூர்வமான சான்றுகளுடன் கூறும் இயல்பு வெகு சீக்கிரத்தில் உலகம் முழுவதும் அறியும் காலம் வரும்.

  • @krishna8730
    @krishna8730 2 ปีที่แล้ว +1

    சாதீய பிராந்தீய இனவாத மொழிவாத வேற்றுமைகளை வேரறுப்போம். ஹிந்துத்வ சிந்தனையில் ஒன்றிணைவோம்.

  • @kumarjetlee5128
    @kumarjetlee5128 2 ปีที่แล้ว +34

    மன்னார் மன்னார் அவர நன்றி உங்களுடைய கருத்துக்கு

  • @anandvel818
    @anandvel818 3 หลายเดือนก่อน

    மன்னர் மன்னன் வாழ்க
    அனைத்து பதிவும் தெளிவாக உள்ளது. அருமை.
    ஆனந்தவேல்.

  • @பாலாதிருநாவுக்கரசு

    சிறப்பான பதில்.

  • @sathyamalajessica6370
    @sathyamalajessica6370 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அண்ணா நீங்கள் தெளிவாக பேசியது சூப்பர் அண்ணா

  • @Ramesh-mf3oq
    @Ramesh-mf3oq 2 ปีที่แล้ว +1

    Superb, superb, அருமை, அருமை, superb speech, வாழ்க வளர்க 💐💐💐

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 2 ปีที่แล้ว +1

    சகோதரர் மன்னர் மன்னன் அவர்களுக்கு தமிழ்த்தாயின் பரிபூரண அருளாசி கிடைக்க வேண்டுகிறோம்.
    வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள் சகோதரரே.

  • @vadapalani100
    @vadapalani100 2 ปีที่แล้ว +2

    இதைக்கேட்ட ஒரு சில தெலுங்கர்களுக்கு பின்னாடி 🔥

  • @சேயோன்தமிழன்
    @சேயோன்தமிழன் 2 ปีที่แล้ว +2

    திரு மன்னர் மன்னன் அவர்களே தயவு செய்து பல்லவர்களின் வரலாறு மறைக்கப்பட்ட நிலையில் உள்ளது வெளிக்கொண்டு வரவும்

  • @baluvasuthevar1649
    @baluvasuthevar1649 หลายเดือนก่อน

    தமிழ் உணர்வை தூண்டும் வகையில் தமிழைககு தமிழர்களுக்கும் புத்துயிர் கொடுக்கவந்ததமிழர் ஆய்வாளர் திரு மன்னர் மன்னவன் அவர்களுக்கு பாதம் பணிந்த வாழ்த்துக்கள்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189 ปีที่แล้ว +2

    This is extremely True, This is being accepted by Pandit J Nehru, who has written this in detail in his book, The Discovery of India.

  • @anbumatching
    @anbumatching 6 หลายเดือนก่อน +1

    சிறப்பு

  • @shanmugamvel8229
    @shanmugamvel8229 2 ปีที่แล้ว +2

    மகிழ்ச்சி

  • @munachymuniandy6274
    @munachymuniandy6274 2 ปีที่แล้ว +12

    Mannar Mannan is truely very great! must safeguard him forever!!♥♥

  • @-trustonlinebusiness4116
    @-trustonlinebusiness4116 2 ปีที่แล้ว +14

    நன்றிங்க அண்ணா...

  • @Atheisthumanity
    @Atheisthumanity 2 ปีที่แล้ว +2

    தமிழில் இருந்து வந்தது தான் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஒரு தாய் மக்கள் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும்.

  • @punitharaj1989
    @punitharaj1989 2 ปีที่แล้ว +2

    அருமை மன்னர்மன்னன்!! வாழ்க உங்கள் பணி!!

  • @sivanesanramalingam2901
    @sivanesanramalingam2901 2 ปีที่แล้ว +2

    உண்மையான பதிவு. அருமை சத்தியம்.

  • @nantharpathma7982
    @nantharpathma7982 2 ปีที่แล้ว +7

    Excellente speech

  • @premraj2896
    @premraj2896 2 ปีที่แล้ว +16

    What thambi mannar mannan says is 💯 percent true... I noticed this in 1986 itself...then my second visit during 2015 ,i i was very sad to see the results on the temple walls.....
    This is the how these telugus respect our thamizl..

  • @deepanchakravarthichakrava7643
    @deepanchakravarthichakrava7643 5 หลายเดือนก่อน +1

    தமிழ் நாட்டின் பொக்கிஷம்...👏👏👏

  • @johnypradap1453
    @johnypradap1453 2 ปีที่แล้ว +7

    Don't judge a book by it's cover. 👏👏🙏🙏🙏

  • @thamaraiboopa
    @thamaraiboopa 2 ปีที่แล้ว +50

    தமிழால் இணைவோம்...
    💛❤️ நாம் தமிழர் ❤️💛

    • @vinostar88
      @vinostar88 2 ปีที่แล้ว +1

      Naam Tamilar hope you not mention Saaman katchi name...

    • @siva.d1475
      @siva.d1475 ปีที่แล้ว

      ​@@vinostar88 seri vera yendha katchi tamila valarkkiradhu sollu paappom. Dravidanum aariyanum onnu idhu theriyadhavan vaayila mannu.