மாடி தோட்டத்தில் பீட்ரூட் வளர்ப்பது எப்படி || How To Grow Beetroot In Terrace Garden
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- மாடி தோட்டத்தில் பீட்ரூட் வளர்ப்பது எப்படி || How To Grow Beetroot In Terrace Garden
Zero Budget liquid fertilizer
• Zero Budget Liquid Fer...
Cheap & Best Liquid Fertilizer
• Cheap & Best Liquid Fe...
அறுவடை முடிந்த மண்ணை மீண்டும் தரமான மண்ணாக மாற்றுவது
• மாடி தோட்டத்தில் அறுவட...
பூச்சி விரட்டி வீடியோ
• 3g முறையில் ஒரு இயற்கை...
உங்கள் எல்லா வீடியோவும் நல்ல பயனுள்ள தகவல்களை வழங்கி வருவது மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி
Super akka ❤❤❤
Super sister ❤️.two time try pannen sister.don't grow.i will try it sister
How days to harvest from seed stage??pls tell
sis pls kudaimilagai valarpu video podunga plsss
Nice video 👍 sister 🌷.I like it
Sooper sis nkum gardening la rmba intrest ipotha knjm knjm ah strt panirkn..intha mari neraya vedios upload panunga sis..
இது எத்தனை நாள் பயிர்
Wowwww❤️
Super akka👌👍🤝
Tharayil vaikkum pothu uyir uram podanuma
Hi mam good explanation I will watch u video's without fail . waiting for coming videos & gardening tips 🌱🌱😐🙏
மிக்க நன்றி
Super akka
Super aka
Sister na maduraila eruken yanaku inga uyir uram kitaikathu sister athuku yanna panna sister
Online
இஞ்சி முன்பு பச்மிலகய் கத்தாலை எல்லசெடிக்கும் குடுக்கலமா
Super 👌
Ithuku aakira cost ku kadaila vangikalam
Shade net podanuma?
ஏப்ரல் மாதம் மற்றும் மே மாதம் மட்டும் போட்டு கொள்ளலாம்
vithigal yanga iruntha vagurathu akka
Super
Uyir uram name type panni anupunga
அசோஸ்பைரில்லம் பாஸ்போபாக்டீரியா பொட்டாஷ் பாக்டீரியா ட்ரைக்கோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனாஸ்
Ithu ellam enga kidaikum@@MaadithottamSachu
7010392242 contact WhatsApp number
Entha month vethai podanum konjam sollugga akka
போடலாம் பா
அக்கா அறுவடை வீடியோ போடுங்க I'm waiting!!
போடுகிறேன் சகோ
Corrot eppadi valakanum mam
super
Maadiyil satharana plastic pot black colour potla sedi vaithu ullen ithanala side effect aaguma
Plastic potல் வைப்பதனால் பிரச்சனை ஒன்றுமில்லை
Mam meen amilam &neem oil karaisal 1 lt waterku yethanai ml kalakanum
மீன் அமிலம் ஒரு லிட்டருக்கு 15ml
வேப்பெண்ணை ஒரு லிட்டருக்கு 3ml கலந்து கொள்ளுங்கள்
Thank you mam.yeppayum udane reply panreenga.Nanum TH-cam videos pathu maadithottam vaithu ullen.Romba manasu nimmathiyaka irukku.
Sis en garden la peerkankai sedi vechu iruken 1/2 month aaguthu. Athula ஆண் பூ mattum valaruthu பெண் பூ varala. பெண் பூ valara late aagumaa sis. Pls reply pannunga
முதலில் ஆண் பூக்கள் தான் நிறைய பூக்கும் பிறகுதான் பெண் பூக்கள் பூக்கும் wait பண்ணி பாருங்கள்
@@MaadithottamSachu ok sis thank you 😄
Sunlight la vaikkanuma illa shade la vaikkanuma
Sunlightல் வையுங்கள்
Akka how many days akka beetroot
மூன்று மாதங்கள் ஆகும்.. நாம் தயார் பண்ணும் மண் கலவையை பொறுத்து முன்ன பின்னகூட ஆகும்
Entha month podanum sis
அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதத்தில் போடலாம்
அக்கா மாடி தோட்டம் போட எவ்வளவு செலவு ஆகும்
Uyir urangal names podunga
அசோஸ்பைரில்லம் பாஸ்போபாக்டீரியா பொட்டாஷ் பாக்டீரியா சூடோமோனாஸ் டிரைக்கோடெர்மாவிரிடி
Garden la valakalamaa akka
தாராளமாக வளர்க்கலாம்
விதை மூலம்தான்பயிரிடனுமா
Yes
❤️
😎😎😎😎
🥒🥒வெள்ளரி செடி வீடியோ போடுங்க🥒🥒
Seed enga kidaikjum
நர்சரியில் கிடைக்கும் ஒரு சில உரக்கடையில் கிடைக்கும் மற்றும் ஆர்கானிக் ஷாப்பில் கிடைக்கும் உங்கள் ஏரியாவில் விசாரித்து பாருங்கள்
Hi
இது எல்லாம் இயற்கை உரமா?
ஆமாம் சகோ
👏🙏
Akka இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் மட்டும் இருந்தால் போதுமா
Akka itha filter pannanuma
இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் அதன் கூடவே கற்றாழை சேர்த்து அரைத்து கொள்ளுங்கள் பிறகு அதனை வடிகட்டி தெளியுங்கள் வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன்
Akka Descripstion ella
மறந்துவிட்டேன் சகோ இப்பொழுது link கொடுத்து உள்ளேன் பாருங்கள் சகோ
விதை எங்க வாங்குவீங்க அக்கா
பூந்தமல்லியில் உள்ள Nemichand jain fertilizer Storeல் வாங்கினோம்
Hi sollunga akka
Hi
Sister enaku chedi அவரை, ethavathu keerai seeds tharuvingla
செடி அவரையில் விதைகள் நாங்கள் சேகரிக்க வில்லை புதுசாக இப்பொழுது செடிகள் போட்டுள்ளோம் அதில் விதை சேகரித்து தருகின்றேன்
Wow super mam sri Ram Home Foods support please friends
Enkum support panunga sis cooking channel strt panirukn
Super akka
Super
Super 👍👌
Super
Super