Carrot farming and cooking in village | கேரட் விதைப்பு முதல் அறுவடை வரை |Tamil Native Farmer|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2022
  • அதிக சத்துக்கள் கொண்ட மற்றும் குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு கேரட் ஆகும். இதை பச்சையாகவே உண்ணலாம். இந்த கேரட்-ஐ நாம் இயற்கையான முறையில் விளைவிப்பது பற்றி பார்ப்போம்.
    Carrots are a cool season crop that is direct seeded in the spring for main season production or in the summer for fall and winter storage.
    In this video I have showcased carrot cultivation from seed to harvest and simple village food is prepared using fresh carrot.

ความคิดเห็น • 134

  • @tcmahendran7589
    @tcmahendran7589 2 ปีที่แล้ว +33

    எங்க வீட்டு இயற்கை விவசாயி நம்மாழ்வார், அப்பு என்கிற நந்தகுமார் எ‌ன்ப‌தி‌ல் பெருமை கொள்கிறேன்..

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE ปีที่แล้ว +1

      sir nanthakumar avarhalai eppadi santhipathu....

  • @perumalrithvika4589
    @perumalrithvika4589 2 ปีที่แล้ว +12

    எங்களின் மண்ணின் மைந்தர். வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏👍👍👍👍

  • @kalaivani5698
    @kalaivani5698 2 ปีที่แล้ว +7

    மிகவும் அருமை 👌👌👌👌. நான் இதேபோல் சில சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் வலைஒளியில் பார்த்த இருக்கிறது. தமிழில் இது தான் முதல் தடவை பார்க்கிறேன். மிகவும் அருமையான பதிவு 👏👍👌👍. அருமையான இயற்கை வாழ்வியல்.

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🌱🌿👨‍🌾

  • @deepakpk6786
    @deepakpk6786 2 หลายเดือนก่อน

    இயற்கையான உணவு சூப்பர்

  • @deebanddr
    @deebanddr 2 ปีที่แล้ว +3

    Idhu pondra niraya video post panunga bro.. enoda support ungaluku eppavum irukum.. ipave status vachita...

  • @sivaramakrishnan2418
    @sivaramakrishnan2418 2 ปีที่แล้ว +12

    Kudos man… Simply the picture speaks!!! It shows the real hard-work of every farmer.. People can now understand how long a process takes for a cultivation. Good work man🎉🎉🎉

  • @rajkumarrajkumar-uy2rb
    @rajkumarrajkumar-uy2rb ปีที่แล้ว +1

    இயற்கை மற்றும் சுற்றுச் சூழல் அருமை

  • @deebanddr
    @deebanddr 2 ปีที่แล้ว +7

    எனது ஆசையும் உழவு தான்.. நிலமில்லாமல் உள்ளதால் முடியவில்லை. Video quality and editing vera level bro.. Chinese garden video va vida sema super bro. Vazhtha vaarthaigal ila. Keep it bro.. sema

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  2 ปีที่แล้ว +2

      Thanks you so much brother😀✌️

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  2 ปีที่แล้ว +2

      மாடி தோட்டம் try pannunnga✌️

  • @pullingodhilipraj8383
    @pullingodhilipraj8383 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை 🙏🙏🙏

  • @mangaikumaravel5267
    @mangaikumaravel5267 ปีที่แล้ว

    Such a amazing person god bless you Anna

  • @rajeshkannansubbiah6565
    @rajeshkannansubbiah6565 ปีที่แล้ว

    Manathukku ithama irukku brother sema

  • @sshyam89gobi
    @sshyam89gobi 2 ปีที่แล้ว

    Wow, simply superb

  • @rajendiranvaithilingam7977
    @rajendiranvaithilingam7977 ปีที่แล้ว

    அருமையான பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள் ஐயா. இவன்.நெடுங்காடு காரைக்கால். ராஜேந்திரன். பாரம்பரிய நெல் இயற்கை சாகுபடி விவசாயம்.

  • @venkateshanantakrishnan2507
    @venkateshanantakrishnan2507 2 ปีที่แล้ว +1

    Fantastic work semaya irukku.excellent picturisation and fabulous work.

  • @nanthakumar8352
    @nanthakumar8352 2 ปีที่แล้ว +1

    Super Nandhu... Becoming a real hero.

  • @jothimanikandan3327
    @jothimanikandan3327 ปีที่แล้ว +1

    செம்ம அண்ணா

  • @gokuldass9565
    @gokuldass9565 2 ปีที่แล้ว +2

    Sirapu 👏

  • @mallikarjunanc5705
    @mallikarjunanc5705 2 ปีที่แล้ว +7

    Good initiative bro. Recently I owned 70 cents land. Will start to cultivate very soon. Your video is inspiration to starters like me. All the very best for your endeavours.

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  2 ปีที่แล้ว

      Thank you so much 🌿👨‍🌾🌿

    • @rameshkondru3226
      @rameshkondru3226 ปีที่แล้ว

      Hi, it was nice watching your video, can you please share the seed you are using and distance between plant to plant and row to row

  • @iknowmedia6
    @iknowmedia6 2 ปีที่แล้ว +2

    Congrats thambi

  • @re.indiragandhichannel8699
    @re.indiragandhichannel8699 2 ปีที่แล้ว +1

    சூப்பர் பிரதர் எனக்கு இல்லையா ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது 👏👏👏👏

  • @nidishm4164
    @nidishm4164 2 ปีที่แล้ว +2

    Miga arumaiyana pathivu👌🏻

  • @dharshanjr862
    @dharshanjr862 ปีที่แล้ว

    Negatha enoda inspiration anna

  • @vamshistereobeatz6881
    @vamshistereobeatz6881 2 ปีที่แล้ว

    Satisfying video 👌👌👌

  • @thanabalanv6903
    @thanabalanv6903 2 ปีที่แล้ว

    Good one brother

  • @harieshvicky7666
    @harieshvicky7666 2 ปีที่แล้ว +5

    awesome video brother!!! from day1 to cultivated !!!

  • @karthikv5366
    @karthikv5366 2 ปีที่แล้ว +2

    Arumai arumai 👌👌

  • @RaviRavi-cu2hw
    @RaviRavi-cu2hw 2 ปีที่แล้ว +1

    Congratulations

  • @saravanatheexplorer
    @saravanatheexplorer 2 ปีที่แล้ว +1

    Vera level Nandha 😍

  • @KmsKmssaritha
    @KmsKmssaritha หลายเดือนก่อน

    Super anna❤❤❤

  • @pachaithundu....6559
    @pachaithundu....6559 2 ปีที่แล้ว

    Ji arumai yana video... Inthamathiri niraya pannunga.... Location arumai ya irukku... Vaalthukal 👍👍👍

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  2 ปีที่แล้ว +1

      நன்றி திரு. கார்த்திக் பசுபதி.
      உங்க channal um வளர வாழ்த்துக்கள்.☺️✌️

  • @balanandhu9963
    @balanandhu9963 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @sakthikumar7820
    @sakthikumar7820 ปีที่แล้ว

    great man in the World i like you

  • @tamilkathlan876
    @tamilkathlan876 11 หลายเดือนก่อน

    Super anna 👍👍👍👍

  • @bharadwajpv8077
    @bharadwajpv8077 2 ปีที่แล้ว +1

    Amazing Nanda

  • @relaxbro2564
    @relaxbro2564 2 ปีที่แล้ว +1

    Congrats 👏 👏 for your efforts na..

  • @poornimanehasree8902
    @poornimanehasree8902 ปีที่แล้ว

    Super Anna

  • @mathumithaars82
    @mathumithaars82 ปีที่แล้ว

    First time I saw how carrots are grown and harvested ,thanku bro...

  • @karthikagardenvlog9021
    @karthikagardenvlog9021 2 ปีที่แล้ว +1

    Really Great 👍

  • @seithozhil3602
    @seithozhil3602 2 ปีที่แล้ว +2

    Keep rocking 👍👌

  • @UmaShankar-vn4nc
    @UmaShankar-vn4nc ปีที่แล้ว +1

    தம்பி வாழ்த்துக்கள்

  • @microfoodfactory
    @microfoodfactory 2 ปีที่แล้ว

    Super video g

  • @hemavathi9706
    @hemavathi9706 ปีที่แล้ว

    Super

  • @b.saranya8989
    @b.saranya8989 2 ปีที่แล้ว +2

    wow😄

  • @selvinsiva8144
    @selvinsiva8144 ปีที่แล้ว +1

    கேரட் விதைப்பு முதல் பொறியல் வரை அப்படி என்று நீங்கள் போட்டிருக்க😁😁 வேண்டும்

  • @kalanithipandiyan7674
    @kalanithipandiyan7674 2 ปีที่แล้ว +1

    Super location bro ❤️

  • @london01jk
    @london01jk 2 ปีที่แล้ว +1

    really good

  • @mahiorganicfarm2551
    @mahiorganicfarm2551 2 ปีที่แล้ว +2

    Hard work always ultimate ❤️🎉

  • @saraswathibabu8092
    @saraswathibabu8092 ปีที่แล้ว +1

    👌👌🤩👏👏

  • @andiappanandy6587
    @andiappanandy6587 2 ปีที่แล้ว

    Vana magan vaalthukal

  • @thangamuhtuk2850
    @thangamuhtuk2850 ปีที่แล้ว

    Lovely bro❤❤❤. I like carrot very much. Kandipa oru naal visit panara. Enaku kedaikuma bro

  • @sriammathottam8747
    @sriammathottam8747 ปีที่แล้ว

    you got good camera man.

  • @mithusdairy6198
    @mithusdairy6198 ปีที่แล้ว

    எனக்கு விவசாயம் செய்ய ஆசையாக இருக்கிறது ஆனால் நிலம் இல்லை... 200 குளி இடம் இருந்தது ஆனால் அதையும் என் அக்கா திருமணத்திற்காக அப்பா விற்று விட்டார் இப்பொழுது நாங்கள் வாடகை வீட்டில் தான் இருக்கிறோம் மாடித்தோட்டம் அமைக்க கூட வழியில்லை

  • @r.selvamani.kpmselva8604
    @r.selvamani.kpmselva8604 6 หลายเดือนก่อน

    Ithu kulirkalangalil mattumtha varuma bro namakkal erode place vacha varuma

  • @Sastikagalaxy
    @Sastikagalaxy 2 ปีที่แล้ว +1

    Unga kastam engaluku puriuthu nanga support pandrom .enga friends ku share pandrom

  • @r.selvamani.kpmselva8604
    @r.selvamani.kpmselva8604 6 หลายเดือนก่อน

    Ithu seiyaranala evelo profit varumnu potta useful ah irukum

  • @prasannafrancis9892
    @prasannafrancis9892 2 ปีที่แล้ว +2

    😍

  • @iyappanraj6900
    @iyappanraj6900 ปีที่แล้ว +1

    அண்ணா விதை எங்க இருக்கு என்ன விதைனு கேக்கணும்

  • @dharshanjr862
    @dharshanjr862 ปีที่แล้ว

    Pesticides, chemical fertilizers use parigala anna

  • @saravananmohan2
    @saravananmohan2 2 ปีที่แล้ว +1

    Good bro

  • @faslulhaq1560
    @faslulhaq1560 ปีที่แล้ว

    ப்ரோ உங்கள் chanal க்கு அதிகமா subscriber வரும். இன்னும் வராமல் இருப்பதட்கு காரணம் உங்கள் வீடியோ நிறைய பெயரை reach பண்ணல. வாழ்த்துக்கள் from sri Lanka.

  • @subashbose1409
    @subashbose1409 ปีที่แล้ว

    Vithaigal kitaikuma brother

  • @muhaisvlog
    @muhaisvlog 18 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @sarana5468
    @sarana5468 ปีที่แล้ว

    bro entha ooru bro
    seed kedaikuma

  • @veerappaveera
    @veerappaveera 6 หลายเดือนก่อน

    அண்ணா பட் டிவிவசயம்விடியேபர்தேன்நானும்செய்யாவிதைவேன்டும்எங்கேகிடைக்கும்உங்கலுக்குதெரியுமாஅந்தாவிடியேதத்தாநாம்பர்வேன்டும்

  • @zakseventz2407
    @zakseventz2407 ปีที่แล้ว

    What type of soil is your land bro?

  • @user-yu9rl8tf2p
    @user-yu9rl8tf2p ปีที่แล้ว +1

    நீங்க மட்டும் நல்லா சமைச்சு சாப்பிடறீங்க... வயிறு வலிக்கப்போகுது ,😅😭எனக்கும் கொடுத்துட்டு சாப்பிடுங்க😂😍😂 அப்பறோம் ஒண்ணு சொல்லணும் உங்ககிட்ட.. உங்கள பற்றிய காணொளி பதிவிட்டால் நல்லாயிருக்கும் ...காத்துஇருக்கிறேன்😍😘

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  ปีที่แล้ว

      கூடிய விரைவில் பதிவிடுவோம்🌿

    • @user-yu9rl8tf2p
      @user-yu9rl8tf2p ปีที่แล้ว

      @@TamilNativeFarmer நான் காத்திருக்கிறேன்

  • @Preethisengunthar
    @Preethisengunthar ปีที่แล้ว

    Neenga endha ooru anney

  • @smarttraveling3336
    @smarttraveling3336 2 ปีที่แล้ว

    ❤️🤗😍

  • @kalanithipandiyan7674
    @kalanithipandiyan7674 2 ปีที่แล้ว +1

    Bro uinga location lande rate soiluinga bro

  • @veerapandi1737
    @veerapandi1737 2 ปีที่แล้ว +1

    ❤️

  • @003_adhithyant_eceat8
    @003_adhithyant_eceat8 10 หลายเดือนก่อน

    Anna ennakku carrot kedaikkuma

  • @yasothamurugesan786
    @yasothamurugesan786 ปีที่แล้ว

    Niga entha orru bro

  • @babukarthick7616
    @babukarthick7616 2 ปีที่แล้ว

    Bro seeds yenga kidaikum

  • @vkdevan2011
    @vkdevan2011 2 ปีที่แล้ว +3

    I WILL GET ALL EATING PRODUCTS & VEGETABLES FROM THIS PERSON

  • @karthikeyan-pd3qp
    @karthikeyan-pd3qp ปีที่แล้ว

    ஐயா தங்கள் தொடர்பு எண்ணை பகிரவும்

  • @malligag7415
    @malligag7415 ปีที่แล้ว

    🥰🥰🥰😎

  • @princevegeta2035
    @princevegeta2035 2 ปีที่แล้ว +1

    neenga carrot laa irrudhu eppadi vidhaigalaa edukureenga ...adutha vidhaipukku....adhaa oru video vaa podungaa

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  2 ปีที่แล้ว

      Carrot seeds I buy from shop brother 🌿🌿

    • @princevegeta2035
      @princevegeta2035 2 ปีที่แล้ว

      @@TamilNativeFarmer apoo neengale vidhaigalaa segaruchu vachukka maateengalaa... Unga carrot nadavullaa irrudhu

  • @narendranm2
    @narendranm2 ปีที่แล้ว

    Hi sir

  • @naomi4theos56
    @naomi4theos56 ปีที่แล้ว

    Bro please tell me one thing.. do we need farmer certificate buy a land in tamilnadu? I am not from framer background. But this is my deep passion. Would like to know the details

    • @sivas6066
      @sivas6066 ปีที่แล้ว

      No Need..Money enough to buy a land here..

  • @boopathiraja6020
    @boopathiraja6020 2 ปีที่แล้ว +1

    உங்க வீடியோவை பார்த்தபின் உங்க ஊருக்கு வர ஆவலாய் உள்ளது, எந்த ஊர் நண்பா?

  • @rajeshg5174
    @rajeshg5174 2 ปีที่แล้ว +1

    Kodaikanal ah bro...nega

  • @prasantha7020
    @prasantha7020 2 ปีที่แล้ว +2

    எந்த இடங்க இது

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  2 ปีที่แล้ว

      கவுஞ்சி மலை கிராமம்🌄✌️👨‍🌾

  • @MrPrasanth.
    @MrPrasanth. 2 ปีที่แล้ว +1

    Bro நமக்கு எந்த ஊர்

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  2 ปีที่แล้ว +1

      கவுஞ்சி மலை கிராமம்

  • @jair8326
    @jair8326 2 ปีที่แล้ว +1

    neenga enta ooru bro

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  2 ปีที่แล้ว

      கவுஞ்சி மலை கிராமம்

    • @jair8326
      @jair8326 2 ปีที่แล้ว

      @@TamilNativeFarmer anga ulla seeds kedaikuma bro

  • @sermakani6732
    @sermakani6732 ปีที่แล้ว +1

    இது எந்த ஊர் எந்த இடம்

  • @venkats4489
    @venkats4489 2 ปีที่แล้ว

    என்ன ஊர் கேட்டா பதில் வரவில்லை

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  2 ปีที่แล้ว

      கவுஞ்சி மலை கிராமம்

  • @MadhuMadhumadhu-dm4hc
    @MadhuMadhumadhu-dm4hc ปีที่แล้ว

    Congratulations

  • @ambaicookchannel2570
    @ambaicookchannel2570 ปีที่แล้ว

    Super

  • @sureshraja9147
    @sureshraja9147 2 ปีที่แล้ว

    Super