தேடல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. எதிலும் முழுமை பெறாது மனம். தத்துவச் சங்கிலியில் பிணைக்க முடியவில்லை . மாறிக் கொண்டே இருக்கும் மனம். வளர்க உம் தொண்டு ஐயா...🎉♥️🔥👍
நான் ஒரு housewife.வீட்டில் இருந்து தான் சிந்திக்கத் தொடங்கினேன்.பூஜை சாஸ்திரம் சடங்கு எல்லாம் ஏன் எதற்கு என்று மனதில் சிந்தித்துக்கொண்டே வழக்கம் போல் வெளியில் செய்து வந்தேன். விளக்கமும் புத்தகமும் தங்களின் பேச்சும் உதவியது.பிறர் கருத்துக்களை ஏற்கலாம் ஏற்க வேண்டாம் என தெளிவான தேடலாக அமைகிறது.வெற்றி தோல்வி மானம் அவமானம் கோபம் எல்லாம் சரியாக சிந்தித்து பிரிக்க நம் ஹிந்து பிலாசபி புத்தகமே வழி காண்பிக்கிறது.தங்களின சேவை வீட்டில் இருக்கும் எனக்கும் கூட நல் சிந்தனைகளைக்கொடுக்கிறது.மிக்க நன்றி ஐயா.🙏🙏🙏
Sir,Teaching is your Profession.....you are doing that as service and passion.....it is highest service....atleast you can say it as duty.....but it is never buisness for you......Thanks lot.......Prayers for your health.......
வணக்கம் ஐயா மிக அருமையான பதில்கள் நன்றி முதலில் நான் யார் என்னுடைய உண்மைத்தன்மை என்ன என்ற கேள்வி நமக்குள்ளே எழவேண்டும் அதற்கான விடையும் நமக்குள்ளேயே கூரிய அறிவால் அடையப்படவெண்டும். நன்றி ஐயா
அருமையான காணொளிகள் 2024 மத்தியில் இருந்து தான் இந்த சேனல் பற்றி தெரிந்து கொண்டு பின் தொடர்கிறேன்.. அறிவார்ந்த நல்ல பயனுள்ள தகவல்கள் ஆழமான தகவல்கள் என சிறப்பாக இயங்கி வருகிரீர்கள் வாழ்த்துக்கள் நன்றிகள்.. திருமதி. கோமதி அவர்கள் எழுப்பிய கேள்வியே எனக்கும் இருந்தது. வகுப்புகள் தொடர்பான விவரங்களை எப்படி தெரிந்து கொள்வது ??
எல்லா நாடுகளிலும் முன்பு எல்லா கலை இலக்கிய தத்துவ ஞானமும மதத்துடன் இணைத்து கற்பிக்கப்பட்டது பதினைந்தாம் நூற்றாண்டிற்கு பிறகு அனைத்தும் தனித்தனி துறைகளாக ஐரோப்பியர் மாற்றினர் மற்றவர்கள் நாம் உட்பட இன்னும் மாறவில்லை
Philosophy is way of thinking.Yoga is way of doing.Spirituality is altogether different from the above.Spirituality begins when religion ends.One has to go beyond the religion and all other dogmad and rituals.
Mohan Kandaswamy 's question and your answer is very good. Sir, how much important is socrates studio to me. After retirement in 2020, when i was gloomy due to lock down, your channel come as a bliss. Sir, in my experience in living some period of the yearin village i observed that dalit,( agricultural labourers) women more enjoying more liberty than small farmers women, eventhough, they have very less property in comparison with land owing class. May be women working outside households enjoy more freedom. Very good episode.heart thriving Thanks. 27-1-25
தங்களது காணொலி இல்லாது போயிருந்தால் என்னைப்போன்றோருக்கு மனஅமைதி இல்லாமல் போய்விடும்.
தேடல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. எதிலும் முழுமை பெறாது மனம். தத்துவச் சங்கிலியில் பிணைக்க முடியவில்லை . மாறிக் கொண்டே இருக்கும் மனம். வளர்க உம் தொண்டு ஐயா...🎉♥️🔥👍
நன்றி ஐயா...
தங்கள் ஊடகம் செழிக்க வாழ்த்துக்கள் 🎉
நான் ஒரு housewife.வீட்டில் இருந்து தான் சிந்திக்கத் தொடங்கினேன்.பூஜை சாஸ்திரம் சடங்கு எல்லாம் ஏன் எதற்கு என்று மனதில் சிந்தித்துக்கொண்டே வழக்கம் போல் வெளியில் செய்து வந்தேன். விளக்கமும் புத்தகமும் தங்களின் பேச்சும் உதவியது.பிறர் கருத்துக்களை ஏற்கலாம் ஏற்க வேண்டாம் என தெளிவான தேடலாக அமைகிறது.வெற்றி தோல்வி மானம் அவமானம் கோபம் எல்லாம் சரியாக சிந்தித்து பிரிக்க நம் ஹிந்து பிலாசபி புத்தகமே வழி காண்பிக்கிறது.தங்களின சேவை வீட்டில் இருக்கும் எனக்கும் கூட நல் சிந்தனைகளைக்கொடுக்கிறது.மிக்க நன்றி ஐயா.🙏🙏🙏
Sir,Teaching is your Profession.....you are doing that as service and passion.....it is highest service....atleast you can say it as duty.....but it is never buisness for you......Thanks lot.......Prayers for your health.......
மதுபானத்தை போலத்தான் இப்பொழுது உள்ள ஆன்மீகம் நம்மை எப்பவுமே மயக்க நிலையில் வைத்துக்கொள்ள முயற்சி செய்கிறது
மிக, மிக அருமையான நிகழ்வு. மிக்க நன்றி. உங்கள் உயர்ந்த அறிவுச் செயல்பாடு யுடியுபில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது நான் பெற்ற பெரும் பாக்கியம்.
நன்றி ஐயா, சிறப்பான முன்னெடுப்பு. உரையாடல் தான் அதிகமான பயன்களை அளிக்கும்.
நல்ல முயற்சி, நன்றி அய்யா 🙏
வணக்கம் ஐயா மிக அருமையான பதில்கள் நன்றி முதலில் நான் யார் என்னுடைய உண்மைத்தன்மை என்ன என்ற கேள்வி நமக்குள்ளே எழவேண்டும் அதற்கான விடையும் நமக்குள்ளேயே கூரிய அறிவால் அடையப்படவெண்டும். நன்றி ஐயா
அருமையான காணொளிகள்
2024 மத்தியில் இருந்து தான் இந்த சேனல் பற்றி தெரிந்து கொண்டு பின் தொடர்கிறேன்..
அறிவார்ந்த நல்ல பயனுள்ள தகவல்கள்
ஆழமான தகவல்கள் என சிறப்பாக இயங்கி வருகிரீர்கள்
வாழ்த்துக்கள்
நன்றிகள்..
திருமதி. கோமதி அவர்கள் எழுப்பிய கேள்வியே எனக்கும் இருந்தது.
வகுப்புகள் தொடர்பான விவரங்களை எப்படி தெரிந்து கொள்வது ??
🙏🙏 அருமையான விளக்கம் சகோதரர்🙏🙏🙏
அருமை
Thanks Sir. Your Service to the society for a long period is essential . Please take care of your well-being.All your responses are nice.
Nanri ayya
Thanks for sharing valuable contents Sir🎉
Excellent. Questions & Answers❤
மிகவும் அருமை
எல்லா நாடுகளிலும் முன்பு எல்லா கலை இலக்கிய தத்துவ ஞானமும மதத்துடன் இணைத்து கற்பிக்கப்பட்டது
பதினைந்தாம் நூற்றாண்டிற்கு பிறகு அனைத்தும் தனித்தனி துறைகளாக ஐரோப்பியர் மாற்றினர்
மற்றவர்கள் நாம் உட்பட இன்னும் மாறவில்லை
Wow the question and answers are very interesting I love this video❤❤
நன்றி
வணக்கம் அய்யா
Pls upload a video every day..about some topic..small video also would be fine.. everyday some new topic pls
வணக்கம் Sir 🎉❤
Super sir 369 mahe
🎉🎉🙏🙏🏻🙏🙏🏻💐⭐💐💐💐
Philosophy is way of thinking.Yoga is way of doing.Spirituality is altogether different from the above.Spirituality begins when religion ends.One has to go beyond the religion and all other dogmad and rituals.
Mohan Kandaswamy 's question and your answer is very good. Sir, how much important is socrates studio to me. After retirement in 2020, when i was gloomy due to lock down, your channel come as a bliss. Sir, in my experience in living some period of the yearin village i observed that dalit,( agricultural labourers) women more enjoying more liberty than small farmers women, eventhough, they have very less property in comparison with land owing class. May be women working outside households enjoy more freedom. Very good episode.heart thriving Thanks. 27-1-25
27 ???
17.1.25.
பணம் கட்டி வெளியூருக்கு வந்து பண்டைய கிரேக்க தத்துவத்தைக் கற்ற இத்தனை பேர் முன் வருகிறார்கள் என்பது ஆச்சரியம்.
சொந்த ஊர்ல விசிஷ்ட்டாத்வைதம் சௌத்ராந்த்தீகம் அத்வைதம் கூட தெரியாம இதை செய்திருப்பதும் ஆச்சர்யமே.
சார் பெரியாருடைய கருத்துக்கள் ஒரு தத்துவமா அல்லது அறிவுரை தானா
Sir Where to get the philosophy class information.
By watching our videos
Ayya
Nan
First
What happen to you sir your face is very dull. Be healthy sir. From your video only i know about j Krishnamurthy and u g Krishnamurthy.
ஓடிஓடி ஓடியோடி உட்கலந்த ஜோதியை.....
அடுத்து நான்❤