இரவு பத்து மணிக்கு ஏ.ஆர்.ரகுமானிடமிந்து வந்த போன்- பிறைசூடன்- Chai With Chithra Interview Marathon

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 157

  • @v2flashviews438
    @v2flashviews438 3 ปีที่แล้ว +33

    நல்ல பேட்டி. பிறைசூடன் பேட்டியில் கவிஞனின் கம்பீரம் தளராத மனம் எந்த சூழலிலும் சயமாரியாதை உள்ளதை உள்ளவாறு கூறும் உண்மை தன்மை கசப்பான நிகழ்வுகளை நகைச்சுவையோடு கூறும் பாங்கு உண்மையில் நான் வியந்து பார்த்து ரசித்த பேட்டி.பிறைசூடன் திறமைகளை தெரிந்து கொண்டேன். சூரியனுக்கும் கூட வெளிச்சம் வேண்டும் திரைஉலகில் ...👌👌

  • @sulosart
    @sulosart 3 ปีที่แล้ว +55

    மிக நல்ல கவிஞர், தன்னைத்தானே சுய விமர்சனம் செய்வதற்கும் மன வலிமை வேண்டும்...... கவிஞர் பிறைசூடன் அவர்களுக்கு 🙏🙏🙏

  • @subramanic5824
    @subramanic5824 3 ปีที่แล้ว +37

    ஒரு நல்ல கவிஞரை இழந்து விட்டோம்
    சந்திரசேகர் எனும்
    பிறையே சூடியவர்

  • @paramasivam971
    @paramasivam971 3 ปีที่แล้ว +17

    கவிஞர்பிறைசூடன்பேச்சு
    ஈசனின்குரல்
    ஏன்னென்றால்உண்மை

  • @lakshmithangavel7534
    @lakshmithangavel7534 3 ปีที่แล้ว +26

    மலையளவு திறமை இருந்தாலும் கடுகளவாவது அதிர்ஷ்டம் வேண்டும் என்பதற்கு உதாரணம் கவிஞரின் வாழ்க்கை... ரத்தக்கண்ணீர் வருகிறது.....😭😭😭😭😭

  • @manikandanm8650
    @manikandanm8650 3 ปีที่แล้ว +17

    யதார்த்தம் யதார்த்தம் யதார்த்தம்
    மிக மிக அற்புதமான பேச்சு. இன்று அவர் இல்லை மிகவும் வருந்துகிறேன்.

  • @thananjeyanthanapathi3034
    @thananjeyanthanapathi3034 3 ปีที่แล้ว +24

    மிகச்சிறந்த ஆவணம். நன்றி சித்ரா லட்சுமணன் ஐயா‌‌.🙏🏾

  • @shanmugammegala3007
    @shanmugammegala3007 3 ปีที่แล้ว +16

    யாதார்த்தமான கவிஞர் தன் மானங்கொண்டவர் …! இன்னும் வாழ்ந்திருக்க வேண்டியவர் .ஆழ்ந்த இரங்கல்கள் 😭

  • @mohamedsadik015
    @mohamedsadik015 2 ปีที่แล้ว +4

    எங்கள் ஊர் கவிஞர் எதார்த்தமான உரையாடல் அருமை

  • @arunb8841
    @arunb8841 11 หลายเดือนก่อน

    @47:15,
    அருமையான வாழ்கைத் தத்துவம்...
    பின்பற்றத் தான் முடியவில்லை..🥲😔
    "நாடெல்லாம் செந்நெல் விளையினும் நாட்டின்
    நதியெல்லாம் நவமணி தரினும்
    காடெல்லாம் ஆடை காய்க்கினும் மேகம்
    கனகமே பொழியினும் மடவாய்
    ஆடலே புரியும் அம்பலவாணர்
    அவரவர்க்கு அமைந்ததே அல்லாமல்
    வீடெல்லாம் கிடந்தது புரண்டு உருண்டு அழினும்
    விதியல்லால் வேறு ஒன்று உளதோ?"

  • @Thamilan-l8d
    @Thamilan-l8d 2 ปีที่แล้ว +7

    அய்யா பிரைசூடன் இளம் வயதில் மாபெரும் சண்டியர் எனது ஊர்காரர்

  • @subbiahgunasekaran7283
    @subbiahgunasekaran7283 3 ปีที่แล้ว +10

    யதார்த்தமான கவிஞர். தன் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத நினைவுகளை மறைக்காமல் இயல்பாக கூறுகிறார்...மிகச் சிறந்த கவிஞர்...திரைத்துறை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வில்லை...

  • @francisinban.p8074
    @francisinban.p8074 3 ปีที่แล้ว +12

    அருமையான பேட்டி. இழப்பு மிகுந்த வேதனை தருகிறது

  • @johnreena
    @johnreena ปีที่แล้ว

    சுவாரஸ்யமான நேர்காணல்.கஷ்டங்களையும் நகைச்சுவையாக சொல்கிறார்

  • @visuvisu498
    @visuvisu498 6 หลายเดือนก่อน

    நல்லவர்களை எதார்த்தவாதிகளை கபடமில்லா மனதுடையவர்களை இந்த மண் நீண்ட காலம் வரையிலும் இருக்க விடுவதில்லை. கவிஞர் பிறைசூடனும் இந்த வட்டத்தில் அடங்கிவிட்டார்
    இன்று நம்மிடையே இல்லை என்றாலும்
    கவியரசர் கண்ணதாசன் போல், வாலிபக்கவி வாலியைப்போல் கவிஞர் பிறைசூடனும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பீர்கள் உங்கள் கவிதை கானங்களால்.
    வணங்குகிறோம்.

  • @suryamurthyj285
    @suryamurthyj285 3 ปีที่แล้ว +16

    இவர் வாழ்க்கை
    வரலாற்றுஎழுதவேண்டும்
    மிகவும் பயனுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன

  • @jackyjohnsalem1985
    @jackyjohnsalem1985 2 ปีที่แล้ว

    என்ன ஒரு எதார்த்தமான பேச்சு... விமர்சனம்...
    அனுபவங்களை பகிரவும்,அதிலுள்ள தன் தவறுகளை சுட்டிக்காட்டவும் , திருத்திக் கொள்ளவும், எதார்த்தமான குடும்ப வாழ்க்கை வாழ தேவையான பணத்திற்கு எப்படி உழைக்க வேண்டுமென்பதையும், தன்மானத்திற்கு இழுக்கு ஏற்பட நேரிடும் போது கையாள்வதையும் நேர்பட பகிர்ந்த உமது நேர்மைக்கு வாழ்த்துக்கள் வணக்கங்கள் ஐயா...
    காலம் சென்றாலும் இந்த பதிவு மிக எதார்த்தமான உண்மையான பதிவாய் இருக்கும்

  • @usharaninandagopal7855
    @usharaninandagopal7855 2 ปีที่แล้ว +11

    தன்மானம் மிக்க கவிஞர் அருமையான மனிதர் ❤️

  • @shanmugarajanshanmugarajan2550
    @shanmugarajanshanmugarajan2550 2 ปีที่แล้ว +4

    பாடலாசிரியர் என்பதைக் கடந்து வணங்கப்பட வேண்டிய தேசிய சிந்தனை கொண்ட ஆன்மீகவாதி ஐயா பிறைசூடன் அவர்கள்.

  • @subathraedwin9642
    @subathraedwin9642 3 ปีที่แล้ว +10

    ஆழ்ந்த இரங்கல் ஐயா, பிறைசூடன் அவர்களே..! 😭😭💐💐

  • @balaravindran958
    @balaravindran958 3 ปีที่แล้ว +40

    தஞ்சாவூர்காரருக்கே உள்ள திமிர்த்தனம்...அருமையான கவிஞர்..

    • @SAI-MURUGAN
      @SAI-MURUGAN 3 ปีที่แล้ว +3

      ளன

    • @rajapayan5667
      @rajapayan5667 3 ปีที่แล้ว +1

      pichaikaran yella oorlaiyum pichaikaran thaanda. Summa thimirthanam mayiruthanamnu time waste pannittu. Poyee kaasu sekara valiya paaru.

    • @balaravindran958
      @balaravindran958 3 ปีที่แล้ว +2

      @@rajapayan5667 உனக்கு பிடிக்கலன்னா மூடிகிட்டு போ...

    • @namumpaadalam5554
      @namumpaadalam5554 2 ปีที่แล้ว

      Enna thimir thanam uru urukku semma mookka ppa

    • @manibharathi7989
      @manibharathi7989 2 ปีที่แล้ว

      Boomer 😅😅😅

  • @TAMILFIRECHANNEL
    @TAMILFIRECHANNEL 3 ปีที่แล้ว +35

    ஆழ்ந்த இரங்கல்கள் பிறைசூடன் ஐயா

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว

    வெளிப்படையான மனிதர்! Genuine speach!

  • @sudharshanavardhan1894
    @sudharshanavardhan1894 3 ปีที่แล้ว +5

    கவிஞரின் அசல்,
    திமிர் மட்டுமே...அதை உங்களிடம் கான்கிறேன், சற்று தாமதமாக....கவிதை எனக்கு மிகவும் பிடிக்கும் .நானும் கவிதை எழுதுவேன் என்பதால்.

  • @GaneshSharma-el1fz
    @GaneshSharma-el1fz 2 ปีที่แล้ว +2

    No one can match Chirta Lakshmanan Sir. Hats off. Love u Sir. The way u make them comfortable is amazing

  • @jbphotography5850
    @jbphotography5850 2 ปีที่แล้ว +3

    கவிஞர்களுக்கு உள்ள குணமது கொஞ்சம் திமிர் கொஞ்சம் ஆணவம்

  • @parthibarajraj78
    @parthibarajraj78 3 ปีที่แล้ว +11

    எதார்த்தமான பாடல் எழுத்தாளர்.

    • @srinivasankrishnamoorthy7119
      @srinivasankrishnamoorthy7119 3 ปีที่แล้ว

      மிகச்சிறந்த ஆளுமைமிக்க கவிஞர்.

  • @ramakrishnanrb
    @ramakrishnanrb 3 ปีที่แล้ว +3

    நல்லவர்கள் நீண்ட நாள் வாழ்வதில்லை. இறைவா இனி இதை மாற்றியமை.

  • @jebamanivm
    @jebamanivm 3 ปีที่แล้ว +8

    ஆழ்ந்த இரங்கல் கவிஞரே

  • @sksmaruthu7291
    @sksmaruthu7291 3 ปีที่แล้ว +19

    அவர் மனதில் உள்ள 40 ஆண்டு வலிய இந்த பேட்டிகளில் இறக்கி வைத்து விட்டு. இறைவனிடம் சென்ருவிட்டார் அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

    • @arunb8841
      @arunb8841 2 ปีที่แล้ว

      ☹️👌

  • @chandrasekara9833
    @chandrasekara9833 2 ปีที่แล้ว +1

    எனக்கு வாழ்க்கை வெறுப்பாக உள்ள பொழுது எல்லாம், உங்களின் இந்த காணொளியை பார்க்கிறேன்.. ஏதோ ஒரு வகையில் உங்கள் வாழ்க்கை பயணம் என்னை அமைதி கொள்ள செய்கிறது.. வெறுப்பின் உச்சமான வார்த்தை பிரையோகங்கள்..

    • @arunb8841
      @arunb8841 2 ปีที่แล้ว

      உண்மை

  • @ramram-t2i
    @ramram-t2i 3 ปีที่แล้ว +6

    எவ்வளவு நேரம் பார்த்தாலும் சலிக்கவில்லை உண்மையான மனிதன்

    • @arunb8841
      @arunb8841 2 ปีที่แล้ว

      உண்மை...

  • @sridharkarthik64
    @sridharkarthik64 ปีที่แล้ว

    SPB அவர்களின் உயர்ந்த உள்ளம். 🙏

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 3 ปีที่แล้ว +3

    யதார்த்தமான மனிதர்

  • @tmsrinivasan6173
    @tmsrinivasan6173 4 วันที่ผ่านมา

    உண்மையான கவிஞர்

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 2 ปีที่แล้ว +1

    நல்ல கவிஞர்

  • @Sbalakrishna85
    @Sbalakrishna85 ปีที่แล้ว +1

    I am from thiruvidaimaruthur. He is my father's classmate

  • @chellappanramasamy1334
    @chellappanramasamy1334 3 ปีที่แล้ว +2

    இயல்புநிலை இயற்கை கவிஞர்

  • @guruprasadr9308
    @guruprasadr9308 3 ปีที่แล้ว +2

    நல்ல மனிதர்களை கடவுள் நீண்ட வருடம் விட்டுவைப்பதில்லை

  • @starppm
    @starppm 11 หลายเดือนก่อน

    எதார்த்தமான பேட்டி ❤❤

  • @jesurajjenifa3028
    @jesurajjenifa3028 3 ปีที่แล้ว +7

    சுய மரியாதைக் கவிஞர் 👍

  • @omprakashar9038
    @omprakashar9038 3 ปีที่แล้ว +2

    🇮🇳 Nannilatthil Puttha Narmanam🙏
    Piraisudan iyaa 🙏Aalndairangal 🙏

  • @ramt4643
    @ramt4643 3 ปีที่แล้ว +2

    Yengal Oruginaindha Thanjai Mavattathukarar 😇👍🙏👏

  • @raghuynt
    @raghuynt 3 ปีที่แล้ว +10

    Super interview. Thanks to bringing such a great person.
    I see lack of money has troubled such a great artist. Let's see how to resolve such problems

  • @Kingsman-1981
    @Kingsman-1981 3 ปีที่แล้ว +14

    Pirai sir speech like a common man real life story 👌

  • @subapriyanka1782
    @subapriyanka1782 หลายเดือนก่อน

    அருமை வாழ்த்துகள்

  • @kosopet
    @kosopet 3 ปีที่แล้ว +1

    Very interesting..Children should see this father's struggles and sacrifice for survival.

  • @rangasampathkumar9874
    @rangasampathkumar9874 3 ปีที่แล้ว +15

    இவரின் பேட்டிகள் இரண்டை இன்று தான் கண்டேன். ஆனால் இவர் இன்றில்லை என்றறிந்து மிக்க வருத்தப்பட்டேன்.

  • @sudheerbabu2694
    @sudheerbabu2694 2 ปีที่แล้ว +4

    പ്രിയദർശൻ സംവിധാനം ചെയ്ത ഗോപുര വാസലിലെ എന്ന പടത്തിൽ കവി ശ്രീ പിറയ്ചൂഡൻ അവർകൾ എഴുതിയ, കാതൽ കവിതയ്കൾ പടിത്തിടും നേരം, എന്ന പാട്ട് എനിക്ക് വളരെയധികം ഇഷ്ടമാണ്, കവിക്ക് എന്റെ അഞ്ജലികൾ.

  • @Ranjankumar-iu9cv
    @Ranjankumar-iu9cv 2 ปีที่แล้ว

    3.40 to 7.20 naan gubeer sirrippu sirritukonde irrukindren.miga miga vedikai kavingare

  • @kuganraj9739
    @kuganraj9739 3 ปีที่แล้ว +8

    Rest in peace 🌹Great poet🙏

  • @nagaraj9863
    @nagaraj9863 ปีที่แล้ว

    அருமை யான பேட்டி ❤❤

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn 2 ปีที่แล้ว +1

    இதிலும் பாகுபாடு உள்ளது...

  • @rbalamurugan9471
    @rbalamurugan9471 3 ปีที่แล้ว +6

    Piraisudan sir, very open Interview and learned lot from struggling life and Positive approach

  • @balajijothi6656
    @balajijothi6656 3 ปีที่แล้ว +5

    Real speach. Excellent. I like so super .very interesting very open speech .piraisoodan is great person .more time is im listing and enjoy pirai sir speech don't miss everybody.

  • @SrinivasanVenkatachalam-ir1zr
    @SrinivasanVenkatachalam-ir1zr ปีที่แล้ว

    Back bone poet

  • @palaniyurradhakrishnan
    @palaniyurradhakrishnan ปีที่แล้ว

    Such a nice eloquent n open minded response to questions. A rare humanbeing. It is a loss to Tamil lit.😢

  • @johnsathish9567
    @johnsathish9567 3 ปีที่แล้ว +8

    His initial experience remained a Bible word " தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்"

  • @arunb8841
    @arunb8841 ปีที่แล้ว

    @01:00:36 - இது இடம்பெற்றப் படம் - ராஜாளி

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 3 ปีที่แล้ว

    Eesanin peyar kondavar athalal pechil
    Nalla thuravu thanmai GREAT KAVI

  • @karthickm6460
    @karthickm6460 3 ปีที่แล้ว +1

    My favourite lyric writer

  • @muthuanjali3255
    @muthuanjali3255 2 ปีที่แล้ว

    Arumai kavinjar ayya

  • @melangovan7955
    @melangovan7955 2 ปีที่แล้ว +2

    தன்னபிக்கை மனிதன்

  • @tmsrinivasan6173
    @tmsrinivasan6173 4 วันที่ผ่านมา

    Nice

  • @kgreekeshvarmanvarman
    @kgreekeshvarmanvarman 3 ปีที่แล้ว

    Hats of to my brother piraisudan.

  • @prem33511
    @prem33511 3 ปีที่แล้ว +1

    Straight forward

  • @NitinPlayZZ69
    @NitinPlayZZ69 3 ปีที่แล้ว

    Good conversation

  • @dangemaratha
    @dangemaratha 3 ปีที่แล้ว

    Super pirai soodan ji

  • @ganapathydharmalingam
    @ganapathydharmalingam 3 ปีที่แล้ว +1

    We are missing

  • @spidey5723
    @spidey5723 2 ปีที่แล้ว

    2:28:07 இப்பொழுது இதை கேட்கும்பொழுது மிகவும் இறுக்கமாக உள்ளது.

  • @johnsathish9567
    @johnsathish9567 3 ปีที่แล้ว +4

    Very nice interview. . Very tough experience and pain you gone through. . You are one among rare people from தமிழ்

  • @virgoram123
    @virgoram123 3 ปีที่แล้ว +2

    Rare personality with total self respect that too in selfish, boot licking film field. You lived a true life and left. Kudos

  • @RajaRaja-wo4cd
    @RajaRaja-wo4cd 3 ปีที่แล้ว

    Iyya your Speech very much

  • @burojburoj6272
    @burojburoj6272 3 ปีที่แล้ว +2

    Arrahman 42:48

  • @danielp8044
    @danielp8044 2 ปีที่แล้ว

    வாழ்க போலீஸ்காரர் குடும்பம்

  • @arunb8841
    @arunb8841 3 ปีที่แล้ว +6

    Pirai sir could have also mentioned about Late Music Director Mr. Aathithyan, who gave him full pictures like Amaran, Lucky Man, et al..
    Rest all is really good..

  • @gnrajas974
    @gnrajas974 2 ปีที่แล้ว

    Kaalathai vendra kavicholaiyin kanneerum kamberamum kannaal kanden anaal avar indrillai 😭😭😭

  • @agilanagilan4864
    @agilanagilan4864 2 ปีที่แล้ว

    Vanakam sir

  • @karthickm6460
    @karthickm6460 3 ปีที่แล้ว +2

    Rip😔 rest in peace

  • @hosttato4282
    @hosttato4282 2 ปีที่แล้ว

    Superb. Ituvatukkum enathu valthukal . 👍👍👍👍

  • @ydkumar
    @ydkumar 3 ปีที่แล้ว +4

    the best statement in the whole interview is "athu en tamil seithathu"

  • @johnsathish9567
    @johnsathish9567 3 ปีที่แล้ว +5

    Its one of excellent interview if we listen fully. Wish u all the best for more growth and to get more visible to தமிழ் world. வாழ்த்துக்கள் 🙏

    • @johnsathish9567
      @johnsathish9567 3 ปีที่แล้ว

      I'm seeing him 1st time. But most of his songs are known to everyone.

  • @paalirikkipazhamirikki4693
    @paalirikkipazhamirikki4693 3 ปีที่แล้ว

    Engazhl Thanjai mannin perumai Ivar...RIP sir

  • @sathikbatcha3775
    @sathikbatcha3775 3 ปีที่แล้ว

    😭😭😭 I miss my inspiration

  • @vasanth0055
    @vasanth0055 2 ปีที่แล้ว

    Kavi serukku.... 👌👌👌

  • @RajaRaja-wo4cd
    @RajaRaja-wo4cd 3 ปีที่แล้ว

    Om Nama Sivaya Sivaya Nama Om

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 3 ปีที่แล้ว +1

    You are Very great legend sir, we miss you sir

  • @jafarjaman8514
    @jafarjaman8514 3 ปีที่แล้ว +2

    Forever can't forget
    """RIP ""

  • @rifashana624
    @rifashana624 3 ปีที่แล้ว

    Neenga vaalndhe kaalathile naan irundhen adhu poadhum ungal aadhma shanthi adiayatum

  • @emptyvlogstar
    @emptyvlogstar 3 ปีที่แล้ว +5

    Rest in peace sir😭😭

  • @subapriyanka1782
    @subapriyanka1782 หลายเดือนก่อน

    😊

  • @shanmughamsundaram8624
    @shanmughamsundaram8624 3 ปีที่แล้ว +1

    👌👌👌👌👍👍👍👍

  • @baskarjesudoss4969
    @baskarjesudoss4969 3 ปีที่แล้ว +4

    வாய்கொழுப்பு யாரோடும் ஒத்துப்போகாத குணம்

  • @shankaralfassa
    @shankaralfassa 3 ปีที่แล้ว +1

    RIP sir

  • @vykn80s
    @vykn80s 2 ปีที่แล้ว

    During radio times - always use to hear the words "padalai eludhiyavar: kavinjar piraisoodan" ... all hit songs by his words ...

  • @mohamadhali6738
    @mohamadhali6738 2 ปีที่แล้ว

    RIP 🙏

  • @RajaRaja-wo4cd
    @RajaRaja-wo4cd 3 ปีที่แล้ว +1

    👌🤝👍🙏🙏🙏

  • @sivaiyer4017
    @sivaiyer4017 3 ปีที่แล้ว +1

    Wha wha

  • @mustaqshareef5466
    @mustaqshareef5466 3 ปีที่แล้ว +4

    இளைய ராஜாவின் கர்வம்
    இந்த பேட்டி மில் தெரிகிறது..

  • @jarnikeebalakrishnan1759
    @jarnikeebalakrishnan1759 3 ปีที่แล้ว

    rest in peace sir