கற்றுக்கொள்ள வேண்டிய பயனில்லா ஏழு என்னென்ன? | தமிழின் இனிமை | விவேகசிந்தாமணி | Theneer Idaivelai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • This video brings out the explanation of 7 unwanted things said in Tamil - Vivegasindhamani..!! தமிழின் இனிமை!!
    Written & Presented by Pragadeesh
    Shot by Yogeshwaran
    Edited by Shyam
    Location courtesy : Vibin Chakravarthy

ความคิดเห็น • 148

  • @VinijaKingslin6146
    @VinijaKingslin6146 4 ปีที่แล้ว +37

    ஒரே வீடியோவில் இரண்டு மாங்காய்😊உங்கள் வீடியோ எப்பொழுதுமே வேறு கோணத்தில்தான் இருக்கும்.
    #justice for jeyapriya 😢

  • @sivasankari9581
    @sivasankari9581 4 ปีที่แล้ว +17

    அண்ணா சொல்ல வார்த்தைகள் இல்லை..... நான் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன் 📖📖📖📖

  • @deepakmanishvar
    @deepakmanishvar 3 ปีที่แล้ว +1

    Super 👌

  • @Abdulkalam-xv3mj
    @Abdulkalam-xv3mj 2 ปีที่แล้ว +1

    "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழியே சிறந்த மொழி"😊😊

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 ปีที่แล้ว

    அற்புதமான கருத்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் 👍

  • @t.v.ashwinnath4366
    @t.v.ashwinnath4366 2 ปีที่แล้ว

    Worth of watching your channel. தமிழ் வாழ்க

  • @tamildynasty1856
    @tamildynasty1856 4 ปีที่แล้ว

    அருமையான காணொளி.

  • @bharathi4553
    @bharathi4553 4 ปีที่แล้ว

    சிறப்பு...

  • @alicemarymary5365
    @alicemarymary5365 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு.

  • @vsselvam4012
    @vsselvam4012 3 ปีที่แล้ว

    மிக அருமையாக சொன்னீர்கள்

  • @krvinoth18
    @krvinoth18 4 ปีที่แล้ว

    வாழ்க்கைக்கு தேவையான அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா

  • @patricwilliams6750
    @patricwilliams6750 4 ปีที่แล้ว +1

    Super anna

  • @mrsgeebee
    @mrsgeebee 4 ปีที่แล้ว

    அருமை 👌

  • @ABDULRAHMAN-bf1qg
    @ABDULRAHMAN-bf1qg 4 ปีที่แล้ว

    நன்றிகள் கோடி நண்பா

  • @dineshth6711
    @dineshth6711 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு, அண்ணா

  • @karthikmelur1633
    @karthikmelur1633 4 ปีที่แล้ว

    அருமை brother 🙏🙏🙏

  • @thanusanthanu9767
    @thanusanthanu9767 4 ปีที่แล้ว

    அருமையான தகவல்.
    நன்றி!

  • @vinuu1980
    @vinuu1980 4 ปีที่แล้ว

    மிக அருமை நண்பா...

  • @muthukumaran8003
    @muthukumaran8003 4 ปีที่แล้ว

    Top to bottom best your video

  • @jayasekar973
    @jayasekar973 4 ปีที่แล้ว

    Great job 👌

  • @ashikaAnisa
    @ashikaAnisa 4 ปีที่แล้ว

    அருமை சகோ .

  • @agopiagopi6841
    @agopiagopi6841 2 ปีที่แล้ว

    Good

  • @PPremnath
    @PPremnath 4 ปีที่แล้ว

    Supper

  • @venkatachalamramesh8456
    @venkatachalamramesh8456 4 ปีที่แล้ว

    Super

  • @esthernithiya5835
    @esthernithiya5835 4 ปีที่แล้ว

    Super 👍

  • @ramyanandhini2277
    @ramyanandhini2277 4 ปีที่แล้ว

    Spr anna ..... 1st comment

  • @kalyanakumar1339
    @kalyanakumar1339 4 ปีที่แล้ว

    ௮ருமையான பதிவு ௮ண்ணா👍

  • @prithiguruprasath3073
    @prithiguruprasath3073 4 ปีที่แล้ว

    Nice and awesome words

  • @manidgl5143
    @manidgl5143 4 ปีที่แล้ว

    Nandrigal anna

  • @tanishiyuvaraj8977
    @tanishiyuvaraj8977 4 ปีที่แล้ว

    Super anna ..best in youtube..

  • @Kumar-gc3db
    @Kumar-gc3db 4 ปีที่แล้ว

    👍

  • @AbdulMalik-fj2ie
    @AbdulMalik-fj2ie 4 ปีที่แล้ว

    ♥️♥️♥️

  • @chandru.s5602
    @chandru.s5602 4 ปีที่แล้ว

    Great nanba 🙏🤝super

  • @navyakumpatla9593
    @navyakumpatla9593 4 ปีที่แล้ว

    Cool 😎 bro

  • @venkateshrajendran2966
    @venkateshrajendran2966 4 ปีที่แล้ว

    🙏👌👌👌

  • @jack-dj1kn
    @jack-dj1kn 4 ปีที่แล้ว

    Thanks Nan chinna pillaila padichathu ninaivu kurunathukku thanks bro

  • @mohanraj9101
    @mohanraj9101 4 ปีที่แล้ว

    Super bro

  • @naveenkumars8205
    @naveenkumars8205 4 ปีที่แล้ว

    Nice bro

  • @vimalvimal7987
    @vimalvimal7987 4 ปีที่แล้ว

    Spr 😍😍😍😍😍

  • @vinayagmuruga6456
    @vinayagmuruga6456 2 ปีที่แล้ว

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @namevaikkala3893
    @namevaikkala3893 4 ปีที่แล้ว

    Nice Bro

  • @user-zy3cf1kg6c
    @user-zy3cf1kg6c 4 ปีที่แล้ว

    சூப்பர்....
    ஊலலை எதிர்த்து ஒரு பதிவு போடுங்கள்அண்ணா...

  • @sriragathy
    @sriragathy 4 ปีที่แล้ว

    சூப்பர் G

  • @arvinjoshyn2962
    @arvinjoshyn2962 4 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி நிறைய விஷயங்கள் நம்ம தமிழ் மொழிலேயே இருக்கு, ஆனா இதையெல்லாம் நம்ம உக்காந்து படிங்கன்னு சொன்ன நம்ம யாரும் படிக்க மாட்டோம்...
    இந்த மாதிரி ஒரு சில பேரு குட்டி ஸ்டோரி மாதிரி சொன்ன நல்ல தான் இருக்கு... இதை தொடருங்க சகோ... Super!!!

  • @pandikumar9494
    @pandikumar9494 4 ปีที่แล้ว

    குருவே🙏🙏

  • @Moonlightstudio_UK
    @Moonlightstudio_UK 4 ปีที่แล้ว +8

    இலங்கையிலிருந் உங்கள் அன்பு மாணவன் தமிழ் நிலவன்

  • @_Venustraphobia_
    @_Venustraphobia_ 4 ปีที่แล้ว

    Thala super thala

  • @arockiadass1942
    @arockiadass1942 4 ปีที่แล้ว +1

    அருமை ......தமிழ் மீது அதிக பற்றுடைய உங்களை வாழ்த்துகிறேன்

  • @ahmedmahlari2570
    @ahmedmahlari2570 4 ปีที่แล้ว +1

    அருமை 👌🏻 சகோதரரே உங்களிடமிருந்து இது போன்ற தகவல்களை அதிகம் எதிர்ப்பார்க்கிறேன், உண்மையில் உங்களைப் போல் நானும் தமிழ் பிரியன்.

  • @aravindanb8622
    @aravindanb8622 4 ปีที่แล้ว +14

    Bro You deserve 05 M subscribers.

  • @Dhurai_Raasalingam
    @Dhurai_Raasalingam 4 ปีที่แล้ว +2

    வணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய விழிப்புணர்வு பதிவு,
    *முகமூடி (Mask) பயன் தரலாம், **_"ஆனால் பாதகங்களும் உண்டு"._** என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.* *எங்கு எப்பொழுது அணிய வேண்டும் என்கிற தெளிவு வேண்டும். மக்கள் புழங்கும் இடத்தில், அதிகமாக கூடும் இடங்களில் அணியலாம், தனியாக இருக்கும் போது, வாகனத்தில் செல்லும் போது என்ன அவசியம் ?*
    இவ்வுலகில் உயிர் வாழ, அனைத்து உயிரினங்களுக்கும் அதி முக்கியம் _"பிராணவாயு (Oxygen)"._
    *மனிதன் உயிர் வாழ, ஆரோக்கியமுடன் இருக்க **_ஒரு நாளுக்கு "550 லிட்டர்" பிராணவாயு அவசியம்_** தேவை.*
    முகமூடியை எப்பொழுதும் அணிவதால் நமக்கு *தொடர்ந்து கிடைக்கூடிய போதுமான பிராணவாயு (Oxygen) சற்று தடைபடும்.* மேலும், நம் உடல், *கழிவுகளாக வெளியேற்றும் கரியமில வாயு (Carbon dioxide) தடைப்பட்டு, வெளியே செல்லாமல் மீண்டும் சுவாசிக்க வழி வகுக்கும்.* இரத்தத்தில் பிராண வாயு குறைபாட்டால், தலை சுற்றல், தலைவலி, உடல் சோர்வு, மற்றும் *"Hypoxia" என்கிற நோய் உருவாக வாய்ப்பு* இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இரத்தத்தில் அதிகளவு கரியமில வாயு சேர்வதால் *"Hypercapnia" என்கிற நோய் உருவாக வாய்ப்பு* இருப்பதாகவும் கூறப்படுகிறது.
    *இரத்தத்தில் பிராண வாயு குறைந்து, கரியமில வாயு அதிகமாக சேர்ந்தால், உடல்நிலை மோசமாகி மூச்சு செயலிழப்பை ஏற்படுத்தும். இதின் உச்சகட்ட நிலைகளில், இரத்தத்தில் ஏற்படும் இந்த சமமின்மை, கோமா மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும் என்றும் சொல்லப்படுகிறது.*
    இன்று, பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தும் முகமூடி மலிவான விலையில் (ரூ. 5, ரூ 10, ரூ 15), *மலிவான தரத்தில் அனைத்து சாலையோர கடைகளில் சுலபமாக கிடைக்கிறது. இது போன்ற பணியன் மற்றும் சாதாரண துணிகளால் செய்யப்படும் முகமூடியால் பயன் ஒன்றும் பெரிதாக இல்லை என்றும்.* N95 Mask மற்றும் Surgical Mask போன்றவை கிருமிகளை தடுப்பதில் சிறப்பாக செயலாற்றுகிறது என்று கூறப்படுகிறது, ஆனால் இவை மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டும் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது, விலையும் மிக அதிகம்.
    சாதாரண முகமூடி தரமற்று, சுகாதாரம் இல்லாமல் தயாரிப்பதால், பாதுகாப்பின்றி விற்பனை செய்வதால், *நோய் பரவலை தடுப்பதற்கு பதிலாக, நோய் பரவுவதற்கு காரணமாக அமைகிறது என்று சமீபத்தில் செய்திகள் வந்தன.*
    *வெளி நாடுகளில், முககவசத்தை தொடர்ந்து அனிவதால் விபத்துக்களும், பல இறப்புகளும் நடந்துள்ளதாக செய்திகள்.*
    இன்னும் சிறிது காலத்தில், முககவசம் அணிவதன் மூலம் வரும் சுவாச பிரச்சினைகள், நோய்கள் மற்றும் இறப்புகளை நாமும் நம் கண்முன் பார்க்க தான் போகின்றோம்.
    *பின்நாளில், அறிவிப்புகள் வரலாம், முகமூடியை பயன்படுத்துவதால் பயன் இல்லை, ஆபத்து, அணிய தேவை இல்லை என்று. பார்ப்போம் பெருத்திருந்து.* நன்றி.

  • @adithya.n7268
    @adithya.n7268 4 ปีที่แล้ว +1

    பயணிலா ஏழு!!!
    அருமை பதிவு தோழா!!!

  • @alamelumangai9301
    @alamelumangai9301 4 ปีที่แล้ว

    Tamil arumai like you bro...

  • @OrganicHealthy
    @OrganicHealthy 4 ปีที่แล้ว +4

    தம்பி, நல்ல மதிப்பு மிகுந்த பதிவு. மனிதர்கள் இதை உணர்ந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் காணலாம். 👍

  • @abinesha5976
    @abinesha5976 4 ปีที่แล้ว

    7.''தவறுக்கு தண்டனை தரா சட்டம்'' this will be perfect at No. 7

  • @massmani3428
    @massmani3428 4 ปีที่แล้ว

    எனது குரு தாங்கள் தான் ....
    அண்ணா ..

  • @hariprasath4320
    @hariprasath4320 4 ปีที่แล้ว +1

    தமிழ் நம் உயிர் மூச்சு!

  • @soundaryasoundarya9273
    @soundaryasoundarya9273 4 ปีที่แล้ว +1

    நீண்ட நாட்களுக்கு பிறகு அருமையான தமிழ் பதிவு ...அண்ணா

  • @jagadeeshm9897
    @jagadeeshm9897 4 ปีที่แล้ว

    ஆபத்துக்குதவா நண்பன்

  • @udhayajai3385
    @udhayajai3385 4 ปีที่แล้ว +2

    உங்களின் தகவலுக்கு நன்றி

  • @theerthagirim3927
    @theerthagirim3927 4 ปีที่แล้ว +7

    Really you are doing good and educating in a simpler way! Thank you both.

    • @theneeridaivelai
      @theneeridaivelai  4 ปีที่แล้ว +1

      Thanks for your encouraging words brother!!

  • @vishnuhasan5923
    @vishnuhasan5923 4 ปีที่แล้ว +3

    அற்புதமான வார்த்தைகள் தோழா
    நன்றி 🙏🙏

  • @thilagarchandiramohan4688
    @thilagarchandiramohan4688 4 ปีที่แล้ว +2

    Daily oru video podunga bro

  • @gowsikeditz1390
    @gowsikeditz1390 4 ปีที่แล้ว +1

    Indha mathiri videos neraya podunga Anna!!

  • @Jegan_S_A
    @Jegan_S_A 4 ปีที่แล้ว

    ஒரு நல்லவிஷயம் பண்றீங்க...
    வாழ்த்துகள் அண்ணா...👏🏻👏🏻👏🏻

  • @user-jf4tp3tu9f
    @user-jf4tp3tu9f 4 ปีที่แล้ว +5

    Best info, never stop ur work

  • @arulselviaseer589
    @arulselviaseer589 4 ปีที่แล้ว +2

    Bro you are always something special .....keep going and rock💐💐

  • @detailscinemas2130
    @detailscinemas2130 4 ปีที่แล้ว +1

    சிறு திருத்தம் அண்ணா
    பயனில்லா ஏழு
    தாகத்தைத் தீராத் தண்ணீர்
    பெண்டீர்
    பயனில்லை ஏழுந்தானே

  • @aravindkumarp6100
    @aravindkumarp6100 4 ปีที่แล้ว

    Arumayana padhivu anna !!!
    Innum sila ilakkana kuripugal weekly once share pannunga

  • @Tom227Jerry
    @Tom227Jerry 4 ปีที่แล้ว

    Hi Bro,
    6th point you said, Guru Mozi Kelaa Seedan
    but you wrote, Guru Mozi Kollaa Seedan
    noticed while writing the same here :)
    thought of informing you. thanks for your work

  • @sarathkumar6907
    @sarathkumar6907 4 ปีที่แล้ว +1

    Useful words anna..... Thanks 👍👍👍

  • @anthonysamy5375
    @anthonysamy5375 4 ปีที่แล้ว +3

    மிக அருமை அன்னா

  • @anandraj6209
    @anandraj6209 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நண்பா...!❤💚💙

  • @mahiramvevo
    @mahiramvevo 4 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா மேலும் இப்படி இலக்கியங்கள் சார்ந்த பதிவுகள் பதிவிடுங்க

  • @KiruthikaDinesh
    @KiruthikaDinesh 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் அண்ணா...

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @smilesyrups8175
    @smilesyrups8175 4 ปีที่แล้ว +3

    அறுமை ... But Last 7th சீவகசிந்தாமணி Irrelevant aha Sona pola iruku I mean other 6 Romba usefull ... Ur Teaching Nice to Hear

    • @likeitreally
      @likeitreally 4 ปีที่แล้ว

      அருமை.... அறுமை இல்லை சகோதரர்

  • @venkateshr8905
    @venkateshr8905 4 ปีที่แล้ว

    அருமை அண்ணா 👌😊

  • @user-ry9jz9ht3p
    @user-ry9jz9ht3p 4 ปีที่แล้ว

    Super bro 🎉 vazhga valamudan 🙏🙏🙏

  • @laayakavya8268
    @laayakavya8268 4 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு நன்றி அண்ணா

  • @satheesh2sk
    @satheesh2sk 4 ปีที่แล้ว +1

    Intha channel ah subscribe panathukaga perumai pandraen. Thanks Anna ❤️

  • @kalain5150
    @kalain5150 4 ปีที่แล้ว

    Neega thana Anna enga GURU🙏

  • @anithapalanivel9839
    @anithapalanivel9839 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா👍👏🙏

  • @punithabala5923
    @punithabala5923 4 ปีที่แล้ว +2

    Great to hear 🌷

  • @gamalielfelix1815
    @gamalielfelix1815 4 ปีที่แล้ว +2

    👌👍

  • @robinjebaraj3528
    @robinjebaraj3528 4 ปีที่แล้ว +1

    Keep Rockingg bro...👍😎😎

  • @mr.raghul9790
    @mr.raghul9790 4 ปีที่แล้ว +2

    Nala erruku thalaiva 💕

  • @Mariyappanshankar
    @Mariyappanshankar 4 ปีที่แล้ว +1

    குருமொழி கேளா சீடன்.நீங்க குருமொழி கொள்ளா சிடன் . அப்படினு எழுதி இருக்கிறீர்கள்.

  • @parvathavardhinivenkat2299
    @parvathavardhinivenkat2299 4 ปีที่แล้ว +1

    Sama msg bro

  • @Prasanth_official07
    @Prasanth_official07 4 ปีที่แล้ว

    நீங்களும் எனக்கு குரு தான் அண்ணா...

  • @chandru.s5602
    @chandru.s5602 4 ปีที่แล้ว

    Tamilan 🙏😇💥💥💥

  • @kannamuniyasamy1402
    @kannamuniyasamy1402 4 ปีที่แล้ว +1

    உங்களின் கருத்துக்களும் அதன் உள்ளார்ந்த பொருள்களும் மிகவும் அருமை அண்ணா....

  • @padma7624
    @padma7624 4 ปีที่แล้ว +4

    no dislike anna

  • @kathiresan9128
    @kathiresan9128 4 ปีที่แล้ว

    தலைவரே நீங்கள் வேற லெவல் 🔥🔥🔥🔥

  • @jinosam3849
    @jinosam3849 4 ปีที่แล้ว +2

    Spr 😍

  • @malarmohan5618
    @malarmohan5618 4 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு அண்ணா. ஆன lastla சொன்ன 7வயது குழந்தை என்ன கொடூரமாக konnrukanuva. இவனுக்களுக்கு காரோனோல பத்தாது அண்ணா. வேற பெருசா தான வரும். எனக்கும் 7 வயசுல ஒரு பெண் குழந்தை இருக்காங்க அண்ணா. ரொம்ப கஷ்டமாக இருக்கு😔😢. Kuzhanthaingala வெளில விளையாட விடுரத்துக்கே பயமா இருக்கு அண்ணா.. பெண் குழ்தைகளுக்கான பாதுகாப்பு பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா.

  • @parthasarathi3755
    @parthasarathi3755 4 ปีที่แล้ว +1

    Anna last ah Oru lyrical back ground ( சத்தியமடி தமிழ் நமக்கு உணவளிக்கும் ) endra paadal lyrics​ kedaikkuma...Is any link available.. If any detail na will you share ...

    • @theneeridaivelai
      @theneeridaivelai  4 ปีที่แล้ว +1

      Idam porul eval movie...'kurundhogai kondaadum song'

    • @parthasarathi3755
      @parthasarathi3755 4 ปีที่แล้ว

      @@theneeridaivelai Thanks Anna

  • @devr5236
    @devr5236 3 ปีที่แล้ว

    Bro பறவைகளுக்கு தண்ணி வைக்க சொல்லுங்க உங்க subscribers லாம் மாடில

  • @apjarunprasath9282
    @apjarunprasath9282 4 ปีที่แล้ว +2

    அப்படியென்றால் அநியாயத்தை கண்டால் கோபம் கொள்ளக்கூடாதா?

  • @mariyappanbhasi3593
    @mariyappanbhasi3593 4 ปีที่แล้ว +1

    உங்கள மாதிரி கருத்தை சொல்ல யாரால் முடியும் தேநீர் இடைவேளைக்கு நன்றி