இன்சூரன்ஸ் பெறும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விசயங்கள் PART-2 | Theneer Idaivelai EP-10

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024

ความคิดเห็น • 217

  • @prasannajothi9070
    @prasannajothi9070 4 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி❤ தேநீர் இடைவேளை ☕ குழு.... இன்றைய சமுதாயத்திற்கு அவசிய தகவல்களின் களஞ்சியம்... 📚

  • @manikandank6591
    @manikandank6591 3 ปีที่แล้ว +50

    வெளிநாடு செல்லும் இந்தியர்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய விதிமுறைகள் மற்றும் பாஸ்போர்ட் விசா தொடர்பான முக்கிய தகவல்களை பதிவிட வேண்டும்...
    நன்றி தேனீர் இடைவேளை

    • @theneeridaivelai
      @theneeridaivelai  3 ปีที่แล้ว +9

      தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி சகோ!!

  • @gangadharan5142
    @gangadharan5142 3 ปีที่แล้ว +18

    உங்கள் தமிழ் அழகு ப்ரோ 🙏🙏🙏

  • @ind.saravananj7858
    @ind.saravananj7858 3 ปีที่แล้ว +39

    வீட்டு வரி, தண்ணி வரி இதன் தொடர்பான வீடியோ கிராம பஞ்சாயத்தின் பகுதியில் உள்ளவர்களுக்கும் நகராட்சி பகுதியில் உள்ளவர்களுக்கும் உங்கள் மூலமாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன்

  • @nandan6137
    @nandan6137 3 ปีที่แล้ว +14

    Future Hero's of TH-cam

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 3 ปีที่แล้ว +4

    அருமை சகோதர பதிவுக்கு நன்றி நன்றி நன்றி 👌👌🙏

  • @Highwaytrending
    @Highwaytrending 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு சகோ வாழ்த்துகள்...💐💐💐
    இது போன்ற பதிவுகள் நமது சமுதாயத்திற்கு தேவைப்படுகின்றது.உங்களின் சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ.

  • @spinspin4826
    @spinspin4826 3 ปีที่แล้ว +5

    This msg very useful... Tnq brother.. God bless you....

  • @marichandru6418
    @marichandru6418 3 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏🙏மிகவும் அருமையான பதிவுகள் மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @realconfidence3306
    @realconfidence3306 3 ปีที่แล้ว +4

    சூப்பர்!!!!
    🙏🙏🙏👌👌👌

  • @sandystamilbeats
    @sandystamilbeats 3 ปีที่แล้ว +5

    Great information. Appreciate your efforts to spread the awareness.
    Keep going.

  • @jaycmsdhoni9221
    @jaycmsdhoni9221 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு....

  • @9994897086
    @9994897086 3 ปีที่แล้ว +5

    @theneer idaivelai அருமையான பதிவு நல் வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @PoojaSamyu
    @PoojaSamyu 3 ปีที่แล้ว +3

    Nice explanation. I like to give some explanation about claim. For own damage claim, first you have to intimate the insurance company, they will appoint the surveyor and inspect the vehicle then only you have to start the repair work.

  • @kathirsubramaniam4597
    @kathirsubramaniam4597 2 ปีที่แล้ว +1

    Innonu... Bike insurance pay pandrathuku Income tax la claim panna muduncha nalla irukum. Amount claim panna mudiyathvangaluku ipdi Achum oru facility tharalam..

  • @royalselvaselva8546
    @royalselvaselva8546 3 ปีที่แล้ว +3

    நல்ல புரியும்படி சொன்னிங்க நண்பா👍👍👍🙏🙏

  • @Highwaytrending
    @Highwaytrending 3 ปีที่แล้ว +1

    வாகன உரிமம் பெறுவது பற்றி ஒரு பதிவு போடுங்கள் சகோ.

  • @SanthoshKumar-ww3sg
    @SanthoshKumar-ww3sg 3 ปีที่แล้ว +5

    Keep it up team hats off for your show

  • @Aakkam
    @Aakkam 3 ปีที่แล้ว +2

    Super brother.. unga video eppa vanthulum odane paathuruven athe pondru unga videokalil varum advertisement ayum skip pannama add mudinjathum paapen yeana ungalukku revenue varum la athanalathan

  • @nandan6137
    @nandan6137 3 ปีที่แล้ว +3

    I'm also waiting for next video

  • @arulksamy8493
    @arulksamy8493 3 ปีที่แล้ว +2

    If we won't claim for the current year, we can get discount on OD premium in next year and called as No claim bonus... It can be maximum of 50%, if we won't claim for 5 consecutive years...

  • @darani123
    @darani123 3 ปีที่แล้ว +1

    You missed No Claim Bonus (NCB). That would have given more insight to people. Good Video...!

  • @rajanms4698
    @rajanms4698 3 ปีที่แล้ว +1

    Anna Health insurance pathi oru video pooduka pls ellarukum Kocham helpfull la irukum 🙏

  • @peermohamed7552
    @peermohamed7552 3 ปีที่แล้ว +1

    Ji labour law and rules pathi konjam podunga

  • @poovarasanr2109
    @poovarasanr2109 3 ปีที่แล้ว +1

    Train booking pathi Oru video pottuga Anna pls..... Video super Anna 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @vigneshsid
    @vigneshsid 3 ปีที่แล้ว +2

    Make a video for importance of rc book

  • @PoojaSamyu
    @PoojaSamyu 3 ปีที่แล้ว +3

    If you are not making any claim, You will get a discount in the name of no claim bonus in own damage premium. It varies from 20 to 50percentage

  • @vigneshar5587
    @vigneshar5587 2 ปีที่แล้ว

    Superb channel. Loved every videos become a fan. Short and sweet and informative video's 👌👌

  • @nocontent2027
    @nocontent2027 3 ปีที่แล้ว

    அண்ணா, மெடிக்கல் இன்சுரன்ஸ் பற்றியும் வீடியோ போடுங்கள் அண்ணா

  • @saravanan1x1
    @saravanan1x1 3 ปีที่แล้ว +3

    New bike vanga full details soluga

  • @gg-ql1ms
    @gg-ql1ms 3 ปีที่แล้ว +1

    Tq bro valuable information

  • @teenwolfmk8661
    @teenwolfmk8661 3 ปีที่แล้ว +3

    Tamilnadu Handloom Weavers Co operative Society membership job Recruitment and temporary staff ethu paththi video pannug a anna

  • @kumarc5472
    @kumarc5472 2 ปีที่แล้ว +1

    பைக் இன்சூரன்ஸ் renewal செய்தேன். ஆனால் personal accident cover செய்யவில்லை . இப்போது add செய்ய முடியுமா?

  • @sankark7922
    @sankark7922 2 ปีที่แล้ว +1

    Can claim insurance for vehicle service

  • @thanusrithanu7990
    @thanusrithanu7990 3 ปีที่แล้ว

    அருமை

  • @manishmansel3886
    @manishmansel3886 3 ปีที่แล้ว +1

    If you are paying insurance year on year and not claiming it . There is something called NCB . No claim bonus. This increases year on year until you claim it . Basically .this is a discount for the consumer to get insurance in less amount the next year . This is specifically specified in your insurance papers

  • @vanand2991
    @vanand2991 ปีที่แล้ว

    Super👍

  • @anbarasanp6530
    @anbarasanp6530 2 ปีที่แล้ว +1

    1.Anna insurance katturathuku monthly pay ellana year ku one time ah
    2.Amount evlo anna varum

  • @loganathan6783
    @loganathan6783 ปีที่แล้ว

    Thanks

  • @ts305
    @ts305 ปีที่แล้ว +1

    மினிபஸ் வசதிக்கு எங்கே புகார் அளிக்க‌ வேண்டும்

  • @parthitamizh7238
    @parthitamizh7238 3 ปีที่แล้ว

    Thank you 🙏

  • @manigamingpoint
    @manigamingpoint หลายเดือนก่อน

    petrol bunk la insurance podrathum nambale own ah net la insurance podrathum 1000rup difference varuthu atha pathi video podunga

  • @Tnbjp295
    @Tnbjp295 3 ปีที่แล้ว

    Supr mapla pragadeesh❤️

  • @SGT7127
    @SGT7127 3 ปีที่แล้ว

    Very useful videos from your channel bro keep it up I used the resent video on how to link aadhar to Pan

  • @saravananv4842
    @saravananv4842 2 ปีที่แล้ว +1

    Insurance last time 7000 paid with volutary excess - Nill...
    For this time
    If voluntary excess 2000 put
    I can pay 5000 only 🙄🤔

  • @bellbuttongaming8256
    @bellbuttongaming8256 ปีที่แล้ว +1

    நடந்து செல்பவர் மீது வண்டி மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டாள் என்ன செய்வது????
    எப்படி insurance claim பண்ணுவது விக்டிம் பெரிய காயம் பட்டால்???

  • @jayasuriya4867
    @jayasuriya4867 3 ปีที่แล้ว

    Nalla irukunga idhu

  • @ashokkumarak7128
    @ashokkumarak7128 3 ปีที่แล้ว

    Iam also waiting bro 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @yuvaprakashn9531
    @yuvaprakashn9531 3 ปีที่แล้ว

    Thanks for video

  • @narenders562
    @narenders562 3 ปีที่แล้ว +1

    if you dont claim any amt..thn insurance company will giv NOC (No Claim Bonus) 50 % of OD amt discount..

  • @SelvaKumar-fc3dh
    @SelvaKumar-fc3dh 3 ปีที่แล้ว +2

    Bro speed petrol 95 kum normall petrol 93 athuku ithuku 3 dift Nu solli hp petrolbunk LA poranga,,,, atha pathi konjam sollunga bro

  • @cnatarajanraj890
    @cnatarajanraj890 3 ปีที่แล้ว

    👍 super ji 🙏

  • @santhanamvelzz72
    @santhanamvelzz72 2 ปีที่แล้ว

    Nice news

  • @ezhileudayakumar5849
    @ezhileudayakumar5849 3 ปีที่แล้ว

    Iam waiting.....

  • @manickamkaruppu8998
    @manickamkaruppu8998 3 ปีที่แล้ว +3

    First time claim panna
    100rs pudichu kuvanga
    But next time again accident achu claim panna... Again 100 rs pudipangala🤔

  • @esakkichithran5784
    @esakkichithran5784 3 ปีที่แล้ว +2

    Bajaj Allianz general insurance company limited la insurance panalam ma

  • @vishwanijandhan8171
    @vishwanijandhan8171 3 ปีที่แล้ว

    Bro ithe mari license pathi full details ah oru video podunga bro pls including license miss aytchu apa enna pannanum renewal timeing m sernthu onna varuthu itha pathi clear ah oru full video podunga bro pls 🙏🙏🙏

  • @prasanthp5527
    @prasanthp5527 2 ปีที่แล้ว

    Your all videos very super sir

  • @sathishraja8159
    @sathishraja8159 3 ปีที่แล้ว +1

    Solatinum fund la maximum 25000 than bro

  • @vigneshm5057
    @vigneshm5057 3 ปีที่แล้ว +2

    Bro I have one doubt, if I have made own damage insurance and the opponent has also made own damage insurance, then both of them can claim using own damage insurance... What is the requirement of third party insurance.. because both of them have paid for their vehicle damage..... Please explain.....
    Why govt is making this third party insurance as mandatory. If they make own damage insurance as mandatory then every one can claim using their insurance right.. if they have not insured then it's their own risk....

  • @EmsKsa82
    @EmsKsa82 2 ปีที่แล้ว

    👍💐

  • @mn_bala_369
    @mn_bala_369 3 ปีที่แล้ว +2

    May be 2 r 3 times watch
    Better way to Understand this content

  • @saaiyogesh3366
    @saaiyogesh3366 3 ปีที่แล้ว

    Bro RC BOOK TRANSFER pathi videos podunga....

  • @MoonaBaana
    @MoonaBaana 3 ปีที่แล้ว

    House insurance pathi oru video pathividavum

  • @Namachennal
    @Namachennal 3 ปีที่แล้ว +1

    Brother Neenga Alaga Soltriga...But insurance Clime Pana Minimum 3 Years Above Aguthey......

  • @vigneshar5587
    @vigneshar5587 2 ปีที่แล้ว +1

    Sir No Claim Bonus (NCB) is available now a days.
    If you are not claiming anything in first year, in the next year same insurarer will give you NCB like 100rs+ or based on some %. because recently I renewed my two wheeler policy.

  • @Rajkumarpavi
    @Rajkumarpavi 3 ปีที่แล้ว +1

    Insurance claim pennuratha epdi nu video podukka bro

  • @jayaprakashjaganathan1703
    @jayaprakashjaganathan1703 3 ปีที่แล้ว +1

    For claiming an insurance for an accident. FIR need to raised or not with police department.

  • @Thirupathi_Tamilmaran
    @Thirupathi_Tamilmaran ปีที่แล้ว

    உறவுகள் அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏
    நம் வாகன காப்பீடு வருடா வருடம் புதுப்பிக்கின்றோம்,
    அந்த வாகனத்தின் உபயோகப்படுத்தும் வயது முடியும் வரை‌.
    வயது (Expire) முடியும் வரை‌ நாம் செலுத்தும் கட்டணங்களை, நாம் எந்த ஒரு விபத்தும் ஏற்படுத்தாமல் இந்த காப்பீட்டை பயன்படுத்தாமல் இருந்தால் அந்த முழுத் தொகையையும் என்னவாகும்.
    அந்த தொகை அனைத்தும் மொத்தமாக பெற முடியுமா ????

  • @sujinlaser9266
    @sujinlaser9266 3 ปีที่แล้ว

    US, UK ,and UAE the claims are coming with in 2week....but India....take minimum 5 year...

  • @thaache
    @thaache 3 ปีที่แล้ว +1

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: ஊதல

  • @MrAjith_97
    @MrAjith_97 3 ปีที่แล้ว

    NOC pathi sollunga bro

  • @mohank4367
    @mohank4367 3 ปีที่แล้ว +2

    Anna today 6ty like bro

  • @balaganesh3946
    @balaganesh3946 2 ปีที่แล้ว

    Song opening semmma😂😂😂😂

  • @vijayaragavanp3823
    @vijayaragavanp3823 ปีที่แล้ว

    சந்தேகம்.... வண்டி தொலைந்து விட்டால் எப்படி சார் சொல்லுங்க

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 ปีที่แล้ว

    Useful video

  • @sowmiyafredz2333
    @sowmiyafredz2333 ปีที่แล้ว

    Electric vehicle insurance pathi podunga

  • @randombits2620
    @randombits2620 3 ปีที่แล้ว

    The most unnoticed but most money making industry is insurance...🧐

  • @gdrgdr4177
    @gdrgdr4177 3 ปีที่แล้ว

    Insurence company😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @SureshKumar-rh8vw
    @SureshKumar-rh8vw ปีที่แล้ว

    அரசு போக்குவரத்து இன்சூரன்ஸ் போடுவாங்கலா

  • @sridhargowtham6344
    @sridhargowtham6344 3 ปีที่แล้ว

    Bro petrol Patriya videovukaga I am waiting

  • @gopalkrishna4985
    @gopalkrishna4985 3 ปีที่แล้ว

    Very nice bro

  • @kalaiarasanr7339
    @kalaiarasanr7339 3 ปีที่แล้ว

    Lic pathi sollunga nanba

  • @sureshgood7123
    @sureshgood7123 3 ปีที่แล้ว

    Continue bro👍👍👍👍👍

  • @jothisivabalan7832
    @jothisivabalan7832 2 ปีที่แล้ว

    Phone PE இன்சூரன்ஸ் பற்றி ஒரு விளக்கம் தேவை...

  • @sivaprakashchinnusamyerode7419
    @sivaprakashchinnusamyerode7419 3 ปีที่แล้ว +1

    Land DTCP Approved explain.. square feet prices...

  • @gopikings19
    @gopikings19 3 ปีที่แล้ว

    Hoom loan pathi solluga pro

  • @mr.a3402
    @mr.a3402 3 ปีที่แล้ว

    Keep it up

  • @SMPFinserv2023
    @SMPFinserv2023 ปีที่แล้ว

    Bro bike insurance lah PERSONAL ACCIDENT COVER IRUKU...
    SO car insurance ... Add pananumah....vendam mah

  • @RAJESHKUMAR199110
    @RAJESHKUMAR199110 ปีที่แล้ว

    Life insurance video podunga

  • @kumarvlog3448
    @kumarvlog3448 3 ปีที่แล้ว

    சூப்பர் வாழ்த்துக்கள் நண்பா 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌👌👌👌

  • @MrAjith_97
    @MrAjith_97 3 ปีที่แล้ว +1

    TN bike KA and other states la riding panna NOC pathi sollunga bro

    • @RTR_freaker
      @RTR_freaker 3 ปีที่แล้ว +1

      Athula thava illa bro Jammu ku mattum tha vanganum

  • @RTR_freaker
    @RTR_freaker 3 ปีที่แล้ว

    Bro Non claimable bonus nu iruku next katturapa itha solli 10-20 less pananum....

  • @breezeslove6679
    @breezeslove6679 ปีที่แล้ว

    after death nominee claim .... sollunga please .... family ku use full ah irukumla

  • @mohank4367
    @mohank4367 3 ปีที่แล้ว

    Vera mari

  • @raguramanragu2136
    @raguramanragu2136 ปีที่แล้ว

    Pro acsitant aki adipattu hosptala irunthu vantha piraku letta insurance claim panna mutiyuma

  • @GreenDrops04
    @GreenDrops04 3 ปีที่แล้ว

    👍

  • @manidurga2628
    @manidurga2628 2 ปีที่แล้ว

    Avanga nampakkta yepti paesanum konjam sollinga

  • @villagepeople361
    @villagepeople361 2 ปีที่แล้ว

    Sir, இப்போ வாகனம் லோன்ல இருக்கும்போது, ஆக்சிடென்ட் ஆகுது அதுல டிரைவர்க்கும் அதிகமா அடி பட்டுறுந்தா, இன்சூரன்ஸ் எப்படி கிளைம் பண்றது...

  • @parameshparamesh951
    @parameshparamesh951 ปีที่แล้ว

    Bro HSRP I mean IND number plate details oru video pannunga & how to buy that

    • @parameshparamesh951
      @parameshparamesh951 ปีที่แล้ว

      I mean number damage & lost how to buy that new plate