தமிழ் மொழியின் பெருமைகளையும், நம்முடைய தவறுகளையும் புட்டுப்புட்டு வைத்த ஆராய்ச்சியாளர் தெய்வநாயகம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 496

  • @தமிழன்டா-ர9வ
    @தமிழன்டா-ர9வ 3 ปีที่แล้ว +439

    அடுத்த பகுதி வேண்டும் என்பவர்கள் விருப்பத்தை அழுத்தவும் 👍👍👍🙏🙏

    • @kandapriya1342
      @kandapriya1342 3 ปีที่แล้ว +1

      Super

    • @skywlker9547
      @skywlker9547 3 ปีที่แล้ว +1

      மிக அருமை.

    • @radhakrishna-sn6hg
      @radhakrishna-sn6hg 3 ปีที่แล้ว +6

      உயிர் தமிழ் உதிர்த்த உண்ணமிழ் உமிழ்பட்டு உச்சரித்து உவகையில் உலருகிறேன் உண்மை அண்மையில்
      அறிவு பொறி நுனி என்னை சொட்டியதால்..! சுழன்று போனேன் சொல்லின் ஆழம் அறிய ஆவல் கொள்கிறேன்..! அமிர்தம் தீண்டிய நா போல..! நனைந்து போகிறேன்..! நான்..!
      அகுகிருஷ்ணா..!

    • @chandraduraiswamy8206
      @chandraduraiswamy8206 3 ปีที่แล้ว +1

      அற்புதம்

    • @sakthisurya6489
      @sakthisurya6489 3 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக அடுத்து அடுத்த பதிவுகளை பதிவேற்றுங்கள்

  • @muthukumaran9688
    @muthukumaran9688 3 ปีที่แล้ว +169

    அய்யா பேசிய தமிழைக் கேட்கும் போது,
    எமது கண்களில் கண்ணீர் தேங்கி நிற்கிறது,
    இந்த காணொலிக்கு மிக்க நன்றி🙏 அண்ணா

    • @pravinganesh4179
      @pravinganesh4179 3 ปีที่แล้ว +6

      அய்யா...அல்ல...ஐயா

    • @theneeridaivelai
      @theneeridaivelai  3 ปีที่แล้ว +5

      நன்றி சகோ!!

    • @natesananandan1464
      @natesananandan1464 3 ปีที่แล้ว

      ர (ஆர்) ராசா தாங்கள் புரணத்துவத்தை உணர்துள்ளீர் தாங்களும் போற்றபடுவீர்கள்

    • @krishnamoorthyvaradarajanv8994
      @krishnamoorthyvaradarajanv8994 2 ปีที่แล้ว +1

      அவ்வளவு பற்று.... தேடலும் அயரா உழைப்பும் துணைவர தமிழ் தானாக வரும்.. வாழ்க.

  • @kanishkkashreeangle750
    @kanishkkashreeangle750 3 ปีที่แล้ว +93

    வாழ்க தமிழ் வளர்க தேனிர் இடைவேளை

    • @theneeridaivelai
      @theneeridaivelai  3 ปีที่แล้ว +6

      மிக்க நன்றி சகோ!!

    • @PROGAMINGHarish
      @PROGAMINGHarish 3 ปีที่แล้ว +3

      @@theneeridaivelai நிறை தமிழ் அறிவு வேண்டும் தோழர்களே

    • @PROGAMINGHarish
      @PROGAMINGHarish 3 ปีที่แล้ว +2

      @@theneeridaivelai விதையை உண்றி நீர்கள் நன்றி🙏

  • @arunvedaranyam1463
    @arunvedaranyam1463 3 ปีที่แล้ว +55

    காதில் தேன் வந்து பாயுது.....
    ❤❤❤❤❤❤

  • @sree-gj6uj
    @sree-gj6uj 3 ปีที่แล้ว +131

    நான்லாம் சும்மாவே தமிழ் தமிழ் னு சுத்திட்டு இருப்பேன்.
    இதுல நல்லா தூரு வாருரீங்களேடா.....
    என் தமிழுக்கே முதல் வணக்கம்.
    என் தமிழ் பேசும் நெஞ்சங்களுக்கு என் முதற்கண் வணக்கம்.
    என் தமிழ் நீடூழி வாழிய வாழியவே....

    • @theneeridaivelai
      @theneeridaivelai  3 ปีที่แล้ว +16

      வாழிய வாழியவே!!

    • @murugu678
      @murugu678 3 ปีที่แล้ว +6

      வாழ்க வளமுடன்
      வளர்க தமிழுடன்

    • @vijaynaikkar5572
      @vijaynaikkar5572 3 ปีที่แล้ว +1

      நம் தமிழ் என்றென்றும் வாழிய வாழியவே!.

    • @sivagnanam5803
      @sivagnanam5803 2 ปีที่แล้ว

      வாழ்த்துகள் ...

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 3 ปีที่แล้ว +9

    ஆசான்களுக்கு பச்சை💚 மட்டை வைத்தியம் ஒன்றே தீர்வு...
    .

  • @mythilivenugopal5643
    @mythilivenugopal5643 3 ปีที่แล้ว +107

    தமிழ் மொழியைப் பற்றி அருமையாக எடுத்துரைத்தார். இவரை வைத்து, ஒருநீண்ட நிகழ்சி வழங்கலாம். இவர் பேச்சு ஆராஅமுது. நன்றி நன்றி.

  • @Srinivasan-fs8wn
    @Srinivasan-fs8wn 3 ปีที่แล้ว +6

    கீழடி தமிழ்!
    கீழடி யின் 🌊கீழிருக்கும் ,ஈரடிக் குறளாக 📖 தமிழ்ப் பழங்குடியின் 🧔குரலாக, கடலடியில் 🌊புதையாது, சாட்சியாய்ச் சிரிக்கிறது, இனையதளத் 🌐தமிழ்'மண்!
    கவிஞர் திருச்செங்கோடு சீனு

  • @jegatheshjega3705
    @jegatheshjega3705 2 ปีที่แล้ว +8

    தமிழுக்கு அமுதென்று பேர்..
    தமிழ் எங்கள் உயிருக்கு நேர்...🔥❤️🔥

  • @jalan.j9960
    @jalan.j9960 ปีที่แล้ว +1

    அவர் உலக ஆளுமைடா தம்பி...
    😎😎😎

  • @logeshwarymadhaiyan1747
    @logeshwarymadhaiyan1747 3 ปีที่แล้ว +2

    தமிழ் வாழ்க வாழ்க
    இன்றல்ல ஏன்றல்ல இந்த உலகத்துல
    தமிழ்ச்சங்கம் தமிழனாக வாழ முக்கியமான கலாச்சார தமிழ்
    தாய்நாடான தமிழ்நாடே வாழ்க

  • @natesananandan1464
    @natesananandan1464 3 ปีที่แล้ว +3

    தோற்றத்தில் வேடம் புனியா இறையருள் பரிபூரணமாய் பெற்றிருக்கும் வாழ்கின்ற சித்தர்தான் என யான் உணர்கிறேன்

  • @johnwesly2141
    @johnwesly2141 2 ปีที่แล้ว +3

    தமிழுக்கு அமுதென்று பேர் என்பதை நேரில் காட்டிவிட்டார் அருமை

  • @11karunamoorthy
    @11karunamoorthy 3 ปีที่แล้ว +57

    ச என்பாதை “Sa” என்று கூறாமல் “Cha” என்று கற்றுகொடுக்கும் இவரின் தமிழ் எழுத்தின் தெளிவு மிகவும் அருமை.. ♥️

    • @ramalingamsambandam7195
      @ramalingamsambandam7195 3 ปีที่แล้ว +3

      ச- cha
      க-ka and not ha or ga
      ட-ta and not da
      கு-ku and not gu
      கும்பல்
      குண்டு
      Differences in pronunciation
      ற ர





    • @11karunamoorthy
      @11karunamoorthy 3 ปีที่แล้ว +2

      @@ramalingamsambandam7195
      ற் - itru
      ர் - ir

    • @itpradeep
      @itpradeep 3 ปีที่แล้ว +1

      @@ramalingamsambandam7195 குற்றியலுகரம், குற்றியலிகரம் allows உ sound in கு to pronounce differently. That's why கு in அழகு is pronounced gu in the end than Ku

  • @vijaynaikkar5572
    @vijaynaikkar5572 3 ปีที่แล้ว +7

    இன்று தான் இந்த சேனலை பார்த்தேன். நான் செய்த பெரும் பாக்கியம் திரு.தெய்வநாயகம் அவர்களின் தமிழ் பற்றையும் , சிறப்பையும் அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

  • @புதியபாதை-வ7ய
    @புதியபாதை-வ7ய 2 ปีที่แล้ว

    கேட்கும் போது மிகவும் அருமையாக இருக்கு நன்றி ஐயா மற்றும் தேனீர் இடைவேளை நண்பர்கள் அனைவரும் நன்றி

  • @malikbasha964
    @malikbasha964 3 ปีที่แล้ว +31

    ஐயாவை நேரில் சந்தித்திருக்கிறேன் ஆசிர்வாதம் பெற்றிருக்கிறேன், சோழர்கள் பற்றி பல ஐயங்கள் தீர்த்துக கொண்டோம், வாழ்த்துக்கள் தேனிர் இடைவேளை ❤️❤️❤️

    • @rewindwithbalamuruganganes377
      @rewindwithbalamuruganganes377 3 ปีที่แล้ว +1

      இப்பொழுது ஐய்யா அவர்கள் எந்த ஊரில் இருக்கிறார்

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 2 ปีที่แล้ว

      ஐயா எங்குள்ளார் என்பது தெரியவில்லை அய்யா.

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 2 ปีที่แล้ว

      எனது வாழ்த்தும் தேநீர் இடைவேளைக்கு.

    • @arunkm9570
      @arunkm9570 7 หลายเดือนก่อน

      Iyyaa books name solunga plz

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 ปีที่แล้ว

    மிகச் சிரன்த தமிழர் வரலாறு மற்றும் தொல்லியல் துறை அறிஞர் ஐயா அவர்களை போற்றுவோம்

  • @kumarp7737
    @kumarp7737 3 ปีที่แล้ว +2

    தொடக்கக் கல்விக்கு ஐயா அவர்கள் அளவுக்கு ஞானம் உடையோரை நியமிக்க வேண்டும்.
    பேராசியர்களைவிட அதிக ஊதியம் தொடக்க நிலை ஆசிரியர்களுக்குத் தர வேண்டும்.
    அல்லது இவர்களைப் போன்றோரைக் கொண்டு தொடக்க நிலை ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்.
    ,
    தம் ஞானத்தைப் பகிரத் தயாராக இருக்கும் அறிஞர்களுக்கும் இன்றும் தமிழ்நாட்டில் பஞ்சமில்லை.

  • @saravanangobi
    @saravanangobi 3 ปีที่แล้ว +18

    அறிவு மட்டும் இல்லை அறியாமையும் ஆசிரியரால் உருவாக்கப்படுகிறது..

  • @senthamarairamaiyan6645
    @senthamarairamaiyan6645 2 ปีที่แล้ว

    இவர்கள் எங்கள் தமிழ்ப்பேராசிரியர்👍👍

  • @ilayaperumal9177
    @ilayaperumal9177 3 ปีที่แล้ว +1

    நன்றி தமிழ் தேனீர் இடைவேளை

  • @antonyragu84
    @antonyragu84 3 ปีที่แล้ว +2

    அய்யா நீடூழி வாழ்க. தமிழ் வெல்லும். தொடர்ந்து பதிவிடுங்கள். மிக்க நன்றி. மகிழ்ச்சி

  • @kalaikumar1494
    @kalaikumar1494 3 ปีที่แล้ว +250

    நாம் முதலில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்

    • @Ramu20029
      @Ramu20029 3 ปีที่แล้ว +2

      உண்மை அண்ணா

    • @manivannan7606
      @manivannan7606 3 ปีที่แล้ว +1

      Namma elarum maranum samugam marumbothuthan athil irunthu varum asiriyarum maruvar.

    • @hellohello416
      @hellohello416 3 ปีที่แล้ว +2

      @@manivannan7606 kudippathu, lanjam vanguvatgu, rowdy thanam seivathu pondra seyalkalil ungal karuthai yerkiren. aanal ethu thittamitta ariya dravida kootu kalavani thanam.. syllabus thayarippathu , teacher selection. seivathu ellam arasangam. state and central.

    • @itpradeep
      @itpradeep 3 ปีที่แล้ว +3

      Let's make the change from within than asking something or someone to change. Let's learn how to say ல, ள, ண, ன, ந and most importantly ழ.

    • @vijaynaikkar5572
      @vijaynaikkar5572 3 ปีที่แล้ว +4

      @@itpradeep நூற்றுக்கு நூறு உண்மை. தமிழ் என்று சொல்ல முடியாமல் தமில், தமிலன் என்று சொல்வது, வால்க, வால்கை, வாலைப்பலம் என்றெல்லாம் சொல்லுவதை எல்லாம் கேட்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் கூட மேடையிலும், பட்டிமன்றங்களிலும் இப்படித்தான் பேசுகிறார்கள். என்றால் மாணவர்களுக்கு எப்படி சொல்லி கொடுப்பார்கள்? ஆசிரியர்கள் திருந்தாமல் மாற்றம் வராது. அதனால் ஆசிரியர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி சரியான ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். அரசு இதற்கு முயர்ச்சி எடுக்கும் என்று நம்புகிறேன். நன்றி. வணக்கம்.

  • @balacbe6962
    @balacbe6962 3 ปีที่แล้ว +21

    தமிழை பற்றி தெரியாத, தமிழனுக்கு, நல்ல செருப்படி..., எனக்கும் சேர்த்து.. நன்றி ஐய்யா 🙏

  • @natesananandan1464
    @natesananandan1464 3 ปีที่แล้ว

    தங்களின் செங்குருதியை மூலமாகக் கொண்டு மாந்தர்களின் பெருக்கத்தை ஆக்கம் செய்திடல் பாருலகிற்கு நலம்

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 2 ปีที่แล้ว

    இன்றைய அரசியல் நோயால் அவதியுறும் தமிழ்நாடு......சிறு ஆறுதல் இதுபோன்ற தேனுரை.

  • @ameermohamedr4982
    @ameermohamedr4982 3 ปีที่แล้ว +6

    வாழும் தமிழ் தாயின் தலை மகனே 😍

  • @devasusai
    @devasusai 3 ปีที่แล้ว +3

    வாழ்க தமிழன்!
    மிகவும் அருமையான தெளிவான தமிழ் சிந்தனை நிறைந்த பதிவு. தமிழ் நல்லுலகம் ஐயா கண்டுகொள்ள வேண்டும். தமிழ் அறிவர்களை நாம் ஆணைவரும் போற்றி பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. அவர்கள்தான் நம் தமிழ் இனத்தின் சொத்து.
    வளர்க வள்ளுவம்!

  • @Mohanraj-gh1jf
    @Mohanraj-gh1jf 2 ปีที่แล้ว

    ஐயாவின் வணங்குகிறேன்.

  • @alakarraj355
    @alakarraj355 3 ปีที่แล้ว +9

    இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே.அருமையாக சொன்னீர்கள்

  • @mohanp9390
    @mohanp9390 2 ปีที่แล้ว +1

    ஐயா உங்க காணொளியை பார்க்க எனக்கு உடம்பெல்லாம் அப்படியே ரொம்ப சூடு ஏறுது ஐயா நான் பிரியப்பட்ட காலத்துல எல்லாம் போயிட்டேனே இப்ப நம்ம பிள்ளைகளுக்கு அப்படியே அங்கிட்டு படிப்பு கிடைக்கலையே அப்படின்னு ஒரு ஏக்கஇருக்குது என்ன பண்றதுன்னு தெரியல கடவுள் ஒரு நல்ல வழி காப்பா

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 3 ปีที่แล้ว +2

    இன்று தான் இந்த பதிவு எனக்கு தற்செயலாக பார்க்க கிடைத்தது. நல்ல பதிவுகள் போடுகிறீர்கள். உடனே Subscribe பண்ணியுள்ளேன். நல்ல பிரயோசனமான, அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள். தமிழ் நாட்டில் தமிழ் உச்சரிப்பதற்க்கு ரொம்ப கஷ்டப்படுகிறார்கள். குறிப்பாக ல, ழ, ள,. முறையான கற்கை பயிற்சி இல்லை என்பது உண்மை. நன்றி

  • @Panner-jv4kq
    @Panner-jv4kq 2 ปีที่แล้ว +2

    ஐயா நீடூழி வாழ்க தங்கள் தமிழின் தொன்மை பெருமை தொண்டுள்ளம் தொடரட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bharath86s
    @bharath86s 3 ปีที่แล้ว +138

    20நிமிடம் போதாது இவரின் அறிவுக்கு 20நாட்கள் தொடர்ந்து தமிழ் பேசும் பொக்கிஷம் இவர்...
    நன்றி தேநீர் இடைவேளை

    • @ramkiv1010
      @ramkiv1010 3 ปีที่แล้ว +4

      உண்மை.. இவரது அறிவை.. ஆராய்ச்சிகளை நாம் பதிவு செய்ய வேண்டும்

    • @vaaful
      @vaaful 3 ปีที่แล้ว

      ஆம், மேலும் நிறைய காணொளிகள் வெளியிடுங்கள். நன்றி தேனீர் இடைவேளை

    • @shanthadevi2687
      @shanthadevi2687 2 ปีที่แล้ว

      Nandri ayya vazhga vallamudan.

  • @rajeshr9076
    @rajeshr9076 3 ปีที่แล้ว +17

    பேச பேச கேட்டுக்கொண்டே இருக்கலாம், அப்படி ஓர் இனம்புரியாத உணர்வு.. பதிவுக்கு நன்றி!

  • @kossaksipasapugal4541
    @kossaksipasapugal4541 3 ปีที่แล้ว +2

    முற்றிலும் உண்மை🙏🙏🙏🙏🙏🙏

  • @girigrace9658
    @girigrace9658 3 ปีที่แล้ว +2

    கோடி நன்றிகள் நண்பரே ஐயாவின் தமிழைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @christopherdavid9962
    @christopherdavid9962 3 ปีที่แล้ว +7

    தமிழருக்கான மாற்று சிந்திப்பீர், கழகங்களால் நாம் இழந்த ஆசிரியர்கள்

  • @saravanankumar4721
    @saravanankumar4721 3 ปีที่แล้ว +59

    இவர் எங்கு உள்ளார் ஐயா? இவரை கண்டு தமிழைப் பற்றி மேலும் அறிய வேண்டும். மிகவும் நன்றி. இவர் போன்ற தமிழ் ரத்தினத்தைக் காட்டியமைக்கு... 🙏🙏🙏🙏🙏🙏

    • @ravik5787
      @ravik5787 3 ปีที่แล้ว +2

      Thanjavur karanthai

    • @saravanankumar4721
      @saravanankumar4721 3 ปีที่แล้ว +2

      @@ravik5787மிகவும் நன்றி.

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 2 ปีที่แล้ว +1

      @@ravik5787 from Uk
      Thanks

  • @sakthivelP-bv4kv
    @sakthivelP-bv4kv 3 ปีที่แล้ว +9

    நம் தலைமுறையினருக்காக இந்த உச்சரிப்பு முறைகளை காணொளியாக பதிவிடுங்கள் ஐயா

  • @vijayveeraiyan2926
    @vijayveeraiyan2926 3 ปีที่แล้ว +1

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @thanumalayanthanu5782
    @thanumalayanthanu5782 3 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி தமிழின வேந்தரே

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 2 ปีที่แล้ว +2

    தமிழின் ஒவ்வொரு எழுத்தும் நம் உறுப்பு நரம்புகளை‌ தூண்டும்

  • @AumYogaa
    @AumYogaa 3 ปีที่แล้ว

    தமிழில் தெளிந்து தேர்ந்து செல்லுங்கள் ஐயா.. வீன் பேச்சு..

    • @ramalingamsambandam7195
      @ramalingamsambandam7195 3 ปีที่แล้ว

      அய்யாவின் பேச்சா? அல்லது அய்யா வீண் பேச்சா?

  • @murugsanmurugsan8608
    @murugsanmurugsan8608 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி ஐயா

  • @mkumarpearlkumar7341
    @mkumarpearlkumar7341 3 ปีที่แล้ว +7

    தேநீர் இடைவேளையின் அடுத்த கட்ட நகர்வு அனைத்தும் தமிழை நோக்கி இருக்கிறது வாழ்த்துக்கள் மேன் மேலும் சிறக்கட்டும்💐💐💐

    • @theneeridaivelai
      @theneeridaivelai  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோ!!

  • @MADHURAIKARAN
    @MADHURAIKARAN 2 ปีที่แล้ว +1

    தமிழ் கற்றுக் கொடுக்கும் முறையை சிறப்பாக விளக்கியுள்ளார்.

  • @RKumarRKumar-jr4kf
    @RKumarRKumar-jr4kf 3 ปีที่แล้ว +13

    வார்த்தை இல்லை..
    உரையாடல் மிக 😍💓
    நான் கண்டிப்பாக
    முயற்சிப்பேன் 😂😂😂😂😂

  • @thilagavathithiyagarajan4877
    @thilagavathithiyagarajan4877 3 ปีที่แล้ว

    அய்யா மிக்க நன்றி..

  • @நெருப்புநரி
    @நெருப்புநரி 3 ปีที่แล้ว

    கலைஞர் என்பதை கலஞ்ஜர் என்று உச்சரிப்பது வேதனையாக உள்ளது ஐயா..

  • @KarthiKeyan-jz9ev
    @KarthiKeyan-jz9ev 2 ปีที่แล้ว

    ❤️இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே...

  • @jamesbenedict6480
    @jamesbenedict6480 4 หลายเดือนก่อน

    Dr. Devanayagam is a national treasute! His love for the Tamil language is something everyone needs to follow and adapt! God bless Dr. Devanayagam!!🙏

  • @dsc8099
    @dsc8099 3 ปีที่แล้ว +2

    தமிழே உன்னை நான் மறவேன்.. இதை தமிழ் நீ செய்த அரும் சாதனை அய்யா நீங்கள் தமிழை கற்பிக்கும் முறை இறைவன் அருளால் இது போல் அனைவரும் பேச வேண்டும்

  • @kishorekumarkg8182
    @kishorekumarkg8182 2 ปีที่แล้ว

    இப்பொழுதுதான் தமிழின் அடிப்படையை சரியாக கற்று இருக்கிறேன்🤠 நம்முடைய கல்வி பயிற்சி முற்றிலும் மாறியிருக்கு.அடிப்படை கல்வியவே ஆங்கில வழியில் தான் படிக்கிறோம்.இது எல்லாம் மாறனும்

  • @SathishKumar-od4iv
    @SathishKumar-od4iv 3 ปีที่แล้ว +17

    அப்ப நான் படிச்சதெல்லாம் அய்யா சொல்லும் முறையில் இல்லையே. என் தலைமுறையே தமிழை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டிருக்கிறது. அடுத்த தலைமுறை? ஐயா சொல்வது போல் தமிழ் வாத்தியார்கள் அனைவரும் இவரிடம் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் அதுவே சாலச் சிறந்தது.

  • @mychessmaster
    @mychessmaster 3 ปีที่แล้ว +1

    சமஸ்கிருதம் தமிழை அழிக்கவில்லை. தமிழாகவே மாற்றப்பட்டு புழங்கியது. ஆனால் ஆங்கிலம் வந்தபின் தமிழ் மூலமே ஆட்டம் கண்டுவிட்டது.. அரசியல் பித்தலாட்டங்களுக்கு தமிழறிஞர்களும் உதவிசெய்துவிட்டனர்.

  • @tigerpass4216
    @tigerpass4216 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை யான பதிவு. ஐய்யா வைப்போல தமிழ் அறிவு மிக்கவர்கள் மிகவும் அரிது.மிக்க நன்றி.

  • @umamaheswari510
    @umamaheswari510 2 ปีที่แล้ว

    தமிழ்மொழி உயிர்க்கு மேல் மேல்......

  • @malikbasha964
    @malikbasha964 3 ปีที่แล้ว +22

    தமிழை பற்றி இன்னும் பல பதிவுகளை அரங்கேற்றம் செய்ய வேண்டும் தமிழர்கள் நாங்கள் முழு ஆதரவையும் உங்களுக்கே அளிப்போம்.....❤️

  • @sirkumari1705
    @sirkumari1705 3 ปีที่แล้ว +5

    இந்த உரையை ஸ்கூல் பாட்டில் வைக்க வேண்டும்

  • @inbaraj4250
    @inbaraj4250 3 ปีที่แล้ว +2

    இந்த ஐயா போல் தமிழ் ஆசிரியர் கிடைக்க வேண்டும்

  • @nagarajana3681
    @nagarajana3681 2 ปีที่แล้ว

    👍 super Thamila 👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @naveennaveen-ew3qj
    @naveennaveen-ew3qj 3 ปีที่แล้ว +13

    *சகோ.,* *ஐயா மாதிரி நிறைய பேர் இருக்காங்க...* *அவங்கள வெளில கொண்டு வாங்க* *தயவு செய்து*
    *நான் தினமும் இந்த காணொளியை நிறைய பேருக்கு அனுப்புகிறேன்*
    *தமிழ் வாழனும் வளரனும்*

  • @vijayarajr.1324
    @vijayarajr.1324 3 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம். தங்கள் தமிழ் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கும் வண்ணம் தமிழ் இப்போது எவ்வாறு இருக்கின்றது உண்மையில் எப்படி இருக்கவேண்டும் என்பதையெல்லாம் விளக்கமாக பதிவிட்டு ஆவணமாக அளிக்க வேண்டுகிறேன். நன்றி

  • @public150
    @public150 3 ปีที่แล้ว +4

    பேட்டியும் விளக்கமும அருமை. தகுதியான பதவி. தொடர்ச்சியான வீடியோககளை எதிர்பார்ககிறோம். தமிழ்நாடு பாடநூல நிறுவனததில் ஐயா பங்குகொள்ள வேண்டும். இளைய தலைமுறையை சிறபபாக்க வேண்டும்

  • @t.marimuthu7408
    @t.marimuthu7408 2 ปีที่แล้ว +1

    பள்ளிப் பாடநூல் உருவாக்கத்தில் இவரைப்போன்ற அறிஞர்களின் பங்கு கூட்டப்பட வேண்டும்......சில அரைகுறைகளின் தலையீடு குறைக்கப்பட வேண்டும்...

  • @bhuvananatarajan2917
    @bhuvananatarajan2917 3 ปีที่แล้ว +3

    நீங்கள் எங்களுக்குக் கிடைத்தப் பொக்கிஷம் அய்யா.

  • @SundarmoorthyJ
    @SundarmoorthyJ 3 ปีที่แล้ว +10

    மேலும் இது போன்ற சிறந்த காணொளிகளை எதிர்பார்க்கிறோம். தமிழ் மொழி பற்றிய இந்த சிறந்த காணொளியை வழங்கிய தேனீர் இடைவேளை சேனலுக்கு மிக்க நன்றி🙏

  • @vinodhini286
    @vinodhini286 2 ปีที่แล้ว

    நன்றி ஐய்யா

  • @whatsuptvtamil
    @whatsuptvtamil 2 ปีที่แล้ว

    மிக மிக அருமையான பதிவு 🙏🙏🤝

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 2 ปีที่แล้ว

    சிறப்பு அய்யா
    நன்றி

  • @yogumforlife
    @yogumforlife 3 ปีที่แล้ว +5

    Best wishes from Naam Tamilar Kacthi Bangalore Karnataka 💪💪💪🙏🙏🙏💐💐💐

  • @BalaKrishnan-cw8kd
    @BalaKrishnan-cw8kd 3 ปีที่แล้ว +3

    இந்திய ஆளுமை விடை.
    தமிழ் ஆளும் தான் தமிழர்க்கும் ஐயாவுக்கும் எக்களுக்கும் பெருமை.

  • @veerashaivanews5375
    @veerashaivanews5375 3 ปีที่แล้ว +1

    மிக சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @wanderingvideosofvelu8035
    @wanderingvideosofvelu8035 3 ปีที่แล้ว +37

    ஐயாவின் அறிவால் தமிழ் சமூகம் தன் தொன்மையையும் மேன்மையையும் உணர்ந்து அறிய வேண்டும்🙏

  • @umadeviganesan4391
    @umadeviganesan4391 2 ปีที่แล้ว

    ஐயா தங்கள் தந்தையாரும் தாங்களும் அந்த இராசராசன் மற்றும் இராசேந்திரன் அவதாரங்களே தெய்வங்களே

  • @kandasamyt583
    @kandasamyt583 3 ปีที่แล้ว

    தமிழ் நாட்டு பாடநூல் நிறுவனத்திற்கு ஐயா போன்ற அறிஞர் பெருமக்கள் கண்ணில் படவில்லை போலும்

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 2 ปีที่แล้ว

    பூம்புகார் நகரம் வாழ்ந்த காலம் பதினாறு ஆயிரம் ஆண்டுகள்முன்னாடிபிரிட்டீஷ்காரனின் கடல் ஆராய்ச்சிசொல்கிறது.

  • @kidzeworld5578
    @kidzeworld5578 3 ปีที่แล้ว

    குழந்தை அழுவதை பார்த்து எங்கள் ஊரில் தாய் கேட்கிறாளே உங்கு 'ங் வேணுமாடி. அற்புதம் அற்புதம்

  • @kamalarangachari5101
    @kamalarangachari5101 2 ปีที่แล้ว

    கருத்தாழம் மிகுந்த பேச்சு
    எனக்கு என் சிறுவயது கல்வி கற்றது இன்னும் மறக்கவில்லை i
    இன்றுகூட அனுபவிக்க முடியும்

  • @ktn99
    @ktn99 2 ปีที่แล้ว

    சகோ உங்கள் சமூக பணிக்கு என் சிரம் தாழ் நன்றிகளும் வணக்கங்களும்..... நீங்கள் வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 2 ปีที่แล้ว

    From Uk
    You are our great Tamil godfather ayya

  • @venkatachalapathikmsr1175
    @venkatachalapathikmsr1175 3 ปีที่แล้ว

    வாழும் தமிழ் கடவுள் திரு. தெய்வநாயகம் அவர்களை என் வாழ்நாளில் சந்தித்து அவரிடம் ஆசி பெறவேண்டும். உலகத்திற்கு காவிரி பூம் பட்டிணம் தெரியப்படுத்திய தெய்வத் திரு. கோவிந்தராசனர் மக்களின் ஆசியைப் பெற விரும்புகிறேன். 5000 வருடத்திற்கு முன் தோன்றிய இன்றும் இளமையாக வாழும் தமிழ் மொழியை சரியாக கொள்ள வில்லை என்ற வருத்தம் உள்ளது. என் தாய் மொழி கன்னடம் ஆக இருந்தாலும் தமிழ் மொழி மேல் காதல் உண்டு.
    இன்றைய பேச்சுத் தமிழ் என் காதில் பாதரசம் ஊற்றியது போல் இருக்கிறது.
    இப்படி பேசினால் மனதிற்கு வருத்தம் அளிக்கின்றது. நன்றி. வணக்கம். வாழ்க வாழ்க தமிழ் பல்லாயிரம் ஆண்டு.
    இந்த உலகின் வாழுகின்ற

  • @umadeviganesan4391
    @umadeviganesan4391 2 ปีที่แล้ว

    நீடூழி நீடூழி பல்லாண்டு பல்லாண்டு வாழ்கவே

  • @SaranSavlogs
    @SaranSavlogs 3 ปีที่แล้ว

    இது போன்ற பயனுள்ள வரலாற்று சிறப்புமிக்க காணொளிகளை மக்கள் அதிகம் பார்க்கவில்லை என நினைக்கும் பொழுது மனம் வருத்தமாக உள்ளது.
    #bothroom_tour பார்க்க முடிந்த மக்களால் இதுபோன்ற காணொளியை காண ஏனோ இயலவில்லை
    மாற வேண்டியது இந்த சமுதாயம் தான்
    வரலாற்றை தொலைத்துவிட்டோம் என்றால், நம்மை நாமே இழந்து விடுவோம்

  • @kumaranrh8015
    @kumaranrh8015 2 ปีที่แล้ว

    வேள்பாரி புத்தகத்தில் பாரியை வெளிக்கொண்ட கபிலர் போல உங்கள் தேநீர் இடைவேளை பணி சிறப்பாக உள்ளது...

  • @pawanb1234
    @pawanb1234 3 ปีที่แล้ว +21

    ஆசானை இறைவனுக்கு இணையாக மதிக்கும் அந்த பண்பிலேயே தெரிகிறது நமது பாரத நாட்டுக் கல்வியின் செழுமை

  • @girig7276
    @girig7276 3 ปีที่แล้ว +25

    Anna Aiya kita oru complete Structure of learning tamil document painnugha... My request..!

  • @kennedymurugesan3040
    @kennedymurugesan3040 2 ปีที่แล้ว

    அருமை ஐய்யா.

  • @kannanvaratharajan9559
    @kannanvaratharajan9559 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி

  • @prasanthm254
    @prasanthm254 3 ปีที่แล้ว +6

    ஐயா அறை குறைய தெரிந்து வைத்துக்கொண்டே ஆசிரியர்கள் போராட்டம் செய்கின்றனர் ஊதியம் குறைவு என்று இது மாதிரி தெரிந்தால் அவ்வளவுதான்....

  • @er.shanmugamm4257
    @er.shanmugamm4257 2 ปีที่แล้ว +1

    உங்களின் மொழி புலமையில் மெய் சிலிர்க்க வைத்தீர்.... 🙏🏻
    உங்கள் பாதம் தொட்டு வணங்கி மகிழ்கிறேன்

  • @karthikeyanmmani
    @karthikeyanmmani 3 ปีที่แล้ว +7

    சொல்ல வார்த்தைகள் இல்லை, அருமை

  • @kspandi3408
    @kspandi3408 3 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம். உங்களுக்கு எனது கோடி நன்றிகள்

  • @Ethnoveterinary_Tamil4543
    @Ethnoveterinary_Tamil4543 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை அண்ணா. தொடரட்டும் உங்கள் சேவை, அது எங்கள் அனைவருக்கும் தேவை

  • @vinothmurugesan1822
    @vinothmurugesan1822 3 ปีที่แล้ว +1

    வாழ்க தமிழ்
    வளர்க தமிழர்கள்

  • @tamilchelvan5911
    @tamilchelvan5911 3 ปีที่แล้ว +1

    நன்றி தேநீர் இடைவெளி... தொடர்ந்து ஒரு நீண்ட காணொளிகள் ஐயா விடமிருந்து தர வேண்டும்.. 🙏🙏🙏

  • @chennainaveen38
    @chennainaveen38 3 ปีที่แล้ว +2

    அமிழ்தினும் இனிது எந்தன் தமிழ் தமிழினும் இனிது அய்யாவின் தமிழ் பேச்சு தலைவணங்கு கின்றோம் உங்கள் புலமைக்கு வாழ்க தமிழ் 💕💕💕💞💞💞

  • @சூரியபார்வை
    @சூரியபார்வை 3 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு நண்பரே ஐயாவின் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் தெரிகிறது தமிழ் குற்றாலம் அருவியில் குளித்துக் போல் இருக்கிறது. இன்னும் பல அவரிடமிருந்து எங்களுக்கு கற்றுத்தாருங்கள்🙏