பஸ் கார்ல போகும்போது வரும் வாந்திக்கு உடனடி தீர்வு இத செஞ்சு பாருங்க | Guinness Ravi MT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2023
  • #ManufacturingTamilan #MadeInIndia #MuruganVRaj
    Follw Us on
    TH-cam @Manufacturing Tamilan
    / @manufacturingtamilan
    பஸ் கார்ல போகும்போது வரும் வாந்திக்கு உடனடி தீர்வு இத செஞ்சு பாருங்க
    FaceBook @Manufacturing Tamilan
    / manufacturingtamilanmu...
    நீங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை இந்த சேனலில் பதிவிட விரும்பினால் தொடர்பு கொள்ளவும் +91 7010793348
    To BroadCast your product manufacturing Videos in this Channel Contact +91 7010793348
    ALSO SUBSCRIBE OUR CHANNELS
    LOVE MUSIC TAMIL (ALBUM SONGS, SHORT FILMS, ஒப்பாரி பாடல், நாட்டுப்புற பாடல்)
    / @lovemusictamil
    DrSJ HotTv(இயற்க்கை முறை மருத்துவ ஆலோசனைகள், Naturopathy Health channel)
    / @drsjhottvofficial
    LOVE MUSIC THERUKKOOTHU(தெருக்கூத்து)
    / @lovemusictherukkoothu
    MANUFACTURING TAMILAN(தொழில் மற்றும் பொருட்கள் உற்பத்தி சம்மந்தப்பட்ட பதிவுகள்)
    / @manufacturingtamilan
    ITHUTHAN TRENDING (Interesting Facts and News with Entertainments)
    / @lovemusicnews
    LOVE VILLAGE FOODS (கிராமத்து சமையல்)
    / channel
    Insta @manufacruringtamilan
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 60

  • @batterykumark7572
    @batterykumark7572 4 หลายเดือนก่อน +2

    நன்றி நீங்கள் சொல்வது உண்மை ❤

  • @nagarajanr6015
    @nagarajanr6015 5 หลายเดือนก่อน +5

    ஐயா வணக்கம் உங்கள் மருத்துவ பயன்கள் மிகவும் நன்றாக உள்ளது நன்றி ஐயா

  • @user-fl9hd4rj6r
    @user-fl9hd4rj6r 5 หลายเดือนก่อน +6

    எளிமையானதீர்வுகள்

  • @balamuruganbala6432
    @balamuruganbala6432 5 หลายเดือนก่อน +5

    நன்றி ஐயா

  • @abrahamraj5379
    @abrahamraj5379 4 หลายเดือนก่อน +8

    குறைவான உணவு சாப்பிட வேண்டும்.ஜன்னல் ஓரம் உட்கார வேண்டும்.பேசாமல் இருக்க வேண்டும். வயிறு அமுங்காமல் உட்கார வேண்டும். கண்களை மூட

  • @gunasekaran3135
    @gunasekaran3135 5 หลายเดือนก่อน +4

    நன்றி ஐயா 🌾🔥🙏

  • @anishmaarul5200
    @anishmaarul5200 3 หลายเดือนก่อน +4

    உப்பு கலந்து Lemon Juice பாட்டில் ல எடுத்துட்டு போங்க, Traval பண்ணும் போது இத குடிச்சாலே வாந்தி வராது

  • @ramasamyp325
    @ramasamyp325 4 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா 🙏🙏

  • @User89-fr
    @User89-fr 3 หลายเดือนก่อน +15

    நிலக்கடலை சாப்பிட்டா வாந்தி வேகமா வரும்!

    • @vkannan3815
      @vkannan3815 3 หลายเดือนก่อน +4

      ஆமாம். இவர் பேசறது வேஸ்ட்

    • @n.arunkumar
      @n.arunkumar 3 หลายเดือนก่อน

      அவர் சொல்வது நிலக்கடலை(பர்பி) மிட்டாய்.

    • @User89-fr
      @User89-fr 3 หลายเดือนก่อน +1

      @@n.arunkumar athula matum ena irukum?? Groundnut than nga athula vellam mix aagirukum

    • @vkannan3815
      @vkannan3815 3 หลายเดือนก่อน +5

      @@n.arunkumar பாஸ் அது வாந்தி வர்ற மாதிரி இருக்கற நேரத்தில் சாப்பிடறத பத்தி யோசிக்கவே முடியாது.

    • @n.arunkumar
      @n.arunkumar 3 หลายเดือนก่อน

      @@User89-fr நிலக்கடலையுடன் வெல்லம் சேர்த்து உண்ணும் போது பித்தம் ஏறாது. அதனால் வாந்தி வராது.

  • @elangovane8534
    @elangovane8534 5 หลายเดือนก่อน +56

    பித்த நீர் சுரப்பு அதிகமுள்ளவர்களுக்கு டிராவல் சமயத்தில அதிகம் வரும் விருச்சிக ராசி லக்னம்காரர்களுக்கு அதிகம் வருகின்றன

    • @MANUFACTURINGTAMILAN
      @MANUFACTURINGTAMILAN  5 หลายเดือนก่อน

      அய்யாவின் எண் வீடியோ பதிவில் உள்ளது

    • @sharmilasivakumar6026
      @sharmilasivakumar6026 5 หลายเดือนก่อน +4

      Meenam rasi meena lagnam.. Kolandhailardhey car othukala😂

    • @ushak7386
      @ushak7386 4 หลายเดือนก่อน

      Correct

    • @jayasudha124
      @jayasudha124 4 หลายเดือนก่อน

      ​@@sharmilasivakumar6026..naanum meena lagnam dha..correct ah sonninga

    • @jothikannan7512
      @jothikannan7512 4 หลายเดือนก่อน

      ​@@sharmilasivakumar6026என்னைப் போல ஒருத்தி. என் இனம் பா நீங்கள்.

  • @mmurugananthamtham6805
    @mmurugananthamtham6805 5 หลายเดือนก่อน +6

    சூப்பர் ஐயா வாழ்க வளமுடன்

  • @kiruthikaashwin9426
    @kiruthikaashwin9426 5 หลายเดือนก่อน +2

    Thank u sir

  • @sowmyasundar7287
    @sowmyasundar7287 5 หลายเดือนก่อน +1

    Sir vertigo problem pathi solunga

  • @selvarajan9573
    @selvarajan9573 5 หลายเดือนก่อน +7

    சிறுவயதில் புளியஇலை பூவை அரைத்து சாப்பிடுவோம்

  • @user-us8sr7ei2o
    @user-us8sr7ei2o 5 หลายเดือนก่อน +2

    Sir , mookil sathai valarnthaal enna seiya vaendum

  • @vasukisenthil4547
    @vasukisenthil4547 5 หลายเดือนก่อน +1

    Lymphoma and constipation ku remedy sollunga sir

  • @muneeshmuneesh3847
    @muneeshmuneesh3847 3 หลายเดือนก่อน +1

    Manikattu neerkattiku marunthu sollunga iyya

  • @GLosija-gi4fw
    @GLosija-gi4fw 5 หลายเดือนก่อน +1

    Good

  • @santoshdarsh5580
    @santoshdarsh5580 4 หลายเดือนก่อน

    Aiya vayu prachanai karbapai prachanaikku theervu sollunga aiya please 🙏

  • @omariomsvsnm1786
    @omariomsvsnm1786 5 หลายเดือนก่อน +4

    Siddharkal ❤

  • @kowsalya3580
    @kowsalya3580 4 หลายเดือนก่อน +2

    Neenga solrathu eppadi seiya mudiyum?. 2. Nilakadalai sugar kudukum munbu oil than kudukum vomit athigamagum.

  • @venkatesanalagarsamy8146
    @venkatesanalagarsamy8146 5 หลายเดือนก่อน +1

    Thank you

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 4 หลายเดือนก่อน +4

    Please save this doctor bcs he is so honest needed to this society

  • @Chakkisanthu
    @Chakkisanthu 4 หลายเดือนก่อน +3

    Karu valayam 10 வருடம் மேல் இருக்கிறது .. இதை நிரந்தரமாக சரி செய்ய வழி sollungal அப்பா😢😢😢😢😢

  • @hepsirenijos5056
    @hepsirenijos5056 5 หลายเดือนก่อน +1

    Hair baldess remedy

  • @pappua8824
    @pappua8824 5 หลายเดือนก่อน +4

    Emiset tablet potta vomit control la irukkum 🎉

  • @Kp-wl9mo
    @Kp-wl9mo 5 หลายเดือนก่อน

    Instead of leaf can we eat tamrin

  • @Tamilwintube
    @Tamilwintube 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @suchitras8031
    @suchitras8031 5 หลายเดือนก่อน

    Ayya, autism child ku marundhu erukka?

  • @suriyakumar4060
    @suriyakumar4060 3 หลายเดือนก่อน +4

    Best remedy..
    பர்ஃபியும் வேண்டாம்..புளியும் வேண்டாம்..
    கையிலோ அல்லது பையிலோ use and throw covers வைத்துக்கொண்டால் போதும்..வாந்தி எடுத்து பின்னர் அதை குப்பையில் போட்டு விடலாம்.

  • @vidhya1512
    @vidhya1512 5 หลายเดือนก่อน

    Kidney stone marunthu solunga

    • @revathichari4533
      @revathichari4533 4 หลายเดือนก่อน

      Vazhaithamdu juice verum varitril saapida vendum. 10 beans ai irandu litre thanneeril pottu kodhikka vaithu arai manikku oru murai irandu tumbler saapittal siruneeril kal veluvandhu vidum. Enakku therindhavar ippadi seidhu 2 naalil kal veluye vandhuvittadhu. Piragu check seidhadhil operation panna vendam endru solli vittargal. Tomato, pachai milagai koyya pazham saapida koodadhu. Samayalil serka koodadhu

  • @vinoliyai6427
    @vinoliyai6427 3 หลายเดือนก่อน

    Enakum ipti tha ayya.tab.emiset dha use pannuvan...

  • @narayana9339
    @narayana9339 5 หลายเดือนก่อน +5

    Still I am affected by this problem during travel.

    • @rajalakshmi8085
      @rajalakshmi8085 5 หลายเดือนก่อน

      Me too

    • @Dhoni81
      @Dhoni81 5 หลายเดือนก่อน +1

      Enakkum.... eppoludhum train la thaan povaen.

    • @srimathirn2899
      @srimathirn2899 5 หลายเดือนก่อน +1

      கிராம்பு, இஞ்சி முரப்பா, அல்லது லெமன் முகர்வது

    • @GowriMeenakshi-md8rn
      @GowriMeenakshi-md8rn 4 หลายเดือนก่อน +3

      வெறும் வயிற்றில் டிராவல் செய்யக்கூடாது ‌

    • @jothikannan7512
      @jothikannan7512 4 หลายเดือนก่อน +6

      ​@@GowriMeenakshi-md8rnஅட போங்கப்பா. எனக்கு சாப்பிட்டு போனாலும் வாந்தி வருது, சாப்பிடாமல் போனாலும் வாந்தி வருது.

  • @user-tg2oc5hc2u
    @user-tg2oc5hc2u 2 หลายเดือนก่อน

    Yaara iven .

  • @punithamurugan1943
    @punithamurugan1943 4 หลายเดือนก่อน

    நியூஸ் பேப்பர் மேல் உக்கார வேண்டும்

  • @vkannan3815
    @vkannan3815 3 หลายเดือนก่อน

    இவர் சொல்றது கொஞ்சம் கூட பலனளிக்காது.

  • @revathichari4533
    @revathichari4533 4 หลายเดือนก่อน +1

    ஓமம் சீரகம் கலந்து ஒரு சிறிய டப்பாவில் போட்டு எடுத்துக்கொண்டு தேவையான போது ஒரு கால் டீஸ்பூன் வாயில் போட்டு கொள்ளலாம்

  • @venkatraman3024
    @venkatraman3024 5 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா