தன்னம்பிக்கை இளைஞர் | Kadalai Mittai Recipe in Tamil | Kovilpatti Kadalai Mittai in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024

ความคิดเห็น • 125

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 ปีที่แล้ว +14

    மிக அருமையான முறையில் சுத்தமாக சுகாதாரமாக கோவில்பட்டி கடலை மிட்டாய் தயாரிக்கப்படுகிறது சாப்பிடுவதற்கு மிகவும் சுவையானது உடல்நலத்திற்கு ஆரோக்கியமானது.. தமிழர்களின் தயாரிப்புகளை வாங்குங்கள் தமிழர்களை வாழ வையுங்கள்

  • @parthasarathy663
    @parthasarathy663 2 ปีที่แล้ว +2

    உங்கள் உழைப்பு பலரின் நாவிற்க்கு இனிப்பு .என்றும் வாழ்க்கையில் மணம் வீசட்டும் வாழ்த்துக்கள்

  • @abdulhameed9669
    @abdulhameed9669 2 ปีที่แล้ว +3

    அருமையான தகவல்.எல்லா மக்களும் இந்த மாதிரியான பொருட்களை வாங்கி சாப்பிடுவது சிறந்தது.வாழ்த்துக்கள்

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 2 ปีที่แล้ว +2

    அந்த jelly use பண்றது shining & crispness காக தான்
    அது use பண்ணாம செய்தால் soft ஹ ஜவ்வு மாதிரி இருக்கும்

  • @natureisbest7674
    @natureisbest7674 2 ปีที่แล้ว +1

    செல்வா ஆலு அழகா இருக்காரு ..‌..

  • @lohorufseyaduwappu2279
    @lohorufseyaduwappu2279 3 ปีที่แล้ว +15

    நிச்சயமாக ஒரு நாள் குபேரன் ஆகிடுவாய் தம்பி. உனது உழைப்பு க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். 🤲🌹🤲🌹🤲

    • @asarerebird8480
      @asarerebird8480 2 ปีที่แล้ว

      Sure sir

    • @ramalingamdoraiswamy9277
      @ramalingamdoraiswamy9277 2 ปีที่แล้ว

      Very poor coverage have to improve must have separate Mike and close coverage required. I hope will take in right sprit only.

  • @KimPeterRasmus
    @KimPeterRasmus 5 หลายเดือนก่อน

    நன்றிகள்--- verynice-- S-A-S-Denmark---👍👍👍🙏🙏🙏

  • @SathishkumarSathish-mn8ro
    @SathishkumarSathish-mn8ro 16 วันที่ผ่านมา

    அருமை வாழ்த்துக்கள்

  • @kalakkalcakes3316
    @kalakkalcakes3316 3 ปีที่แล้ว +9

    அருமையாக உள்ளது. 💕

  • @lillyphilip8628
    @lillyphilip8628 2 ปีที่แล้ว +2

    Greatness of youth.. God bless U 👍🌹👍

  • @amberpolypacks7409
    @amberpolypacks7409 3 ปีที่แล้ว +6

    I have eaten Roso brand chikki and it tastes awesome 💖💖👍🏻👌

  • @manikandanb2546
    @manikandanb2546 ปีที่แล้ว

    Ithula antha oru oru mittaikum plastic cover potratha vida solunga bro

  • @gayatriraman3416
    @gayatriraman3416 3 ปีที่แล้ว +1

    Neat a fast a pannran andha payan.super bro

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 3 ปีที่แล้ว +4

    I like to eat kadalai mittai 👌

  • @krishvicky6191
    @krishvicky6191 3 ปีที่แล้ว +7

    U great bro God bless you 😍

  • @kilaramma
    @kilaramma ปีที่แล้ว

    Kulukkoss surap podalama
    Moru moruppukku

  • @KalpanaM-xw2ry
    @KalpanaM-xw2ry 7 หลายเดือนก่อน

    Valtthukkal tambi

  • @IMAMHUSSAIN-f2e
    @IMAMHUSSAIN-f2e 4 หลายเดือนก่อน

    Bro cutting roller and sheet where can i get best price

  • @ramcoffea2264
    @ramcoffea2264 2 ปีที่แล้ว +1

    ..சூப்பர்..😃

  • @geethasundark9386
    @geethasundark9386 2 ปีที่แล้ว +1

    If they prepare in a hygienic way is good.

  • @sathiyabhama5154
    @sathiyabhama5154 3 หลายเดือนก่อน

    Nice.

  • @kchandrasekaran8883
    @kchandrasekaran8883 2 ปีที่แล้ว

    Positive boy ,he will succeed in this work

  • @vijayabharathi7843
    @vijayabharathi7843 2 หลายเดือนก่อน

    Super bro.

  • @balajiparthasaradhi7663
    @balajiparthasaradhi7663 17 วันที่ผ่านมา

    Faibar try how much cost bro

  • @deepikasunil1382
    @deepikasunil1382 2 ปีที่แล้ว

    Box ah erukkuma international shipping erukka

  • @rajeshaawin1181
    @rajeshaawin1181 2 ปีที่แล้ว

    நண்பா இந்த கடலை மிட்டாய் அச்சு மற்றும் கட்டிங் ரோலர் எங்கு கிடைக்கும்

  • @bitcoinmagic1602
    @bitcoinmagic1602 ปีที่แล้ว

    work ethu erukuma kovilpatti please comment

  • @KP-lw1oi
    @KP-lw1oi 2 ปีที่แล้ว

    dei ithlaam enada businessu apdinu oru 100 peravathu soliirupanunga aana intha thanambikikai ulla intha ilaingan vendruvitan ulagai 👏👏👏👏🙌🙌🙌🙌

  • @karkuvelraja17
    @karkuvelraja17 3 ปีที่แล้ว +2

    Enga கடை பெயர் APS KARTHI SWEETS

  • @karupputamilan2339
    @karupputamilan2339 2 ปีที่แล้ว +1

    டாஸ்மாக் கூடத்தான் government approve பண்ணுது.government approve பண்ணினது எல்லாம் ஆரோக்யம் இல்ல தலைவா!!!

  • @zakirhassain3611
    @zakirhassain3611 2 ปีที่แล้ว

    SUPER BRO
    FROM KUWAIT

  • @nis4u1
    @nis4u1 2 ปีที่แล้ว +1

    Juggery in whitish yellow colors itself questioning the purity besides adding the jell makes a healthy diet to unhealthy

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 2 ปีที่แล้ว +2

    Super Rezept und lecker Essen 🥰👍🇩🇪

  • @ramaram7122
    @ramaram7122 2 ปีที่แล้ว

    Super Selva I am Chitti Rama

  • @dayalanignatius4515
    @dayalanignatius4515 2 ปีที่แล้ว

    Super I always like it

  • @iamstranger8271
    @iamstranger8271 3 ปีที่แล้ว

    Hey bro. I am wanting to the chikki peanuts business. Please tell me about your advice. How making materials.

  • @randomgo9994
    @randomgo9994 3 ปีที่แล้ว

    Hello I watched your video but I don't know Tamil .. what kind of jaggery is used in plz tell me

    • @shant2075
      @shant2075 2 ปีที่แล้ว

      Jaggery is made from sugarcane

  • @Myview_Aravind
    @Myview_Aravind 2 ปีที่แล้ว

    Super

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 2 ปีที่แล้ว

    Sauberkeit ist ein gute für alle Menschen 💯👍🇩🇪

  • @ganeshprasad9529
    @ganeshprasad9529 3 ปีที่แล้ว +1

    What candy gel have used and where can we get that gel

    • @shant2075
      @shant2075 2 ปีที่แล้ว

      Candy glucose is used to give more sweet by reducing jaggery quantity.

  • @balasubrahmaniammanakkalma4058
    @balasubrahmaniammanakkalma4058 2 ปีที่แล้ว

    Coimbatore le avalablea.can we get itin coimbatore

  • @gaffarmohamed2040
    @gaffarmohamed2040 2 ปีที่แล้ว +1

    Vvvvvvvvgood g

  • @DMKgspectrumFraudnoElectricity
    @DMKgspectrumFraudnoElectricity 3 ปีที่แล้ว +3

    Super 👍👍👏👏👏

  • @mukeshkrishna4797
    @mukeshkrishna4797 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தம்பி செல்வா

  • @licsekars
    @licsekars 2 ปีที่แล้ว +1

    உபயோகிக்கும் வெல்லம் கெமிக்கல் கலப்படமானது.

  • @rajamanickam3397
    @rajamanickam3397 2 ปีที่แล้ว +1

    நல்ல ஒரிஜினல் வெல்லம் சேர்த்து செய்தால் நல்லது.இந்த வீடியோ வில் பார்த்தது கலப்பட வெல்லம்.

    • @shant2075
      @shant2075 2 ปีที่แล้ว

      பார்த்ததும் தெரியுது... வெல்லம். கேண்டி glucose அதும் செயற்கை சுவை உடையது.

  • @karthikeyankg8610
    @karthikeyankg8610 3 ปีที่แล้ว +1

    Good
    Well prepared

  • @സഫീർഹിസ്ന
    @സഫീർഹിസ്ന 2 ปีที่แล้ว

    Good job

  • @michaeljp7899
    @michaeljp7899 3 ปีที่แล้ว

    bro 5 kilo vellathukku etnana litres thanni?

  • @leojanethomas7544
    @leojanethomas7544 2 ปีที่แล้ว +1

    Semma👌👌

  • @pannerselvam6416
    @pannerselvam6416 2 ปีที่แล้ว

    நண்பா உங்கள் தொழில் சிறப்பாக இருக்கும்.கடலை மிட்டாய் உலர்த்த பாலிதீன் பைகளை பயன் படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

  • @syedahmed50
    @syedahmed50 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @sureshkumar334
    @sureshkumar334 2 ปีที่แล้ว

    Please avoid plastic paper..untill necessary...for 5rs we are using platics..it's a huge

  • @sathyasathya8782
    @sathyasathya8782 หลายเดือนก่อน

    வெல்லம் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை யா? நானும் கடலை மிட்டாய் பண்றேன் but நான் jelly add பண்றது இல்லை அதனால் எனக்கு க. மிட்டாய் செய்து 2 நாள் ஆகிய தும் பிசு பிசு தன்மை கிடைக்கிறது அது வராமல் தடுக்க என்ன பண்றது சொல்லுங்க bro

    • @kulasekaranamirthalingam3033
      @kulasekaranamirthalingam3033 7 วันที่ผ่านมา

      பாரம்பரிய கடலை மிட்டாய் இதை போலத்தான் செய்வார்கள் , தங்களுக்கு நன்றி. பிசு பிசுப்பை போக்க இந்த ஜெல்லி என்கிற glugose சேர்க்க சொல்வார்கள். தயவு செய்து அதை சேர்க்கா தீர்கள். வெல்லத்தை கம்பி பதத்திர்க்கு கொண்டு வந்தால் சிறிது அதிக நாள் வரும் .

  • @lokeshkd5935
    @lokeshkd5935 3 ปีที่แล้ว

    Glucose name sollu ga plz ithu yanga kadikkom bro

  • @narayanbhat2111
    @narayanbhat2111 2 ปีที่แล้ว

    Top

  • @kiransr2065
    @kiransr2065 3 ปีที่แล้ว +1

    Fav🥰🥰

  • @mdsah3226
    @mdsah3226 3 ปีที่แล้ว

    Nan Ede Vela pathre so aal vena tell me bro

  • @jkrff3
    @jkrff3 3 ปีที่แล้ว +2

    👍

    • @jkrff3
      @jkrff3 3 ปีที่แล้ว

      💕

  • @kaushikram856
    @kaushikram856 3 ปีที่แล้ว +6

    Super da Selva I'm really happy for you da💖💖👍🏻👌

    • @மாரி-வ9ங
      @மாரி-வ9ங 3 ปีที่แล้ว +3

      நண்பா சேனல் ப்ரெண்ட் a இருந்தாலும் இந்த இடத்தில் டா போட்டு பேசாதீர்கள்

    • @kaushikram856
      @kaushikram856 3 ปีที่แล้ว

      @@மாரி-வ9ங okok bro

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 2 ปีที่แล้ว

      @@kaushikram856 adha pesumpodhu enge pocchu arivu?????????

  • @mjgramstories
    @mjgramstories 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோ....
    இது சீனி வெல்லம், கடலை மிட்டாய் சீக்கிரம் இழக்கம் கொடுத்து பதத்துபோகுமே, நல்ல வெல்லம் பயன்படுத்தி சிறப்பாக செய்யுங்கள்

  • @thilagarasan525
    @thilagarasan525 2 ปีที่แล้ว

    South Indian food,,,,,அந்த தோழர், ஐ நல்ல தரமான வெல்லம் பயன்படுத்த சொல்லுங்க,,,,,,,,,,,,,, ( அவர் பயன் படுத்துற வெல்லம்,,,, வெள்ளை நிறத்துக்கு கொன்டு வர அதிக வேதி பொருள் பயன்படுத்தீருப்பாங்க,,) அதாவது,,, அரசு அனுமதித்த அளவை விட மிக அதிக அளவு பயன்படுத்திருப்பாங்க,,,,,

  • @ramsaroramsaro3260
    @ramsaroramsaro3260 2 ปีที่แล้ว +1

    பழய மாதிரி கடலை மிட்டாய் இப்போ இல்லை அது ஏன்.. தேங்காய் துருவல் மேல இருக்கும் கொஞ்சம் அரிசி மாவு தூவி இருக்கும் ரொம்ப மணம் இருக்கும் இப்போ உள்ள கடலை மிட்டாய் வெறும் வெல்லம் பாவும் வருத்த கடலை மட்டும் மே

  • @franklinpaul2287
    @franklinpaul2287 2 ปีที่แล้ว +1

    Super bro 😆😆😍😍👍

  • @raziyasulthana8084
    @raziyasulthana8084 ปีที่แล้ว

    அந்த ஜெல்லி எந்த கடைகளில் கிடைக்கும்

    • @gopinathn5512
      @gopinathn5512 10 หลายเดือนก่อน

      If u know please tell me too

  • @Momshomecooking
    @Momshomecooking 3 ปีที่แล้ว +2

    Superb 👍👍👍

  • @dharmarajtherumal4301
    @dharmarajtherumal4301 2 ปีที่แล้ว

    Ayya vanakkam nanti oungkaludaya muyarchi kku vetti oundu

  • @asarerebird8480
    @asarerebird8480 2 ปีที่แล้ว

    Entrepreneur 👍

  • @indianvideos1034
    @indianvideos1034 3 ปีที่แล้ว

    Woooooooooooow wonderful work

  • @apgopakumar6548
    @apgopakumar6548 ปีที่แล้ว

    Bro

  • @muniyaraj1895
    @muniyaraj1895 ปีที่แล้ว

    கடலை கட்டிங் கட்ட எங்க அன்னா இருக்கு சேட்டா

  • @murasolipandiyan6594
    @murasolipandiyan6594 3 ปีที่แล้ว +6

    Congrats bro 💯 💪 👏

  • @revathis1342
    @revathis1342 3 ปีที่แล้ว +2

    💐💐👌👌👍😊

  • @MrTomLogs
    @MrTomLogs 3 ปีที่แล้ว +1

    Wow🔥🔥🔥

  • @tamilbaskar6270
    @tamilbaskar6270 2 ปีที่แล้ว

    நாட்டு சர்க்கரை பயன்படுத்தினால் சுவை கூடும்

    • @nellaiyisravel9150
      @nellaiyisravel9150 ปีที่แล้ว +1

      நாட்டு சர்க்கரையை விட கூடுதல்,

  • @apgopakumar6548
    @apgopakumar6548 ปีที่แล้ว

    U r place

  • @ramamoorthimathavamoorthi4896
    @ramamoorthimathavamoorthi4896 3 ปีที่แล้ว +3

    Kovilpatti kadalai mittaai nu sollittu salem ithula company erukku. Unga products nalla ellana Athu kovilpatti perathaan baathikkum.

  • @subramaniadhiachari7103
    @subramaniadhiachari7103 2 ปีที่แล้ว

    please avoid that artificial glucose gelly please

  • @LaxmanLaxman-li3fi
    @LaxmanLaxman-li3fi 3 ปีที่แล้ว

    Glucose gel price only 30 price

  • @danywinston6849
    @danywinston6849 2 ปีที่แล้ว

    Udaithu vellathai kaichi irukalam. You save fuel and time.

  • @saravananerode9700
    @saravananerode9700 3 ปีที่แล้ว +1

    Hi bro! Can I join with you as a part of your team? Will you consider my humble request pls?

    • @SouthIndianFood
      @SouthIndianFood  3 ปีที่แล้ว

      Send your resume southindianfoodofficial@gmail.com

  • @mahis1922
    @mahis1922 3 ปีที่แล้ว

    Sir nice video, can I get number of this guy who is making peanut candy?

  • @saraths5982
    @saraths5982 3 ปีที่แล้ว

    👍👍👍👏👏👏👌👌

  • @krishnakumarpottekkad3897
    @krishnakumarpottekkad3897 3 ปีที่แล้ว +2

    Sir, i am from kerala can i visit your company

  • @padmacharanmohanty9324
    @padmacharanmohanty9324 10 หลายเดือนก่อน

    Karigar milega

  • @suganthi.ekambaram770
    @suganthi.ekambaram770 3 ปีที่แล้ว

    Paka ennamo sapdanumnu dha thonudhu, aana edhayo jelly Pola kalandhaye adhudha idikidhu😳

  • @randomgo9994
    @randomgo9994 3 ปีที่แล้ว

    Bhai muthay thumari help chaiaee

  • @rpsravi4752
    @rpsravi4752 2 ปีที่แล้ว +1

    நல்ல செய்முறை, ஆனால் வெல்லத்தை காய்ச்சி கலர் கலந்த சீனி தண்ணீருக்குள் ஊற்றுவதுபோல் உள்ளது, அதைப்பற்றிய தகவல் இதில் இல்லை ,வெல்லத்தின் தரம் கேள்விக்குறியாக உள்ளது....

  • @hariharane9500
    @hariharane9500 3 ปีที่แล้ว +1

    Congrats my dear boy selva

  • @shanthraju8952
    @shanthraju8952 2 ปีที่แล้ว

    ?

  • @midhunjithu2011
    @midhunjithu2011 3 ปีที่แล้ว +3

    First

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 2 ปีที่แล้ว

    உழைப்பாளி தம்பி

  • @geethageetha-ml3co
    @geethageetha-ml3co 2 ปีที่แล้ว

    Order pannanum 20 kg

  • @vitthalwaradestudio3309
    @vitthalwaradestudio3309 3 ปีที่แล้ว

    Say it in Hindi please

  • @sathiyapriya2802
    @sathiyapriya2802 3 ปีที่แล้ว

    Congratulations bro keep going rock

  • @148svnjyo
    @148svnjyo 2 ปีที่แล้ว

    worst audio

  • @yesunallavar.720
    @yesunallavar.720 2 ปีที่แล้ว

    Bro unga number send me bro enaku work eruka bro nanum mittai company la tha work panra bro

  • @rajeshaawin1181
    @rajeshaawin1181 2 ปีที่แล้ว

    நண்பா இந்த கடலை மிட்டாய் அச்சு மற்றும் கட்டிங் ரோலர் எங்கு கிடைக்கும்

  • @porchezhianchezhian208
    @porchezhianchezhian208 2 ปีที่แล้ว

    Super

  • @somuece
    @somuece 2 ปีที่แล้ว

    Super bro