கடலை மிட்டாய் செய்வது எப்படி❓ 😋 | kadalai mittai receipe in tamil | kovilpatti kadalai mittai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 126

  • @rajendranv6881
    @rajendranv6881 หลายเดือนก่อน +1

    சுப்பர்

  • @GukhanSelvam
    @GukhanSelvam 3 หลายเดือนก่อน +3

    Super bro.... thankyou

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 4 หลายเดือนก่อน +8

    அனைவரும் எளிதாக செய்யக்கூடிய வகையில் சூப்பரான கடலை மிட்டாய் அருமையான செய்முறை விளக்கம் சூப்பர் சார் 👌👌

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 4 หลายเดือนก่อน +6

    அழகா பொடைக்கரீங்க எங்க ஊர்லயும் பொடைக்கறதுனு தான் சொல்லுவம் கடலை பர்பிக்கு நன்றி அண்ணா 🎉🎉🎉🎉

  • @judybhaskaran5721
    @judybhaskaran5721 4 หลายเดือนก่อน +1

    Very nice and important recipie to learn. I enjoy this snack whenever I travel. Great you have chickens to feed food waste.

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 3 หลายเดือนก่อน +1

    மிகவும் சிறப்பான முறையில் கடலை மிட்டாய் செய்முறை விளக்கம் சூப்பர் அருமை அருமை

  • @chandraayengar5677
    @chandraayengar5677 4 หลายเดือนก่อน +1

    அருமையாக வீடியோவில் சொல்லியும் செய்து காண்பித்தற்கு மிக்க நன்றி

  • @aishwaryadevi1850
    @aishwaryadevi1850 4 หลายเดือนก่อน +1

    Nanraha seithergal,nanum paniparkapogiren,nanri

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 4 หลายเดือนก่อน +2

    அருமை. எனக்கு மிகவும் பிடிக்கும். கட்டாயம் செய்து பார்க்கிறேன். மிக எளிமையாக சொல்லி இருக்கிறீர்கள். மிக்க நன்றி

  • @hemarajaraman7318
    @hemarajaraman7318 3 หลายเดือนก่อน +1

    இளைய தலைமுறைக்கு மிகவும் உபயோகமான பதிவு.
    Perfect recipe.
    Thanks.
    Keep up your good work.

  • @Choco-Vikku
    @Choco-Vikku 3 หลายเดือนก่อน +1

    எனக்கு தெரிஞ்சி கடலை மிட்டாய் செய்முறை தெளிவான விளக்கத்துடன் நீங்கதான் செஞ்சி காட்டி இருக்கீங்க அய்யா.. சூப்பர்.. 👍🏻👍🏻👌👌

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 4 หลายเดือนก่อน +2

    My favourite பெட்டி கடை ஸ்வீட் 😊❤

  • @vijayvijayaragavan9597
    @vijayvijayaragavan9597 4 หลายเดือนก่อน +2

    அருமை ஐயா, விரைவில் 1மில்லியன் subscriber கிடைக்க வாழ்த்துக்கள், தேவையான பொருள்களை description ல் கொடுப்பது மிகவும் எளிதாக இருக்கிறது 💐💐💐

  • @prathuksha901
    @prathuksha901 4 หลายเดือนก่อน +1

    சூப்பர் நான் ரொம்ப நாளா கடலை மிட்டாய் வீடியோ உன்கிட்ட நான் கேக்கணும் நினைச்சுக்கிட்டே இருந்தேன் நீங்களே போட்டுட்டீங்க நன்றி

  • @Umapushparaj-h3x
    @Umapushparaj-h3x 4 หลายเดือนก่อน +1

    Aruumaya ga irukku thambi

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 4 หลายเดือนก่อน +2

    😘🤩😝🤪🙏🙏🙏
    Thank you very very much Thambhi for posting my long waited favourite school days snack Kadalai Muttai 😊😊😊Your tips techniques and pudaikkum vidham ellam supero super.👌👌👌👌
    I will do it for our ISKCON temple very soon.🤩Thanks once again.Vazhga valamudan ❤❤ .Where is another Thambhi ??

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน +1

      Thanks mam. Inaiki nan voice kudukala mam. Anna ve opening kuduthutanga. So matha work elam nan pathukren. 🥰🥰🥰

    • @sarassmuthu8011
      @sarassmuthu8011 4 หลายเดือนก่อน +1

      @TeaKadaiKitchen007 Good.We are used to your voice as well.😋Your house looks good👌👌👌 .Please do your home tour as well once.We enjoyed your ponnu parkum ceremonies .It will be more interesting to see your family functions in between your routine cooking too.😎❤️❤️

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      @@sarassmuthu8011 ok mam sure

  • @angukarthi8171
    @angukarthi8171 4 หลายเดือนก่อน +1

    அருமை அருமை தயாரிக்கும் முறைநல்லவிளக்கம்நன்றிவணக்கம்வாழ்கவளமுடன்

  • @naliniannadurai2622
    @naliniannadurai2622 4 หลายเดือนก่อน +1

    Super nandri sir

  • @sarasdeliciousfood6366
    @sarasdeliciousfood6366 4 หลายเดือนก่อน +1

    Thank you bro sharing healthy peanut candy 8:03

  • @geetharani9955
    @geetharani9955 4 หลายเดือนก่อน +1

    அருமை எளிமை இனிமை.வாழ்க வளர்க

  • @karthiganesan9540
    @karthiganesan9540 4 หลายเดือนก่อน +1

    Arumai anna

  • @jayaprakashtn8435
    @jayaprakashtn8435 4 หลายเดือนก่อน +1

    Good preparation. Super

  • @vasukinatarajan4412
    @vasukinatarajan4412 4 หลายเดือนก่อน +1

    அருமை 🎉

  • @AA-pf1ef
    @AA-pf1ef 4 หลายเดือนก่อน +1

    வேர்க்கடலை மிட்டாய் அருமை bro👌

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 3 หลายเดือนก่อน +1

    அது எப்படிப்பா !?!? திட்டுமேல வச்சா காக்கா குருவி யாவது கொத்து மேனு நினைச்சேன்!! செய்முறை அருமை!! பாராட்டுக்கள் தம்பீ!! வாழ்க வளமுடன்!!🎉

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 หลายเดือนก่อน

      ஏற்கனவே கோழிகள் இருக்கு. முதல்ல நம்ம புள்ளையை ( கோழியை) வளர்ப்போம். அப்புறமா அடுத்தவங்க புள்ளையை வளர்க்கலாம் .
      காக்கா குருவி எல்லாம் காலையில ஒரு ஷிப்ட் மட்டும் வரும். திரும்ப வராது.

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 3 หลายเดือนก่อน +1

      @@TeaKadaiKitchen007 very good!! Very good!!👍

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 4 หลายเดือนก่อน +1

    Good morning bro 🙏 thank u so much❤️😋

  • @LakshmiMasthyGowder
    @LakshmiMasthyGowder 4 หลายเดือนก่อน +1

    Suuuuuuperb Thambi 🎉🎉🎉🎉🎉

  • @banumathi.v.7522
    @banumathi.v.7522 4 หลายเดือนก่อน +2

    அருமை. 👌.லிக்விட் க்ளூகோஸ் எதற்கு சேர்க்கிறார்கள்.பளபளப்புக்காகவா? எவ்வளவு, எப்போது சேர்க்கவேண்டும்?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      குளுக்கோஸ் சுவைக்காக தான் சேர்க்கப்படுகிறது

  • @umaranisaminathan7058
    @umaranisaminathan7058 4 หลายเดือนก่อน +1

    Super

  • @durgaSowmi-vc5wn
    @durgaSowmi-vc5wn 4 หลายเดือนก่อน +1

    Super❤🎉🎉🎉

  • @SivaSiva-yi3wf
    @SivaSiva-yi3wf 4 หลายเดือนก่อน +1

    சூப்பர்

  • @kasturiswami784
    @kasturiswami784 4 หลายเดือนก่อน +1

    First class!

  • @Nandinisatish23
    @Nandinisatish23 4 หลายเดือนก่อน +1

    Achi murukku (rail kattadam)eppadi pannarathu soilunga video podunga aswin sweet oru achi pannaranga antha achi enga kedikkum sir soilunga

  • @May-w6g
    @May-w6g 4 หลายเดือนก่อน +3

    அண்ணா 👌🙏மைதா இனிப்பு போண்டா, கார போண்டா நீங்க சொன்னது போல செய்தாங்க அருமை யா இருந்துச்சு ரொம்ப நன்றி அண்ணே 🙏🙏🙏அடுத்து கடலை மிட்டாய், இஞ்சி பகோடா செய்ய னும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      இஞ்சி பக்கோடா நேத்து போட்டுருக்கோம்

    • @balajivenugopalan3607
      @balajivenugopalan3607 4 หลายเดือนก่อน +1

      Oru masathukku munnadiyum pottu irukeenga😄😄

    • @May-w6g
      @May-w6g 4 หลายเดือนก่อน

      @@TeaKadaiKitchen007 பார்த்தேன் அண்ணே இஞ்சி பகோடா 👌

  • @aravinthm5688
    @aravinthm5688 4 หลายเดือนก่อน +1

    Super anna

  • @karpagamkolam
    @karpagamkolam 4 หลายเดือนก่อน +1

    Arumiyana kadala mitai

  • @lathasaranathan7876
    @lathasaranathan7876 4 หลายเดือนก่อน +1

    Super 🎉

  • @balajivenugopalan3607
    @balajivenugopalan3607 4 หลายเดือนก่อน

    Super sir... Your explanation is very good😋😋

  • @vidyasagar6561
    @vidyasagar6561 4 หลายเดือนก่อน +1

    சூப்பர் ரெசிபி ப்ரோ

  • @krishnanunnymenon962
    @krishnanunnymenon962 4 หลายเดือนก่อน +1

    வணக்கம் அய்யா,
    நேற்று நான் பொரி கடலை உருண்டை செய்தேன். நன்றாகதான் வந்தது, ஆனால் வெல்லம் கய்யில் ஒட்டுவதுபோல் உள்ளது. 250கிராம் கடலைக்கு 350 கிராம் வெல்லம் சேர்த்து அதிகம் போல் உள்ளது.
    கடலைமிட்டாய்க்கு சேர்த்துபோல் அல்லாமல் அதிகம் சேர்த்தனால் தான் வந்ததோ? தெரியவில்லை.
    ஆனால் சுவையாக இருந்தது.
    கடலைமிட்டாய் செய்துபார்க்கிறேன்.
    மிகவும் பயனுள்ள பதிவு.
    நன்றி வாழ்க எல்லோரும் வளமுடன்🙏

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      வெல்லத்தின் அளவு அதிகமாகி விட்டால் பக்குவம் சரியாக வராது இந்த வீடியோவில் சொல்லியது போல் செய்து பாருங்கள் உருண்டை பிடிப்பதற்கும் நன்றாக வரும்

    • @krishnanunnymenon962
      @krishnanunnymenon962 4 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி🙏

  • @vijayasudamani7275
    @vijayasudamani7275 4 หลายเดือนก่อน +1

    இதுவும் ஹெல்திதான்🎉🎉🎉

  • @texastomato9272
    @texastomato9272 19 วันที่ผ่านมา +1

    ❤🎉❤🎉❤🎉

  • @jayanthis6881
    @jayanthis6881 4 หลายเดือนก่อน +1

    I am your fan

  • @childrencornergee8487
    @childrencornergee8487 4 หลายเดือนก่อน +1

    Koli sapidurathaum video la kamithirunthal nalla irunthirukkum anna...

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      நல்லது தான். அடுத்த முறை கோழிகளையும் சேர்ப்போம் 😄

  • @mbmythili6154
    @mbmythili6154 4 หลายเดือนก่อน +1

    அருப்புக்கோட்டை சேவு செய்முறை விளக்கம் சொல்லுங்க

  • @krishnans4827
    @krishnans4827 4 หลายเดือนก่อน +2

    😋😋👌👌👌👌

  • @mbmythili6154
    @mbmythili6154 4 หลายเดือนก่อน +1

    சுக்கு பொடி சேர்த்து செய்தால் எப்படி இருக்கும்

  • @mbmythili6154
    @mbmythili6154 4 หลายเดือนก่อน +2

    உங்க ஊர் சுளகு ஒரு அழகுதான்

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 4 หลายเดือนก่อน +1

  • @AGVA_29
    @AGVA_29 4 หลายเดือนก่อน +4

    Sir. ....ungalta laddu recipi keatu eththana maasam aaguthu..yean ungaluku laddu seiya theriyatha.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      sorry bro. wait for 3 days

    • @AGVA_29
      @AGVA_29 4 หลายเดือนก่อน +1

      ​@@TeaKadaiKitchen007naan bro ila sister....😊

    • @sankarkpr3961
      @sankarkpr3961 4 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 หลายเดือนก่อน

      @@AGVA_29 sister tomorrow laddu receipe 🔥🔥🔥😋

    • @AGVA_29
      @AGVA_29 4 หลายเดือนก่อน +1

      @@TeaKadaiKitchen007 thank you so much....🤩

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 4 หลายเดือนก่อน +1

    Super. Peanut burfy

  • @kalyanisubramaniam5441
    @kalyanisubramaniam5441 3 หลายเดือนก่อน +1

    Adhirasam panni kattunga 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @GuruSubramani
    @GuruSubramani 4 หลายเดือนก่อน +1

    Send me 1kg peanut burfi ❤❤❤❤better you start one factory ❤❤❤❤super

  • @bosebose6331
    @bosebose6331 3 หลายเดือนก่อน +1

    உங்கள்செல்நம்பர்என்னசார்

  • @AmuthanAmuthan-lp2jd
    @AmuthanAmuthan-lp2jd 4 หลายเดือนก่อน +2

    அறுமை

    • @gowris9628
      @gowris9628 4 หลายเดือนก่อน +1

      அருமை

  • @deepaaiyer3960
    @deepaaiyer3960 4 หลายเดือนก่อน +1

    Super

  • @bosebose6331
    @bosebose6331 3 หลายเดือนก่อน +1

    உங்கள்செல்நம்பர்என்னசார்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 หลายเดือนก่อน

      கடலை மிட்டாய் கம்பெனி காரங்க நம்பரா?

    • @bosebose6331
      @bosebose6331 หลายเดือนก่อน

      ஆமாம் சார்பாலன்கடலைமிட்டாய்கம்பெனிநம்பர்சார்

    • @bosebose6331
      @bosebose6331 หลายเดือนก่อน

      அவரிடம்எனக்குதேவையானசரக்குஎடுக்கவேண்டும்சார்முகவரிவேண்டும்