கடலை மிட்டாய் | Kadalai Mittai Recipe In Tamil | Healthy Snacks |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2023
  • கடலை மிட்டாய் | Kadalai Mittai Recipe In Tamil | Healthy Snacks | ‪@HomeCookingTamil‬
    #kadalaimittai #kadalaiburfi #healthysnacksrecipeintamil #homecookingtamil
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Peanut Chikki: • Peanut Chikki Recipe |...
    Our Other Recipes
    வெஜ் சீஸ் சான்விச்: • வெஜ் சீஸ் சான்விச் | V...
    பன்னீர் பக்கோடா: • பன்னீர் பக்கோடா | Pane...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    கடலை மிட்டாய்
    தேவையான பொருட்கள்
    வேர்க்கடலை - 2 கப் (Buy: amzn.to/3s5kqyk )
    வெல்லம் - 2 கப் (Buy: amzn.to/3YtP54w)
    தண்ணீர் - 1/2 கப்
    ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2U5Xxrn )
    நெய் - 4 தேக்கரண்டி (Buy: amzn.to/2RBvKxw)
    செய்முறை:
    1. கடாயில் வேர்க்கடலையை சேர்த்து அதிக தீயில் 5 நிமிடம் பொன்னிறமாக வறுத்து பின்பு ஆறவிடவும்.
    2. பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வெல்லம் சேர்த்து வெல்லம் கரையும் வரை கலந்துவிடவும்
    3. பின்பு டின்னில் நெய் தடவி வைக்கவும்.
    4. கடாயில் வெல்லத்தை வடிகட்டி ஊற்றி பாகு எடுக்கவும்.
    5. பிறகு அடுப்பை அணைத்து, வெல்லத்தில் நெய், ஏலக்காய் தூள் சேர்த்து கலந்துவிடவும்.
    6. பிறகு வறுத்த வேர்க்கடலையை சேர்த்து நன்கு கலந்துவிட்டு டின்னிற்கு மாற்றி நன்கு ஆறவிடவும்.
    7. பின்பு டின்னில் இருந்து எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பரிமாறவும்.
    8. கடலை மிட்டாய் தயார்.
    Peanut chikki is an Indian traditional sweet snack that can be made easily and enjoyed for a healthy snacking. The main ingredients in this recipe are peanuts and jaggery. The key to a nice peanut chikki is in getting the correct jaggery syrup consistency. Once you get it right, the whole snack will turn out perfectly. I have shown all the ingredients with measurements in this video, please follow the same for a nice outcome. You can store this chikki in an airtight jar for more than a week and enjoy whenever you feel like snacking. So do try this recipe and let me know how it turned out for you guys, in the comments section below.
    HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
    ENJOY OUR TAMIL RECIPES
    You can buy our book and classes on www.21frames.in/shop
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingt. .
    TH-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotech.com/
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 40

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 8 หลายเดือนก่อน +4

    My favourite sweet ❤❤
    Petti kadai கடலை மிட்டாய் 🎉

  • @santhis7681
    @santhis7681 8 หลายเดือนก่อน

    Super mam.பார்த்தாலே சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது.

  • @KimPeterRasmus
    @KimPeterRasmus 3 หลายเดือนก่อน

    verynice--- super sibter--நன்றாக விளக்கம் நீங்கள் கொடுக்கிறீர்கள்--உதவிக்கு மிகவும் அருமை சகோதரி - நன்றி--நான் டென்மார்க்கைச் சேர்ந்தவன்-S-A-S--🙏🙏🙏🙏👍👍 நன்றி

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 8 หลายเดือนก่อน +1

    Super கடலை மிட்டாய் ❤

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 8 หลายเดือนก่อน

    கடலை மிட்டாய் மிகவும் அருமை சகோதரி 👌

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  8 หลายเดือนก่อน +1

      .நன்றி.................

  • @sujaysam394
    @sujaysam394 8 หลายเดือนก่อน

    Kadalai mittai seems to b yummy
    Thank u so.. so. much for sharing mam

  • @ssrinivasan007
    @ssrinivasan007 8 หลายเดือนก่อน +1

    Nice 👍
    It will be easier if u cut in hot conditions. Later u can demould.

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 8 หลายเดือนก่อน +1

    WOW SUPERB SISTER THANKS KEEPITUP VANAKKAM OAKY ❤❤🙏🙏🙏

  • @santhoshnaveen6473
    @santhoshnaveen6473 8 หลายเดือนก่อน

    Super mam

  • @subitshasri8903
    @subitshasri8903 8 หลายเดือนก่อน

    Healthy sweet

  • @paunkumarvip007
    @paunkumarvip007 8 หลายเดือนก่อน

    Awesome recipe madam...

  • @KarthikS-cu1xk
    @KarthikS-cu1xk 8 หลายเดือนก่อน

    Ellaame romba Arumayaaa Panreenga Ma'am

  • @prabhatn5764
    @prabhatn5764 8 หลายเดือนก่อน

    Perfect cooking

  • @neels1506
    @neels1506 8 หลายเดือนก่อน

    அருமையா பண்ணி இருக்கிங்க

  • @JayaLakshmi-xg1ur
    @JayaLakshmi-xg1ur 8 หลายเดือนก่อน

    👌

  • @achukutty9617
    @achukutty9617 8 หลายเดือนก่อน

    Tempting mam ❤

  • @estherlakashmi-ut1dw
    @estherlakashmi-ut1dw 8 หลายเดือนก่อน

    ,,,,,""" Nice creativity ideas sweets Made ,,,, Cooking is Art,,,,,!

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 8 หลายเดือนก่อน

    Hallo mam super recipe 👍👍👍👍❤️❤️❤️

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 8 หลายเดือนก่อน

    WOW SUPERB SISTER HOMECOOKING TAMIL SISTER THANKS FOR YOUR VIDEO TIPS COOKING AND COOKING ALL SO VERY USEFUL VERY BEAUTY WELL DONE KEEP IT UP VANAKKAM AND YOUR COOKING TIPS AND COOKING ALL SO VERY USEFUL VERY BEAUTY WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER HOMECOOKING TAMIL SISTER THANKS KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏

  • @-._._._.-
    @-._._._.- 7 หลายเดือนก่อน

    😋

  • @rebeccadavid3202
    @rebeccadavid3202 8 หลายเดือนก่อน

    Super sister❤❤

  • @dparmygaming4475
    @dparmygaming4475 5 หลายเดือนก่อน

    Can we use naatu sakrai