"Its not Joke" SPB on உள்ளத்தில் நல்ல உள்ளம் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 224

  • @Venkatesh-wf3rn
    @Venkatesh-wf3rn 8 หลายเดือนก่อน +41

    முகேஷ், உங்களின் குரல் மிக அருமை.

  • @nagarajt2470
    @nagarajt2470 8 หลายเดือนก่อน +66

    இப்படி ஒரு பாடலை இன்று எழுதுவதற்கும் பாடுவதற்கும் யார் இருக்கிறார்கள்.

    • @srinivasanvs1434
      @srinivasanvs1434 4 หลายเดือนก่อน +4

      ஆள் இல்லை. பாட்டு எழுதலாம், பாடலாம், நடிகர் திலகம் & NTR க்கு engey போவது

    • @SundarajRajan-q6z
      @SundarajRajan-q6z 2 หลายเดือนก่อน

      C😢🎉🎉6😅9
      😅​@@srinivasanvs1434

  • @hajamohideen8119
    @hajamohideen8119 3 หลายเดือนก่อน +16

    பொதிகை சானலில் துள்ளாத மனமும் துள்ளும் நிகழ்ச்சியில் முகேஷ் மிக அருமையாக எல்லா பாடல்களையும் பாடுவார்

  • @murugappansivalingam7900
    @murugappansivalingam7900 10 หลายเดือนก่อน +55

    சக்ரவாக ராகம் இந்த அளவு நெஞ்சை உருக்கும் என்பது இந்த பாடலைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் நிரூபணமாகிறது. மேதைகள் அனைவருக்கும் நன்றி 🙏 அதனை இவ்வளவு அழகாக ரீப்பொரடியூஸ் செய்தவர்களுக்கு பாராட்டுக்கள் 👏

    • @PandiyanS-gr7wm
      @PandiyanS-gr7wm 4 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RajagopalanRaju-q2j
    @RajagopalanRaju-q2j 5 หลายเดือนก่อน +16

    மீண்டும் மீண்டும். சீர்காழி கோவிந்தராஜன். இறக்கவில்லை எம் எஸ் வி. இசையில். இருவரும் மானசீக குருவாக. அற்புதமான பாடகர் உருவில். முகேஷ். முயற்சி திருவினையாக்கும். முன்னோர்கள் நல்லாசியுடன். பயிற்சி பல்லாண்டு காக்கும். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @sivasadacharam2108
    @sivasadacharam2108 9 หลายเดือนก่อน +30

    அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் பாடல் பாடிய நண்பருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சிவசடாச்சரம் இராமநாதபுரம்

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el 5 หลายเดือนก่อน +16

    கவிஞர் இன்று இங்கு இல்லை. இறைவன் இருந்து நம்மிடையே வாழ்ந்து விட்டு போயிருக்கிறார். கவிஞர் ஒரு வரம். அவர் பாடலை மெல்லிசை மன்னர் இசையில் கேட்டுக் இன்றும் கொண்டிருப்பதும் கடவுள் தந்த வரமே

  • @gopalakrishnanp5295
    @gopalakrishnanp5295 6 หลายเดือนก่อน +9

    கருத்துள்ள பாடல்களை எழுத கண்ணதாசனுக்கு நிகர் யாரும் இல்லை. இனியும் இது போன்ற கவிஞர்கள் பிறப்பார்களா என்பது சந்தேகமே!!!

  • @saranga.
    @saranga. ปีที่แล้ว +28

    அருமையான பாடலுக்கான முகேஷ அருமையான பாடகர

  • @vasudevanvr4820
    @vasudevanvr4820 2 หลายเดือนก่อน +5

    இந்த பாடல் இருக்கும் வரை
    உன் புகழ் இருக்கும்.
    வாழ்த்துக்கள் ❤

  • @abdurrazik4684
    @abdurrazik4684 7 หลายเดือนก่อน +9

    முகேஷ் அருமை. அருமை மெய்சிலிர்க்கிறது.

  • @RaviChandran-mo2hz
    @RaviChandran-mo2hz ปีที่แล้ว +21

    இந்த பாடலைக் முகேஷ் குரலில் பலமுறை கேட்டு கண்ணீர் வடித்திருக்கிறேன்

  • @r.veerammalveerammal7099
    @r.veerammalveerammal7099 7 หลายเดือนก่อน +19

    முகேஸ்.ஆவர்களின்குரலும்பாடலும்அருமை

  • @playwithdurai6024
    @playwithdurai6024 4 หลายเดือนก่อน +3

    ஆஹாஹா இந்தப்பாடலைப் பாடிய அந்த இளைஞர்களை அதீதமாக பாராட்டவோ புகழவோ வார்த்தைகள் இல்லை என்றே தோன்றுகிறது

  • @pandurengannarayanasami676
    @pandurengannarayanasami676 ปีที่แล้ว +78

    இந்தப் பாடலை சீர்காழி
    குரலில் அதே ஜீவனுடன்
    பாட முகேஷை விட பொருத்தமானவர் யாரோ....
    அருமை...அருமையிலும் அருமை...

    • @SAMISPOKENENGLISH
      @SAMISPOKENENGLISH 7 หลายเดือนก่อน +2

    • @radak2667
      @radak2667 5 หลายเดือนก่อน +2

      Never forget this song in life

    • @LeelaR-cu4sz
      @LeelaR-cu4sz หลายเดือนก่อน

    • @sriramv9408
      @sriramv9408 หลายเดือนก่อน +1

      I thing he. Win in this song He sang Vijay TV super Singer

  • @sathesjayaseelan470
    @sathesjayaseelan470 5 หลายเดือนก่อน +8

    திரு முகேஷ் வணக்கம் பழைய பாடல்கள் உங்கள் குரல் சிரப்பாக‌உள்ளது வாழ்த்துக்கள்

  • @azhagirirajan5234
    @azhagirirajan5234 4 หลายเดือนก่อน +13

    அன்பு சகோதரர் திரு முகேஷ் அவர்களின் பாடல் களை எப்போதும் கேட்டு கொண்டே இருக்கும் ரசிகர்கள் களின் ஒருவன் நான் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @govindlaxman6529
    @govindlaxman6529 9 หลายเดือนก่อน +23

    காலத்தால் அழியாத காவியப் பாடல். கவியரசரின் கைவண்ணம். மெல்லிசை மாமன்னரின் கைவண்ணம் நடிப்பின் இமயம் மெய் வண்ணம் அனைத்தும் அருமை 🎉🎉🎉🎉

    • @pulavanurmayiladuthurai9732
      @pulavanurmayiladuthurai9732 7 หลายเดือนก่อน +2

      மெய்சிலிர்க்க வைத்த முகேஷ் அவர்களுக்கு நன்றி

  • @MetildaRaj
    @MetildaRaj 2 หลายเดือนก่อน +4

    இந்த ஒரு பாடல் மற்றும் இசை கண்ணதாசன் வரிகள் இப்ப வருகிற பாடல்கள் ஒன்றும் இல்லை

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 ปีที่แล้ว +39

    உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலே பாடகர் முகேஷ் உனக்கு ஜீவன்.

  • @somasundarasivam
    @somasundarasivam 5 หลายเดือนก่อน +8

    Shivaji's portrayal of the character Karnan was too stupendous to even think of. Immortal acting. Incomparable acting. Inimitable acting. Salute to Shivaji.

  • @balakrishnansundaresan9369
    @balakrishnansundaresan9369 9 หลายเดือนก่อน +18

    This is a gift of Mukesh singing the song of legend sri seerkazhi inhis voice. God bless 'this young singer with great potential

  • @krishnadoss8751
    @krishnadoss8751 11 หลายเดือนก่อน +32

    உள்ளத்தில் நல்ல உள்ளம் ரேவதி ஷண்முகத்தின் (கண்ணதாசன் மகள்)உள்ளம் உணர்வுப் பூர்வமாக கண்கலஙகியது காண்போர் நெஞ்சத்தையும் கலங்கடிக்கும்.

    • @shyamala6559
      @shyamala6559 8 หลายเดือนก่อน +2

      That is blood relation! Very sad!!!

    • @KalanjiyamRamachandran
      @KalanjiyamRamachandran 2 หลายเดือนก่อน

      ❤❤❤

    • @KalanjiyamRamachandran
      @KalanjiyamRamachandran 2 หลายเดือนก่อน

      முகேஷ் உங்கள் திறமை சூப்பர் நேரில் நான் பார்க்க ஆசை உள்ளது என்று நிரைவேறும்

  • @Pengu-v6p
    @Pengu-v6p 9 หลายเดือนก่อน +10

    கீதையின் தத்துவத்தையும் கர்ணனின் நற்பண்புகளையும் அழுகாக சொல்லி உள்ளார் கவியரசு அவர்கள். 🎉😊

  • @sureshsampath9564
    @sureshsampath9564 ปีที่แล้ว +153

    பாடல் வரிகளா அல்லது பாடியவரா அல்லது பண் அமைத்தவரா அல்லது சோகத்தை தெறிக்கும் பின்னிசையா படத்தில்தத்ருபமாகா நடித்த. நடிகர் திலகத்தையா? எதைச் சொல்வது வாய் விட்டு அழ வைக்கிறது ஒவ்வொரு தருணமும். Ultimate hero The Karna!!! Not to forget Mukesh. What a singer!

    • @premak7899
      @premak7899 11 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @premak7899
      @premak7899 11 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @premak7899
      @premak7899 11 หลายเดือนก่อน +5

      😊😊😊😊

    • @premak7899
      @premak7899 11 หลายเดือนก่อน +5

      😊😊😊😊😊😊😊😊

    • @p.n.unnikrishnan6659
      @p.n.unnikrishnan6659 10 หลายเดือนก่อน +4

      NTR

  • @jayalakshmishankarjllj2
    @jayalakshmishankarjllj2 8 หลายเดือนก่อน +4

    Arumai miga arumai vazhga singer Mukezh avargale

  • @tamilselvan.drajadhanabal7112
    @tamilselvan.drajadhanabal7112 5 หลายเดือนก่อน +13

    மனதில் ஓர் இனம் புரியாத வலி ஃ உள்ளத்தில் நல்ல உள்ளம்== பாடகர் முகேஷ் வாழ்த்துக்கள் சகோதரரே ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 9 หลายเดือนก่อน +5

    சீர்காழியாரின் மறுபிறவி போன்ற பாடகர் முகேஷின் குரல்.என் டி ஆரின் கண்ணன் பாத்திரத்திற்கேற்ற குரல்.மகாபாரதத்தின் கதையை இந்த பாடலின் மூலம் உணர்த்தி விட்டார் கவியரசர்.

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 11 หลายเดือนก่อน +10

    தம்பி முகேஷ்!நீர்
    ஏறும் மேடைகளில்
    எல்லாம்இப்பாடலைப் பாடும். உமக்கு எல்லாச் சிறப்பும்
    அந்த கண்ணனால்
    கிடைக்கும்.உம்முடைய குரல் அவ்வளவு சிறப்பு.
    சீர்காழி ஐயாவின் பின் நீங்கள்தான்
    அழகாகபாடுகிறிர்
    கள்வாழ்கவளமுடன்.
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @DrSir-q5d
    @DrSir-q5d 2 หลายเดือนก่อน +3

    Hats off to mr. Mukesh. His voice is 💯 percent equal to Shri sheerkali Govinda Rajan. Amazing voice at this tender age. Wish to hear many more songs from Mr. Mukesh. May God bless you mr. Mukesh.

  • @Ushagunam
    @Ushagunam 6 หลายเดือนก่อน +15

    அழகான குரல். அருமையான பாடல். சாகாவரம் பெற்ற பாடல். காலங்கள் கடந்தாலும் வாழும் வரம் பெற்றபாடலாசிரியர் பாடிய அகஸ்தியர் சீர்காழி அவர்கள் இசை அமைத்தவர் எம். எஸ். வி அவர்கள். கர்ணணாக நடித்த. நடிகர் திலகம். அனைவருமே. சிரஞ்சீவிகள் என்று தான் சொல்ல வேண்டும் வாழ்க வளர்க அவர்கள். புகழ். உஷராணி குணம்

  • @RajagopalanRaju-q2j
    @RajagopalanRaju-q2j 5 หลายเดือนก่อน +4

    பாடகர். முகேஷ். சங்கர் கணேஷ் அவர்கள் வாழ்த்துக்கள் பேசி கொண்டு இருக்கலாம்

  • @kmanikmani8937
    @kmanikmani8937 7 หลายเดือนก่อน +2

    நெஞ்சம் உருக வைத்த பாடல் அருமை பாடகருக்கு வாழ்த்துகள்.

  • @alagurathanam6947
    @alagurathanam6947 4 หลายเดือนก่อน +1

    மிகவு‌ம் அருமை ஜெயா பாடலும் காட்சியும் அப்படியே குற்றாலத்திற்கு அழைத்து சென்றது சூப்பர்❤❤

  • @lakshminarasimhan7906
    @lakshminarasimhan7906 10 หลายเดือนก่อน +6

    சிறப்பு முகேஷ் ஐயா...

  • @balajiramu5544
    @balajiramu5544 9 หลายเดือนก่อน +8

    சக்ரவாகம் 16வது (ஜனய ராகம்) மேள கர்த்தா ராகம். அந்த ராகத்தில் அமைந்துள்ள இப் பாடல் அபாரம். அதிலும் சீர்காழி ஐய்யாவின் கம்பீரமான குரலில் இன்னும் அபாரம். அதிலும் என் டி ஆரின் நடிப்பு இன்னும் அபாரம்.

  • @ThanganilaT
    @ThanganilaT 4 หลายเดือนก่อน +2

    Thampi nee vaazhka! Valarka!! Vun isai saampavaankal udan irayarulum, thiruvarulum thunai nirka ennin kankal kulamaakivittathu..

  • @nagarajt2470
    @nagarajt2470 9 หลายเดือนก่อน +11

    காலங்கள் கடந்லும் நெஞ்சை உருக்கும் கவிதையாக இசை கலந்து பாடியவருக்கு வாழ்த்துகள்.

  • @ஆர்உதயகுமார்
    @ஆர்உதயகுமார் ปีที่แล้ว +13

    ❤மெய் சிலிர்க்க வைக்கும் பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 ปีที่แล้ว +5

    அருமை! அருமை !! அருமை !!!

  • @sivaradjesivaradje2795
    @sivaradjesivaradje2795 ปีที่แล้ว +5

    Super mugaseh vazha valamudan

  • @prakashPrakash-vs4jv
    @prakashPrakash-vs4jv ปีที่แล้ว +21

    முகேஷ் குரலில் கேட்டே பல முறை அழுதிருக்கிறேன் நன்றி

    • @raaj2407
      @raaj2407 9 หลายเดือนก่อน

      உண்மை

  • @gayathridevi5165
    @gayathridevi5165 ปีที่แล้ว +17

    Excellent performance by Mr. Mukesh. Nice to see SPB Sir, our all time favorite and the legend living in our hearts forever

  • @KalanjiyamRamachandran
    @KalanjiyamRamachandran 6 หลายเดือนก่อน +2

    முகேஷ் சூப்பர் களஞ்சியம்

  • @varadarajangopalan5908
    @varadarajangopalan5908 9 หลายเดือนก่อน +4

    Azhuthu vitten! ❤❤❤

  • @abdaheera143
    @abdaheera143 6 หลายเดือนก่อน +1

    ஆகா அற்புதமான குரல் இனிய இசை

  • @swarnakumar1190
    @swarnakumar1190 ปีที่แล้ว +7

    Best performance congratulations

  • @kalyansundram4878
    @kalyansundram4878 7 หลายเดือนก่อน +2

    Brother Mukesh simply superb.what feeling❤

  • @dhesiyamdeivigam7253
    @dhesiyamdeivigam7253 3 หลายเดือนก่อน +1

    அருமை மிகவும் அருமை 😢

  • @sm9214
    @sm9214 3 หลายเดือนก่อน +1

    Excellent rendition by Mukesh.

  • @monynainar5295
    @monynainar5295 4 หลายเดือนก่อน +6

    முகேஷ் பாடி நாம் கேட்க கொடுத்து வைத்துள்ளவர்கள் ஆவோம்

  • @r.arikrishnannatteraja2320
    @r.arikrishnannatteraja2320 ปีที่แล้ว +8

    Excellent performance by Mukesh with nice voice to match with the song
    Congratulations

  • @veerachamy2448
    @veerachamy2448 หลายเดือนก่อน

    மிக்க மகிழ்ச்சி சீர்காழி அய்யா அவர்களின் பால்கள்😂 பாடல்கள் அனைத்தும் அருமை.

  • @chandranmanikam1765
    @chandranmanikam1765 4 หลายเดือนก่อน +1

    முகேஷ் வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @smurugan5391
    @smurugan5391 ปีที่แล้ว +9

    🎉🎉🎉 வாழ்த்துக்கள்

  • @kanniyammala2358
    @kanniyammala2358 ปีที่แล้ว +7

    Excellent voice. Vazhthukkal.

  • @subramaniank7183
    @subramaniank7183 11 หลายเดือนก่อน +7

    My friend and singer Mr.Mukesh is the Best.

  • @nagendranc740
    @nagendranc740 7 หลายเดือนก่อน

    உங்கள் குரல். அருமை அருமை தம்பி. 🙏🙏🙏👌👌👌👌👌வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💅💅💅💅💅💅💅💅💅👈

  • @mathid9592
    @mathid9592 ปีที่แล้ว +12

    Presented with exploring feelings. Rarest rare special.

  • @RamKumar-um9qj
    @RamKumar-um9qj 18 วันที่ผ่านมา

    Vazttukkal mugeash vazga valamudan

  • @otd1252
    @otd1252 3 หลายเดือนก่อน +1

    What agreat singer God's gifted voicethank u mukeshji old songs are golden songs

  • @meeraramani3370
    @meeraramani3370 2 หลายเดือนก่อน

    What a singing o my god. This song makes me sad when I hear it every time. This song will be a hit even after 100 years from now. A big salute to Sri Seergayi Sir.

  • @v.p.malarvizhi6174
    @v.p.malarvizhi6174 3 หลายเดือนก่อน +2

    ❤Seergazhi Govindarajan, NTR & our own SIVAJI GANESAN AS KARNAN RELIVED. Congratulations singer🎉

  • @lalitharamani7318
    @lalitharamani7318 3 หลายเดือนก่อน

    Arumài miga
    Arumài vazhga singer mukezh🎉🎉🎉🎉

  • @gajanhaas
    @gajanhaas ปีที่แล้ว +4

    Makes owns this song now. It is he who sings with this entire heart and soul. Love his singing. SPB sir was correct it is not easy to perform this on stage. Everyday I do miss SPB's presence in the music world. He would have been a great mentor to the new comers.

  • @ericeddy9450
    @ericeddy9450 4 หลายเดือนก่อน

    Thankyou you Mukesh for reliving the visuals of legends through your magical voice

  • @balajiramu5544
    @balajiramu5544 ปีที่แล้ว +8

    SPB always excellent and humble ❤🎉😢

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 หลายเดือนก่อน

    Superb voice 🙏 sir vazthughal .sir excellent 👌👌 presentation sir 🙏 excellent music 🎵 sir 🙏

  • @ammanir7021
    @ammanir7021 ปีที่แล้ว +23

    எத்தனை தடவை கேடட்டாலும் திகட்டாத பாடல் அதுவும் முகேஷ் குரலில்

  • @ArumugamP-d5z
    @ArumugamP-d5z 8 หลายเดือนก่อน +1

    Supervoice,andsong.godblessyou

  • @Palanivel-hr4om
    @Palanivel-hr4om 4 หลายเดือนก่อน +1

    கேக்க கேக்க என்றும் இனி மை

  • @rbalakrishnan3961
    @rbalakrishnan3961 10 หลายเดือนก่อน +4

    very super.

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz 11 หลายเดือนก่อน +4

    அடடா! சிவாஜியின்நினைவுகடைசிவரைஇருந்ததுஇரவி

  • @nvairakannu632
    @nvairakannu632 ปีที่แล้ว +7

    Well done mukesh.

  • @kannan2682
    @kannan2682 5 หลายเดือนก่อน

    அற்புதம் அற்புதம் அற்புதம்🙏🙏🙏🙏🙏

  • @venkatramana8475
    @venkatramana8475 4 หลายเดือนก่อน

    கவியரசு கண்ணதாசன் எழுதிய வரிகள் ஒவ்வொன்றும் மிக அருமை. கருத்தாளம் மிக்கது. எளிமையான சொர்க்களை கொண்ட மகத்தான வரிகள்.

  • @srinivasacharithirumalaita6898
    @srinivasacharithirumalaita6898 ปีที่แล้ว +2

    This song I heard from. Shri mukesh and water from my eyes spotaneous after this iam unable neither to hear his further performance nor to hear about him.

  • @MegaNguru
    @MegaNguru 7 หลายเดือนก่อน

    Excellent song and sung by Mr. Mukesh super voice

  • @lalithabalaji1393
    @lalithabalaji1393 17 วันที่ผ่านมา

    Excellent marvelous

  • @sorganeshanmanickam2970
    @sorganeshanmanickam2970 3 หลายเดือนก่อน

    Greta👍👏💪🏆Great voice from sir Mukesh

  • @ramachandran8785
    @ramachandran8785 7 หลายเดือนก่อน +1

    Fantastic performance

  • @muraliramamurthy4653
    @muraliramamurthy4653 11 หลายเดือนก่อน +1

    அருமை

  • @Gunasekaran-j8s
    @Gunasekaran-j8s 4 หลายเดือนก่อน +1

    Mukesh.wonderful.singer.

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 8 หลายเดือนก่อน +3

    மெல்லிசை மன்னர் கவியரசர் படைத்த இதிகாசம் இந்த பாடல்

  • @kalamahendran5967
    @kalamahendran5967 10 หลายเดือนก่อน

    அபாரம் 👏👏👏🦾🦾

  • @gomathis3467
    @gomathis3467 7 หลายเดือนก่อน

    இந்தப்பாடல்காலத்தில்இருந்துபெருமை

  • @jacobsouza8002
    @jacobsouza8002 11 หลายเดือนก่อน +2

    In my boyhood i have watched the film Karnan. I liked very much the charector of Karnan and the act of Sivaji Ganesan. According to me in Mahabharata Karnan is the Hero because of his obligation and faithfulness which he fulfilled according to his promise and charity.

  • @EbinezerEbi-df7fi
    @EbinezerEbi-df7fi หลายเดือนก่อน

    seratha idam sernthu veenpazhi kondai❤❤❤😢

  • @dhamuK.P.
    @dhamuK.P. หลายเดือนก่อน

    இவர் குரலை திரைப் பாடலலுலகம் நன்கு பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 6 หลายเดือนก่อน

    Really cried for this song mukesh is slways best we can see sivaji in our eyes

  • @srinivasamudaliar730
    @srinivasamudaliar730 10 หลายเดือนก่อน

    What a Dynamic Voice . ❤ Thank you very much.

  • @vijayalakshmip6602
    @vijayalakshmip6602 3 หลายเดือนก่อน

    Arumai

  • @ganapathymeenakshi7027
    @ganapathymeenakshi7027 11 หลายเดือนก่อน +4

    Long live Chi. Mukesh
    B S Ganapathy

  • @margaretammal5690
    @margaretammal5690 หลายเดือนก่อน

    இசையின் மகுடங்களில்இருக்கும் வைரக்கல்

  • @shankarj5689
    @shankarj5689 ปีที่แล้ว +9

    தானாகவே கண்ணீர் வந்து விடும்.

  • @karthikaganeshkumar4519
    @karthikaganeshkumar4519 29 วันที่ผ่านมา

    Fantastic

  • @jeyalakshmi6774
    @jeyalakshmi6774 7 หลายเดือนก่อน

    Mukesh u are a great singer. U must sing many many songs.

  • @MathiyazhaganS-p2r
    @MathiyazhaganS-p2r 9 หลายเดือนก่อน

    காக்கை சிறகினிலே நந்தலால
    நின்றன் கரியநிறம் தோன்றுதட நந்தலால
    பார்க்கும் இடங்கலெல்லாம் நந்தலால
    நின்றன் பச்சை நிறம் தோன்றுதட நந்தலால
    கேட்கும் மொழிகளெல்லாம் நந்தலால
    நின்றன் கீதமிசைக்குதட நந்தலால
    தீயிக்குள் விரலை வைத்தால் நந்தலால
    நின்னை தீண்டுமின்பம் தோன்றுதட நந்தலால...

  • @KuppuPalani-v5i
    @KuppuPalani-v5i 2 หลายเดือนก่อน

    Super brother

  • @senthilsenthil627
    @senthilsenthil627 ปีที่แล้ว +5

    Good job 👏