கலைஞர்கள் சாகாவரம் பெற்றவர்கள், என்பது இதுபோன்ற நிகழ்வுகளில் சத்யமாக உணர முடிகிறது. என்ன ஒரு நெகிழ வைக்கும் தருணம். திரு S. P. பாலசுப்பிரமணியம் அவர்களின் பணிவும், நன்றி உணர்வும் சக கலைஞர்களுடன் பழகும் விதம், இளைய தலைமுறையினர் அடிப்படையில் படிக்க வேண்டிய, மனதில் அழுத்தமாக பதிய வைக்க வேண்டிய விஷயம். நன்றி.வாழ்க வளமுடன்.
MSVசாரின் அழகாக மெட்டமைத்த கவிஞர் கண்ணதாசனின் நல்ல வரிகள் இனிமையான பாலு சாரின் பாட்டு. ரஜினியின் மேனரிசம் அதில் கொஞ்சம் ஜாஸ்த்திதான். சூப்பர். மாதவியும் அழகு தேவதையே....
இசையையும் , பெண்மையின் நளினத்தையும் இனைத்து இலக்கண நயத்தோடு பாடல் எழுதியவர்க்கும் ,பாடலிலின் அழகு குறையாமல் மனதை மயக்கும் இசையை தந்தவருக்கும் இவை இரண்டையும் உள்வாங்கி தன் தேன் குரலால் பாடலுக்கு வடிவம் கொடுத்த எஸ் பி பி சார் அவர்களுக்கு வாழ்த்துகள்.
Very very very very❤❤❤❤❤❤❤ tacing amasing nice my favorite song🎵 I love you❤❤❤❤❤❤❤❤❤❤ MSV appa🌹 SPB appailoveyou❤❤❤❤❤❤❤❤I miss you MSV appa 😭😭😭😭SPB appailoveyou❤😭😭😭😭😭😭😭😭😭😭😭
பாடும் நிலாவின் குரல் நான்உறங்கினால்கூடகாதில்ஒலிக்கும்மின்சக்திஇல்லாமல் நான்மரணித்தால்கூடகாதில்ஒலிக்கும் குரல்இறைவன் எஸ்பிபி பிண்ணனி குரலில்ஒருமுண்ணணிகலைஞன்
அது என்ன குப்பை மாதிரி ஒரு பேர வச்சிக்கிட்டு translate to English னுக்கிட்டு...! I give you just 24 hrs time. If you don't respond... My next comment will be different.
*ராகங்கள் பதினாறு உருவான வரலாறு*... tune ..📽️📽️📽️📽️🎙️💻🖥️🎙️📻💿 ஆஹா.... ஆ.. ஆ..ஆஆஆ ...... ஓஹோ......ஓ..ஒஒஓ.....ஹோஹோ....... பாவங்கள் பலவாறு அரங்கேறித் தடுமாறி வயதாகும் போது அறிவாயம்மா// ஆரோக்கியம் முறுக்கேறி வளர்ந்தால் என்ன டீனேஜில் ஆடச் சுகமானது// பாவங்கள் பலவாறு அரங்கேறித் தடுமாறி வயதாகும் போது அறிவாயம்மா பெற்றோர்களின் கனிமொழிகள் கசப்பாகத் தோன்றும் நோய் நீக்கும் மருந்தாக சுகமானதே// அழகாக நீ கண்ட வடிவான காட்சிகள் ஏமாறும் வரை உன்னை ஆழ்துமம்மா// பாவங்கள் பலவாறு அரங்கேறித் தடுமாறி வயதாகும் போது அறிவாயம்மா வருடங்கள் உருண்டோடி சதையெல்லாம் ஆட சயனிக்க இடம் நாடி துணை தேடுவாய்// உடற்சோர்வும் மனச் சோர்வும் சேர சில நேரம் மறு வாழ்வை மறக்காமல் நோக்கும் அம்மா// பாவங்கள் பலவாறு அரங்கேறித் தடுமாறி வயதாகும் போது அறிவாயம்மா ஆரோக்கியம் முறுக்கேறி வளர்ந்தால் என்ன டீனேஜில் ஆடச் சுகமானது..... பாவங்கள் பலவாறு அரங்கேறித் தடுமாறி வயதாகும் போது அறிவாயம்மா........... 👳♂️🇮🇳🇱🇰🌏🌈✒️🖊️🖋️கவி வரிகள்.... எகலியகொட ஏவுகணை! 21.04.2023
அவருடைய அனுபவம் இருக்குமா அவருடைய பாங்கு இருக்குமா அவருடைய presence of mind இருக்குமா அவருடைய மரியாதை தரும் மனோபாவம் இருக்குமா Xerox is never considered as original sir
SPB குரல் மிக இனிமை, நளினம் நிரம்பியது. ஆனால் வயது முதிர்ச்சியால் சற்றே நடுக்கம், சுருதி பிழறல் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் அவர் பாட்டை அவரே பாடுவதும் அதை நாம் கேட்பதும் முக சுகமான அநுபவம்தான். மறுக்க முடியாது.
என்னகுரல் இது காதில் தேன்
பாய்ந்து மனதை ததாலாடூது❤❤❤❤❤❤
இப்படி பட்ட இனிமையான பாடல்கள் மூலம் SBP இன்னும் உயிரோடு வாழ்கிறார்
எங்கேயும் எப்போதும் SPB வாழ்கிறார்.
மகத்தான கலைஞர்,குழந்தை உள்ளம் கொண்டு உலகத்தமிழர்களின் உள்ளத்தை கொள்ளை அடித்த கள்வர்!வாழ்க பாடும் நிலாவே!
Spb இன்றும் வாழ்கிறார் இந்த மண்ணில்
எஸ் பி சார் மீண்டும் இந்த மண்ணில் பிரக்கவேன்றுமென்று பிராத்திக்கின்றேன்
MSV அவர்கள் இசையமைப்பில் SPB பாடிய பாடல். அருமை.
கலைஞர்கள் சாகாவரம் பெற்றவர்கள், என்பது இதுபோன்ற நிகழ்வுகளில் சத்யமாக உணர முடிகிறது. என்ன ஒரு நெகிழ வைக்கும் தருணம். திரு S. P. பாலசுப்பிரமணியம் அவர்களின் பணிவும், நன்றி உணர்வும் சக கலைஞர்களுடன் பழகும் விதம், இளைய தலைமுறையினர் அடிப்படையில் படிக்க வேண்டிய, மனதில் அழுத்தமாக பதிய வைக்க வேண்டிய விஷயம். நன்றி.வாழ்க வளமுடன்.
SPB மாமா அவர்கள் குரல் வழியாகா எங்கள் உள்ளத்தில் குடிகொன்றேர்கள் எங்கள் இதயத்தில் வாழ்ந்து வருகிறேர்கள்.
அய்யா என்ன குரலய்யா இது.வேறு யாராலும் தரமுடியாது.குரலால்எங்களை மயக்கினார்
😍🎧🎸🎤இனிமையா பாட கேக்க கேக்க கேட்டவுடன் ரசிக்க ரசிக்க
ஜளலள
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த #தில்லு_முல்லு படத்திலிருந்து அருமையான சூப்பரான பாடல் 👌👌👌👌👌👌👌👌👌
இனிமை இனிமை SPB Sir mesmerizing singing golden days altogether ❤ You Are Humble 🎉I am in 😢
MSVசாரின் அழகாக மெட்டமைத்த கவிஞர் கண்ணதாசனின் நல்ல வரிகள் இனிமையான பாலு சாரின் பாட்டு.
ரஜினியின் மேனரிசம் அதில் கொஞ்சம் ஜாஸ்த்திதான்.
சூப்பர்.
மாதவியும் அழகு தேவதையே....
Ungal isai kettkum podhu thunbam barakirom...
Rajinikanth also did some justice to this song with his style
என்றும் spb மகிழ்ச்சி.இருந்தாலும் நீங்கள் இல்லாதது கவலைதான் சார்
For everyone also
SBB பாடல்கள் மறக்க முடியாதவை மக்கள் மணதில்வாழ்கிறார்
Spb sir...eppadi engala vitutu poga ungaluku manasu vanthathu😢😢😢
அழகான அலங்கரிக்கும் தெளிவான வார்த்தைகளின் ஸ்வரம் உச்சரிப்பில் மயங்க செய்கிறது உயிருடன் எங்களுடன் இருந்துக்கொண்டுதான் இருக்கிறீர்கள் SPB Sir. ❤🙏🙏🙏
Very great 🌹🙏🙏🙏🌹
SPB Sir നിങ്ങൾ എന്തിനാണീ ഭൂമി വിട്ടു പോയത്. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏... 🌹
மனம் கனக்கின்றது ஐயா
இந்த பாடல் வரிகளில்..ஒரு லைன்..ஆழகான இளம் பெண்ணின் மேனி..என்ன கவிதை
இசை : தேவாமிர்தம்
பாடல் : காதில் தேன்
இந்த பாடலை காதலித்தேன்
காதில் தேன்
Really miss u sir..😭No one can replace spb sir😔
Spb. புகழுக்கு புகலாரம் சூட்டும் புகலே,,,,உங்களின் புகழும் நினைவுகளும் என்றுமே அழியாது
SpB sir still live in heart.
பாலா சார் இதென்ன குரலா சார்..உயிரை உருக்கவல்ல மாயை சார்..தேனினும் இனிய தேவ கானம்..உலகம் முழுக்க ஒலித்துக்கொண்டே இருக்கும்
சூப்பர்
Yes bro
0
ஸர
இசையையும் , பெண்மையின்
நளினத்தையும் இனைத்து
இலக்கண நயத்தோடு பாடல்
எழுதியவர்க்கும் ,பாடலிலின் அழகு குறையாமல் மனதை மயக்கும் இசையை தந்தவருக்கும் இவை இரண்டையும் உள்வாங்கி தன் தேன் குரலால்
பாடலுக்கு வடிவம் கொடுத்த
எஸ் பி பி சார் அவர்களுக்கு
வாழ்த்துகள்.
மனதை கொள்ளை கொள்ளும் பாடல்
Enakku unkaloda songs virumpi keppan ❤❤❤❤❤❤❤❤❤❤❤
எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎵🎤🎵🎵🎵
Respects to this song and spb sir was an divine soul and a gift to us all. 🙏
சார் நீங்கள்இன்னும் இங்கு இருக்கீங்க சார்..தெய்வீக குரல் தேவ கானம்...சார்..
அருமையான பாடல்
நீங்கள் மரணிக்கவில்லை வாழ்ந்து கொண்டு தான் இருகிறிகள்
SPB sir is always a legend till this earth exist.....
Absolutely sir✨🙏🙏🙏
MSV FANS, HNY 2022 MSV STILL MUSIC NO 1 STRONG💕🎸🎻🎺🎻🎷🎺😀💕🤩😎😀
The real world music super star the one and only the great isaikkadavul MSV ayya. SPB..
What a man SPB❤❤❤
GREET SPB SIR
Msv பற்றிய இவர் கூ றியது கண்டு மகிழ்ச்சி ...
🎉Awesome voice legend
Very nice performance
You are living in my heart sir
Super voice sir
Very very very very❤❤❤❤❤❤❤ tacing amasing nice my favorite song🎵 I love you❤❤❤❤❤❤❤❤❤❤ MSV appa🌹 SPB appailoveyou❤❤❤❤❤❤❤❤I miss you MSV appa 😭😭😭😭SPB appailoveyou❤😭😭😭😭😭😭😭😭😭😭😭
You are immortal sir,it's god gift to you sir😍🙏🙏🙏Radhey krishna🙏🙏🙏💖
பாடும் நிலாவின் குரல் நான்உறங்கினால்கூடகாதில்ஒலிக்கும்மின்சக்திஇல்லாமல் நான்மரணித்தால்கூடகாதில்ஒலிக்கும் குரல்இறைவன் எஸ்பிபி பிண்ணனி குரலில்ஒருமுண்ணணிகலைஞன்
Wonderful song
பாலு ஐயா....
Wow MSV
Spb great 💞
இனிப்பு மகிழ்ச்சி
Miss u sir😭😭😭😭🙏
Sweet mahilchi 💕❤️
Excellent sir 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
MSV SPB RAJINI SUPER COMBO
Super👌
Miss you balu sir 😭
Awesome feeling when I hearing
வாழ்த்துக்கள் ஐயா
Miss you sir
Super sir
Super sir 👍
GOD sent.. & taken... Dear GOD..please send him back to us........... as him.... we miss you dearly.
வளேளல
வ😊ஊழள
ஈஈஈளெந
😮🎉
Lives on ❤
Great
Super Song
Unkal kuralukku Nan adimai en kural deyvame
Sir we miss you very much
Nothing beats tabla Prasad’s music!
Super
Super.supper
Sweet sanga
R. Chandra
It is interesting one to hear the song always
One of those underrated songs.
No...
Still rated high bro...!
🙏🙏🙏😍😍😍👍👍👍
அவர் எங்கே
👌
❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍
My favourite song spb sir 😂😂😂😂😂😂😂😂😂😂😂
Super voise
அது என்ன குப்பை மாதிரி ஒரு பேர வச்சிக்கிட்டு translate to English னுக்கிட்டு...!
I give you just 24 hrs time.
If you don't respond...
My next comment will be different.
🙏🙏🙏♥️🙇👌👌👌😪😪
THERE IS A BIG GAP IN ANY SONGS PROGRAM AFTER SPB PASSED AWAY. RIP SIR
😍😍😍
உஙச
❤ஆஆ
ஹொஹஹஹ
❤❤
வீஹீஸஸ😊
கே.பாலசந்தர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கடைசி படம் #தில்லு_முல்லு
♥️♥️♥️♥️♥️♥️♥️
லீளெக
❤
தெழ
Shuppar
Hi
பாலா சார் தமிழகத்திற்கு கடவுள் கொடுத்த பரிசு. அவரே எடுத்துக் கொண்டார்.
Tabla is major please show their face also
*ராகங்கள் பதினாறு உருவான வரலாறு*... tune ..📽️📽️📽️📽️🎙️💻🖥️🎙️📻💿 ஆஹா.... ஆ.. ஆ..ஆஆஆ ...... ஓஹோ......ஓ..ஒஒஓ.....ஹோஹோ.......
பாவங்கள் பலவாறு அரங்கேறித் தடுமாறி
வயதாகும் போது
அறிவாயம்மா// ஆரோக்கியம் முறுக்கேறி வளர்ந்தால் என்ன டீனேஜில் ஆடச் சுகமானது//
பாவங்கள் பலவாறு அரங்கேறித் தடுமாறி வயதாகும் போது அறிவாயம்மா
பெற்றோர்களின் கனிமொழிகள் கசப்பாகத் தோன்றும் நோய் நீக்கும் மருந்தாக சுகமானதே//
அழகாக நீ கண்ட வடிவான காட்சிகள் ஏமாறும் வரை உன்னை ஆழ்துமம்மா//
பாவங்கள் பலவாறு அரங்கேறித் தடுமாறி வயதாகும் போது அறிவாயம்மா
வருடங்கள் உருண்டோடி சதையெல்லாம் ஆட சயனிக்க இடம் நாடி துணை தேடுவாய்// உடற்சோர்வும் மனச் சோர்வும் சேர சில நேரம் மறு வாழ்வை மறக்காமல் நோக்கும் அம்மா//
பாவங்கள் பலவாறு அரங்கேறித் தடுமாறி வயதாகும் போது அறிவாயம்மா ஆரோக்கியம் முறுக்கேறி வளர்ந்தால் என்ன டீனேஜில் ஆடச் சுகமானது..... பாவங்கள் பலவாறு அரங்கேறித் தடுமாறி வயதாகும் போது அறிவாயம்மா........... 👳♂️🇮🇳🇱🇰🌏🌈✒️🖊️🖋️கவி வரிகள்.... எகலியகொட ஏவுகணை!
21.04.2023
😭
Eanaku roumpa roumpa pitich song
❤️❤️🙏🙏❤️❤️🙏❤️❤️🙏❤️❤️❤️🙏❤️❤️🙏🙏🙏🙏❤️❤️🙏🙏🙏❤️
appa illana magan irukaru kavala padatingga spb charan irukaru
அவருடைய அனுபவம் இருக்குமா அவருடைய பாங்கு இருக்குமா
அவருடைய presence of mind இருக்குமா
அவருடைய மரியாதை தரும் மனோபாவம் இருக்குமா
Xerox is never considered as original sir
SPB குரல் மிக இனிமை, நளினம் நிரம்பியது. ஆனால் வயது முதிர்ச்சியால் சற்றே நடுக்கம், சுருதி பிழறல் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் அவர் பாட்டை அவரே பாடுவதும் அதை நாம் கேட்பதும் முக சுகமான அநுபவம்தான். மறுக்க முடியாது.
👆🌎’s 🎶 🙏🙇🏻♀️❤️🤷🏻♀️😇😇😇🚶🏻♀️
A songs hit reason lyric tone music but this song hit SBP not don't nice
Dei vangoda naanga than national 1st
My Commants,only ilayaraja only.
Nalla rasanai. Continue.