யோகம் தரும் திசை எது? Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • யோகம் தரும் திசை எது? Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Yoga Dasa
    யோக
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

ความคิดเห็น • 220

  • @சிவம்ஆன்மீகஜோதிடம்

    தங்கள் விளக்கம் அருமை

  • @gnanamani3975
    @gnanamani3975 3 ปีที่แล้ว

    இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது அண்ணா நன்றி

  • @mohant.n9133
    @mohant.n9133 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @varunpandey2617
    @varunpandey2617 3 ปีที่แล้ว +2

    Anna, Varun here, I have been following you quite a lot recently. You are both knowledgable and humble, which is a rare piece of character🙏. I have an interest to learn astrology but I couldn't find a structured learning. Can you please suggest a few books over a video starting from basics to advanced concepts anna?. Tamil language books will be perfect as most of your followers can read and understand Tamil. A structured way of learning is what I am looking at. I don't want to learn from the astrologers I don't know about ( I have my reasons anna, not degrading anyone) . I feel that it is better I learn the concepts from good books and follow your videos. Your suggestions for this point is most welcome.Thanks in advance anna. I also have to apologise (Sorry) because I will be posting this comment in your recent videos to get your attention. I don't mean to irritate you. Sorry once again if my repeated comments irritate you anna.
    PS: If you get time (otherwise it is oki anna) pls tell about my career and marriage in Guru dasa. I have quite a disappointing prediction about my Guru dasa as I can only see negative points based on my limited knowledge in Astrology. 20/September/1989 in Dharmapuri at 18:06 (PM) is my birth detail.. I don't want to tell much about my Rahu dasa experience because you will know it once you see my chart 😂. Thanks anna 🙏🙏🙏

  • @ganesalingamparamasivam3524
    @ganesalingamparamasivam3524 3 ปีที่แล้ว

    நன்றி, விபரமான, நல்ல பதிவு.

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 3 ปีที่แล้ว +15

    “யோக திசை”பற்றி தெரிந்துகொள்ளக் காத்திருப்போர் வரிசையில் நானும் !!!
    “இனிய காலை வணக்கம் சார்”🙏🏻

  • @tamilcookkantha
    @tamilcookkantha 3 ปีที่แล้ว +3

    His prediction vaste ,it's my experience

  • @GaneshSubramoniam
    @GaneshSubramoniam 3 ปีที่แล้ว

    Sir, Same as myself, but Chandran-and laknam in Mithunam.

  • @nrcprabhu
    @nrcprabhu 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்!!! நீங்கள் கூறியது போல எனக்கும் ராகு திசை ஓரளவுக்கு நன்றாகதான் இருந்தது. திருமணம் நடந்தது குழந்தைகள் பாக்கியம் கிடைத்தது வெளிநாட்டில் வேலை கிடைத்தது. தற்போது குரு திசையில் வெளிநாட்டில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கின்றேன் ஆனால் சம்பளம் ஆறு மாதம்மாக தாமதம் பணம் நெருக்கடி இதில் இருந்து தப்பிக்க முடியுமா எனக்கு குரு திசை எப்படி இருக்கும் பிறந்த விபரம்: Prabhu, male, 14/08/1981 morning 6.00am birth place erode.

  • @passpasskala5242
    @passpasskala5242 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா மிகவும் அருமையாக இருக்கு உங்களுடைய பதிவு எடுத்துக்காட்டு சாதகம் உதாரணத்துக்கு நிறைய சாதம் போறீங்க அதுபோல என்னுடைய சாதனத்தையும் ஒரு எடுத்துக்காட்டாக பதிவு பண்ணினா நல்லா இருக்கும் நான் பிறந்தது 1963 4 19 பிறந்த நேரம் மாலை 4 மணி பெயர் பாஸ் வளையப்பட்டி மதுரை மாவட்டம் நான் திருமணம் ஆனதிலிருந்து 40 வருடமாக கடனை அடைக்க முடியாமல் வாழ்ந்துட்டு வர்றேன் இது வரை ஒரு சென்டி நிலம் கூட வாங்கல எந்த தொழில் பண்ணுனாலும் நிலை இல்லை இப்ப உங்களுடைய கருத்துகளை ஏற்று சாதனம் பழகலாம் இருக்கு அது நிறைவேறுமா ஐயா வணக்கம்

  • @k.rajamenon8951
    @k.rajamenon8951 3 ปีที่แล้ว +1

    வனக்கம் குருஜி. எனது மகளின் DoB: 15.11.2003, ToB: 3.16 am, PoB: பரஸ்ஸலா, திருவனந்தபுரம். அவள் ஒரு டாக்டராக விரும்புகிறாள், கடவுளின் ஆசீர்வாதம் அவளுடன் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும்.

  • @logeswariramrama8470
    @logeswariramrama8470 3 ปีที่แล้ว +1

    Tlogeswari
    Dob_18/03/83
    Time 11:15 pm
    Dis_salem
    Dasa rahu dasa
    Viruchaga lagnam
    Lagnathil guru

  • @meganathanr9923
    @meganathanr9923 3 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் அண்ணன் இறந்து 90 நாள் ஆகிறது தந்தைக்கு உடல் நிலை சரியில்லை உடல் நிலை ஆயுள் பற்றி கூறவும் எனதுDOB 25.6.1975 3.30am salem

  • @Sathesh06
    @Sathesh06 3 ปีที่แล้ว

    Nice explanation sir🙏🙏🙏

  • @kaleshaj1081
    @kaleshaj1081 ปีที่แล้ว

    🇮🇳
    வணக்கம் சார் 🪔

  • @thirunaarasu4532
    @thirunaarasu4532 3 ปีที่แล้ว +1

    Sar.vanakkam🙏🙏🙏
    S.Thirunavukarasu.paramakudi.6.6.1990.vaikasi.23.weanasdy.laknam.rasi.sollungasar.🙏🙏🙏

  • @tharikazulfi1039
    @tharikazulfi1039 2 ปีที่แล้ว +1

    ஐயா, தங்களின் பதிவு தெளிவான விளக்கத்தை தருகிறது. எனது பிறந்த நாள் 06/02/1981 காலை 4.55 மணி. இப்போது சனி திசை நடக்கிறது. எனது பூர்வீக சொத்தில் கோர்ட் கேஸ் நடக்கிறது இது நல்ல பலன் தருமா என்று கூறுங்கள்.

  • @kanchanakumaresan8547
    @kanchanakumaresan8547 3 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் உங்களுடைய பதிவு அனைத்தும் இனிமை எளிமை எண் ஜாதகம் தயவு செய்து கணித்து சொல்லுகள் 5 04 1973 7 pm dindigul mesha rasi thulam lagnam

  • @vasudevan4262
    @vasudevan4262 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @deviv7318
    @deviv7318 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா 🙏🙏

  • @ramyagururajan
    @ramyagururajan 3 ปีที่แล้ว

    Hi sir, D.O.B. 20. 06. 74, 9:34. A. M. , Thursday, chennai, mithunam. Mrigaseersham. 4th padam, katakana lagna, talk about sani dasa, astamaathipathi, health, family, n other prospects.

  • @sharavanan.ssharan1898
    @sharavanan.ssharan1898 3 ปีที่แล้ว

    Wow fantastic 😊🙏🙏🙏

  • @வள்ளிசத்தியமூர்த்திகனடா

    வணக்கம்!தங்களின் ஜோதிட விளக்கம் ,ஆரம்பநிலையில் இருப்பவர்களுக்கும்(என் போன்றவர்களுக்கும்)எளிதாக புரியும்படி விளக்குவதில் தங்களுக்கு நிகர் தாங்கள் தான் என்பதில் சந்தேகேயில்லை எனலாம்.இருந்தாலும் நீங்கள் ஜாதகத்தை ஸ்கீரின் பதிவிட்டு விளக்கி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.ஐபோனுக்கு எப்போ தங்களின் வீடியோக்களைப் பார்க்கும் வசதி தரப்போகிறரீகள் என்பதை ஆவலுடன் எதிர்நோக்கி ஆவலாக காத்திருக்கிறேன்.விரைவில் எதிர்பார்க்கலாமா?நன்றி!வணக்கம்!🙏🙏🙏

  • @palanis5829
    @palanis5829 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @susmithasubramani7261
    @susmithasubramani7261 3 ปีที่แล้ว +1

    வணக்கம் sir தம்பிபெயர்:கோபால கிருஷ்ணன் 31.03.2002 10.15 PM Erode Diploma IT ..வெளிநாட்டில் வேலை கிடைக்குமா ? வீடு தோட்டம் வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டா?எப்போது? Thankyou sir🙏

  • @sasikala1197
    @sasikala1197 3 ปีที่แล้ว

    Good morning sir...

  • @mukunthang18
    @mukunthang18 3 ปีที่แล้ว

    ஐயா 6 மற்றும் 8ம் அதிபதி திசை புக்திக்கும் தசா நாதனும் புக்தி நாதனும் 6 மற்றும் 8 சஷ்டாஷ்டக அமைபாக தசை நடத்துவதற்கும் வித்தியாசம் என்ன

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 3 ปีที่แล้ว +3

    Comments on "Live for Channel Members only" are not visible by the Channel Members. If it is visible helpful to us to know whether the Comment ADDED in the LIVE or not. Please consider.

  • @adaikalapandi5832
    @adaikalapandi5832 3 ปีที่แล้ว +2

    கல்யாணம் முடிந்தாலே 7:1/2 தான அய்யா.. 7:1/2 சனி கெடுப்பார் என்பத்துக்கு இதைவிட என்ன proof வேணும்

  • @ranjithgaya9297
    @ranjithgaya9297 3 ปีที่แล้ว +1

    vanakam iyya name Ranjith DOB 17.2.89 4.00PM Pondicherry eduvarukum job ha ila 7 years aagiduchi na marine Engg. padichi iruka en job ku poganum iyya marriage lum problem Health problem iruku iyya

  • @d4turbo983
    @d4turbo983 3 ปีที่แล้ว +1

    நீங்கள் கூறுவது போல அனைத்தும் தற்போது நடைபெற்று வருகிறது ஐயா 1 8 1996. 9.33am ஏன் தந்தையின் உயிரைக் கூட காப்பற்ற முடியவில்லை ‌. அது மட்டுமல்ல என் தந்தையின் பெயரில் உள்ள சொத்துக்களை அவரின் சகோதரர்2பேர் அபகரிக்க கோர்ட்டில் வழக்கு பதிவு செய்து தொல்லை கொடுக்கிறார். நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை ஐயா

  • @s.wigneskumar5995
    @s.wigneskumar5995 3 ปีที่แล้ว

    Aiya Nan wignes, 1982 Feb 20, 13.55pm kandy sri lanka. Mthuna lagnam, danusu rasi. Guru 5l pushkara nawamsam. Aduthu guru dasa padagathipathi, maragadipathi, 10m adipathi, rasiadipathi dasa eppadi irrukkum. Guru rahu Sara parivarthanai. Rahu dasavil kudumbam vivagarathu varai poi vittadu. Pala murai kelvi kettu vadipoi vitten aiya. Immuraiavathu bathi kitaikkuma.

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 3 ปีที่แล้ว

    I couldn't get any reply for my Comment(Channel Members only) during Sunday Live on 09.05.2021 though I have sent my comment to early. My comment is as follows : There is neither the Planets are Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. DOB 16.10.91 @ 4.08 PM at Kanchipuram. Please predict about Marriage, Bride and Future of my Son Vivek Balaji, Ranipet.

  • @balajis5292
    @balajis5292 3 ปีที่แล้ว

    Good morning sir, for the time and date u have mentioned in this video , lagna is not coming as rishabam. Lagna is coming as mithunam pls check and tell sir, thanks

  • @chandrashekar.v6817
    @chandrashekar.v6817 3 ปีที่แล้ว +1

    ❤️வணக்கம் சார் ❤️

  • @stvaradarajan1943
    @stvaradarajan1943 3 ปีที่แล้ว

    Sir vanakkam, neenga yen Corona vin ayutkalam pattri oru pathivu podavillai..pl.🤔

  • @MANIKANDAN-ys8hv
    @MANIKANDAN-ys8hv 3 ปีที่แล้ว

    ஐயா காலை வணக்கம் எனது ஜாதகத்தையோ ஆய்வுக்கு எடுத்தது போல் உள்ளது ரிசப லக் சந் ரோ 1 சாரம் கடகத்தில் செவ்ஆயில்யம் 1 புதன் சாரம் சிம்மத்தில் குரு பூர 3 சுக்கிள் சாரம் சுக்கிரன் உத் 1 ம்பாதம் சூரி மகம்3ம்பாதம் புத பூரம்4ம்பாதம் கன்னியில் சந் உ த்திரம் 2 ம்பாதம் கேது அஸ்தம் 3ம் பாதம்
    மீனத்தி ராகுரேவதி 1ம்பாதம் மேச சனிஅசுவினி1ம்பாதம் கேது சரம் கடந்த 13 வருடங் களாக குருதிசை இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை என்றாகி விட்டது குருதிசை எப்போது விடிவு காலம்

  • @ajithkumars1751
    @ajithkumars1751 3 ปีที่แล้ว

    Super sir

  • @balajilund2563
    @balajilund2563 3 ปีที่แล้ว

    Good evening 🙏

  • @k.dgaming3965
    @k.dgaming3965 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் murugaiyan 17.6.85time6.35pm வேதாரண்யம் நானும் குரு தசை கடுமையான கஷ்டம் என்ன நோய் கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வருகிறேன் எனக்கும் சொல்லுங்க சார்

  • @mugeshkanna1608
    @mugeshkanna1608 3 ปีที่แล้ว +1

    முகேஷ் பிறந்த தேதி : 28.04.1990 பிறந்த நேரம் :1:30PM பிறந்த ஊர்: திண்டுக்கல் கார்த்திகா பிறந்த தேதி : 14.05.1993 பிறந்த நேரம் :1:40PM பிறந்த ஊர் : தேனீ கல்யாண தேதி :11/11/2019 சார் எங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு வருடம் 6 மாதம் ஆகிறது ஆனால் குழந்தை இல்லை. எனக்கு எனது மனைவி மேலே sexual attraction வரமாட்டீங்குது. ஆனால் எனக்கு மருத்துவ டெஸ்ட் எடுத்தாச்சி( போஸ்ட்டிவ் ரிசல்ட் வந்துருச்சி). இருவருக்கும் சண்டை அதிகமா வருது( இருவரும் பேமிலிக்கும் சண்டை வருது கருது வேறு படும் வருது).என் வாழ்க்கையில் உடம்பு ரிதியும் மண ரிதியும், எனக்கு நிம்மதி இல்லை.இருவரும் பிரிந்து இருக்கோம். டிவோர்ஸ் (DIVORCES) கிடைக்குமா. இல்லை இரண்டவது மனைவி அமையுமா இல்லை என வாழக்கை இப்படியே சிங்கள் ல போயிரும்.

  • @beautycreation5012
    @beautycreation5012 3 ปีที่แล้ว +2

    என்னிடம் உள்ள கேள்விகள்.... பதிலை எதிர்பார்க்கிறோம். கீழ்க்கண்ட கேள்விகளுக்கு நியாயபூர்வமான பதில் இல்லையென்றால் ஜோதிடம் என்பது வெறுமனே ஒரு ஆறுதல் என்ற நாகரீகமான முடிவிற்குதான் வரவேண்டியதாக இருக்கிறது.
    1. ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் அந்த ஜாதகர் உயிருடன் இருக்கிறாரா அல்லது இல்லையா என்பதை எப்படி எளிமையாக கண்டறிவது?
    2. ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் அந்த ஜாதகருக்கு திருமணம் ஆகிவிட்டதா இல்லையா என்பதை எப்படி எளிமையாக கண்டுபிடிப்பது? (துருவ கணிதம் என்னும் ஏமாற்று வேலை இல்லாமல்)
    3. துருவகணிதம் இல்லாமல் ஒரு ஜாதகரின் கூட பிறந்தவர்களை கணித்து சரியாக சொல்வது எப்படி?
    4. பாரம்பரிய ஜோதிட முறையில் , ஒருவருக்கு ஒரு சம்பவம் நடக்கும் என்றால், அது துல்லியமாக எந்த நாளில், எந்த நேரத்தில் நடைபெறும் ?
    5. ஜாதகப்படி எல்லாம் நடக்கும் என்றால் பரிகாரத்தால் எப்படி நமக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள முடியும் ?
    6. ஜாதகத்தை வைத்து ஒருவரின் குலதெய்வத்தை துல்லியமாக சொல்வது எப்படி ?
    7. இரட்டை குழந்தைகளின் வாழ்க்கை முறை வெவ்வேறு மாதிரி இருக்கிறதே ....ஏன் ?
    8. ஒரு ஜாதகரின் பெயரை மறைத்து, அது ஆண் ஜாதகமா அல்லது பெண் ஜாதகமா என்று அறிவது எப்படி?
    9.ஒரு ஜாதகரின் ஆயுட்காலத்தை சரியாக தீர்மானிப்பது எப்படி ?
    10. ஜாதகப்படிதான் எல்லாம் நடக்கும் என்றால் ஜாதகம் ஏன் பார்க்க வேண்டும் ?
    மழுப்பலான, சமாளிக்க கூடிய பதிலை எதிர்பார்க்கவில்லை. ஆணித்தரமான, உறுதியான, உண்மையான பதிலை எதிர்பார்க்கிறோம்.....

  • @yaal3947
    @yaal3947 3 ปีที่แล้ว +1

    ஒரு சிலர் 30 வயதுக்கு மேல் உயர்கல்வி கற்று கல்வித் துறையில் பெரிய ஆளாக இருக்கிறார்கள். இவர்களின் ஜாதகம் எப்படி இருக்கும் அண்ணா

  • @thirupece
    @thirupece 3 ปีที่แล้ว +4

    தலைப்புக்கும் ஆடியோக்கும் சம்பந்தம் இல்லையே...

  • @rnareshxiia3247
    @rnareshxiia3247 3 ปีที่แล้ว

    ஐயா my son name Murali Krishnan he wants to become an actor please check it is possible .And also tell when he gets turning point in his life . மிகவும் பணிந்து விடைக்கேட்கிறேன் . பதில் கேட்கிறேன ்24/11/2004. 11.24 am chennai

  • @boopathyp4086
    @boopathyp4086 3 ปีที่แล้ว

    Sir birth dt ; 02/02/1983. Time : 06 : 16 pm Age 39. Ennum thozhilaliyave ullen muthalali eppothu en vazhvil munnetram enpathu onnu erukka

  • @abinayaveluchamy4777
    @abinayaveluchamy4777 3 ปีที่แล้ว +1

    Vanakam sir, my sister married a orphan against our wish. Even before marriage she was living together with the guy which we dont know.. my mom and I are extremely shocked and worried. Will she come back leaving him or not.. how is her future.. pls consider our request sir.. dob 28-Mar-1997 time 8.10pm Place Dindigul

    • @sampaths8849
      @sampaths8849 3 ปีที่แล้ว

      Hi can u tell me your horoscope please

  • @babusundar4277
    @babusundar4277 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்.ராகு திசை ஏன் வேலை செய்ய வில்லை 30 sep 1999 time 4.45 pm , cuddalore.

  • @gunagunaseelan7898
    @gunagunaseelan7898 2 ปีที่แล้ว

    சொந்த உழைப்பு இல்லை .குரு திசையில் சுக்கிரபுத்தி இதில் தான் வீடு கட்டினேன்.மூன்று வருடம் மட்டுமே நன்றாக இருந்தேன்.ரிஷப ராசி. துலா லக்னம். கார்த்திகை நட்சத்திரம். லக்கினத்தில் ராகுசூரியன். இன்னும் ஒருவருடதில் சனி திசை ஆரம்பம். பல அவமானம் .துரோகம் சொந்தங்களால்.

  • @k.palanivelk.palanivel4671
    @k.palanivelk.palanivel4671 3 ปีที่แล้ว +1

    அண்ணா நான் நாகை மாவட்டம் 10ல் தன்ச்சை குரு வருமானம் இல்லை கல்யாணம் உண்டா எப்போ நடக்கும் தயவு செய்து சொல்லுங்க. அண்ணா 25 .2 .1988. நெரம் 3 .30 Pm. வேதனை இருக்கு அண்ணா ஆய்ஸ் உண்டா

  • @karthick3429
    @karthick3429 3 ปีที่แล้ว +3

    வணக்கம் அண்ணா🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

    • @lancekolton4543
      @lancekolton4543 3 ปีที่แล้ว

      I know it's kinda randomly asking but does anybody know of a good site to watch new tv shows online?

    • @erichugh6279
      @erichugh6279 3 ปีที่แล้ว

      @Lance Kolton lately I have been using Flixzone. You can find it on google =)

    • @rickyharrison6697
      @rickyharrison6697 3 ปีที่แล้ว

      @Eric Hugh definitely, I've been watching on FlixZone for since april myself =)

    • @lancekolton4543
      @lancekolton4543 3 ปีที่แล้ว

      @Eric Hugh thanks, signed up and it seems like they got a lot of movies there :) I appreciate it !!

    • @erichugh6279
      @erichugh6279 3 ปีที่แล้ว

      @Lance Kolton happy to help =)

  • @muppudathi.v1282
    @muppudathi.v1282 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்...எனது மகள் உதயஸ்ரீ ஜாதகம்...உயர் கல்வியை நாேக்கி பயணம் பாேவாங்களா?..எதிர்காலம் எப்படி இருக்கு ஐயா....பிறந்த தேதி...03..02..2004..time.10.34pm..சங்கரன்காேயில்.🙏🙏🙏

  • @Aravindan138
    @Aravindan138 3 ปีที่แล้ว +3

    குருதசை கும்மி அடிச்சிச்சு 😄😄😄🌹

  • @umamaheswari7538
    @umamaheswari7538 3 ปีที่แล้ว +1

    🙏 Chennai umamaheswari

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 ปีที่แล้ว

    Superb explanation! Will vipreet raj yoga caused by Jupiter work during guru dasa?

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 5 หลายเดือนก่อน

    Very Interesting prediction sir thanks for your Teaching Astrology Thanks again from Canadian Thamilan 🙏👏👍🌹🇨🇦🇨🇦🇨🇦🫡🍁

  • @tamilsongs4233
    @tamilsongs4233 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா.
    பதிவுயோடு விளக்கம் அருமை நன்றி.
    இந்த குரு வக்ரமாகியிருந்தால் பலன் எப்படி இருந்தியிருக்கும்.
    அடுத்து வரும் சனி திசை எப்படி இருக்கும்.
    நன்றி..

  • @santhoshkumarselvam818
    @santhoshkumarselvam818 3 ปีที่แล้ว

    அய்யா வணக்கம்.. எனக்கு 33 வயது ஆகிறது.. இதுவரை எனக்கு திருமணம் செய்ய நிறைய பெண் பெற்றோர் பாரத்து விட்டார்கள் .. ஆனால் அமைய வில்லை .. மேலும் வேலை அமைய வில்லை.. அரசு வேலை முயற்சி செய்தும் அமையவில்லை.. திருமணம் எப்போது அமையும் அல்லது அமையாத.. என் ஜாதகத்தில் 7இல் சனி பகவான் இருப்பதும் மற்றும் ஆயில்யம் நட்சத்திரத்தில் இதனால் தடை சொல்கிறார்கள்.. எனது பெற்றோர் மிகுந்த கவலையில் உள்ளார்கள்.. எப்போது தான் திருமணம் நடை பெறும்.. வாழ்க்கை யில் எதுவும் அமைய வில்லை அய்யா .. தயவு செய்து பணிந்து கேட்கிறேன்.. 12.08.1988..
    காலை 2.10 am.. attur.. salem..

  • @sankarlingha8395
    @sankarlingha8395 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் . எனக்கு குரு
    தசை யில் நீங்கள் கூறியது அனை
    த்தும் நடன்து விட்டது. ராகு தசை யும் அப்படியே நடந்து உள்ளது.
    26.09.1972. 6:46மாலை.காவேரி
    பாக்கம். தமிழ்நாடு.

  • @susmithasubramani7261
    @susmithasubramani7261 3 ปีที่แล้ว +1

    வணக்கம் sir தம்பிபெயர்:கோபால கிருஷ்ணன் 31.03.2002 10.15 PM Erode Diploma IT ..வெளிநாட்டில் வேலை கிடைக்குமா ? வீடு தோட்டம் வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டா?எப்போது? Thankyou sir🙏

  • @beautycreation5012
    @beautycreation5012 3 ปีที่แล้ว

    1. ஜோதிடம் என்பது சமஸ்கிருத மொழியில் இருந்து உருவானதா...?
    2.ஒரு நாளில் நல்லநேரம் , எமகண்டம், ராகு காலம் , குளிகை, அபிஜித் , வாரசூலை, கீழ்/மேல்/சம நோக்கு நாட்கள் என்று சொல்லபடுவது எல்லாம் எதை மையமாக வைத்து வரையறை செய்யப்படுகிறது .....?
    3. ஜாதகத்தை ஆராய்ந்து இவர் இன்ன கல்விதான் படிப்பார் என்றும், இன்ன தொழில்தான் செய்வார் என்றும் அறுதியிட்டு சொல்ல முடியாத நிலையில்தான் ஜோதிடர்கள் இருக்கிறாா்கள் என்று சித்தயோகி சிவதாசன் ரவி குறிப்பிட்டு உள்ளாரே, இப்பொழுதும் அதே நிலைதானா...?

  • @arunsiva4003
    @arunsiva4003 3 ปีที่แล้ว

    இந்த ஜாதகருக்கு 12 ஜூன். நான் 11 ஜூன். சின்னராஜ் ஐயா நீங்கள் சொல்லாமல் விட்ட ஒரு விஷயம். ராகு கடகத்தில் 28 டிகியில். குரு 9 டிகிரியில். கிட்டத்தட்ட 11 டிகிரி இணைவு. பாவகட்டத்தில் ராகு சிம்மத்தில் உள்ளது. ராகு தசை சிறப்பாக அமைந்து, குருவை டம்மிஆக்கிவிட்டது.

  • @jagan4712
    @jagan4712 3 ปีที่แล้ว

    Arun kumar S
    17.09.1992
    Pondicherry
    12.02pm
    Ayya ennaku eppo marriage nadakum solla mudiyama ayya.
    Nandri ayya

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh 3 ปีที่แล้ว

    ஒலிப் பேழை நன்று

  • @thiagarajanchristyrajasheg4033
    @thiagarajanchristyrajasheg4033 3 ปีที่แล้ว

    ஐயா கேந்திரத்தில் சுபா கிரகங்க்ல் இருந்தால் waste, பாவ கிரககள் இருந்தால் good, நீங்கள் குரு கேந்திரத்தில் இருப்பதது நல்லது என்று எப்படி சொல்லலாம்

  • @Vinothkumar-pv5nh
    @Vinothkumar-pv5nh 3 ปีที่แล้ว

    ayya en jatahagapadi enaku arasu velai kedaikuma thayai seithu sollungal.ithu varaikum enaku sariyana tholil amaiyavillai viadi sollungal ayyaDOB : 21/08/1984 @ 12:45 pm

  • @rajeshg205
    @rajeshg205 3 ปีที่แล้ว +1

    தயவுசெய்து தலைப்பை சரியாக சூட்டவும்.
    "யோகம் தரும் தசை ஓர் உதாரண ஜாதகம்" பொருத்தமாக இருக்கலாம்.

  • @rajtamilanda
    @rajtamilanda 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம், ஒருவருடைய யாதகத்தில் திதி , காரணம் எவ்வளவு தூரம் வேலை செய்யும்??? வர்கோத்தமம் அடைந்த கிரகம் இயற்கை பாவர் ஆக இருந்தாலும் யாதகருக்கு நன்மை செய்யுமா அல்லது இரண்டு மடங்கு தீமை செய்யுமா ?? ஒருவருடைய யாதகத்தில் 2ல் சுக்கிரன் ராகு அமர்ந்து ராகு தசை நடத்தும் பொழுது இ நன்றாக இருக்குமா ??(சுக்கிரன் ராகு துலாம் வீட்டில் )

  • @omganganapataye1142
    @omganganapataye1142 3 ปีที่แล้ว +1

    N Gopalakrisshnan
    DOB- 04.02.1967
    Time 8-20pm
    Place Chennai
    Sir Having more debts. Is it possible for me to go to abroad for job ?if yes when will I go and how long i will stay there?

    • @shankarp07799
      @shankarp07799 3 ปีที่แล้ว

      Yes , this is right time, .

  • @baulrajr2412
    @baulrajr2412 3 ปีที่แล้ว

    Santhiya 17.7.1995.10.55am கோவை திருமணம் எப்போது நடக்கும்

  • @rajeswaris2920
    @rajeswaris2920 2 ปีที่แล้ว +1

    சுருக்கமாக சொல்லி இருக்கலாம்

  • @vishaltry
    @vishaltry 2 ปีที่แล้ว

    தேவைப்பட்டால் சாரம் கொடுத்தவனுக்கு வீடு கொடுத்தவனையெல்லாம் பேசுவீர்கள்

  • @gomathi86
    @gomathi86 3 ปีที่แล้ว +1

    Vanakkam sir.. 19.10.86.time 5.50 am. Tirunelveli. Ennaku chevvai, ragu, guru disai eppadi irukum.. Plz sollunga..

    • @gomathi86
      @gomathi86 3 ปีที่แล้ว

      Like potavanga ketta question ku ans pannirundha nalla irundhrukum
      .

  • @manils35
    @manils35 3 ปีที่แล้ว +1

    Nice. Hitting 680 views in half an hour itself indicates your Vani. God has gifted you the wisdom and opportunity to use it for others. Wish you success always. Thanks.

  • @dhanadhanabhala
    @dhanadhanabhala 3 ปีที่แล้ว

    Dhanabhal 21/05/1978 Barth 11.40AM coimbatore

  • @kalaiselvikannan52
    @kalaiselvikannan52 3 ปีที่แล้ว

    Vanakkam sir how will my budhan dasa sir DOB 11.10.70 1 .58 after no on Tirupur.thank you sir

  • @arungod6191
    @arungod6191 3 ปีที่แล้ว +1

    Anna my horoscope is very tough to see nu soluraga ne ga enna padekalam matu soluga enaku civil la interest eruku enna panalam 11/9/2003 (8.12)pm

  • @rusha1697
    @rusha1697 3 ปีที่แล้ว +1

    For myself sani dasa is good. thank you sir for your astrological services.🙏

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf ปีที่แล้ว

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @sundaramutha8661
    @sundaramutha8661 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ".எனக்கு இப்பொழுது செவ்வாய் திசையில் குரு புத்தி ஏழு மாதங்களாக நடந்து கொண்டிருக்கின்றது. இது வரையில் சுமாராக இருந்து வந்தது இனிமேல் எப்படி இருக்கும் என்பதை கூறுங்கள் ஐயா.

  • @ஜெயக்குமார்-ண7த
    @ஜெயக்குமார்-ண7த 3 ปีที่แล้ว

    சின்னராஜ் ஐயா, வணக்கம். படித்து படிப்புக்கு வேலை அமையுமா. DME,BE,MBA. எனக்கு எந்த துறை வேலை அமையும் அரசாங்க வேலை அமையுமா இல்லை சுய தொழில் செய்தல் வெற்றி பெற்று சாதனை செய்வென இல்லை அடிமை தொழிலா திருமணம் எப்போது 22/04/1995 8.45 இரவு திருவண்ணாமலை

  • @arungod6191
    @arungod6191 3 ปีที่แล้ว

    Sir my horoscope is very tough to see nu soluraga ne ga enna padekalam matu soluga enaku civil la interest eruku enna panalam 11/9/2003 (8.12)pm pathu soluga sir

    • @nagarajant6111982
      @nagarajant6111982 3 ปีที่แล้ว

      place also required .reply

    • @arungod6191
      @arungod6191 3 ปีที่แล้ว

      @@nagarajant6111982 Tirunelveli

  • @divyaa787
    @divyaa787 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, 🙏🏻🙏🏻
    தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா
    எங்களின் எதிர்கால வாழ்க்கையை நினைத்து மிகுந்த கவலையில் உள்ளேன் தயவு செய்து ஒரு நல்ல வழி கூறுங்கள். 🙏🏻🙏🏻
    நான் விரும்பும் நபருடன் காதல் திருமணம் நடக்குமா? எங்களுக்கு திருமண பொருத்தம் உள்ளதா? நாங்கள் இருவரும் வேற்று மதம் நாங்கள் காதல் திருமணம் செய்யலாமா, பெற்றோர் சம்மதம் கிடைக்குமா? புத்திர தோஷம் & இருதார தோஷம், ஆயுள் தோஷம் உள்ளதா? 🙏🏻🙏🏻
    பெண்:dob-18/01/1995, 9.15pm,Chennai ஆண்:dob-08/01/1994, 9.05pm, coimbatore.
    ஒரு ஜோதிடர் பொருத்தம் உள்ளது என்று கூறுகிறார். மற்றொரு ஜோதிடர் பெண் ஜாதகத்தில் சுக்கிரனை சனி செவ்வாய் பார்ப்பதால் காதல் திருமணம் வாழ்க்கையில் சிக்கல் வரும் என்று சொல்கிறார், ஆண் ஜாதகத்தில் குரு பார்வை 7 & 11 வீட்டைப் பார்ப்பதால் இரண்டு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார். நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டால் அந்த வாழ்க்கை நன்றாக நிலைத்திருக்க வழி கூறுங்கள் ? நடக்கும் தசா புத்திகள் சரி இல்லையா 2022 பிறகு திருமணம் செய்தால் நல்லது நடக்குமா? நாங்கள் இருவரும் உயிராக காதலிக்கிறோம் என்றும் இணைந்து இருக்க சிறந்த பரிகாரம் உள்ளதா தயவு செய்து ஒரு நல்ல வழி கூறுங்கள் ஐயா.🙏🏻🙏🏻🙏🏻😭😭

  • @pnbhupathyakash9669
    @pnbhupathyakash9669 3 ปีที่แล้ว

    சாா்,ராசி பரிவா்த்தனைய பத்தி நிறைய சொல்லீருக்கீங்க ஆனா நட்சத்திரபரிவா்த்தனைய பத்தி அவ்வளவா சொல்லவில்லையே இப்போ மூல நட்சத்திர குருவும் புனா்பூச நட்சத்திர கேதுவும் இதற்க்கு என்ன பலன் நட்சத்திரபரிவா்த்தனைக்கு ஏதாவது விஷேசம் உணடா

  • @rvsivabalan7303
    @rvsivabalan7303 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🌹

  • @nishaselva_passion
    @nishaselva_passion 3 ปีที่แล้ว

    Sir, one additional point.......👇 according to Yogi_Avayogi concept,,,,, The worst Dasha for Rishaba lagnam is Guru maha Dasha. Hope, u agree 🙏

  • @nagarajis4u
    @nagarajis4u 3 ปีที่แล้ว

    ஐயா சுக்கிரன் திசை யோகம் தருமா? 11.9.1985 . 8.05 am salem . திருமணம் எப்போது? நல்ல வேலை தொழில் எப்போது அமையும்?

  • @malaysiatamilachi77
    @malaysiatamilachi77 3 ปีที่แล้ว

    Vanakam Chinnaraj Anna😊🙏🌙
    Very urgent question.pls answer🙏.Moondram Pirai in Tuvitiyai Thithi rite?. . So 4 laam Pirai in what thithi?????
    Trithiyai or Chathurthi????
    Pls Answer🙏🙏🙏🙏🙏
    Every month i have this problem 😔😔.
    Thanks in advance for answer Anna🥰🌙🙏

  • @sureshnes
    @sureshnes 3 ปีที่แล้ว

    sureshkumar..dob-18.09.85, time-10.30pm place-rajapalayam. வெளிநாடு வேலை,அரசு வேலை, சுய தொழில் வாய்ப்பு பற்றி...நன்றி அய்யா..

  • @sureshnes
    @sureshnes 3 ปีที่แล้ว

    sureshkumar..dob-18.09.85, time-10.30pm place-rajapalayam. வெளிநாடு வேலை,அரசு வேலை, சுய தொழில் வாய்ப்பு பற்றி...நன்றி அய்யா..

  • @sukumar4607
    @sukumar4607 3 ปีที่แล้ว

    வணக்கம் சார் மகரலக்னம் ரேவதி நட்சத்திரம் 3ல் சந்திரன் சுக்கிரன் செவ்வாய் 4ல்ராகு10ல்கேது11ல்சனி தற்போது சந்திரன் தசை செவ்வாய் புத்தி மகரலக்னம் த்திற்கு சந்திரன் நன்மை செய்யும் மா அடுத்து வரும் தசை நன்மை செய்யும் மா உங்கள் பதில்க்கு காத்திருக்கேன்

  • @kathiradhavan5492
    @kathiradhavan5492 3 ปีที่แล้ว

    வணக்கம் சார் ரிஷப லக்னதிற்க்கு புதன் நீசமாகி 2 டிகிரியில் அஸ்தமனம் ஆனால் புதன் திசை எப்படி செயல்படும். சூரியன் திசை ஆளுமா மற்றும் கண்ணியில் சேர்க்கை பெற்ற சனி செவ்வாய் வக்ர பார்வை திசையின் நற்பலனை தடுக்குமா.DOB.10/04/82 -9.15AM/chennai.

  • @senthilmurugan6540
    @senthilmurugan6540 3 ปีที่แล้ว

    அனைவருக்கும் வணக்கம் ஜோதிடம் தெரிந்தவர்கள் தயவுசெய்து பதில் தாருங்கள் நடைபெறுமா திருமணம் எப்பொழுது நடக்கும் அரசு வேலை அமையுமா வாழ்க்கையில் அனைத்த தும் தோல்வியிலேயே முடிகிறது எப்பொழுது நல்லது நடக்கும் சொல்லுங்கள் ஐயா 18.02 .1983 time 12.30 AM Salemç

  • @mythili4634
    @mythili4634 3 ปีที่แล้ว

    வணக்கம் sir
    பெயர்: மைதிலி
    பிறந்த தேதி : 06/09/1991
    பிறந்த இடம் : சென்னை
    பிறந்த நேரம் : காலை 7.05
    ராசி : கடகம்
    நட்சத்திரம் : ஆயில்யம்
    லக்னம் கன்னி
    இன்னும் திருமணம் ஆகவில்லை

  • @கோவில்பட்டிகணேசன்

    ஐயா வணக்கம் எனது பெயர் கணேசன் என் வாழ்க்கையில் உயர்வு எப்போது ஆரம்பிக்கும் நன்றி நன்றி நன்றி 2.9.1984மணி12.35amகோவில்பட்டி

  • @amaravathiponnusamy1876
    @amaravathiponnusamy1876 3 ปีที่แล้ว

    பாவகிரகம் என்று சொல்லப்படுகிற சனி. ஆட்சி. உச்சம். நீசம். நீசபங்கம் போன்ற நிலையில் தரும் நன்மை தீமை பற்றி ஒரு தனி வீடியோவாகவோ. zoom மீட்டிங்கின் தலைப்பாகவோ வைத்து விளக்குங்கள் ஐயா.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 ปีที่แล้ว

    இராமன் N.G. அண்ணா வெளி மாநிலம் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலை முயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. Consultancy முலம் முயற்சிதால் வெளிநாடு வேலை அமையா ? எந்த நாடு அமையும்

  • @ganeshkaruppiah7527
    @ganeshkaruppiah7527 3 ปีที่แล้ว

    Vannakam past 5 year my life is going very bad when I will recovery if possible can I get govt job my d.o.b 15.09.1983 time 4.00am

  • @ramyagururajan
    @ramyagururajan 3 ปีที่แล้ว

    Hi sir, D.O.B. 20. 06. 74, 9:34. A. M. , Thursday, chennai, mithunam. Mrigaseersham. 4th padam, katakana lagna, talk about sani dasa, astamaathipathi, health, family, n other prospects.

  • @CHANDRASEKAR-zn4mq
    @CHANDRASEKAR-zn4mq 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம், எனக்கு முதலாளி ஆகும் யோகம் உண்டா? இல்லை அடிமை பணி தானா?. 08:06:1990, Time,:07:45Am, Erode.