🙏Today துளசி கல்யாணம் பூஜை சிறப்பாக நடந்தது.🙏நெல்லிகனியில் நெய்தீபம் ஏற்றிய பிறகு அந்த நெல்லிகனியை என்ன செய்வது, தூக்கி போட மனசில்லை, என்ன செய்யலாம், தேனில் ஊறவைத்து சாப்பிடலாமா என்ன பதில் சொல்லவும், 1st time துளசி பூஜை செய்தேன். Thank you மாமி நமஸ்காரம்🙏🙏
நெல்லிக்காயில் ஐந்து விதமான ரெசிபி post செய்துள்ளேன்.gravy recipe playlist ல் பார்க்கவும்.இனி வருடம் தவறாமல் துளசி பூஜை செய்யுங்கள்.எல்லா நலமும் அம்பாள் உங்களுக்கு வழங்குவார்.
Mami,u r incredible. Pls upload a video about how u spend ur free time. Since vlog is difficult for u. I made kozhakattai as u said. Came out excellent. Each n every video is very informative. 🙏🙏🙏
புதிதாக பூஜை செய்பவர்களுக்கு அருமையான பதிவு.ஒரு சந்தேகம்.வாசல் படியில் சங்கு,சக்கரம் வரைந்தால் கால் படுமே.பரவாய் இல்லையா.அனைவரும் கவனமாக மிதிக்காமல் இருக்க வேண்டுமே
எதிர்பார்த்திருந்த துளசி பூஜை வீடியோ தெளிவான விளக்கத்துடன் அருமை. நன்றி ராதா மாமி.👏👏👌👍
அருமையான பதிவு நன்றி
Thank you for your information Mam Hare Krishna 👃👃👃
மிக அருமையான விளக்கம். பதிவிட்டதற்கு நன்றி
Teriyade puduvishayam indru tyerindu konden amma nandri
Very useful video.Thank you so much. Ram Ram 🙏🏿
Romba azhagana explanation.
Very useful la eruthadhu medam🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Amazing Radha Superb 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝
If you explain Hindi or English more people know about this Poooja
Well explained 😊
I don't know English and Hindi
Very useful video mami. Thank you
Very useful video Thanks
🙏Today துளசி கல்யாணம் பூஜை சிறப்பாக நடந்தது.🙏நெல்லிகனியில் நெய்தீபம் ஏற்றிய பிறகு அந்த நெல்லிகனியை என்ன செய்வது, தூக்கி போட மனசில்லை, என்ன செய்யலாம், தேனில் ஊறவைத்து சாப்பிடலாமா என்ன பதில் சொல்லவும், 1st time துளசி பூஜை செய்தேன். Thank you மாமி நமஸ்காரம்🙏🙏
நெல்லிக்காயில் ஐந்து விதமான ரெசிபி post செய்துள்ளேன்.gravy recipe playlist ல் பார்க்கவும்.இனி வருடம் தவறாமல் துளசி பூஜை செய்யுங்கள்.எல்லா நலமும் அம்பாள் உங்களுக்கு வழங்குவார்.
Mami,u r incredible. Pls upload a video about how u spend ur free time. Since vlog is difficult for u. I made kozhakattai as u said. Came out excellent. Each n every video is very informative. 🙏🙏🙏
என்னுடைய பூஜை அறை வீடியோவில் என்னுடைய அன்றாட வேலைகள் பற்றி சொல்லி இருக்கிறேன்.அதை பார்த்தால் உங்களுக்கு புரியும்.
புதிதாக பூஜை செய்பவர்களுக்கு அருமையான பதிவு.ஒரு சந்தேகம்.வாசல் படியில் சங்கு,சக்கரம் வரைந்தால் கால் படுமே.பரவாய் இல்லையா.அனைவரும் கவனமாக மிதிக்காமல் இருக்க வேண்டுமே
எப்போதுமே நிலையை மிதிக்க கூடாது.அதில் நரசிம்மர் வாசம் செய்கிறார்.
Iam eagerly waiting this video mami. Clear explanation thq mami
Super information mami tq somuch
namaskaram ma..thank you for ur explanation
🙏🙏🙏 thanks i will follow your instructions
Thanks for sharing Mami 👍
I am in North India.want to come your place mainly to meet you.But i don't know how to talk with you.such a efficient person you are.
I am sending my email ID radha2441990@gmail.com. Please send your cell no.I will talk to you.
Mam,clarity explanation. Mam,nilai vasalpadiyil sangu,chakram,swastik pottu padi thaandi sellalama?
நிலைபடி மிதிக்க கூடாது.அவ்வளவு தான்.
Nandri Amma
God bless you
Good arrangements for pooja,nice explanation 👍👌
Deiveegam
Then dasara padagalu songs one video log
Tulasi devaru haddu hakkuri athai please
Mami thank u so much.whether qe can give tulsi plant to our neighbours
Definitely
Madam. Your twin lamp looks really nice. From where did your purchase?. Thanks
அது twin lamp இல்லமா.ஒரு விளக்கு மேலே இன்னொரு விளக்கு வைத்துள்ளேன்.
Mam antha tulasi maadam la vaikura vilaku enga kidikum .details sollunga please
பித்தளை பாத்திர கடைகளில் கிடைக்கும்.
Thulasi chedi enga epti vaikanum amma.. Enakum pooja pannanum asai ana enga vaikanum endha mari paramarikanum nu therila.. Poja pannura chedi kanji potta atha epti mathanum ila kaiya vidama mathanum sollunveengala
நர்ஸரியில் துளசி செடி வாங்கி தொட்டியில் வளர்த்து பூஜை செய்யலாம்.
Very useful to all
😊super
Very usefull fir all
Thanks a lot
Thank you
Excellent mami
Mami nangal telugu bramin daily vilaku etri thulasi vazhipaduhiren anal thulasi kalyanam seidadu illai ungal video parthapuragu enakkun thulasi kalyanam seyyanumnu thondradu seyyalama pl
அவசியம் செய்ய வேண்டும்.தாராளமாக செய்யலாம்.இந்த பூஜை நம் முன்னோர்கள் செய்யவில்லையே என்றெல்லாம் பார்க்க தேவையில்லை.
Super vedio mami
Thank you mami
You are most welcome
Thank-you mam
Thanks Madam இந்த ஹேர் ஆயிலை தினமும் தடவலாமா?
தினமும் தடவலாம்
Radha which place you are living in Trichy i am also from Trichy i want pickles
Share your cell no in my mail id
radha2441990@gmail.com
Mam evening seiyalama
காலை எதுவும் சாப்பிடாமல் பூஜை செய்வது தான் சாஸ்திரம்.இல்லையென்றால் காலை துளசிக்கு தண்ணீர் மட்டும் விட்டு மாலை பூஜை செய்யுங்கள்
Sister endha time pannanum pls sollunga
தினமும் செய்யும் பூஜையா அல்லது வருடத்திற்கு ஒருமுறை செய்யும் துளசி கல்யாணமா?.எதுவாக இருந்தாலும் உங்கள் நேரத்தை பொறுத்து.
I m from paparappatti
எழுமிச்சம் மரம் நலமா ? அம்மா யசோதா
இல்லை.பட்டு போய்விட்டது
மாமி நமஸ்காரம். பிருந்தாவனம் கிட்ட வைச்சிருந்த விளக்கு எங்க வாங்கினேள்?
எனக்கு ஒரு. தோழி பரிசாக அளித்தார்.
Where did you buy this villaku and what is it called.
எனக்கு ஒருவர் gift கொடுத்தார்கள்.
Date mention pannuka Mam
இந்த வருடம் நவம்பர் 5 ஆம் தேதி சனிக்கிழமை
அம்மா இந்த துளசி கல்யாணம் சிறிய நெல்லி மரம் வைத்து பன்னலாமா தயவுசெய்து சொல்லுங்கள்
கூடாது.பெரிய நெல்லி மரத்தில் விஷ்ணு இருக்கிறார்.க்ருஷ்ணர் விக்ரஹம் இருந்தால் கூட போறும்
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
👌🙏🙏
🙏🙏🙏👍
🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
என் மாமனார் தவறி ஒரு வருடம் பூர்த்தியாகவில்லை. துளசி பூஜை பண்ணலாமா?
இறந்து 10 நாட்கள் வரை தான் தீட்டு பார்க்க வேண்டும்.ஒரு வருடம் என்பது பண்டிகைகள் கொண்டாடக்கூடாது.அவ்வளவு தான்.துளசி வைத்து பூஜை செய்யலாம்.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👊
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲
വാക്കുകൾക്ക് അപ്പുറമാണ് മാമി
Pl don't keep droop in the thulasi brindhvan.
Super mami. Simple and clear explanation thanks.👍
Thanks mam
Thanks
Super Madam!
🙏🙏🙏
Thank you madam
You’re welcome 😊