You are a very great personality.you have got nice quality ofteaching and sharing to people like me iadore u . I m indumathi from chennai. I shd meet u by gods grace. 8
Thank you for promoting the Book பூஜா,விரத,தான பத்ததிகள் (மாத்வமத சம்பிரதாயப்படி) the book written by my mother Padmini Narasimhan. your videos are very nice all the best
அம்மா வணக்கம் நீங்க சொன்னது போலவே தான் விளக்கு ஏற்றுகின்றேன் ஒரு சந்தேகம் அந்த துளசி திரி குச்சி யை விளக்கு ஏற்றி முடித்ததும் என்ன செய்யணும் அந்த விள க்கோட அப்படியே சுவாமி முன்பு வைக்கலாமா அல்லது பஞ்சு திரி மாற்றி வைக்கலாமா தெளிவு படுத்துங்கள் மா 🙏🏻
காலையில் விளக்கேற்ற அந்த துளசி குச்சியை எடுத்து கொண்டால் மாலை விளக்கேற்ற உபயோகித்து அதை மறுநாள் எறிந்து விட வேண்டும்.அதற்காக தான் சின்ன சின்ன குச்சிகளாக எடுத்து கொள்ள சொல்கிறேன்.
Very nice mam. Actually my துளசி செடி coming dry and worried what to do. After seeing your video got useful idea of using துளசி குட்சி. Thank you for sharing
உங்கள் வீட்டில் செடி வளர்த்தால் அந்த மண்ணில் சேர்க்கவும். இல்லை எனில் எங்கு மரம், செடி இருக்கிறதோ அங்கு போடவும். தயவு செய்து வீட்டுக்குப்பையில் சேர்க்க வேண்டாம்.
Round பஞ்சை ஈரமான குங்குமம் அல்லது மஞ்சலில் நன்றாக நனைத்து அந்த பகுதி ஸ்வாமி படங்களில் அலுத்தி ஒட்ட வேண்டும்.அவ்வளவு தான்.எத்தனை நாளானாலும் அப்படியே இருக்கும்.கீழே விழாது.
என்னிடம் ஸ்லோகம் books நிறைய உள்ளது.இருப்பினும் உங்களின் way of prayer பற்றி அறிய ஆவல்.so only I asked.Anyhow deepam ஏற்ற துளசி தண்டு பயன்படுத்துவது பற்றி தெரிந்து Thank you so much for your useful information
எங்கள் மாத்வா சம்பிரதாய ஸ்லோகம் வேறு விதமாக இருக்கும்.சில புத்தகங்களில் பிள்ளையார் முதல் ஆஞ்சநேயர் வரை இரண்டு வரி ஸ்லோகம் இருக்கும்.அதை பாராயணம் செய்தால் போதும்.
எல்லாருக்கும் pleach பண்ணாத பருத்தி கிடைப்பதில்லை.எந்த விஷயம் சொன்னாலும்,செய்து காண்பித்தாலும் பார்ப்பவர்களுக்கு பொருட்கள் கிடைப்பதற்கான option கொடுக்க வேண்டும்
It's very useful. நீங்க சொன்ன படி விளக்கு ஏற்றுகிறேன்.Thank you.
அருமை ரெடி மேடு நெய் தீபம் சொல்லித் தாங்கள் அம்மா
கோடான கோடி நன்றிகள் அம்மா
Arumyana , tips
பயன் உள்ள தகவல் அம்மா நன்றி
Thank you sister.. very useful information.. thanks for guiding... 👏🙏
அருமையான பதிவு ,thank you for sharing 🙏🏻🙏🏻🙏🏻
Hare Srinivasa.
Very very useful information. Thanks for sharing.
Very nice 👍
It's very useful. You explained nicely many unknown points. We should keep in our mind.
Super explanation ❤
Thanks mami. Thulasi dry stick super
Super.thanks mami.payan ulla thagaval
You are a very great personality.you have got nice quality ofteaching and sharing to people like me iadore u . I m indumathi from chennai. I shd meet u by gods grace. 8
Nice. Do such videos often.
😢Hare Krishna. Mami super tips.thulasi kuchi ghee lamp
Namaskaram. Now am very clear. Thank you
Thank you very much mam🎉🎉🎉
Mami it's very useful information I follow its
அஅம்மா நன்றி.
நன்றி அம்மா
Tkq so much.clear explained.
Welcome 😊
Thank you very much
Thank you mam🎉🎉🎉🎉🎉
Awesome!!
Very useful
யூஸ்ஃபுல் வீடியோ நன்றி
Use ful video tank u mam
romba thanks akka
நன்றிங்க அம்மா
Thank you for promoting the Book பூஜா,விரத,தான பத்ததிகள் (மாத்வமத சம்பிரதாயப்படி) the book written by my mother Padmini Narasimhan. your videos are very nice all the best
Thank you so much
@@radharamarao8334 Just saw a comment with book cost as 120 now the cost is Rs 160 plus actual postal charges.
Ok.I will mention description box
Namaskaar mami i am a new subscriber now really very nice video thank you so much
nam rhank u so much
நன்றிகள்
Thank you so much for the wonderful info
You are so welcome!
Thanks amma for your kind information Amma
You are most welcome
Very useful 👌 Amma.. I'm your new subscriber...
Thanks and welcome
துளசி ஹாஜு உங்க வீடியோ பாத்த பண்ணி வெச்சிட்டு உபயோகபடுத்திட்டு இருக்கேன்
ரொம்ப நல்லா இருக்கு mam....❤❤❤❤
Thanks so much for sharing
நன்றி
அம்மா வணக்கம் நீங்க சொன்னது போலவே தான் விளக்கு ஏற்றுகின்றேன் ஒரு சந்தேகம் அந்த துளசி திரி குச்சி யை விளக்கு ஏற்றி முடித்ததும் என்ன செய்யணும் அந்த விள க்கோட அப்படியே சுவாமி முன்பு வைக்கலாமா அல்லது பஞ்சு திரி மாற்றி வைக்கலாமா தெளிவு படுத்துங்கள் மா 🙏🏻
காலையில் விளக்கேற்ற அந்த துளசி குச்சியை எடுத்து கொண்டால் மாலை விளக்கேற்ற உபயோகித்து அதை மறுநாள் எறிந்து விட வேண்டும்.அதற்காக தான் சின்ன சின்ன குச்சிகளாக எடுத்து கொள்ள சொல்கிறேன்.
மிகவும் நன்றி மா 🙏🏻🙏🏻
Very nice mam. Actually my துளசி செடி coming dry and worried what to do. After seeing your video got useful idea of using துளசி குட்சி. Thank you for sharing
Wow super ❤️👌
Thanks 🤗
அருமைமா
Thank you so much 🙏
Always welcome
I'm impressed mami
Thanks
Thankyou mami
Thank you mami
Very useful
Thanks a lot
👌👌👌🎉
Super mami
Keen explanation 👌each and every video is very nice 👍I need that book in telugu r in English.
Is not available in Telugu and English
@@radharamarao8334 ok thank you , what's the cost?
120 Rs.
@@radharamarao8334 fine
Which book that cost Rs. 120/-. Pl reply
My mother uses Veebhudhi to make Thiri..etc
Ok.
Supermami
Good one aunty
Good
Pl suggest bhagwatam book in Tamil.
No idea
Giri trading shopla madhva use panra vilakku thiri kidaikkuradhu pa
Neengha madhavalaa. Naan Madhwa Kannada. Kalyanam panni kuduthadhu desistha.🙏🙏 Uthradhi madathukkaaraa.
நானும் மாத்வ கன்னடா.
@@radharamarao8334 mikka magilchi.
thk u mami
Thank you
Mam samiku Malai pottu kumta piragu antha malaiya enna pannanum
உங்கள் வீட்டில் செடி வளர்த்தால் அந்த மண்ணில் சேர்க்கவும். இல்லை எனில் எங்கு மரம், செடி இருக்கிறதோ அங்கு போடவும். தயவு செய்து வீட்டுக்குப்பையில் சேர்க்க வேண்டாம்.
மாமிய்.👌👌
Mamee panghu malai yeippadhi use pannalam please thylivagha sollungha 🙏🙏 mamee Temple Puthukku Veyndhuthal Neynachu podhalama??🙏🙏 please answer pannugha mamee 🙏🙏
பஞ்சு மாலை என்பது ஸ்வாமிக்கு ஆடை அணிவிப்பது போல. அதனால் எந்த கடவுளுக்கு வேண்டுமானலும் பஞ்சு மாலையில் மஞ்சளோ, குங்குமமோ தடவி சாற்றலாம்.
@@radharamarao8334 Thank you mamee 🙏🙏
andha panchu malai erratai malaiyaga satriya piraghu - round panchu i.e jacket or small towel samy idol ill eppadi satravendum enbathai kattungal.
Round பஞ்சை ஈரமான குங்குமம் அல்லது மஞ்சலில் நன்றாக நனைத்து அந்த பகுதி ஸ்வாமி படங்களில் அலுத்தி ஒட்ட வேண்டும்.அவ்வளவு தான்.எத்தனை நாளானாலும் அப்படியே இருக்கும்.கீழே விழாது.
😅@@radharamarao8334
Can we use 1 thiri while lighting lamp? Or should we use 2 together?
Yes you can
Thank you 😊. Can we light lamp on vethala? Please share a post when you get time.
இந்த கஜ வஸ்த்ரம் எப்போ எப்போ போடலாம்.permanent ஆ ஒரேவஸ்த்ரம் போடணுமாor அடிக்கடி வஸ்த்ரம் மாதனுமா??pl tell me a short pooja slogas for early morning
Special பூஜை நாட்களில் போடலாம்.ஒருவாரம் கழித்து எடுத்துவிடலாம்.ஸ்லோகம் சொல்ல கடைகளில் நிறைய புத்தகம் விற்கிறது.வாங்கி படிக்கவும்.
Mammi இந்த கஜ வஸ்த்ரம் விக்ராஹத்த்க்கு மட்டும்தான் போடணுமா இல்ல frame பண்ணியphoto வுக்கும் போடலாமா??
தாராளமாக ஸ்வாமி photo விற்கு போடலாம்
Thankyou mam
என்னிடம் ஸ்லோகம் books நிறைய உள்ளது.இருப்பினும் உங்களின் way of prayer பற்றி அறிய ஆவல்.so only I asked.Anyhow deepam ஏற்ற துளசி தண்டு பயன்படுத்துவது பற்றி தெரிந்து Thank you so much for your useful information
எங்கள் மாத்வா சம்பிரதாய ஸ்லோகம் வேறு விதமாக இருக்கும்.சில புத்தகங்களில் பிள்ளையார் முதல் ஆஞ்சநேயர் வரை இரண்டு வரி ஸ்லோகம் இருக்கும்.அதை பாராயணம் செய்தால் போதும்.
Radha அத்தை ,காஜா வஸ்த்ரம் 25 செய்வதன் தாத்பரியம் என்னவென்றால் ,24 கேசவ நாமங்கள்கு 24,+1 வட்டி ஆக மொத்தம் 25 என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
Sorry. கஜ vastram innu solla வேண்டும்.
மிக்க நன்றி
அம்மா டெய்லி யு மா காமாட்சி விளக்கு குத்து விளக்கு எல்லாத்தையும் விளக்கணுமா மா
@@Hemalatha-yo8vm நாங்கள் தினமும் பூஜை பாத்திரங்கள் எல்லாவற்றையும் சுத்தம் செய்வோம்.
🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Hospital cotton vendame please
எல்லாருக்கும் pleach பண்ணாத பருத்தி கிடைப்பதில்லை.எந்த விஷயம் சொன்னாலும்,செய்து காண்பித்தாலும் பார்ப்பவர்களுக்கு பொருட்கள் கிடைப்பதற்கான option கொடுக்க வேண்டும்
துளசி குச்சி கிடைக்கலை என்றால் மருதாணி குச்சி பயன் படுத்தாலாமா
No,No.துளசிக்கு உள்ள மகிமை மருதாணிக்கு கிடையாது. தீக்குச்சியால் விளக்கேற்ற வேண்டியது தான்.
@@radharamarao8334 ok sister
Thanks for your reply
Thulasi kutchi -I எறி ghgodathu
புரியும் படி டைப் செய்யுங்கள்
Monday திரி பண்ண கூடாதுன்னு எனக்கு தெரியாது. பண்ணின திரியை என்ன செய்யலாம்
அதை விளக்கேற்ற பயன்படுத்தலாம். இனிமேல் திங்கட்கிழமை செய்ய வேண்டாம்.
இந்த பஞ்சு எங்கே கிடைக்கும்
உங்கள் ஊரில் ராகவேந்திர மடம் இருந்தால் வியாழகிழமைகளில் போய் பாருஙுகள். இல்லையென்றால் உடுப்பி,மந்திராலயம் செல்பவர்களிடம் வாங்கி வரச்சொல்லுங்கள்.
Very very useful happy very nice thank you very much
Thank you so much 😊
நன்றி மேடம்
Thank you so much maami