காற்றில் அணையாது,ஒரு சொட்டு எண்ணெய் கசியாது இந்த திரி போட்டால்/ How to make poo thiri in easy method

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 284

  • @kalaivanielango5674
    @kalaivanielango5674 ปีที่แล้ว +43

    👌👌அருமையான விளக்கம் இது வரை யாரும் இந்த மாதிரி பூ த்ரி செய்ய சொல்லி தரவில்லை🙏

  • @bhuvaneshwaris4962
    @bhuvaneshwaris4962 ปีที่แล้ว +7

    நமஸ்காரம் மாமி🙏 பூ திரி விளக்கம் அருமை மாமி.பயனுள்ள பதிவு .நன்றி மாமி.🙏🙏👌👍🪔🪔🌹🌹

  • @meenaj8038
    @meenaj8038 ปีที่แล้ว +11

    அம்மா மிகவும் பயனுள்ள தகவல்கள் தருகிறீர்கள்.நன்றி.

  • @devasena8685
    @devasena8685 ปีที่แล้ว +2

    திரி இதுபோல் செய்து நேற்று தீபம் ஏற்றினேன்.superb

  • @hemajothi1801
    @hemajothi1801 ปีที่แล้ว +25

    வணக்கம் மாமி...அருமை...நீங்க சொன்னமாதிரி...திரி போட்டு ஏற்றினோம்....என்னை கசியாம ...அனனையாம ...கடைசி வரை எறிந்தது .. நன்றிகள் பல...உங்களுக்கு...இதுபோல் இன்னும் நிறைய வீடியோ போடுங்கள்...அருமை... Thank you mami

  • @zayr6959
    @zayr6959 ปีที่แล้ว +4

    Arumaiyaana tips vilakku enakku anaiyaama eriyardhu Australia la rombha thanks 🙏

  • @hemagowri8915
    @hemagowri8915 ปีที่แล้ว +5

    அருமையான தெளிவான விளக்கம் நன்றி மாமி🙏🙏🙏

  • @chithraambaasankaran1577
    @chithraambaasankaran1577 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்றது ரொம்ப சரி..நான் எப்போதும் பூ திரி தான் போடறேன்..

  • @vaishnavijayapal3891
    @vaishnavijayapal3891 ปีที่แล้ว +2

    You are a very pure hearted person madam. Your speech reflects your sanctity.

  • @sathiyar5467
    @sathiyar5467 หลายเดือนก่อน +1

    பாரம்பரிய முறைப்படியும் பஞ்சு திரியின் முறையும் சுலோகத்தின் அருமை தெரிய படுத்தியுள்ளீர்கள் நன்றி

  • @vaishudurai9245
    @vaishudurai9245 ปีที่แล้ว +10

    மிகவும் அருமை மாமி, உங்களுடைய அனைத்து videos வும் உங்கள் அனுபவ அறிவை உணர்த்துகிறது. எங்களுக்கு ஒரு தாய் சொல்லி கொடுப்பது போல உணர்வு வருகிறது. 🙏🙏🙏

  • @kosan9362
    @kosan9362 ปีที่แล้ว +7

    மிக அருமையான விளக்கம். நம்முடைய பாரம்பரியத்தை கைவிடாமல் நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். மிக்க நன்றி🙏🙏

  • @natchimanip
    @natchimanip 9 หลายเดือนก่อน +3

    ஆஹா
    அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை மேம் நன்றி 🙏

  • @vaishudurai9245
    @vaishudurai9245 ปีที่แล้ว +24

    எங்களுக்கு ஸ்லோகங்கள் முக்கியமானதும் சொல்லவும் மாமி அநேக நமஸ்காரங்கள் 🙏🙏🙏

    • @radharamarao8334
      @radharamarao8334  ปีที่แล้ว +2

      தமிழா, சமஸ்கிருத ஸ்லோகமா??

  • @sridhevirajan5019
    @sridhevirajan5019 ปีที่แล้ว +4

    Mami I want to call you as mother
    Because you really teach values for us. In each and every video including receipes you teach us how to do and where we do mistakes each and everything. Thanks a lot Amma.
    Love from Chennai.

    • @radharamarao8334
      @radharamarao8334  ปีที่แล้ว

      Please send your cell no in my mail ID.radha2441990@gmail.com.I will call you.

  • @prasannavaradarajan4376
    @prasannavaradarajan4376 หลายเดือนก่อน

    அம்மா ரொம்ப நன்றி மா நான் இன்று இந்த திரி நீங்க சொன்ன மாதிரி செய்து ஏற்றினேன் நல்லா நின்று எரிஞ்சிது

    • @radharamarao8334
      @radharamarao8334  หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி

  • @yash_7_13_TVO
    @yash_7_13_TVO ปีที่แล้ว +1

    Niraya time yosichuruken yen intha maathri poo thiri senju vikaketharaanga atha normala irukennu but ipa tha athuku artham puriyuthu every year evening karthigai deepam apo vaasalla vilaketharakulla pothum pothumnu aagidum kaathula vilakku ananjute irukum intha year antha prob irukaathu thank u soooo much Amma very useful tips மிக சிறப்பு 👏👏👌👌🙏🏻🙏🏻😍😍

  • @banumathiramalingam6808
    @banumathiramalingam6808 ปีที่แล้ว +2

    Super, very useful tips, today evening poothiri vilakku etrinen, super, thanks a lot🙏

  • @kalaivanijayapal9898
    @kalaivanijayapal9898 หลายเดือนก่อน

    Super Radha Amma nalla arumaiya silly kuduthinga enaku ethu mathri panna nariya murai try pannan varava ella enima etha pol pandran very useful tips thank you Radha Amma

  • @IndraRajan
    @IndraRajan หลายเดือนก่อน +1

    ❤பயனுள்ள பதிவு செய்து பார்க்கிறேன்❤

  • @chandragandhi6288
    @chandragandhi6288 ปีที่แล้ว +1

    அருமையான பகிர்வு. நன்றி.

  • @maragathamk2915
    @maragathamk2915 หลายเดือนก่อน +5

    இந்த பூ திரி டிப்ஸ் சூப்பரா இருக்கு. எங்காத்துல எங்கம்மா புரட்டாசி சனி மாவிளக்கு போடும் போது மட்டும் இந்த மாதிரி திரி போட்டு ஏத்துவா. நீங்க வச்சுண்டு இருக்கேளே அதேபோல பஞ்சு எங்க கிடைக்கும் சொல்லுங்கோ. மெடிக்கல் பஞ்சில் போடாம நீங்க யூஸ் பண்ற பஞ்சில் திரிச்சு போட்டு ஏத்தலாம். நல்ல தகவல் .மிக்க நன்றி சகோதரி

  • @shobaashok7584
    @shobaashok7584 ปีที่แล้ว

    Rumba romba useful la irunthuthu unga video

  • @maheshwari67
    @maheshwari67 ปีที่แล้ว +1

    Thank you mami super performance 👏💐🌸🌸🌺🌺🍁🌹🌹🌹

  • @sundararajanr5091
    @sundararajanr5091 หลายเดือนก่อน

    அருமை மாமி ரொம்ப நல்ல யோஜனை மாமி. Thank you Mami

  • @soundaryabalas
    @soundaryabalas ปีที่แล้ว

    Pori urundai supera seidhom, thanks for your video

  • @aarthibalaji1215
    @aarthibalaji1215 ปีที่แล้ว

    Ungala madhiri periyava..solra advice engalukku romba mukiyam mam...tq so much...daily pooja vidhan podunga mam

  • @sathyabhamanagarajan4046
    @sathyabhamanagarajan4046 ปีที่แล้ว

    Romba nalla idea sister. God bless you

  • @2ksbarbie943
    @2ksbarbie943 ปีที่แล้ว +1

    Master of all subjects

  • @ChitraM-p5d
    @ChitraM-p5d หลายเดือนก่อน +1

    Migavum arumai Amma. Super.❤🎉

  • @Keerthiyoutube18
    @Keerthiyoutube18 หลายเดือนก่อน +1

    சூப்பரான விளக்கம் மேடம் சூப்பர் உடனே செய்து பார்த்துவிட்டு கமெண்ட் பண்ணுகிறோம்❤❤❤❤❤❤❤❤

  • @thusibai6507
    @thusibai6507 หลายเดือนก่อน

    Romba nalla senju kaatneenga amma. Miga mukiyamanadai solli kudutheenga thank u idu pol nalla Bhakthi padhivu and samiku thevaiyaana padhivugal podunga amma

    • @radharamarao8334
      @radharamarao8334  หลายเดือนก่อน

      இப்போது recent ஆக post செய்து வீடியோ பாருங்க

  • @santhakumariv9226
    @santhakumariv9226 หลายเดือนก่อน

    மிக மிக அருமையான பதிவு. நன்றி மா

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 ปีที่แล้ว

    Very very useful idea very well explained TQ so much

  • @nithyakrishna1796
    @nithyakrishna1796 หลายเดือนก่อน

    மிக்க நன்றி அருமையான தகவல்

  • @GunapriyaA-f9n
    @GunapriyaA-f9n หลายเดือนก่อน

    அருமையான பதிவு நன்றி மாமி .

  • @subhasreeviswanathan9666
    @subhasreeviswanathan9666 หลายเดือนก่อน

    Very useful method. Thank you mam for sharing.

  • @vanmathim5685
    @vanmathim5685 หลายเดือนก่อน +2

    நன்றி மா நன்றி.

  • @mytreyeevijayaraghavan7503
    @mytreyeevijayaraghavan7503 ปีที่แล้ว

    Very nice message mami.jaishreeRam

  • @punithavathis3840
    @punithavathis3840 ปีที่แล้ว +1

    Super mami.great explanation.happy karithigai deebam wishes.god bless you.

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 ปีที่แล้ว

    Arumayana vilakam sister Nan nalay try panren vazgha valamudan 🙏🙏🙏🙌🙌🙌

  • @mohankalyani2707
    @mohankalyani2707 ปีที่แล้ว

    Mihavum arumayana easyyana murayil solli koduthamyku nandri nandri

  • @kalavathya5246
    @kalavathya5246 ปีที่แล้ว

    மிக அருமை

  • @sundharilakshmanan2164
    @sundharilakshmanan2164 หลายเดือนก่อน

    Romba super ma நானும் try panren

  • @anbuchelvim5832
    @anbuchelvim5832 ปีที่แล้ว

    I admire the way of your expression in sharing your knowledge and your innocence

  • @rktart8011
    @rktart8011 ปีที่แล้ว

    Learnt something new today from you Smt.Radha. You are a perfect teacher 😊🎉

  • @Vijayalakshmi-jn1ov
    @Vijayalakshmi-jn1ov หลายเดือนก่อน

    Nanri amma 🙏🙏

  • @megsansai7760
    @megsansai7760 หลายเดือนก่อน

    Migavum arumai amma nandrigal pala🎉🎉🎉🎉🎉

  • @padmarao2333
    @padmarao2333 2 หลายเดือนก่อน

    Wonderful explanation Mami. Gid bless you

  • @divyabharathi3359
    @divyabharathi3359 หลายเดือนก่อน

    Thankyou so much amma ❤. really it's helpful amma.

  • @kaaminirajesh2196
    @kaaminirajesh2196 ปีที่แล้ว +1

    Super mami, very useful and Beautifully explained, thanks for sharing

  • @malarvizhimanikam8536
    @malarvizhimanikam8536 หลายเดือนก่อน +1

    அருமை அருமை அருமை நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்❤

  • @Devilmass_96
    @Devilmass_96 หลายเดือนก่อน

    அருமை

  • @ramachandranguruvarathan4688
    @ramachandranguruvarathan4688 หลายเดือนก่อน

    Thank you so much amma.superb👌👌👌

  • @LAKSHMIKANTHAM-s3k
    @LAKSHMIKANTHAM-s3k 10 หลายเดือนก่อน

    Tnx so much for your information. 🙏

  • @mallikaarumugam9083
    @mallikaarumugam9083 หลายเดือนก่อน

    Your explanation is very clear. One time I prepare that flower thread lamp then I send message. Thank you

    • @radharamarao8334
      @radharamarao8334  หลายเดือนก่อน

      Thank you for your appreciation 😊

  • @sagayamatha458
    @sagayamatha458 8 หลายเดือนก่อน

    நன்றி ஸ்ரீ குருவே சரணம் 🙏🌹

  • @thilagasundaram3368
    @thilagasundaram3368 หลายเดือนก่อน

    Very good post. Thank you very much.

  • @subbulakshmi7827
    @subbulakshmi7827 หลายเดือนก่อน

    Super ma useful tips

  • @thilkavathyc4398
    @thilkavathyc4398 ปีที่แล้ว

    🙏 very useful tips, thank u today I will try this... usually n

  • @moorthignanam9007
    @moorthignanam9007 หลายเดือนก่อน

    உண்மையாணவிளக்கம்நன்றி

  • @gayathrikrishnamoorthy4077
    @gayathrikrishnamoorthy4077 ปีที่แล้ว

    Very useful information 🎉🎉

  • @rajiv3309
    @rajiv3309 หลายเดือนก่อน

    Very very useful one , at right time

    • @radharamarao8334
      @radharamarao8334  หลายเดือนก่อน

      Thanks for your appreciation 😊

  • @ManigandanKavitha
    @ManigandanKavitha ปีที่แล้ว +1

    Super ❤️

  • @kousikannan3142
    @kousikannan3142 ปีที่แล้ว

    அருமையான பதிவு. நன்றி

  • @Keerthiyoutube18
    @Keerthiyoutube18 หลายเดือนก่อน +1

    சூப்பர் மேடம் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nivedithavenkatesan3654
    @nivedithavenkatesan3654 ปีที่แล้ว +5

    Super your dedication make us to be thankful forever😊

  • @gowrimanoharik-gk9jt
    @gowrimanoharik-gk9jt หลายเดือนก่อน

    Superb mam.Thank you 🙏🏾🙏🏾🙏🏾

  • @n.jayanthi2825
    @n.jayanthi2825 หลายเดือนก่อน

    Super mami my mother also used to prepare like this.

    • @radharamarao8334
      @radharamarao8334  หลายเดือนก่อน

      அப்படியா? சந்தோஷம் 😄

  • @BalaMurugan-f1p5c
    @BalaMurugan-f1p5c 25 วันที่ผ่านมา

    Thanks ma❤🙏🙏🙏🙏🙏

  • @GovindarajRaj-m2x
    @GovindarajRaj-m2x ปีที่แล้ว

    Super tips.Thankyou madam

  • @premasubramanian5414
    @premasubramanian5414 หลายเดือนก่อน

    Very nice. Use ful

  • @sowmyak9350
    @sowmyak9350 ปีที่แล้ว

    Romba super mami. All ur videos are very very useful for us. I ve cooked so many items seeing ur videos very easily. I dont feel exhausted at kitchen atall. Keep posting videos. Thank you soooo much mami.

  • @NagarajanNagarajan-hi6ii
    @NagarajanNagarajan-hi6ii หลายเดือนก่อน

    சூப்பர் மாமி🙏💐

  • @rubaruba7399
    @rubaruba7399 11 หลายเดือนก่อน

    நன்றி அம்மா

  • @muniswamyk4249
    @muniswamyk4249 หลายเดือนก่อน

    Very nice information 👏👌👍

  • @viduchellam02
    @viduchellam02 ปีที่แล้ว +1

    Very useful and helpful tips

  • @sasisiva1487
    @sasisiva1487 ปีที่แล้ว

    Very useful. Thank u so much.

  • @i-beautyparlourforwomens2468
    @i-beautyparlourforwomens2468 หลายเดือนก่อน

    Super amma❤

  • @radhaveeraraghavan1284
    @radhaveeraraghavan1284 หลายเดือนก่อน +1

    ஸ்லோகம் எழுத்து வடிவில் தரவும் மேடம் ப்ளீஸ் நல்ல தகவல் 🎉

    • @radharamarao8334
      @radharamarao8334  หลายเดือนก่อน

      ஸ்லோகம் அவரவர்களுக்கு எந்த ஸ்லோகம் தெரியுமோ தமிழோ, சமஸ்கிருத மொழியில் சொல்லலாம்.எந்த ஸ்லோகமும் தெரியவகல்லையா ராமா,ராமா என்று சொல்லிக்கொண்டே செய்யலாம்

  • @RaviRam-m1r
    @RaviRam-m1r หลายเดือนก่อน

    Suppar.

  • @VijayKanth-ps4fi
    @VijayKanth-ps4fi หลายเดือนก่อน

    Super Amma

  • @latharaghunathan2489
    @latharaghunathan2489 หลายเดือนก่อน

    Arumai 🎉🎉🎉🎉🎉

  • @Blooming-garden
    @Blooming-garden ปีที่แล้ว

    Very nice tips, will follow😊

  • @trueindian2693
    @trueindian2693 ปีที่แล้ว

    Superb Maami U have excellant idea & correct time u r guiding us Lots of Love & Lot more wishes for divine blessings to you & your family 😂😂 🙏🏼

  • @muniarajr7473
    @muniarajr7473 4 หลายเดือนก่อน

    Thank you 🙏

  • @anandhavallianandhavalli6381
    @anandhavallianandhavalli6381 ปีที่แล้ว

    அருமை மாமி நல்ல பயனுள்ள பதிவு ❤❤

  • @WonderWorldAari
    @WonderWorldAari ปีที่แล้ว +1

    Good news

  • @umaseshasai8522
    @umaseshasai8522 ปีที่แล้ว

    Super madam🎉..nandri

  • @PremaRaju-w2l
    @PremaRaju-w2l หลายเดือนก่อน

    சூப்பர்

  • @chithrarajesh8010
    @chithrarajesh8010 4 หลายเดือนก่อน +1

    🎉😊❤❤

  • @devikagovindarajalu6027
    @devikagovindarajalu6027 หลายเดือนก่อน

    Arumai mami

  • @pavithraguruprasath7299
    @pavithraguruprasath7299 ปีที่แล้ว

    Super super let me try.. Thank you so much chithi😊

  • @jayamramani8048
    @jayamramani8048 3 หลายเดือนก่อน

    Thank you madam

  • @kalyanisridhar7681
    @kalyanisridhar7681 หลายเดือนก่อน

    Super 🎉

  • @babysubramanian3394
    @babysubramanian3394 ปีที่แล้ว

    Ok. Mami. Thank u for ur useful tips .

  • @preman101
    @preman101 ปีที่แล้ว +1

    Nice vlog. Thank you very much

  • @rbVenba-ux5vt
    @rbVenba-ux5vt หลายเดือนก่อน

    Very nice amma 🙏🙏🙏

  • @Srangoliworld
    @Srangoliworld ปีที่แล้ว

    Thanks 🙏 mami❤

  • @rajkrishna3784
    @rajkrishna3784 ปีที่แล้ว

    Hearty Thanks Maa