துளசி மாடம் பூஜை முறைகள் | Thulasi Maadam Worship Method | Desa Mangaiyarkarasi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ค. 2020
  • #Tulasi #Tulsi #துளசி
    Tulsi or Tulasi is a sacred plant in Hindu belief. Hindus regard it as an earthly manifestation of the goddess Tulsi/Vrinda; she is regarded as the avatar of Lakshmi, and thus the consort of the god Vishnu. The offering of its leaves is mandatory in ritualistic worship of Vishnu.
    Many Hindus have tulsi plants growing in front of or near their home, often in special pots or a special masonry structure known as Tulsi Vrindavan as this is related to their culture. Traditionally, Tulsi is planted in the center of the central courtyard of Hindu houses.
    - Athma Gnana Maiyam

ความคิดเห็น • 635

  • @muthulathish4080
    @muthulathish4080 4 ปีที่แล้ว +216

    அம்மா நா 8 வருடமா துளசி வழிபட்டு வருகிறேன்.என் வீட்டில் நல்ல மாற்றங்கள் கன்கூடாக பார்கிறேன். அம்மா நன்றி

    • @santhoshinism2759
      @santhoshinism2759 3 ปีที่แล้ว +13

      எப்படி வழிபடுரிங்க.அதை பத்தி கொஞ்சம் சொல்லுங்க

    • @srinivass9057
      @srinivass9057 2 ปีที่แล้ว +1

      Klgg

    • @malarsamayal7641
      @malarsamayal7641 ปีที่แล้ว +3

      மாலை வணங்கலாமா

    • @devisri5330
      @devisri5330 ปีที่แล้ว +1

      Thulasi entha thisai nokki vaikka vendum

    • @Hemalatha-yq4yk
      @Hemalatha-yq4yk 2 หลายเดือนก่อน

      Great 👌👌👌

  • @valarmathiprakash2272
    @valarmathiprakash2272 4 ปีที่แล้ว +7

    அக்கா வணக்கம்,நீங்களும் ஒரு மகாலட்சுமியே,அதுவும் எங்க வீட்டு மகாலட்சுமி நீங்க தான் அக்கா,என்னற்ற ஆன்மிக தகவல் உங்களுக்குள் அடக்கம்.நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம்,வாழ்க உங்கள் ஆன்மிக தொண்டு,வளர்க உங்கள் புகழ்.நமசிவாய வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @raninila7941
    @raninila7941 3 ปีที่แล้ว +1

    Amma ungaloda ella videouvm ketukite irukanum pola irukum . Thank you amma. Enoda mind happy ah iruka ungaloda video than parpen. 🙏🙏🙏🙏🙏🙏 Thank you amma

  • @bamarengarajan428
    @bamarengarajan428 4 ปีที่แล้ว

    அருமை... எளிமையான துளசி பூஜை சொல்லி கொடுத்தீர்கள்..நன்றி மிக்கமகிழ்ச்சி நன்றி👍💜😍

  • @gayathrisrinivasan9221
    @gayathrisrinivasan9221 4 ปีที่แล้ว +1

    Rombha nandri amma...naa rombha naala indha video va dhan thedikitu irundhan...nennga thlasi poojai patri sollirukingala nu thedi thedi pathan...
    Indha video upload panninathukku rombha nandri 🙏🙏🙏

  • @dhanushreeshree3442
    @dhanushreeshree3442 4 ปีที่แล้ว

    Romba nandri amma mikavum mana amaithiyana pathivu nan valipaduven inimel neegal kuriyathu pol poojai seikiren nandri kal kodi

  • @Ganeshkumar55755
    @Ganeshkumar55755 7 หลายเดือนก่อน +7

    வணக்கம்!!
    நான் மாடித் தோட்டத்தில் துளசிச் செடி எதார்த்தமாக தான் வளர்த்தேன்... நான் வளர்த்த அந்த ஒரு செடியிலிருந்து பூ முளைத்து விதைகள் முதிர்ந்து மற்ற எல்லா பூ தொட்டிகளிலும் தானாகவே வளரத் தொடங்கின... அவை வளர்ந்த மாத்திரத்திலேயே எங்கள் வீட்டில் வறுமை படிப்படியாக நீங்கத் தொடங்கியதைக் கண்டேன்... வீட்டின் நிலையும் குடும்ப உறுப்பினர்களின் நிலையும் படிப்படியாக நல் மாற்றம் அடையக் கண்டேன்... ஆனால் நான் எந்த வித வழிபாடும் மேற்கொள்ளவில்லை அதற்காக நான் சிறிது பயமும் கொண்டேன். ஒன்றரை ஆண்டிற்குப் பிறகு நான் முதன்முதலில் நட்டு வைத்த செடி சிறிது சிறிதாக வாடத் தொடங்கியது. எனினும் *நான் பயம் கொண்ட விதத்தில் எந்த கெடுதலும் நடந்துவிடவில்லை.* விதை பரவி வளர்ந்த செடிகள் நிலைத்திருந்தன... இப்போது நான் துளசி வளர்க்கத் தொடங்கி கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. நல்ல முன்னேற்றம் தான்... அதற்கு நன்றி செலுத்தும் விதமாக நான் தற்போது முடிந்தால் தினமும் அல்லது சனிக் கிழமை மட்டும் மண் அகல் விளக்கு ஏற்றி எல்லாம் வல்ல கிருஷ்ண பகவானுக்கும் எல்லாம் வல்ல எம் பெருமாட்டி ஶ்ரீ ஆண்டாள் தேவிக்கும் மகாலெட்சுமித் தாயாருக்கும் நன்றி செலுத்தி வருகிறேன்.🙏🙏🙏🙏
    நன்றி!!!😊❤

  • @mithunasri6640
    @mithunasri6640 4 ปีที่แล้ว

    Arumaiyana thagaval.romba nal ethirpartha pathivu Mikka nandri amma

  • @mani67669
    @mani67669 4 ปีที่แล้ว +1

    Your guidance on performing Thulasi Puja as simple as the sacred plant itself. Thanks.

  • @yazhiniveerasamy2058
    @yazhiniveerasamy2058 4 ปีที่แล้ว +5

    அம்மா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்களுடைய உச்சரிப்பும், விளக்க முறையும் அருமை.. உங்களுடைய சொற்பொழிவும், சன் டிவி ல நீங்க பண்ற தெய்வ தரிசனம். அதிலிருந்து உங்க ரசிகை ஆயிட்டேன் அம்மா.

  • @happyhomes3981
    @happyhomes3981 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு. நன்றி அம்மா 🙏🙏🙏

  • @nivasineravisankar1539
    @nivasineravisankar1539 4 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரி.. மகளிர்தினவாழ்த்துக்கள். அருமையான தகவல்..நன்றி..

  • @artistkids705
    @artistkids705 4 ปีที่แล้ว

    நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்து பதிவு....... நன்றி அம்மா....

  • @chandrakalag5285
    @chandrakalag5285 4 ปีที่แล้ว +1

    Thank you so much for your response Amma🙏 Very Blessed

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 4 ปีที่แล้ว

    நன்றி மா அற்புதமான பதிவு மிக்க நன்றி மா 🙏🙏🙏

  • @divyar1948
    @divyar1948 4 ปีที่แล้ว +3

    இனிய காலை வணக்கம் மா......
    அருமையான பதிவு தகவல்களுக்கு நன்றி......

  • @sachinadiban
    @sachinadiban 4 ปีที่แล้ว +3

    அருமையான தகவல் நன்றி அம்மா

  • @sainathmahadevan4972
    @sainathmahadevan4972 4 ปีที่แล้ว +1

    Good morning thank you for sharing this information. Much needed information for today.

  • @dhinagaranbabu9911
    @dhinagaranbabu9911 4 ปีที่แล้ว +1

    Thulasi maadam worship method explanation is well.
    Jai thulasi Mata Ki Jai
    Jai thulasi Mata Ki Jai
    Jai thulasi Mata Ki Jai

  • @jayanthiramachandran5592
    @jayanthiramachandran5592 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி சகோதரி

  • @rushanthiniprakash6179
    @rushanthiniprakash6179 4 ปีที่แล้ว +1

    Arumaiyana padhivu.nandri amma .

  • @sharmilamuthukumar9620
    @sharmilamuthukumar9620 4 ปีที่แล้ว +1

    சிறப்பு டியர் குரு நன்றி நன்றி 😇 🙏 😍 💫

  • @Priyavenkhatesh
    @Priyavenkhatesh 4 ปีที่แล้ว +2

    நன்றி சிறப்பு அம்மா 🙏🙏🙏🙏

  • @sasiarun.1347
    @sasiarun.1347 4 ปีที่แล้ว +2

    Thanks mam for your valuable information👏

  • @vironicapalanimuthu4584
    @vironicapalanimuthu4584 3 ปีที่แล้ว

    Mdm i going to hv new thulasi madam cmg pournami..thanks for thisvideo

  • @mksobi4178
    @mksobi4178 4 ปีที่แล้ว +4

    நான் இப்போ தான் அம்மா வழிபட ஆரம்பிக்கிறேன் நன்றி அம்மா 🙏🙏

  • @user-cz1gu5uw1h
    @user-cz1gu5uw1h 4 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அம்மா....👌👌👌

  • @sangeethavishwa2343
    @sangeethavishwa2343 2 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி அம்மா 💞

  • @veeramuthu2754
    @veeramuthu2754 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு அம்மா நன்றி

  • @aswanthsri2534
    @aswanthsri2534 4 ปีที่แล้ว +6

    எங்கள் வீட்டில் துளசி மாடம் இருக்கிறது. ஆனால் வழிபடும் முறை தெரியாமல் வணங்கினேன், இப்பதிவிற்கு நன்றி அக்கா 👌🙏🙏🙏😊

  • @kanagasadhan425
    @kanagasadhan425 3 ปีที่แล้ว

    அம்மா நீங்க சொன்ன பதில்கள் நன்றி அம்மா

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 ปีที่แล้ว

    மேடம். வணக்கம். தாங்கள் ஆன்மீக சேவைக்கு மிக்க நன்றி.

  • @nalinadevis4046
    @nalinadevis4046 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு எளிமையாகவும் உள்ளது.நீங்கள் இதுபோன்ற பூஜா விதிமுறைகள் மற்றும் அதன் பலன்களை சொல்வதால் பலரும் பூஜைசெய்து பலன் அடைகிறோம் தொடரட்டும் உங்கள் ஆன்மீக பணி.இதனை இவ்வாறு செய்யுங்கள் என்று சொல்வதால் உங்களுக்கும் திருமுருகனின் ஆசி அருட்கடாக்சம் கிடைக்கட்டும் என்று நான் வணங்கும் ஸ்ரீமீனாட்சியம்மனிடம் வேண்டிக்கொள்கிறேன்.வணக்கம் வாழ்க வளமுடன்

  • @kalyanisrinithi3521
    @kalyanisrinithi3521 4 ปีที่แล้ว

    Very amazing video useful tips very thank you so much amma useful video thanks amma

  • @mahalakshmiveedu3657
    @mahalakshmiveedu3657 4 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் நன்றி அம்மா 🙏 🙏

  • @vpmahenthran3478
    @vpmahenthran3478 3 ปีที่แล้ว +1

    அருமை யான பதிவு

  • @ranikavi4907
    @ranikavi4907 6 หลายเดือนก่อน +5

    நான் காலை யில்ஊதுபத்திஏற்றிஅதன்பிறகுவீட்டின் உள்ளே சாமி கும்பிடு வேன். நன்றி அம்மா.

  • @SurekhaOm
    @SurekhaOm 3 ปีที่แล้ว

    Amma, engal veetil munpuram idam kuraivaga ulladhal. Pin puram thulasi madam vaithu kumbidalama? Mun vasal west facing, pin vasal east facing. Please solunga Amma.
    Thanks

  • @ANITHA-hx4gp
    @ANITHA-hx4gp 4 ปีที่แล้ว +1

    Thank you mam. Very good information mam

  • @malarani2267
    @malarani2267 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @kjaiC
    @kjaiC 2 ปีที่แล้ว

    poojai araiyil sangu taniyil thulasi valarethu ennage madam seyerethu. But dait tani change panuven?

  • @pandiselvipandiselvi2928
    @pandiselvipandiselvi2928 4 ปีที่แล้ว +3

    வணக்கம் அக்கா துளசிச் செடி வழிபாடு அருமை நண்றி

  • @babubharathi2225
    @babubharathi2225 2 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா 🙏

  • @SunthariSuntharika-vs8zk
    @SunthariSuntharika-vs8zk 9 หลายเดือนก่อน

    Amma nanga vadaga veedil than erukkirom athanal tulasi vasalil vaikka mudiya moddai madiyil vaithrukkiren nan eppadi valipaduvathu sollunga amma

  • @subashinis6638
    @subashinis6638 4 ปีที่แล้ว +1

    Thank u for ur nice information.

  • @jeyachitra3669
    @jeyachitra3669 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇

  • @pothumani1071
    @pothumani1071 2 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா

  • @rathika5363
    @rathika5363 3 ปีที่แล้ว +1

    Romba nandri amma ❤️

  • @kathirkathir8304
    @kathirkathir8304 ปีที่แล้ว +1

    Amma enga vedu North facing vilaku North pathu vakalama east pathu vakanuma North pakam pathu vacha veleya pathu erukum vakalama

  • @karthikeyankarthikeyan8680
    @karthikeyankarthikeyan8680 ปีที่แล้ว +1

    Thank you so much madam

  • @shivajimanjula2609
    @shivajimanjula2609 4 ปีที่แล้ว +2

    Madam which place at home is suitable place to keep oralu kalu(traditional grinding stone )

  • @sowmiyapradeep7881
    @sowmiyapradeep7881 4 ปีที่แล้ว

    Thank you for this useful information

  • @kayalvizhim4241
    @kayalvizhim4241 9 หลายเดือนก่อน +1

    Mam na last friday puratasi pournami la than thulasi kumbuda start panniruken but mandamus illa thottiyum illa mannula than irukku apdi vaikka kudatha mam pls reply

  • @sarojaayyappan5208
    @sarojaayyappan5208 3 ปีที่แล้ว

    Amazing patheve thank you

  • @saranyabalasubramanian2864
    @saranyabalasubramanian2864 3 ปีที่แล้ว

    Mam, epdi yentha idathula place pannanum apram yentha direction la vilakku yethanum?? Enga veetla chinna maadam... Athula Vinayagar apram Lakshmi Devi oruvam iruku. Apram rendu opp direction la vilaku place Panna idam iruku.... Rendu side layum vilaku yethanuma??? Illa epdi yethanum... Konjam sollunga... Vinayar and lakshmi yentha direction la face Panna mari irukanum

  • @ranikavi4907
    @ranikavi4907 6 หลายเดือนก่อน

    நன்றி அம்மா.

  • @kannagivinayagam8637
    @kannagivinayagam8637 2 ปีที่แล้ว +1

    Very nice to meet you angel 😇 sister Om namah shivaya shivaya

  • @sahanaprabha9980
    @sahanaprabha9980 4 ปีที่แล้ว +1

    Thank u அம்மா

  • @manikandanv1897
    @manikandanv1897 4 ปีที่แล้ว

    Thulasi madam kupera molai vaikalam yendru solranga angu water tank ollathu athu pakathil vaikalama please sollunga

  • @jagadeeshs8824
    @jagadeeshs8824 2 ปีที่แล้ว +1

    Amma vanakkam.thulasi madathil vilakku west directionla irukkalama.?plz say the direction..

  • @jayaa6
    @jayaa6 4 ปีที่แล้ว +2

    Veru useful info🙏

  • @radharadha94622
    @radharadha94622 4 ปีที่แล้ว

    Thank you so much mam ..... love you so much mam ..... Happy mother's day amma...may God bless you and your family .👏👏🏵️🏵️💐💐💐💐💐💐😍😍😘😘😘😘😘😘😘🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jamunaj7289
    @jamunaj7289 4 ปีที่แล้ว +1

    Mam unga speech super mam useful message mam thank you

  • @ranikavi4907
    @ranikavi4907 2 ปีที่แล้ว +2

    துளசி யை எப்படி வணங்க வேண்டும் என்பதை கூறியதற்கு மிகவும் ‌நன்றிஅம்மா.

  • @divyadharshini3706
    @divyadharshini3706 10 หลายเดือนก่อน +1

    In my new house gubera moolai is small and cross. So we left that place open. In that area shall I grow thulasi maadam

  • @kalpanabala2222
    @kalpanabala2222 4 ปีที่แล้ว +1

    Thankyou soo much AMMA.

  • @varunbalaji3163
    @varunbalaji3163 8 หลายเดือนก่อน

    We are in flats so we cant keep it in main door because of poor sunlight,We have side door for corridor can i keep it there ?

  • @sekarr3704
    @sekarr3704 4 ปีที่แล้ว

    Thanks mam for Ur information

  • @anandhid8211
    @anandhid8211 4 ปีที่แล้ว +1

    Excellent wonderful superb

  • @kalamano6977
    @kalamano6977 4 ปีที่แล้ว

    hi madam pls send which direction is correct to place a clock in home

  • @gamingwithchaithanya17
    @gamingwithchaithanya17 4 ปีที่แล้ว

    Namaskaram Mam. Thulasiyai veetirkul nilalil vaithu .valarka mudiyuma. En veetu window arugul vaithullen but vadi vidugiradhu. Enna karanam amma. Enaku thulasiyai vanangamal irukumudiyadhu. Pls vazhi sollunga ma.

  • @sujathavijayakumar6819
    @sujathavijayakumar6819 2 ปีที่แล้ว

    Ia it true that we should only keep tulsi plants in odd numbers in the house. Like either 1 or 3 or 5 plants?

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 4 ปีที่แล้ว +2

    Thank you so much mam😊😊

  • @vijayvelu2038
    @vijayvelu2038 2 ปีที่แล้ว

    Velli thulasi madam vetchi vazhipadu panalama ma pooja roomla.. engala chedi vetchi vazhipadu pana mudiyadhu ma enga flats la...

  • @booshnaarthy1590
    @booshnaarthy1590 3 ปีที่แล้ว +11

    துளசி மாடம் அருகில் எந்த திசையில் விளக்கேற்ற வேண்டும்?

  • @suriyasuriya9850
    @suriyasuriya9850 4 ปีที่แล้ว +1

    Very super akka very nice speech 🙃🙃🙃👉🌷🌷⚘⚘

  • @sowmiyaraja5937
    @sowmiyaraja5937 4 ปีที่แล้ว +2

    🙏 nandri Amma...

  • @jothikannan8487
    @jothikannan8487 4 ปีที่แล้ว +1

    Arumai Om Muruga Potri Potri

  • @SureshKumar-yq7rk
    @SureshKumar-yq7rk 4 ปีที่แล้ว

    Good evening mam vettin thalaivasal kku opposite periya water drum vechirukkom ippadi irrukkalama please reply mam

  • @rajivijay444
    @rajivijay444 4 ปีที่แล้ว +1

    Amma enga veetla irandu thulasi thotti iruku.. Rendu thotium vera vera thisai la iruku.. Rendu sedikum thani thaniya pooja panlama..

  • @dharshini9522
    @dharshini9522 4 ปีที่แล้ว +3

    Micka nanri amma 🙏

  • @Harish45718
    @Harish45718 ปีที่แล้ว

    Thulasi valarppu paramarippu vazhipadu flat system la eppadi valarkanum nu solunga pls

  • @kanagalakshmip7608
    @kanagalakshmip7608 4 ปีที่แล้ว +1

    Vanakam madam. Thanks for your information. Thanks madam. Thanks madam. Thanks madam.

  • @tamilram7215
    @tamilram7215 4 ปีที่แล้ว +1

    My house has south facing main entrance at which direction should I keep pls reply

  • @karthikeyani8347
    @karthikeyani8347 2 ปีที่แล้ว

    I don't have space in East n North can I keep in south in flats

  • @udhyavj3003
    @udhyavj3003 ปีที่แล้ว +1

    veetrin maadiyil vaikilama plz சொல்லுங்க

  • @rajrenu3069
    @rajrenu3069 4 ปีที่แล้ว +2

    நன்றி அக்கா

  • @hrithikforever1159
    @hrithikforever1159 3 ปีที่แล้ว

    Amma thulasi chediyum marudani chediyum ore jadiyil valaruthu ithu kudumbatthirkku nallatha enna seiyalam sollunga amma

  • @selvijagadeesan761
    @selvijagadeesan761 2 ปีที่แล้ว

    Amma pls share abut thulasi vivaham2021 and how to perform.

  • @vanamadevi3617
    @vanamadevi3617 2 หลายเดือนก่อน +1

    House entrance south face. Northeast it will come backside of the house. Can I keep there thulasi?

  • @manovenu288
    @manovenu288 4 ปีที่แล้ว

    Tharaiyil erukkum thanneer thotiyinmel thulasi thotiyinmel vaikalama. Angumatume edum ulladu. Roof pottu thotiyinmel mudapatu ulladu. Please reply mam

  • @sensudha
    @sensudha 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @rajiraj6905
    @rajiraj6905 2 ปีที่แล้ว +1

    Amma engu entha disaiyil vIkka.vendum endru chollungal amma

  • @bhairavi6076
    @bhairavi6076 ปีที่แล้ว +1

    Amma, we have tulasi maadam. But once in 2-3 years we get transferred. So what should we do? Can we give the tulasi to someone?

  • @swethar5605
    @swethar5605 4 ปีที่แล้ว

    Nanri ammathulasi vazhibadu patri sonnadhu mikka nanr

  • @muthumeena9136
    @muthumeena9136 4 ปีที่แล้ว

    Chitra pournami andru vitu vasal veliya 3 sengal (bricks) vaithu pooja panranga ethuku madam

  • @mr.crafttamil4893
    @mr.crafttamil4893 4 ปีที่แล้ว

    Amma engalveetil then merku moolayil front side thulasi madam katti poojai seikirom kalayil poojai seiyamudiyavital maalayil poojai seiyalama..... Vaithirukum place correcta amma... Plz answer pannunga... 🙏🙏🙏🙏🙏

  • @nangamuthug4536
    @nangamuthug4536 4 ปีที่แล้ว +9

    துளசி மாடம் எத்த திசையில் வக்கலாம்

  • @geethajai5018
    @geethajai5018 4 ปีที่แล้ว +1

    Nice thank u daily entha seithuttu 1 r 2 days seiya mudiyalannua thavaru illaya mam plz explain

  • @paramesshwari.dshwari9
    @paramesshwari.dshwari9 3 ปีที่แล้ว

    Nantry amma