பூஜை செய்ய போறீங்கனா முதலில் தண்ணிர் ஊத்திட்டு தான் நீங்க பூஜை செய்ய வேண்டும் தொட்டியில் வச்சிருந்தா ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் ஊற்றலாம் கொஞ்சமாக. மாதவிடாய் காலத்தில் ஊற்றக் கூடாது வீட்ல வேற யார் இருக்காங்களோ அவங்க கிட்ட சொல்லி ஊற்றலாம் சகோதரி
மதியம் 1 மணி துவாதசி திதி முடிகின்றது அதுக்குள்ள பன்னுங்க இல்லை என்றால் சனிக்கிழமை கார்த்திகை மாதம் பிறகின்றது அன்று கிரித்திகை கூட அன்று பிரம்ம மூகூர்த்தம் நேரத்தில் பூஜை செய்யலாம் சகோதரி
🙏🙏🙏🙏🙏🙏🙏
அக்கா4வருஷாமா கல்யாணம் செஞ்சேண் இந்த வருஷம் பன்னல மறந்திட்டேன் கார்த்திகை மாதம் என்று மறந்து விட்டேன் மனசெ சரியீல்ல
கவலை வேண்டாம் கார்த்திகை மாதம் துவாதசி திதி அன்று செய்யலாம் அல்லது நாளை சனிக்கிழமை கூட செய்யலாம் நாளைக்கு முடியாதபட்ததில் 27 ம் தேதி செய்யலாம் சகோதரி
@Deiveegakalanjiyam6823 நன்றி அக்கா🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma thulasi iku yeppothy thaneer uranum & utrakodathu yentha days
பூஜை செய்ய போறீங்கனா முதலில் தண்ணிர் ஊத்திட்டு தான் நீங்க பூஜை செய்ய வேண்டும் தொட்டியில் வச்சிருந்தா ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் ஊற்றலாம் கொஞ்சமாக. மாதவிடாய் காலத்தில் ஊற்றக் கூடாது வீட்ல வேற யார் இருக்காங்களோ அவங்க கிட்ட சொல்லி ஊற்றலாம் சகோதரி
🙏🙏🙏
Mam
Late ah than video parthen, 13date annaiku evening thulasi Pooja pannalama
மதியம் 1 மணி துவாதசி திதி முடிகின்றது அதுக்குள்ள பன்னுங்க இல்லை என்றால் சனிக்கிழமை கார்த்திகை மாதம் பிறகின்றது அன்று கிரித்திகை கூட அன்று பிரம்ம மூகூர்த்தம் நேரத்தில் பூஜை செய்யலாம் சகோதரி
நான்முதன்முதலில்துளசிஙலயாணம்ஐயர்வைத்துஉறவினறுடன்சிறப்பாகசெய்தேன்எணதுமகளின்தடைபட்டதிருமணம்உடணேநடந்ததுஅதிலிருந்துபலவருடங்களாகதொடர்ந்துசெயாகிசெய்கிறேன்
ஏன் இந்த வருடம் ஐப்பசி மாதத்தில் செய்யனும் சொல்லுங்கோ
துவாதசி திதி இந்த வருடம் ஐப்பசி மாதத்தில் வருவதால் ஐப்பசி மாதத்தில் பூஜை செய்யகின்றோம்
Sis enga veetula kolaipuram thulasi ma Adam eruku anga panalama valipadu pls tell me sis
அங்கு சுத்தம் செய்த பின்பு பூஜையை செய்யலாம் ஏதும் தப்பு இல்லை துளசி மாடம் இருக்கும் இடத்தில் செய்வது மிகவும் சிறப்பு சகோதரி
Nandri sis
November 12 evening seiyalama sister same thithi
செய்யலாம் சகோதரி
Thank u for ur reply sister
What is the date
November 13
Long video
துளசி மாடம் இல்லைனா என்ன செய்வது பிளீஸ் சொல்லுங்க.😣😣
வீட்டில் இருக்கும் லட்சுமி படத்துக்கு நெய் விளக்கேற்றி வழிபாடு செய்யலாம் சகோதரி
🙏✡🕉🦚