ஐயா அருமையான பதிவு நான் உண்மையிலேயே இன்றுதான் சைவசமய பரிணாம வளர்ச்சியை புரிந்து கொண்டேன். சைவசித்தாந்தம் குறித்து மேலும் சிலவிளக்கம் மற்றும் நாராயணகுருவின் பங்களிப்பு பற்றி ஆறுமுகதமிழன் அவர்களிடம் பேட்டி எடுத்து வெளியிடுவீர் என வேண்டுகிறேன்
அருமை, அற்புதம் ஆழமான கேள்விகள், தெளிவான விளக்கங்கள். கேட்கும் வாய்ப்பை திருவருள் கூட்டுவித்ததை நினைந்து மெய்சிலிர்க்கிறேன். தங்கள் பணி சிறக்க திருவருள் துணை புரியட்டும். அருட்பெரும்ஜோதி, தனிப்பெருங்கருணை.
அருமையான கேள்விகள் அருமையான பதில்கள் பொருள் முதல்வாத தத்துவதிற்கும் கருத்து முலல்வாத தத்துவத்திற்கும் இடையிலான போராட்டத்தில் வைனவ-சைவ கூட்டுடன் மக்களுக்கான பொருள்முதல்வாத தத்துவத்தை வீழ்த்தியதை தன் எளிமையான உரையால் பேராசிரியர் ஆறுமுகத்தமிழன் விளக்குகிறார்.
ஆத்ம வணக்கம் தமிழன் ஆதி காலம் முதல் வாழ்ந்த அனைவரும் ஏற்று😅கொள்ளும் சமரச சன்மார்க்க மே அன்றும் இன்றும் என்றும் சாத்வீக வாழ்வு தரும் சமநிலைபாடு இதைதான் இராமலிங்க வள்ளலாரும் கொண்டு வந்தார் ஆனால் மக்கள் தெளிவு பெறவும் இல்லை ஏற்றுகொள்ளவும் முன்வரவில்லை அதனால்தான் கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்றார் வள்ளலார் ஆருமையான உரையாடல் நன்றி
மிக ஆழமான உரையாடல். நுணுக்க மாக கேள்விகள் கேட்டு உரையாடலை இட்டுச் சென்றது சிறப்பாக இருந்தது. வள்ளலார் பக்தியைவிட அன்பை முன்நிறுத்துகிறார் என்று சொல்லப்பட்டது. இந்த இடத்தில் நீங்கள், ' இறைவனை வள்ளலார் ஜோதி என்பதின் விளக்கம் என்ன?' என்ன என்று ஒரு கேள்வி கேட்டிருந்தால் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும் என்று கருதுகிறேன்.
ஆறுமுகத் தமிழன் அவர்களின் விளக்கம்னா சும்மாவா? படிநிலை வளர்ச்சியில் சைவ மரபை ஆற்றுப்படுத்தியது வியப்பளித்தது. சுவையான, அதே சமயம் சிந்தினையைக் கிளற வைக்கும் ஒரு உரையாடலைத் தந்த இருவருக்கும் நன்றி.
Very very true picture which can not be presented by any one else than arumugatilan.i dont have words to praise him.he is fit to announce a new😮 religion 😊to tamilnadu.
வாழ்த்துக்கள் உங்களுடைய கருத்துக்கள் மிகவும் நன்றாக இருந்தது நலமுடன் வாழ்க சில எங்கள் தெளிவடையச் செய்தீர்கள் இந்த சமயம் சமயம் சார்ந்த கருத்துக்கள் ஆரியம்மை எப்படி எல்லாம் நம்ம நமது சமயத்தை அடிமைப்படுத்தியது அடிமைப்படுத்த நினைத்தது என்பதை பற்றி தெளிவான விளக்கங்கள் தத்துவ ரீதியாக விளக்கங்கள் கிடைத்து மிகவும் அருமை நன்றி
மீண்டும் ஒரு உயர் தரமான உறையாடல். தமிழ் சைவ சமயம் பற்றிய நன்கு புரிந்து கொள்ளுமாறு அமைந்த கேள்விகளும் பதிலும். உங்கள் இருவரின் ஆழமான அறிவாற்றல் நன்கு புலப்படுகின்றது.
மிக நல்ல விளக்கம். தெளிவான மொழி நாம் வணங்கும் தெய்வங்கள் பற்றிய உரை மிக நன்றாக உள்ளது ஒரு கேள்வி நம் தமிழகத்தில் சைவத்தின் கை ஒங்கி பின் வைனவம் எல்லாம் சரி. முருகன், அம்மன் எப்படி தோன்றியது அதவாது பெரிய கட்டமைப்பு ஒரு புறம், சித்தர், மொழி, வரலாறு மறு புறம் எப்படி நிகழ்ந்து இருக்கும்?
Very good explanation about sivasidandam must we spread this information to our Tamilchildrens and students of current generation this will help in future to identify theirselves really who they are . Heartful thanks to Socrates studio
Was pleasantly surprised to hear Thiru. Arumuga Thamizhan making a "normal" speech. Respect the knowledge he has in his subject. Having heard him making scathing attack on one specific community, many of us kept away from his speeches.
Sir, I hope a defence is needed to save a legacy, especially when there is an offence happening deliberately! A defence cannot be categorised as an offence on a particular community or an ideology! He is only protecting Shaivism and explained how Shaivism is under constant attack by other isms!
அன்பே சிவம். ஆனால் சாதித்தமிழன் தன க்கான சவக்குழியைத் தோ ண் டி ச் சாதிப் பாகுபாடுதிருமணம் செய்து உருப்படாமல் புதையுண்டு போனான். வேத எதிர்மரபே சைவம் என்று இந்தக் கருத்தாடல் நிறு வியதைக் கேட்டு அனுபவித்தேன். அறிஞர் இருவருக்கும் நன்றி என்றும்!
Professor Doctorate, Dr.Murali Sir, you are truely amazing! This is opening up a new chapter for Shaivism Modern Era. Shaivism 2.0! Accepting the inconceivable, conceivable and the intermediate stages in human life with ONLY Love as the key to understand the Godliness (if not God) is what makes Shaivism to survive beyond the onslaught of other Vedic religions! Sir, we want more infos on this! 🙏 We are indebted to you, for ever! 🙏
மதுரை காமராசா் பல்கலையில் சைவசித்தாந்தத்தில் பட்டயம் வாங்கியுள்ளேன். ருத்ரனை ஸார் சாென்னதுபாேல் பேட்டைரவுடி என்னும் அா்த்தத்தில் கள்வன் என்றும் குறிக்கிறாா்கள் . அதை சம்பந்தா் பின்னாட்களில் உள்ளம்கவா்கள்வன் என்று வர்னிப்பதாக வருகிறது . ஸாரை சந்தித்து பேசனும்.
Thanks for the wonderful speech. I have one clarification, why sivavakiyar used rama rama in his poem. It was said sivavakiar conveyed that god is in with us. Why he used to chant rama namam. நானதேது நாயதேது நடுவில் நின்றது ஏதடா கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம் ஈனதேது ராமராம ராம என்ற நாமமே
நமசிவய என்ற எழுத்துக்கள் பஞ்சாட்சர அமைப்பு எதை குறிக்கிறது. ந_ தெய்வம்-பிரம்மா, தொழில் படைத்தல் அண்டத்தில் பஞ்ச பூத இயல்பு மண் உயிரினங்களில் பஞ்ச பூத இயல்பு - உடல். மனித உடலில் தெய்வங்களின் நிலை -சுவாதிஷ்டானம். ம_தெய்வம்-திருமால் தொழில்:- காத்தல் அண்டத்தில் பஞ்ச பூத இயல்பு நீர். உயிரினங்களில் பஞ்ச பூத இயல்பு - இரத்தம் தெய்வங்களின் நிலை - மணிபூரகம். சி-தெய்வம் - உருத்திரன் தொழில்-அழித்தல் அண்டத்தில் பஞ்சபூத இயல்பு - நெருப்பு. உயிரினங்களில் பஞ்ச பூத இயல்பு - சூடு. தெய்வங்களின் நிலை. _அநாகதம். வட தெய்வம் - மகேஸ்வரன் தொழில் - மறைத்தல் அண்டத்தில் பஞ்சபூத இயல்பு. காற்று. உயிரினங்களில் பஞ்ச பூத இயல்பு.- மூச்சு. மனித உடலில் தெய்வங்களின் நிலை. - விசுத்தி யட தெய்வம் - சதாசிவம் தொழில் - அருளல். அண்டத்தில் பஞ்ச பூத இயல்பு. ஆகாயம் உயிரினங்களில் பஞ்ச பூத இயல்புட மனம். மனித உடலில் தெய்வங்களின் நிலை. _ஆக்ஞேயம்.
எந்த நாள் இதழ் இது சொல்லி ஆரம்பிக்க பிராமண குசும்பு... எங்க குசும்பு 🔍⌚னுமா... போத்தா பொதுவாக பேசக்கூடாது ஆயிரம் கோடி வேலை விட்டு விட்டு உங்கள் உரையாடல் கேட்கிறோம்.. இது 👣👣மிகவும் முக்கியமான விஷயம் காலம்🦶🦶🦶🔴 💏காதல் போன்றது சொதுப்பினால் நாறிடும்..
நாத விந்து கலாதி நமோ நம. வேத மந்த்ர சொரூபா நமோ நம. இது அருணாகிரிநாதர் இயற்றிய திருப்புகழில் வருகிறது அல்லவா ? இதில் சமஸ்கிருதச் சொற்கள் உள்ளனவே ! இறைவா ! இது என்ன சோதனை ! இக்காலத்தில் உள்ள சில பெரியோர்கள் இதையும் ஆதரித்து ஒப்பு க்கொள்ள வேண்டுமே ! நீங்கள் காயத்ரி என்ற பெயரில் பதிவிட்டுள்ளதால் நீங்களாவது இந்த சமஸ்கிருத சொற்களை அங்கீகரிப்பீர்கள் என்று நம்புகிறேன். முருகக்கடவுளுக்கு திருப்புகழில் இடையிடையே வரும் சமஸ்கிருதமும் பிடிக்கும் என்றே நினைக்கிறேன். V.கிரிபிரசாத்(68)
வேதகாலத்திற்குமுன் சைவம் தோன்றியது எப்படி சிவனைபற்றி கூறினீர்கள் பின்எப்படி வணங்குமுறை வந்தது .வள்ளலார் கருத்து எளிமையானது அதைவிளக்கியது அருமை . Dayananthan. K cell : 9940422874
மற்ற மொழி கலப்பு இல்லாமல் பேசியதற்க்கு மிக்கநன்றி ஐய்யா
God bless aiya
Hindu 🔱🕉️ dharm zindabaad saivam 🔱🕉 😌
கேள்விகள் கூர்மையானவை பதில்களும் ஆழமாணவை. இருவருக்கும் நன்றி
என்னய்யா தழிழ் எழுதற ?
சைவம் ஒரு மனித நெறி அதற்க்கு வழிகட்டி தமிழ், வாழ்க வையகம்...
ஐயா
அருமையான பதிவு நான் உண்மையிலேயே இன்றுதான் சைவசமய பரிணாம வளர்ச்சியை புரிந்து கொண்டேன். சைவசித்தாந்தம் குறித்து மேலும் சிலவிளக்கம் மற்றும் நாராயணகுருவின் பங்களிப்பு பற்றி ஆறுமுகதமிழன் அவர்களிடம் பேட்டி எடுத்து வெளியிடுவீர் என வேண்டுகிறேன்
Dear Professor Murali, You are doing an excellent job with your Socrates Studio. Wish you well.
தெளிவான விளக்கங்கள். நீ எதுவாக இருந்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மதம், தன்னை மீறுவதற்கும் வழிவிடும் மதம் சைவம். அற்புதம்.
அருமை, அற்புதம் ஆழமான கேள்விகள், தெளிவான விளக்கங்கள். கேட்கும் வாய்ப்பை திருவருள் கூட்டுவித்ததை நினைந்து மெய்சிலிர்க்கிறேன். தங்கள் பணி சிறக்க திருவருள் துணை புரியட்டும். அருட்பெரும்ஜோதி, தனிப்பெருங்கருணை.
அருமையான காணொளி . கேட்பதற்கு அனைவருக்கும் அருள் கிட்டவேண்டும்.
மனித நேயம் செழித்து வளரும்.
நன்றி!
அருமையான கேள்விகள்
அருமையான பதில்கள்
பொருள் முதல்வாத தத்துவதிற்கும்
கருத்து முலல்வாத தத்துவத்திற்கும்
இடையிலான போராட்டத்தில்
வைனவ-சைவ கூட்டுடன் மக்களுக்கான பொருள்முதல்வாத தத்துவத்தை வீழ்த்தியதை தன் எளிமையான உரையால் பேராசிரியர் ஆறுமுகத்தமிழன் விளக்குகிறார்.
ஆத்ம வணக்கம் தமிழன் ஆதி காலம் முதல் வாழ்ந்த அனைவரும் ஏற்று😅கொள்ளும் சமரச சன்மார்க்க மே அன்றும் இன்றும் என்றும் சாத்வீக வாழ்வு தரும் சமநிலைபாடு இதைதான் இராமலிங்க வள்ளலாரும் கொண்டு வந்தார் ஆனால் மக்கள் தெளிவு பெறவும் இல்லை ஏற்றுகொள்ளவும் முன்வரவில்லை அதனால்தான் கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்றார் வள்ளலார் ஆருமையான உரையாடல் நன்றி
மிக ஆழமான உரையாடல். நுணுக்க மாக கேள்விகள் கேட்டு உரையாடலை இட்டுச் சென்றது சிறப்பாக இருந்தது. வள்ளலார் பக்தியைவிட அன்பை முன்நிறுத்துகிறார் என்று சொல்லப்பட்டது. இந்த இடத்தில் நீங்கள், ' இறைவனை வள்ளலார் ஜோதி என்பதின் விளக்கம் என்ன?' என்ன என்று ஒரு கேள்வி கேட்டிருந்தால் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும் என்று கருதுகிறேன்.
உங்கள் உரையாடல் மிகவும் அருமையாக இருந்தது மிக்க நன்றி
ஆறுமுகத் தமிழன் அவர்களின் விளக்கம்னா சும்மாவா? படிநிலை வளர்ச்சியில் சைவ மரபை ஆற்றுப்படுத்தியது வியப்பளித்தது. சுவையான, அதே சமயம் சிந்தினையைக் கிளற வைக்கும் ஒரு உரையாடலைத் தந்த இருவருக்கும் நன்றி.
சைவ சமயம் பற்றிய மிக அழகான, தீர்மானமான, அறுதியிட்ட, தத்துவ விளக்கம். பல நூற்றாண்டு நிகழ்வுகளை ஒரு மணி நேரத்தில் தந்த ஐயா ஆறுமுக தமிழருக்கு நன்றி.
மிகவும் பயனுள்ள தகவல்கள் சிறப்பான உரையாடல்
இருவருக்கும் நன்றி
Very very true picture which can not be presented by any one else than arumugatilan.i dont have words to praise him.he is fit to announce a new😮 religion 😊to tamilnadu.
அருமை. உண்மையை உரக்கச் சொன்னதற்கு நன்றி
பெரிய புத்தகத்தை படித்த உணர்வு ஏற்படுகிறது. நன்றி அய்யா... 🙏
Prof is highly accomplished in the field and speaks with complete confidence
உருப்படியான ஒரே ஒரு பதிவு.
இருவருக்கும் நன்றிகளும் நல்வாழ்த்துகளும்.
ஒரு 50 நிமிஷத்துகள்ள ஐயா பல பல சத்தான ஆழமான உண்மையான விஷயங்களை மிக நேர்த்தியாக உணர்வுபூர்வமாக விளக்கினார். இருகரம் கூப்பி வணங்குகிறேன். 🙏🙏🙏
தெளிவான விளக்கம் .. என் நீண்ட நாள் ஐயம் இப்போ தான் தீர்ந்தது .. I am very clear now .. I can sleep now very peacefully
இது போன்ற கேள்வி பதில் இது வரை நான் கேட்டதில்லை பார்த்ததில்லை
வாழ்த்துக்கள் உங்களுடைய கருத்துக்கள் மிகவும் நன்றாக இருந்தது நலமுடன் வாழ்க சில எங்கள் தெளிவடையச் செய்தீர்கள் இந்த சமயம் சமயம் சார்ந்த கருத்துக்கள் ஆரியம்மை எப்படி எல்லாம் நம்ம நமது சமயத்தை அடிமைப்படுத்தியது அடிமைப்படுத்த நினைத்தது என்பதை பற்றி தெளிவான விளக்கங்கள் தத்துவ ரீதியாக விளக்கங்கள் கிடைத்து மிகவும் அருமை நன்றி
செறிவான உரையாடல்.. நேரில் சந்தித்துப் பேசிய உணர்வு.. மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐
Greatest Man Prof. Karu Arumugam Thamilan! Today’s most admired philosopher for philosophy especially for Tamil scholars. Thanks எழில் மலேசிய.
👏👏
மீண்டும் ஒரு உயர் தரமான உறையாடல். தமிழ் சைவ சமயம் பற்றிய நன்கு புரிந்து கொள்ளுமாறு அமைந்த கேள்விகளும் பதிலும். உங்கள் இருவரின் ஆழமான அறிவாற்றல் நன்கு புலப்படுகின்றது.
மிக நல்ல விளக்கம். தெளிவான மொழி
நாம் வணங்கும் தெய்வங்கள் பற்றிய உரை மிக நன்றாக உள்ளது
ஒரு கேள்வி நம் தமிழகத்தில் சைவத்தின் கை ஒங்கி பின் வைனவம் எல்லாம் சரி. முருகன், அம்மன் எப்படி தோன்றியது அதவாது பெரிய கட்டமைப்பு ஒரு புறம், சித்தர், மொழி, வரலாறு மறு புறம் எப்படி நிகழ்ந்து இருக்கும்?
இரண்டு பேராசிரியர்களின் உரை நடை அருமை..!! அருமை..!!
உரையாடல்
மிகவும் சிறப்பு. நன்றி. ஐயா
சித்தாந்தங்கள் (தத்துவங்கள்) மட்டுமே இறைவனை காட்டுகின்றன.
சமையங்கள் (மதங்கள்) இறைவனை வைத்து அரசியல் (பிழைப்பு) நடத்துகின்றன.
மிகச்சரியான புரிதல் வெற்றிவேல் .நன்றிகள் . சமீபத்தில் ஒருபதிவில் தன்னை ஆன்மீகவாதி அறிவாளி என்று சொல்லுல்லிக்கொள்ளும் ஜந்து ஓன்று (தமிழ்நாட்டில் ) சிவனால் உண்டாக்கப்பட்ட வேதம் ,அனுட்டானங்களாம் இதையாராலும் மாற்றமுடியாதாமாம் . இவைகளை இவர்களே உருவாக்கிவிட்டு மற்றவர்களை ஏமாற்றி பிழைப்புவாதம் செய்துகொண்டு சிவனால் உருவாக்கப்பட்ட ஆணுட்டானங்கள்!!! என்னே அறிவுடே ?
Very good explanation about sivasidandam must we spread this information to our Tamilchildrens and students of current generation this will help in future to identify theirselves really who they are . Heartful thanks to Socrates studio
நாம் பார்ப்பது மட்டும் இல்லை இதை பகிர்வது நன்று
Very crystal clear explanation about Samanam Boutham, Vaithigam, Vainavam and Saivam, Shitharrgal role, excellent Iya, Nalla thelivu, Vallar Thaniperunkarunai yil mudithathu migavum Arumai, vazhga pallandu 🙏
Was pleasantly surprised to hear Thiru. Arumuga Thamizhan making a "normal" speech. Respect the knowledge he has in his subject. Having heard him making scathing attack on one specific community, many of us kept away from his speeches.
Sir, I hope a defence is needed to save a legacy, especially when there is an offence happening deliberately!
A defence cannot be categorised as an offence on a particular community or an ideology! He is only protecting Shaivism and explained how Shaivism is under constant attack by other isms!
*பிராமணியம்* என்பது,
☝ உனக்காகவும் நானே சிந்திக்கிறேன்,
☝ எனக்காகவும் நீயே பாடு(மட்டும்)படு!
Which is that community you're referring to btw?
தெளிவான விளக்கம், நன்றி ஐயா.
பேராசிரியர் உயர்திரு ஆறுமுகத்தமிழன் அவர்கள் கருத்து மிக அருமை நன்றி ❤
Excellent
Evolving process detailed presentation.
அன்பே சிவம். ஆனால் சாதித்தமிழன் தன க்கான சவக்குழியைத் தோ ண் டி ச் சாதிப் பாகுபாடுதிருமணம் செய்து உருப்படாமல் புதையுண்டு போனான். வேத எதிர்மரபே சைவம் என்று இந்தக் கருத்தாடல் நிறு வியதைக் கேட்டு அனுபவித்தேன். அறிஞர் இருவருக்கும் நன்றி என்றும்!
Good questions
Well established answers
Discourse fine
அற்புதமான விளக்கம். மிகவும் நன்றி.
Superb.. sir .what a clarity! Thanks to Prof. Murali and Prof. ArumugaTamizhan sir..
மிக மிக நன்றி ஐயா..💐💐💐
you have given perfect answers to my life time question
Arumai....
G.mathi
Sir, nenga romba unnadhamanavargal kelvi bhathil arumai karu Arumugam ayya vilakkam kangalil kaneer vazhigeradhu tamizh ucharippu keatukonde erukkalam thanks sir. Ungal iruvarukum nandri.
Beauty!Beautiful Work!
அரசியல் கூட்டணி நாம் அறிவோம். சமயத்திலும் கூட்டணி இருந்தது என்று இப்போது தெரிந்து கொண்டேன். அருமை.
இதுதான் இங்கு அங்கு👉👆
நெருப்பு.. நீரும் ..கூலம்..
சமயமும் மிகப்பெரிய அரசியல்தான்
A brilliant summary of the evolution of religious trends in TN. Thanks to both of you /\
அருமையான விளக்கம். சிவாயநம.
43:50
மிகச்சிறந்த விளக்கம் இது, ஆழ்ந்த சிந்தனை. 👍
This interview has really clarified so many doubts in my mind. Heartfelt thanks @socrates studio 🙏🏼
Superb
Questuins are excellent so that made the answers more excellent.
Woderful Travel ... sir.. Great...
Super ideas
I couldn't understand at first but later on was astonished by your clear explanation.
மிக்குநன்றி நன்றி
Arumai ayya arumuganavalar.
Great explanation and way forward for our generation to understand our religious evolution
Awesome conversation
தங்களது முயற்சி போற்றத்தக்கது
great explanation. Thank you.
லிங்கம் சிவசக்தி சொரூபம் மேட்டர் அண்டு எனர்ஜி ..தெய்வவழிபாடு ..வேதாந்தம் !!!!!ஃபிலாசஃபி
Superb 🎉
Vera level 👌 ❤
நன்றி நடராஜரே
தமிழ் உச்சரிப்பும் புராண விளக்கம் சிறப்பு
Professor Doctorate, Dr.Murali Sir, you are truely amazing! This is opening up a new chapter for Shaivism Modern Era. Shaivism 2.0!
Accepting the inconceivable, conceivable and the intermediate stages in human life with ONLY Love as the key to understand the Godliness (if not God) is what makes Shaivism to survive beyond the onslaught of other Vedic religions!
Sir, we want more infos on this! 🙏
We are indebted to you, for ever! 🙏
Arumai vilakam sir🔥✨
சிறப்பு!
சைவ சித்தாந்தமும் ஆகும் பற்றி பேசுங்கள்!
மெய்யியல் ஆழங்கால்பட்ட அறிஞர் இருவர் கருத்தாடல் அறிவுக்கு விருந்து.
அருமை.
தெளிவான கேள்விகள் ஐயா…
Truly amazing.
We need more on thiis subjects to make tamil comunities understand what misinterpretations that has mislead them
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
நேர்மையாக கருத்து வெளியிட்ட ஐயா அவர்களுக்கும் செவ்வி எடுத்தவருக்கும் நன்றி!
அருமை அருமை அருமை ஐயா 👌💛💙❤️😊
🌎 world of Vanakkam by Paalmuruganantham 🌎🙏
Can see Murali Sir's happiness when Aarumugam Sir explains about Vallalar 😇
மதுரை காமராசா் பல்கலையில்
சைவசித்தாந்தத்தில் பட்டயம் வாங்கியுள்ளேன். ருத்ரனை ஸார் சாென்னதுபாேல் பேட்டைரவுடி என்னும் அா்த்தத்தில் கள்வன் என்றும் குறிக்கிறாா்கள் . அதை சம்பந்தா் பின்னாட்களில் உள்ளம்கவா்கள்வன் என்று வர்னிப்பதாக வருகிறது .
ஸாரை சந்தித்து பேசனும்.
நமசிவயம் வாழ்க
இசையும், நாட்டியமும் பக்தி இயக்கத்தோடு, சிவனோடு இணைந்தது எப்போது? எப்படி? என்பதையும் சற்றே விளக்குங்கள் ஐயா.
சைவம் என்பதே பார்பனியம் தான். திருநாளைபோவார் வரலாற்றை நாம் அறிவோம்
I came accross the word linga in samkhya philosophy
The Ultimate as on date.
Thanks for the wonderful speech. I have one clarification, why sivavakiyar used rama rama in his poem. It was said sivavakiar conveyed that god is in with us. Why he used to chant rama namam.
நானதேது நாயதேது நடுவில் நின்றது ஏதடா
கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே
ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது ராமராம ராம என்ற நாமமே
Sir vedtham munnadi saivam thondruna athu eppadi veda ethirpa irrukka mudium
Thank you sir. 8-7-23.
தெளிவாக தெரிந்தாலே சித்தாந்தம் தெரியாமல்
போனாலே வேதாந்தம்
மண்ணை தோண்டி தண்ணீர் தேடும் அன்பு தங்கச்சி
என்னை தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
நமசிவய என்ற எழுத்துக்கள்
பஞ்சாட்சர அமைப்பு எதை
குறிக்கிறது.
ந_ தெய்வம்-பிரம்மா,
தொழில் படைத்தல்
அண்டத்தில் பஞ்ச பூத இயல்பு
மண்
உயிரினங்களில் பஞ்ச பூத
இயல்பு - உடல்.
மனித உடலில் தெய்வங்களின்
நிலை -சுவாதிஷ்டானம்.
ம_தெய்வம்-திருமால்
தொழில்:- காத்தல்
அண்டத்தில் பஞ்ச பூத இயல்பு
நீர்.
உயிரினங்களில் பஞ்ச பூத
இயல்பு - இரத்தம்
தெய்வங்களின் நிலை -
மணிபூரகம்.
சி-தெய்வம் - உருத்திரன்
தொழில்-அழித்தல்
அண்டத்தில் பஞ்சபூத
இயல்பு - நெருப்பு.
உயிரினங்களில் பஞ்ச பூத
இயல்பு - சூடு.
தெய்வங்களின் நிலை. _அநாகதம்.
வட தெய்வம் - மகேஸ்வரன்
தொழில் - மறைத்தல்
அண்டத்தில் பஞ்சபூத இயல்பு.
காற்று.
உயிரினங்களில் பஞ்ச பூத
இயல்பு.- மூச்சு.
மனித உடலில் தெய்வங்களின் நிலை. - விசுத்தி
யட தெய்வம் - சதாசிவம்
தொழில் - அருளல்.
அண்டத்தில் பஞ்ச பூத இயல்பு.
ஆகாயம்
உயிரினங்களில் பஞ்ச பூத
இயல்புட மனம்.
மனித உடலில் தெய்வங்களின் நிலை. _ஆக்ஞேயம்.
எந்த நாள் இதழ் இது சொல்லி ஆரம்பிக்க
பிராமண குசும்பு... எங்க குசும்பு 🔍⌚னுமா... போத்தா பொதுவாக பேசக்கூடாது ஆயிரம் கோடி வேலை விட்டு விட்டு உங்கள் உரையாடல் கேட்கிறோம்..
இது 👣👣மிகவும் முக்கியமான விஷயம் காலம்🦶🦶🦶🔴 💏காதல் போன்றது சொதுப்பினால் நாறிடும்..
நீட்சே பற்றி கேட்பதுவே பிரமாதம் !!புத்தகம் போல் !!!!
இந்த வளர்ச்சியை ஜெயகாந்தனின் நாவல்களில்
காணலாம்.அருமையான உரை.
9486759015
லிம்--விரிவடைதல்(நாதம்) கம்--ஒடுங்குதல்(விந்து) நாதவிந்து கலப்பு.
நாத விந்து கலாதி நமோ நம. வேத மந்த்ர சொரூபா நமோ நம. இது அருணாகிரிநாதர் இயற்றிய திருப்புகழில் வருகிறது அல்லவா ? இதில் சமஸ்கிருதச் சொற்கள் உள்ளனவே ! இறைவா ! இது என்ன சோதனை ! இக்காலத்தில் உள்ள சில பெரியோர்கள் இதையும் ஆதரித்து ஒப்பு க்கொள்ள வேண்டுமே ! நீங்கள் காயத்ரி என்ற பெயரில் பதிவிட்டுள்ளதால் நீங்களாவது இந்த சமஸ்கிருத சொற்களை அங்கீகரிப்பீர்கள் என்று நம்புகிறேன். முருகக்கடவுளுக்கு திருப்புகழில் இடையிடையே வரும் சமஸ்கிருதமும் பிடிக்கும் என்றே நினைக்கிறேன். V.கிரிபிரசாத்(68)
Please elaborate further sivasiddantha vs Vedanta
indiyan philosophy சம்பந்த மாகவும் போடுங்கள் sir (வேத காலம், பௌதம், உபநிடதம் , சார்வாகம், )
Please search our videos. There some videos on Indian Philosophy
@@SocratesStudio ok thank you sir
சைவ சித்தாந்தமும் ஆகமும் பற்றிபேசவும்!
வேதகாலத்திற்குமுன் சைவம் தோன்றியது எப்படி
சிவனைபற்றி கூறினீர்கள் பின்எப்படி வணங்குமுறை
வந்தது .வள்ளலார் கருத்து எளிமையானது அதைவிளக்கியது அருமை .
Dayananthan. K cell : 9940422874
சைவ சித்தாந்தம் சிறந்த கோட்பாடு.