கோடீஸ்வரன் ஆகும் நீர் ராசிகள் | கடகம் | விருச்சிகம் | மீனம் | neer rasi palan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #jothidam #rasipalan #astrology
    கோடீஸ்வரன் ஆகும் நீர் ராசிகள் | கடகம் | விருச்சிகம் | மீனம் | neer rasi palan
    Follow Us:
    / sivasrimanikandasivam

ความคิดเห็น • 790

  • @trichyrealestate123
    @trichyrealestate123 ปีที่แล้ว +145

    யாரு சாமி நீங்க?? அப்படியே சொல்றீங்க.. Amazing..நல்ல வாக்கா சொல்றீங்க. கடகம் நேரம் சரி இல்லனு ஆள் ஆளுக்கு பயமுறுத்தும்போது நீங்க மட்டும் நல்லதா சொல்றீங்க..நல்லதே நடக்கிறது.. நன்றி சாமி🙏🏿

  • @natureisourpriority6609
    @natureisourpriority6609 ปีที่แล้ว +35

    நான் இது வரை பார்த்த காணொளிகளில் மிக சிறந்த காணொளி... மிக மிக சரி... மிக்க நன்றி அய்யா.

  • @saavisankar
    @saavisankar ปีที่แล้ว +23

    நான் மீனம்........அனைத்தும் உண்மை. உங்களுடைய வார்த்தை அனைத்தும்
    நல் வாக்கு... நன்றி.. வாழ்க..வளர்க 🙏

  • @ManjulaManjula-pe5qd
    @ManjulaManjula-pe5qd ปีที่แล้ว +42

    மனசுக்கு சந்தோஷமா இருக்கு நடக்கவிட்டாலும் தாங்களின் வார்த்தைகள் மன நிம்மதியை தருகின்றது நன்றி

    • @rameshsubramanian3211
      @rameshsubramanian3211 ปีที่แล้ว +2

      மிகச்சிறந்த பதிவு.மிக்க நன்றி.

  • @kannankannan3413
    @kannankannan3413 ปีที่แล้ว +71

    10000000% உண்மையிலும் உண்மை தான் குருவே🙏🙏

  • @kirthikakirthika234
    @kirthikakirthika234 ปีที่แล้ว +121

    நான் கடக ராசி பூசம். உங்க வீடியோ பார்த்தால் தன்னம்பிக்கை வரும் நன்றி சார் 💯🙏🙏🙏

    • @HariKrishnan-wx9id
      @HariKrishnan-wx9id ปีที่แล้ว +2

      same me

    • @murugesan.r1988
      @murugesan.r1988 ปีที่แล้ว +2

      நானும் கடகம் ராசி பூசம் நட்சத்திரம் 3ஆம் பாதம்

    • @pachiyaamman9956
      @pachiyaamman9956 ปีที่แล้ว +3

      நான் கடக ராசி ஆயில்யம் ஐயா மிக்க நன்றி ஐயா

    • @jaikousalya5431
      @jaikousalya5431 ปีที่แล้ว

      நானும் 👍🏻

    • @ranjithalakshmilal8047
      @ranjithalakshmilal8047 ปีที่แล้ว

      நானும் தான் 👍🏻👍🏻

  • @pirai-yd6if
    @pirai-yd6if ปีที่แล้ว +48

    உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் எங்கள் பலத்திற்கு பலம் சேர்த்துக்கொண்டே இருக்கிறது அப்பா !!நன்றிகள் கோடி அப்பா

  • @manisharmi1442
    @manisharmi1442 ปีที่แล้ว +50

    எல்லாம் உண்மையான வார்த்தைகள் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyashivanisridhar9851
    @jeyashivanisridhar9851 ปีที่แล้ว +2

    அருமை அருமை நான் கேட்டதிலே நீங்க மட்டும்தான் மிகவும் positive vibes உள்ள மாதிரி சொன்னீங்க ஜி 🙏🙏🙏🙏🙏

  • @palaniganesanpd2945
    @palaniganesanpd2945 ปีที่แล้ว +15

    ஆயில்ய நட்சத்திரம் கடக ராசியில் பிறந்த எனக்கு வாழ்க்கையின் மீது நல்ல நம்பிக்கை பிறக்கிறது. மிக்க நன்றி, ஐயா

  • @vijayank6973
    @vijayank6973 ปีที่แล้ว +12

    கடகம் பற்றி கூறியதில் 100% உண்மை.

  • @senthilnathan4957
    @senthilnathan4957 ปีที่แล้ว +11

    மிகவும் நன்றிகள் அய்யா...
    வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿

  • @nandhikumar1844
    @nandhikumar1844 ปีที่แล้ว +10

    என் மனதை படித்து விட்டீர்கள் போலும்...கடகம்..🦀
    உங்கள் இனிய வார்த்தைகளால் மனதில் நம்பிக்கை பிறக்கிறது..

  • @anushmithasri4748
    @anushmithasri4748 ปีที่แล้ว +9

    மிகவும் உண்மை ஐயா 🙏🏼 1000000% உண்மை... நான் கடகம் பூசம்.. நீங்கள் சொல்லுவது மிகவும் தன்னம்பிக்கை அளிக்கிறது ஐயா 🙏🏼🙏🏼 வாழ்க வளமுடன் 🙏🏼

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 ปีที่แล้ว +3

    தங்களின் சிறந்து ஆன்மிக அறிவியல் கலந்த ஜோதிட‌ பதிவுகள் அனைத்தும் அருமை
    எங்களை ஆசிர்வதியுங்கள் ஐயா
    ❤️🙏💐
    உங்களிடம் வாட்ஸ்அப் வாயிலாக ஜாதகம் பார்க்க வாய்ப்புகள் வழங்குங்கள்
    மற்றும் நேரம் நல்கட்டணதொகை பற்றியும் குறிப்பிடுங்கள் ஐயா நன்றி

  • @jayanthip.1817
    @jayanthip.1817 ปีที่แล้ว +9

    வாழ்க்கையே வெறுத்துப் போயிருந்தேன் ஏன் கடகத்தில் பிறந்தோம் என்று தினம் தினம் அழுது கொண்டிருக்கிறேன் கூட பழகியவர்கள் ஏமாற்றப்பட்டு இன்று கடனாளியாக இருக்கிறேன் உங்கள் வார்த்தை எனக்கு நம்பிக்கை தருகிறது

    • @kumarbalasubramanian9574
      @kumarbalasubramanian9574 ปีที่แล้ว

      Kandipa marum

    • @kumarbalasubramanian9574
      @kumarbalasubramanian9574 ปีที่แล้ว +1

      Enna rasi neenga and nakastram

    • @balammalmuthuirlappan8056
      @balammalmuthuirlappan8056 ปีที่แล้ว

      எல்லாம் இனி
      நீங்கள்
      பற்றிக்கொள்ளும்
      வெற்றிதான்
      உங்களுக்கு..
      வாழ்த்துகளும்
      ஆசிகளும் மா...

  • @poongothaigunaseker428
    @poongothaigunaseker428 ปีที่แล้ว +13

    நான் மீன ராசியில் பிறந்தவள் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை குருஜி . ஆனால் நான் இப்போது யோசனை செய்தே முடிவெடுக்கிறேன். குருஜி சொல்லும் வழியில் செல்வது நிதர்சனமான உண்மை. அனைவருக்கும் நல்லதே நடக்கும், வணங்குகிறேன் குருஜி....

  • @RanjithKumar-zs8sz
    @RanjithKumar-zs8sz ปีที่แล้ว +4

    அருமையான தரமான உண்மை வியக்கிறேன் என்ன சொல்றதினே தெரியல ஆக்கபூர்வமான உண்மை கருத்து

  • @SathishKumar-hd8uo
    @SathishKumar-hd8uo ปีที่แล้ว +6

    நன்றி ஐயா புதிய நம்பிக்கை வந்தது 🙏🙏🙏🙏🙏

  • @harikrishnan8622
    @harikrishnan8622 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் பதிவு அருமை என் ராசி கடகம் பல இண்னல்கல் அணுபவைத்து வருகிறேன் என்னை சுற்றி இருப்பார்கள் பூரிந்துகொல்லமாள் இரக்கிறற்கள் உங்கள் பேச்சில் ஏணக்கு அருதலகா இருக்கிறது நண்றி வணக்கம்

  • @rsankar786
    @rsankar786 ปีที่แล้ว +3

    உங்கள் வாக்கு எனக்கு மன நிம்மதியை பெற்றிருக்கிறேன்

  • @mekalavengadachalapathi3579
    @mekalavengadachalapathi3579 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நன்றி நன்றிகள் பல கோடி வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி வாழ்க. நிறைவு என்றும் உங்களோடு வாழ்க வளமுடன்.

  • @kannanmgk3296
    @kannanmgk3296 ปีที่แล้ว +6

    ஐயா !
    தங்களது வார்த்தைகள்
    அனைத்தும் 💯/💯 உண்மை !
    ஐயா !
    தங்களின் வாக்குப்படி நடந்து
    என்னுடைய வாழ்க்கையை
    வளம்பெற செய்கிறேன்.
    நான்
    கடக ராசி, பூசம் நட்சத்திரம்.
    எல்லாவற்றையும்
    அருமையாக சொன்னீர்கள்.
    மிக்க நன்றி 🙏
    வாழ்க்கை வளமாகட்டும் 🌹
    வாழ்க வளமுடன் 🌹
    எம் ஜி கண்ணன் 🚩🚩

  • @pkvetritamilan9482
    @pkvetritamilan9482 ปีที่แล้ว +5

    அருமையான கருத்து தெரிவித்து நம்பிக்கை எனக்கு
    வந்துவிட்டது அய்யா..... உங்களுக்கு எண் அண்பணா நண்ரிகல் அய்யா 👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Thanioruvann
    @Thanioruvann ปีที่แล้ว +21

    நான் கடகம்,
    என் மூத்த மகள் விருச்சகம்,
    என் இளைய மகள் மீனம்.

    • @SathishKumar-wt7bx
      @SathishKumar-wt7bx ปีที่แล้ว

      அண்ணா நீங்க எந்த ராசி மற்றும் நட்சத்திரத்தில் மனைவி அமைத்துகொண்டிற்கள்

  • @AMMALKUMAR
    @AMMALKUMAR ปีที่แล้ว +1

    Ayya, Naan Virucchagam, Son Kadaham, Two Daughters Meenam. en manathai romba santhoshapaduththeetteenga, Romba Nandri.

  • @revathysrirasa8388
    @revathysrirasa8388 ปีที่แล้ว +5

    ஐயா. நீங்கள் சொல்வது நூறு சத வீதம் உண்மை .ஐயா என் பக்கம் இருந்து பாத்தது போல் சொல்கிறீர்கள் நான் மீனம் ராசி ரேவதி நட்ச்சத்திம். நன்றி ங்க ஐயா. நீடூழி காலம் வாழ்க .

  • @amudhaganeshan4666
    @amudhaganeshan4666 ปีที่แล้ว +7

    99% correct u said for me meenam. Thank u so much sir...

  • @shanthi2859
    @shanthi2859 ปีที่แล้ว +11

    💯 மிக சரியாக சொன்னீங்க நன்றி சார் 🙏

  • @muthupandiyarajans5786
    @muthupandiyarajans5786 ปีที่แล้ว +20

    நீங்கள் சொல்வது 100/100 உண்மை

  • @soundararajan9685
    @soundararajan9685 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு ஐயா உண்மையில் உண்மை ஐயா
    நெஞ்சார்ந்த நன்றி ஐயா🙏

  • @NRG.tamilan
    @NRG.tamilan ปีที่แล้ว +8

    விருச்சிகத்துக்கு நம்பிக்கை பிறந்தது நன்றி அய்யா 💐💐

    • @beach2085
      @beach2085 ปีที่แล้ว

      நம்பிக்கை வந்துருசசு அதுவே பெரிய விசயம் விருச்சிகம் ராசி க்கு

  • @msaravanan8922
    @msaravanan8922 ปีที่แล้ว +6

    நீர் ராசிகள் சூப்பரா சொன்னிங்கள் ஐயா நன்றி நன்றி நன்றி

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 ปีที่แล้ว

    நீங்க கூறுவது அனைத்தும் உண்மை.நல்ல ஓர் வழிகாட்டுதல்.ஊக்கு வித்தல்.நமஸ்தே.ராசி.விருச்சிகம்.

  • @baskar9945
    @baskar9945 หลายเดือนก่อน

    அருமை ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் இனி எல்லாம் சுகமே வாழ்க வாழ்க வாழ்க

  • @sangeethasathish8760
    @sangeethasathish8760 ปีที่แล้ว +2

    உங்கள் வாக்கு மன நிம்மதி தருகிறது அய்யா.

  • @ariomsivan
    @ariomsivan ปีที่แล้ว +2

    Naan
    Rasi - Virutchagam
    Netchathiram - Ketai
    Lahgunam - Rishabham

    • @pnks6784
      @pnks6784 ปีที่แล้ว +1

      I'm also

  • @ratharamesh3780
    @ratharamesh3780 ปีที่แล้ว

    நன்றிகள் கோடி அருமையான பதிவுகள் அப்பா மனதிற்கு நல்ல. மருந்து

  • @mmknetcafe3619
    @mmknetcafe3619 ปีที่แล้ว +1

    நீங்கள் கூறியது போல் மீனம் இராசிக்கு அருமையான கானொலி ஐயா நன்றி நன்றி

  • @saipriyavenkat5905
    @saipriyavenkat5905 ปีที่แล้ว +5

    Thank you sir... Very accurate and positive Prediction

  • @shabeenabanu8377
    @shabeenabanu8377 ปีที่แล้ว +2

    நான் விருச்சிகம்
    சரியாக சொன்னீர்கள்
    தங்கள் பேச்சு நம்பிக்கை கொடுத்தது நன்றி

  • @bharathisureshkumar6212
    @bharathisureshkumar6212 ปีที่แล้ว +16

    Naan kadakam .My son viruchigam. you are telling hundred percent truth sir. But we are suffering a lot nowadays 😊

  • @ayyaduraiayyaduraisabariak5081
    @ayyaduraiayyaduraisabariak5081 ปีที่แล้ว +1

    மிக அருமை கேட்ட தில் சிறப்பான காணொளி

  • @ramakrishnankrishnan7675
    @ramakrishnankrishnan7675 ปีที่แล้ว +5

    நன்றி ஐயா, வாழ்க வளமுடன். 🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakumararusamy7085
    @sivakumararusamy7085 ปีที่แล้ว +12

    சரியாக சொன்னிர்கள் அய்யா நன்றி.

  • @kanidhanvanthkanidhanvanth4638
    @kanidhanvanthkanidhanvanth4638 ปีที่แล้ว +22

    ஐயா வணக்கம். உங்கள் வார்த்தைகள் அனைத்தும் உண்மை. 🙏🙏

    • @murugasunmurugasun2483
      @murugasunmurugasun2483 ปีที่แล้ว

      Original

    • @palanisamynachimuthu3211
      @palanisamynachimuthu3211 ปีที่แล้ว

      Sir,
      Nan kadakam, Neenkal
      Sonnathu en lifil appadie
      Nadakkirathu, my age 67
      Retired from State Trans-
      Port, Senior Supdt aka 30
      Years working, Neenkal solvathu 💯 unmai, Thanking you,
      Erode,20.03.2023

  • @linaveron1385
    @linaveron1385 ปีที่แล้ว +24

    MORNING 6 TO 7AM, AFYERNOON. 1-2PM. EVENING 8-9PM. KATAKAM MONDAYS. VIRUCHIGAM SUNDAYS. MEENAM Thursday

    • @ushakumar1146
      @ushakumar1146 ปีที่แล้ว +4

      What to do to the water ...after praying

    • @DJOUTFITTERS-ur5yi
      @DJOUTFITTERS-ur5yi ปีที่แล้ว

      நன்றிங்க அய்யா நான் மீனம் ராசிங்க அய்யா .🙏🙏🙏

  • @thenmozhi291
    @thenmozhi291 ปีที่แล้ว +2

    Super Super thank you so much sir 🙏nan viruchigam en kanavar rentu pillaikalum kadakam

  • @karthikraja.tamil1
    @karthikraja.tamil1 ปีที่แล้ว +11

    நான் கடகம் ஆயில்யம் திருமண வாழ்க்கை கொஞ்சமும் பிடிக்காததாக உள்ளது

    • @sathiyaa6864
      @sathiyaa6864 ปีที่แล้ว +2

      உண்மை தான் பா

    • @kalasathasivam4975
      @kalasathasivam4975 ปีที่แล้ว +1

      இதெ நிலமைதான் என்க்கும் பிள்ளைகள் பெற்று விட்டோம் வளர்ந்து விட்டார்கள் பொருத்து போகிறென் இலங்கையில் இருந்து

    • @karthikraja.tamil1
      @karthikraja.tamil1 ปีที่แล้ว

      @@kalasathasivam4975 ஆம் பிள்ளைக்காகவே உடன் இருக்கிறேன்

    • @trichyaruldev
      @trichyaruldev ปีที่แล้ว

      ஞான குருவைத்தேடுங்கள்...வாழ்வின் சூட்சமங்களை உணர்ந்து...மகிழ்வின் உச்சத்தை அடையலாம்.
      நானும் கடக ராசி ஆயில்ய நட்சத்திரம்...
      குருவருளும் இறையருளும் கிடைக்கட்டும்🙏

    • @vaishnavivaishnavineelakan6250
      @vaishnavivaishnavineelakan6250 6 หลายเดือนก่อน

      Enna laganam ungalukku

  • @prasannajagadish3502
    @prasannajagadish3502 ปีที่แล้ว

    நன்றி ஐயா நான் உங்கள்பதிவை மிக மிக லேட்டாக அனைத்தும் இழந்தபிறகுகேட்கிறேன்ஐயாமனம் பாரமாக இருக்கிறது

  • @sangeethachandrabose9255
    @sangeethachandrabose9255 ปีที่แล้ว +1

    மிகவும் சரியானவை... ஒவ்வொரு கருத்துக்களும்... நன்றி ஐயா...

  • @madhusudhans326
    @madhusudhans326 ปีที่แล้ว +2

    Correct. Iam vrichiga rasi, super

  • @kalaiamutha8237
    @kalaiamutha8237 ปีที่แล้ว +2

    🙋Meenam....Absolutely Correct 😊😊😊. 👍👍👍🙏🙏🙏🙏😇😇😇. Nanri Ayya.
    Ayya...Ippo unga health ebdy irukunga. Take care of your health 💐💐🙏

  • @aarthiaarthi9876
    @aarthiaarthi9876 ปีที่แล้ว +10

    நான் விருச்சிகம் என் மகன் கடகம் என் வரபோற மருமகள் மீனம்

  • @Siva-ip6ij
    @Siva-ip6ij ปีที่แล้ว +61

    நெருப்பு🔥 (fire)எல்லாவற்றையும் அழிக்கும்....,ஆனா நீர் (water)💧 அந்த நெருப்பையும் அழிக்கும்............

  • @jagannathanjeeva2569
    @jagannathanjeeva2569 ปีที่แล้ว +5

    நீண்ட நாள் நண்பரிடம் நல்ல வார்த்தைகளை கேட்டது போல் இருக்கிறது. நம்பிக்கை தரும் நல்ல வார்த்தைகளை கூறும் ஜோசியர் நீங்கள் ஒருவராக தான் இருப்பீர்கள். மிக்க நன்றி உங்களை நேரில்சந்திக்க முடியுமா??

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 ปีที่แล้ว +2

    நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏

  • @yogeswarieswari3398
    @yogeswarieswari3398 ปีที่แล้ว +1

    எனக்கு கடகம் ஐயா. நீங்க சொன்ன அத்தனையும் உண்மை 🙏

  • @Kathirvelangaminng1234
    @Kathirvelangaminng1234 ปีที่แล้ว +4

    அய்யா நான் கடக ராசி புனர் பூசம் நான்காம் பாதம் நீங்கள் சொன்னது
    நூரு சதம் உண்மை உண்மையே

  • @lalithadharun176
    @lalithadharun176 ปีที่แล้ว +4

    வணக்கம் ஐயா 🙏நான் இலங்கையில் இருந்து அருமையாக இருக்கிறது பதிவு பட்ட கஷ்டட்டதுக்கு ஆறுதலாகவும் உள்ளது. நான் மீனம் பூராட்டத்தி என் மகன் கடகம் பூசம் நீங்கள் தந்துள்ள பரிகாரம் சிறப்பு நன்றி ஐயா 🙏

  • @jayaashokkumar2779
    @jayaashokkumar2779 ปีที่แล้ว +4

    நன்றிகள் கோடி sir🙏🙏🙏🙏

  • @gopalakrishnan9808
    @gopalakrishnan9808 ปีที่แล้ว +4

    அனைவருக்கும் வாழ்த்துக்கள், வாழ்க வளத்துடன் ,நல்லதே நடக்கிறது .நன்றி அய்யா.

    • @jayaramg8659
      @jayaramg8659 ปีที่แล้ว

      அடிக்கடி சங்கடங்கள் வந்து வந்து நடக்கிறது.
      எண்ண செய்ய வேண்டும் என்று நான் யோசித்து பார்க்கின்றேன்.

    • @jayaramg8659
      @jayaramg8659 ปีที่แล้ว

      நடப்பதை ஆர் அரிவார் என்பதை சொல்லி சரி செய்கிறேன்

  • @shaikchanu5589
    @shaikchanu5589 ปีที่แล้ว +3

    Ningle சொல்வதெல்லாம் உண்மை nan மீனம் ராசி நன்ரி🙏🙏🙏🙏🙏 நீங்கல் சொல்வதெல்லாம் உண்மை

  • @shanmugamsankar5140
    @shanmugamsankar5140 ปีที่แล้ว +2

    ஜீ நல்லது சொன்னீர்கள் உங்கள் அருளும் வேண்டும்

  • @adhavkrishan7922
    @adhavkrishan7922 ปีที่แล้ว

    Romba sandhoshama iruku guru ungal subhavarthaigal
    Nandrigal...
    En latchiyam niraiveriyathum kandipa ungala sandipen.

  • @shanthiudayakumar427
    @shanthiudayakumar427 ปีที่แล้ว

    Romba arumaiyana pathivu iyya manasu romba kastama irunthuchu itha partha piragu than konjam happy ah iruku nandrigal kodi iyya💯👌

  • @krishnanparasuraman211
    @krishnanparasuraman211 ปีที่แล้ว +1

    Sariya solllringa samy. Nandri Samy.

  • @santhimohanasundaram35
    @santhimohanasundaram35 ปีที่แล้ว +1

    Mega Mega Nandrigal Ungallukku Iyya 🙏🙏🙏🙏🙏

  • @AMBILI8
    @AMBILI8 ปีที่แล้ว +1

    Yes 100 % correct , I like ur speach.

  • @sveena1925
    @sveena1925 ปีที่แล้ว

    Sir superb all always say as a complaint or negative about karka rasi but you said same thing in a positive manner. Thank you

  • @manonmanin1973
    @manonmanin1973 11 หลายเดือนก่อน

    Lot of thanks SWAMY yennai yarum purithu kollavey illai yenku orey aasai yen life partner 💯 percent N.KARTHIKEYAN BLESS YOU IYA💞🌷🕉️⚛️🌸💐💝

  • @kaviraj8425
    @kaviraj8425 ปีที่แล้ว

    Very happy to hear your words iyya .... 100 percentage accuracy.. thank you sir

  • @ganeshganeshan2244
    @ganeshganeshan2244 ปีที่แล้ว

    சாமி,,நம்மவர்,3***ராசிக்,காரர்
    பற்றி,சொன்ன, சாமி,,செம்மை
    சரியான,பதிவு,,நீர்,வாழ்க,, வளமுடன் ,,

  • @sollamudiyathuPoda
    @sollamudiyathuPoda ปีที่แล้ว +14

    சொன்னது எல்லாமே சரி தான்.🔥🔥🔥 விருச்சிக ராசி முருகபக்தன்.

  • @dillibabu4918
    @dillibabu4918 ปีที่แล้ว +1

    ஐயா தாங்கள் சொல்வதெல்லாம்
    100/ சதவீதம் உண்மை வாழ்க வளமுடன் 😊

  • @Anu-th2ue
    @Anu-th2ue ปีที่แล้ว +6

    You are such a positive person

  • @harikrishnan6244
    @harikrishnan6244 ปีที่แล้ว +1

    All informations nice sir THANKS

  • @hariprasadmanohart
    @hariprasadmanohart ปีที่แล้ว +9

    Beautiful Voice Transformation and clear defining the Scenarios - thanks 👍

  • @vijayasankar5557
    @vijayasankar5557 ปีที่แล้ว +1

    Sir, 💯 true, Thank you for your good information 👌

  • @pandianmalaichamy7090
    @pandianmalaichamy7090 ปีที่แล้ว +3

    99%correct...விளையாட்டு துறையில் விருப்பம் இல்லை...

  • @avtmuruganb.a.venkatachala7652
    @avtmuruganb.a.venkatachala7652 ปีที่แล้ว

    Samiji this is all paint is very correct and i will follow up this all surgessons

  • @narmadhadevi2206
    @narmadhadevi2206 ปีที่แล้ว +4

    Viruchagam sir. Nenga sonnadhu 💯 true

  • @glossyxlove3951
    @glossyxlove3951 ปีที่แล้ว

    ,வணக்கம் ஐயா மிக மிக மகிழ்ச்சி மனமார்ந்த நன்றிகள் ஐயா

  • @karuppaiyammuthu8491
    @karuppaiyammuthu8491 ปีที่แล้ว +1

    Iyya, your speech is true and inspired me

  • @kalaramadass2172
    @kalaramadass2172 ปีที่แล้ว

    Miha sariyaha sonneerhal ayya. Mikka nandri vanakkam🙏🙏🙏

  • @valliemurugan6155
    @valliemurugan6155 ปีที่แล้ว

    TQVM AIYAH 🙏🙏🙏. GOD BLESS ALL.

  • @papithadhuvanasri1925
    @papithadhuvanasri1925 ปีที่แล้ว +1

    Iya nalla sonningga super

  • @vasukib1410
    @vasukib1410 ปีที่แล้ว +41

    நான் மீனராசி, என்மகன் பெரியவன் விருச்சிகம், சிறியவன் கடகம், என்பெரிய மருமகள் கடகம், என் பேரன் கடகம்.

    • @smsn08
      @smsn08 ปีที่แล้ว

      Buy some shares, we'll invest on you

    • @Karthik-sk07
      @Karthik-sk07 ปีที่แล้ว

      Apo next ampani nu sollunga😅

    • @smsn08
      @smsn08 ปีที่แล้ว

      @@Karthik-sk07 adani bro

    • @baskareb
      @baskareb ปีที่แล้ว

      Appo methunam yaru vappana yella suppana

    • @capiracasdrne1820
      @capiracasdrne1820 ปีที่แล้ว

      l

  • @GovindSheela-o7d
    @GovindSheela-o7d ปีที่แล้ว

    SUPER. SAMY NANDRI THANK YOU

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி ஐயா மிகவும் அற்புதமான கருத்துக்கள் சேர்ந்த பதிவுகளுக்கும் ஆசீர்வாதம் தந்தமைக்கும் நன்றிகள் 🙏🙏🙏

  • @sankarkalimuthu9779
    @sankarkalimuthu9779 ปีที่แล้ว

    100% correct sir.Iam kadaga rasi poosa natchathiram.

  • @superduperkavin4709
    @superduperkavin4709 ปีที่แล้ว

    Thank you..iam viruchigam
    Husband meenam
    Daughter kadagam

  • @IndraTailoring
    @IndraTailoring ปีที่แล้ว +3

    நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி ஐயா

  • @mageswarit9124
    @mageswarit9124 ปีที่แล้ว +2

    நான் மீனம் ராசி என் மகள் கடகம் என் கணவர் மகரம் என் மகன் நிலம் 💯💯👍

  • @CreativeCorner_pearl5
    @CreativeCorner_pearl5 ปีที่แล้ว +2

    Absolutely correct sir 👍🙏😊

  • @bharathik9941
    @bharathik9941 ปีที่แล้ว +2

    Nandri ayya

  • @kavithakasi2758
    @kavithakasi2758 ปีที่แล้ว

    Super sir thanku very much i am kadagam all words are true

  • @ABHISGamer-youber
    @ABHISGamer-youber ปีที่แล้ว

    Unmai than sir unga video partha romba manasu themba erukku

  • @shanthijeyaselvam5828
    @shanthijeyaselvam5828 ปีที่แล้ว +1

    Hi sir
    My elder son kadagam
    My younger son viruchigam
    Myself meenam
    Tq sir

  • @kalpanasamy3471
    @kalpanasamy3471 ปีที่แล้ว +4

    ஐயா, உங்களுடைய வார்த்தை சந்தோஷத்தை தந்தது.நன்றி,நன்றி,நன்றி