29.03.2025 முதல் ஜென்ம சனி - எச்சரிக்கை பதிவு மீனம் | Sani peyarchi 2025 meenam | pisces

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • 29.03.2025 முதல் ஜென்ம சனி - எச்சரிக்கை பதிவு மீனம் | Sani peyarchi 2025 meenam | pisces
    ராசி பலன் | வாழ்க்கையின் சூட்சமங்கள் | குணநலன்கள்
    • ராசி|வாழ்க்கையின் சூட்...
    Dr.A.Satheesh Ph.D
    Phone/whatsapp No : +91 6381360694

ความคิดเห็น • 37

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572 หลายเดือนก่อน +12

    அட இதெல்லாம் 5-6 வருசத்துக்குமுன்னாடியே வந்து தொளச்சிட்டுது நீங்கே அடுத்தா(2025) இக்கு வரம்முன்னு சொல்றீங்க என்ன எழவு தெரியல

  • @muthukumaran1706
    @muthukumaran1706 หลายเดือนก่อน +7

    அட நீங்க இப்போவே கஷ்டம் வந்தாலும் தாங்கும் மன நிலையில் உள்ளோம். எதயும் தாங்கும் மன நிலையில் உள்ளோம் .

    • @suriya5011
      @suriya5011 หลายเดือนก่อน

      😉🎉

  • @விருதைப்பசங்க
    @விருதைப்பசங்க หลายเดือนก่อน +5

    ஐயா அடுத்த சனிப்பெயர்ச்சி பற்றிய பதிவை தாங்கள் இப்பேதே எச்சரிக்கை குடுப்பது மிகவும் சரியான விஷயம். ஆனால் அனைத்து ராசிகளுக்கும் போட்டால் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். விரைவில் உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன். நன்றி ஐயா. 🎉🎉🎉🎉🎉🎉

  • @muruganthirumurugan-me8kw
    @muruganthirumurugan-me8kw หลายเดือนก่อน +5

    புறந்ததுல இருந்து சனி விளையாடதான் செய்றார் புதுசா என்ன கஷ்டப்படப்போறோம் இறைவன் விட்ட வழி நம்பிக்கை ஒன்றே போதும்

    • @shantibalassingam7693
      @shantibalassingam7693 หลายเดือนก่อน

      What you say is correct
      Sani mattumaa mattra kirahangal aellaam nammoadu Kabadi aadhuthey 😂

  • @Kumar-gk7in
    @Kumar-gk7in 19 วันที่ผ่านมา +1

    எத்தனையோ ஜோதிடரை பார்த்தேன் உங்களைப் போல் தெளிவாக சொல்லவில்லை சூப்பர் நன்றி ஐயா

  • @sivaviswa5098
    @sivaviswa5098 24 วันที่ผ่านมา +4

    மீனம் ராசி சாகும் வரை நல்லது நடக்காது..
    என்று சொல்லி முடிக்க வேண்டியதுதானே..

    • @SangeeMonesh
      @SangeeMonesh 7 วันที่ผ่านมา

      Very very correct

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan หลายเดือนก่อน +1

    ❤❤❤❤ சூப்பர் ❤❤❤❤ எதிர் கால எச்சரிக்கை பதிவு 😮😮😮😮😮😮😮

  • @LEONA-n1j
    @LEONA-n1j หลายเดือนก่อน +2

    குடும்பம் பிரிந்து விட்டது

  • @renuganatarajan1115
    @renuganatarajan1115 หลายเดือนก่อน

    Ippove yenna avasaram. Elloraiyum payamuruthuringa. Everything happens according to our karma. If we understand this we will show unconditional love to god and we should surrender at the lotus feet of god😮

  • @sasikumarradhakrishnan8065
    @sasikumarradhakrishnan8065 หลายเดือนก่อน +3

    யோவ் இன்னைக்கே நிச்சயம் இல்ல இதுல 2025 க்கு வந்துட்ட போய்யா

  • @AmusedArchery-rm4hg
    @AmusedArchery-rm4hg 2 วันที่ผ่านมา

    Helo already natathutu iruku 2024 la ok va 2025 la closed akuthu ye poi solrika

  • @elayarajahbalu
    @elayarajahbalu หลายเดือนก่อน +2

    தசை பற்றி பேசும் பொழுது லக்கினம் பற்றி சொல்லுங்க... ராசி கும் தசை கும் சம்பந்தம் இல்லை...

    • @yaa3391
      @yaa3391 17 วันที่ผ่านมา

      ஓ.. அப்படியா??

  • @Kumar-gk7in
    @Kumar-gk7in 19 วันที่ผ่านมา

    சரியா சொன்னீங்க ஐயா

  • @kavya3734
    @kavya3734 หลายเดือนก่อน

    Vellai ila vallakaium ila sir ena panrathu prinju than iruku life 7years aachu

  • @vr0033
    @vr0033 หลายเดือนก่อน +3

    😂😂2025 vara thaakupudikumma nea 1st thrla idhu 2025 march jenmasani alert vera😂😂😂

    • @suriya5011
      @suriya5011 หลายเดือนก่อน

      😂😂

    • @thamilselvan6716
      @thamilselvan6716 27 วันที่ผ่านมา

      😂😂😂😂😂😂😂

  • @jeyanthithasam2397
    @jeyanthithasam2397 หลายเดือนก่อน

    இதற்கு பரிகாரம் என்ன செய்யணும்

  • @Kumar-gk7in
    @Kumar-gk7in 19 วันที่ผ่านมา

    ஐயா மகர ராசி பத்தி கொஞ்சம் சொல்லுங்க

  • @KrishnaSathya-jw5ib
    @KrishnaSathya-jw5ib หลายเดือนก่อน +3

    Epove appa d than eruku,sekkarame paada katuna nallarukum

  • @mathavanv3577
    @mathavanv3577 25 วันที่ผ่านมา

    Ippo mattum enna meena Raasi enna super ah va irruku ithuku enna varanum

  • @BTS-zz8ep
    @BTS-zz8ep 18 วันที่ผ่านมา

    Budhan dasa nadakaravangaluku?

  • @subhashiniswaminathan3593
    @subhashiniswaminathan3593 หลายเดือนก่อน +2

    That time Raghu transit will also happen .Raghu will move to 12 th place from lagnam.please don't scare people with wrong information.

  • @LavanyaR-pk4ke
    @LavanyaR-pk4ke 23 วันที่ผ่านมา

    already purusan oditan,aduthu enna uyir mattum than eruku....athum epo poga pothunu theriyala...

    • @udaya4123
      @udaya4123 16 วันที่ผ่านมา

      😢

  • @tharungowrappan4042
    @tharungowrappan4042 24 วันที่ผ่านมา

    All the problems cz Tamil pundeh mentality😁😝😁😝😁😝😗

  • @விருதைப்பசங்க
    @விருதைப்பசங்க หลายเดือนก่อน +3

    அடுத்த சனிப்பெயர்ச்சி யார் யாருக்கு எந்த சனியாக வரபோகிறார் என்று கூறினால் நன்றாக இருக்கும்.

  • @RangarajanMK
    @RangarajanMK 20 วันที่ผ่านมา

    Will I die as I am 86 dob 40 13 38

    • @yaa3391
      @yaa3391 17 วันที่ผ่านมา

      Idhudhan.. Meenathu kusumbu.. 😂