கோடீஸ்வரன் ஆகும் நெருப்பு ராசிகள் | மேஷம் | சிம்மம் | தனுசு | neruppu rasi palan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • #jothidam #rasipalan #astrology
    கோடீஸ்வரன் ஆகும் நெருப்பு ராசிகள் | மேஷம் | சிம்மம் | தனுசு | neruppu rasi palan
    Follow Us:
    / sivasrimanikandasivam

ความคิดเห็น • 459

  • @sivanadiyargal2996
    @sivanadiyargal2996 ปีที่แล้ว +14

    மனக்கவலையில் ஆழ்ந்திருந்த என்னை எனக்குள் இருந்த ஆற்றலை தெரியப்படுத்தி தன்னம்பிக்கையும் தைரியத்தையும் அளித்தீர்கள் ..தங்கள் வாக்கு என்னை புத்துணர்ச்சி பெற செய்தது ..என் முயற்சி தொடரும் ..திருச்சிற்றம்பலம். நன்றி ஐயா

  • @sureshs-tt1zh
    @sureshs-tt1zh ปีที่แล้ว +51

    மனம் தளர்ந்த நிலையில் இருக்கும் எனக்கு உங்கள் ஒவ்வொரு வார்த்தைகளும் மிகுந்த மன பலம் ஆறுதல் அளிக்கிறது. கோடி நன்றி சகோதரரே🙏 கண்ணீரால் நன்றி சொல்கிறேன்🙏🙏நன்றி நன்றி நன்றி அண்ணா🙏🙏🙏

  • @prabusugunaprabusuguna2373
    @prabusugunaprabusuguna2373 ปีที่แล้ว +64

    மிகவும் நன்றிஐயா நான் மேஷ ராசி அவர் கன்னி ராசி 20 வருசம் இரவு பகல் கஷ்டப்பட்டு எதுவும் இல்லை ன்னு சொல்லி எமாத்திட்டாங்க. ஐயா. மனசு அளவில் ரொம்ப வேதனை. தப்பான என்னம் எல்லாம் வந்தது. ஏமாத்தின அவங்களே நல்லா இருக்கும் போது நாம ஏன் சாகனும்னு. இப்ப அத விட அதிகமாக உழைக்கிறோம் கடன் வாங்கி இடம் மட்டும் வாங்கி வைத்து இருக்கிறோம். சீக்கிரம் வீடும் கட்டுவோம். உங்கள் பதிவு எல்லாம் பார்பேன்.மனசுக்கு ரொம்ப தைரியத்தை தரும். ரொம்ப நன்றிங்க ஐயா. சீக்கிரம் வாழ்க்கையில வெற்றி பெறுவேன் னு 100க்கு 200/ நம்பிக்கை இருக்கு. வாழ்த்துங்கள் ஐயா.

    • @pvshivashiva4271
      @pvshivashiva4271 ปีที่แล้ว +3

      Super 💕

    • @AjithKumar-jk3bq
      @AjithKumar-jk3bq ปีที่แล้ว +2

      Super bro🤝

    • @senthils4862
      @senthils4862 ปีที่แล้ว +4

      நீங்கள் ஒரு தடவை உங்கள் ஜென்ம நட்சத்திரம் அன்று சமயபுரம் அருகே உள்ள திருபட்டுர் பிர்மன் கோயில் சென்று வாருங்கள் மாற்றத்தை உடனே காணலாம் சகோதிரியே...

    • @prabusugunaprabusuguna2373
      @prabusugunaprabusuguna2373 ปีที่แล้ว +1

      @@senthils4862 நன்றி சகோ நான் துறையூர் தான்.

    • @radhat4501
      @radhat4501 ปีที่แล้ว +2

      Ok

  • @revathibalu8133
    @revathibalu8133 ปีที่แล้ว +5

    நீங்க சொல்றதை பார்த்தா லைஃப்ல அப்படியே நடக்குற மாதிரியே இருக்கு 🙏 ரொம்ப நன்றி 🙏

  • @mohanas7556
    @mohanas7556 ปีที่แล้ว +8

    My rasi simmam 🔥🔥
    My husband rasi mesham🔥🔥
    My son's twince danushu rasi 🔥🔥

    • @santhitune720
      @santhitune720 ปีที่แล้ว

      My rasi simmam my daughters rasi masham danushu rasi

  • @loganathanroopa4607
    @loganathanroopa4607 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
    நான் மேஷ ராசி உங்கள் கருத்து மற்றும் பதிவு அருமை!!!
    என் மனதுக்கு இதமாக உள்ளது...
    நீங்கள் ஜாதக ரீதியாக சொல்லும் அனைத்தும் விசயங்கள் 💯 உண்மை ஐயா 💯🙏🙏🙏

  • @chandramohanl.v1850
    @chandramohanl.v1850 ปีที่แล้ว +9

    Very many thanks for your kind positive comments it has helped me to come out from my Deep depression

  • @karthikeyankarthikeyan8680
    @karthikeyankarthikeyan8680 ปีที่แล้ว +4

    அண்ணாமலையார் சிறப்பை உணர்த்திய ஆசான் நன்றி 🌹ஓம் சரவண பவ 🌹ஓம் வினாயக 🌹ஒம் நமசிவாய 🌹உண்ணாமலை தாய் சரணம் 🌹சிவ பெருமான்🌹சிவ சிவ 🌹திருச்சிற்றம்பலம் 🌹திருநீலகண்ட குயவன் 🌹🌹🌹🙏🙏🙏

  • @mahimairaj3238
    @mahimairaj3238 ปีที่แล้ว +2

    உங்கள் அனைத்து முயற்ச்சிகளும் வெற்றியடைய என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் உங்கள் மகிமை ராஜா

  • @vijayalakshmiviji5520
    @vijayalakshmiviji5520 ปีที่แล้ว +9

    மிக்க மகிழ்ச்சி ஐயா உங்கள் சொற்கள் அனைத்தும் எங்களுக்கு மிக பெரிய தன்னம்பிக்கையும் மன நிறைவையும் தருகிறது, இப்படி பட்ட நல்லோர்கள் வாழும் இந்த பூமியில் நாமும் வாழ்கிறோம் என்பது மிகப் பெரிய சந்தோஷம். மிக மிக நன்றி ஐயா.

  • @mayilsamyc3299
    @mayilsamyc3299 ปีที่แล้ว +20

    மதிப்புக்குரிய ஜயா அவர்களுக்கு மரியாதை நிறைந்த வாழ்த்துக்கள் உங்களுடைய எல்லா வகையான கருத்தும் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @sivagamasundari9704
    @sivagamasundari9704 ปีที่แล้ว +18

    சார் என்னமா counseling குடுக்கரீங்க பிரச்சனையே மறந்து சந்தோஷமா கேட்டேன்

  • @harekrishna-1111-m2u
    @harekrishna-1111-m2u ปีที่แล้ว +12

    Ayya... No words to describe ur positivity... Now my mind full of positive... After watching ur video... Thank you so much ayya.. 🙏🙏☺

  • @kamaleshs.kkamaleshs.k7440
    @kamaleshs.kkamaleshs.k7440 ปีที่แล้ว +18

    தனுசு ராசி மூலம் நட்சத்திரம்
    ஐயா கடந்த ஆண்டு மிகவும் துன்பம் மட்டுமே உள்ளது

  • @annaduraikumutha2765
    @annaduraikumutha2765 ปีที่แล้ว +1

    நெருப்பு ராசி நீங்க சொன்ன பதில் மேஷ ராசிக்கு அருமையா இருந்தது மிக்க நன்றி

  • @raajanarulampalam3635
    @raajanarulampalam3635 ปีที่แล้ว +2

    You are something special make sense a lot ;
    Raajan from Atlanta 🇺🇸

  • @amulamul6406
    @amulamul6406 ปีที่แล้ว +8

    நன்றி ஐயா 🙏
    உங்கள் வார்த்தை எனக்கு மனநிறைவு அளிக்கிறது 🙏

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว

    சார் நீங்க அடிக்கடி டிவி மற்றும் சினிமா டயலாக் டெலிவரி சூப்பர்.
    நீங்களும் நெருப்பு தான் சார்.
    அதே நேரத்தில் சொல்ல வந்த சொல் மந்திரம் அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டி இருக்கிறது. சிவனே போற்றி அவனே போதுமானவன்.அவரே உச்சவர் அவரின் சீடர்கள் நாம் அனைவரும்.

  • @deepikaavanandi161
    @deepikaavanandi161 ปีที่แล้ว +7

    கோடி நன்றிகள் ஐயா. உங்கள் திருமொழி என்னும் மனதில் வைப்போம் அய்யா. தங்களின் குடும்பம் மற்றும் தங்கள் என்றும் மகிழ்வுடன் வாழ வேண்டுகிறேன் அய்யா. என்றும் தங்கள் புகழ் ஓங்குக.

  • @kamalamuthappen8606
    @kamalamuthappen8606 ปีที่แล้ว +2

    Sir your explanation and the way you converse is very motivational

  • @angavairani538
    @angavairani538 ปีที่แล้ว +1

    நான் ஜோசியத்தை நம்ப மாட்டேன்
    ஆனால் தாங்கள் சொல்லியது அனைத்தும் உண்மையானவை...

  • @Sharavanank3433
    @Sharavanank3433 ปีที่แล้ว +9

    நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் பாஸிடிவ் எனர்ஜி கொடுக்கிறது நன்றி ஐயா

  • @priyagopalan8038
    @priyagopalan8038 ปีที่แล้ว +1

    Thnks alot 4 God &Nature I hav also mesham,Aswathi enakum apdithange 1 ,best ah irukanum 🙏🙏🙏🙏🤝🤝🤝💐💐💐💫💫💫💫OM Saravanabavaya Nama OM Namasivaya🙏🙏🙏🙏

  • @pradeep.m2252
    @pradeep.m2252 ปีที่แล้ว +8

    Ultra Energy speech aiyyaa thank you 💯🙏🙏🙏☀️☀️☀️சிவ சிவ, ஓம் நமசிவாய 🙏, ஓம் சரவண பவ🙏, அரோகரா 🙏🙏🙏☀️

  • @premalathas8946
    @premalathas8946 ปีที่แล้ว +1

    Good message
    Thanks

  • @phoenixbird1584
    @phoenixbird1584 ปีที่แล้ว +1

    Padmavathi B
    Thank you sir 🙏🙏

  • @veenaumesh9390
    @veenaumesh9390 ปีที่แล้ว +1

    Can't thank u enough...all days bad things for dhansu and moola but u are different.. thanks a lot

  • @manjumanjula4572
    @manjumanjula4572 ปีที่แล้ว +5

    அகிலம் ஆளும் என் அப்பன் ஈசனே போற்றி🙏🙏 அண்ணாமலையானே போற்றி 🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏 நான் தனுசு

    • @ommuruga8722
      @ommuruga8722 ปีที่แล้ว

      சிம்மராசியா?

  • @laxmananp3392
    @laxmananp3392 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐயா நன்றி வணக்கம் 🙏🙏🙏🔥

  • @princemano5486
    @princemano5486 ปีที่แล้ว +4

    நன்றி🙏 வாழ்க வளமுடன்🙏

  • @premalathas5766
    @premalathas5766 ปีที่แล้ว +3

    Thank you so much sir

  • @deepag5435
    @deepag5435 ปีที่แล้ว +1

    thank you so much ur posotivity ayyaaaa....happy to see🙏🙏

  • @gigibai6583
    @gigibai6583 ปีที่แล้ว +1

    THANKYOU for the encouragement

  • @mohanraj9040
    @mohanraj9040 ปีที่แล้ว

    ஐயா மிகவும் உற்சாகமாக இருந்தது. நான் மகம் நட்சத்திரம் சிம்ம ராசி. இதில் மற்றொன்று என் மனைவி மூலம் நட்சத்திரம் தணுசு ராசி. போன வருடம் உடல் ரீதியாக ஆட்டி படைத்து விட்டது. இந்தவருடம் தாங்கள் உற்சாகம் தந்து உள்ளீர்கள். மிக்க நன்றி ஐயா.🙏🙏🙏

  • @andaluma2086
    @andaluma2086 ปีที่แล้ว

    Thank you very much for your positive suggestions. My star is Magam. My Rasi is Simmam. I will follow your advice. Your positive words boosted me up. Thank you very much. Now I got a concrete hope that I will have a dazzling future

  • @thangammalk9367
    @thangammalk9367 ปีที่แล้ว +1

    Migavum sooppar ungal arumaiyaana sorpozivugalum unmaiyaana vaarthaigalum eangal manathai biramikka vaikkirathu ungal arumaiyaana vaarthaigal aiyaa vaalthukkal vaalga pallaandu theergaaysbava!🙏🙏🙏

  • @karunakaranp1078
    @karunakaranp1078 ปีที่แล้ว +1

    Thanks Ayya... Ellam Sivan seyal...valga valamudan Ayya....🙏

  • @mangaiyarkarasiareudainamb9035
    @mangaiyarkarasiareudainamb9035 ปีที่แล้ว +2

    மிகவும் சரியான பதிவு🙏🙏🙏

  • @breeze.777
    @breeze.777 ปีที่แล้ว

    Positive message ஐயா...thank you....dhaIryam ,thannambikkai varukorathu

  • @yashkarthi2270
    @yashkarthi2270 ปีที่แล้ว

    Neega super sir... naan dhanush raasi sir.... romba pbm thaandi vanthurukom..... but your words very truth..... romba motivational aa iruku... sir.....

  • @padmapriya8942
    @padmapriya8942 ปีที่แล้ว

    Vanakkam ayya ketpatharku nimathiyaga irukku. Nallathu nadanthal mikavum Nandi. Ungal vaarthigal palikkattum.

  • @sureshkannan9123
    @sureshkannan9123 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு மேஷ ராசி சுரேஷ் கண்ணன் நன்றி ஐயா

  • @duraisamy199
    @duraisamy199 ปีที่แล้ว +3

    மிக அருமையான பதிவு

  • @subramanianmudaliar9630
    @subramanianmudaliar9630 ปีที่แล้ว +2

    🙏வணக்கம் 🌹வாழ்த்துக்கள் 🙏சூப்பர் 👌

  • @sssriwaran4138
    @sssriwaran4138 ปีที่แล้ว +3

    God bless you,
    Your every word has meanings, this is why we called. .....arithaulla hindu madam. ....meaningful of hinduism.
    Siva from srilanka

  • @gopalkrishnans.m5509
    @gopalkrishnans.m5509 ปีที่แล้ว

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @Shadowzeditz_1
    @Shadowzeditz_1 ปีที่แล้ว +4

    Me Simmam : magam
    My elder son: Dhanusu: utradam
    My younger son: Mesham: Barani
    My husband vrishchigam.
    Thank you sir for uploading nice vedio
    I am a big fan of your speech.From kerala...
    Thank you ...God bless you

  • @kanthamanis7991
    @kanthamanis7991 ปีที่แล้ว

    Thank you very much Brother All the best brother

  • @mahimairaj3238
    @mahimairaj3238 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு. உங்கள் மகிமை ராஜ்

  • @murugappanr5934
    @murugappanr5934 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @kavithaannakamu3800
    @kavithaannakamu3800 ปีที่แล้ว +4

    Big salute you for your services king👑🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪👍

  • @arumugamc1968
    @arumugamc1968 ปีที่แล้ว +1

    நீங்க சொல்றது எல்லாம் சரிதான் ரொம்ப நன்றி

  • @jakulasrinivas
    @jakulasrinivas ปีที่แล้ว +1

    அத்தனையும் உண்மை
    ஐயா உங்களை நேரில் சந்திக்க அட்ரஸ் கொடுங்க

  • @nathinathi6099
    @nathinathi6099 ปีที่แล้ว +2

    Yellam unmai than ayya,nadanthal nallathu ayya,uyir mattum than erukku ayya,nandri

  • @agnielectrical5443
    @agnielectrical5443 ปีที่แล้ว

    உங்கள் குரல் எனக்கு மிகப்பெரிய பலம் வாய்ந்த உபதேசம் நன்றி

  • @kskandaraaj4643
    @kskandaraaj4643 ปีที่แล้ว

    Mikka Nandri Ayya. Naan Siva Bakthan ,Ethayum kandu Anchathavan.

  • @ArulAnga2017
    @ArulAnga2017 ปีที่แล้ว +2

    மேஷ லக்னம் தனசு ராசி வாழ்க்கையை வெறுத்து உள்ள நிலை அய்யா
    உங்கள் பதிவுக்கு நன்றி

    • @srivirao
      @srivirao ปีที่แล้ว +1

      same lagnam same rasi padaadha paadu pattaaachu

  • @sivaramkrishnan5257
    @sivaramkrishnan5257 ปีที่แล้ว +3

    Dear Guruji...❤Really feel Proud & Honour of myself to hear this video from u. I don't know about Myself...😎But u clarified about myself Gurujii...😉Your Speech gives me more Confidence & Fire in me...🔥I am Mesha Rasi ( Dhanush Lagnam) Simma Navamsam Gurujii...How this combination lifestyle will be Sir...?

  • @a.dhandapanithayamaran3257
    @a.dhandapanithayamaran3257 ปีที่แล้ว +1

    நன்றி வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @Santhiya_26
    @Santhiya_26 ปีที่แล้ว +5

    Simma rasi la peranthaduku peragamala erunthu erugalam uthavi panni panni yamanthadu meetham 😭 uyer mattum than eruku ayya ganga pattkottai 🙏🏾

  • @manimegalaikrishnaswamy804
    @manimegalaikrishnaswamy804 ปีที่แล้ว

    Mikka nandri unga varthai aaruthalaga irukku

  • @sudhavel9877
    @sudhavel9877 ปีที่แล้ว +2

    U always great sir 👍 thanks

  • @murugeshank2052
    @murugeshank2052 ปีที่แล้ว +1

    ஐயா உங்களின் பதிவு சூப்பர்

  • @thirunauvkkarasuarasu6756
    @thirunauvkkarasuarasu6756 ปีที่แล้ว

    தங்களின் கருத்து அருமையாக உள்ளது நன்றி அய்யா

  • @whatismynamehere
    @whatismynamehere ปีที่แล้ว

    Thank you so much guru sir... Awesome... Kindly please keep it up

  • @natraj347
    @natraj347 ปีที่แล้ว +1

    Thank you Sir

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 ปีที่แล้ว +1

    Sir..nan (amma) dhanush....my elder daughter mesham....my younger daughter Simham. My husband magaram

  • @lakshmis6520
    @lakshmis6520 ปีที่แล้ว

    An irntu magnum masam rasi simpa rasi super thank you nigal soluvathu pola Anithum unmi 🙏👏👏👏

  • @preethammk6831
    @preethammk6831 ปีที่แล้ว +3

    1000 percent correct sir I am sihma rasi

  • @cakeforyoubyabisenthil
    @cakeforyoubyabisenthil ปีที่แล้ว +5

    எங்கள் வீட்டில்
    நான் மேஷம்
    என் கனவர் சிம்மம்
    எங்கள் மகள் தனுஷ்.. 😊😊.

    • @97895555sugu
      @97895555sugu ปีที่แล้ว +1

      அட்டகாசம்

    • @sowmyaramachandran5887
      @sowmyaramachandran5887 ปีที่แล้ว +1

      Nice

    • @balasview3363
      @balasview3363 ปีที่แล้ว +2

      Apa மொத்தம் 3 கோடி ungaluku parcel

    • @cakeforyoubyabisenthil
      @cakeforyoubyabisenthil ปีที่แล้ว

      @@balasview3363 நல்லா தான் இருக்கும் 😂😂 பார்சல் வந்ததும் சொல்றேன் சகோ.. 🤝

    • @tamilarasi7
      @tamilarasi7 ปีที่แล้ว

      @@balasview3363 🤣🤣🤣🤣🤣🤣

  • @amuthasaravanan5432
    @amuthasaravanan5432 ปีที่แล้ว +1

    absolutely correct sir I love rava thosay sir 👍👍

  • @muralisurya4523
    @muralisurya4523 ปีที่แล้ว +1

    Motivational iruku 💯 unmai ayya

  • @selvamdmk7168
    @selvamdmk7168 ปีที่แล้ว +2

    Thank you sir... We watched your entire video.. Really motivating ...

  • @vengatmurthi484
    @vengatmurthi484 ปีที่แล้ว

    Thank You very much.

  • @KPSDP89
    @KPSDP89 ปีที่แล้ว

    Romba nandri ayya.... Ungal ariuraikku nan eppavum adimai ayya

  • @mraja3378
    @mraja3378 ปีที่แล้ว

    Rompa thanks 🙏👍 ayya

  • @loganandy2762
    @loganandy2762 ปีที่แล้ว

    Mesham Ashwini Rombha Nadhri Ayya 🙏❤️❤️❤️

  • @vijiuthaya2467
    @vijiuthaya2467 7 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா.
    🌹🌹🌹🌹🌹🌹🌹.

  • @lathakg3100
    @lathakg3100 ปีที่แล้ว

    Vanakkam Sir Vazhga Valamudan Vazhga Pallandu 🙏🙏🙏🙏🙏

  • @chandrasekhartcm8642
    @chandrasekhartcm8642 ปีที่แล้ว +1

    Super ayya I feel positive energy

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 ปีที่แล้ว +1

    Om Namah Shivaya 🙏🕎
    Om Namo Narayana 🙏🕎
    Jai Shree Ram 🙏🕎
    Jai Hanuman 🙏🕎
    Jai Bajrangbali 🙏🕎

  • @vijilakshmi8830
    @vijilakshmi8830 ปีที่แล้ว

    Nandiayya

  • @anparasianparasi2133
    @anparasianparasi2133 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏🏼🙏🏼

  • @nrsmaniemdnrsm649
    @nrsmaniemdnrsm649 ปีที่แล้ว

    Thanks sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 namasthey guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabhaprabha4685
    @prabhaprabha4685 ปีที่แล้ว

    ஐயா மிக்க நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏

  • @madhanmohangopalakrishnan7375
    @madhanmohangopalakrishnan7375 ปีที่แล้ว +1

    Thank you so much Guruji!!! you are so positive!!!!

  • @mona-g4g
    @mona-g4g ปีที่แล้ว

    நன்றி அப்பா

  • @user-cd3on4zv3i
    @user-cd3on4zv3i ปีที่แล้ว +1

    மிக்க மிக்க நன்றி! 🙏🙏🙏

  • @dharshinikalai8357
    @dharshinikalai8357 ปีที่แล้ว +1

    Nandri Ayya 🙏🙏🙏🙏🙏

  • @H_a_r_i_s_h_2_0_o_8
    @H_a_r_i_s_h_2_0_o_8 ปีที่แล้ว +1

    Nantri ayya

  • @sutharshansutharshan8384
    @sutharshansutharshan8384 ปีที่แล้ว

    மிக்க நன்றி அய்யா 😇

  • @kalpanavenkitraman6787
    @kalpanavenkitraman6787 ปีที่แล้ว

    Mesham rasi, Sima lagnam aswathy girl child please post separate video thank you.

  • @santhoshchinnasamy
    @santhoshchinnasamy ปีที่แล้ว +2

    மூலம் ராசி நான், எத்தனை கஷ்டம் வந்தும் நான் பயக்கவில்லை! எதோ ஒரு ஞானோதயம் பயக்க கூடாது என்று! கடந்த காலங்களில் கடவுளுக்கு மட்டுமே பயந்தேன்.
    இப்பொழுது இன்னும் தைரியமாக உள்ளேன். கஷ்டம் தான், மன கஷ்டம், பண கஷ்டம், ஆனாலும் சோர்வு அடையவில்லை! நம்பிக்கை உள்ளது! நான் ஜெய்ப்பேன்!
    மறுபடியும் இதே பதிவில் வருவேன்!

    • @lakshmiak9089
      @lakshmiak9089 ปีที่แล้ว +1

      Na simha rasi bro nanum kasta patundu tha iruken...but nambikai iruku na life la success avenu..kadavul la matum namburen...all the best bro...kandipa nenga life la success avenga....

    • @santhoshchinnasamy
      @santhoshchinnasamy ปีที่แล้ว

      @@lakshmiak9089 kandippa, namma jeipom

    • @lakshmiak9089
      @lakshmiak9089 ปีที่แล้ว

      @@santhoshchinnasamy kandipa bro...

    • @parimalamahamayan8592
      @parimalamahamayan8592 ปีที่แล้ว +1

      Sameme too

  • @kumarvellu9104
    @kumarvellu9104 ปีที่แล้ว +1

    🙏🙏🙏❤️❤️❤️, i am danusu aiya.all true said Samy

  • @chandnichandni2250
    @chandnichandni2250 ปีที่แล้ว +1

    Sir appadirukiga sir ponela pasanum sir. Mageswari magal darchini

  • @helensoosai5127
    @helensoosai5127 ปีที่แล้ว

    Appa nandri all very positive words

  • @veluswamynarayanasamy9566
    @veluswamynarayanasamy9566 ปีที่แล้ว

    Sr. Sivasri Manikandasivam, Thank You very much for your Outstanding predictions to Dhanush Rasi. With best wishes. JAI HIND

  • @kbrkitchen3017
    @kbrkitchen3017 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி

  • @sankarseetha5153
    @sankarseetha5153 ปีที่แล้ว +1

    Thank you sir for your positive speech sir 🙏🙏🙏🙏

  • @selvivijayaragunathan3585
    @selvivijayaragunathan3585 ปีที่แล้ว

    Nantri