ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை தரிசனம் | Vallalar Temple in Vadalur

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 62

  • @chandrikarajah8443
    @chandrikarajah8443 11 หลายเดือนก่อน +7

    நேரில் வந்து பார்த்தது போல ஒரு உணர்வு . மிக்க நன்றி ஐயா 🙏

    • @villageoorvalam
      @villageoorvalam  11 หลายเดือนก่อน +1

      கருத்துக்கு மிக்க நன்றி ஐயா🙏

  • @kramalingr
    @kramalingr 11 หลายเดือนก่อน +1

    Thanks indeed Sir for your telecast.

  • @DHANAM999
    @DHANAM999 11 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு இதுவரை நான் போனதில்லை ஆனால் இப்போ நான் அங்கு போன அனுபவம் போல இருக்கு 🙏🏻

    • @villageoorvalam
      @villageoorvalam  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி🙏

  • @g.jayalakshmilakshmi3766
    @g.jayalakshmilakshmi3766 11 หลายเดือนก่อน +1

    அருட்பெருஞ் ஜோதி அருமை

  • @Ashok-f3v8d
    @Ashok-f3v8d 11 หลายเดือนก่อน +3

    விழாக் காலங்களில் நான் சென்றதில்லை, இதை பார்க்கும் பொழுது, நான் அங்கு இருந்து பார்ப்பது போல் உணர்கிறேன், இந்தக் காணொளியை பதிவிட்ட உங்களுக்கு மிக்க நன்றி

    • @villageoorvalam
      @villageoorvalam  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி🙏

  • @senthilmurugan6857
    @senthilmurugan6857 11 หลายเดือนก่อน +2

    Super bro.. நல்லா பனிருக்கிங்க.. வள்ளல் பெருமான் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்.. இந்த காணொளி பார்த்தது மிகுந்த மன நிறைவை தருகிறது...Thank You.. 🙏🙏🙏

    • @villageoorvalam
      @villageoorvalam  11 หลายเดือนก่อน

      கருத்துக்கு மிக்க நன்றி ஐயா🙏

  • @AP143cutssongs
    @AP143cutssongs 11 หลายเดือนก่อน

    Thanks bro jothi kattiyatharku

  • @Vivekkumar-gk6ef
    @Vivekkumar-gk6ef 11 หลายเดือนก่อน +4

    பூட்டபட்ட அந்த உள்ளிருக்கும் அறையே.152வருடங்களாக இன்றுவரை அது திறக்கபடவில்லை

    • @villageoorvalam
      @villageoorvalam  11 หลายเดือนก่อน

      தகவலுக்கு நன்றி ஐயா🙏

  • @bagyalakshmi1942
    @bagyalakshmi1942 11 หลายเดือนก่อน +1

    உள்ளேஉள்ளமண்குடிசைஉள்ளதுஅந்த அறையில் தான்உள்ளேபுகுந்துஅருள்ஒளிஉடம்பாகமாறியது

  • @venkatp1979
    @venkatp1979 11 หลายเดือนก่อน

    Thanks for sharing 🙏

  • @g.jayalakshmilakshmi3766
    @g.jayalakshmilakshmi3766 11 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @gvenkateshgvenkatesh340
    @gvenkateshgvenkatesh340 11 หลายเดือนก่อน

    0mnamo Sri vallalar Ramalinga adigalar paadangalukku Saranam Saranam Ayya.

  • @rethinasamymmanimuthusamy
    @rethinasamymmanimuthusamy 11 หลายเดือนก่อน

    நன்றி நண்பரே.அருட்பெருஞ்ஜோதி

  • @viyapurimuniandy1353
    @viyapurimuniandy1353 11 หลายเดือนก่อน

    Tq aiya

  • @babushivam456
    @babushivam456 11 หลายเดือนก่อน

    அருமை ஐயா நன்றி🙏

  • @karthik-xg5ld
    @karthik-xg5ld 11 หลายเดือนก่อน +1

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db หลายเดือนก่อน

    அந்த கதவுக்குள் இருக்கும் அறையில் தான் வல்லார் இருக்கிறார்.

  • @flower7622
    @flower7622 11 หลายเดือนก่อน

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிபெரும் கருணை அருட்பெரும் ஜோதி 🪔🙏🪔🙏🪔

  • @SubaLakshmi-i7z
    @SubaLakshmi-i7z 11 หลายเดือนก่อน

    அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
    தனிப்பெரும்கருணை
    அருட்பெரும்ஜோதி

  • @revathirevathi131
    @revathirevathi131 11 หลายเดือนก่อน +6

    ஐயா திபம் காட்டின இடம் இல்லை உள்லெ இருக்கும் கதவஉககஉல் தான் தீபம் ஆனார் உன்மை சத்தியம் 🙏🙏🙏

    • @villageoorvalam
      @villageoorvalam  11 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி🙏

    • @ganesansivaprakasam4117
      @ganesansivaprakasam4117 11 หลายเดือนก่อน

      வள்ளற் பெருமானார் எந்த ஜோதியிலும் கலங்கவில்லை
      இது தவறான செய்தி வள்ளற் பெருமானார் சரியான முறையில் புருவமத்தியில் மனதை இழுத்தி நிறுத்தி வைத்துக்கொண்டு தவம் செய்து வந்தார் அதனால் இறை அனுபவம் தோன்றும் என்றும் விளக்கியுள்ளார் அது ஜோதியாக தான் தான் இறை அனுபவம் தோன்றும் என்றும் விளக்கியுள்ளார் அவரும் ஜோதியாகாமலும் கலக்காமலும் அவருடைய தேகம் சுத்த பிரணவ ஞானதேகமாகிய பிறர் கண்களுக்கு தெரியாமல் தோன்றியும் தோன்றாமலும் ஞானதேகத்துடன் இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள் இதுதான் இறைவன்நிலை அறிந்து அம்மயமாதல் என்றும் அழியாத உடலாக இன்றும் என்றும் வாழ முடியும் என்றும் விளக்கியுள்ளார் வாழ்ந்து வருகின்றார்கள் இதுதான் இறைவன்நிலை அறிந்து அம்மயமாதல் என்றும் விளக்கியுள்ளார் அதனால்தான் இந்த நிலையை அடைந்ததோடு நில்லாமல் நம்மையும் இரக்கத்தோடு அழைத்து அதற்க்கான வழிகளையும் காட்டியும் சொல்லியும் எழுதியும் பேசியும் பாடியும் உள்ளார்கள் நாம் தான் முயற்சி செய்து அடைய வேன்டும்

    • @ganesansivaprakasam4117
      @ganesansivaprakasam4117 11 หลายเดือนก่อน +2

      வள்ளற் பெருமானார் அவர்கள் சரியான முறையில் புருவமத்தியில் மனதை இழுத்தி நிறுத்தி வைத்துக்கொண்டு தவம் செய்யும்போது புருவத்தியில்தான் ஜோதியாக தான் இறை அனுபவம் தோன்றும் என்றும் அது தன் தேகத்தில் கலந்தால் அவர் தேகத்தில் பலபல மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதனையும் அதனைத் தான் இறைவன் நிலையறிந்து அம்மயமாதல் என்ற நிலையை அடைந்ததை விளக்கியுள்ளார் அதனால்தான் அவர் தேகம் பிறர் கண்களுக்கு தெரியாமல் தோன்றியும் தோன்றாமலும் ஞானதேகத்துடன் இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள் இந்த நிலையை அடைந்ததோடு நில்லாமல் நம்மையும் இரக்கத்தோடு அழைத்து அதற்க்கான வழிகளையும் காட்டியும் சொல்லியும் எழுதியும் பேசியும் பாடியும் உள்ளார் நாம்தான் அதனை முறையாகப் பயின்று வள்ளற் பெருமானாரின் நிலையை அடைய முயற்சிக்க வேண்டும்

    • @ganesansivaprakasam4117
      @ganesansivaprakasam4117 11 หลายเดือนก่อน

      வள்ளற் பெருமானார் ஜோதியில் கலங்கவில்லை தீபமும் ஆகவில்லை இது தவறான செய்தி

  • @deenadayalan3746
    @deenadayalan3746 11 หลายเดือนก่อน

    ஐயா உள்ளே உள்ள அறைக்குள் தான் இறைவோடு இரண்டர கலந்தார் அதனுள் இன்னும் குடிசை அப்படியே உள்ளது

  • @d.somasundaramdsomasundara4559
    @d.somasundaramdsomasundara4559 11 หลายเดือนก่อน

    அறையை திறக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது அப்படி திறக்க வேண்டும் என்றால் ஐக்கோர்ட்டு ஆர்டர்+திறவு கோல்.அங்குள்ளது அத்துடன் இன்னொன்று சாவி தெய்வ நிலையத்தில் உள்ளது இரண்டு சேர்ந்தால் தான் அந்த கதவை திறக்க முடியும்.திருச்சிற்றம்பலம்

  • @rajasomalinga1164
    @rajasomalinga1164 11 หลายเดือนก่อน

    Jorhi Jothi Jothi Suyam Jothi Jothi Jothi Param Jothi Jothi Jothi Arul Jothi Jothi Jothi Sivam

    • @villageoorvalam
      @villageoorvalam  11 หลายเดือนก่อน

      கருத்துக்கு மிக்க நன்றி ஐயா🙏

  • @ganesanr3553
    @ganesanr3553 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @ThirugnanamSambandam-z8z
    @ThirugnanamSambandam-z8z 11 หลายเดือนก่อน +1

    1958முதல் 1967வரை என்று தவறாக பூசகர் கூறினார் .அது 1858முதல்1867 வரையில் என்பதுநான் உண்மை. காண்பித்த ஒளிபரப்பாளருக்கு நன்றி 🙏மீசையோடுஇருக்கும் படம் உண்மையன்று!யாராலும் ஐயாவை நிழர்ப்படம் எடுத்ததாக தகவல் இல்லை அன்பரே!கவனமுடன் தகவல்தரவேண்டுமென்று அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.நன்றி🙏🙏🙏 12:28

    • @villageoorvalam
      @villageoorvalam  11 หลายเดือนก่อน

      தகவலுக்கு நன்றி ஐயா🙏

  • @mariappan-jb5pb
    @mariappan-jb5pb 11 หลายเดือนก่อน +3

    உள் அறையில் தான் அவர் அருட்பெரும் ஜோதியுடன் கலந்தார்

    • @villageoorvalam
      @villageoorvalam  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி🙏

    • @ganesansivaprakasam4117
      @ganesansivaprakasam4117 11 หลายเดือนก่อน

      இந்த செய்தி தவறானது வள்ளற் பெருமானர் எந்த ஜோதியுடனும் கலங்கவில்லை
      அவர் தனது தேகத்தை நீட்டித்து ஆயுளை இன்றும் என்றும் அதிகரிக்கச் செய்து கொண்டிருக்கிறார் அது எப்படி என்றால் வள்ளற் பெருமானார் அவர்கள் தனது ஒன்பது வயதில் இருந்தே தவம் செய்கின்றார் அவர் தான் எழுதிய திருவருட்பாவில் பலபல பாடல்களிலும் உரைநடையிலும் விளங்குகின்றார். அவர் மனதை சரியான முறையில் புருவமத்தியில் மனதை இழுத்தி நிறுத்தி வைத்துக்கொண்டு தவம் செய்து வந்தார் அதனால்தான் அவருக்கு புருவமத்தியில் இறைவன் ஜோதியாக தான் தெரியும் என்றும் அதுவே இறை அனுபவம் என்றும் தன் தேகத்தில் கலந்தால் அவர் தேகத்தில் பலபல மாற்றங்கள் ஏற்படுகிறது . அதனால் அவர் சுத்த பிரணவ ஞானதேகமாகிய பிறர் கண்களுக்குத் தெரியாமல் தோன்றியும் தோன்றாமலும் ஞானதேகத்துடன் இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள் இதுதான் இறைவன்நிலை அறிந்து அம்மயமாதல் என்ற நிலையை அடைந்ததோடு நில்லாமல் நம்மையும் இரக்கத்தோடு அழைத்து அதற்க்கான வழிகளையும் காட்டியும் சொல்லியும் எழுதியும் பேசியும் பாடியும் உள்ளார் நாம்தான் அதனை முறையாகப் பயின்று வள்ளற் பெருமானாரை போல் வாழ முடியும் என்று அவர் அவரது ஆசையை நிறைவேற்ற வேண்டும் வள்ளற் பெருமானார் அவர்கள் எந்த ஜோதியுடனும் கலங்கவில்லை என்பது தான் உண்மை. உன்மை உன்மை.உன்மை
      மக்கள் யாரும் வள்ளலார் ஜோதியில் கலந்தார் என்ற தவறான கருத்துகளையும் செய்திகளையும் உன்மையானது என நம்ப வேன்டாம் இன்றும் அவர் தவம் செய்து கொன்டு தன் தேகத்தை மறைத்து கொண்டு தோன்றியும் தோன்றாமலும் ஞானதேகத்துடன் இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள்

    • @ganesansivaprakasam4117
      @ganesansivaprakasam4117 11 หลายเดือนก่อน

      தான் சரியான முறையில் புருவமத்தியில் மனதை இழுத்தி நிறுத்தி வைத்துக்கொண்டு தவம் செய்து வந்தார் அதனால் தான் தான் இறை அனுபவம் தோன்றும் என்றும் விளக்கியுள்ளார் அதனால்தான் அவருக்கு இறைவன் ஜோதியாக தான் தெரியும் என்றும் அழியாத உடல் பெற முடியும் என்றும் அதுவே அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
      தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே என்று பெயர் வைத்தார் அதற்கு தான் பேருபதேசத்தில் நமக்கு மகாமந்திரமாக கொடுத்துள்ளார் இந்த நிலையை அடைந்ததோடு நில்லாமல் நம்மையும் இரக்கத்தோடு அழைத்து அதற்க்கான வழிகளையும் காட்டியும் சொல்லியும் எழுதியும் பேசியும் பாடியும் உள்ளார்கள் இதனால் தான் சுத்த பிரணவ ஞானதேகமாகிய அவர் தேகம் பிறர் கண்களுக்கு தெரியாமல் தோன்றியும் தோன்றாமலும் ஞானதேகத்துடன் இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள்

  • @d.somasundaramdsomasundara4559
    @d.somasundaramdsomasundara4559 8 หลายเดือนก่อน

    திறந்து உள்ளே மக்கள் சென்று வரும் அறை கிடையாது ஜோதி தரிசனம் காட்டும் அறை இதுவரை யாரும் திறந்தது கிடையாது ஆங்கிலேயர் ஒரு முறை திறந்த தோடு சரி இது யாரும் திறக்க வில்லை அதை திறக்க க்கூடிய சக்தி பெற்றவர் யாரும் இல்லை.திருச்சிற்றம்பலம்

  • @d.somasundaramdsomasundara4559
    @d.somasundaramdsomasundara4559 11 หลายเดือนก่อน

    ஐயா உங்கள் உச்சரிப்பு தவறு தண்ணீரில் விளக்கு ஏற்றியது இல்லை (தண்ணீரில் விளக்கு எரிந்தது) இதுதான் உண்மை எப்படி என்பதை வரலாற்றை படித்து தெறிந்து கொள்ளவும்.திருச்சிற்றம்பலம்

  • @indirakumarithangavelu5128
    @indirakumarithangavelu5128 11 หลายเดือนก่อน

    நாங்க காரைக்கால் ஏகஜோதிஞானசபையைச் சேர்ந்தவங்க.
    ஐயா தீபம் காட்டிய அறைக்குள் தான் ஜோதியானார்

    • @villageoorvalam
      @villageoorvalam  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி🙏

    • @ganesansivaprakasam4117
      @ganesansivaprakasam4117 11 หลายเดือนก่อน

      இது தவறான செய்தி வள்ளற் பெருமானார் ஜோதியில் கலங்கவில்லை விவரம் மற்றதிலும் கிழேயும் உள்ளது பார்த்து உன்மையை புரிந்துக் கொள்ள வேண்டும்

    • @venkat4690
      @venkat4690 11 หลายเดือนก่อน

      பெரியவர்கள் நின்று தீபம் காட்டும் அறையா அல்லது உள் அறையா , அவர்கள் உள் அறையின் கதவுகளுக்கு தீபம் காட்டுவது போல உள்ளது.

  • @singaram7357
    @singaram7357 11 หลายเดือนก่อน

    இந்த அறையில்தான்ஜோதியில்கலந்தார்

    • @villageoorvalam
      @villageoorvalam  11 หลายเดือนก่อน

      🙏

    • @ganesansivaprakasam4117
      @ganesansivaprakasam4117 11 หลายเดือนก่อน

      ஜோதியில் கலங்கவில்லை உன்மை விவரம் மற்ற செய்திகளில் உள்ளது பார்த்து புரிந்துக் கொள்ள வேண்டும்

  • @kumarttr4828
    @kumarttr4828 11 หลายเดือนก่อน

    சங்கிப்பயலுக போக அனுமதிஇல்லை

  • @RajKumar-pj1yp
    @RajKumar-pj1yp 11 หลายเดือนก่อน

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிபெரும் கருணை அருட்பெரும் ஜோதி 🪔🙏🪔🙏🪔