திருவெண்காடு கோவில் | Thiruvenkadu Temple | Buthan temple | அகோர மூர்த்தி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 เม.ย. 2022
  • Thiruvenkadu (also spelled Thiruvengadu) is a village in the Sirkazhi taluk of Mayiladuthurai district, India. Pincode of Thiruvenkadu village is 609114. Thiruvenkadu is located 12 kilometres (7.5 mi) from the headquarter of the taluk, Sirkazhi.It is also said to be the birth place of Pattinathaar, a saivite Tamil scholar and saint who attained salvation in Thirvotriyur near Chennai.
    #thiruvenkadu #Sirkazhi #Mayiladuthurai #Poompugar
    #திருவெண்காடு #மயிலாடுதுறை #travel #tourplan #agoramoorthi #buthantemple #buthankovil #agoramurthi #swetharanyeswar
    Part 01 video link:
    • தீராத நோயினை தீர்த்து ...
    திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இது புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவத்தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
    Poompugar is a town in the Mayiladuthurai district in the southern Indian state of Tamil Nadu. It was once a flourishing ancient port city known as Kaveri poompattinam and Kaveripattanam (not to be confused with modern Kaveripattinam), which for a while served as the capital of the early Chola kings in Tamilakam.
  • บันเทิง

ความคิดเห็น • 305

  • @manitala4948
    @manitala4948 9 หลายเดือนก่อน +10

    திருவெண்காடு எனது பூர்வீகம் ❤❤

  • @vijayabalasubramanian7962
    @vijayabalasubramanian7962 ปีที่แล้ว +29

    இக்கோயில் பார்க்கும் பொழுது மனதிற்க்கு மிகவும் சந்தோசமாக உள்ளது

    • @villageoorvalam
      @villageoorvalam  ปีที่แล้ว

      🙏🙏🙏

    • @anithavinai1017
      @anithavinai1017 ปีที่แล้ว +1

      🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
      🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

  • @subramanians2170
    @subramanians2170 ปีที่แล้ว +7

    கோவில் மிக அழகாக அற்புதமாக இருக்கிறது
    பார்ப்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும்
    இயற்கை எழில் கொஞ்சும் ஊர்

  • @boominathanboominathan620
    @boominathanboominathan620 ปีที่แล้ว +20

    இக்கோயில் மிகவும் புகழ் பெற்றது
    பார்க்கும்போதே மனம் அமைதி

  • @bhavanim5791
    @bhavanim5791 10 หลายเดือนก่อน +1

    Super good information.very useful.🙏🙏

  • @SelvaKumar-ci6jd
    @SelvaKumar-ci6jd 2 ปีที่แล้ว +8

    Super machi, nice video. very cool. Re-collecting my memories.

  • @muthukkaruppankaruppan5439
    @muthukkaruppankaruppan5439 ปีที่แล้ว +4

    🙏 ஓம் நமசிவாய மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருளால் இரண்டாம் திருமுறையில் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல் படித்து வருகிறேன் இன்று 5.7.2023 படிக்க வேண்டிய திருக்கடைக்காப்பு இந்த ஆலயத்தின் திருமுறை 🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏 புதன் பகவான் திருவடிகளே போற்றி போற்றி 🙏

  • @rajaramlakshmanan4190
    @rajaramlakshmanan4190 3 หลายเดือนก่อน

    Very useful information Sir.Thsnks.

  • @anpukarangal599
    @anpukarangal599 หลายเดือนก่อน +1

    சார் நான் சேலம் மாவட்டம் இந்த கோவிலுக்கு வருவதற்கு வலி எப்படி என்பதை தெரியப்படுத்தவும் நன்றி வணக்கம்

  • @rajalakshmilakshmi5348
    @rajalakshmilakshmi5348 ปีที่แล้ว

    👌👌👌super well explained viedio thank you to share 🙏🙏🙏

  • @chandrashekharannairkcsnai1082
    @chandrashekharannairkcsnai1082 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு.
    சம்போ மகாதேவா

  • @dillibabu.c
    @dillibabu.c ปีที่แล้ว

    பயனுள்ள வகையில் இப்பதிவு பதிவிட்டமைக்கு நன்றி ♥️🌹🙏

  • @prashanths1422
    @prashanths1422 3 หลายเดือนก่อน

    Bro January month only i went to this temple. Nice one

  • @vijayakrishnanvarkala1124
    @vijayakrishnanvarkala1124 7 หลายเดือนก่อน

    Nice temple .. Navagraha kethu temple and Nagnur Perumal kovils nearby ,, went 7 yrs back ..

  • @babuk5517
    @babuk5517 ปีที่แล้ว

    Super

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 ปีที่แล้ว +2

    மிகவும் சிறப்பான பதிவு. பேருந்து வழியாக அதுவும் அரசு பேருந்து வழியாக கட்டணத்துடன் அருமை. ஓட்டல் உணவு விலை சாதாரண தங்கும் விடுதி கட்டணம் சேர்த்து விட்டால் முழுமை பெறும்

  • @girim3611
    @girim3611 ปีที่แล้ว

    சிவாய நம super bro nice feel.

  • @shalinin2820
    @shalinin2820 9 หลายเดือนก่อน

    Very nice

  • @kasiviswanathan8351
    @kasiviswanathan8351 ปีที่แล้ว

    அருமையான பதிவு மிக்க நன்றி சகோதரரே

    • @villageoorvalam
      @villageoorvalam  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏🙏🙏

  • @tggamer5862
    @tggamer5862 ปีที่แล้ว +2

    அழகான அமைதியான கோவில்

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 ปีที่แล้ว +2

    அழகான வீடியோ. நிறைவான விளக்கங்கள்.

  • @kramesh8325
    @kramesh8325 ปีที่แล้ว +4

    அருமை

  • @paramasivam4695
    @paramasivam4695 ปีที่แล้ว

    Arumai.super.sir.valhavalamutan

  • @sri9314
    @sri9314 ปีที่แล้ว +1

    Thanks for your information welcome...

  • @rajendranp9853
    @rajendranp9853 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம் தந்து ஒருநாள் பக்தி சுற்றுலா தந்த நண்பருக்கு நன்றி கலந்த வணக்கங்கள்

    • @villageoorvalam
      @villageoorvalam  ปีที่แล้ว

      மிக்க நன்றி🙏💕

  • @tnjmanomani1784
    @tnjmanomani1784 ปีที่แล้ว +2

    மிக்க. அருமை

  • @nageswaryuruthirasingam5379
    @nageswaryuruthirasingam5379 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilkumarponnuraman313
    @tamilkumarponnuraman313 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரன் மகிழ்ச்சி அடைகிறேன்🙏💕

  • @radhakrishnan1888
    @radhakrishnan1888 ปีที่แล้ว +2

    super vedio, clear explanation.. very useful..weldone...all the best...keep it up..

  • @govindarajr3801
    @govindarajr3801 ปีที่แล้ว

    Explanation and video good 🥦🥦🥦

  • @balam8032
    @balam8032 ปีที่แล้ว

    useful and good Video...❤❤❤

  • @balasubramaniam3794
    @balasubramaniam3794 ปีที่แล้ว +8

    எல்லாம் சிவமயம்
    ஓம் நமசிவாய

  • @iyerfolsom7806
    @iyerfolsom7806 ปีที่แล้ว +4

    Very clean ❤️

  • @Selvaraj-zr1eu
    @Selvaraj-zr1eu 4 หลายเดือนก่อน

    Nice thank u sir

  • @babuk5517
    @babuk5517 ปีที่แล้ว +2

    அருமை சார்

  • @subramanians6932
    @subramanians6932 ปีที่แล้ว

    Very informative

  • @kkchandru4903
    @kkchandru4903 ปีที่แล้ว

    நண்பரே சிறப்பு மகிழ்ச்சி

  • @saraks1171
    @saraks1171 ปีที่แล้ว +1

    Super explanation

  • @sundarib6793
    @sundarib6793 ปีที่แล้ว +4

    ஓம் நம சிவாய நன்றி மகிழ்ச்சி

  • @muthuganesh9865
    @muthuganesh9865 ปีที่แล้ว +7

    பூம்புகார் காவேரியும் கடலும் கலக்குற இடத்தை காண்பிக்க லையே பூம்புகாரில் கலைக்கூடம் உள்ளது,அதன் அருகில் கீழ பெரும்பல்லம் கேது பகவான் ஆலயம் உள்ளது 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது

    • @villageoorvalam
      @villageoorvalam  ปีที่แล้ว

      🙏🙏🙏

    • @udhaya1474
      @udhaya1474 ปีที่แล้ว

      தற்பொழுது கடல் அரிப்பைத் தடுக்க பெரிய பெரிய கற்களை கரையில் அடுக்கியுள்ளனர்.எனவே ஆறு கடலில் கலப்பதை காண முடியவில்லை.

  • @annaduraisivakumaran8532
    @annaduraisivakumaran8532 ปีที่แล้ว +1

    Good explanation

  • @tggamer5862
    @tggamer5862 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாயம்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 ปีที่แล้ว +3

    🙏🥀திருநீலகண்டம்🌿🌸சிவ சிவ🐄🌷🌻திருச்சிற்றம்பலம்💐🙏

  • @paariraaju9688
    @paariraaju9688 ปีที่แล้ว +1

    Budget trip!!!@👌👌👍🏻

  • @senkamalam
    @senkamalam ปีที่แล้ว +1

    Nalla useful information...ungaloada mozhi mattrum deivapattru arppudham.

    • @villageoorvalam
      @villageoorvalam  ปีที่แล้ว

      Thank you so much for your support🙏🙏🙏

    • @senkamalam
      @senkamalam ปีที่แล้ว

      @@villageoorvalam 🙂

  • @karthiktamil4778
    @karthiktamil4778 ปีที่แล้ว +8

    இது எங்கள் ஊர். தயவு செய்து அனைவரும் வாருங்கள்.

    • @villageoorvalam
      @villageoorvalam  ปีที่แล้ว

      🙏🙏🙏

    • @iyyappan5749
      @iyyappan5749 ปีที่แล้ว +1

      Anna inda koviluku Vanda ethavathu parigaram seiyamuma illa apadiye koviluku varalama

    • @annapooraniabhi44
      @annapooraniabhi44 ปีที่แล้ว +2

      @@iyyappan5749 manadhil ninaitha kaariyam niraivera vendum endral, moondru kulangalilum kulithitu moolavar swethareneshwarar ai Nandru vendikollavum. Vendiya Kaariyam niraiveriyadhum swami ai vandhu tharisikavum. Budhan parigaram endraal joshiyarai kaetu avvaru seiyavum. Enaku endha koilil vendi, kulangalil kulithu dhaan kulandhai baaakyam kitiyadhu. Romba powerful Swamy, sis.

    • @lingusamy3821
      @lingusamy3821 ปีที่แล้ว +3

      புண்ணியம் செய்தவர்கள்

    • @iyyappan5749
      @iyyappan5749 ปีที่แล้ว +1

      திருமணஞ்சேரி கோவில் போய்ட்டு திருவெண்காடு வரலாமா தெரிந்தவர்கள் கூறவும் நன்றி

  • @rovingromeo
    @rovingromeo ปีที่แล้ว

    👌

  • @karuppusamyaadhaar6731
    @karuppusamyaadhaar6731 ปีที่แล้ว +1

    பக்கத்துல வேற எங்க place irukku bro

  • @manivannanmanivannan9432
    @manivannanmanivannan9432 ปีที่แล้ว

    good Job

  • @thiruneelakandam2543
    @thiruneelakandam2543 ปีที่แล้ว +5

    திருவெண்காடு கோவில் கோபுர தரிசனம்

  • @rajammalt4221
    @rajammalt4221 ปีที่แล้ว

    Very very thankyou

  • @sakthivelraja7783
    @sakthivelraja7783 ปีที่แล้ว +2

    My native place super temple

  • @kannangk5406
    @kannangk5406 ปีที่แล้ว

    Super bro

  • @indiragandhi1772
    @indiragandhi1772 ปีที่แล้ว

    Useful video bro. Thanks for uploading

  • @snarendran4990
    @snarendran4990 5 หลายเดือนก่อน

    Neenga sonna andha kulthala kulikka viduvangala

  • @ananthanarayanankb9447
    @ananthanarayanankb9447 ปีที่แล้ว

    Thanks

  • @MJanaki-us4qg
    @MJanaki-us4qg 3 หลายเดือนก่อน

    Part 1 link???

  • @ammuselvaraj5774
    @ammuselvaraj5774 4 หลายเดือนก่อน

    Chennai la irundhu epdi varadhu, rooms available iruka anga

  • @senthilsenthil934
    @senthilsenthil934 ปีที่แล้ว

    நன்றி 🙏

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 ปีที่แล้ว +3

    I visited

  • @ManiMani-vs5mr
    @ManiMani-vs5mr ปีที่แล้ว

    Neenga panruti ya video super pa

  • @swaminathanswaminathan6204
    @swaminathanswaminathan6204 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய வாழ்க

  • @kanagas6019
    @kanagas6019 2 ปีที่แล้ว

    🙏🙏🙏👌👌👌

  • @amudharajesh2497
    @amudharajesh2497 ปีที่แล้ว

    Om namah shivaya om namah shivaya om namah shivaya 🙏🙏🙏

  • @thangadeepa9838
    @thangadeepa9838 2 ปีที่แล้ว +7

    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🥰

  • @ilayagpost
    @ilayagpost 14 วันที่ผ่านมา

    Bathing place available near temple details iruntha comment pannunga

  • @vedha9308
    @vedha9308 3 หลายเดือนก่อน

    Sir seerkali kovil vidieo podunga sir

  • @rajiards1288
    @rajiards1288 ปีที่แล้ว

    இறைவா போற்றி

  • @sellaiyaar3549
    @sellaiyaar3549 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @sundargeetha6276
    @sundargeetha6276 7 หลายเดือนก่อน

    Monday 11/12/2023 poitu vanthom.. Migavum pidithathu manam amaithiyaga erunthathu.. Santhosam🙏🏽🙇🏻‍♀️

  • @funzone4410
    @funzone4410 ปีที่แล้ว +4

    "OM NAMAH SHIVAYAH"

  • @selvegenesan2257
    @selvegenesan2257 ปีที่แล้ว +1

    Om Namashevayam Om

  • @kannanthothathri3252
    @kannanthothathri3252 ปีที่แล้ว

    Om namashivaya namaga,,,

  • @govindjagadeesh4132
    @govindjagadeesh4132 ปีที่แล้ว

    Thank you friend

  • @rekhasambath5007
    @rekhasambath5007 ปีที่แล้ว +1

    Enga oor sirkali Nan intha kovilukku poiirukken Nan paditha college melaiyur poompuharukku firstla irukkum

  • @venkataramanik416
    @venkataramanik416 ปีที่แล้ว +10

    எனது அம்மாவின் பிறந்த இடம் அடிக்கடி நாங்கள் போவதுண்டு சீர்காழி வடபாதி மாரியம்மன் எங்கள் குலதெய்வம்

    • @villageoorvalam
      @villageoorvalam  ปีที่แล้ว

      🙏🙏🙏

    • @devisurya5967
      @devisurya5967 ปีที่แล้ว +1

      Enga ooru..... sirkali 💪

    • @muthuvel2062
      @muthuvel2062 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 ปีที่แล้ว

      My mother's birth place also

    • @thunderstorm864
      @thunderstorm864 ปีที่แล้ว

      மிகவும் நன்றாக இருக்கிறது சகோ. சென்னை விமான நிலையத்தில் இருந்து எவ்வளவு தூரம். எப்படி போவது. பதில் தாங்களே அய்யா. நான் யாழ்ப்பாணத்தில் இருந்து கேக்கிறேன்

  • @chitrabalasubramanian4234
    @chitrabalasubramanian4234 ปีที่แล้ว +1

    My native place

  • @jegantharmalingam559
    @jegantharmalingam559 26 วันที่ผ่านมา

    தரிசன நேரம் சோல்லுங்கள்

  • @rameshlakshmi7749
    @rameshlakshmi7749 ปีที่แล้ว

    Om Namashivaya 🙏

  • @rameshp.n.ramesh3340
    @rameshp.n.ramesh3340 10 หลายเดือนก่อน

    Om namasivaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthuvel2062
    @muthuvel2062 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhuvanashanmugam8500
    @bhuvanashanmugam8500 ปีที่แล้ว +1

    Indha temple near nalla lodge iruka stay panna.....anybody know about this who went there

    • @villageoorvalam
      @villageoorvalam  ปีที่แล้ว

      Not there in thiruvenkadu. You can stay in sirkazhi. There is available.

  • @babua8881
    @babua8881 ปีที่แล้ว

    Sir thiruvenkadu poga tambaram to solungha

    • @villageoorvalam
      @villageoorvalam  ปีที่แล้ว

      Thambaram la irunthu chozhan exp daily morning 8:30 ku iruku. Athula vanthingana mayiladuthurai la irangi video la solra mathiri pogalam

  • @nishanthpeem900
    @nishanthpeem900 ปีที่แล้ว +1

    Nice video 👌👌👍

  • @bharathi.s2572
    @bharathi.s2572 ปีที่แล้ว +1

    நான் எங்க அப்பா கூட last a போன கோவில்....

  • @preethika1224
    @preethika1224 2 ปีที่แล้ว

    Chennai la eruthu thiruvenkadu poga vali solluga bro

    • @villageoorvalam
      @villageoorvalam  2 ปีที่แล้ว

      By train chennai egmore la irunthu chozhan exp daily available (morning 7:15). Sirkali la irangi videola sonna mathiri pogalam. By bus, chennai to mayiladuthurai bus. Sirkazhila irangi poganum.

  • @sakthishukitchensakthishuk6041
    @sakthishukitchensakthishuk6041 ปีที่แล้ว +1

    Bro maduraila night bus iruka thiruvenkaadu kulikira vasathi iruka

    • @villageoorvalam
      @villageoorvalam  ปีที่แล้ว

      Direct bus irukathu, trichy vanthutu varalam. Train available iruku. Mayiladudurai varaikum. Kulikura vasathi ullathu

  • @duraimozhi
    @duraimozhi 2 ปีที่แล้ว +2

    Salem to intha Kovil poga root sollunga Anna

    • @villageoorvalam
      @villageoorvalam  2 ปีที่แล้ว

      By Train, Mysure to Mayiladuthurai Exp train available. daily salem ku night 11:15 ku varum, Morning 7 mayiladudurai reach agum. Anga irunthu poombuhar pogum bus la poningana kovil ku pogalam.

  • @umakolappan8600
    @umakolappan8600 ปีที่แล้ว +1

    Trichy to thiruvenkadu poga video place coverage oru nallil sell route sollungal brother.

    • @villageoorvalam
      @villageoorvalam  ปีที่แล้ว

      Trichy la irunthu mysore express la mayiladuduraiku poitu anga irunthu video la sonna mathiri pogalam.
      Train timing: trichy to mayiladuduraiku morning 4:00 Am
      Mayiladurai to trichy evening 5:55 PM daily undu.

  • @sushmabalu8586
    @sushmabalu8586 ปีที่แล้ว

    Nagappattinathil irundhu epadi poguvadhu

    • @villageoorvalam
      @villageoorvalam  ปีที่แล้ว

      Ngapattinam to Sirkazhi vnthutu anga irunthu poombukar bus la pogalam

  • @ajithkutty344
    @ajithkutty344 ปีที่แล้ว

    Coimbatore to Thiruvengadu going option any share wit you're opinion?

    • @villageoorvalam
      @villageoorvalam  ปีที่แล้ว +1

      Coimbatore to mayiladudurai train available. Timing morning 7:15 Tain number 12084

    • @ajithkutty344
      @ajithkutty344 ปีที่แล้ว

      @@villageoorvalam thank you❤️

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 10 หลายเดือนก่อน

    2021யில்2022யில்சென்றுவந்தேன்

  • @gopiking8554
    @gopiking8554 2 หลายเดือนก่อน

    how to go temple bus rote pls tel me

    • @villageoorvalam
      @villageoorvalam  2 หลายเดือนก่อน

      Sirkazhi to poombugar bus

  • @gopivaidyanathan2847
    @gopivaidyanathan2847 ปีที่แล้ว

    Om namasivaya

  • @meena5415
    @meena5415 ปีที่แล้ว +1

    Nanka ipa tha thiruvenkadu vanthrukom

  • @kumaragurubaranc4522
    @kumaragurubaranc4522 2 ปีที่แล้ว +3

    Timing of the Temple pls?

    • @villageoorvalam
      @villageoorvalam  2 ปีที่แล้ว +1

      Morning 6AM to 12:30PM Evening 4PM to 8PM

  • @sujiban10
    @sujiban10 ปีที่แล้ว

    Mayiladuthurai la irunthu bus iruka inga vara and inga irunthu thirunallar epudi porathu

    • @villageoorvalam
      @villageoorvalam  ปีที่แล้ว +1

      Yes, Available iruku. Thirunallarukkum bus kidaikum. 🙏🙏🙏

    • @sujiban10
      @sujiban10 ปีที่แล้ว

      Thanks bro

  • @paramasivam4695
    @paramasivam4695 ปีที่แล้ว

    Unha.anpu.pasam.supev

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt116 ปีที่แล้ว

    காரைக்குடியில இருந்து செல்ல வழி சொல்லுங்க தலைவா!

    • @villageoorvalam
      @villageoorvalam  ปีที่แล้ว

      காரைக்குடியில் இருந்து தினமும் இரவு 12:40 க்கு இரயில் இருக்கிறது. மயிலாடுதுறையில் இறங்கி அங்கிருந்து கோவிலுக்கு செல்லலாம். நன்றி🙏💕

  • @sllavarmv153mohankumar2
    @sllavarmv153mohankumar2 ปีที่แล้ว

    Yenga oor sirkali