Vallalar International Centre: தமிழ்நாடு அரசின் திட்டத்தை ஊர்மக்கள் எதிர்ப்பதன் காரணம் என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ค. 2024
  • கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில், ரூ.100 கோடி மதிப்பில் 3.42 ஏக்கர் பரப்பளவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த சர்வதேச மையத்தில் தியான மண்டபம், மின் நூலகம், வள்ளலாரின் கொள்கைகளை எடுத்துரைக்கும் தகவல் மையம், நிகழ்வரங்கம், முதியோர் இல்லம், வெளிநாட்டு ஆய்வு மாணவர்களுக்கான விடுதி ஆகியவை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
    வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கட்டுமானம் வள்ளலாரின் ‘பெருவெளி’ தத்துவத்துக்கு எதிராக இருப்பதாக கூறி வள்ளலாரை பின்பற்றுபவர்களும், வடலூர் பகுதியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    #Vallalar #TamilNadu #Cuddalore
    Reporter - Saradha
    Shoot and Edit - Nishanth
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 693

  • @TN-eh6of
    @TN-eh6of หลายเดือนก่อน +301

    இந்த மக்களுக்கு தமிழ்நாடு முழுவதும் ஆதரவு இருப்போம் 💪🏻💪🏻💪🏻

    • @Jacksparrow_tamil007
      @Jacksparrow_tamil007 หลายเดือนก่อน +9

      100 கோடி கட்டிடம் கட்டி அவர் கொள்கைகளை பரப்ப வேண்டும் என்ற நல்ல எண்ணம் இருக்கிறது என்றால் , சுற்று வட்டாரத்தில் 10 km அப்பால் செய்தாலும் அதன் நோக்கம் கெட்டுவிடுமா???
      அதை பெருவெளியில் தான் செய்ய வேண்டுமா???
      பெருவெளியை தொட்டால் சர்வ நாசம் உறுதி...அரசினை ஆளும் குடும்பத்திற்கு.

    • @suppiahbeerangan9550
      @suppiahbeerangan9550 หลายเดือนก่อน

      பெருவெளி என்று வள்ளலார் சொன்னதன் அர்த்தம் இவர்களுக்குப் புரியவில்லை. புரிந்தால் ஏழைகளுக்கு சகாய விலையில் குடியிருக்க வீடுகள் கட்டித்தருவதை வரவேற்றால் அந்தப் பெருமானார் ஆன்மா ஆனந்தமடையும்!

  • @Vijayakumar.V1958
    @Vijayakumar.V1958 หลายเดือนก่อน +320

    ஊர் மக்களே எதிர்க்கும் போது அரசாங்கம் ஏன் வழு கட்டாயமாக இந்த வேலையை செய்கிறது.

    • @PanrutiMubarak
      @PanrutiMubarak หลายเดือนก่อน +31

      வள்ளலார் சர்வதேச மையம் மூலம் வள்ளலார் புகழ் மற்றும் போதனைகளை பரப்புத்துவதை தடுக்கவே சங்கிகளின் பாமகவின் துணை உடன் நடத்தும் சதி வேலை தான் இந்த போராட்டம் , எதிர்ப்பதன் உண்மையான நோக்கம்...

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 หลายเดือนก่อน

      ​@@PanrutiMubarak முபாரக் உனக்கு திமுகவுக்கு விசுவாசம் இருக்க வேண்டியது தான். ஆனால் உனக்கு தேவை இல்லாத இடத்தில் மூக்கை நுழைக்காதே.

    • @prabhumahadhev9996
      @prabhumahadhev9996 หลายเดือนก่อน +14

      Ella commission pakka thaaa

    • @ganeshvenkatraman4977
      @ganeshvenkatraman4977 หลายเดือนก่อน

      நீங்க பாகிஸ்தானில் வசிப்பவரா ..மூன்று ஆண்டுகளாக மணல் கொள்ளை ,நில அபகரிப்பு செய்து துவம்சம் செய்து கொண்டிருக்கிறார்கள் இந்த திமுக அரசு.பறந்தூர் விமான நிலையம் வேண்டாம் என்று கூட தான் மக்கள் எதிர்க்கிறார்கள்..மது விலக்கு வேண்டாம் என்று கூட தான் மக்கள் எதிர்க்கிறார்கள்.இதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் கொள்ளை அடித்து கொண்டிருக்கிறது .நீங்க என்னடா நா இன்னைக்கு தான் திமுக இப்படி செய்வது போல பதிவு போடுகிறீர்கள்

    • @ganeshvenkatraman4977
      @ganeshvenkatraman4977 หลายเดือนก่อน

      ​@@PanrutiMubarakஇன்னும் இரண்டு ஆண்டுகளில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்று அவர்களுக்கே தெரியும்.முடிந்தவரை தங்கள் குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்தி செய்ய துடிக்கிறது திமுக குடும்பம் வேறு ஒன்னும் மன்னாங்கட்டி காரணம் கிடையாது😂

  • @SATH66699
    @SATH66699 หลายเดือนก่อน +151

    ரொம்ப நாளாக நினைச்சேன் இவளோ பெரிய இடம் , சாலை ஒட்டி மெயின் ஏரியா, திராவிட கண்ணில் படலையானு ,

    • @nadesanag83
      @nadesanag83 หลายเดือนก่อน

      Veeda kata poraangga! Vanthutaanungga enamo oore ivanunggaluku Sontham maathiri!!

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf หลายเดือนก่อน

      முட்டா முண்டம் அது அறநிலைய துறை மாதிரி ஒழுங்கு படுத்தபடும்

    • @drptandavamoorty1396
      @drptandavamoorty1396 หลายเดือนก่อน +4

      100% உண்மை

  • @kavi1190
    @kavi1190 หลายเดือนก่อน +92

    ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் அரசு, சன்மார்க்க சங்கத்தை கையகபடுத்த முடிவு செய்து விட்டது.

  • @anithaanitha1308
    @anithaanitha1308 หลายเดือนก่อน +156

    அந்த பெருவெளி முழுவதும் மரக் கன்றுகளை நட்டு பசுமைவெளியாக மாற்றுங்கள். கான்கிரீட் மலைகளை உருவாக்கி பணப்பையை நிரப்ப பார்க்காதீர்கள்... தமிழக அரசே....

    • @saravanank3204
      @saravanank3204 หลายเดือนก่อน +14

      இது நல்ல யோசனை...!

    • @seethaperi
      @seethaperi หลายเดือนก่อน +3

      Sir peruvelila vivasayam seiyalamnu , vallalar kalathula vaaltha makkal sonnapo. Vendamnu solli vallalar maruthutaaru. Makkal kulam vettunapoo kasakuduthu mooditaar.
      Peruveli ( Great space) athukunadula jothi kaaturanga .
      Atha emptya vida sollithan vallalar sollirukanga . Ini varum kalathula makkal kootam thirala varum . So anga nikkavay idam irukathunu sollirukaaru.
      Makkal Nala thisailayum vanthu pakkathan peruveli amaichirukanga.
      Ipo anga irukA maratha vettamal irunthal pothum.
      Anga erkanavay nilatha aakaramippu senjurukanga . Atha arasangam meetu kuduthal pothum.

    • @anithaanitha1308
      @anithaanitha1308 หลายเดือนก่อน +6

      @@seethaperi ஆக்கிரமிப்பு, கட்டிடங்களை அமைப்பதை காட்டிலும் மரங்கள் நடுவது சிறந்ததாக இருக்கும்.அதனால் தான் கூறினேன்.

    • @seethaperi
      @seethaperi หลายเดือนก่อน +5

      @@anithaanitha1308 sir neenga solrathu puriuthu sir. Neenga unga virupatha sonningaa. Naa vallalar Enna virupapattarnu sonnen.

    • @ChennaiBoii
      @ChennaiBoii หลายเดือนก่อน +2

      illai iyya. Edhuvum koodadhu

  • @periyssamy5282
    @periyssamy5282 หลายเดือนก่อน +66

    நாங்கள் கிராம மக்களை ஆதரிக்கிறோம்

    • @naturelover9690
      @naturelover9690 หลายเดือนก่อน +2

      Thiru Arutprakaasa Vallalar himself told don't disturb the Peruveli, Peruveli should be the Empty space - Ramalinga Adigalaar

  • @kannanp4619
    @kannanp4619 หลายเดือนก่อน +97

    மக்கள் உணர்வை புரிந்து கொள்ளாத எந்த ஒரு அரசும் நல்லா இருக்காது 😢😢😢

  • @selva379
    @selva379 หลายเดือนก่อน +67

    வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" - என்று கூறியவர் வள்ளலார் ஆவார்..

    • @syed101951
      @syed101951 หลายเดือนก่อน +6

      வீடுகளில் நாம் அமைக்கும் மரம் , செடி , கொடிகளை
      தினமும் பார்க்கும் போது
      இதை உணர முடியுமே 👌

  • @rajajig7649
    @rajajig7649 หลายเดือนก่อน +88

    அத்துமீறிய அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்

  • @dossselladurai5031
    @dossselladurai5031 หลายเดือนก่อน +139

    அரசு மக்களுக்காக.எனவே மக்கள் கருத்தை கேட்டுதான் செய்ய வேண்டும்.அரசு தன்னிச்சை நடவடிக்கையை கைவிட வேண்டும்

    • @ChannelTNN
      @ChannelTNN หลายเดือนก่อน +3

      ஸ்னேக் பாபு, பணத்தை எங்கு பார்த்தாலும் படம் எடுத்து கொத்துவான்....😂😂😂😂😂

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os หลายเดือนก่อน +1

      அந்த மக்கள் யாரு பாமக வும் அவர் குடும்பமும்மா???😂

  • @MohanRaja-ty3er
    @MohanRaja-ty3er หลายเดือนก่อน +62

    மக்களுக்காக தான் அரசு, அரசுக்காக மக்கள் இல்லை. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

  • @user-gs5ux9xi5r
    @user-gs5ux9xi5r หลายเดือนก่อน +134

    காசு சம்பாதிக்க எவ்வளவு வழிகள் இருக்கு எதையாச்சும் விட்டு வைங்கடா

  • @tamilnationtamilmani574
    @tamilnationtamilmani574 หลายเดือนก่อน +6

    இதுதான் கிராமத்து மக்கள். நிலத்தை தானமாக கொடுக்கும்போதே டேம் கன்டிசன் இந்த இடத்தை இதற்க்காக இப்படிதான் பாரமிரிக்க வைக்கவேண்டும் அப்படி நிபநெதனையை மீரினால் திரும்ப நாங்களே எடுத்துக்கொள்வோம் என பத்திரம் பதிவு செயெதிருக்க வேண்டும்

  • @dhasan5794
    @dhasan5794 หลายเดือนก่อน +31

    முழுக்க முழுக்க பணத்தை சுரண்டுவதற்காகவே,இந்த கட்டுமானத்தை ஆளும் அரசு கையில் எடுத்துள்ளது. தயவு செய்து அரசு இதனை கைவிட வேண்டும். தமிழக மக்கள் அனைவரும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்… ❤❤

  • @thiyagamurthipoorasamy4542
    @thiyagamurthipoorasamy4542 หลายเดือนก่อน +51

    ஆக்கிரமிப்பு செய்து அபகரிப்பதே திராவிட மாடல் எனும் கூட்டுக்கொள்ளை.

  • @vickyjs3929
    @vickyjs3929 หลายเดือนก่อน +33

    மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்யுங்க.........,🔱🔱🔱
    போராட்டம் தொடரட்டும் வெற்றி பெறட்டும்........🔱🔱🔱🔱🔱

    • @alagesanalagesan9
      @alagesanalagesan9 หลายเดือนก่อน +3

      சாராய சாம்ராஜ்யம் எப்போது ஒழியும்.

  • @srinivasanseenu9049
    @srinivasanseenu9049 หลายเดือนก่อน +60

    தமிழ்நாட்டில் எத்தனையோ கோவில்கள் சீரமைப்பு இல்லாமல் இருக்கின்றது அதில் அரசு கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் இவ்வளவு போராட்டங்களுக்கு இடையே மக்களின் விருப்பம் இல்லாமல் செயல்படுத்துவது புதிராக உள்ளது, "அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும் ஜோதி"🙏🙏🙏

    • @balakimars8566
      @balakimars8566 หลายเดือนก่อน +1

      Undiyam mattume engal kannukku therikirathu kadavulo koilo theriyavillai

    • @kamalakkannanv8116
      @kamalakkannanv8116 หลายเดือนก่อน +2

      வெறும் இடம் இப்படி கிடைக்குமா ஆட்டைய போட

  • @moorthimoorthi.s9560
    @moorthimoorthi.s9560 หลายเดือนก่อน +46

    கலைஞர்
    நூற்றாண்டு விழா
    மண்டபம்னு
    பெயர் வைப்பானுக
    😮😮

    • @vibgyorhealthylife2736
      @vibgyorhealthylife2736 หลายเดือนก่อน +3

      தந்தைபெரியார்
      பகுத்தறிவு மையமாக
      மாறலாம்.....

    • @sethukarasi-mu8hr
      @sethukarasi-mu8hr หลายเดือนก่อน +1

      உண்மை

    • @beawarehelp6029
      @beawarehelp6029 หลายเดือนก่อน

      Already vallalaar international center nu per vechu tha construction start panranga

    • @swarasyam
      @swarasyam หลายเดือนก่อน

      @@beawarehelp6029 பெயர் காலப்போக்கில் மாறக்கூடும்

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 หลายเดือนก่อน

      ​@@vibgyorhealthylife2736சொரியார்

  • @anands5912
    @anands5912 หลายเดือนก่อน +33

    சொத்துக்கு ஸ்கெட்ச் போட்டாச்சு, இனி அது gsquare aa இல்ல casagrand aa தெரியல

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 หลายเดือนก่อน +32

    அரசு தன் விருப்பத்தை வேறு இடத்தில் செய்யலாம் இல்லையா? இந்த ஆட்சி மக்கள் விரோத ஆட்சி எனவே விரைவில் வீழ்ந்து போகும்

  • @ChannelTNN
    @ChannelTNN หลายเดือนก่อน +79

    ஸ்னேக் பாபு, பணத்தை எங்கு பார்த்தாலும் படம் எடுத்து கொத்துவான்....😂😂😂😂😂

  • @aatheesachi9378
    @aatheesachi9378 หลายเดือนก่อน +21

    எல்லோரும் நல்லா கொதித்து எழுங்கள்
    பின்னர் 200/- வாங்கிக்கொண்டு அவரகளுக்கே வாக்களியுங்கள்
    நம் தலையெழுத்து இப்பிடியே இருக்கட்டும்😢😢😢😢😢😢😢

  • @vasanthdadkrishnan1583
    @vasanthdadkrishnan1583 หลายเดือนก่อน +55

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை

  • @Firebird7091
    @Firebird7091 หลายเดือนก่อน +74

    சேகர் பாபு திருட்டு வரான் உஷார் ஐயா உஷாரு ஓரச்சாறாம் உஷாரு ...😂😂 இடத்தில் கட்டங்கள் கட்டி வாடகை, அமைதி இடம் ஆர்ப்பாட்டம் ஆகும்.

  • @jayashakthiadhavans5909
    @jayashakthiadhavans5909 หลายเดือนก่อน +8

    வள்ளலார் போற்றி. இவர் புகழ் பரவ வேண்டும்.... மக்கள் பங்கு முக்கியமானது எனவே மக்களிடம் பேசி நல்ல முடிவு எடுக்க வேண்டும்🎉🎉🎉🎉😊😊

  • @rajajig7649
    @rajajig7649 หลายเดือนก่อน +20

    சர்வதேச மையம் எவன்டா கேட்டது போய் மற்ற கோயில்களில் இது போல் செய்ய முடியுமா

  • @KL-Rajendhraprasath
    @KL-Rajendhraprasath หลายเดือนก่อน +24

    அனுமதி பெறாமல் கட்டிடம் கட்ட முற்பட்ட அதிகாரிகள் மீதுதான் முதலில் வழக்கு போட வேண்டும்

    • @Socrates49
      @Socrates49 หลายเดือนก่อน

      இதுவே அரசின் திட்டம். அவர்கள் யாரிடம் அனுமதி கேட்க வேண்டும்

  • @jaykathir
    @jaykathir หลายเดือนก่อน +66

    முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அவர் மைத்துனர் வாழ வைப்பதர்க்காக இத்திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்

  • @loveanimals6019
    @loveanimals6019 หลายเดือนก่อน +26

    தயவு செய்து இதையாவது விட்டு வையுங்கள்....
    எந்த சர்வதேச மயிரும் வேண்டாம்...😢😢😢

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 หลายเดือนก่อน +36

    வடலூர் ஏன் இப்படி இருக்கிறது என்பதற்கு விடை கிடைத்து விட்டது

    • @amiedn01
      @amiedn01 หลายเดือนก่อน +8

      eppa sudalai saavuraano, appa thaan thamozhnaadu velangum.

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq หลายเดือนก่อน +23

    நல்லவனுக்கு ஓட்டுப்போட்டால் நடுத்தெருவில் எதற்காகவும் நிற்க வேண்டியதில்லை.... இல்லையேல் இப்படித்தான்...

    • @user-mw9iz8vq5h
      @user-mw9iz8vq5h หลายเดือนก่อน

      தமிழ்நாட்டுல யார் நல்லவன்

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 หลายเดือนก่อน

      ​@@user-mw9iz8vq5htheemooka ennum thruttupooo

    • @sksurya9425
      @sksurya9425 16 วันที่ผ่านมา

      ​@@user-mw9iz8vq5hSaiman

  • @zerovillagetamil
    @zerovillagetamil หลายเดือนก่อน +45

    எதிர்ப்போம்

    • @b.vignesh6041
      @b.vignesh6041 หลายเดือนก่อน

      Edhukku da mendal kaaranamey illama oombureenga pmk tharkurigala

  • @user-yg6br8uj7f
    @user-yg6br8uj7f หลายเดือนก่อน +57

    அறநிலையத்துறைக்கு இங்கு என்ன வேலை

    • @mohanraj5441
      @mohanraj5441 หลายเดือนก่อน

      லூசு அறநிலையத்துறை பார்க்காமல் உங்கள் தாத்தாவா பார்ப்பாரு

    • @swarasyam
      @swarasyam หลายเดือนก่อน +1

      பணம்
      Special தரிசணம் 1000₹
      Govt வேலை 😂😂😂

  • @thamizharasan2328
    @thamizharasan2328 หลายเดือนก่อน +4

    தயவு செய்து உங்களுக்கு நீதி வேண்டும் என்றால் நல்ல அரசியலில் நாமே இறங்க வேண்டும்

  • @veerapandian2691
    @veerapandian2691 หลายเดือนก่อน +15

    கோயில் உண்டியலில் காணிக்கையா ஒறு ரூபா கூட மறந்தும் போடாதிங்க

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 หลายเดือนก่อน +45

    ஒரு இஞ் இடம் கூட கொடுக்காதீர் மக்களே கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

    • @thenimozhithenu
      @thenimozhithenu หลายเดือนก่อน

      Edu மக்களுக்கான தேசியம். Not ntk😂

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub หลายเดือนก่อน +25

    100 ஏக்கர் பெருவெளி இடத்தில் 3 ஏக்கரில் சர்வதேச வள்ளலார் மையம் அமைப்பது நல்ல திட்டம் தானே என்கிறார்கள் திமுகவினர்
    உதாரணத்திற்கு சேப்பாக்கம் மைதானத்தில் கூடும் கூட்டம் என்பது தோனியின் ஆட்டத்தை பார்க்கக்கூடும் கூட்டம் தான்
    தோனிக்கு முன்பு பெரிய பாறாங்கல்லை தூக்கி வைத்தால் எப்படி இருக்கும், எல்லோராலும் தோனியை பார்க்க முடியாதல்லவா?
    அதுபோலத்தான் அனைவரும் வள்ளலாரை பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் பெருவெளி மைதானம் காலியாகவே வைக்கப்பட்டு வருகிறது. அதனை கெடுத்துவிடாதீர்கள்!
    #Vadalur

  • @KumareshJp-sb8fe
    @KumareshJp-sb8fe หลายเดือนก่อน +23

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை🙏

  • @ramanimurugesan3316
    @ramanimurugesan3316 หลายเดือนก่อน +20

    Bulk amount அடிக்க திட்டம்😅

  • @Nayantha5306
    @Nayantha5306 หลายเดือนก่อน +4

    மக்களுக்கு சேவை செய்வதற்கு தான் அரசியல்வாதிகளை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்

  • @abiabinaya4094
    @abiabinaya4094 หลายเดือนก่อน +7

    நடுக்கடலில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்கலாம்....தை பூசம் பெயர் பெற்றது....... திறந்த வெளியில் மக்கள் தியானம் செய்யவும் தரிசனம் செய்யவும் சிறந்த இடம்...... அது அப்படியே இயற்கை சூழலோடு இருக்கட்டும்

  • @user-zu9vf7wy9m
    @user-zu9vf7wy9m หลายเดือนก่อน +1

    இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க வடலூர் ராமலிங்க சுவாமிகள் அவர் தீர்ப்புதான் ஜெயிக்கணும்

  • @sankerraganathan8501
    @sankerraganathan8501 หลายเดือนก่อน +13

    முதல்வர் ஸ்டாலின் க்கு தேவையில்லாத பிரச்சனை இது

  • @AIADMK.KP.BALAJISALEM2618
    @AIADMK.KP.BALAJISALEM2618 หลายเดือนก่อน +17

    இவனுங்க மாடல் ஆட்சியில் வள்ளலார் மேல கூட கஞ்சா கேஸ் போடுவானுங்க

  • @thirumalai3913
    @thirumalai3913 หลายเดือนก่อน +51

    கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே

  • @user-fx4fx4or3l
    @user-fx4fx4or3l หลายเดือนก่อน +8

    கம்பெனி என்ன செய்யும் லாபம் மட்டும் பார்க்கும். ஸ்டிக்கர் ஓட்ட aliyuthu❤️

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife หลายเดือนก่อน +13

    எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிட & ஆரிய , இந்துத்துவ , இந்திய, தலித்தியப் போர்வையில் ஒளிந்திருக்கும் சூழ்ச்சி எண்ணம் கொண்ட வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்...
    நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os หลายเดือนก่อน

      😂😂😂 வாங்கடா சிலோன் தேசிய பாய்ஸ்😂😂

    • @amiedn01
      @amiedn01 หลายเดือนก่อน

      @@RAJESHKUMAR-dq5os nee moodikkittu poda thevidiya boys

    • @thenimozhithenu
      @thenimozhithenu หลายเดือนก่อน

      Ennuma eppadi உள்ளீர்கள். சைமணும்ம் அட்டயாபொடுபவன் தான் எவனையும் கிட்ட சேர்கதிங்க. நம்பாதீங்க. All pupils

    • @PeacefulHumanLife
      @PeacefulHumanLife หลายเดือนก่อน

      @@thenimozhithenu தமிழர் அல்லாதோர் தமிழரை ஆளவே இந்து இந்தியன் திராவிடம் என்ற போது அடையாள கட்டுக்கதைகள் எல்லாமும்....
      #விழித்தெழு_தமிழினமே
      தமிழர்களே நாம் தமிழராய் ஒன்றிணைந்து தமிழர் மண்ணின் அதிகாரத்தை வென்றெடுப்போம்
      @_ITWingNTK @AbubackerOfficl @airportmoorthy @Amsath_18 @Anitha_Devar @Seeman4TN

    • @PeacefulHumanLife
      @PeacefulHumanLife หลายเดือนก่อน

      @@thenimozhithenu மொழிச் சிறுபான்மையினர் தமிழரை வைத்து தான் அதிகாரத்திற்க்கு வருவதற்காக கையில் எடுக்கும் ஆயுதம் இந்து இந்தியா திராவிடன் என்ற பொது அடையாளம்... தமிழர் இனத்தில் பல சமய நம்பிக்கைகள் பின்பற்றப்படுகின்றது!

  • @senthamizhcei
    @senthamizhcei หลายเดือนก่อน +14

    மக்கள் புரட்சி வெல்லும் 💪

  • @rajajig7649
    @rajajig7649 หลายเดือนก่อน +22

    அரசியல் வாதிகள் செய்யும் அட்டூழியம்கள் ஒரு நாள் கட்டுபடுத்த படும்

  • @subramanianmk2631
    @subramanianmk2631 หลายเดือนก่อน +5

    மக்களுக்கு தேவை இல்லை என்றால் விட்டுவிடவேண்டியது தான் நல்லது.

  • @user-it9zq7vx1t
    @user-it9zq7vx1t หลายเดือนก่อน +27

    இது திமுக வின் , "செல்பி எடு ஆட்டையை போடு" பாணி..!எல்லாம் திருடனுங்க..!! 🤔🤔🤔🤔

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 หลายเดือนก่อน +6

    வெட்ட வெளியில் இறைவன் இருக்கிறார்.இது அந்த இயக்கத்தில் இருப்பவர்கள் புரிந்துகொள்வார்கள்.

  • @ramanujanghrirenu6769
    @ramanujanghrirenu6769 หลายเดือนก่อน +6

    நீதிமன்றம் தலையிட வேண்டும்.

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr หลายเดือนก่อน

    அருமையான பதிவு வாழ்த்துகள் அண்ணா.போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 หลายเดือนก่อน +4

    சன்மார்க்க வாதிகளின் நியாயமான கோரிக்கைகளை அரசு செவிசாய்க்க வேண்டும்

  • @arsar8164
    @arsar8164 หลายเดือนก่อน +2

    தேர்தல் அறிக்கையில் சொல்லும் போது யாரும் எதீர்க்கலை..
    சரி இப்ப வேண்டாம்னா அரசு விட்டுட்டு ...அந்த காசுல ஓட்டை ஒடைசல் பள்ளிக்கூடங்களை சீர் செய்துட்டு போங்க அரசு அதிகாரிகளே அமைச்சர்களே

  • @BeastBoy_006
    @BeastBoy_006 หลายเดือนก่อน +3

    இந்த மக்களுக்கு நன்மை உண்டாகட்டும் ❤️❤️❤️

  • @m.d.prasadprasad3589
    @m.d.prasadprasad3589 หลายเดือนก่อน +4

    விஞ்ஞான திருடன் குடும்பத்திற்கு வருமானமே பிரதானம்.

  • @sbabu1699
    @sbabu1699 หลายเดือนก่อน +4

    மக்கள்ளிடம் கருத்து கேட்க வேண்டும்

  • @devi9202
    @devi9202 หลายเดือนก่อน +14

    It is very danderous to play with vallalar, already english east india company tried and failed.

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu หลายเดือนก่อน +3

    நீதிக்காக சாலைமறியல் செய்தோ,அரசு அலுவலங்களை முற்றுகையிட்டோ பயனிருக்காது, நீதி வழங்கவேண்டிய நீதிமன்றத்தின் முன்பு போராட வேண்டும், அங்கேதான் நீதி கசாப்பு செய்யப்படுகிறது...

  • @sivakumar-hs6qj
    @sivakumar-hs6qj หลายเดือนก่อน +3

    மக்களேஅதைகொள்ளையடிக்கும்திமுகஜாக்கிரதை..தனிப்பட்டசொத்தாமாற்றவேஇந்தவைலைஅறநிலைதுறையேவெளியேறு

  • @senthilnathan4957
    @senthilnathan4957 หลายเดือนก่อน +7

    நல்லது நடக்கும் வாழ்க வளமுடன்

  • @comments_videos
    @comments_videos หลายเดือนก่อน +39

    சிதம்பரம் கோயிலை தீட்சதர்களிடம் இருந்து மீட்டு மக்களிடம் கொடுங்க

    • @vibgyorhealthylife2736
      @vibgyorhealthylife2736 หลายเดือนก่อน +10

      கொள்ளையடிப்பதற்
      காகவா?....

    • @balakimars8566
      @balakimars8566 หลายเดือนก่อน +9

      Sattappadi athai arasu thodakkuda mudiyathu .

    • @srishar526
      @srishar526 หลายเดือนก่อน +6

      We don't want . We support dikshadars to continue.

    • @comments_videos
      @comments_videos หลายเดือนก่อน

      @@vibgyorhealthylife2736 கோயில் மக்கள் வழிபாடு செய்யவா இல்லை தீட்சதர்கள் திருடி திண்ணவா

  • @Anburavinan
    @Anburavinan หลายเดือนก่อน +2

    ஒருபோதும் அந்த பெருவெளியில் வணிக மையம் அமைய விடக் கூடாது.

  • @rpradeeshkumar1455
    @rpradeeshkumar1455 หลายเดือนก่อน +1

    அப்படி என்றால் அரசே முன் வந்து வேறு எங்காவது வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கலாம் !! மக்கள் கருத்து மதிப்பு மிக்கது !! இதிலும் ஊழல் இருக்கும் !! 100 கோடி இல் 1 கொடி கொடுத்தால் நல்ல இடம் அறுகமிலே கிடைக்கும் !!

  • @arunkumar1610
    @arunkumar1610 หลายเดือนก่อน +2

    அருள் பெரும் ஜோதி 🙏🏼

  • @AnshiraAnshira-uw6zt
    @AnshiraAnshira-uw6zt หลายเดือนก่อน +1

    Enga ooru ❤enga oorula romba famous vallalar thaipoosam than jathi mathamla pakkama elarum poitu varuvom...enga ooroda prouda soluvom vallalar kovila❤❤

  • @kannathathsan2746
    @kannathathsan2746 หลายเดือนก่อน +12

    பக்கத்தில் எங்காவது கட்டலாம் சர்வதேச மையத்தை.

    • @syed101951
      @syed101951 หลายเดือนก่อน +1

      எவ்வளவோ முந்திரி
      தோப்புகள் உள்ளன ,
      அரசு வசம் பணமும்
      இருக்கும் என்று தான்
      பலரும் சொல்கிறார்கள் 🤫

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk หลายเดือนก่อน

      ​@@syed101951உனக்கு என்ன தான் வேண்டும் சமூக விரோதியா டா நீ😢

  • @uthandaramanr
    @uthandaramanr หลายเดือนก่อน +11

    Unwanted work by DMK Government. No need any other building inside of the Campus.

    • @lakshmid4482
      @lakshmid4482 หลายเดือนก่อน

      Ramar Koil wanted aa

    • @mugunthanmugunth9738
      @mugunthanmugunth9738 หลายเดือนก่อน +1

      ​@@lakshmid4482samadhi only wanted.

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 หลายเดือนก่อน

      Thiruttooootheeeeee3mooooorkaaaar

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 หลายเดือนก่อน +12

    பொது மக்கள் ஆதரவுடன் கருத்து கணிப்பு டன் இந்த காரியம் பார்த்தால் ஊர் மக்களுக்கும் , பொது நலன் பாதிக்காமல் இருக்கும்.....

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 หลายเดือนก่อน +11

    கதையை முடித்தார்கள்
    கதையை கட்டினார்கள்

  • @kadagam1958
    @kadagam1958 หลายเดือนก่อน +2

    ஒரு இடம் கூட சும்மா இருக்க கூடாது எல்லாவற்றையும் தனதாக்கிக் கொள்ள வேண்டும்

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 หลายเดือนก่อน +1

    விலைவாசி உயர்வு மற்றும் மக்களுக்கு பல
    பிரச்சினைகள் இருக்கும்போது
    இந்த இடத்தில்
    நூறு கோடி செலவில் மண்டபம் தேவையா அரசுக்கு இதில்
    உள் நோக்கம்
    உள்ளது போல
    தெரிகிறது.

  • @NoName-gh5zt
    @NoName-gh5zt หลายเดือนก่อน +11

    அந்த பணத்தை கொண்டு தமிழ்நாட்டின் கடனை அடைத்தால் சிறப்பாக இருக்கும்.

  • @karthikgk9443
    @karthikgk9443 หลายเดือนก่อน +13

    BBC ONLY CAN DO THIS KIND OF GOOD WORK , KEEP GOING BBC

  • @PadmanabanSrinivasanAnandasaya
    @PadmanabanSrinivasanAnandasaya หลายเดือนก่อน +5

    When so many temples need to be renovated, why, TN GOVT, eyeing on this, HR & CE doing , doubtful activities, and against devotees..❤❤🙏🙏

  • @leninr3732
    @leninr3732 หลายเดือนก่อน +5

    100 கோடில எவ்வளவு சுருட்டலாம்

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl หลายเดือนก่อน +3

    This light will give punishment to this faithless government of Tamilnadu jai hind

  • @raghaviyer6044
    @raghaviyer6044 หลายเดือนก่อน +9

    Man of simplicity vallarar why this government make building

  • @satishkumarkn9699
    @satishkumarkn9699 หลายเดือนก่อน +8

    Don't waste 100 crores build silos storage for grains and cold storage for vegetables and milk, maharishi will be in Joy

    • @lakshmid4482
      @lakshmid4482 หลายเดือนก่อน

      Ramar koil kattum Bodhu evanum venanu sollala

    • @satishkumarkn9699
      @satishkumarkn9699 หลายเดือนก่อน +2

      @@lakshmid4482 there was no government money involved in ayodhya temple

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 หลายเดือนก่อน

      ​@@lakshmid4482deithirtooooooooootgeeeeeeemoooooiorkaaaaaar

  • @user-zu9vf7wy9m
    @user-zu9vf7wy9m หลายเดือนก่อน +1

    வடலூர் வள்ளலார் தீர்ப்புதான் ஜெயிக்கணும்

  • @rajasekaran2088
    @rajasekaran2088 หลายเดือนก่อน +10

    Vallalar peyar solli kollaiyadikka thittam pottutaanga.

  • @Lawgamerxd803
    @Lawgamerxd803 หลายเดือนก่อน +19

    அங்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் வேலை😅😅😅

  • @vicky5013
    @vicky5013 หลายเดือนก่อน +1

    நீதி வெல்லும் அதர்மம் அழியும்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy หลายเดือนก่อน

    அருட்பெருஞ்ஜோதி🙏 அருட்பெருஞ்ஜோதி
    தனிபெருங்கருணை🙏 அருட்பெருஞ்ஜோதி

  • @MayilvagananS-og3rk
    @MayilvagananS-og3rk หลายเดือนก่อน +1

    அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை வள்ளலார் அவர்கள் மிக அமைதியான ஆரவாரம் இல்லாத இறை வழிபாடு புலால் உண்ணாமை சைவ சித்தாந்தத்தின் நெறிப்படி வாழ்ந்தும் வழியும் காட்டி சென்று இருக்கின்றார்.. மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு வழிகாட்டியவர் அவர் அன்று அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது... அப்படி உண்மையான இறை அருளுக்கு பாத்திரமானவர் போலித்தனமான வாழ்க்கை வாழாதவர் ஆடம்பர வாழ்க்கைக்கு அப்பாற்பட்டவர் மக்கள் அமைதியாக வாழ வழிவகுத்து சென்று இருக்கின்ற அந்த இடத்தில் அரசு அவசியமாக தலையிடுவதன் நோக்கம் என்ன என்பது புரியாத புதிர்... மக்களின் கிராமிய சூழ்நிலை மாறாத பண்பாடு உடைய வள்ளல் பெருமானாரின் இறை வழிபாட்டில் எந்தவித இடையூறும் இல்லாமல் அழகாக மக்களை வாழ விடுவதும் வழிபட செய்வதும் தான் தமிழக அரசின் இறையருள் சீராக அமையும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.. மக்கள் அமைதிக்கு கும்பகம் அழிவைக்காமல் அரசு செயல்படுமானால் அதுவே மக்களுக்கு செய்யக்கூடிய பேர் உதவியாக அமையும்.. அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

  • @simplewar
    @simplewar หลายเดือนก่อน +5

    Need to listen peoples voice

  • @SelvaKumar-qm1mi
    @SelvaKumar-qm1mi หลายเดือนก่อน +3

    4000கோடி மாதிரி 100கோடியா?

  • @karthik5232
    @karthik5232 หลายเดือนก่อน +1

    மக்களே வேண்டாம் என்று சொன்ன பிறகு..அரசாங்கம் கஜானா கட்ட பாடுபடுகிறது😂😂😂

  • @arunkumarelangovan7955
    @arunkumarelangovan7955 หลายเดือนก่อน +3

    Can govt create department for other religions ...also...and take over other religious spiritual spaces

  • @chandramurthy8084
    @chandramurthy8084 หลายเดือนก่อน +1

    திமுக விற்கு. கேடு காலம் நேருங்கி விட்டது. வாழ்க தமிழ்.

  • @s.alwarappan9032
    @s.alwarappan9032 28 วันที่ผ่านมา

    மக்கள் நல்லதண்ணீர் குடிக்க தேவையான வசதிகளே முக்கியம்

  • @vadalurvallalarjothi
    @vadalurvallalarjothi หลายเดือนก่อน +10

    Peruveli kappom ...

  • @jpnkgm
    @jpnkgm หลายเดือนก่อน +31

    இதில் மறைமுகமாக நில ஆக்கிரமிப்பு மற்றும்
    ஜாதி பிரச்சினை இருக்கலாம்

  • @MadhuriDsekaran3
    @MadhuriDsekaran3 หลายเดือนก่อน +2

    ஆனால் ஒட்டு DMK க்கு 😮😮😮

  • @PadmanabanSrinivasanAnandasaya
    @PadmanabanSrinivasanAnandasaya หลายเดือนก่อน +6

    DMK govt, ministers, police,. trying make big money by using BRAND NAME OF VALLALAR...
    HR &CE wants to create another big source of income like Palani, Thiruvannamalai, etc.,
    Why not first handover 100 Crore to the அன்னதானம், initiated by vallalalar ..first do that..my appeal to TN GOVT , HR&CE❤❤🙏🙏

    • @balakimars8566
      @balakimars8566 หลายเดือนก่อน

      Vallalar sanathanathiruku ethiranavar endru thrvida thiruttu kuttam kurum bothe santhekam vanthathu.eppothu ellam thelivakivittathu

  • @shiva-jey
    @shiva-jey หลายเดือนก่อน +3

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

  • @doraiparamasivan578
    @doraiparamasivan578 หลายเดือนก่อน +25

    40ஏக்கர் ஆக்கிரமித்து இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

    • @user-mf1fh7cl8z
      @user-mf1fh7cl8z หลายเดือนก่อน +1

      ஆக்கிரமித்து யார்

    • @thenimozhithenu
      @thenimozhithenu หลายเดือนก่อน

      ​@@user-mf1fh7cl8zellam இங்கு உள்ளவர்கள் tan

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 หลายเดือนก่อน +1

      ​@@user-mf1fh7cl8ztheeeeeeeeemoiiiirkaaaar

  • @natarajan2606
    @natarajan2606 หลายเดือนก่อน +1

    இது போன்ற இடங்களை கைவிட்டு விட்டு அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த சொத்துக்களில் எதையோ கட்டுங்கள் கோயில் சொத்துக்களை விட்டு விடுங்கள்