தேவயானியுடன் 'சூர்யவம்சம்' கொண்டாட்டம்! | 25th Year of Suryavamsam | Devayani & Rajakumaran : PART 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 320

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  3 ปีที่แล้ว +14

    MaayaM TV : shorturl.at/kmEO1
    Karthick MaayaKumar : shorturl.at/ryBW0
    MaayaM Mystery : shorturl.at/dgmJ4

  • @mkrk2015
    @mkrk2015 3 ปีที่แล้ว +146

    உண்மை காதலுக்கு இவர்கள் ஒரு உதாரணம்... குறிப்பா தேவயாணி மேடம்... Hats off.... 💪💪✌️✌️🤘🤘🙏🙏❤️❤️

  • @devsanjay7063
    @devsanjay7063 3 ปีที่แล้ว +140

    கிளாமர் இல்லாமல் நடிக்கக்கூடிய சில 90ஸ் நடிகைகளில் தேவயானி மேம் ஒருவர் 🙏🙏🙏 நன்றி KMK BRO

  • @prakashy620
    @prakashy620 2 ปีที่แล้ว +21

    காலத்தால் அழிக்க முடியாத காவியங்களாக எப்போதும் சூர்யவம்சம்" பூவே உனக்காக படம் இருக்கும் 💙

  • @funguys560
    @funguys560 3 ปีที่แล้ว +109

    மனப்பூர்வமான காதல் தம்பதியினருக்கு..
    இவர்கள்தான் உளப்பூர்வமான உதாரணம் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்💐

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 ปีที่แล้ว +5

      எல்லாம் பெரியோர்களின் இறைவனின் ஆசீர்வாதங்கள் நன்றிகள் பல ...🙏🙏🙏🙏💐💐💐💐

    • @meyyappanm9469
      @meyyappanm9469 2 ปีที่แล้ว

      mam i big fan of u all movies like suryavamsam, friends, toduram, kadhal kottai, bharathi ,tenali, nee varavyuenna my favourite character kadhal kottai kamali

    • @everythingisherewithdevoti695
      @everythingisherewithdevoti695 2 ปีที่แล้ว

      @@devayanirajakumaran354 @devayani rajakumaran sir சார் நானும் உங்களை மீட் பண்ண வேண்டும் நினைக்கிறேன் ஆனா மெசேஜ் பண்ணி காண்டாக்ட் பண்ண முடியல இது என்னுடைய சேனல் இதுல கூட நீங்க டைப் பண்ணுங்க சார் மெயில் ஐடி type செய்தால் சார் வரமாட்டேங்குது .மெயில் ஐடி டைப் செய்தா Spam la போகிறது comment

  • @nsanjeevan5180
    @nsanjeevan5180 2 ปีที่แล้ว +31

    சூரியவம்சம்& மறுமலர்ச்சி என்றுமே மறக்க முடியாத படம்

  • @ANMulticreations
    @ANMulticreations 3 ปีที่แล้ว +49

    ரொம்ப ரசிச்சு பார்த்தேன் சார். தேவயானி எனக்கு பிடித்த நடிகை. அவர் ஆங்கிலம் பேசுவது மிகவும் அழகாக பேசுவார். மிகவும் perfect ஆக பேசுவார். 👌👌

  • @Shiva-il4us
    @Shiva-il4us 3 ปีที่แล้ว +56

    தேவயானி அக்காவோட நேர்க்காணலை நான் ரொம்ப ரசித்து பார்த்தேன் அத்தோடு தேவயானி அக்காவின் குரலில் தமிழையும் ரசித்து கேட்டேன் thanks for Karthik maaya kumar sir 🙏🙏🙏

    • @p.sampathkumar1763
      @p.sampathkumar1763 3 ปีที่แล้ว +1

      My fevarate heroine devayani mam.... heroine illa my Home member

  • @vengatjoshna7958
    @vengatjoshna7958 3 ปีที่แล้ว +51

    தமிழ் சினிமா வில் எனக்கு ரொம்பா பிடித்த தேவயானி madam

  • @annapoornasundaram2646
    @annapoornasundaram2646 3 ปีที่แล้ว +52

    Devayani is a very very decent and dignified women than an artist. great pair

  • @annapoornasundaram2646
    @annapoornasundaram2646 3 ปีที่แล้ว +39

    They both give mutual respect while answering and give space to each other. Amazing couple

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 ปีที่แล้ว +4

      நன்றி ...கொடுத்தால் மட்டுமே திரும்பக் கிடைப்பது ...ரெஸ்பெக்ட் ...😃😃😃😃

  • @devayanirajakumaran354
    @devayanirajakumaran354 3 ปีที่แล้ว +55

    அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள் வணக்கங்கள் ...
    சூரிய வம்சத்தின் ரசிகர்கள் தேவயானியின் ரசிகர்கள்... மாயம் ்ஸ்டுயோஸ் வியூவர்ஸ்...
    மாயம் ஸ்டுடியோஸ் டெக்னிசியன் அன்ட் டீம்ஸ் ...
    அனைவருக்கும் தேவயானி மற்றும் ராஜகுமாரனின் நல் வணக்கங்கள் ...
    இது சூரிய வம்சம் திரைப்படத்தின் 25ஆம் வருட கொண்டாட்டத்தின் துவக்கம்.... கொண்டாடுவோம் ..
    .நம்மை செதுக்கிய ஒரு நல்ல திரைப்படத்தை ...
    இது ஒரு நல்ல துவக்கம் எல்லோரும் ஆதரவு அளியுங்கள் அன்புடன் ராஜகுமாரன்.💐💐💐💐🙏🙏🙏🙏

    • @vinothasuresh5145
      @vinothasuresh5145 3 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள் சார் 🌹🌹

    • @srviews341
      @srviews341 3 ปีที่แล้ว

      Kandipa anna 🙏🏻😊sivaji Rajesh Coimbatore

    • @jothiIyer
      @jothiIyer 3 ปีที่แล้ว

      Sir I admire you for your speech against alcohol sir in one of your interview God bless you sir and davayanni amma

    • @ramdhanush6903
      @ramdhanush6903 3 ปีที่แล้ว

      Devayani ipo ena film panranga neenga film edukaranu soninga ena aachu

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 ปีที่แล้ว

      @@jothiIyer நன்றி நண்பரே ...பெரும்பெரும் சிந்தனையாளர்களும் கூட அதிலேயே மூழ்கி அதிலேயே தன்னை மறந்து கரைந்து போகிறார்கள் ...
      அதைத்தான் வருத்தமுடன் தெரிவித்திருந்தேன்.

  • @mkrk2015
    @mkrk2015 3 ปีที่แล้ว +8

    அழகு இருந்தா அறிவு இருக்காது, அறிவு இருந்தா பண்பு இருக்காது... இந்த மாதிரி ஒரு அழகான அறிவான அன்பான பண்பான எல்லாமே ஒருங்கே இருக்கும் மனைவி கிடைக்க ராஜ்குமார் போன பிறவியில் மிகப்பெரிய புண்ணியம் பண்ணிருக்கனும்....
    பொறாமையா இருக்கு...
    வாழ்க வளமுடன் நீங்கள் இந்தகால சினிமாகாரங்களுக்கு நீங்க இரண்டு பேரும் ஒரு நல்ல உதாரணம்.... ❤️ ❤️

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 ปีที่แล้ว +5

      மிகவும் நன்றி சார் ...பொதுவாக ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானம் என்று ஒன்று உண்டு ...அது லக்னத்திற்கு ஐந்தாம் இடமாக வரும் ...அந்த 5ஆம் இடம் ...எனக்கு கடக ராசி ...அந்த கடகத்தில் ...
      லக்னாதிபதியாக குரு பகவான் இருக்கிறார் ...பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குருபகவான் போன்ற ஒரு மங்களகரமான கிரகம் ...அதுவும் மிகுந்த பலம் பெற்று உச்ச ஸ்தானமாக இருந்தால் ...அந்த பலம் பெற்ற மங்களகரமான கிரகம் ...தனது இலக்கணத்தையே பார்ப்பதும் ...
      அந்த லக்னத்தில் மனைவியாகிய கல்யாண சம்பந்தப்பட்ட கிரகமாகிய
      புதனும் இருக்கும்பட்சத்தில் ...இது போன்ற அமைப்பு உண்டாகி இருக்கலாம் ...அதைவிட எனக்கு மிகச் சிறந்த குரு உண்டாகி இருப்பது தான் மிகப்பெரிய பெருமை. 5ல் குரு இருந்தால் ஒரு தன்னிகரற்ற குரு நமக்கு அமைவார். அந்த குருவால் நமக்கு எல்லாமே நன்றாக அமைந்துவிடும். என் குருநாதர் விக்ரமன் சாரை என்றும் நான் 5 இல் இடம்பெற்றபூர்வ புண்ணிய ஸ்தான குருவாகவே நினைத்து வணங்கி வருகிறேன். 🙏🙏🙏🙏💐💐💐💐

  • @saikarthikasuresh5240
    @saikarthikasuresh5240 3 ปีที่แล้ว +44

    இப்பவும் சூரியவம்சம் வானத்தை போல படங்கள் வரனும்னு ஆசை தான்... தேவயானி mam ipo heroin ah nadichalum nanga enjoy panuvom... rajkumar Anna nengale direct pani good family story la devaiyani mam ah heroine ah podunga... request

    • @ramdhanush6903
      @ramdhanush6903 3 ปีที่แล้ว +2

      S

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 ปีที่แล้ว +5

      தாங்கள் நினைப்பது போல இன்றைய சினிமா சூழல் இல்லை ...வானத்தைப்போல சூரியவம்சம் போல படங்கள் வந்தால் கண்டிப்பாக எல்லோரும் விரும்பிப் பார்ப்பார்கள் ...அந்தப் படங்களில் இப்பொழுது விஜய் அஜித் சூர்யா போன்றவர்கள் நடிக்க வேண்டும் ...விஜய் அஜித் சூர்யா போன்றவர்கள் நடித்தாலும் அது போன்ற படம் எடுக்கத் தெரிந்த இயக்குனர் வேண்டும் ...இயக்குனர் விக்ரமன் சார் போன்றவர்களிடம் மீண்டும் வந்து எங்களுக்கு இன்னும் ஒரு படம் வேண்டும் என்று இவர்கள் கேட்டால் ...
      மேற்குறிப்பிட்ட நட்சத்திரங்கள் விரும்பினால் ...
      அது நடக்கும்... ஆனால் அவர்கள் விரும்புவதெல்லாம் கட்டுக் கட்டான பணங்களையும் வேறு வேறு வன்முறையை தூண்டுகின்ற படங்களையும் தானே...

    • @ramdhanush6903
      @ramdhanush6903 3 ปีที่แล้ว +2

      @@devayanirajakumaran354 sir neenga devayani sis ah heroin ah potu nala film kodunga sir song elam nature place la eduthu hit kodunga sir seekaram

    • @saikarthikasuresh5240
      @saikarthikasuresh5240 3 ปีที่แล้ว

      @@devayanirajakumaran354 correct than..😥😥

  • @radhanandagopal572
    @radhanandagopal572 3 ปีที่แล้ว +34

    இவர் அவரை சர் என்பதும், அவர் இவரை மேடம் என்பதும் எனக்கு பிடித்த ஜோடி.

  • @seethalakshmi01
    @seethalakshmi01 2 ปีที่แล้ว +2

    Rajakumaran sir ungala romba pidikum..devayani mam too very good..best couple

  • @sreekanthpschiatrydoctor
    @sreekanthpschiatrydoctor 3 ปีที่แล้ว +31

    How she's such a down to earth lady.. If someone's says i acted i tried i very hard... Blah blah.. But she says everything to director... She is good house wife, mother and good lady..
    I have a great respect Mrs.Devayani..
    Wish you a very happy and healthy life...

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 ปีที่แล้ว +2

      எல்லாம் தங்களைப் போன்றவர்களின் ஆதரவும்...இறைவனின் ஆசியும் தான் ...வணக்கங்களும் நன்றிகளும் என்றென்றும் ...

    • @sreekanthpschiatrydoctor
      @sreekanthpschiatrydoctor 3 ปีที่แล้ว

      @@devayanirajakumaran354 I am a great fan Devyani akka... From my childhood i portrayed she is my sister.. Well when i was in 12th std at kolangal serial time she delivered her 1st baby my friends came and ask me you got promotion you were a thai mamma.. Your sister got a girl baby.. I gave a treat to all. Still i remember.. I wish my akka will be a very good happiest life. En life la onetime athu en akka va pakkanum.. Let's see..

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 3 ปีที่แล้ว +61

    அருமை சார். முதல் நாள், முதல் ஷோ பார்ப்பது போலத்தான் இன்றும் சூர்ய வம்சம் , பாட்ஷா போன்ற படங்கள் இருக்கும்.

    • @karpanaikagithangal2778
      @karpanaikagithangal2778 3 ปีที่แล้ว +5

      Padayappa😍

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 ปีที่แล้ว +3

      🙏🙏🙏🙏💐💐💐💐

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 ปีที่แล้ว +2

      பாட்ஷாவும் படையப்பாவும் பார்த்து தன் வாழ்க்கையை திருத்தி அமைத்துக் கொண்டவர்கள்...தங்கள் சிரமங்களை கஷ்டங்களை தவிடுபொடியாக்கி உழைப்பில் இறங்கி முன்னேறியவர்கள் யாராவது இருந்தால் ..
      படையப்பா படம் பார்த்து ...
      பாட்ஷா படம் பார்த்து .... நாங்கள் முயற்சிசெய்து வாழ்வில் முன்னேறினோம் என்று சொல்கிற யாராவது இருந்தால் ...
      தயவுசெய்து இந்த இந்த வலைதளத்தில் ஒரு பதிலை ஒரு பதிவை இடவும் ...

    • @prakashy620
      @prakashy620 2 ปีที่แล้ว

      @@devayanirajakumaran354 actress devayani neengala ithu

  • @misfi313
    @misfi313 3 ปีที่แล้ว +29

    Devayani mam is a very humble person. Very beauty in offscreen.

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏💐💐💐💐

    • @misfi313
      @misfi313 3 ปีที่แล้ว +1

      @@devayanirajakumaran354 💖thanks for u r reply mam

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 3 ปีที่แล้ว +16

    வணக்கம் மிகவும் சிறப்பான படம்... சூரிய வம்சம்.. எத்தனை வருடங்கள் ஆனாலும்.. பார்க்க விரும்பும் படம்... அனைத்து நடிகர்களும்.. மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.... நன்றி..

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 ปีที่แล้ว +1

      சிறந்த கதை திரைக்கதை வசனங்கள் காட்சி அமைப்புகள் உள்ள இயக்குனர் விக்ரமன் சாரின் எவர்கிரீன் மூவி சூரியவம்சம்

  • @navaneeswaransenthilkumara7312
    @navaneeswaransenthilkumara7312 3 ปีที่แล้ว +30

    தேவயானி அக்காவும், ராஜகுமாரன் மாமாவும் வாழ்க பல்லாண்டு.!!.

  • @damaldumel4960
    @damaldumel4960 3 ปีที่แล้ว +14

    தேவயானி நடிகை மட்டுமல்ல
    சிறந்த பெண்மணி.

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 ปีที่แล้ว +5

      நிச்சயமாக சிறந்த பெண்மணி சிறந்த தாய் சிறந்த மனைவி சிறந்த மகள் சிறந்த சகோதரி விரைவில் சிறந்த பாட்டி சிறந்த கொள்ளுப்பாட்டி ஆக வாழவும் வாழ்த்துக்கள் உங்கள் சார்பாக நான் சொல்கிறேன் சார் 💐🌷🌷🌷🌷🙏🙏🙏🙏😃

  • @kanchanav6689
    @kanchanav6689 3 ปีที่แล้ว +39

    My all time favourite movie.. i don't know how many times I have watched this movie.. they deserve lot... Also all projects from super good films is have good standard..

  • @dhanaajith5466
    @dhanaajith5466 3 ปีที่แล้ว +5

    Love you Devayani mam ungala enakku romba romba pudikkum ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ my favourite heroin forever 😍😍😍

  • @Ayyavali
    @Ayyavali 3 ปีที่แล้ว +24

    இந்த மாதிரி நல்ல channel-களை பின்பற்றுங்கள் நண்பர்களே, மதன் கவ்ரி போன்று செய்தியை பார்த்து படிப்பவர்களை விட இந்த மாதிரி real- லா நம் முன் கொண்டுவரும் இவர்களை போன்றவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள். நன்றி

  • @Maaz_adrenaline3503
    @Maaz_adrenaline3503 3 ปีที่แล้ว +22

    always evergreen and childhood favorite actress devayani...😍😍😍😍

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 ปีที่แล้ว +1

      👏👏👏👏👌👌👌👌🙏🙏🙏🙏

    • @Maaz_adrenaline3503
      @Maaz_adrenaline3503 3 ปีที่แล้ว +1

      @@devayanirajakumaran354 neenga yaaru ? devayani nu per irukke....fake id yah ?🤣

  • @rashraji7320
    @rashraji7320 3 ปีที่แล้ว +23

    இன்றும் எனக்கும் பிடித்த படம்

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 ปีที่แล้ว +3

      நன்றி நன்றி ...அது ஒரு என்றென்றும் பசுமையான படம் ...👍👍👍👍

  • @eswaranm1258
    @eswaranm1258 2 ปีที่แล้ว +10

    எனக்கு பிடித்த
    நடிகை தேவயானி
    மட்டும் ❤️

  • @vidhyakarthikeyan6458
    @vidhyakarthikeyan6458 3 ปีที่แล้ว +23

    Devayani mam always cute evergreen beautiful 🥰🥰

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 ปีที่แล้ว +2

      நிச்சயமாக ...என்றென்றும் ...தங்கள் அன்பும் ஆதரவோடு ...🙏🙏🙏🙏💐💐💐💐

  • @UDIstrue
    @UDIstrue 3 ปีที่แล้ว +35

    All famous celebrity couples learn from them... My all time fav couple❤ superb maaya bro..

  • @annachi_007
    @annachi_007 3 ปีที่แล้ว +21

    என்னோட all time favourite... படம்...?❤️❤️❤️❤️❤️❤️🙌🏻

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 ปีที่แล้ว +2

      நிச்சயமாக எவர்கிரீன் மூவி ...சூரியவம்சம்.

  • @rajkumarluxshan8295
    @rajkumarluxshan8295 3 ปีที่แล้ว +6

    Always Devayani mam ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @m.s.pandian.m.s.pandian.2354
    @m.s.pandian.m.s.pandian.2354 3 ปีที่แล้ว +4

    தொட்டா சிணிஞ்கி ஞாபகம் இல்லையா... Just remember & சொர்ணமுகி...All the best. Devayani .

  • @naturalindia2893
    @naturalindia2893 3 ปีที่แล้ว +9

    Devayani mam is very respect .discipline.dedicated good women

  • @கௌதம்ஆர்யா
    @கௌதம்ஆர்யா 3 ปีที่แล้ว +9

    Super my all time Favorite Heroin Devayani Mam 😍😍😍😍😍😍😍 என்றும் அழகு தேவதை 😍

  • @auagriorganics
    @auagriorganics 3 ปีที่แล้ว +8

    நீங்கள் சொன்னது போல் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த திரைப்படத்தை கொண்டாடுவோம்....❤

  • @Sheik41
    @Sheik41 3 ปีที่แล้ว +16

    I love தேவியானி akka

  • @snsimplekitchentastyfood
    @snsimplekitchentastyfood 3 ปีที่แล้ว +15

    Beautiful actress devayani well talented woman

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 ปีที่แล้ว +2

      வணக்கங்களும் நன்றிகளும் என்றென்றும் ...💐💐💐💐

  • @hiirajaraguraja2158
    @hiirajaraguraja2158 3 ปีที่แล้ว +4

    My all time favourt heroine Devayani mam..... Suryavamsam flim also.... Good acters nd good character super 👍👏👏

  • @mohammudsiyaf466
    @mohammudsiyaf466 2 ปีที่แล้ว +3

    Love u devayani mom

  • @thevarfilms4210
    @thevarfilms4210 2 ปีที่แล้ว +3

    உங்கள் காதல் எங்களுக்கு இன்ஸ்பிரெஷன்

  • @arumugam138
    @arumugam138 2 ปีที่แล้ว +2

    Rajakumaran devayani pair nice, yangal directer Vikraman sir

  • @SRS_Thendral_TV
    @SRS_Thendral_TV ปีที่แล้ว +1

    Suryavamsam is a great & Motivational movie. My life reflect this movie. Acting,direction, music, songs, editing, screen play is very very good. So this movie was like this generation

  • @eshadd1944
    @eshadd1944 3 ปีที่แล้ว +10

    My all-time favorite Devayani mam ♥️

  • @nsanjeevan5180
    @nsanjeevan5180 2 ปีที่แล้ว +1

    உங்கள் படங்களை அப்போது குடும்பத்துடன் பார்த்தோம் இப்போது வரும் படங்களை குடும்பத்துடன் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது

  • @muthurajendiranmuthurajend3525
    @muthurajendiranmuthurajend3525 3 ปีที่แล้ว +4

    I am Devayani mam big fan, Rajakumaran sir romba pudikum

  • @sivanismiles9331
    @sivanismiles9331 3 ปีที่แล้ว +2

    தேவயானி மேடம் my ஆல் டைம் favorite

  • @Murugesan-sh1np
    @Murugesan-sh1np 2 ปีที่แล้ว +10

    உண்மை சொள்ளம் இன்னும் கொஞ்சம் கூட போர் அடிக்காத ஒரு மூவிஸ் 🙏🙏🙏🙏🙏

  • @thiminitubers5026
    @thiminitubers5026 3 ปีที่แล้ว +6

    Nice couple. Very simple people. 👌💐

  • @tamilvibess-b4w
    @tamilvibess-b4w 3 ปีที่แล้ว +14

    சூர்யவம்சம் ஒரு காவியம்

  • @mpselvi-qi4mk
    @mpselvi-qi4mk 3 ปีที่แล้ว +2

    I love you so much mam, உங்கல எட்டு வயது ல இருந்து உங்கல இன்னும் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும், காதலின் அர்த்தம் நீங்கள் தான், அழகான 2 பெண் உங்களுக்கும் , குழந்தைகள், அதே போல் எனக்கும், 😘😘😍😍😍😍😍😍

    • @priyar985
      @priyar985 2 ปีที่แล้ว

      Super 👌 mem love you too

  • @smk580
    @smk580 3 ปีที่แล้ว +62

    குமரி மாவட்டத்தில் அதிகநாள்
    ஓடிய படம் சூர்யவம்சம் தான்..

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 ปีที่แล้ว +8

      நிச்சயமாக ...பல சின்ன சின்ன சென்டர்களில் கூட மிக அதிக நாள் ஓடிய படம் சூரியவம்சம் ...🙏🙏🙏🙏

    • @davidj2420
      @davidj2420 2 ปีที่แล้ว

      @@devayanirajakumaran354 anna poove unakkaga padam kanyakumari district la enga shoot panniga? Location name pls?.i want to see?

  • @ambikam5481
    @ambikam5481 3 ปีที่แล้ว +2

    Enga Amma 1000 time mela pathuirupanga super movie cute mam

  • @manimegalaikalamani3708
    @manimegalaikalamani3708 3 ปีที่แล้ว +2

    Such a sweet devayani mam

  • @palanivelmuthukaruppan8684
    @palanivelmuthukaruppan8684 ปีที่แล้ว

    Ungala pakkanu devayani🙏 ungala eanaku romba pudikum😢😢😢😢😢😢

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 3 ปีที่แล้ว +7

    Super couple they have good understanding all the best 👍

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 ปีที่แล้ว

      தங்கள் பதிவுக்கு நன்றிகளும் வணக்கங்களும் 🙏🙏🙏🙏💐💐💐💐

  • @sbbyogi1
    @sbbyogi1 3 ปีที่แล้ว +5

    Ennamum cute ah irukiradhu... Semma devaiyani

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி 🙏🙏🙏🙏

    • @ramsuppiah9759
      @ramsuppiah9759 3 ปีที่แล้ว

      She is still same. Never getting old

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 ปีที่แล้ว +1

      @@ramsuppiah9759 தங்களைப் போன்ற ரசிகர்களின் ஆசீர்வாதமும் நேசிப்புமே காரணம் ...💐💐💐💐

  • @kanimozhirajendren3033
    @kanimozhirajendren3033 2 ปีที่แล้ว +3

    My fav heroin..... Husband ku mariyathai kudukra heroin👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💕💕💕💕💕😁

  • @metroinfotainment3752
    @metroinfotainment3752 3 ปีที่แล้ว +17

    Nice interview 👌
    After a long time me and all my family members together watched this movie in theater 🎥 at the point of time ⏰

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 ปีที่แล้ว

      மிகச் சிறந்த படம் மிகச் சிறந்த பார்வை ...தங்கள் ஆதரவுக்கு நன்றி 🙏🙏🙏🙏

  • @vinodkumarrajamanikam6601
    @vinodkumarrajamanikam6601 2 ปีที่แล้ว +1

    Great movie.. Excellent teamwork.. I would like to include S.A Rajkumar sir here as well.. Beautiful songs and re-recording..

  • @ramya2026
    @ramya2026 3 ปีที่แล้ว +4

    my fav angel... such great actress.. love u mam ...

  • @anujanext2u
    @anujanext2u 9 หลายเดือนก่อน

    Love you mam 😘 always my favorite actress❤❤❤

  • @hemalatha_murugan
    @hemalatha_murugan 3 ปีที่แล้ว +15

    Unexpected interview karthik sir..... super

  • @SREENUS22
    @SREENUS22 2 ปีที่แล้ว

    Suryavamsam.... movie 😘
    That movie location all superb

  • @saffrondominic4585
    @saffrondominic4585 3 ปีที่แล้ว +6

    Naan usually enthe pademum full ah paarke maten, boring ayidum, but Suriyavamsam movie full ah orkaanthu paarte padam; well done team👏👏👏

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 ปีที่แล้ว +2

      நன்றி நன்றி ...🙏🙏🙏🙏💐💐💐💐

    • @saffrondominic4585
      @saffrondominic4585 3 ปีที่แล้ว

      @@devayanirajakumaran354 Oh! Is that really you Devayani Ma'am; thank you. I'm always your fan. Looking forward to seeing you in good Tamil movies soon. Take care🙏

  • @pavipavieys4818
    @pavipavieys4818 3 ปีที่แล้ว +2

    My favourite heroine devayani madem.... 💞💞💞

  • @Mahi-e5c9k
    @Mahi-e5c9k 3 ปีที่แล้ว +6

    தேவயானி ❤️

  • @Vjgowtham-z7u
    @Vjgowtham-z7u 2 ปีที่แล้ว

    Devayani madam tamil cinimaku ketacha mega periya gift da

  • @muhammadridhwan1448
    @muhammadridhwan1448 3 ปีที่แล้ว +3

    Suryavamsam WOW good film..

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 ปีที่แล้ว

      நிச்சயமாக தனித்துவமிக்க தமிழ் சினிமா ...

  • @கவலைகந்தன்
    @கவலைகந்தன் 3 ปีที่แล้ว +2

    தேவயானி mam😍

  • @malathisharan3850
    @malathisharan3850 3 ปีที่แล้ว +1

    Still now sun Tv la epo suriyavamsam potalum ukanthu papom salipu thatatha movie natsathira jennalil vanam eti pakuthe fav song

  • @meyyappanm9469
    @meyyappanm9469 2 ปีที่แล้ว +1

    really super bro i am big fan of u all videos hats off bro. i am big fan of deviyani movie alot

  • @jeyaranijeyarani7476
    @jeyaranijeyarani7476 3 ปีที่แล้ว +9

    Super nice interview

    • @senthilganeshiiddbfaeah2166
      @senthilganeshiiddbfaeah2166 3 ปีที่แล้ว

      Yes

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 ปีที่แล้ว +2

      நன்றிகளும் வணக்கங்களும் உங்களுக்கும் ...தங்களை தொடர்பவர்களுக்கும்...🙏🙏🙏🙏💐💐💐💐

    • @senthilganeshiiddbfaeah2166
      @senthilganeshiiddbfaeah2166 3 ปีที่แล้ว

      @@devayanirajakumaran354 👍👍🙏🙏

  • @vijaikumar7445
    @vijaikumar7445 3 ปีที่แล้ว +5

    God bless you and your family with good health

  • @murukanklr3302
    @murukanklr3302 3 ปีที่แล้ว +5

    Sarath Kumar Devayani Super Jodi

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 ปีที่แล้ว +1

      உறுதியாக உண்மையாக நிச்சயமாக ...😍😍😍😍

  • @user-jr4gc2ou6g
    @user-jr4gc2ou6g 3 ปีที่แล้ว +5

    Devayani mam rajini sir kuda reentry kodutha super irukkum

  • @srviews341
    @srviews341 3 ปีที่แล้ว +7

    Congratulations 🎉 mam

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 ปีที่แล้ว +1

      தேங்க்யூ தேங்க்யூ ...🙏🙏🙏🙏💐💐💐💐

  • @s.karpagadevis.karpagadevi7202
    @s.karpagadevis.karpagadevi7202 2 ปีที่แล้ว

    Wish you happy birthday madam many more happy returns of the day God bless you

  • @sathishkrishnaswamy2911
    @sathishkrishnaswamy2911 3 ปีที่แล้ว +9

    My favourite homely heroine ❤️

  • @murugannagappan8442
    @murugannagappan8442 3 ปีที่แล้ว

    சுப்பர்.

  • @ramananmanoranjitharasa567
    @ramananmanoranjitharasa567 3 ปีที่แล้ว +3

    I can watch the film every day;) My first film in 🇮🇳

  • @rajeevrajeev7458
    @rajeevrajeev7458 3 ปีที่แล้ว +5

    90s kids💞💗💓❤💖👀💜👌

  • @jayaschannel3452
    @jayaschannel3452 3 ปีที่แล้ว

    அருமை அருமையான பதிவு
    நன்றி வாழ்க வளமுடன்

  • @Vas-xo2en
    @Vas-xo2en ปีที่แล้ว

    தேவையானி. சரத்குமார் நடித்த இப்படத்தை எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாது. தேவையானியின்தீவரரசிகன். அன்பழகன்

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 3 ปีที่แล้ว +3

    Super.,.I like devayani 😍

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg 3 ปีที่แล้ว +1

    அருமை சார். முதல் நாள், முதல் ஷோ பார்ப்பது போலத்தான் இன்றும் சூர்ய வம்சம் , பாட்ஷா போன்ற படங்கள் இருக்கும். எப்படி ஒவ்வொரு காதலருக்கும் கமலியை பிடிக்குமோ, அதே போல் ஒவ்வொரு குடும்பத்தினர்க்கும் நந்தினியை பிடிக்கும். நமக்கு நன்றாக பிடித்த, தெரிந்த நபர் திரையில் தோன்றி நடித்தால் அவரை எப்படி நமக்கு பார்த்தவுடன் பிடித்துவிடுமோ அப்படி ஒரு ஒன்றுணர்வை பார்க்கும் ஆடியன்சுக்கு ஏற்படுத்திவிடுவார் தேவயாணி அவர்கள். அவர் ஸ்பெசாலிட்டி. பூமணி படமெல்லாம் அருமையான ஆகட்டிங்.

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 ปีที่แล้ว +1

      மிகவும் நன்றி ...தங்களுடைய பதிவுக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும் ...🙏🙏🙏🙏💐💐💐💐

    • @KavithaKavitha-ee9gg
      @KavithaKavitha-ee9gg 3 ปีที่แล้ว

      நீங்கள் எப்போதும் வெற்றி பெற வேண்டும் . 👌👍👍😄😄

    • @ramsuppiah9759
      @ramsuppiah9759 3 ปีที่แล้ว

      @@devayanirajakumaran354 thank

  • @Anoo-gh7hr
    @Anoo-gh7hr 3 ปีที่แล้ว +1

    Both couple too nice I like so much Anna Anni love you so much both

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 ปีที่แล้ว

      நன்றிகள் சகோதரா 😀💐💐🌷🌷

  • @anandakumard2524
    @anandakumard2524 3 ปีที่แล้ว +3

    My one & only favorite favorite heroine Devyani Devyani mam💥 💐👌👌

  • @DineshkumarDineshkumar-uq4ie
    @DineshkumarDineshkumar-uq4ie 3 ปีที่แล้ว +2

    Mam kolangal 2 nadinga mam sema seriyal

  • @ayyarmcaayyar9122
    @ayyarmcaayyar9122 3 ปีที่แล้ว +1

    Real gread mayam tv bro super brother

  • @kaattaansonai8803
    @kaattaansonai8803 3 ปีที่แล้ว +25

    இப்பொழுதும் என்னுடை காலர் டியூன் சூரியவம்சம் படத்தில் உள்ள நட்சத்திர சன்னலில் பாடல்தான் இருக்கு .

  • @tamilvidiyaltv
    @tamilvidiyaltv 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள்.

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 ปีที่แล้ว

      நன்றியும் வணக்கங்களும் என்றென்றும் ...

  • @MM-cq4ei
    @MM-cq4ei 3 ปีที่แล้ว +4

    ❤❤❤

  • @dailydictionary2011
    @dailydictionary2011 3 ปีที่แล้ว

    this is my role model flim.....en life oda migavum ondri pona padam...yepo yeathula intha padathoda music ketalum odi poie parpen..avlo pudikum...intha padathoda climax mari nanum ias aaganum .padichitu iruken en hubby thunaiyudan......naduvil avlo kastagal...

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 ปีที่แล้ว +1

      உங்கள் லட்சியம் நிச்சயம் வெற்றி பெறும் ...உங்களைப் போன்ற எண்ணற்ற வெற்றியாளர்கள் இந்த சூரியவம்சம் திரைப்படத்தை பார்த்து பார்த்து தங்களை நல்ல உணர்வுகளுக்கு ஆளாக்கி ஜெயித்திருக்கிறார்கள் ...எண்ணற்ற வெற்றியாளர்கள் நிறைந்திருக்கிறார்கள் இந்த படத்தின் தாக்கத்தில் ...
      நீங்களும் ஜெயித்து இலட்சியத்தை அடைவீர்கள் நிச்சயமாக ....

  • @madhanraj6345
    @madhanraj6345 3 ปีที่แล้ว +1

    Super interview

  • @balasuperamaniyan5410
    @balasuperamaniyan5410 3 ปีที่แล้ว +1

    Super sir 👏👏👏👏👏👏💐💐💐💐🌹🌹🌹🌹

  • @lovenest3759
    @lovenest3759 3 ปีที่แล้ว +1

    devayani mam super

  • @mohamedsulthan4613
    @mohamedsulthan4613 2 ปีที่แล้ว

    Surayvamsam nandini marakamudiuma 🌺💘👍

  • @jonijenis
    @jonijenis 3 ปีที่แล้ว +1

    Unga tamil superb mam

  • @poomesh2338
    @poomesh2338 2 ปีที่แล้ว +1

    Sir ungalukku eppadi mam kitaitahrgalo appadithan en kanavarkum na kitaithullen ungal Jodi porutham eppadiyo same apdithan nangalum ,,,,,,💞💞💞💞💞