மாண்புமிகு திரைப்பட இயக்குனர் விக்ரமன் அவர்கள் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் பார்த்தால் நமது அறியாமையே கண்ணில் தண்ணீர் வரும் அந்த மாதிரி படத்தை இயக்கி இருப்பார் வாழ்த்துக்கள் விக்ரமன் அவர்களுக்கு🙏🙏
காவியம் சார்! சூர்யவம்சம் ,காலைல ஏழு மணிக்கு எங்க ஊரு சுந்தரம் தியேட்டர்ல ஹவுஸ் ஃபுல்ஆயிடும்! குடும்பம் குடும்பமாக போயி திருவிழாமாதிரி கலைகட்டும் தியேட்டர்ல கூட்டம் அது ஒரு பொற்காலம்!
என் நண்பன் அழகுமணி தொடர்ந்து 16 தடவை தொடர்ச்சியாக சூர்யவம்சம் படத்தை இரவு காட்சி தஞ்சாவூர் சாந்தி தியேட்டரில் பார்த்து சாதனை புரிந்தார் நன்றி சித்ரா சார்
அப்ப எல்லோரும் AR.ரஹ்மான் பின்னாடி போயிட்டு இருக்கும் போது, S.A ராஜ்குமார் கொடுத்த ஹிட் பாடல்கள் எண்ணற்றவை. கிராமங்களில் தெருக்கள் தோறும் அவருடைய பாடல்கள்தான். அவரை சரியாக பயன்படுத்தியவர்கள் சரத்குமார், விக்ரமன், R.B சவுத்ரி உட்பட வெகு சிலர்தான்.
In the movie, Anandaraj sir is a good father, but he is the villain, Sarath sir is a bad father, but he is the hero. How Vikraman managed to pull it off, is the magic.
எத்தனை முறை பார்த்தாலும் முதல் முறை பார்த்த அனுபவம் தரும் படம் சூர்யவம்சம்..
Devayani mam still looking so cute
எங்க,குமரிமாவட்டத்தில் (நாகர்கோவில் தங்கம் தியேட்டர்)200நாட்களை கடந்து
ஓடிய ஒரேஒரு திரைப்படம் சூர்யவம்சம்..
மாண்புமிகு திரைப்பட இயக்குனர் விக்ரமன் அவர்கள் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் பார்த்தால் நமது அறியாமையே கண்ணில் தண்ணீர் வரும் அந்த மாதிரி படத்தை இயக்கி இருப்பார் வாழ்த்துக்கள் விக்ரமன் அவர்களுக்கு🙏🙏
எனக்கு மிக மிகப் பிடித்த நடிகை தேவயானி மேடம்
காவியம் சார்! சூர்யவம்சம் ,காலைல ஏழு மணிக்கு எங்க ஊரு சுந்தரம் தியேட்டர்ல ஹவுஸ் ஃபுல்ஆயிடும்! குடும்பம் குடும்பமாக போயி திருவிழாமாதிரி கலைகட்டும் தியேட்டர்ல கூட்டம் அது ஒரு பொற்காலம்!
My fav devu mam..... 🥰😘
Devayanimam rompa putikum❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi
சுப்ரீம் ஸ்டாரின் மெஹா ஹிட் திரைப்படம் சூர்யவம்சம் 🌹🌹🌹💐💐💐🎉🎉🎉🎉🎉🔥🔥🔥🔥🔥
According to me SA Rajkumar is the pillar of this movie...
சரத்குமார் தேவயானி Sema pair..❣️
தூத்துக்குடி ராஜ்சினிகாம்ளெக்ஸில் "சூர்யவம்சம்" திரைப்படம் 155'நாட்கள் ஓடியது
சுப்ரீம் ஸ்டார்
Sarath Kumar Devyani super
Sarathkumar sir Sema acting
என் நண்பன் அழகுமணி தொடர்ந்து 16 தடவை தொடர்ச்சியாக சூர்யவம்சம் படத்தை இரவு காட்சி தஞ்சாவூர் சாந்தி தியேட்டரில் பார்த்து சாதனை புரிந்தார் நன்றி சித்ரா சார்
@Deeksha lifestyle நன்றி
😊🎉
Ada nama Thanjavur.
@@hariprasath7756 Santhi kamala
@@nammhaooru mmm
அப்ப எல்லோரும் AR.ரஹ்மான் பின்னாடி போயிட்டு இருக்கும் போது, S.A ராஜ்குமார் கொடுத்த ஹிட் பாடல்கள் எண்ணற்றவை. கிராமங்களில் தெருக்கள் தோறும் அவருடைய பாடல்கள்தான். அவரை சரியாக பயன்படுத்தியவர்கள் சரத்குமார், விக்ரமன், R.B சவுத்ரி உட்பட வெகு சிலர்தான்.
Correct ta sonninga bro avarudaiyaa music kettale thaanagave kannir vandhu vidum
All time favt flim..... Devayani mam legend actress ❤️❤️
சூப்பர் நாட்டாமை
ஞாபகம் வைத்து சூர்யவம்சம் படத்தை பற்றி பேசியதற்கு நன்றி...
Evergreen Devayani mam
My fav Devayani
Engal palladam theatrela 200 naal mela orae padam suryavamsam
Athu endhu.endam.nan.mallu.than.onnu.sollutharuma
விக்ரம் அவர்கள் மக்கள் திலகத்தின் ரசிகர் அவர் மக்கள் ரசிக்கும் படியும் அவர் படங்கள் நல்ல எண்ணங்களோடும் அன்போடும் இருக்கும் வாழ்க மக்கள் திலகம் புகழ்
அருமையான நிகழ்ச்சி வாழ்த்துக்கள் திரு. சித்ரா அவர்களுக்கு, படத்தில் பங்குபெற்ற கலைஞர்களை ஒருங்கிணைத்து நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திய காரணத்திற்கு..
Super Super Super 👌👌👌👍
90s kids ever green movie
Was watching the movie just 2 days back 😀
The making was simple yet it was excellent
My most favorite movie Suryavamsam.
Ajay Rathnam pathu than enakku evvalavu vayasu aayidichi nu puriyuthu. Time is flying.
School padikkirappo serial, padangalla pathathu.
Poove unakaga n vanathaipola movie, this movie also 25th celebration.
Why its a big hit? Simple. The simplicity of the film, characters and positive story.
I am a 90s kid
I watched this movie in VCR or deck in a neighbours house
I miss Manivannan Sir indha timela
Really
Super 👍
In the movie, Anandaraj sir is a good father, but he is the villain, Sarath sir is a bad father, but he is the hero. How Vikraman managed to pull it off, is the magic.
தேவிடாலுக்கு பொறந்த ஒருத்தனால மட்டுமே இப்படி கமாண்ட்ஸ் போடமுடியும்
Nice job
Nostalgia lovely...
Sema movie
up waiting i am
Vikraman All movies semma❤
90's Kids'in Maraka Mudiyatha Padangalil Suryavamsam Ondru !
After 5 we will go to 90's ERA
Suryavamsam family movie
innaikkum meme enga chinraasuthaane
Suriyavamsam.movie 250.days salem.prakash
S.A. Rajkumar sir a oru interview Pannunga sir please 🙏
Who else is thinking. Where are all the female artists and technicians?
Priya Raman En sir Vituteenga
Ramanathapuraram jehan theyetter na partha padam 40 rupai irukkum sariya theriyala
Hiiii
Where is anandraj
He came at 10pm
Sir S.A Raj Kumar vae interview pannu gal sir
Dop name please
Navarasam nayagan karthick sir acting entha hero compare pana mudiyathu.avar mathuri oru hero eppa kuda illa
விக்கிரமன்