பழய ஞாபகங்களை ஏற்படுத்திவிட்டீர்கள் எப்பொழுது டி.வி யில போட்டாலும் எங்களுடைய வீட்டுல சூர்யவம்சம் படம் முக்கித்துவம் எண் மணைவிக்கும் சரி எங்களுக்கும் சரி சூப்பர்ப் ஒரே பாட்டுல பணக்காரங்க ஆவது இந்த படத்துல மட்டுமல்ல தமிழ்சிணிமாவிண் வழக்கமாண ஒண்று அண்ணாமலை படத்துல வெற்றிக்கொடி கட்டு நிறைய படங்கள் தேவையாணி படம் ஒவ்வொண்றும் குடும்பத்தோடு பார்க்கலாம் மொழி தெறிமாமல் எத்தணை கஷ்டபட்டுருப்பார் வாழ்த்துக்கள் இண்ணமும் குழந்தை தணமாக பேசுகிறார் தேவயாணி நிறைய நல்ல நல்ல கதாநாயகிகளை தமிழ்சிணிமா இழந்துவிட்டது கடந்தகாலங்கள் எத்தணை கோடிரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத ஒண்று?????????
@@devayanirajakumaran354 Sir, இப்போதெல்லாம் தேவயானி மேடம் படங்கள் நடிப்பதில்லையே. புதிய படங்கள் கமிட் செய்வது இல்லையா. நீங்கள் ஃயூச்சரில் படம் இயக்குவீர்களா? சார்
@@ranjithkumar3574 மேடம் தேவயானி அவர்கள் தனக்கு கதை பிடிக்கவில்லை என்றால் படங்கள் கமிட் பண்ண மாட்டார்கள் ...எனக்கு பியூச்சர் என்ற ஏதாவது ஒன்று இருந்தால் அதில் கண்டிப்பாக பிச்சர் இயக்குவேன் ...😂
யாருக்கும் ஜால்றா போடாமல் நடிகர் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் நடிக்க வேண்டும் என்று சரத் அவர்களை எடுத்துறைத்த திரு ராஜகுமாரன் sir அவர்களுக்கு நன்றிகள் கோடி பல, நடிப்பு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று ரசித்த ஒரே ஆல் ராஜகுமாரன் sir தான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சரத்குமார் என்பவர் நல்ல நடிகர் அவரை சமுதாய அடிப்படையில் ஒரு சிலர் அவரை ஒதுக்கி விட்டனர் மற்றபடி அவரை போல் உலகமறிந்த யாரும் கிடையாது ஏழு மொழிகள் தெரிந்த அரசியல் தலைவர் ஜெயலலிதா அம்மையார் அவருக்கு அப்புறம் மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாமல் பேசக்கூடிய ஆற்றல் உள்ளவர் சரத்குமார் மட்டுமே
Vikraman sir... Really really really hats off to you sir... Because I really soooo touched with tat palli scene.... Ungalai kudumbha movie director nu solvathu 1000000% true n poruttam
வணக்கம் கார்த்திக் சகோ .. உங்கள்... காணொளிகள்.. மிகவும் சிறப்பு.... சூரிய வம்சம் மிகவும் அற்புதமான படம்... என்றும்... பார்க்க விரும்பும் படம்.... தேவயானி... சிறந்த நடிகை...
தேவயானி மேடம் உங்க நடிப்பு அண்ட் உங்க நடனம் எல்லாமே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்., I love your natural acting beautifully., நீங்க ராஜ்குமார் சார் கல்யாணம் பன்ன பிறகு உங்களை இன்னம் எனக்கு பிடிக்க ஆரம்பிச்சது., இப்போ இருக்க நடிகை எல்லாம் ஃபேமஸ் இருக்கும் போது கல்யாணம் அவ்வளவு சீக்கிரமாக பன்ன மாட்டங்க., அப்படியே கல்யாணம் பண்ணாலும்., Final la divorce தான் வந்து நிக்குது., நீங்க ரியலி கிரேட் மேடம்., 21 திருமண வாழ்க்கைக்கு என்னோட அன்பு வாழ்த்துகள் வாழ்க வளமுடன்💐🌹 ராஜ்குமார் சார் நேர்காணல் அண்ட் உங்க நேர்காணல் அதிகமாக பார்த்து இருக்கேன்., ராஜ்குமார் சார் உங்களை அளவு அதிகமாக நேசிக்கிறார் அண்ட் ராஜ்குமார் சார் உங்களை வீட்டியிலும் சரி அண்ட் வெளியிலயும் சரி ரொம்ப மரியாதையா நடத்துகிறார்., நீங்களும் அவங்க மேல உண்மையா காதல் வைச்சு இருக்கீங்க தெரிகிறது., அந்த காதல் தான் இத்தனை வருடம் உங்க திருமண வாழ்க்கையின் வெற்றி ரகசியம்❤️💯உங்களை பார்த்து எல்லா நடிகையும் நிறைய கத்துகனும் மேடம்., u really lovely character அண்ட் அழகுனா எது தெரியுமா., "வெளி அழகு முகம் இல்லை" நம்மள ஓருத்தர் உண்மையா நேசிக்கணும்., எந்த சூழ்நிலையிலும் நம்மளை விட்டு போக கூடாது அண்ட் யாருக்காகவும் நம்மளை விட்டு கொடுக்க கூடாது., நமக்காக எப்பவும் அவங்க நம்ம கூடவே பயணம் பண்ணனும்., அண்ட் நமக்கு உண்மையாக இருக்கனும் life end வரைக்கும்., அப்படி ஒருத்தர் தான் ராஜ்குமார் சார் உங்களுக்கு கிடைச்சது., காசு பணம் எதுவுமே first முக்கியம் இல்லை., ஒரு முழுமையான வாழ்க்கை அதுவும் நமக்கு மனசுக்கு பிடிச்ச வாழ்க்கை கிடைக்கணும்., உங்களுக்கு கிடைச்சு இருக்கு., so always be Happy மேடம் 😊 அண்ட் hatts of ராஜ்குமார் சார் உங்க மேல எனக்கு எப்பவும் ஒரு தனி மரியாதை இருக்கு 👏💯
வாழ்கையின் முன்னேற்றத்தை மையமாக வைத்து, விக்ரமன் அய்யா எடுத்ததை போல இன்று இருக்கும் இயக்குனர்களும் திரைப்படம் எடுக்க வேண்டும். அதை எதார்தமாக தன் திறமையால் மக்களுக்கு கொண்டுபோய் சேர்த்த சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவர்கள் சேரன் பாண்டியன்/நாட்டாமை/சூர்யவம்சம்/நட்புக்காக/போன்ற தரமான திரைப்படங்களை இரண்டாம் பாகம் எடுத்து வெற்றிபெற வாழ்த்துக்கள்
Such a wonderful humble polite beautiful and a role model person Deviyani is.I can watch her Movies and serials repeatedly but now I am not worried even if I miss an episode bcoz serials don't have any miral values whatsoever.
Rajkumaran sir interview parthathai vida unga comments ah than athigama read pannunen..athukahavey unga interview parka odi vanthen😊 Madam ah romba kettatha sollunga.. yepavum ithai pola happy ah irunga 🌼
திரு அஜித் அவர்களை பெருந்தன்மையாக பேசிய உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏 சில டைரக்டர்கள் அல்லது சில நடிகர்கள் பேசும்போது மனதுக்கு பைத்தியம் பிடிக்கிறது போல இருக்கும் ஆனால் நீங்கள் பேசும்போது மனதுக்கு மிகவும் ஆறுதலாக உள்ளது குறிப்பாக உங்கள் மனைவியோடு உட்கார்ந்து பேசும் விதம் தனி அழகு மற்றும் கேட்ட கேள்விக்கு சரியான பதில்கள் வாழ்க வளமுடன் 🙏
Great rajakumaran sir.. Indha episode caption parthapo konjam kasttama irundhadhu.. Devayani mam husband munnadi eapdi idha sollirupanga.. Eappdi sangada patrupanga nu nenachen.. But andha scene ai avarey eduthu kuduthadhu lam Vera level 👏👌🙏👍
Devyani mam voice rambha super kulanthai Madhiri konji konji pesarapappa ramba pudikum unga movies serial pudikum madam unga nadippu rempa pudikum madam
எங்க ஊருகாரங்க தேவயானிமேடம்.ராஜ்குமார் சார்... எனக்கு ரொம்ப பிடிக்கும் அவங்கள . அந்தியூர் வட்டத்தில் அவங்க வீட்டுக்கு போயிட்டு வந்து இருக்கோம்.நல்ல கவனிப்பாங்க . எப்போதும் எளிமையான தோற்றம்.....
I wish I could meet Deviyani atleast once bcoz she is person filled with talent responsible and moral values.I am a great admirer of Deviyani.Pls pass on the comment to my favourite actress Deviyani.
Entha couples interview thaniya panuga over all avanga love story ennum nariya movies pathi keluga I like devaiyani mam lot what a look beautiful and homely
MaayaM TV : shorturl.at/kmEO1
Karthick MaayaKumar : shorturl.at/ryBW0
MaayaM Mystery : shorturl.at/dgmJ4
Thalaiva super. Mike mohan koda oru interview. Please
Karthik bro, am calling for you but not reached your number... please correct number mentioned the discription box ..
Hi
எந்த ஒரு பேட்டி குடுத்தாலும் புடவை தான் சூப்பர் மத்தவலுக வராலுக பாருங்க ச்சீ.தேவயாணி sister welcome
தேவயானி மேம் எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப
Yanakku romba romba puduche mom
அதே பண்பாடு மாறாத மங்களகரமான தோற்றத்தில் தேவயானி சினிமாத்துறை அது ஒரு பொன்னான காலம் .
கேள்வி கேட்கும் முறை. பதில் சொல்லும் முறை மிகவும் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் மாயா குமார்.
பழய ஞாபகங்களை ஏற்படுத்திவிட்டீர்கள் எப்பொழுது டி.வி யில போட்டாலும் எங்களுடைய வீட்டுல சூர்யவம்சம் படம் முக்கித்துவம் எண் மணைவிக்கும் சரி எங்களுக்கும் சரி சூப்பர்ப் ஒரே பாட்டுல பணக்காரங்க ஆவது இந்த படத்துல மட்டுமல்ல தமிழ்சிணிமாவிண் வழக்கமாண ஒண்று அண்ணாமலை படத்துல வெற்றிக்கொடி கட்டு நிறைய படங்கள் தேவையாணி படம் ஒவ்வொண்றும் குடும்பத்தோடு பார்க்கலாம் மொழி தெறிமாமல் எத்தணை கஷ்டபட்டுருப்பார் வாழ்த்துக்கள் இண்ணமும் குழந்தை தணமாக பேசுகிறார் தேவயாணி நிறைய நல்ல நல்ல கதாநாயகிகளை தமிழ்சிணிமா இழந்துவிட்டது கடந்தகாலங்கள் எத்தணை கோடிரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத ஒண்று?????????
எங்கள் திருமணத்திற்கு பிறகு முதல் படம்.மேடம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.👌👌👌😊😍😍
ராஜகுமாரன் தேவயானி தம்பதியர் இன்று போல் என்றும் வாழ்க என்று வாழ்த்துகிறேன்
வாழ்கிறேன் வளமுடன் ...🙏🙏🙏🙏💐💐💐💐
@@devayanirajakumaran354 Sir, இப்போதெல்லாம் தேவயானி மேடம் படங்கள் நடிப்பதில்லையே. புதிய படங்கள் கமிட் செய்வது இல்லையா. நீங்கள் ஃயூச்சரில் படம் இயக்குவீர்களா? சார்
@@ranjithkumar3574 மேடம் தேவயானி அவர்கள் தனக்கு கதை பிடிக்கவில்லை என்றால் படங்கள் கமிட் பண்ண மாட்டார்கள் ...எனக்கு பியூச்சர் என்ற ஏதாவது ஒன்று இருந்தால் அதில் கண்டிப்பாக பிச்சர் இயக்குவேன் ...😂
@@devayanirajakumaran354 வாழ்த்துக்கள் sir...🙏
யாருக்கும் ஜால்றா போடாமல் நடிகர் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் நடிக்க வேண்டும் என்று சரத் அவர்களை எடுத்துறைத்த திரு ராஜகுமாரன் sir அவர்களுக்கு நன்றிகள் கோடி பல, நடிப்பு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று ரசித்த ஒரே ஆல் ராஜகுமாரன் sir தான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆமாங்க சரத்குமார் சார் நடித்த படம் எல்லா super 👌👌🤩🥰🥰எனக்கும் ரொம்ப பிடிக்கும்
உண்மை நண்பரே
சரத்குமார் என்பவர் நல்ல நடிகர் அவரை சமுதாய அடிப்படையில் ஒரு சிலர் அவரை ஒதுக்கி விட்டனர் மற்றபடி அவரை போல் உலகமறிந்த யாரும் கிடையாது ஏழு மொழிகள் தெரிந்த அரசியல் தலைவர் ஜெயலலிதா அம்மையார் அவருக்கு அப்புறம் மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாமல் பேசக்கூடிய ஆற்றல் உள்ளவர் சரத்குமார் மட்டுமே
@@hinduvalipar உண்மை நண்பரே
@@gv11 thanks anna
உண்மையில் ஒரு அழகான நடிகர் சரத்குமார் நடித்த படம் சிம்மராசி நாட்டாமை எனக்கு மிகவும் ரொம்ப பிடிக்கும்
மூவேந்தர் movie வேற level 💪💪💪💪💪💪
நான் வானவில்லயே பார்த்தேன் அதை காணவில்லையே வெற்தோன் பாடல் மிகவும் அருமை மூவேந்தர் படத்தில்.
மனசுல இருக்கிற பொருத்தமும் மனசுல இருக்குற அழகும் தான் உன்மையான ஒற்றுமை அதற்க்கு உதாரணம் நீங்கள் தான் வாழ்க வளமுடன்
Woow devayani madame..90kids marake mudiyathe heroni
ராஜகுமாரன் சாருக்கு அவர் குரு திரு. விக்ரமன் மேல் அளவுகடந்த மரியாதை, அன்பு வைத்து இருக்கிறார்..
தேவயானி என்ன ஒரு பொறுமை
Entha kalatulaiyum yaralaiyum verukka mudiyatha oru padam.... It's SURYAVAMSAM🥰🥰🥰🥰🥰
சூரியவம்சம் படம் ரொம்ப ரொம்ப பிடித்த படம் இப்பவும் டிவியில் போட்டால் அந்த படம் டிஆர்பி ரேட்டிங்கில் நம்பர் 1 இடத்தில் இருக்கும்
என்ன அழகான குழந்தைத னமான பேச்சு. அருமை
அருமையான உரையாடல்கள்,❤️ பசுமையான🌴🌴🌴🌿🌿🌿🌿🌱🌱🌱💐💐💐💐 நினைவலைகள்🌺🌺🌺🌼🌼🌼🌸🌸🌸🌸,,,
Vikraman sir... Really really really hats off to you sir... Because I really soooo touched with tat palli scene.... Ungalai kudumbha movie director nu solvathu 1000000% true n poruttam
வணக்கம் கார்த்திக் சகோ .. உங்கள்... காணொளிகள்.. மிகவும் சிறப்பு.... சூரிய வம்சம் மிகவும் அற்புதமான படம்... என்றும்... பார்க்க விரும்பும் படம்.... தேவயானி... சிறந்த நடிகை...
🙏🙏🙏🙏💐💐💐💐
சூப்பர் உரையாடல் எதார்த்தமா இருந்தது தேவயானி பேச்சு
தேவயானி மேடம் உங்க நடிப்பு அண்ட் உங்க நடனம் எல்லாமே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்., I love your natural acting beautifully., நீங்க ராஜ்குமார் சார் கல்யாணம் பன்ன பிறகு உங்களை இன்னம் எனக்கு பிடிக்க ஆரம்பிச்சது., இப்போ இருக்க நடிகை எல்லாம் ஃபேமஸ் இருக்கும் போது கல்யாணம் அவ்வளவு சீக்கிரமாக பன்ன மாட்டங்க., அப்படியே கல்யாணம் பண்ணாலும்., Final la divorce தான் வந்து நிக்குது., நீங்க ரியலி கிரேட் மேடம்., 21 திருமண வாழ்க்கைக்கு என்னோட அன்பு வாழ்த்துகள் வாழ்க வளமுடன்💐🌹 ராஜ்குமார் சார் நேர்காணல் அண்ட் உங்க நேர்காணல் அதிகமாக பார்த்து இருக்கேன்., ராஜ்குமார் சார் உங்களை அளவு அதிகமாக நேசிக்கிறார் அண்ட் ராஜ்குமார் சார் உங்களை வீட்டியிலும் சரி அண்ட் வெளியிலயும் சரி ரொம்ப மரியாதையா நடத்துகிறார்., நீங்களும் அவங்க மேல உண்மையா காதல் வைச்சு இருக்கீங்க தெரிகிறது., அந்த காதல் தான் இத்தனை வருடம் உங்க திருமண வாழ்க்கையின் வெற்றி ரகசியம்❤️💯உங்களை பார்த்து எல்லா நடிகையும் நிறைய கத்துகனும் மேடம்., u really lovely character அண்ட் அழகுனா எது தெரியுமா., "வெளி அழகு முகம் இல்லை" நம்மள ஓருத்தர் உண்மையா நேசிக்கணும்., எந்த சூழ்நிலையிலும் நம்மளை விட்டு போக கூடாது அண்ட் யாருக்காகவும் நம்மளை விட்டு கொடுக்க கூடாது., நமக்காக எப்பவும் அவங்க நம்ம கூடவே பயணம் பண்ணனும்., அண்ட் நமக்கு உண்மையாக இருக்கனும் life end வரைக்கும்., அப்படி ஒருத்தர் தான் ராஜ்குமார் சார் உங்களுக்கு கிடைச்சது., காசு பணம் எதுவுமே first முக்கியம் இல்லை., ஒரு முழுமையான வாழ்க்கை அதுவும் நமக்கு மனசுக்கு பிடிச்ச வாழ்க்கை கிடைக்கணும்., உங்களுக்கு கிடைச்சு இருக்கு., so always be Happy மேடம் 😊 அண்ட் hatts of ராஜ்குமார் சார் உங்க மேல எனக்கு எப்பவும் ஒரு தனி மரியாதை இருக்கு 👏💯
அருமை கணவன் மனைவி இருவரும் சூப்பர்
🙏🙏🙏🙏💐💐💐💐
Hats off to you devayani mam. The one ane only 90 s non glamour artist its you mam
தேவயானி மேடம் உங்க லா எனக்கு மிகவும் பிடிக்கும்
Thanks...🙏🙏🙏🙏💐💐💐💐💐
Thanks...💐💐💐💐
Thank you for your reply sir..I am so happy to see your reply😍🤩😃
@@marieeswarikalimuthu7903 😀😃😃💜💚💚💙💙💛
@@devayanirajakumaran354 thanks sir
I love you devayani mam ungalaa enakku rompa pidikkum 😘😘
One of the favorite actors, in 90 s kids, Devayani
Devayani madam my favorite😍ungaluku baby face and voice semma cute alatal illadha heroin I like u so much
Reason why Devyani is a Top 22:12 22:40👏🏻
வாழ்கையின் முன்னேற்றத்தை மையமாக வைத்து, விக்ரமன் அய்யா எடுத்ததை போல இன்று இருக்கும் இயக்குனர்களும் திரைப்படம் எடுக்க வேண்டும். அதை எதார்தமாக தன் திறமையால் மக்களுக்கு கொண்டுபோய் சேர்த்த சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவர்கள் சேரன் பாண்டியன்/நாட்டாமை/சூர்யவம்சம்/நட்புக்காக/போன்ற தரமான திரைப்படங்களை இரண்டாம் பாகம் எடுத்து வெற்றிபெற வாழ்த்துக்கள்
அருமை யான குடும்பம். தொடர்க.
Rajkumar = truth ❤️ love ur open talks
விக்ரமன் Sir இனி வரும்காலங்களில்...மீண்டும்திரைப்படம் இயக்கி வெற்றிபெற வாழ்த்துக்கள்
Such a wonderful humble polite beautiful and a role model person Deviyani is.I can watch her Movies and serials repeatedly but now I am not worried even if I miss an episode bcoz serials don't have any miral values whatsoever.
Admirable couple.admirable guru bakthi.
Rajkumaran sir interview parthathai vida unga comments ah than athigama read pannunen..athukahavey unga interview parka odi vanthen😊 Madam ah romba kettatha sollunga.. yepavum ithai pola happy ah irunga 🌼
Naanum thaan😂😂
Appo yarum illanu solriga .. but ulagam full laa parthudom madam ... Padam super hit ... Neega padam eduthathey veliya katta thana madam ...
Devayani madam ❤
நீங்கள் செய்கிற நிகழ்ச்சி ஒவ்வொன்றும் மிக சிறப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள் நண்பா
திரு அஜித் அவர்களை பெருந்தன்மையாக பேசிய உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏 சில டைரக்டர்கள் அல்லது சில நடிகர்கள் பேசும்போது மனதுக்கு பைத்தியம் பிடிக்கிறது போல இருக்கும் ஆனால் நீங்கள் பேசும்போது மனதுக்கு மிகவும் ஆறுதலாக உள்ளது குறிப்பாக உங்கள் மனைவியோடு உட்கார்ந்து பேசும் விதம் தனி அழகு மற்றும் கேட்ட கேள்விக்கு சரியான பதில்கள் வாழ்க வளமுடன் 🙏
தங்களது பதிவிற்கு நன்றி நண்பரே நான் நினைத்தவை தாங்கள் பதிவு செய்து விட்டீர்கள்
@@பழனிச்சாமிபார்வை நன்றிகள் 🙏
நன்றிகளும் வணக்கங்களும் பல...🙏🙏🙏🙏💐💐💐💐
@@devayanirajakumaran354 நன்றிகள் பல 🙏
Great rajakumaran sir..
Indha episode caption parthapo konjam kasttama irundhadhu..
Devayani mam husband munnadi eapdi idha sollirupanga..
Eappdi sangada patrupanga nu nenachen..
But andha scene ai avarey eduthu kuduthadhu lam Vera level 👏👌🙏👍
🙏🙏🙏🙏comedy is big plus for suryavamsam 👍👍👍still superb comedy manivannan sir
Devayani mam my favourite enakku avangalai Chinna vayasilirundhe romba romba pidikkum
Devayani is my favourite heroin nalla oru kudumba pen
Sarath sir very good actor...best hero
It was a nice interview. I enjoyed it thoroughly.
Decent Interview...!
🙏🙏🙏🙏💐💐💐💐
God gift devayani mam to cinema industry I like very much devayani mam
உண்மை உண்மை உண்மையான வார்த்தைகள் தந்த இயக்குனர் ராஜ்குமார் அண்ணணுக்கு சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் ரசிகன் சார்பாக நன்றி
Devyani mam voice rambha super kulanthai Madhiri konji konji pesarapappa ramba pudikum unga movies serial pudikum madam unga nadippu rempa pudikum madam
How cute she. God blessed both of u
I like devayani mam...
Nee varuvai ena my favourite movie
எங்க ஊருகாரங்க தேவயானிமேடம்.ராஜ்குமார் சார்... எனக்கு ரொம்ப பிடிக்கும் அவங்கள . அந்தியூர் வட்டத்தில் அவங்க வீட்டுக்கு போயிட்டு வந்து இருக்கோம்.நல்ல கவனிப்பாங்க . எப்போதும் எளிமையான தோற்றம்.....
I wish I could meet Deviyani atleast once bcoz she is person filled with talent responsible and moral values.I am a great admirer of Deviyani.Pls pass on the comment to my favourite actress Deviyani.
Semma yani👌👏👏👏👏👏
I'm proud of sarathkumar sir
Endrendrm akka devayani valiyil
I like devayani mam always
🙏🙏🙏🙏💐💐💐💐
@@devayanirajakumaran354 hai devayani nan unga meha periya rasigai enkidu pesuvengala ples my name noorjahan
Sarathkumar super mass
👍👍👍👍
My favvvvvvvvvvvvvvvvvvvvvvvvv heroin ever n ever my darling sweetheart chellakutty Devayani mam 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
SEMMMA....NEENGA PESA PESA MINDLA ANTHA SCENE ODITU IRUKU RAJAKUMARAN SIR.... AS USUAL KARTHIK BRO KALAKITINGA....
🙏🙏🙏🙏💐💐💐💐
90 s kids Oda motivational movie
My fav movie SURYAVAMSAM nu Sonna intha kalathu pasanga kindal pandranga...
பாவம் சின்ராசுங்க...ஒரு நந்தினி கிடைச்சா சரியாயிடுவானுங்க விடுங்க...👍
All your videos are simply awesome. Thank you for sharing variety of topics.
உரையாடல் சூப்பர் அண்ணா...🌹🌹👏👏
Devayani mam old hairstyle la vara sollunga sir I mean avanga heroin na irundhapa irundha hair style am a big fan mam
சரத் சிங்கம்ல
சரத் அண்ணன்....❤️❤️
திறமையான மனிதர் நல்வழிகாட்டி இல்லாமல் மங்கிப்போனார்
@@gv11 ஆமா அண்ணா...😓😥😥😥
@@annachi_007 கவலை வேண்டாம் சகோ
Sir super madam suuuper all the best
really super bro
Thalaiva super. Mike mohan koda oru interview. Please
❤❤❤❤❤ super mam
MY FAV ACTRESS DEVAYANI ANGEL❤❤❤❤😘😘😘😘
Super sema cominations
One of the few movies I want to watch again and again.
My favorite heroine
Super cute jotie 😍😍😍😍😍
Santhaanam oda movie la Ivar performance vera vera vera level 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️ 😂😂😂😂😂
Moral values.
Nalla padam
💪
Very simply wife, I like u mam
Sarathkumar Devayani Super Jodi
⭐⭐⭐⭐⭐⭐⭐
Good direction
Marumalarchi movie ya pathi question kelunga
My favourite actress than devayani romba simple charm lady
Pollachi nu soilum pothu I am so happy because na Pollachi tha
Sarah super
Vikraman sir ha director hu sooryavamsam ku. Na ithanala k.s. Ravi Kumar thana ninaicha.. all vikraman sir movie is my favourite
Waiting for paluveetaiyar character in ponniyinselvan sarath sir
Entha couples interview thaniya panuga over all avanga love story ennum nariya movies pathi keluga I like devaiyani mam lot what a look beautiful and homely
Every time my inspiration heroine Devayani akka.
Thanks 🙏🙏🙏🙏💐💐💐💐
Missing Mike mohan sir, plz one vedio podunga
Sir very laky person
Devayani mam fan
Super super super super super super super
சூப்பர் ஹீரோ
Am Valparai ❤️❤️❤️
Welcome 🙏🙏🙏🙏💐💐💐💐
Oru hindi girl tamil nadula tamil pesuthirathu mattum illama tamil nadu marimakal 😱🥰
13.01 vijaya sollaillathane
Nice human being Rajakumaran sir very good character
Thala than💪
💪💪💪💪