Vijayakanth Sir Fight-லாம் வேணாம் சொல்லிட்டாரு | Director Vikraman | Suryavamsam | Vanathai Pola

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 93

  • @gokulegr3809
    @gokulegr3809 2 ปีที่แล้ว +33

    விஜயகாந்த் சார்... எவ்ளோ எதார்த்தமா நடிச்சாரு... செம்ம 💖💖💖

  • @sudhasaran1943
    @sudhasaran1943 2 ปีที่แล้ว +105

    இவர் படம் வந்த காலங்களில்தான் மக்களிடம் அன்பு, பாசம், விட்டுக்கொடுக்கும் தன்மை, குடும்ப ஒற்றுமை, வறுமையிலும் சந்தோஷம் இருந்தது, ஆனால் இப்போது வரும் படங்கள் குற்றம் உருவாக காரணமாக இருக்கிறது

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 2 ปีที่แล้ว +74

    கேப்டன் மாஸ்.
    கேப்டனுக்கு நிகர் யாருமில்லை.
    (விக்ரமன் அருமையான டைரக்டர்)

  • @renurock3592
    @renurock3592 2 ปีที่แล้ว +18

    உங்கள மாதிரி ஒரு இயக்குநர் கிடைத்தது தமிழ் சினிமாவுக்கு பெருமை

  • @rajasubha6129
    @rajasubha6129 2 ปีที่แล้ว +20

    மீண்டும் நீங்களும் சரத்தும் இணைந்து ஒரு ஹிட் படம் தர வேண்டும் 🌹🌹🌹💐💐💐

  • @Muttapuffs1585
    @Muttapuffs1585 2 ปีที่แล้ว +37

    He’s the only director who brings families to the theatre ! I remember watching ‘surya vamsam’ with my family in theatre , no seats available and had to watch by standing and sitting in the sand can’t believe that’s like after few weeks the movie actually came , he’s the real 90’s kids fav director

  • @v.p.boobpathiv.p.boobpathi5095
    @v.p.boobpathiv.p.boobpathi5095 2 ปีที่แล้ว +25

    உண்மைதான்சார் வெள்ளைமனசு மனிதர் கேப்டன்.

  • @TN-ie3oh
    @TN-ie3oh 2 ปีที่แล้ว +8

    வானத்த போல சிறந்த திரைப்படம்🎥🎥🎥🎬🎬🎬 👍👍👍👍

  • @senthamizhtamil6097
    @senthamizhtamil6097 2 ปีที่แล้ว +28

    Surya vamsam kaalam thaandi pesum❤️

  • @RaviKumar-om5bw
    @RaviKumar-om5bw ปีที่แล้ว +6

    சூர்யவம்சம் ஓர் சரித்திரம்.. தலைமுறை கொண்டாடும் சகாப்தம் ❤

  • @வாசுபாலா
    @வாசுபாலா 2 ปีที่แล้ว +12

    I'm waiting watching sir 🙏🏻 உங்க படம் பார்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் அண்ணா

  • @srkumaravelusrkumaravel682
    @srkumaravelusrkumaravel682 2 ปีที่แล้ว +50

    உங்கள் டைரக்ஷனில் படம் எப்ப வரும் சார், காத்துகொண்டு இருக்கிறோம்.

  • @sanoopb8573
    @sanoopb8573 2 ปีที่แล้ว +7

    Vikraman sir movies Are....my close to my heart 💜❤️❤️❤️....thank you VIKRAMAN SIR 😍😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @sixcivil
    @sixcivil 2 ปีที่แล้ว +20

    All stories positive thinking. No negative screenplay

  • @TheMonsterveera
    @TheMonsterveera ปีที่แล้ว +4

    வானத்தை போல படத்தை 100 முறை பார்த்தேன் 😍

  • @senthamizhtamil6097
    @senthamizhtamil6097 2 ปีที่แล้ว +23

    Vaanathappola every green movie

  • @nithiananthan6331
    @nithiananthan6331 2 ปีที่แล้ว +21

    Poove unakaga breakthru for thalapathi, suryavamsam all time blockbuster for sarath, Vanathai pola one of the fantastic comeback for captain, unai ninaithu breakthru for surya 💥

  • @adhi5850
    @adhi5850 2 ปีที่แล้ว +22

    Captain ❤️

  • @பி.சமக.ஜெயம்
    @பி.சமக.ஜெயம் ปีที่แล้ว +3

    சூப்பர் ஹீரோ நாட்டாமை

  • @revathisuresh6162
    @revathisuresh6162 2 ปีที่แล้ว +6

    My favourite acting captain sir.i Like all movie.vijayaganth sir is good human and kind hearted person.good person human being in cini industry.diecent actor .I like vijayganth sir,murali sir ,kamal sir , Karthik sir are my favourite 80s generation.pray for captain sir

  • @prabhakaran3389
    @prabhakaran3389 11 หลายเดือนก่อน +1

    Sir அந்த காலம் location ரொம்ப அழகா காட்டிருப்பிங்க

  • @rajeshsurya1820
    @rajeshsurya1820 ปีที่แล้ว +1

    My Favorite director sir💐💐💐💐💐....

  • @thiruamma9019
    @thiruamma9019 2 ปีที่แล้ว +9

    My favourite director Vikraman sir

  • @mahi-hd1vi
    @mahi-hd1vi 2 ปีที่แล้ว +7

    விக்ரமன் ரொம்ப யங்கா இருங்கீங்க 👌👌👌

  • @Nihas1993
    @Nihas1993 2 ปีที่แล้ว +4

    சூப்பரா பேசுறாரு....👏👏👏

  • @anbualagan9068
    @anbualagan9068 2 ปีที่แล้ว +14

    எளிமையான கருத்தான பேச்சு அருமை

  • @aravindr6784
    @aravindr6784 2 ปีที่แล้ว +14

    Legend director...

  • @sureshkumar-lz9my
    @sureshkumar-lz9my 2 ปีที่แล้ว +13

    compare than all vikraman movies. Vanathaipola is good story, if it may release in 1990 to 1995 period, the film could run in theatre more than one year. Thank you vikraman sir. we are waiting for any other movie after corona.

    • @SivaTalkies007
      @SivaTalkies007 24 วันที่ผ่านมา

      வானத்தைபோல படம் 2000 ஆண்டு வெளிவந்த படம்

  • @sathishdev1427
    @sathishdev1427 2 ปีที่แล้ว +10

    திருவண்ணாமலை மீனாட்சியில் பார்த்தேன் சூர்ய வம்சம்

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 หลายเดือนก่อน +1

    Suuuuuuuuuuuuper ⭐ Billa , Priya , Kamal Sakalakala vallavan, suuuuuuuuuuuuper ⭐ Murattukaalai padikathavan, Annnnnaaamalai and many movies all center in 100 days paaaa pls understand 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 suuuuuuuuuuuuper ⭐ Chandramugi 801 days Ennnnaya oooootraaaaaa😂😂😂😂😂😂😂😂😂

  • @rsedits2704
    @rsedits2704 2 ปีที่แล้ว +3

    Vikraman sir. My most favourite director in my life. Sir unga movieskku nan adimai🥰

  • @BharathiBharathi-xt1dw
    @BharathiBharathi-xt1dw 2 ปีที่แล้ว +3

    India super director vikraman sir

  • @arula9794
    @arula9794 2 ปีที่แล้ว +11

    Surya vamsam ran 100days in my small town Tiruchengode

  • @HishamSrilanka
    @HishamSrilanka 8 หลายเดือนก่อน +1

    My favourite movie vanathai pola

  • @wildgardenvlog58
    @wildgardenvlog58 ปีที่แล้ว +2

    no can replace . you are the unique.

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 2 ปีที่แล้ว +2

    Very short, Vikram sir now everyone realized what a positive films he given to this society

  • @கணிதம்
    @கணிதம் 2 ปีที่แล้ว +4

    @14:56 ABOUT VIJAYAKANTH SIR
    @16:25 ABOUT S.A.RAJKUMAR

  • @rajeshkhannam.v6957
    @rajeshkhannam.v6957 2 ปีที่แล้ว +8

    வெள்ளி விழா இயக்குநர்...

  • @rsedits2704
    @rsedits2704 2 ปีที่แล้ว +6

    Vaanathaippola 😍

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 2 ปีที่แล้ว +6

    உங்க பேட்டி பல யூடியூப் சேனலில் பாத்துருக்கேன் எங்கேயும் எனக்கு சலிப்பு தட்டவே இல்ல

  • @banumohideen7720
    @banumohideen7720 2 ปีที่แล้ว +7

    90s best director 👍

  • @sarveshraja7534
    @sarveshraja7534 2 ปีที่แล้ว +6

    Vanathali pola 👌👌👌

  • @tamiltamil5967
    @tamiltamil5967 2 ปีที่แล้ว +9

    Super director

  • @latheenkumar9259
    @latheenkumar9259 2 ปีที่แล้ว +5

    14.21time.. sonnathu ellam unmai...enga ooru pangajam thedare la 100 days vandi vandiya padam pakka ponum..from suryavamsam movie muunnar...kerala stereos

  • @raghuraman5718
    @raghuraman5718 ปีที่แล้ว +1

    Super super hit❤❤❤❤❤❤❤

  • @mohamedaskar120
    @mohamedaskar120 2 ปีที่แล้ว +2

    I love ❤️ captain Captain Captain ❤️ 💙

  • @பி.சமக.ஜெயம்
    @பி.சமக.ஜெயம் ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว +1

    Such a class Director!

  • @azhagurajaallinall126
    @azhagurajaallinall126 ปีที่แล้ว +1

    வாழ நம்பிக்கை,வழி,ஊக்கம் கொடுத்து நம்பிக்கை ஒளியாக,உயிராக அமைந்த படங்கள் 😃🌟✨👵👴👶👫🌏🙌
    (Ipo irukanugale ganja business kanagaraj,rowdy hero,school/college ku padika pogama love'u,heroines'a tadavura vijay simbu dhanush nu)
    Orutanachum avan fans yarachum vazha vazhi solra matiri irukanugala..
    Keta ara koraiya english padatha patutu vantutu karutha vitutu tixoc feminism,vegan,lgbt,puratchi nu istatuku matum edutukitu katchikaran uga scam panra matiri panranuga..
    Inum pechu kodutha namala ean vazhanum nu matiri verupaki pesuvanuga..
    உஷார் ங்க
    1980 பின் விக்ரமன்,ரவிக்குமார் வந்தாங்க..
    திரும்ப அப்படி சேர்த்து வச்சி அமையும்,நல்லதே நடக்கும் 😃🌟✨🙌
    07.03.2023 03:14 am ist

    • @azhagurajaallinall126
      @azhagurajaallinall126 ปีที่แล้ว

      24 nimisam video va 1 mani nerama patutu iruntruken,alachal'a..
      Timer oda vitu velaiya pakanum ya naanu 😅
      நல்லதே நடக்கும் 😃🌟✨🙌
      07.03.2023 04:15 am ist

  • @சரவனண்
    @சரவனண் ปีที่แล้ว +1

    நாங்க காச கோனியில போட்டோம் டிக்கட் கொடுக்க முடியல

  • @jaisarathy9031
    @jaisarathy9031 2 ปีที่แล้ว +3

    Nice director. Loved his movies

  • @meyyappanm9469
    @meyyappanm9469 2 ปีที่แล้ว +2

    Really nice

  • @SubbuSubbu-mb2lp
    @SubbuSubbu-mb2lp 2 ปีที่แล้ว +1

    உங்கள் சூப்பர்

  • @gokulkrishnan6457
    @gokulkrishnan6457 ปีที่แล้ว +1

    Rip captain 😢

  • @senthilmani3612
    @senthilmani3612 2 ปีที่แล้ว +1

    yes.very truth speaking vikraman

  • @sivaraman1249
    @sivaraman1249 2 ปีที่แล้ว +1

    Vikraman great family director

  • @ramdhanush6903
    @ramdhanush6903 2 ปีที่แล้ว +8

    Marupadium sarathkumar Devayani fair vechu film edunha

  • @gangadharanganga7666
    @gangadharanganga7666 2 ปีที่แล้ว +9

    CAPTAINMASS

  • @CaptainBraba
    @CaptainBraba ปีที่แล้ว +1

    Thalaivar captain

  • @PriyaPriya-mb3uf
    @PriyaPriya-mb3uf ปีที่แล้ว +1

    🎉🎉🎉🎉❤❤❤

  • @senthamizhtamil6097
    @senthamizhtamil6097 2 ปีที่แล้ว +4

    Ippa ulla producer yaaru adhu appadi solluvaangalae RB chouthry super producer

  • @sakarapandiyangokul8676
    @sakarapandiyangokul8676 2 ปีที่แล้ว +2

    Appadi oru padam koduing sir plse

  • @rameshomprakash4042
    @rameshomprakash4042 2 ปีที่แล้ว +1

    👍

  • @karthiks8201
    @karthiks8201 2 ปีที่แล้ว +4

    Vanmurai ya kail edukatha manidhar

  • @mailvaganamranjan5886
    @mailvaganamranjan5886 2 ปีที่แล้ว +2

    Intro la varavan ea adichikka poramathi pesuran

  • @chinnadurai489
    @chinnadurai489 2 ปีที่แล้ว +3

    vanaththapal padam perambur birundtha tetaril parthen

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 2 ปีที่แล้ว +3

    எல்லாம் சரி ஆடியன்சை அவன் இவன் என்று பேசாதீங்க....

  • @mohamedthowbeek1234
    @mohamedthowbeek1234 2 ปีที่แล้ว +2

    தென்காசியில் முதல் 100 நாள் படம் சூர்யவம்சம் கிடையாது..
    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ராஜாதி ராஜா தான் முதல் படம் 106 நாட்கள் ஓடியது.. அதற்கு பின்பு சின்னத்தம்பி,எஜமான்,பாட்ஷா,இநதியன் போன்ற படங்கள் 100 நாட்கள் ஓடியது..பின்பு சூர்யவம்சம், படையப்பா,வானத்தைபோல, சந்திரமுகி, சிவாஜி போன்ற படங்கள் 100 நாட்கள் ஓடியுள்ளது

  • @dhanaorkut
    @dhanaorkut 2 ปีที่แล้ว +3

    Before movie gets released 70-80 theatres all over India and overseas.
    Nowadays, 900 theatres .. no doubt movies run only for 3-7 days maximum..

  • @aham-mumukshu-asmi
    @aham-mumukshu-asmi 2 ปีที่แล้ว +1

    Athu eppadiya DMK karangaliye thedi pudichitu interview pannurey🤣🤣 Karunanithi na udaney nalla vazhiyaringa. Nalla tharanga pola 🤣🤣

  • @senthamizhtamil6097
    @senthamizhtamil6097 2 ปีที่แล้ว +4

    Nalla director ivarudaiya padhathula double meaning comedy irukkadhu kudumpangal kondaadum iyakkunar

  • @senthamizhtamil6097
    @senthamizhtamil6097 2 ปีที่แล้ว +3

    Vikraman sir neenga panna oru thappu enna na unnidathil ennai koduththaen movie la Karthick pathila murali sir ra nadikka vechirundha padam innum vera level la piyirukkum Karthik andha cheractor set aakadhu

    • @aarirose6072
      @aarirose6072 2 ปีที่แล้ว +3

      திரு கார்த்திக் அவர்கள் ஒரு சிறந்த நடிகர் நண்பரே
      உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் ஒரு வெற்றிப்படம் தான் இங்கு திரு விக்ரமன் அவர்களுக்கு கதை தான் முதலில்
      பிறகு தான் கதாநாயகர்கள் நண்பரே
      திரு விக்ரமன் அவர்களின் சிஷ்யன் திரு கேஎஸ் ரவிக்குமார் அவர்கள்
      கதைக்காக சில படங்கள் எடுத்துள்ளார்
      ஆனால் மற்ற பல படங்கள்
      கதாநாயகனுக்கு எடுத்த படங்கள்
      அதிகம்

  • @muruganp4839
    @muruganp4839 2 ปีที่แล้ว +2

    Vikraman caste?

  • @arumugamprabu1825
    @arumugamprabu1825 2 ปีที่แล้ว +1

    Un believeble

  • @ramdhanush6903
    @ramdhanush6903 2 ปีที่แล้ว +8

    Marupadium sarathkumar Devayani fair vechu film edunha