அந்தப் பெண்ணை மக்கள் தான் காப்பாத்தனும் இறைவா நான் பார்த்ததுமே இதைத் தான் யோசித்தோன் அழகான பெண்ணுக்கு ஆபத்தும் நிறைந்துள்ளது கடவுளே மக்களே காப்பாற்றுங்க சில மனித மிருகங்களிடம் இருந்து 😢
@@SathishKumar-o5t9h அன்பான கணவர் கிடைக்காவிட்டால் அதுவும் கஷ்டம். அவனே அவளுடைய அழகின்மையை சொல்லி மன உளைச்சலை ஏற்படுத்துவான். திருமண வயது வந்தாலும் திருமணம் தள்ளிப் போகும்.
ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த அழகான பெண்ணை உலக அளவில் பிரபலம் அடைய செய்த you tube நபர்க்கு நன்றி சொல்ல வேண்டும் இந்த பெண் மேக்கப் போடாத காந்த கண் உலக அழகி .
Correct 💯 Black oh white oh charector than mukiyam,antha pen kajal lipstick ellame pottu irukange eyebrow panni irukange ...ethu ethuvum pannama nirraya per azhaga irrukange...avange time popular aaitange,avange ini careful ah irrukanum,kadavul kaapathannum
கலியுகம் முடியப் போகும் காலம் இப்படித்தான் எல்லாம் நடக்கும் பக்தியோடு கடவுளை தரிசிக்க போக வேண்டிய இடத்தில் இப்படி ஒரு கேவலமான செயல்கள் செய்கிறார்கள் மனிதர்கள் பாவம் அந்தப் பெண் ஏதோ வயித்து பொழப்புக்காக அவங்க தொழிலை செய்கிறார்கள் அதையும் விட்டு வைக்கவில்லை கேவலமான மனிதர்கள் கூடிய சீக்கிரம் உலகம் அழியப்போகிறது இப்பவே கொஞ்சம் கொஞ்சம் அழிந்து கொண்டு தான் இருக்கிறது விரைவில் மொத்த உலகமும் அழியப்போகும் இது உறுதி
பாவம் அந்த பொண்ணோட வாழ்க்கையே முடிச்சுட்டாங்க அதிக பட்சம் 2 வருஷம் இல்லாட்டி நாலு வருஷம் அதுக்குள்ள அந்த பொண்ணு சின்னாபின்னமாக்கி கொன்னுடுவாங்க யாரு யாரு என்பதெல்லாம் எனக்கு தெரியாது ஆனால் அந்த பொண்ணோட எதிர்காலம் எனக்கு தெரியுது
Antha ponnu 2 years back la trend ananga appovum eppadi thaan. She got bright future ahead, she seems innocent. Avanglaku oru nalla valkai amiya thaaan eppadi oru hype, kochai padutha vendam. Entha kalathla antha akka, entha akka thooki vidum pothu - evangla social warriors thooki vita makkaluku enathu anbana nadrikal.
தலைவா நீங்க சொன்ன மாதிரி அழகு இருக்கும் இடத்தில் ஆபத்து இருக்கும் என்று கேள்வி பட்டு இருக்கிறேன் இந்த வீடியோவை பார்த்த பிறகு தான் அது உண்மை என்று தெரிகிறது 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱
எப்பேர்ப்பட்ட இடத்தில் இருந்துக் கொண்டு என்னென்ன வேலை செய்கின்றனர்.. கடவுளை நோக்கி போகும் போது எதற்க்கு தேவை இல்லாத விசயம் .. அந்த புண்ணிய இடம் வழிபாடுக்கு மட்டுமே ... அசுத்தம் செய்வதற்கு இல்லை
அந்தப் பெண்ணை மக்கள் தான் காப்பாத்தனும் இறைவா நான் பார்த்ததுமே இதைத் தான் யோசித்தோன் அழகான பெண்ணுக்கு ஆபத்தும் நிறைந்துள்ளது கடவுளே மக்களே காப்பாற்றுங்க சில மனித மிருகங்களிடம் இருந்து 😢
பாவம் சின்ன ponnu❤❤❤❤❤🇱🇰🇱🇰🇱🇰
Powerful eyes 👁️👁️👁️👁️👁️👁️ நாகினி கதாபாத்திரத்தில் நடித்தால் அருமையாக இருக்கும் ❤❤❤❤❤
Nanga unga periya fan ur speech vera level ❤
சூப்பர்.. இறைவன் அருள் தேடாமல், என்னென்ன அருள் தேடி இருக்காங்க பாருங்க 😂😂😂
சிந்திக்க வேண்டியதுல சொன்னது எல்லாமே உண்மை 👌well said
பாவம் அந்த பொண்ணு pleaseகாப்பாத்துங்க
காதலின் தீபம் ஒன்று பாடலில் வரும் நடிகை மாதவி போன்று உள்ளார்...
@@I_m_Deva naanum idaithaan ninaithen
நீங்க போடும் ஒவ்வொரு contentem அருமை awareness content selective service awesome
மாயை மாயை எல்லாம் மாயை வானத்தின் கீழே பூமிக்கு மேலே எல்லாம் மாயை
Rightly said, forgetting why they are going to kumbamela they focussed on beauty.😀
She is a lucky girl. May God bless you.
What the F? What nonsense?
Social media ஒருவர் தலையெழுத்தயே மாற்றும்.
அழகா இல்லாட்டியும் கஷ்டம் 😂😂 அழகாயிருந்தாலும் கஷ்டம்
அழகான இருந்தா ரொம்ப ரொம்ப கஷ்ட்டம்
அழகா இல்லன என்ன கஷ்டம்.
@@SathishKumar-o5t9h
அன்பான கணவர் கிடைக்காவிட்டால் அதுவும் கஷ்டம். அவனே அவளுடைய அழகின்மையை சொல்லி மன உளைச்சலை ஏற்படுத்துவான்.
திருமண வயது வந்தாலும் திருமணம் தள்ளிப் போகும்.
Thank you for talking about the topic ❤,🙏🙏🙏
Your Grate Brother 🎉🎉🎉
அது பக்தர்கள் அல்ல ஆன்மீகத்தில் மறைந்திருக்கும் கொடூரர்கள்
ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த அழகான பெண்ணை உலக அளவில் பிரபலம் அடைய செய்த you tube நபர்க்கு நன்றி சொல்ல வேண்டும் இந்த பெண் மேக்கப் போடாத காந்த கண் உலக அழகி .
Last 5 minutes
Superb speech bro 😎..
youngsters need more awareness about digital world ..
Your all informations are very Good
பெண் வெள்ளையாக இருந்தாலும் கருப்பாக இருந்தாலும் மனசு தான் வெள்ளையா இருக்கனும் அதுதான் பெண்ணுக்கு அழகு
Hello. Ingethaan vellaina azhagunnu sollittu irukeenga. Velinaadugale brown skinthaan alagu! Angellam white skin sumar!
Ella coloursleyum alaganavanga irukkanga; avlo alagillathavanga irukkanga! What rubbish!
@fashirahparvin7434 அப்ப அவனா நீ
Ponunukum seri aanukum seri manushana iruntha manasu velaiyatha irukanum
Correct 💯 Black oh white oh charector than mukiyam,antha pen kajal lipstick ellame pottu irukange eyebrow panni irukange ...ethu ethuvum pannama nirraya per azhaga irrukange...avange time popular aaitange,avange ini careful ah irrukanum,kadavul kaapathannum
Appadi la illa vellaya irundhaalum karuppa irundhalum features azhaga irundha thaan mogarakatta azhaga irukkum.....
காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்.
😢... பாவம் அந்த பொண்ணு...😢
கடவுள் இருப்பதும் இல்லாததும் அவரவர் நம்பிக்கை....🙏
Exactly said you brother..... superb
பாவம் அந்த பொண்ணு.
Ava inshda la poi parunga yaru pawam தெரியும்
@@ranjanisiva6906 எனக்கு தெரியாது இருந்தாலும் இடம் பொருள் ஏவல் அப்படி ஒன்னு இருக்கு சாமி கும்பிட போன இடத்தில் இது தேவையா.
Paavam illa andha ponnukku adicha luck dhan..adhu cinema chance kidaithu irikku
@dineshbabu7656கடவுள் பார்வை அவள் மீது இருக்கு.
இப்போ ஒழுக்கமாக வாழ்கை இருகிறது படம் நடிக டைரக்டர் கலை நம்பி சென்றால் மனம் கேட்ட பொலப்பாக மாறிவிடும்
சரியா சொன்னீங்க பிரதர்
Sir , Nice content videos for the young generation
Correct speech.good.anna👍
They came to seek not the truth but the world of Maya.
Bhaja Govindham !
Tqvm bro from Malaysia..
ஒரு செல்ஃபிக்கு 100 ரூபாய் கேளுமா அதுக்கு அப்புறம் பாரு
திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரை பற்றி வீடியோ போடுங்க நண்பா... அங்க என்ன தான் நடக்குது!"""..... Waiting for our response brother... ❤❤❤❤
@@FrostKrish ange enna nadakkuthu
Thiruchendur kovil pathi podunga bro anga enna tha aachu
எனக்கு ஒன்றும் அப்படி அழகு தெரியவில்லை
Beauty is dangerous 💔
கலியுகம் முடியப் போகும் காலம் இப்படித்தான் எல்லாம் நடக்கும் பக்தியோடு கடவுளை தரிசிக்க போக வேண்டிய இடத்தில் இப்படி ஒரு கேவலமான செயல்கள் செய்கிறார்கள் மனிதர்கள் பாவம் அந்தப் பெண் ஏதோ வயித்து பொழப்புக்காக அவங்க தொழிலை செய்கிறார்கள் அதையும் விட்டு வைக்கவில்லை கேவலமான மனிதர்கள் கூடிய சீக்கிரம் உலகம் அழியப்போகிறது இப்பவே கொஞ்சம் கொஞ்சம் அழிந்து கொண்டு தான் இருக்கிறது விரைவில் மொத்த உலகமும் அழியப்போகும் இது உறுதி
பாவம் இந்த பொண்ணு ஆனா வாழ்த்துக்கள்
நடிகை தீபா வையும். மாதவி யையும் சேர்ந்த முக அமைப்பில் உள்ளார்.
திரைபடத்தில் நாயகியாக பார்க்க ஆசை
ஈஸ்வரா
Unga channel na night dhan kepen oru 1 years ha follow pandren avlo super ha soluvinga epp dhan comment na podren ungaluku super pa
பாவம் அந்த பொண்ணோட வாழ்க்கையே முடிச்சுட்டாங்க அதிக பட்சம் 2 வருஷம் இல்லாட்டி நாலு வருஷம் அதுக்குள்ள அந்த பொண்ணு சின்னாபின்னமாக்கி கொன்னுடுவாங்க யாரு யாரு என்பதெல்லாம் எனக்கு தெரியாது ஆனால் அந்த பொண்ணோட எதிர்காலம் எனக்கு தெரியுது
Antha ponnu 2 years back la trend ananga appovum eppadi thaan. She got bright future ahead, she seems innocent. Avanglaku oru nalla valkai amiya thaaan eppadi oru hype, kochai padutha vendam. Entha kalathla antha akka, entha akka thooki vidum pothu - evangla social warriors thooki vita makkaluku enathu anbana nadrikal.
அழகாக இருந்தாலும் தொல்லை 😢😢 இல்லனாலும் தொல்லை 😢😢
படிக்க வேண்டிய வயது😢
மோனோலிசா பெரிய ஹீரோயினா வர மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉
அந்த குலத்து பெண்கள் மானம் மரியாதையை பெரிதாக நினைப்பார்கள்.
வடக்கன் புத்திய காமிச்சிட்டான்,ஒரு பாசி விக்கிற பொண்ணக்கூட விடமாட்டுக்கான் 😂
ஏம்பா இது ஒரு கன்டென்டா வர வர உங்க சேனல் போர் அடிக்குது
I think so they all mad 👿😡 people!!!!🙏🏻🌎🇲🇾
Unmailayee supera Iruku antha ponnu
First save lord Shiva.
நிச்சயமாக மக்கள் செல்வாக்கு இருப்பதால் சினிமாவில் தயாரிப்பாளர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.
இருந்தாலும் மனித மாமிசத்தை உண்ணுவதை ஏற்க முடிய வில்லை
அழகாக தான் இருக்கிறங்க
Selfie எடுக்க 500 ரூபா வாங்கி இருக்கணும், அந்த பொண்ணு ஒரு வீடே வாங்கி இருக்கலாம்
அழகை வியாபாரம் ஆக்குவது சினிமாக்காரங்க வேலை
Smart idea!
அழகு தேவதையா இருக்காங்க இந்த பொண்ணு
Please save him......
Hiii karthick maayam kumar vannkam❤❤
உண்மையான பக்தர்கள்யாரென்ருகண்டுகொல்வதர்காக கடவுலின்திருவிளையாடல்தாண்இது
தலைவா நீங்க சொன்ன மாதிரி அழகு இருக்கும் இடத்தில் ஆபத்து இருக்கும் என்று கேள்வி பட்டு இருக்கிறேன் இந்த வீடியோவை பார்த்த பிறகு தான் அது உண்மை என்று தெரிகிறது 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱
19:00 ❤🎉💯
அழகு தெருவுக்கு வந்ததுதான் தவறு. அழகு எல்லா இடங்களிலும் இருக்கிறது.
இதுவும் கடவுள் செயல் தான்
Kadavulin sothanai
இந்தி நடிகை ஹேமா மாலினி மாதிரி இருக்கு
Bro ,speak about thiruparagkunram malai problem
Onum solurathuku ila , Think if it happens to your family members 😢 ,.
Pls save her 😢...
Murugan issues video podunga
தலைவா உண்மைய சொல்லு கண்ணாடிய கழட்டிட்டு நீயும் அந்த பொன்ன பாத்து ஜொல்லு ஊத்திருப்பியே 😂😂😂
இப்ப தான் இந்த பொண்ணுக்கு பாலிவுட் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்து உள்ளது நியூஸ் லே கூட இப்ப சொன்னான்
Hatoou aiyya poramaaa
Lightaaaa
அட ஆமா பழைய நடிகை மாதவியின் கண்கள் வாவ்.
I don't think this will happen in Tamilnadu.. maybe it'll happen i don't know
Welcome to North India
எப்பேர்ப்பட்ட இடத்தில் இருந்துக் கொண்டு என்னென்ன வேலை செய்கின்றனர்.. கடவுளை நோக்கி போகும் போது எதற்க்கு தேவை இல்லாத விசயம் .. அந்த புண்ணிய இடம் வழிபாடுக்கு மட்டுமே ... அசுத்தம் செய்வதற்கு இல்லை
Ayyo ayyo ayyo 🙆 fawahm
Idhuve na andha idathula irundhurundhanna oru selfie ku 100rs vaangirupen 😂😂
யோவ் அந்த பெண்ணை உடனே பார்க்க வேண்டும்
Bro why cap again ? Simply asking !
U look handsome without a cap, we always love you.
அந்தப் பெண் மேக்கப் போடாம இல்ல லிப்ஸ்டிக் போட்டு இருக்காங்க கண்மை வச்சிருக்காங்க
❤❤❤❤❤❤
இளைஞர்கள் ஏன் இப்படி crazy ஆக இருக்கிறார்கள்?
கலி அப்படித்தான் இருக்கும். எந்த இடத்திலும் நல்ல எண்ணங்கள் வராது.
அறிவில்லாதவங்க எப்படி இருப்பாங்களா அப்படித்தான் இருப்பாங்க.
பாவம் புள்ள மேல ஏகப்பட்ட கண்ணு பட்டுருச்சு. பாவம் அந்த குடும்பம். சுத்தி போட சொல்லுங்க.
Antha poonu mela Athachum tappa eruka. Illa. Namba boys Pandra vella tha. Ethu. Just like Send Go Ur life journey 🎵.
என்னது மோனலிசா ட்ரெண்ட்டா...?அரிசி..பருப்பு...சோறு..குழம்பு...பாத்ரூம்....இதான் எங்களுக்கு எப்பவுமே ட்ரெண்டிங்....
எல்லா விஷயத்துலயும் காஞ்சி போய் கிடப்பார்கள் வடகன்ஸ்
சரி பட வாய்ப்பு கொடுக்கலாமே
Worst behaviour of the people against her.
Pavam kumpa mela ,antha ponnu.
Paavam monolisha
அந்த பொண்ணு மாலை வாங்குபவருக்கு மட்டும் selfi எடுக்க அனுமதி என கூறியிருக்கணும்
💯
17.28💥💯
ப்பாப்ப்ப்ப்ப்பபா🤭😂
thiruparan kundram malai issue pesunga pls save us
Literally People who went to Take Selfies are , Do not know and Have " what Thier Lunch or Next meal".
😢😢😢
😂😂😂😂😂
என்னடா இது
Epadiya alayuvanuga?
She should ulitize and earn money using her beauty.
அதன் பெயர் என்ன?
Ippadiyum sollunga appuram azhaga use panni sambadhiccha easy ya item nu sollittu poyiduveenga....
👍
Looking beautiful is bit uncomfortable and unhappiness. Some times they disfigure themselves.