ஊடகத்தில் வந்திருப்பது உண்மையாக இருந்தால் தமிழக அரசு செயல்படாமல் இருக்கிறதோ? மக்களின் வரிப்பணம் எங்கோ சென்று கொண்டிருக்கிறதோ? இதை யாரும் கண்டுகொள்ளமாட்டார்களோ? மக்கள் வீதியில் தானோ?
அதற்கு தான் சன் செய்தியை தினத்தந்தி மட்டுமே பார்க்கும் மக்களை தமிழக அரசியல் அதானிகள் தூண்டி விட்டு கவர்னரை பிரதமரை திட்டவச்சிட்டானுவ. (கழைக்கட்டும் மக்களே திட்டுவார்கள் என்று திட்டம்) ஜென்மத்தில் மோடிக்கு ஓட்டே போடாத தமிழர்கள் இவிங்களுக்கு ஓட்டு போட்டு விட்டு பலவருடங்களாக மோடிக்கு நம்பி ஓட்டு போட்டு ஏமாந்தது போலவே பேசறானுவ பேசரானுவ பேசிக்கிட்டே இருக்கானுவ. அவிங்கள செவிட்டில் அடித்து மோடிக்கு ஓட்டு போடாதே என்கிறானுவ
I will certainly watch this at least 5 times, Shankar has very very well brought all the truths nicely and Felix has well supported the conversation. An excellent documentary . Veena pona vidial
நன்றி சவுக்கு. வளக்கொள்ளை நீங்கள் பேசினால் தான் தாக்கம் அதிகம். நன்றி பெலிக்ஸ், சவுக்கை இந்த தலைப்பில் பேச வைத்ததற்கு. இந்த கொள்ளைக்கு முற்றி புள்ளி இந்த வருடம் வர வேண்டும்.
எது எப்படி இருப்பினும், பாராளுமன்ற தேர்தல் ரிசல்ட்கள் வெளியிடப்பட்டு பாஜக மீண்டும் ஆட்சியில் அமரும்போது தமிழ் நாடு அரசியலில் வாணவேடிக்கைகள் பார்த்து நாம் மகிழலாம்.
எங்கள் அண்ணன் திரு மனோ தங்கராஜ் அவர்களையும் ED பட்டியலில் சேர்க்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். கன்னியாகுமரியில் இருந்து தினமும் சுமார் 1000 வாகனங்களில் மணல் கேரளா செல்கின்றன, அதில் எவ்வளவு கடத்தல் என்று தெரியவில்லை.
@@trktpl kandippa, We don't like the existence of the Merku thodarchi malaigal. So next vote also for DMK so that can completely crush and clean up the ranges.
@@anandhakumar3227 kindly check this. There are plenty of quarries all over Tamilnadu. Each and every village is looted. All these belong to the above said both party members.
I hope people of TN understand the seriousness of what you both are discussing today about this sand scam. We are part of a big country with checks and balances with the Parliament , Judiciary and constitution. If they can do it with all these institutions in place, which is spread across India, think how it will be if we accept for TN to be a separate country . God help us.
But the reality is, not many Tn people are actually aware of the situation, political news watching people on social media regularly are not even 10 Lakhs,.. Which is less than 5 percent of total Tn votes.. So do the math.. Many people are still thinking dmk rule is the best
Dumilans are kudikarans..they don't have common sense to differentiate between Dravida fake news and genuine news...how can u expect them to think about all these issues..they only know cinema and ARR. Concerts etc .. dumilans are dummy piece 😂😂
That is why Anti Sanathans want a separate country and moral value ideology is not acceptable to them.When there is NO GOD then there is no fear. Dravidasthan should never happen.Otherwise Tamilnadu people will have a very bad future.
What a tragedy afflicted Tamil Nadu . As a tamil not from Tamil Nadu I feel ashamed to hear the magnitude of corruption the DMK Government is indulging without fear of any consequences. Appreciate RED Pix 24/7 bold podcast with fearless Savukku Shankar
@@CosmosChill7649 Atleast in Admk cinema and real estate are safe now look at Dmk. Dmk fools minority people you people keep voting them 😂. I don't know why people bring Ambani his dad is rich even in congress rule ambani is game changer he lift our bankrupt cricket board and Telecommunications sector I remember Airtel stole so much from customers😂. Dmk will never give money to christian and muslims for vote do you know why for them you people have no choice you people will elect only dmk 🤣
கடந்த dmk ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ஆற்றங்கறை கிராமத்தில் மணல் குவாரி செயல் பட்டது அங்கு எடுக்கப்பட்ட மணல் முழுவதும் கேரளமாநிலத்திற்கு கடத்தி விற்க பட்டது மொத்தம் 3குவாரிகள் 1. கீழநம்பிபுரம் 2. ஆற்றங்ககறை 3. மார்த்தாண்டம்பட்டி
திமுகவுக்கு இப்பவே இவ்வளவு ஆபத்து இருந்தால் நாடளுமன்ற தேர்தல் முடிந்து மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் திமுகவோட நிலமை பொறுத்து இருந்து பார்ப்போம் தளபதியின் திறமையை
"No niceties in politics " What a casual fine language!!. ,..His interview is like reading a detective story. May God Bless Him, if he has faith . Keep it up Sir.
The pot calling the kettle black!!! As the name indicates the speaker is facing defamation &hate speech cases. Still he pretends like a political critics. This sort of mercenaries use uncivilised &gutter language which may be traced to his birth!! Annamalai & BJP leaders & other opponents also criticise DMK but that is political. He expects that the DMK will offer more money the more he attacks it. Corruption exists all over India& as Bernad Shaw said politics is the last refuge of a scoundrel Ok!!!!!
@@raghavsridhar yes bro...but my opinion on sand matter he did a great job...for lorry registration i went RTO office and registered everything...so I appreciate him in this matter..
@@aravinthr6194 yes bro...next generation la sapattuku picha than edukanum pola...ellam hills and river sand nu ellame alichutanga... upcoming generation la pavam epdi than uyir vala porangalo..athum DMK vantha ellame alichutu than povanga compare to admk..
👌👌👌👌அருமையான நேர்காணல். இவ்வளவு தெளிவாக மக்களுக்கு புரியும் படி தெரியாத செய்திகளை அருமையாக உரைத்தீர்கள்👌👌👌👌 நீங்களும் ஆளும் கட்சியினருக்கு வரக்கூடிய ஆபத்தை தெரியப்படுத்தி அதை எப்படி சரிசெய்ய வேண்டும் என்றும் கூறுகிறீர்கள். உங்கள் வேலையை பறித்த அவர்களுக்கு சரியான பாடம் கிடைக்கட்டும் .😅😅😅😅 உங்களின் மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சார்🎉🎉🎉💐💐💐
அமைச்சர் வயதான மனிதர் சிறைக்கு அனுப்புவது எனது நோக்கம் அல்ல என்று சொல்லாதீர்கள். கொள்ளை அடிக்கும் போது நமக்கு வயதாகி விட்டது எதற்கு பணம் என்று இருக்கலாமே அவர் .மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பவனுக்கு தண்டனை கொடுத்தால் தான் மற்றவர்கள் பயப்படுவார்கள். உங்கள் பணி தொடரட்டும் சார்🎉🎉🎉💐💐💐
இயற்கை வளங்கள் அனைத்தும் அந்த அந்த மாநில அரசுக்கு மட்டும் சொந்தம் மற்ற மாநிலங்களுக்கு செல்ல கூடாது என்று சட்டம் கொண்டு வர வேண்டும் இதில் மத்திய அரசு தலையிட வேண்டும்..
சவுடு மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தானே முதலில் அறிவித்திருந்தார்கள். இப்ப அதையும் எடுத்து விலைக்கு விற்கத் தொடங்கிட்டாங்களா?
Dear mr.savukkuvsankat and felix you both are eye opener. At any circumstances illegalpeople should be arrested. Absolutely thete is no control. Net result prople are suffering.
தம்பி சவுக்கு அவர்களே வரும் 15.9 2023 அன்றுடம் 100 சதவீத தேர்தல் வாக்குறுதி நிறைவு செய்கிறேன் என்று விடியல் கூறுகிறார் உதாரணத்திற்கு டீசலுக்கு ரூபாய் நான்கு மான்யம் வழங்கப்படும் என்று தெரிவித்த விடியல் எவ்வாறு இப்படி கூறுகிறார் என்று தெரியவில்லை.
Hearing for the first 15 minutes I am convinced that DMK government is to be booted out without showing any sympathy whatsoever!! Well done Shankar and anchor Felix!! Great service!!
I am from cauvery delta. Not only this government. Past 15 years taking sand in lorry transport & Jcb only. Both dmk & admk governments doing same. No difference. if u hv doubts check in old news in youtube. Yov 10 years smunnadiya jcb la than manal adukurangale... apdiye adichi vidurathu... Even nammalvar protest interview video kudu eruku.. Poi parunga...
திமுக சல்லி சல்லியா உடைக்கும் சவுக்கு தோழர்க்கு வாழ்த்துக்கள்
What a brilliant and bold speech by Savukku sir!...hats off...
4:27 vankkam tholar🙏
Thanks brother
Nandri Thozhar 🙏🏿
Theivamey 😅
😂🙏
ஊழலுக்கே பேர் போன கட்சி. எப்படியும் தப்பித்து விடுவார்கள். மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும்
இந்த கவர்ன்மென்டை முடிச்சு விடுங்ன்னு சொன்னதை கேட்டதும் இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே
அப்போ எத்தனை பேருக்கு அடைப்பு ஏற்படுமோ இப்பவே
பயமாக உள்ளது .
காவேரியை ரெடி பன்னவும்.
தங்கத் தலைவன் சங்கர் சார் அருமை தங்கள் செயலாக்கம் தங்களை பார்த்க்கொண்டெ இருக்க வேண்டும்
சவுக்கு அண்ணா you are great intelligent in all aspects.
ஊடகத்தில் வந்திருப்பது உண்மையாக இருந்தால் தமிழக அரசு செயல்படாமல் இருக்கிறதோ?
மக்களின் வரிப்பணம் எங்கோ சென்று கொண்டிருக்கிறதோ?
இதை யாரும் கண்டுகொள்ளமாட்டார்களோ?
மக்கள் வீதியில் தானோ?
தமிழகத்திற்கு எதிராக மேகதாது அனை கட்டவே தமிழகத்திலிறுந்துதான் மணல் போகிறது
அவமான நகைச்சுவை
No commady💯 உண்மை
திமுக அமைச்சர் துரைமுருகன் தான் மணல் கடத்தல்
What is the government doing
இதுல தண்ணீர் கேட்டு மோடி கு கடிதம் வேற . ஜெஜெ வை கடிதம் எழுதுகிறார்நனு கீண்டலடித்த சுடலை இப்போ அதை தானே செய்யுறாறு
Thanks Savukku n Felix for exposing this scam. May God save Tamil Nadu from these greedy govt n officials 😢
Youb
ANNA...........................வாழ்த்துக்கள்
திமுகவிற்கு பாடை கட்டும் யாத்திரை ❤🎉❤🎉❤❤❤
சூடு சொரணை வெட்கம் மானம் இல்லாதது நமது தமிழ்நாடு அரசாங்கம் forDMK
தமிழ்நாடு அரசாங்கம் அல்ல. நம் வாக்காளர் தான் . ராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் நமக்கொரு கவலை இல்லே
Those topics are covered in Sanathana Dharma.We dont want that
ஆட்சி கவிழ்ந்தால் நல்லதுதான். வரும் ஆட்சியாளர்களவது நல்லபடியாக ஆட்சி நடத்த வேண்டும்
9:49 9:50
அங்க மிச்சமிருந்தால்தானே ஆள்வதற்கு .சுருட்டிய பிறகுதானே விடுவார்கள்.
வாழ்த்துகள் தோழர்களே!!!
அதற்கு தான் சன் செய்தியை தினத்தந்தி மட்டுமே பார்க்கும் மக்களை தமிழக அரசியல் அதானிகள் தூண்டி விட்டு கவர்னரை பிரதமரை திட்டவச்சிட்டானுவ. (கழைக்கட்டும் மக்களே திட்டுவார்கள் என்று திட்டம்)
ஜென்மத்தில் மோடிக்கு ஓட்டே போடாத தமிழர்கள் இவிங்களுக்கு ஓட்டு போட்டு விட்டு பலவருடங்களாக மோடிக்கு நம்பி ஓட்டு போட்டு ஏமாந்தது போலவே பேசறானுவ பேசரானுவ பேசிக்கிட்டே இருக்கானுவ.
அவிங்கள செவிட்டில் அடித்து மோடிக்கு ஓட்டு போடாதே என்கிறானுவ
DWARAKA
துவாரகா
அமலாக்க துறையின் நடவடிக்கை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கும் சங்கம்😂😂😂😂😂
ED valca வாழ்க
@@kumarasivanaqq
👏👏👏👏💪💪💪👌👌👌👌👍👍👍👍👍👍👍
I will certainly watch this at least 5 times, Shankar has very very well brought all the truths nicely and Felix has well supported the conversation. An excellent documentary .
Veena pona vidial
அரசின் இணைதளம் செயல்படாத படி வைத்து கொண்டு கொள்ளை நடக்கிறது
பல்லை புடிங்கிய பல்வீர்சிங் யே ஒன்னும் செய்ய முடியல இந்த அரசு ஆட்சி செய்ய திறமை அற்ற அரசு.
❤😂தமிழகத்தின் கடன் எத்தனை லட்சம் கோடியோ,
அதுவே தமிழக அரசியல்வாதிகளின் சொத்தாகும்😂
அத்தனையும். மக்கள் சொத்து
Summa solla koodathu.. athu ivanga adicha kaasu.. atha invest panni inneram double aaki irupanga ivanuga😅
True
அப்போ இந்தியவின் கடன் 161 இலட்சம் கோடி அது தான் பாஜகவினரின் சொத்து மதிப்போ!
அதற்கு மேலேயே இருக்கும்
Very clever savukku .. playing into the mind of the concerned players … semma
நன்றி சவுக்கு. வளக்கொள்ளை நீங்கள் பேசினால் தான் தாக்கம் அதிகம். நன்றி பெலிக்ஸ், சவுக்கை இந்த தலைப்பில் பேச வைத்ததற்கு. இந்த கொள்ளைக்கு முற்றி புள்ளி இந்த வருடம் வர வேண்டும்.
Yea brother. Exactly said
எது எப்படி இருப்பினும், பாராளுமன்ற தேர்தல் ரிசல்ட்கள் வெளியிடப்பட்டு பாஜக மீண்டும் ஆட்சியில் அமரும்போது தமிழ் நாடு அரசியலில் வாணவேடிக்கைகள் பார்த்து நாம் மகிழலாம்.
கட்டாயம் நடக்க வேண்டும்
Vaa thalaivaaa.....vaa thalaivaaa.....ungala dhan eadhir pathuttu irundhan......🎉🎉
பேட்டி முழுவதும் கேட்டேன். Climax Super.வே பொன்முடி + நேரு தரும் twist Superb.😅
ஆட்சி நடத்த துப்பில்லாம தான் சின்னவர் சனாதனம், வனாதனம் என்று உருட்டுகிறார். மக்களை மற்ற விஷயங்களை பேசி திசை திருப்புதல் செய்கிறார்.
ஏங்க பணாதன விஷயத்தில் கவனம் செலுத்துவதில் தான் நம்பர்1 ஆ இருக்காங்களே அதைப் பாராட்டுங்க.சும்மா தூத்தி கிட்டே இருந்தா வருத்தப் படுவாங்களா. இல்லையா?
Sanathanam samathanam aagi romba neram aagidichu
Correct 100 percent
TRUE 100%
இதில சந்தேகம் வேறா????
Red pix அவர்களின் சமுதாய கடமையை நான் ஆதரிக்கிறேன்.உங்களுடன் நான் இருக்கிறேன்.
Annamalai is the only cure for this horrible state of affairs in TN. We need him as our next chief minister to correct all the wrongs of this DMK govt
அந்த ஸ்டாலினுக்கு நல்ல சாவே வராது.😡
எங்கள் அண்ணன் திரு மனோ தங்கராஜ் அவர்களையும் ED பட்டியலில் சேர்க்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். கன்னியாகுமரியில் இருந்து தினமும் சுமார் 1000 வாகனங்களில் மணல் கேரளா செல்கின்றன, அதில் எவ்வளவு கடத்தல் என்று தெரியவில்லை.
Please vote for DMK in 2024.
@@trktpl kandippa, We don't like the existence of the Merku thodarchi malaigal. So next vote also for DMK so that can completely crush and clean up the ranges.
திராவிட கட்சிகள் இருக்கும் வரை வளங்கள் இருக்காது, முக்கியமாக திமுக மற்றும் அதிமுக.
10 years yantha riverlayum manal yatuka villai
@@anandhakumar3227 kindly check this. There are plenty of quarries all over Tamilnadu. Each and every village is looted. All these belong to the above said both party members.
அதிமுக ஆட்சியில் இயற்கை வளங்கள் கொள்ளை அடிக்கவில்லை.
@@anandhakumar3227 ivanuga maari makka kuthi irukura nala dha nadu nasama pokuthu
இந்த தி மு க ஆட்சி கவுந்தா சந்தோஷப்படர மொதல் நபர் நான்தான் சங்கர்
True
ஒத்துக்க மாட்டேன் Sir நான் தான் . 😮
@@yrt1761நான் தான் 😅
Me too
Me too brother
I hope people of TN understand the seriousness of what you both are discussing today about this sand scam. We are part of a big country with checks and balances with the Parliament , Judiciary and constitution. If they can do it with all these institutions in place, which is spread across India, think how it will be if we accept for TN to be a separate country . God help us.
But the reality is, not many Tn people are actually aware of the situation, political news watching people on social media regularly are not even 10 Lakhs,.. Which is less than 5 percent of total Tn votes.. So do the math.. Many people are still thinking dmk rule is the best
Dumilans are kudikarans..they don't have common sense to differentiate between Dravida fake news and genuine news...how can u expect them to think about all these issues..they only know cinema and ARR. Concerts etc .. dumilans are dummy piece 😂😂
Govt support media is covering and make invisible to common people.
That is why Anti Sanathans want a separate country and moral value ideology is not acceptable to them.When there is NO GOD then there is no fear. Dravidasthan should never happen.Otherwise Tamilnadu people will have a very bad future.
அதுதான் திராவிட சுயாட்சி. இஷ்டத்திற்கு கொள்ள அடிக்கலாம்.
Well said bro you said everything true 👍 👏 👌 🙌
What a tragedy afflicted Tamil Nadu . As a tamil not from Tamil Nadu I feel ashamed to hear the magnitude of corruption the DMK Government is indulging without fear of any consequences. Appreciate RED Pix 24/7 bold podcast with fearless Savukku Shankar
Athukku dhaan " மகளிர் உரிமை பணம்/ மண்ணாங்கட்டி உரிமை panam ellam கொடுக்க படுகிறதே... nu நெனச்சி இருப்பாங்க 😂
Why you never felt ashamed of ADMK MGR JJ etc.?
Adani Ambani Modi nexus?
👏👏👏💪💪💪💪👍👍👍👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🌹🌹🌺🌺
Tamil nadu people are responsible for this mess
@@CosmosChill7649 Atleast in Admk cinema and real estate are safe now look at Dmk. Dmk fools minority people you people keep voting them 😂. I don't know why people bring Ambani his dad is rich even in congress rule ambani is game changer he lift our bankrupt cricket board and Telecommunications sector I remember Airtel stole so much from customers😂. Dmk will never give money to christian and muslims for vote do you know why for them you people have no choice you people will elect only dmk 🤣
Super speech sir arumai innum tamil makkal thirunthavillai
ஸ்டாலின் இஸ்ரோ வீரமுத்துவேல கூப்ட்டு பாராட்டுனது நிலாவுல மணல் அள்ள தான் போல
😂😂😂❤❤
😂😅
😂😂😂😂
Well said bro
😂😂😂😂
Super
ஏழைகள் சோ ற்றுக்கே வழி இல்லை!!! இவர்கள் கோடிகளில் மக்கள் சொத்து கொள்ளை !!!😅😅😅😅🎉🎉🎉😊😊😊
Only the poor had voted for DMK.Let them suffer.
1 unit river sand market cost = Rs. 7500 min, Rs. 9500 Max
2 lakh units river sand cost = 150 Crores minimum per day NOT 20 crores.
20 crores to stalin alone i guess
Very worst administration in TN
OMG
DMK should be destroyed.
👌👌💪💪💪👍👍👍👏👏👏மொத்தக் கொள்ளை க் கூட்டத்தையும் உயிரோடு இருக்க வேண்டும்.😡😡😡😡😡😡😡😡😡🤮🤮🤮🤮🤮🤮🤮
As a foreign Tamil, I foresee in the near future the desolation of Tamilnadu by these corrupted Politicians. It's a sorry state.
If you dissolve tamilnadu wretched government, then no need for desolation..this is the solution too !!
BJP is the hope but people should wake up
@@manipal90BJP is the worst india is going through worst leadership
@@manipal90That’ll be like out of the frying pan into the fire!!!!
Super GREAT salute to Modi ji sarkar
Powerfull compo 💪💪💪
Thanks
யாருக்கெல்லாம் சவுக்கு red pix காம்போ பிடிக்கும்?
எனக்கு
Me
Me
Me
கடந்த dmk ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ஆற்றங்கறை கிராமத்தில் மணல் குவாரி செயல் பட்டது அங்கு எடுக்கப்பட்ட மணல் முழுவதும் கேரளமாநிலத்திற்கு கடத்தி விற்க பட்டது மொத்தம் 3குவாரிகள் 1. கீழநம்பிபுரம் 2. ஆற்றங்ககறை 3. மார்த்தாண்டம்பட்டி
When ARR concert happened in Pune , Police were very lawful and directed ARR to stop the concert when the approved time limit exceeded
In TN they support ARR because he supports Stalin😂
@@gsakcork not for supporting stalin,may be some reason behind this
He support police also. தேன் எடுத்த வன் புறங்கை யை நக்குவான்
Idhu periyar munn.Appadi ingu nadakka vaypillai raja.
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
Savuku and Felix combo always ultimate
திமுகவுக்கு இப்பவே இவ்வளவு ஆபத்து இருந்தால் நாடளுமன்ற தேர்தல் முடிந்து மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் திமுகவோட நிலமை பொறுத்து இருந்து பார்ப்போம் தளபதியின் திறமையை
Thalapathi thunda pottutu muttu santhu ku poga vendiyathu than
27:45 super point
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤
"No niceties in politics " What a casual fine language!!. ,..His interview is like reading a detective story. May God Bless Him, if he has faith . Keep it up Sir.
The pot calling the kettle black!!! As the name indicates the speaker is facing defamation &hate speech cases. Still he pretends like a political critics. This sort of mercenaries use uncivilised &gutter language which may be traced to his birth!! Annamalai & BJP leaders & other opponents also criticise DMK but that is political. He expects that the DMK will offer more money the more he attacks it. Corruption exists all over India& as Bernad Shaw said politics is the last refuge of a scoundrel Ok!!!!!
இன்னும் டாஸ்மாக் கடைகளில் 10 ரூபாய் வாங்குவது நிர்-ற் - க்கவில்லை
Salute Savuku Sir❤
I have seen so many intellectuals caring for society. Shankar surpasses them all. No doubt he is the cynosure of all eyes.❤
Dont worry Still Tamilnadu people will vote for DMK
2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை ❤🎉❤🎉❤🎉❤❤
மிக சிறப்பான பதிவு அண்ணா...வாழ்த்துக்கள்
i appreciate EPS in sand matters...i have a experience...he did proper registration for sand and payment everything will be in DD...
Inum sila peruku idu puriya matikudu...🤒🤒 government should have control on this...but Inga yaru control nae therla...
Personally I feel EPS rule was far better he had good control on administration,
@@raghavsridhar yes bro...but my opinion on sand matter he did a great job...for lorry registration i went RTO office and registered everything...so I appreciate him in this matter..
@@aravinthr6194 yes bro...next generation la sapattuku picha than edukanum pola...ellam hills and river sand nu ellame alichutanga... upcoming generation la pavam epdi than uyir vala porangalo..athum DMK vantha ellame alichutu than povanga compare to admk..
Eps better than stalin rule... Admk has corruption but still better than worst dmk
👌👌👌👌அருமையான நேர்காணல்.
இவ்வளவு தெளிவாக மக்களுக்கு புரியும் படி தெரியாத செய்திகளை அருமையாக உரைத்தீர்கள்👌👌👌👌
நீங்களும் ஆளும் கட்சியினருக்கு வரக்கூடிய ஆபத்தை தெரியப்படுத்தி அதை எப்படி சரிசெய்ய வேண்டும் என்றும் கூறுகிறீர்கள். உங்கள் வேலையை பறித்த அவர்களுக்கு சரியான பாடம் கிடைக்கட்டும் .😅😅😅😅
உங்களின் மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சார்🎉🎉🎉💐💐💐
All tamilans should watch this government this our Tamil Nadu
இந்த மனிதருக்கு எல்லா தரப்பு மக்களும் ஆதரவு தரணும்.
Yes yes yes
Why ? For Gossip ?
The whole interview was on fire
I never seen a interview like this, mind blowing,
Start 4:27
SAVUKKU SANKAR BRO IS MASS AND BRAVE JOUNERLIST
Let this Govt be dissolved very soon to save TN from all the atrocities of DMK persons and Dynasty family
அமைச்சர் வயதான மனிதர் சிறைக்கு அனுப்புவது எனது நோக்கம் அல்ல என்று சொல்லாதீர்கள். கொள்ளை அடிக்கும் போது நமக்கு வயதாகி விட்டது எதற்கு பணம் என்று இருக்கலாமே அவர் .மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பவனுக்கு தண்டனை கொடுத்தால் தான் மற்றவர்கள் பயப்படுவார்கள்.
உங்கள் பணி தொடரட்டும் சார்🎉🎉🎉💐💐💐
Anna, today vera level....
Super 👌👌👌
Highly matured version of Savukku..🎉.. CEO in the house 🤙
இயற்கை வளங்கள் அனைத்தும் அந்த அந்த மாநில அரசுக்கு மட்டும் சொந்தம் மற்ற மாநிலங்களுக்கு செல்ல கூடாது என்று சட்டம் கொண்டு வர வேண்டும்
இதில் மத்திய அரசு தலையிட வேண்டும்..
Super ideas
Seri பிறகு அவர்கள் காவேரி எங்கள் மாநில சொத்து என்று கூறினால் என்ன செய்வது...
100percent true speech.
I saw 10-15 tipper lorries crossing me within 5 kilometers near cauvery, vangal, karur.
Unga speech ah keeta stress ellam relax ayidum sir.
Stress relax akarduku avarenna Ilayaraja va
21:20 sema 😂😂😂
Excellent video quality Felix, I never seen such quality in any TH-cam channel.
This proves your quality in all.
Keep growing.
Iam alleyways support shanker sir today interview super very happy shanker sir 😂😂😂❤
Hope SS's passionate wish comes true!
சவுடு மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தானே முதலில் அறிவித்திருந்தார்கள்.
இப்ப அதையும் எடுத்து விலைக்கு விற்கத் தொடங்கிட்டாங்களா?
Super very nice real speeches Stalin family ED Raide confirmeda saukkusankar sir OK sir
What DMk ministry think about tamil nadu people... really there are fool.....we are paavam...😢
Great 👍 good job guys 👏
Superb video! 🙌🙌
Hats off to Savukku-Felix combo! 👍👏
Money can't buy savukku 💯
Dear mr.savukkuvsankat and felix you both are eye opener. At any circumstances illegalpeople should be arrested. Absolutely thete is no control. Net result prople are suffering.
DMK should be uprooted from Tamilnadu
இதை பற்றி எல்லாம் பேசாத தமிழக ஊடகங்கள். வெட்கமாக. இருக்கிறது.
தலையே சுத்துதுடா திராவிடம்😅😂
இப்ப தெரியுதுடா சமாதனத்தை எதுக்கு கிளப்பி விட்டிங்கனு😅😂
சனாதனத்தை
4:28 Vanakkam Thozlar.. Video Starts
One of the finest person ❤❤❤❤
It is totally against the people of Tamil nadu who voted sincerely despite many parties.
சவுக்கு ரசிகன் 💪💪💪💪💪🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡
நடக்கட்டும் நடக்கட்டும்
தமிழகத்தின் கனிம வளத்துறை சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு உள்ளதோ?
இளைய தலைமுறையின் வாழ்க்கை?
அம்போ தான்
அம் போ! அரோஹரா! கோவிந்தா!
தம்பி சவுக்கு அவர்களே வரும் 15.9 2023 அன்றுடம் 100 சதவீத தேர்தல் வாக்குறுதி நிறைவு செய்கிறேன் என்று விடியல் கூறுகிறார்
உதாரணத்திற்கு டீசலுக்கு ரூபாய் நான்கு மான்யம் வழங்கப்படும் என்று தெரிவித்த விடியல் எவ்வாறு இப்படி கூறுகிறார் என்று தெரியவில்லை.
நண்பரே தமிழக மக்கள் பத்து நாட்கள் முன்பு நடந்ததை மறந்து விடுவார்கள் என்று அரசியல் கட்சிகளுக்கு தெரியும்
Well said sir. Useless government cannot be sustained for a long time
Await ED'S final call to hear the final fall of the dynasty
👌👌👌👍👍👍💪💪💪👏👏👏👏👏👏
எல்லோருக்கும் லஞ்சமா?
அருமை.
மணல்நிதி- இன்பநிதி மகன் பெயரா?
Hearing for the first 15 minutes I am convinced that DMK government is to be booted out without showing any sympathy whatsoever!! Well done Shankar and anchor Felix!! Great service!!
Sir they think they can buy our votes or they will spread their usual propaganda about Hindi / hindu / north which will fetch them votes
even if they are booted out Tamilnadu people will elect the same party in the subsequent election .
I am from cauvery delta. Not only this government. Past 15 years taking sand in lorry transport & Jcb only. Both dmk & admk governments doing same. No difference. if u hv doubts check in old news in youtube. Yov 10 years smunnadiya jcb la than manal adukurangale... apdiye adichi vidurathu... Even nammalvar protest interview video kudu eruku.. Poi parunga...
Sand Mafia, Well explained!