🔴 Savukku Shankar interview About Registration Department Scam in Tamil Nadu and Minister Moorthy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • #savukkushankar #savukkushankarlatestinterview #savukkushankarlatestinterviewtoday #savukku #savukkushankarlatest #ibctamil #moorthy #registrationdepartment #subregistrar #dmk #mkstalin
    🔴 Savukku Shankar interview About Registration Department Scam in Tamil Nadu and Minister Moorthy
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ---------------------------------
    Daily Fresh Fruits India Private Limited
    Follow us : / dailee_india
    For enquiries: 1800-889-9070 / customercare@dailee.in
    ---------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram : / ibctamilmedia

ความคิดเห็น • 264

  • @manivelusamy6145
    @manivelusamy6145 ปีที่แล้ว +39

    சவுக்கு அய்யா சொல்வது1000% உண்மை உண்மை உண்மையோ உண்மை

  • @saravananrecords
    @saravananrecords ปีที่แล้ว +51

    அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களே பல கோடி நன்றிகள் உங்களுக்கு.
    உங்கள் கேள்விகளை இன்னும் கூர்மைப்படுத்துங்கள்

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +18

    மிக அருமையான பேச்சு 🔥

  • @esudoss3318
    @esudoss3318 ปีที่แล้ว +34

    We are all savukku shankar sir fans. He is a brave and bold man.

  • @sivapuramsithargal4126
    @sivapuramsithargal4126 ปีที่แล้ว +40

    கடவுளே எல்லா கடவுளும் சேந்து தமிழ்நாட்டை காப்பாத்துங்க.... இந்த திராவிட குடிகார அரசிடம் இருந்து‌.

    • @LakshmiNarayanan-n7t
      @LakshmiNarayanan-n7t 24 วันที่ผ่านมา

      Tamilna annaithu thurail mudal idam endru medai thotrum pirikolkirar unmai oru oru periya postingkaluku oru Kodi lanjam vankukirar Stalin vasulmannarkalai parthu poriki potuvan tamilnadu c m Stalin potuvat super sauku sankar vidio intha vidioku Stalin sauku arrest saivar

  • @toptamilchannel7295
    @toptamilchannel7295 ปีที่แล้ว +2

    மதுரையில் அண்ணே கோடிக்கணக்கில் விசேஷ வச்சாரு அதெல்லாம் யாரோட காசு மக்களோட காசு உங்க வீடை வித்து விசேஷ வையுங்கள் பார்ப்போம் 😢

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 ปีที่แล้ว +8

    சிறப்பாக உள்ளது சவுக்கு சங்கர் அவர்கள் பேசுவது ஆனால் இதெல்லாம் முதலமைச்சருக்கு தெரியாதுங்க தெரியாதுங்க என்று சொல்வது அபத்தமாக உள்ளது

  • @arivum2880
    @arivum2880 ปีที่แล้ว +5

    தப்பு பண்ணா அதாவது ஊழல் பண்ணா சவுக்கு சங்கர் இருக்கான் டா nu பயம் வரணும் sir. The great leader (ED)

  • @MAKKALMINDVOICE.
    @MAKKALMINDVOICE. ปีที่แล้ว +50

    மதுவிலக்கு அமைச்சருக்கு மண் அள்ளி போட்டாச்சு இனி பத்திரபதிவு அமைச்சருக்கு பால் ஊத்த ரெடி ஆன சவுக்கு🤣🤣🤣🤣👌

  • @radhakrishnan7025
    @radhakrishnan7025 ปีที่แล้ว +41

    அமைச்சர்கள் முதல்வர் கட்டுப்பாட்டில் இல்லையா? அல்லது முதல்வரே ஊழலை கண்டு கொள்ளாமல் இருக்கிறாரா?

    • @natarajanmuthaiya5179
      @natarajanmuthaiya5179 ปีที่แล้ว

      Shankar nermaiyalar

    • @benjaminfranklin8017
      @benjaminfranklin8017 ปีที่แล้ว

      முதல்வர் ஊழலுக்கு துணை நிற்கிறார்

    • @venkatramanans9183
      @venkatramanans9183 ปีที่แล้ว

      Kattupatil erukamattargal yendral mudalvar padiviku nindru jeyitiruka mattar

  • @jlbknoor
    @jlbknoor ปีที่แล้ว +42

    பணம் வாங்கி பதவி கொடுத்தால் இப்படி தான் செய்வார்கள்

  • @SenthilKumar-ns2mm
    @SenthilKumar-ns2mm ปีที่แล้ว +8

    சங்கர் அவர்களே கோடி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌

  • @viswanathan796
    @viswanathan796 ปีที่แล้ว +18

    பத்திரப்பதிவு துறையில் 20 வருடமாக உயர்த்தவில்லை என்றால் இந்த உயர்வு சரிதான் என்று சொள்ளும் இவர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் டாக்ஸி ஓட்டுனர்கள் கட்டணத்தை உயர்த்தி தருவதற்கு கொஞ்சம் குரல் கொடுங்கள் சவுக்கு sir

  • @saravananrecords
    @saravananrecords ปีที่แล้ว +14

    மதுரை மக்கள் நான்கு சார்பதிவாளர்களை சுவரொட்டி ஒட்டி விளம்பரப்படுத்தினாலும் மதுரைக்குள்ளேயே மீண்டும் அவர்களை பணியமர்த்தி முழு நேர கொள்ளை அடிக்க வாய்ப்பு தருகிறார்கள்

  • @VsKavinsandron
    @VsKavinsandron ปีที่แล้ว +2

    Current bill அதிகம்... அந்த department கொஞ்சம் பாருங்க... அர போர் இயக்கம் ஏதோ ஊழல் சொல்லுறாங்க ..

  • @balasambasivan1815
    @balasambasivan1815 ปีที่แล้ว +7

    பத்திர பதிவு துறை, வணிக வரித்துறை வித்தியாசம் உள்ளது. முட்டு கொடுக்கும் சர்மா வீட்டு பாடத்தை ஒழுங்காக செய்து பின் கேள்வி கேட்கவும்

  • @poonkodip5114
    @poonkodip5114 ปีที่แล้ว +2

    தவறு செய்திருந்தால் அமைச்சர் மூர்த்தியை கைது செய்ய வேண்டும் மாடு மேய்க்க அனுப்ப வேண்டும்

    • @Maduraiking123
      @Maduraiking123 4 หลายเดือนก่อน

      Avan madu mechavan than inku patha minster tamilnatin Saba kedu

  • @subramaniarumugam2140
    @subramaniarumugam2140 ปีที่แล้ว +1

    Savukku Shankar, your are doing great job thanks.

  • @shanmugamgovindan7135
    @shanmugamgovindan7135 ปีที่แล้ว +1

    மூர்த்தி கொள்ளை அடிக்கிறான் பாவம் மக்கள்

  • @ramarc9273
    @ramarc9273 ปีที่แล้ว +1

    மதுரை மூர்த்தி அவர்களுக்கு முதல்வர் அவர்கள் ஜல்லிக்கட்டு நடத்துவது விழா நடத்தி பொய் பணம் வசூல் செய்வது கக்கூஸ் சைக்கிள் ஸ்டேண்ட் ஏலம் விட்டு வசூல் செய்வதில் வல்லவர் அதனால்தான் வணிகவரித்துறை யை பத்திரபதிவு துறையை மூர்த்தியிடம் கொடுத்து அழகுபார்க்கிறார் நம் முதல்வர்

  • @geoferra7027
    @geoferra7027 ปีที่แล้ว +1

    மக்கள் பணத்தை கசக்கிப் பிழிந்து பறிக்கும் பத்திரப்பதிவுத் துறை ஊழியர்கள் அதன் பலனை இப்போது தான் அனுபவிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். எல்லா கொள்ளையர்களும் அழிந்து போகும் காலம் விரைவில் வரும்.

  • @ElectHonestMLAsandMPs
    @ElectHonestMLAsandMPs ปีที่แล้ว +8

    our contitution should be amended to eliminate high profile corruption. since 1947 the entire machineries and depts including judiciary,govts etc are much favourable indirectly for corruption

    • @annamdasan9007
      @annamdasan9007 ปีที่แล้ว

      ஆண்டவரே இந்த குடிகார தெலுங்கு கொள்ளையர்களை
      துரத்தி ஆட்சியை டிஸ்மிஸ் செய்து
      நம் தமிழ் நாட்டை காப்பாற்று

  • @firozcena2900
    @firozcena2900 ปีที่แล้ว +24

    Who don't want to vote DMK again

    • @soup_bois
      @soup_bois ปีที่แล้ว +1

      Can't do any Dravidian parties tbh, they've both been a blunder for the state.

    • @skynetrules340
      @skynetrules340 ปีที่แล้ว +3

      But, no other better option

    • @dewakannan36
      @dewakannan36 ปีที่แล้ว +1

      Seeman

    • @freak7514
      @freak7514 ปีที่แล้ว

      ​@@skynetrules340seeman

  • @muthukrishnandiet8459
    @muthukrishnandiet8459 ปีที่แล้ว +3

    சிறந்த நேர்காணல் செய்பவர்!பதிவுத்துறையை வணிக வரித்துறை என்று சொல்கிறார்.

  • @k.thuraimurugan7588
    @k.thuraimurugan7588 ปีที่แล้ว +1

    Clarity speech 😎

  • @kalaakarsrinivas6159
    @kalaakarsrinivas6159 ปีที่แล้ว +1

    Respected Shankar sir.....the interviewer asked you a very valid question......we are in the tech age....so many areas of government functioning have been totally computerised....in this
    Scenario, it's not at all difficult to totally digitise the registration process & make it faceless......no physical visits to the sub registrar office, no middlemen, no corruption.
    You are an influencer, your voice is heard.....pl take it up to the central government level & ensure that all sub registrar offices throughout the country are totally digitised..... if that happens,then not just the people of TN, but the entire,
    Honest tax paying lot of citizens of this country will bless you.........
    scenario

  • @papupapu7762
    @papupapu7762 ปีที่แล้ว +10

    It's Not A Video, It's PURE GOOSEBUMPS 🔥❤️

  • @jayanthip.1817
    @jayanthip.1817 ปีที่แล้ว +7

    Next.moorthy

  • @Mukil-Varma
    @Mukil-Varma ปีที่แล้ว +10

    PTR 😭

  • @Niranjan31313
    @Niranjan31313 ปีที่แล้ว +2

    Sir தமிழகத்தில் சுவாசிக்கும் காற்று கூட ஊழலாக மாற்றி விட்டார்கள். 😭😭😭

  • @GanesanC-b8d
    @GanesanC-b8d ปีที่แล้ว +10

    தஙங்கத் தமிழன் சங்கர் சார் தமிழகத்தின் விடிவெள்ளி

  • @swaminathanvenkatasubraman9683
    @swaminathanvenkatasubraman9683 ปีที่แล้ว +5

    Mr Savukku you are underestimating the role of document writers. They know all legalities of any documents or registration. They are permanently stationed there in a area. They know which is panchami land which natham promoboke etc. Registration opffcials get frequesntly trasferred where as these document writers are permanent asset in a registration area. In fact some drafting work of registration dept has been assigned to them. Coruption is entirely different issue. Regarding the IT unearthing some registration detials not sent to them for the values exceeding Rs 30 lakhs, the mistake lies with IT dept itself. They should have sent periodic reminders to the registrar, Head , IAS officer concerned and Chief Secretary. In that as pect they themselves failed and suddenly barging in the registration dept is only make the jon sensation. IT should also ask the registration dept about the transactions carried out without mentioning PAN No.

  • @gobichinnadurai-zj5jx
    @gobichinnadurai-zj5jx ปีที่แล้ว +12

    It is clear now. With in two days savakku will change focus ot another minister after settle with மூர்த்தி. Mark my words 😁😁

    • @Raveendhana
      @Raveendhana ปีที่แล้ว +2

      Yes like our people who settle with ministers and vote for him

    • @sandeepsubramanian8797
      @sandeepsubramanian8797 ปีที่แล้ว

      after IT & ED raids on Murthi, Savakku will move to another next corrupted department.. What you said is correct..

  • @sathishk9148
    @sathishk9148 ปีที่แล้ว +4

    Registration department need to be made as passport office with central government

  • @ramanathank5766
    @ramanathank5766 ปีที่แล้ว +1

    🎉 super Pena ventam

  • @sriramankannaiyan6464
    @sriramankannaiyan6464 ปีที่แล้ว

    போங்கடா எல்லாத்தையும் கொள்ளையடித்த பிறகு சிந்திக்கிடப்பதுதான் மக்களான காக்கைகளுக்கு! இதற்கெல்லாம் காரணம் மக்கள்

  • @thilagarajan2117
    @thilagarajan2117 ปีที่แล้ว +1

    என்னையா இது... லஞ்சம் ஊழல லீகலைஸ் பண்ண மாரி வரவு செலவு பத்தி பேசிட்ருக்கீங்க..
    அரசும் அரசியலும் இவ்வளவு கேவலமாவா போகணும்...

  • @rsreditz4296
    @rsreditz4296 ปีที่แล้ว +11

    👍👍👍👍👍👍

  • @selvakumaran3586
    @selvakumaran3586 ปีที่แล้ว +3

    Frequently they revise but not mass. To generate revenue, Govt. will increase cost of land and revise the rate of stamp duty frequently. IT filing is done in once a year in reg dept. For your knowledge, for filing IT return SR is spending around 30000 to 50000 every year.

  • @sivasan2560
    @sivasan2560 ปีที่แล้ว +5

    Kindly speak about dandaplaya gang murder and police closing case continuously with false accust and closing a case

  • @venkatesanramakrishnan2328
    @venkatesanramakrishnan2328 ปีที่แล้ว +1

    இந்த சவுக்கு சந்தோசமா இருக்கட்டும்...

  • @anbarasansethurayar1884
    @anbarasansethurayar1884 ปีที่แล้ว +2

    செந்தில் பாலாஜிய முடிச்சு விட்டாச்சு.. அடுத்து மூர்த்தியா ?

  • @thangakumar9855
    @thangakumar9855 ปีที่แล้ว +1

    திரு.சவுக்கு அவர்களே கட்சி ஆரம்பிக்கவும் தமிழக மக்களுக்கு நல்ல செய்யுங்கள்

  • @bethesdahospitalbethesda4133
    @bethesdahospitalbethesda4133 ปีที่แล้ว +1

    Sir u have forgotten the Thoothukudi isuue during aiadmk period sir.......

  • @sk7sk7s
    @sk7sk7s ปีที่แล้ว

    திரு.சவுக்கு சங்கர் அண்ணண் அவர்களே, இந்த பேட்டியில் PTR லாயல்டியை கொஸ்டீன் பண்ணமுடியாது லஞ்சம் வாங்கமாட்டார் என குறிப்பிட்டீர்கள், ஆனால் முன்பொரு பேட்டியில் PTR நிதியமைச்சர் ஆக இருந்தபோது 10 விழுகாடு கமிசன் பெற்றுக்கொண்டுதான் எல்லாத்துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்வார் என குறிப்பிட்டுருந்தீர்கள், எது சரி, எது தவறு நீலைப்பாடு என்ன? -- ச.சேகர்

  • @randarguy1658
    @randarguy1658 ปีที่แล้ว +5

    As many of our pockets bleed, paying Rs 120, 150, and in some parts Rs 250 for one kg of tomatoes, one must question what is wrong with Indian agriculture. It wasn’t long ago when farmers from across the country resorted to throwing tomatoes and other vegetables on the roads and fields. Tractor loads and truckloads of healthy tomatoes were destroyed in protest, as market economics failed them once again. Many farmers were burdened with deep debts as tomato prices dropped to Rs 1-2 per kg.
    Now, onion prices have also doubled in some markets, and the general price trend for most vegetables such as pumpkin, ridge gourd, bottle gourd, and ginger (Rs 250) is very high. This puts city dwellers, especially the poor, at risk of malnutrition once again. However, there is a silver lining for some off-season tomato farmers in Himachal Pradesh who are experiencing above-average returns. Unfortunately, the new spell of heavy rain raises questions about how long the winning streak will last.

  • @சக்திவிவசாயம்-ஞ1ய

    ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கினாலும் அது ஊழல் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் இது மக்கள் எதிர் பார்ப்பு

  • @987sai
    @987sai ปีที่แล้ว +2

    ❤ SAVUKKU SHANKAR ❤

  • @ganesanaoc9832
    @ganesanaoc9832 ปีที่แล้ว

    Super savukku Shankar sir

  • @DrET36
    @DrET36 ปีที่แล้ว +15

    I follow shankar for a long time, earlier he said PTR is corrupted, he accused PTR for not being loyal.. now he certifies him as pure?? How should we take this ??😮

    • @esudoss3318
      @esudoss3318 ปีที่แล้ว +7

      You compare to other ministers. Better to other ministers

    • @SangiBahi786
      @SangiBahi786 ปีที่แล้ว +8

      எல்லாரையும் compere பன்னா PTR ok 😂

    • @azarudeena1253
      @azarudeena1253 ปีที่แล้ว

      Ivan puluguni paya nu lightaa thonum. aanaa athu thaan unmai.

    • @thestranger9577
      @thestranger9577 ปีที่แล้ว +4

      I also follow him since very long. He never said PTR is corrupt, Shankar only blamed PTR for stopping senior citizen's pension. His only blame that PTR is running the government like a corporate. He said government should not do profit and loss calculation while taking decisions for poor people.

    • @raguman6875
      @raguman6875 ปีที่แล้ว +1

      Because ptr never give money for his block election.....but he win by his honesty... people gave vote

  • @ggopalsamy4u
    @ggopalsamy4u ปีที่แล้ว

    07:07
    That. Moment, நீ இன்னயா தமிழ்ல translate பண்ணிட்டு இருக்க 😊

  • @Thirumalai-m4b
    @Thirumalai-m4b ปีที่แล้ว +2

    2:02 video start

  • @rajasekar2236
    @rajasekar2236 ปีที่แล้ว

    சங்கர் சார், நீங்கள் சொல்வது போல் இந்த அளவுக்கு ஊழல் நடப்பது முதல்வருக்கு தெரியாது. அதிமுக வை விட குறைவு என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார். பத்திரப்பதிவு துறையில் டிரான்ஸ்பார்மருக்கு ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்பதாக சொல்லப்படுகிறது.

  • @73giriprasad
    @73giriprasad ปีที่แล้ว +1

    @ Mr Shankar . Can you please check and let us all know when this 10rs culture started . I am sure Dmk did not start . I ve been buying with extra 10rs for past 5 years . Where is all the money going even today . we are talking around 40 to 50 lakhs per day extra money if it is 400 shops with minimum 1000 bottle sales .

  • @geetharajan9430
    @geetharajan9430 ปีที่แล้ว

    I became hardcore fan of savukku shankar

  • @randarguy1658
    @randarguy1658 ปีที่แล้ว

    மன்னிப்பு என்பது அரபுச் சொல்.
    பொறுத்தல் என்பது தான் தமிழ்ச்சொல்.
    அரபியில் குருமூர்த்திக்குப் பிடித்த வார்த்தை மன்னிப்பு.
    மன்னிப்பு கேட்டுக் கொண்டே வாழ்வான் இந்த ஸ்னேக்பாபு.

  • @govardhanthorali588
    @govardhanthorali588 ปีที่แล้ว

    அமைச்சர் பதவி களுக்கு உறிய நபர் அதற்கான பட்டபடிப்பு அனுபவம் நேர்மை அடிப்படையில் தகுதி வரையரை செய்யவேண்டும். இல்லையேல் அதிகாரிகளை வசை பாடுவது திட்டுவது தொடரும்.ஊழல் வாதிகள் அதிகரிக்கும்.

  • @mariajanmarirajan880
    @mariajanmarirajan880 ปีที่แล้ว +2

    Next Balaji murthi...😢😢😢

  • @gvbalajee
    @gvbalajee ปีที่แล้ว +3

    Save TN

  • @divakaranj2675
    @divakaranj2675 ปีที่แล้ว +2

    எல்லா அரசு துறைகளிலும் லஞ்சம் பல மடங்கு பெருகிவிட்டது

  • @DevaRaj-zd8ff
    @DevaRaj-zd8ff ปีที่แล้ว

    மாவீரன் 4:17 அண்ணன்சவுக்குசங்கர்அவர்களின்போன்நம்பர்வேண்டும்.நான்சமூக.ஆர்வளர்தேவராஜ்மதுரைமாவட்டம்.மேலூர்வட்டம்.

  • @attitude8601
    @attitude8601 ปีที่แล้ว +2

    Actual video starts at 02:14

  • @kasiviswanathanvairavan6869
    @kasiviswanathanvairavan6869 ปีที่แล้ว

    Mr. S S you are Authority of all fields. Great

  • @venkatramanans9183
    @venkatramanans9183 ปีที่แล้ว +1

    Enda kudumbam pavam stalinuku onnume teriyala epadiyallam evar pesuvadai partal………something

  • @sharmilabegum1508
    @sharmilabegum1508 ปีที่แล้ว

    100% true

  • @sjraghav28
    @sjraghav28 ปีที่แล้ว +1

    This govt should go

  • @RipperMask
    @RipperMask ปีที่แล้ว +1

    Starts at 2:13

  • @dragonlordship
    @dragonlordship ปีที่แล้ว

    அடுத்த செ பா நம்ம கீர்த்தி சார் தான்

  • @blackt1157
    @blackt1157 ปีที่แล้ว

    Ungalala mudiyum explain sir please

  • @alagusundaram9596
    @alagusundaram9596 ปีที่แล้ว

    in Karnataka completely online. but still brokers need. because of in efficiency of officers

  • @cav.k.viswanathan8480
    @cav.k.viswanathan8480 ปีที่แล้ว

    Registration dept. பதிவுத்துறை
    இதை அந்த Anchor தப்பாக வணிக வரித்துறை என்று பல முறை சொல்றார், ,,,,,,,சவுக்கு கண்டுக்கவே இல்லை,,,,,,,,,, அவருக்கும் தெரியல

  • @rjkumar5555
    @rjkumar5555 ปีที่แล้ว +3

    Savukku solra maathiri aalukku nam makkal ottu poda maataargal.

  • @thiyagarajan2869
    @thiyagarajan2869 ปีที่แล้ว +1

    15.11 semma

  • @Aavaariceee
    @Aavaariceee ปีที่แล้ว

    Simple solution. Increase guidence value by 10 times. Cut registration charges by 10 times. There will no need to bribe anybody for legally correct registrations

  • @sadagopankannan9905
    @sadagopankannan9905 ปีที่แล้ว

    EVERY one says as Subregistrar, actually it should be mentioned as Subregistrar of Assurances. During ,. East Indian Company first introduced this Registration Act not only for Income to the Govt but also to render service to the public by registering the immovable properties. So they called registering officers as subregistrar of assurances. Quasi judicial powers were given to them.
    When I was joined as in this department in the year 1971, more than 75 percent of officers were purly honest people. The public gave very much respect to them.
    After 1980, corruption started very little scale 10 rupees 20 rupees for registering a plot sale deed. After 1990, real estate business grew up. Simultaneously, corruption also grew well.
    After 1990, only political interference for transfers of officers entered. Before that, only minimum corruption was in practice.

  • @nicolejen-ys9mr
    @nicolejen-ys9mr ปีที่แล้ว +13

    சவுக்கு அடுத்த அமலாக்க துறை தலைமை பொறுப்புக்கு வரலாம் 🤭😃😃🤭😃

  • @arunachalamramanathan6697
    @arunachalamramanathan6697 ปีที่แล้ว

    Savukku working on narrative setting for upcoming election.

  • @skandaanju
    @skandaanju ปีที่แล้ว +2

    wow. what a sappakattu.

  • @MikeViews0803
    @MikeViews0803 ปีที่แล้ว

    Online fees for EC copy of document fees ellam silent ah yethitanga makkalidam thiraimaraivil kollai adikum atchi

  • @babuthava556
    @babuthava556 ปีที่แล้ว

    Sankar anna mass hero ❤

  • @kmrjagadeesan
    @kmrjagadeesan ปีที่แล้ว

    வணிக வரி துறை என்பது தவறு.இது பதிவுத்துறை பற்றிய உரையாடல்.

  • @selvakumaran3586
    @selvakumaran3586 ปีที่แล้ว +1

    Digitisation and online process do not eliminate corruption as a whole unless the employees work in service mode with dedication. Even one fails so, the corruption will pop up there. If you apply for patta transfer via online, you will be called by revenue staff in person in the name of clarification where it leads to corruption.

  • @gopalarathnamramachandran4653
    @gopalarathnamramachandran4653 ปีที่แล้ว

    வணிக வரித்துறைக்கும் பத்திரப்பதிவுத்துறைக்கும் வித்தியாசம் தெரியாத ஊடகவியலாளர்

  • @pandiyanrajendran1612
    @pandiyanrajendran1612 ปีที่แล้ว

    last week end friend Coimbatore la land registration ku ellam mudijidu .one lack koduthudu than document vangunan.
    nan next week la land registration panna poren, enna panna porangalo

  • @keemu8661
    @keemu8661 ปีที่แล้ว +5

    The anchor is a super தத்தி up

  • @Mgrrasigann
    @Mgrrasigann ปีที่แล้ว +1

    மூன்று ஆய்ரம். கோடி ரூபாய்
    . பத்து சதவீதம் கமிஷன்
    இருபது சதம் கமிஷன்
    முப்பது சதம் கமிஷன்
    இதில் எது அதிகமோ. அது
    அமைசரூக்கா.

  • @geetharajan9430
    @geetharajan9430 ปีที่แล้ว

    He s a true citizen

  • @selvakumaran3586
    @selvakumaran3586 ปีที่แล้ว

    Doc. Registration to be made like company registration. Thereby we can avoid rather limit the corruption.

  • @deepikaanandhkumar
    @deepikaanandhkumar ปีที่แล้ว

    Water connection panchayat registration they ask 1L 😞 🥺

  • @thirusuriyakumar-tv7dy
    @thirusuriyakumar-tv7dy ปีที่แล้ว

    Vote potadu makkal thaney sir

  • @sentamilselvan2588
    @sentamilselvan2588 ปีที่แล้ว

    Enga oor panchayathu office la computer la data entry pannakuda theriyathu office work ku enna jathi kotta la work ku jathi ottu ka ka work ku vanthavanga eppudi computerised ahum

  • @blackt1157
    @blackt1157 ปีที่แล้ว

    Sir please All india 15℅ Goutta tamil nadu uku Vanum Sir

  • @santhosh9868
    @santhosh9868 ปีที่แล้ว

    19:25 is already existing sir

  • @balasubramaniannatarajan9299
    @balasubramaniannatarajan9299 ปีที่แล้ว

    மக்களை நன்றாக ஒட்ட பிழிய வேண்டும் . மின்கட்டண உயர்வு. சொத்து வரி உயர்வு . பத்திர கட்டண உயர்வு. அடுத்து பஸ் மற்றும் பால் விலையையும் உயர்த்தினால் தமிழக மக்கள் மிகவும் சந்தோஷபடுவார்கள்

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 ปีที่แล้ว

    ஸ்டாலின் அவர்களுக்கு தெரியாது என்றால் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி துப்பாக்கி சூடு டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று சொல்வது ம் ஒன்று தானே. மன்னர்கள் ஆட்சி யில் நகர்வலமாவது வருவார்கள். நடப்பு நிகழ்வுகள் தெரிந்து கொள்ள. வேதனை அளிக்கிறது இந்த அரசு செயல்பாடுகள். 😢😢

  • @prabhuchandergpc5204
    @prabhuchandergpc5204 ปีที่แล้ว

    Katchikku Loyala irundhu kollai adithal paravaillaiya idhu enna Sir logic???

  • @harishramakrishnan3453
    @harishramakrishnan3453 ปีที่แล้ว

    Why everywhere aawin milk is sold more than Mrp..all r talking about alcohol but no one is complaiyabt milk...I even bought from store in aawin milk factory there also it's being sold more than MRP

  • @raveendranthiraviam1785
    @raveendranthiraviam1785 ปีที่แล้ว

    No Government employee like latest technology. For example CCTV camera and Trone camera will catch the irreqularities of the road vehicle operators. If it is followed 100% and fine the and there. With in a year all people change their mentalities .

  • @BISAravind
    @BISAravind ปีที่แล้ว +1

    Ivan appo PTR corrupted nu poi sonan ippo apdiye mathi soldran broker sankar 😂

  • @sspvarsha
    @sspvarsha ปีที่แล้ว

    மனச்சாட்சி இல்லாத அரசு ஊழி (....கொள்ளை) யர்கள் என் அப்பா சடலத்த வெச்சு பேரம் பேசி 20000 வாங்கிட்டு போஸ்ட்மாடம் பண்ணாங்க