தமிழ்க்குடிமகன் நாங்குநேரி சாதிய கொடூரம் - இயக்குனர் சேரன் சூளுரை! | Actor Cheran | Nerukku Ner

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024
  • தமிழ்க்குடிமகன் நாங்குநேரி சாதிய கொடூரம் - இயக்குனர் சேரன் சூளுரை!
    #cheran #actor #filmdirector #thamizkudimugan #periyaar #seeman #dmk #naamtamilarkatchi #nerukkuner #mukthar #sathiyamtv
    #RIPMarimuthu | #Marimuthu | #chandraayan3 | #Vikramlander | #Isro | #adityaL1 | #G20SummitDelhi | #G20Delhi | #JawanBoxOffice | #InternationalLiteracyDay
    #CMStalin | #TNGovt | #ADMK | #DMK | #IndiaCongress | #Congress | #BJP | #RahulGandhi | #PModi | #NarendraModi | #EPS | #EdapadiPalaniswamy | #OPS | #OPanneerSelvam | #Seeman | #NTK | #NaamTamilarKatchi | #TTKDhinakaran | #UdhayanidhiStalin | #Chennai | #TNRain | #Rainfall | #Weather | #GoldRate | #PetrolPrice | #ShareMarket | #TamilNadu | #India
    Sathiyam TV News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu.
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #nationalpolitics #nationalnews | #newsupdates | #breakingnews | #trendingnews | #dailyinstantnews | #Trending | #ViralVideos | #Breaking | #Sports | #District | #DistrictNews | #WorldNews | #Exclusive
    Subscribe digital Channel - / @sathiyamtvnews01
    Subscribe News Channel - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    Android App :
    play.google.co...
    iOS App
    apps.apple.com...
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website:
    Instagram: / sathiyamtv

ความคิดเห็น • 2K

  • @sankarkaveri7337
    @sankarkaveri7337 ปีที่แล้ว +383

    எங்களது உணர்வுகளை வெளிப்படுத்திய சேரன் ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்

    • @selvab6730
      @selvab6730 ปีที่แล้ว +3

      என்னது உங்களது உணர்வை வெளிப்படுத்தினார்கள் சத்தியமாக சொல்லுங்கள் நம் சமுதாயத்தில் யாரும் சுடுகாட்டிற்கு சென்று மொட்டை போட்டு சடங்கு செய்தார்களா அந்த வேலையை யார் செய்வார்கள் என்று உங்களுக்கு தெரியாதா உண்மையிலேயே நீங்கள் பாண்டிய வண்ணரா அதில் காண்பிக்கப்பட்டுள்ளது.

    • @shanmugamvenkatesan7869
      @shanmugamvenkatesan7869 ปีที่แล้ว

      Ennoda pe venuma friends sapda💩💩💩💩 nalla strength kedaikum🤣🤣🤣🤣

    • @selvab6730
      @selvab6730 ปีที่แล้ว

      @@shanmugamvenkatesan7869 . நான் என்ன கேள்வி கேட்டிருக்கிறேன் உங்களால் பதில் பேச தைரியம் இல்லை என்றால் அநாகரீகமான பேச்சை எல்லாம் பேசக்கூடாது எங்களுக்கும் பேச தெரியும்.இதைவிட படத்தை எடுத்து சமுதாயத்தை கேவலப் படுத்தினார்கள் அல்லவா அந்த இயக்குனர் தயாரிப்பாளர் நடிகரிடம் பி ஐ வாங்கி நீ தின்னு பா ????

    • @lakshmananponniah8427
      @lakshmananponniah8427 7 หลายเดือนก่อน +1

      😂 இவர் யாரு ஊடால புகுந்து புகுந்து பீ வியாபாரம் பண்றாரு...இவர் வீட்டுல எல்லாரும் தின்னு புட்டு இங்க வந்து 🎉 பீ வியாபாரம் தான் பண்றாங்கலோ???😂

  • @மண்ணின்மைந்தன்-ள1ம
    @மண்ணின்மைந்தன்-ள1ம ปีที่แล้ว +136

    சேரன் அண்ணா எனது உணர்வுகளை வெளிப்படுத்துவது போல் உங்கள் நேர்காணல் இருந்தது

  • @sirajdeen4602
    @sirajdeen4602 ปีที่แล้ว +106

    சேரனுடைய புரிதல் ஆழமாக சிந்திக்க வைத்தது சில விஷயங்களை தமிழ் தேசியம் இட ஒதுக்கீடு உடைய புதிய சிந்தனை பாராட்டக் கூடியது எல்லோரும் கொடுக்கிற பதிலை கொடுக்காமல் தனக்கான புரிதலை வெளிப்படுத்தியது மிகச் சிறப்பு வாழ்த்துக்கள்

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 ปีที่แล้ว +102

    சிறிதும் தடுமாறாமல், தினராமல் பதில் அளித்த "சேரன் அண்ணா" வின் காணொளி மிகவும் அருமை ❤❤❤

  • @ravikumardevarajulu7009
    @ravikumardevarajulu7009 ปีที่แล้ว +69

    சேரன் போன்ற யதார்த்தவாதிகள் இன்னும் அதிகமாக செய்ய வேண்டும். உங்கள் படம் பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🇮🇳👏👏👏

  • @rampooventhan9967
    @rampooventhan9967 ปีที่แล้ว +80

    சீமான் பேசும் அரசியலில் இருந்து மாற்று அரசியல் பேசும் தமிழ் தேசியம்.. சாதி ஓழிப்பே மக்கள் விடுதலை.. super..

  • @tamilmani3595
    @tamilmani3595 ปีที่แล้ว +55

    இன்றைய கால சூழலில் அஞ்சாத எண்ணத்துடன் மக்களது நலனுக்கான தனது கருத்துக்களை வெளிப்படுத்தியது மிகுந்த பாராட்டுக்கறியது.

  • @jkmTN76
    @jkmTN76 ปีที่แล้ว +305

    தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் அண்ணன் சேரன். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

    • @shanmugamvenkatesan7869
      @shanmugamvenkatesan7869 ปีที่แล้ว

      Ennoda pe venuma friends sapda💩💩💩💩 nalla strength kedaikum🤣🤣🤣🤣

  • @R.sathiya94
    @R.sathiya94 ปีที่แล้ว +33

    👍👍👍👍👍👍👍👍👍👍👌 சேரன் அவர்களுக்கு மிக்க நன்றி மிகத்தெளிவான பதில் சொன்னதற்கு

  • @Saranya_abisri
    @Saranya_abisri ปีที่แล้ว +115

    எனக்கு பிடித்த நடிகரும் சேரன் தான் பிடித்த இயக்குனரும் சேரன் தான் இயல்பான நல்ல மனிதர் என்பதற்கு இவரே சான்று❤❤❤

    • @anywhereanytime3442
      @anywhereanytime3442 ปีที่แล้ว

      ரெம்ப புகழ வேண்டாம். நிஜத்தில் அவர் வேறு என்பதை அவர் மகள் நிரூபித்து இருக்கிறார்

    • @Crimson_Abyss_IV
      @Crimson_Abyss_IV ปีที่แล้ว

      @@anywhereanytime3442 what did she prove

    • @lathasanthosh9760
      @lathasanthosh9760 3 หลายเดือนก่อน

      Super speech seaman sir

    • @lathasanthosh9760
      @lathasanthosh9760 3 หลายเดือนก่อน

      Hai

  • @MrHoticecubes
    @MrHoticecubes ปีที่แล้ว +214

    முக்தார் மாமா உன்னுடைய வீரலட்சுமி ஆடியோ சூப்பர் 👍

    • @ranjith1992.
      @ranjith1992. ปีที่แล้ว +6

      Ipatha paathya maaamaaa😂😂😂

    • @johnduraisingh7156
      @johnduraisingh7156 ปีที่แล้ว

      ​@@rajaakumar4074unpondattiya. Saithathinal muggivittargala

    • @abrahamchristopher3944
      @abrahamchristopher3944 ปีที่แล้ว +5

      Supparo super broker mama.

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 ปีที่แล้ว

      முக்தார் என்றால் சீமானுக்கு ஏன் பயம்?

  • @GanesanC-b8d
    @GanesanC-b8d ปีที่แล้ว +362

    சேரன் நல்ல மா மனிதர் நல்லவர் இவர் மனித நேயமுடையவர் வாழ்க வளமுடன்

    • @MurugeshM-o9n
      @MurugeshM-o9n ปีที่แล้ว +4

      Seran sir the lajant sir supper

    • @kathijakareemkathija5853
      @kathijakareemkathija5853 ปีที่แล้ว +3

      அருமையானநேர்கானல்ஒளிவுமறைவுஇல்லாதநேர்கானல்அரசுநீஎன்னஜாதிகேட்ப்பைநிருத்தவேண்டும்இதுநடக்குமாஇயுவருக்கும்வாழ்த்துக்கள்

    • @RAJA-jh7hz
      @RAJA-jh7hz ปีที่แล้ว

      ​@@MurugeshM-o9n7😅😅

    • @k.periyannakulasekaran8311
      @k.periyannakulasekaran8311 ปีที่แล้ว

    • @arungiri6472
      @arungiri6472 ปีที่แล้ว

      தேவிடியா ஊடகம்னு சொல்றது சரியா தான் இருக்கு விடிஞ்சதிலிருந்து தூங்கிற வரைக்கும் சாதி மதம் பாஜக சனாதனம் இத தவிர வேற ஒன்னுமே தெரியாதாடா மக்களின் அன்றாட பிரச்சனைகள் தேவைகள் கஷ்டங்கள் பற்றி பேசுங்கடா இவ்வளவு பேசுர சேரன் அவர் பொண்ணை காதலித்த பையனிடம் இருந்து பிரிக்க என்ன காரணம்

  • @panneerselvam1571
    @panneerselvam1571 ปีที่แล้ว +7

    சகோதரர் நடிகர் திரைபட இயக்குனர் அவர்கள் தமிழ் பற்றை நான் பாராட்டுகிறோன் நெறியாளருக்கும் நன்றி

  • @jpprasanthj6450
    @jpprasanthj6450 ปีที่แล้ว +16

    சேரன் அண்ணா வேற லெவல் நீங்க ..... I like it and very proud of you seran sir..

  • @உயிர்மைநேயர்கள்
    @உயிர்மைநேயர்கள் ปีที่แล้ว +403

    சீமான் பெயரை உச்சரிக்காம நடத்திட்டான்
    இனி சோறுக்கு என்ன பண்ணுவான் 😢😢😢

    • @JohnboseJohnbose-yj7tx
      @JohnboseJohnbose-yj7tx ปีที่แล้ว +36

      ஏதாவது கேட்டிருப்பான், அதை edit பண்ணிருப்பான்

    • @senthils4862
      @senthils4862 ปีที่แล้ว +1

      நீ ஏன்டா கவலைபடுற நாயே த்துஊஊஊஊ ....

    • @RJ-ld6it
      @RJ-ld6it ปีที่แล้ว +61

      சீமானே costly begger

    • @padmaparthasarathy1626
      @padmaparthasarathy1626 ปีที่แล้ว +1

      பொம்பள பொறுக்கி பயல் சைமன்

    • @settusettu5648
      @settusettu5648 ปีที่แล้ว

      சுன்னிய ஊம்புவான்

  • @gloryannie9238
    @gloryannie9238 ปีที่แล้ว +190

    நேர்காணலை சேரன் அவர்களோடு நாகரீகமாக முடித்த முக்தார் அவர்களுக்கு பாராட்டுக்கள்!

    • @Christians_United_For_Christ
      @Christians_United_For_Christ ปีที่แล้ว +1

      இயேசுவுக்கே மகிமை
      *கிறிஸ்தவ சாதிமறுப்பாளர் இயக்கம்*
      எங்கள் தொடர்பு எண்: ஒன்பது பூஜ்ஜியம் எட்டு பூஜ்ஜியம் நான்கு ஒன்பது பூஜ்ஜியம் எட்டு பூஜ்ஜியம் ஒன்று.

    • @anandhakrishnan3570
      @anandhakrishnan3570 ปีที่แล้ว +3

      😂

    • @anywhereanytime3442
      @anywhereanytime3442 ปีที่แล้ว +2

      வாங்கிய அடி அப்படி சீமான் அவர்களிடம்

    • @nisathchity8575
      @nisathchity8575 9 หลายเดือนก่อน

      ​@anywhereanytime34 Neenga vera pa seeman la mukthar ta 1 min kooda thakkupidika maata , bro Avan oru loosu 💩 bro

  • @mptcjohn
    @mptcjohn ปีที่แล้ว +136

    சேரன் சார் ஐயா தமிழ்குடிமகன் தான்.எங்கள் அமைச்சர் தமிழ்குடி மகனாரின் கருத்தை நீங்கள் பேட்டியும் பிரதி பலிக்கின்றீர்கள்.

  • @brinthavideos9779
    @brinthavideos9779 ปีที่แล้ว +54

    சிறந்த விவாதமும் சிறந்த பதிலும் கருத்தும். இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் சார்.

  • @prabhumohan6209
    @prabhumohan6209 ปีที่แล้ว +26

    என் உணர்வுகளை வெளிப்படுத்தியதர்க்கு சேரன் அண்ணா அவர்களுக்கு நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @vasugi7121
    @vasugi7121 ปีที่แล้ว +144

    மனிதனாக வாழலாம் 🎉சேரனுக்கு 🎉 வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @NgarajannelaliNagarajann-vt7mh
    @NgarajannelaliNagarajann-vt7mh ปีที่แล้ว +299

    சேரனை தமிழ் மக்கள் வரவேற்க வேண்டும்.

    • @kumarraju9139
      @kumarraju9139 ปีที่แล้ว +7

      அவர்தான் தான் மனிதன் என்று சொல்லிட்டாரே , அப்புறம் மனிதர்கள் வரவேற்கட்டும் , தமிழர்கள் ஏன் வரவேற்கணும் ?🤣

    • @annamravi3678
      @annamravi3678 ปีที่แล้ว +5

      ​@@kumarraju9139உங்களுக்கு புரியலையா...?தமிழன் எப்போவும் இளிச்சவாயனாவே இருக்கணுமாம் 😂

    • @aravindaneee3729
      @aravindaneee3729 ปีที่แล้ว +1

      ​@@kumarraju9139அப்போ தாங்கள் என்ன வேற்றுகிரகவாசியா 🤔🤔🤔 ...தங்கள் குற்றில் அறிவின்மை தெரிகிறது

    • @kumarraju9139
      @kumarraju9139 ปีที่แล้ว +1

      @@aravindaneee3729 சேரன் தமிழன் என்று சொல்ல ஏன் பயப்படுகின்றார் ? தமிழன் என்று சொல்வது தீண்டத்தகாத சொல்லா ?😀

    • @sathishcsathishc7399
      @sathishcsathishc7399 ปีที่แล้ว +1

      சிறப்பான பதிவு. திரு. சேரன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் நன்றியும் பாராட்டுகளும்.🙏🙏🙏

  • @sandylucky7722
    @sandylucky7722 ปีที่แล้ว +170

    🙏 சேரன்.. ஒரு சிறந்த மனிதன்.

  • @siddharthanmadurai8400
    @siddharthanmadurai8400 ปีที่แล้ว +6

    தந்தை பெரியாரை அழகாக வெளிபடுத்திய சேரனுக்கு நன்றி

  • @sangathamizhanvck7130
    @sangathamizhanvck7130 ปีที่แล้ว +93

    அருமையான பதிவு அண்ணன் சேரன் வாழ்த்துக்கள்

  • @BJ-jq8or
    @BJ-jq8or ปีที่แล้ว +359

    😂😂😂😂😂 முக்தாரின் முகத்தில் சேரனன் சிரித்த முகத்துடன் துப்பிவிட்டார்….சேரன் சிறந்த தமிழ் ஆளுமை என்று நிரூபித்துவிட்டார்…

    • @vinayakadasan6851
      @vinayakadasan6851 ปีที่แล้ว +5

      சூப்பர் தலைவா

    • @msv28-12
      @msv28-12 ปีที่แล้ว +1

      sangiyaa??

    • @diamondworldmovies3499
      @diamondworldmovies3499 ปีที่แล้ว +2

      Elunthu poi mooonjilaye thuppi irukanum

    • @akmapr8671
      @akmapr8671 ปีที่แล้ว +2

      Mukathar Cheran is best friends athu theryuma😂

  • @Muthu_87
    @Muthu_87 ปีที่แล้ว +5

    மிகத் தெளிவான நேர்காணல் இயக்குநர் ஐயா மிகத் தெளிவாகப் பதிலளித்தார், இடஒதுக்கீட்டுக் கொள்கை மற்றும் சாதி அடிப்படையிலான பாகுபாடு பற்றி முக்தர் அண்ணா தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்,
    நன்றி முத்துவேல்.எம்

  • @palanichamy3030
    @palanichamy3030 ปีที่แล้ว +18

    மதிப்புக்குரிய இயக்குநரும் நடிகருமான சேரன் அவர்களுக்கு வணக்கம் 🙏 தங்களின் தேர்ந்தெடுத்த கதையும் நடிப்பும் இயக்குதலும் வெவ்வேறு அல்ல அது என் உள்ளத்தின் வெளிப்பாடு தான் என்பதை எந்த வித மாற்றமின்றி தெளிவாக பேசிய விதத்திலிருந்தே நீங்கள் நல்ல மனிதர் என்பதை நிரூபித்து விட்டீர்கள். நன்றி 🙏 அண்ணா.

  • @masssuresh8070
    @masssuresh8070 ปีที่แล้ว +43

    பெரியாரின் பகுத்தறிவு கருத்தை சொன்ன இயக்குனர் சேரன் சார் அவர்களுக்கும், அவரை பேட்டி எடுத்த முக்தார் அண்ணா அவர்களுக்கும் நன்றிகள்.

  • @salamonraj5556
    @salamonraj5556 ปีที่แล้ว +10

    சேரன் சார் வாழ்த்துக்கள் 💐💐💐இலட்சியம் என்னும் விதை போடு... முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று... முடியும் என்ற உரமிடு... வெற்றி எனும் கனி கிடைக்கும்...

  • @muthupandi3306
    @muthupandi3306 ปีที่แล้ว +54

    சேரன் சார் : ஏன் நீங்க படிக்கலையா
    முக்தார்: என்ன நம்ம கேள்விய நமக்கே கேட்கிறேன்..

  • @manikandanraman7712
    @manikandanraman7712 ปีที่แล้ว +12

    சேரன் அண்ணனின் தெளிவு வையகமெங்கும் பரவுக... 👍👍👍💐💐💐 அருமை

  • @yoginiravindrarajah3027
    @yoginiravindrarajah3027 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு மனிதன் என்ற நட்பெயர் போதும் சாதி என்ற ஒரே தேவையே இல்லை எல்லோரும் மனிதர் முத்தர் இதை புரிந்து கொள்ள வேண்டும்

  • @vbyepass9804
    @vbyepass9804 ปีที่แล้ว +8

    மனிதன் சமத்துவம் பேசும் மேலும் ஒரு கலை முயற்சி வாழ்த்துக்கள் 💙🤝

  • @devasusai
    @devasusai ปีที่แล้ว +8

    வாழ்க தமிழர். இது தமிழர் மண், இங்கு ஆரிய-த்ராவிடத்திற்கு இடம் கிடையாது. படித்த தமிழர்கள் தெளிவாக இருக்கிறோம்.

    • @joswastic4303
      @joswastic4303 ปีที่แล้ว +3

      அடேய் இரண்டுமே கட்டுகதடா

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 ปีที่แล้ว

      ​@@joswastic4303kattukkathai than atha vechu thana inga dravida ariya vantheri nayingal pilapu nadathuranga

  • @FreeDavil113
    @FreeDavil113 ปีที่แล้ว +22

    வளரட்டும் மனிதநேயம்.வாழ்த்துக்கள் சேரன் அண்ணா❤❤❤

  • @tamilfolk8766
    @tamilfolk8766 ปีที่แล้ว +6

    எங்கள் கலை குழுவிற்கு வாய்ப்பு தந்த படக் குழுவினருக்கு நன்றி ❤❤❤

  • @thamizh256
    @thamizh256 ปีที่แล้ว +11

    Dr.அம்பேத்கரை விட அறிவர் இந்த உலகத்தில் இன்னும் பிறக்கவில்லை ....
    இடஒதுக்கீடின் அவசியத்தை, அதன் அடிப்படையை அறிந்து எல்லாம் மாறுமேயானால் அறிவர் அம்பேத்கரின் கனவு நனவாகும் ....
    வாழ்க அம்பேத்கர் ...💙💯

    • @தீயவனின்எதிரி
      @தீயவனின்எதிரி 12 วันที่ผ่านมา

      அம்பேத்கர் வடக்கன் ஆவடி பக்கத்தூரா தேவிடியாள் மகனே

  • @nagarajr8907
    @nagarajr8907 ปีที่แล้ว +29

    முக்தார் சார் எங்கள் டென்சன் குறைய காமாட்சி நாயுடுவை பேட்டி எடுங்கள்.waiting sir

  • @RenukaNagendra
    @RenukaNagendra ปีที่แล้ว +13

    சேரனின் அனைத்து படைப்புகளுமே அபாரமானவை!
    தமிழ்க்குடிமகன் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

    • @Christians_United_For_Christ
      @Christians_United_For_Christ ปีที่แล้ว

      இயேசுவுக்கே மகிமை
      *கிறிஸ்தவ சாதிமறுப்பாளர் இயக்கம்*
      எங்கள் தொடர்பு எண்: ஒன்பது பூஜ்ஜியம் எட்டு பூஜ்ஜியம் நான்கு ஒன்பது பூஜ்ஜியம் எட்டு பூஜ்ஜியம் ஒன்று.

  • @SurushSurush-l2u
    @SurushSurush-l2u ปีที่แล้ว +1

    திரு சேரன் அவர்கள் மிக அருமையான பதில்கள் முத்தார் அவர்களுக்கு சரியான ஏற்ற ஆள்❤❤❤

  • @gandhipalanisamy7557
    @gandhipalanisamy7557 ปีที่แล้ว +21

    சேரன் உண்மையாலுமே ஆழமான நுண்ணுணர்வு கொண்ட அறிவு களஞ்சியம்

    • @ManojKiyan
      @ManojKiyan ปีที่แล้ว

      சிறப்பான வார்த்தைகள்

  • @உயிர்மைநேயர்கள்
    @உயிர்மைநேயர்கள் ปีที่แล้ว +33

    தமிழன் உயிர்மைநேயன்

  • @Kv2024feb5
    @Kv2024feb5 ปีที่แล้ว +5

    Semma interview.. Cheran sir kaaga paathen... Very good 😊...

  • @kokulankc8290
    @kokulankc8290 9 หลายเดือนก่อน

    அருமை நீங்கள் இருவரும் எனக்குப் பிடித்தவர்கள் சூப்பராக இருவரும் நன்றாக பேசிப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் பார்க்க அருமையாக இருக்கின்றது இப்படி இருக்க வேண்டும் எல்லோரும்🎉

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 ปีที่แล้ว +4

    உண்மை உழைப்பு உயர்வு இவை அனைத்தும் சேர்ந்த கலவைதான் சேரன் தம்பி வாழ்துக்கள் சேரன் தம்பி மீண்டும் சொல்கிறேன் உன்மை, உழைப்பு, உயர்வு சேர்ந்ததுதான் சேரன் தம்பி. வாழ்க வளமுடன் நலமுடன் நீட்ட கால ஆரோக்கியத்துடன்🙏(ஆச்சி அமுதா அருணாசலம்)❤️God பிளஸ்you ❤️🙏

  • @kurmakurma-xv8rh
    @kurmakurma-xv8rh ปีที่แล้ว +7

    நீ என்ன மறைத்தாலும் எங்கள் அண்ணன் மேல் சொன்ன பழியை நீ கூட்டு சேர்ந்து செய்யும் வன்மத்தை ஒரு நாள் பலன் அடைவாய் நாம் தமிழர் நமது சின்னம் விவசாயி

  • @kanthan3691
    @kanthan3691 ปีที่แล้ว +65

    🎉இவங்க கிட்ட எல்லாம் நேர்காணல் கொடுக்காதீங்க

  • @NgarajannelaliNagarajann-vt7mh
    @NgarajannelaliNagarajann-vt7mh ปีที่แล้ว +49

    உண்மை.தமிழைத் தாய்மொழிக் கொண்ட சாதிகள் எல்லோரும் சூத்திரர்கள் என்பதை உணர்ந்து தமிழராக ஒன்றாக வேண்டும்.

    • @kavyavasan4286
      @kavyavasan4286 ปีที่แล้ว

      நீ சூத்திரப்பய அதனால ஊ.... பு நாங்க சூத்திர பயன்னு நீ விளக்கு புடிச்சியாடா மாமா பயலே. சூத்திர நாயே சூத்திர பயலே

    • @mansurik1922
      @mansurik1922 ปีที่แล้ว

      Soothirar means the expert in formula solving !! Not lower graded people !! Please do not under-estimate or lower down yourselves !! You are billion times better than the idiotic Brahmins !!

  • @AnnaduraiAnna-g1k
    @AnnaduraiAnna-g1k 6 หลายเดือนก่อน

    முக்தர் அவர்களே உங்கள் பேச்சில் அனுபவங்கள் நிறைய இருக்கிறது அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்❤❤❤

  • @kanakamjeyaraj9602
    @kanakamjeyaraj9602 ปีที่แล้ว +130

    பேட்டி எடுக்கப்பட்ட இடம் சேரன் வீடு தானே சிறப்பாக இருக்கிறது .

    • @settusettu5648
      @settusettu5648 ปีที่แล้ว +2

      சிறப்பு

    • @Thasarathan_v
      @Thasarathan_v ปีที่แล้ว +1

      இல்லனா காட்டான் மாதிரி கத்தியிருப்பான்.😂😂

  • @sureshsugendran7088
    @sureshsugendran7088 ปีที่แล้ว +1

    எங்கள் சார்பாக சேரன் சாருக்கு வாழ்த்துக்கள் நீங்க இதுபோன்ற நிறைய படங்கள் எடுக்க வேண்டும் சில நாட்டு மக்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் அவர்கள் புரிஞ்சிக்க வேண்டும்

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் 😊😊😊😊சனாதனத்தை, பெண்ணடிமை, யார் காரணம்? எப்படி மனித அடிமைத்தனம், சடங்காசாரங்கள் எப்படி வந்தது? ரொம்ப எளிமையாக, சொல்வதில் சேரன் அண்ணாவிற்கு நிகர் சேரன் அண்ணா தான். முக்தார் அவர்களே இந்த நேர் காணல் மிக மிக சிறப்பு.

  • @SupuRaj-yb4pk
    @SupuRaj-yb4pk 6 หลายเดือนก่อน

    நல்லகருத்து....
    மிக அருமை பதிவு..
    சத்தியம்tvநெறியாளர்
    முக்தர்அவர்களுக்கும்
    திரைப்பட இயக்குநர்
    சேரன்அவர்களுக்கும்
    வாழ்த்துக்கள்.நன்றி!.❤❤❤❤❤❤❤❤

  • @murugesans5123
    @murugesans5123 ปีที่แล้ว +205

    முக்தார் என்னும் கிறுக்கன் மண்டியிட்டான் இயக்குனர் நடிகர் சேரனிடம்

    • @mjaffarsadiqmjaffarsadiq6480
      @mjaffarsadiqmjaffarsadiq6480 ปีที่แล้ว +7

      Poda omala

    • @muthurajkumar638
      @muthurajkumar638 ปีที่แล้ว

      @@mjaffarsadiqmjaffarsadiq6480 poda oombula

    • @vickymillervickymiller-wk3pg
      @vickymillervickymiller-wk3pg ปีที่แล้ว

      Cheran oru loose Punde....... He always make love movie and acting like innocent poriki.. That's why his daughter make a love with other man then trying to runway with that man but this loose Cheran denied it.... He not only acting in the movie instead he acting in real lives also.....

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 ปีที่แล้ว +17

      சீமான் என்னும் தற் குறி முக்தார் இடம் நேர் காணல் கொடுக்க முடியுமா?

    • @southtechie
      @southtechie ปีที่แล้ว

      போடா முட்டாள். முக்தார் நினைப்பதைத்தான் சேரன் பேசுகிறார்.

  • @KarthiKeyan-ik5wi
    @KarthiKeyan-ik5wi ปีที่แล้ว +8

    தெளிவான சிந்தனை........❤

  • @johnbritto3037
    @johnbritto3037 ปีที่แล้ว +8

    Excellent interview…. Good questions and good answers…👍👍

  • @galaxyrizers9670
    @galaxyrizers9670 5 หลายเดือนก่อน

    அருமை இரு சகோதரர்களும் அருமையாக பேசினீர்கள்.ஒரே முக ஜாடை இருவரும் கொண்டுள்ளீர்கள்❤❤❤❤❤❤❤❤❤

  • @kingdomkingdom7757
    @kingdomkingdom7757 ปีที่แล้ว +15

    நான் இந்தியாவில் இருந்து தமிழ் நாட்டில் உரிமையோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.

  • @anjuaaradhi2946
    @anjuaaradhi2946 ปีที่แล้ว +41

    சூப்பர் சார்..ஒரு ஆர்கியுமென்ட்டுக்கு பேசினேன்.. ஆனால் இந்து என்ற டைட்டில் போட்டது தவறுதான் என்ற உண்மையை ஒப்புக்கொண்டதுதான் ஹைலைட்..ஹேட்ஸ் ஆஃப் யூ சார்..👏👏👏

  • @ganeshansuppiyya6262
    @ganeshansuppiyya6262 ปีที่แล้ว

    அருமையான நேர்காணல் இருவருக்கும் வாழ்த்துக்கள் கோவில்பட்டி தெற்கு ஒன்றியம் மதிமுக

  • @pandiyankumar541
    @pandiyankumar541 ปีที่แล้ว

    முக்தர் உங்களது நேர்கானலில் முழுமையாக பார்க்கும்படி இருந்தது இது ஒன்றே

  • @rohithm3143
    @rohithm3143 ปีที่แล้ว +5

    சேரன் நல்ல டைரக்டர் அவர் படம் எல்லாமே நல்ல படங்கள் எல்லா படங்களும் நான் பார்த்திருக்கேன் சேரன் ஒரு நல்ல மனிதர் சேரன் படங்களும் எனக்கு பிடிக்கும் சேரனையும் ரொம்ப பிடிக்கும்

  • @paulnayagam2199
    @paulnayagam2199 ปีที่แล้ว +113

    எனக்கு எந்த சாதியும் வேண்டாம்,சலுகையும் வேண்டாம்,சாதி என்ற இடத்தில் மனிதன் என்று குறிப்பிட சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்

    • @rajasekarkv
      @rajasekarkv ปีที่แล้ว +9

      அப்போ அனைத்திலும் அனைவரையும் சமமாகநத்த வேண்டும்....சாதியற்று ....

    • @nageswarandhandapani4816
      @nageswarandhandapani4816 ปีที่แล้ว

      யார் இது பார்பன அடிமை போல..உழைக்காமல் 10% இட ஒதுக்கீட்டு சீர் மரபினருக்கு போராடமால் எப்படி கிடைக்கிறது???

    • @prasath8481
      @prasath8481 ปีที่แล้ว

      சாதி என்பது சான்றிதழில் இல்லை.

    • @Christians_United_For_Christ
      @Christians_United_For_Christ ปีที่แล้ว +1

      இயேசுவுக்கே மகிமை
      *கிறிஸ்தவ சாதிமறுப்பாளர் இயக்கம்*
      எங்கள் தொடர்பு எண்: ஒன்பது பூஜ்ஜியம் எட்டு பூஜ்ஜியம் நான்கு ஒன்பது பூஜ்ஜியம் எட்டு பூஜ்ஜியம் ஒன்று.

    • @srikarthik4705
      @srikarthik4705 ปีที่แล้ว +4

      அதெல்லம் நடக்காத காரியம்...சும்மா தத்துவம் பேசிட்டு திரியாதிங்க.... போக்குவரத்து தொழிலாளர் சங்கம், மின்சார ஊழியர்கள் சங்கம், செவிலியர்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம்,முடி திருத்தும் தொழிலாளி சங்கம் இப்படி பல இருக்கு..அதெல்லாம் என்ன என்று நினைக்கிறீர்கள்? இன்றைய உலகத்தில் இவை தான் ஜாதி

  • @TechFenixTamil
    @TechFenixTamil ปีที่แล้ว +92

    முக்தார் அஹ்மத் மாமா வேலைக்கு மிக சரியான நபர் 😂

    • @mjaffarsadiqmjaffarsadiq6480
      @mjaffarsadiqmjaffarsadiq6480 ปีที่แล้ว +2

      Yara vachu maama velai parthan mukthar un ammaava

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 ปีที่แล้ว +8

      மாமா சீமான் கெட்டவன் இல்லை கேடு கெட்டவன்

    • @காமராஜ்-ட2ஞ
      @காமராஜ்-ட2ஞ ปีที่แล้ว

      ​@@cuttingfishworld4222தேவடியாபயலே

    • @RajaGopal-ky7gj
      @RajaGopal-ky7gj 7 หลายเดือนก่อน

      ​@@mjaffarsadiqmjaffarsadiq6480salaam beautiful... Same to you

  • @mohamedsirajudeen492
    @mohamedsirajudeen492 ปีที่แล้ว

    நான் ஒரு மனிதன் என இப்ப சொல்லும் சேரன், சில வருடங்களுக்கு முன்பு கொடிகட்டி பரந்த காலத்தில், வெளிநாட்டு நிகழ்ச்சி ஒன்றில் போட்டோஸ் எடுக்க ஆசைப்பட்ட தமிழர்களை உதாசீனப்படுத்திய காட்சியை நேரில் கண்டபிறகு இவர் படங்களை பார்ப்பதை முற்றிலுமாய் தவிர்த்து விட்டேன்.

  • @nadesanboopalan9796
    @nadesanboopalan9796 ปีที่แล้ว +6

    தெளிவான விளக்கம் அளித்துள்ளார் திரு சேரன் வாழ்த்துக்கள்🎉🎊

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 ปีที่แล้ว +1

    சேரன் ஐயாவின் பதில்கள் அருமை. (முக்தார் mind voice எந்த பக்கம் பந்து போட்டாலும் சேரன் கோல் போடுறாரே).

  • @rajanjohnrobert3626
    @rajanjohnrobert3626 ปีที่แล้ว +11

    சமூக சிந்தனை இருந்ததால்தான் இது போன்ற கேள்விகளை முக்தாரால் கேட்க முடிகிறது.எப்படிப்பட்ட கருத்துக்களை,கொள்கைகளை கொண்டிருந்தாலும் அவர்களை அவரவர் போக்கிலேயே சென்று கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டு நிகழ்ச்சியை சுவையாக்குவதில் முக்தாருக்கு நிகர் முக்தார் தான்.

  • @narenthiranm233
    @narenthiranm233 ปีที่แล้ว +9

    நல்ல புரிதல் , முக்தர் நேர்காணல் எப்போதும் நல்லாவே இருக்கும்

  • @தமிழராய்எழுவோம்
    @தமிழராய்எழுவோம் ปีที่แล้ว +7

    தமிழன்டா

  • @devakis5336
    @devakis5336 ปีที่แล้ว +2

    சேரன் அவர்கள் பேசுவது 💯 மக்களின் வாழ்க்கை ஒற்றுமை யாக இருக்க வேண்டும் என்பது தான் உண்மையான கருத்துக்கள் முக்தர் அவர்கள் இனிமேல் அப்டியா என்ற கேள்வி யாரிடம் கேட்கமாட்டர் 😂 நிறைய பேரிடம் கேட்ட ர் சேரன் தகுந்த பதிலடி கொடுத்துள்ளர்❤

  • @naveenkumard2671
    @naveenkumard2671 ปีที่แล้ว +90

    ஆடாதடா ஆடாதடா என்று சீமானை வச்சி செய்றேன் என்று twitter இல் பதிவிட்டு இப்போ என்னாடா சேரன் கிட்ட பம்பிட்ட 😂😂😂😂😂

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 ปีที่แล้ว +2

      பாவம் ஏமாந்து விட்டான்....அண்னன் சேரன் கிட்ட ஒன்னும் வேகல....

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 ปีที่แล้ว +7

      சீமான் என்றால் பொய். பொய் என்றால் சீமான். இந்த மாதிரி ஆட்கள் தமிழ்நாட்டிற்கு சாப கேடு

    • @velavann112
      @velavann112 ปีที่แล้ว +4

      ivar sariyaga pesugiraar.seemaan appadi illaiye

    • @தட்டிகேட்பவன்
      @தட்டிகேட்பவன் ปีที่แล้ว

      போடா வந்தேறி

    • @RajendranRajendran-cm1ie
      @RajendranRajendran-cm1ie ปีที่แล้ว +2

      Arumaiyana uraiyadal

  • @truthtalker471
    @truthtalker471 ปีที่แล้ว +29

    Fantastic interview...❤ cheran is great

  • @Ramesh-ub9ns
    @Ramesh-ub9ns ปีที่แล้ว +8

    Excellent words anna
    You should support like this types of interview

  • @dineshr3932
    @dineshr3932 ปีที่แล้ว

    சேரன் என்றால் என்னமோ நினைசிருந்தேன் ஆனால் உன் கரப்பணை தப்புடா என்று பச்ச மட்டயால் என்னை அறைந்துபுட்டியே சேரன் சார் . நான் மனிதநை மணிதனாகதான் பார்ப்பேன் என்று சொன்ன அந்த ஒரு வார்த்தை . உணமயிலே நீங்கள் ஒரு உயர்ந்த உள்ளம் கொண்டவர். நாங்கள் தமிழர்கள் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் நாங்கள்தான் ஆளனும். நாங்கள்தான் சற்று முன்னால் நிர்ப்போம் என்று சொல்லிப்புட்டு இநோரு கக்ஷியே பார்த்து ஆங்கிலத்தில் i will sapport u என்று பேசி மக்களிடையே பிரிவினை ஏற்பெடுதும் சில் தலைவர்கள் இருக்கும் இடத்தில் இப்படி ஒரு மனிதனா. ரொம்ப எதார்த்தமான தமிழ் பேச்சு. வாழ்த்துகிறோம். முக்தார் ரொம்ப நல்லருக்கு உங்க உரையாடல்.

  • @muraleedarand6280
    @muraleedarand6280 ปีที่แล้ว +1

    முக்தாரின் மனைவி மாமனார் நிலை தான் பாவம்...

  • @sudhakarkani6221
    @sudhakarkani6221 ปีที่แล้ว

    சேரன் மிக சிறப்பான பதில்கள், முக்தார் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும் 👍

  • @thiyagarajan9973
    @thiyagarajan9973 ปีที่แล้ว +81

    முத்தாரின் முட்டாள்தனமான கேள்விகளுக்கு சேரன் அவர்களின் அறிவார்ந்த பதில்

    • @discernor
      @discernor ปีที่แล้ว +3

      11:26 பாரு யாரு முட்டாள்னு தெரியும்... 🤭🫢🤭🫢

    • @samuvelalex4887
      @samuvelalex4887 ปีที่แล้ว +2

      ​@@discernorsir tamilkudimagan film ah seran sir edukkala sir konjam full ah parunga

    • @discernor
      @discernor ปีที่แล้ว +2

      @@samuvelalex4887 அப்புறம் எதுக்கு இந்த வெண்ண உட்காந்து பேசிகிட்டு இருக்கு....

    • @kingslysamuel7502
      @kingslysamuel7502 ปีที่แล้ว +1

      No. You understood wrongly. Mukthar proved by his interview Cheran is a wise

    • @discernor
      @discernor ปีที่แล้ว +1

      @@kingslysamuel7502 ammaam seranuku wiseu ayeduchi 🤭🤭🤭

  • @sakthivelsakthivel935
    @sakthivelsakthivel935 ปีที่แล้ว +46

    சேரன் சார் மிக தெளிவான கருத்தியல் பதிவு

  • @chandranchandran4412
    @chandranchandran4412 ปีที่แล้ว +19

    நாம் தமிழர் கட்சி 💥❤️💯⚡

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram5899 ปีที่แล้ว

    சகோதர தத்துவம் நிலவேன்டும் என்பது எப்போதும் சேரன் அவர்களின் ஆவல் வாழ்த்துக்கள்

  • @sudhakarkani6221
    @sudhakarkani6221 ปีที่แล้ว

    முக்தார் ஒரு அரைகுறை நிறைய புத்தகங்கள், படிக்கவேண்டும், நிறைய அறிவுசார் செய்திகளை தெரிந்துகொள்ள வேண்டும் 👍

  • @sanjithasri9142
    @sanjithasri9142 ปีที่แล้ว +15

    சேரன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vedanunique9476
    @vedanunique9476 ปีที่แล้ว +19

    மனிதன் மனிதனாக இருக்க இந்த இயக்குனர்களின் கருத்துகள் நிறைந்த படம் சொல்லும்

  • @paneerselvamar3285
    @paneerselvamar3285 ปีที่แล้ว +6

    முக்தார் சரியான தமிழன் பேட்டி மிக்க சந்தோசம் ! அறிவை வளர்ப்போம் ! ஆனந்தமாய் வாழ்வோம் !

  • @Felix_Raj
    @Felix_Raj ปีที่แล้ว +1

    சேரன் பதில் மி அருமை... காணொளியில் பல இடங்கள் வெட்டப்பட்டிருப்பது மிக மோசமாக உள்ளது.

  • @pradeepsubramani1424
    @pradeepsubramani1424 ปีที่แล้ว

    சகோதரர் சேரன் அரசியலுக்கு வரனும் மிக சிறந்தது சிந்தனையாளர் இவர் எடுத்த படங்கள் சமூக சிந்தனை உடையது தேசிய கீதம் பாருங்கள் அன்பு தோழர்களே

  • @marzoonmarzoon5682
    @marzoonmarzoon5682 ปีที่แล้ว +6

    அருமையான அடக்கமான கலந்துரையாடல் ...!

  • @jaiganeshganesh8074
    @jaiganeshganesh8074 ปีที่แล้ว +11

    நல்ல மனிதர்... ஆனால் அரசியலிலும் இட ஒதுக்கீடு போன்ற முக்கியமான விஷயங்களிலும் தெளிவில்லாமல் இருக்கிறார்

  • @sarojamanickam8349
    @sarojamanickam8349 ปีที่แล้ว +4

    அருமையாக பொறுமையாக பேசினார் சேரன்..முக்தரும் நாகரீகமாக கேள்விகளை வைத்தார்..சிறப்பு..🎉

  • @pannerselvam2573
    @pannerselvam2573 ปีที่แล้ว

    சேரன் அண்ணா... அருமையான பதில்... முக்தார் அண்ணா.. அருமையான கேள்வி... வாழ்த்துக்கள்🎉

  • @rajeshkannan5349
    @rajeshkannan5349 ปีที่แล้ว +2

    நல்ல நேர் காணல், அண்ணன் சேரனின் அரசர்களைப் பற்றிய கருத்துக்கள் மட்டும் ஏற்புடையதாக இல்லை,

  • @Sri_Renga_Movies
    @Sri_Renga_Movies ปีที่แล้ว +117

    இயக்குனர் சேரன் அவர்களுக்கு தமிழ் தேசியம். மற்றும் இட ஒதுக்கீடு குறித்து புரிதல் இல்லை. ஆனால் நல்ல மனிதர்.

    • @karikalan8589
      @karikalan8589 ปีที่แล้ว +8

      MAYIRU .....DEASIYAM....NEE....SRILANKA...POEADAA...VANDEARI...NAAIKALA😂😂😂😂

    • @gunasekaransunther4970
      @gunasekaransunther4970 ปีที่แล้ว

      ​@@karikalan8589ஏன்டா நாயே தெலுங்கு தேசம் கன்னடம் மலையாளம் தேசியம் இந்தி தேசியம் எல்லாம் உனக்கு இனிக்கும் ஆனால் தமிழ் தேசியம் மட்டும் கசக்குதடா வந்தேறி நாயே. உன் போல் மானங்கெட்ட கேடுகெட்ட நாயை செருப்பால் அடித்து விரட்டினால் சரிவரும்டா

    • @மண்ணின்மைந்தன்-ள1ம
      @மண்ணின்மைந்தன்-ள1ம ปีที่แล้ว

      நாங்கள் திராவிடர்கள் எங்கள் உறவுகள் தான் கேரளா கர்நாடகா ஆந்திராவில் கிடக்குகிறான். சீமானை நம்பி வாழ்வை அழித்து விடாதே நண்பா

    • @மண்ணின்மைந்தன்-ள1ம
      @மண்ணின்மைந்தன்-ள1ம ปีที่แล้ว +6

      நான் இஸ்லாமியன் அல்ஹம்துலில்லாஹ் பிள்ளை எனும் சமூதாயத்தில் இருந்து எனது முன்னோர்கள் நெல்லை திசையன்விளை பகுதியில் வாழ்ந்து இஸ்லாம் மதம் மாறி பிற்காலத்தில் குமரிக்கு குடிபெயர்ந்தனர். எனது சமுதாயத்தை சார்ந்த பிள்ளை இனம் கேரளாவில் உள்ளனர் அவர்களை நான் விட்டுவிட முடியுமா? தமிழ் தேசியம் கூறி எனது கேரளா உறவுகளை ஒதுக்க முடியுமா?

    • @TheMsdove84
      @TheMsdove84 ปีที่แล้ว +16

      அவசர பட்டு யோசிக்காம சீமான் பின்னாடி நிற்பவர்களுக்கு என்னைப்போல ஒருநாள் புரியும்
      எது சரி என்று

  • @aiswaryamukundarajan8457
    @aiswaryamukundarajan8457 ปีที่แล้ว +6

    Sema interview.... cheran sir vera level❤

  • @sharfuddinbavakani1613
    @sharfuddinbavakani1613 ปีที่แล้ว +4

    மனிதனா வாழலாம் அருமையான பதிவு

  • @sachinkishore4115
    @sachinkishore4115 ปีที่แล้ว +6

    Excellent interview n interpretation

  • @maryjothi5153
    @maryjothi5153 8 หลายเดือนก่อน +1

    Mukthar always. Sooper super ❤

  • @yazhyash8472
    @yazhyash8472 ปีที่แล้ว +1

    சேரன் சார் சூப்பர்
    முக்தார் உங்க கிட்ட பதில் சொல்ல தினருரார்

  • @baburaj7760
    @baburaj7760 ปีที่แล้ว +40

    சேரன் தனது மகள் வாழ்க்கை என்ற போது என்ன நிலை எடுத்தார்?

    • @sathiavanimuthuv3883
      @sathiavanimuthuv3883 ปีที่แล้ว

      Nalla Thagappan.
      Andru mudhugil kuththiyavan.., Indru moojikku neara Kuththi Kittu irukkiraan.
      Ivanai 😂 yellaam yeathi vitteenga..?? Puriyudhaa. ??

    • @LotusFlower-l1f
      @LotusFlower-l1f ปีที่แล้ว +5

      என்னாச்சு?😮😮😮😮😮😮

    • @encyclopediacr7
      @encyclopediacr7 ปีที่แล้ว +4

      😂😂😂ஊருக்கு உபதேசம் சகோ😂😂😂

    • @sathiavanimuthuv3883
      @sathiavanimuthuv3883 ปีที่แล้ว +3

      @@encyclopediacr7 Vun Arumai Magal Tharam ketta nadaththai vullavanai Love Panninaal..,idhuthaan saakkunu Kai Kazhuvi viduvaayaa..??
      Pennai petravargalukku Thaan theriyum. Petra Vayiru Gadhi kalangum..!! Appappaa..,
      Cheran.. really Superaaga handle panninaar.
      All Thamizh Nadu people are so much of Worried. 💪🏽💪🏽💐💐

    • @kumaresankumaresan4119
      @kumaresankumaresan4119 ปีที่แล้ว +3

      வேறென்ன சுய சாதிதான் பாசம்தான்

  • @linganathan1896
    @linganathan1896 ปีที่แล้ว +16

    சேரன் சிறந்த மனிதர் தெளிந்த சிந்தனை❤