காணாமல் போன உதயநிதி வாய் திறக்காத திராவிட நடிகர்கள் அண்ணாமலை ஆட்டம் ஆரம்பம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 429

  • @SivaKumar-gz1dh
    @SivaKumar-gz1dh 15 ชั่วโมงที่ผ่านมา +168

    அண்ணாமலை அவர்களே உங்களுக்கு பின்னே நாங்கள் இருக்கிறோம்

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 7 ชั่วโมงที่ผ่านมา +12

      நாம் அனைவரும் இருக்க வேண்டும்.
      இந்த விஷயம் மட்டும் அல்ல.மற்ற அனைத்து விஷயங்களையும் சீர்தூக்கிப் பார்த்து ஓட்டளிக்க வேண்டும்.எலெக்ஷன் நேரத்தில் எதற்காகவும் விலை போகக்கூடாது.

  • @rangaraj3548
    @rangaraj3548 6 ชั่วโมงที่ผ่านมา +20

    பேசிக் கொண்டு இருக்காமல் மத்திய அரசு மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 15 ชั่วโมงที่ผ่านมา +94

    கிண்டி இன்ஜினியரிங் காலேஜாக இருந்த போது மாண்புடன் திகழ்ந்தது. அன்று அதில் படித்தவர்கள் மிகவும் பிரபலமாக உள்ளனர். அண்ணா பல்கலைக்கழகம் என்று மாறிய பிறகு மாண்பை இழந்து விட்டது.

    • @asuchindraraja9933
      @asuchindraraja9933 15 ชั่วโมงที่ผ่านมา +12

      திராவிட மாடல் அரசின் சாநனையின் மகுடம்

    • @ajithprasadvijayakeerthi476
      @ajithprasadvijayakeerthi476 6 ชั่วโมงที่ผ่านมา +7

      திராவிட மாடல்.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 5 ชั่วโมงที่ผ่านมา +3

      உண்மை. இந்த கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.

    • @velusamynatarajan6811
      @velusamynatarajan6811 4 ชั่วโมงที่ผ่านมา +3

      Good.

  • @RajeshKumar-cg6fl
    @RajeshKumar-cg6fl 16 ชั่วโมงที่ผ่านมา +53

    Super speech Amar brother 🎉

  • @devibalaji4450
    @devibalaji4450 16 ชั่วโมงที่ผ่านมา +86

    அண்ணாமலை சார்.dmk ஆட்சில தமிழ்நாடு நாசமா போய்ட்டு இருக்கு

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 8 ชั่วโมงที่ผ่านมา +23

    உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சுயமாக முன்வந்து விசாரிக்க வேண்டும்.

  • @Prabhu-m8u
    @Prabhu-m8u 5 ชั่วโมงที่ผ่านมา +13

    மாணங்கட்ட காவல் துறை தகுதி இல்லாத முதல்வர் தர்குரியாண துணைமுதல்வர் கேவளம் இதர்க்கு காவல் துறை பொருப்பேற்க வேண்டும்

    • @SR-nn6fe
      @SR-nn6fe 3 ชั่วโมงที่ผ่านมา +1

      anchor talks like DMK person

  • @duraisamyanandhan8130
    @duraisamyanandhan8130 11 ชั่วโมงที่ผ่านมา +28

    ஏன் அந்தப் பெண்ணிற்காக தமிழக அரசு மீது மான நஷ்ட ஈடு வழக்கும், FIR வெளியிட்ட காவல்துறைமீது வழக்கு பதிய கூடாது,

  • @bhoopathym8421
    @bhoopathym8421 7 ชั่วโมงที่ผ่านมา +24

    இந்தமாதிரி தவறுகளுக்கு UP ல. யோகி குடுக்கும் தண்டனையை, தமிழகஅரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன் 🤔

  • @gopinathan6501
    @gopinathan6501 15 ชั่วโมงที่ผ่านมา +47

    ஒவ்வொரு கட்சிக்காரனும் அவனுடைய தலைவனின் போட்டோவை வெளியில் தெ ரிகின்ற மாதிரி பாக்கெட்டில் வைத்துக்கொண்டு பல குற்றங்களை புரிகின்றான். இதையும் காரில் கட்சி கொடி கட்டக்கூடாது என்கின்ற சட்டத்தையும் இயற்ற வேண்டும்

  • @VEERANVELAN
    @VEERANVELAN 15 ชั่วโมงที่ผ่านมา +50

    டுமீல் நாட்டு போலீஸ் UNIFORM அணிய தேவை இல்லை.. இனி கோவணம் அணியவும்

  • @gandhikoori5440
    @gandhikoori5440 7 ชั่วโมงที่ผ่านมา +16

    தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சிக்கு எனது வாழ்த்துக்கள் உரிமைக்கு குரல் கொடுங்கள்

  • @AnanthAnanth-hb6pc
    @AnanthAnanth-hb6pc 8 ชั่วโมงที่ผ่านมา +21

    ❤ அமர் சார் அண்ணாமலை அண்ணன் சாட்டையில் அடித்துக் கொண்டால் எங்கள் இதயத்தில் ரத்தம் வடியும் ப்ளீஸ் தயவு செய்து அதை தடுக்கவும் 🙏🙏🙏

  • @manojprabakar5710
    @manojprabakar5710 16 ชั่วโมงที่ผ่านมา +118

    We support Annamalai

    • @thamilhumanity324
      @thamilhumanity324 9 ชั่วโมงที่ผ่านมา

      Attukutti aven oru joker.

    • @thamilhumanity324
      @thamilhumanity324 8 ชั่วโมงที่ผ่านมา +1

      If you are thamil dna you don't support bjp .

    • @srinivasanr4661
      @srinivasanr4661 6 ชั่วโมงที่ผ่านมา +1

      ​@@thamilhumanity324missa sudalai ? Minor kunju, papu ? Natin saba kedu 😮

    • @srinivasanr4661
      @srinivasanr4661 6 ชั่วโมงที่ผ่านมา

      ​@thamilhumanity324 first be human. If u r human u won't support Drug Mafia Kalasarayam (DMK)😮

    • @ramanirajaram6223
      @ramanirajaram6223 5 ชั่วโมงที่ผ่านมา +3

      மக்கள் ஆதரவு பிஜேபிக்கு தான்

  • @theman6096
    @theman6096 13 ชั่วโมงที่ผ่านมา +31

    பிஜேபி ஆட்சி தான் வேண்டும் இங்கு 💪💪💪

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 14 ชั่วโมงที่ผ่านมา +40

    இதுதாண்டா அரசியல் 🚩🚩🚩🚩🚩. எங்கள் தாமரை அரசியல் 🚩🚩🚩🚩🚩🚩

  • @geethas2003
    @geethas2003 15 ชั่วโมงที่ผ่านมา +32

    அண்ணாமலை வாழ்க🙏

  • @devibalaji4450
    @devibalaji4450 16 ชั่วโมงที่ผ่านมา +51

    செந்தில் பாலாஜி தியாகி சொன்ன கூட்டம் சார்.

  • @MKUMASANGAR
    @MKUMASANGAR 15 ชั่วโมงที่ผ่านมา +105

    BJP தமிழகத்தில் ஆட்சிக்கு வர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉.
    எவனையும் கூட்டுக்கு சேர்க்கவெண்டாம் .

    • @muthukrishnanperumal1155
      @muthukrishnanperumal1155 15 ชั่วโมงที่ผ่านมา +11

      முதலில் ஜனாதிபதி ஆட்சி பின்னர் பிஜேபி ஆட்சி

    • @Jeyasekar171
      @Jeyasekar171 13 ชั่วโมงที่ผ่านมา

      Apdiyum oru kanava

    • @theman6096
      @theman6096 13 ชั่วโมงที่ผ่านมา +3

      👌👌👌👌

    • @lakshminagarajan9068
      @lakshminagarajan9068 6 ชั่วโมงที่ผ่านมา +2

      சரியாக சொன்னீர்கள்

    • @sivasailamvijayalakshmi8444
      @sivasailamvijayalakshmi8444 ชั่วโมงที่ผ่านมา

      ​@@Jeyasekar171உங்களுக்கு அக்கா தங்கை இல்லையா?

  • @ramprasath7268
    @ramprasath7268 9 ชั่วโมงที่ผ่านมา +17

    திமுக ஆட்சிக்கு வாக்கு கேட்டதற்கு வெட்கப்படுகிறேன் - திமுக தொண்டன்

  • @muthumahesan2337
    @muthumahesan2337 7 ชั่วโมงที่ผ่านมา +11

    நாளுக்கு நாள் திமுக அரசின் செயல்பாடு சகிக்க முடியவில்லை.பெண்கள் தமிழ் நாட்டில் சுதந்திரமாக நடமாட முடிவில்லை.ஆட்சி கலைக்கப் பட வேண்டூம்.

  • @NagarajNagaraj-m1m
    @NagarajNagaraj-m1m 13 ชั่วโมงที่ผ่านมา +22

    திருமாவளவன் அவர் குழந்தையாக இருந்திருந்தால் விட்டு இருப்பாரா அரசியல் பண்றதே மக்களை காக்கத்தான் அந்த மக்களுக்கு அந்த மக்களுக்கு பாதுகாப்பு இல்லைன்னா எதுக்காக ஆட்சி நடத்தணும்

  • @geethajayagopalbhajans8153
    @geethajayagopalbhajans8153 6 ชั่วโมงที่ผ่านมา +12

    அண்ணாமலை அவர்களின் கோபம் நியாயமானது.ஒட்டு மொத்த தமிழக மக்களின் குரல் திமுக ஜால்ராக்களை தவிர.ஆனால் தன்னை வருத்திக்கொண்டு அரசியல் செய்வதில் பிரயோஜனமில்லை.ஆக்கப்பூர்வமான நடவடிக்கை தான் தேவை.மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ😢😢 அதற்குண்டான அத்தனை ஆதாரங்களும் அண்ணாமலை வைத்துள்ளார். மக்களோடு இணைந்து மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து இந்த அவலங்களை களைய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.😢

    • @padminivaratharajan1458
      @padminivaratharajan1458 27 นาทีที่ผ่านมา

      அந்தமாதிரி மத்தியரசு ஏதாவது நடவடிக்கை எடுத்தால் அதுவே திமுகவிற்க்கு அனுதாபமாக மாறும். இதில் சந்தேகமே கிடையாது.

  • @karunakaranskkarunakaransk8109
    @karunakaranskkarunakaransk8109 13 ชั่วโมงที่ผ่านมา +14

    சரியான பதில்

  • @VEERANVELAN
    @VEERANVELAN 15 ชั่วโมงที่ผ่านมา +16

    மன நோயாளி கையில் CHEEP MINISTER பதவியை கொடுத்த.. மன நிலை சரியில்லா கேணை டுமிழன் 😂😂😂😂😂😂😂

  • @vedanayaki155
    @vedanayaki155 14 ชั่วโมงที่ผ่านมา +13

    EXCELLENT AMAR PRASAD SIR

  • @ramkumarfilmdirector
    @ramkumarfilmdirector 15 ชั่วโมงที่ผ่านมา +53

    ஜெயலலிதா இருந்த இந்த நிலைமை வராது

    • @kaiserkaiser1721
      @kaiserkaiser1721 12 ชั่วโมงที่ผ่านมา

      திருட்டு திமுகவுக்கு வோட்டுப் போடும் மக்கள் யோசித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது.

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 7 ชั่วโมงที่ผ่านมา +4

      நிச்சயமாக.

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 5 ชั่วโมงที่ผ่านมา +2

      அண்ணாமலைஜிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் மக்களே. நல்லவர்களைத் தேர்ந்த செய்யுங்கால். எதிர்கால தலைமுறை நல்ல வாழ வேண்டும் 🙏🙏 என் பேரன் மற்றும் பேர மகள்கள் நினைத்தால் பயமா இருக்கு

  • @dhanapals1915
    @dhanapals1915 15 ชั่วโมงที่ผ่านมา +41

    Always great leader 👏 we support annamalai..

  • @balakrishnanv7606
    @balakrishnanv7606 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமையான உண்மையான பதிவு நன்றி நண்பரே வாழ்க வளர்க ஓங்குக இந்த தாசி கும்பல் தமிழ் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் அண்ணா

  • @VEERANVELAN
    @VEERANVELAN 15 ชั่วโมงที่ผ่านมา +33

    பிரியாணி தள்ளு வண்டியில் விற்பவன் எல்லாம் டுமீல் நாட்டில் CAMPUS உள்ளே நினைத்த நேரத்தில் போய் வரலாம் 😂😂😂😂😂

    • @kaiserkaiser1721
      @kaiserkaiser1721 12 ชั่วโมงที่ผ่านมา +6

      அத்தனை அமைச்சர்களோடும் நினைத்தபடி கைகுலுக்கலாம், கேம்பஸ் உள்ளே போறதெல்லாம் ஜுஜுபி.

    • @srk8360
      @srk8360 6 ชั่วโมงที่ผ่านมา

      👌👌😡

    • @seshoo76
      @seshoo76 5 ชั่วโมงที่ผ่านมา

      how her lover went inside that much interior. it is not a public park. he is not connected with Anna University.

    • @vivekabebrave8206
      @vivekabebrave8206 2 ชั่วโมงที่ผ่านมา

      Avankita irunthu niraya sogusu car lam seize pannirukanga munnadi oru case la.. avan satharana briyani thallu vandi kadai nadathuravan illa.. dmk ku niraya nithi kuduthurupathaga thagaval...

  • @SBSManian
    @SBSManian 7 ชั่วโมงที่ผ่านมา +8

    ANNAMALAI JI, we are with you 🎉

  • @Srinivasanl.r
    @Srinivasanl.r 15 ชั่วโมงที่ผ่านมา +24

    அண்ணாமலை திமுக வை பற்றி எதைபேசினாலும் திமுக குடிகாரர் களால் பதில் கூற முடியாததால் அண்ணாமலையை ஆட்டுக்குட்டி அண்ணாமலை என்று அழைப்பா ர்கள்

    • @WTV1831
      @WTV1831 13 ชั่วโมงที่ผ่านมา +4

      திராவிடியா DMK redlight கூட்டத்திடம் வேறு எதை எதிர்பார்களாம்?

  • @VEERANVELAN
    @VEERANVELAN 15 ชั่วโมงที่ผ่านมา +21

    ஆசியாவின்
    கற்பழிப்பு
    நகரம்
    மன நோயாளி CHEEP MINISTER
    ஆட்சியில்

  • @balavillageallrounder3011
    @balavillageallrounder3011 13 ชั่วโมงที่ผ่านมา +20

    ஈவேராமசாமிநாயக்கர் மண்ணு திராவிடமாடல்

  • @sivaprakashdillibabusivapr6956
    @sivaprakashdillibabusivapr6956 15 ชั่วโมงที่ผ่านมา +22

    மாவு கட்டு ஒரு நாடகம்..

  • @SaravananA-bq4ew
    @SaravananA-bq4ew 5 ชั่วโมงที่ผ่านมา +6

    மத்திய அரசாங்கம் உங்களது கையில் தான் இருக்கிறது இங்கே ஆட்சியை கலைக்க முடியாதா எல்லோரும் அரசியல் தான் செய்கிறீர்கள் தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என்றால் இந்த ஆட்சியா அகற்ற வேண்டும் இல்லை எனில் சுடுகாடு தான்

    • @jayasasi9055
      @jayasasi9055 3 ชั่วโมงที่ผ่านมา

      நீங்கள் சொல்வது போல் திமுக ஆட்சியை கலைத்தால் இங்குள்ள கொத்தடிமைகள் , குருமா உள்பட தற்குறிகள் விட்டு விடுவார்களா.. இல்லை கொத்தடிமை மக்கள் மத்திய அரசு நமக்காக தான் செய்கிறார்கள் என்று புரிந்து கொள்வார்களா....

  • @dhanabalanmurugaiyan2909
    @dhanabalanmurugaiyan2909 3 ชั่วโมงที่ผ่านมา +2

    அண்ணாமலை வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணாய

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 ชั่วโมงที่ผ่านมา +3

    Our next Tamil Nadu CM Annamalai 💪 ji vazhga velga 🙏🏼 BJP vazhga velga 🙏🏼 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @malarvizhinagarajan865
    @malarvizhinagarajan865 15 ชั่วโมงที่ผ่านมา +15

    பாலிடாயில் பார்ட்டியின் சகவாசம் " இனம் இனத்தோடு " என்பது போல இருக்கிறது.

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 12 ชั่วโมงที่ผ่านมา +6

    அண்ணாமலை தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தால் தமிழகம் முன்னேற்றம் அடையும்

  • @VEERANVELAN
    @VEERANVELAN 15 ชั่วโมงที่ผ่านมา +16

    மன நோயாளி CHEEP MINISTER அட்சியில் மகிழுன் டுமீல் நாடு 😂😂😂😂😂

  • @DhamayasGardening
    @DhamayasGardening 6 ชั่วโมงที่ผ่านมา +4

    இரண்டு நாள் பேசுவிங்க.பிறகு வேற ஒரு பிரச்சினை வரும்.. நான் பார்த்துகொண்டு தான் இருக்கிறேன்.. நாட்டில் அநீதி தலைவிரித்து ஆடுகிறது.. வலிக்கிறது 😭

  • @RajeshKumar-cg6fl
    @RajeshKumar-cg6fl 15 ชั่วโมงที่ผ่านมา +13

    Super speech

  • @keerthikrishnan7813
    @keerthikrishnan7813 9 ชั่วโมงที่ผ่านมา +5

    Super Amar ji. You are firebrand . Need people like you. 👍

  • @munirajukm6290
    @munirajukm6290 14 ชั่วโมงที่ผ่านมา +11

    We support ANNAMALAI sir

  • @marimari-fp3sz
    @marimari-fp3sz 12 ชั่วโมงที่ผ่านมา +6

    அண்ணாமலை தான் தமிழகத்தின் விடிவு காலம்

  • @muthukrishnan9259
    @muthukrishnan9259 8 ชั่วโมงที่ผ่านมา +9

    திரு அண்ணாமலை ஜி தங்களின்
    கருத்துக்கள் வணக்கத்திற்க்குரியவை.
    மதிப்பிற்க்குரியவை.
    நங்களின் பின்னால் என்றென்றும் நாங்கள்....

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 5 ชั่วโมงที่ผ่านมา +6

    நடிகர்கள் வாய் திறக்க மாட்டார்கள். அவங்கலே பொம்பளைப் பொரிக்கிகள்.😂😂😂

  • @kesavant9883
    @kesavant9883 3 ชั่วโมงที่ผ่านมา +3

    விரைவில்.B.J.P.ஆட்சி
    தமிழகத்தில்
    வருங்கால.தமிழகமுதல்வர்
    திரு.அண்ணாமலை.IPS....இறைவாமுருகா
    விரைவில்.நல்லது.நடத்து

  • @vaathiyaar3537
    @vaathiyaar3537 7 ชั่วโมงที่ผ่านมา +8

    தேசியம் தெய்வீகம்
    பிஜேபி தான் வேணும் தமிழ் நாட்டுக்கு

  • @sharadkumar5356
    @sharadkumar5356 15 ชั่วโมงที่ผ่านมา +18

    அண்ணாமலை அடித்து கொள்ள கூடாது

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 7 ชั่วโมงที่ผ่านมา +2

      ஆமாம்.நிச்சயமாக.வன்மங்களைக்கக்கும் அரசியல்வாதிகளுக்கு இதனால் எல்லாம் புத்தி புகட்ட முடியாது.
      சிங்கம் அண்ணாமலை யோசிக்க வேண்டும்.

  • @ChjGhj-g3l
    @ChjGhj-g3l 2 ชั่วโมงที่ผ่านมา +4

    பிரகாஷ்ராஜ் தற்குறி எங்கிருந்தாலும் சபைக்கு வரணும்

  • @lakshmikrithik1636
    @lakshmikrithik1636 13 ชั่วโมงที่ผ่านมา +9

    Great speech. People should change

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 15 ชั่วโมงที่ผ่านมา +12

    அடி தூள் 🚩🚩🚩🚩
    தேசியம் தெய்வீகம் 🚩🚩🚩
    RSS BJP 🚩🚩🚩🚩🚩

  • @cssmt2000
    @cssmt2000 5 ชั่วโมงที่ผ่านมา +3

    When I was out of TN I was safe. Now wortied about mine and my daughter's safety. சீக்கிரம் தமிழ்நாட்டை விட்டு மூட்டை கட்டிடணும். இல்லையென்றால் எது வேண்டுமானாலும் நடக்கலாம். பெண்களுக்கு பாதுகாப்பில்லை.

  • @ksaravananRamki
    @ksaravananRamki 4 ชั่วโมงที่ผ่านมา +2

    அருமை

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 6 ชั่วโมงที่ผ่านมา +2

    வாழவே பிடிக்கல வாழ்க்கையே வெறுத்துப் போச்சு ஐயா 🙏🏼

  • @lakshmialagu4156
    @lakshmialagu4156 8 ชั่วโมงที่ผ่านมา +4

    Stand with Annamalai ❤

  • @Nathiyamuthu54
    @Nathiyamuthu54 3 ชั่วโมงที่ผ่านมา +3

    அண்ணா சூப்பர் விடாதீங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahabharatha
    @mahabharatha 4 ชั่วโมงที่ผ่านมา +2

    " வீர வோல்! வெற்றி வோல்!!."
    இந்த முழக்கத்தை கையில் எடுத்து வீர
    ஆவேசம் காண்பிக்க வேண்டிய நேரம் இது!!

  • @jaikumarvadivelu7947
    @jaikumarvadivelu7947 8 ชั่วโมงที่ผ่านมา +6

    DMK should be RESIGNING from the GOVERNMENT.

  • @palanidce6887
    @palanidce6887 15 ชั่วโมงที่ผ่านมา +12

    I support annamalai mass mass

  • @YogaSadasivan
    @YogaSadasivan 5 ชั่วโมงที่ผ่านมา +2

    கல்விதரம் உயர்ந்ததாகச்சொல்லும் நெறியாளரே எங்கே உயர்ந்திருக்கிறது. பள்ளி,கல்லூரிகளில் போதைப்பொருள்வ

  • @78655
    @78655 14 ชั่วโมงที่ผ่านมา +6

    We support BJP, Annamalaiji

  • @SelvendranSellakandu
    @SelvendranSellakandu 11 ชั่วโมงที่ผ่านมา +4

    நான்கு மனைவிவைத்திருப்பவர்
    மாணவர் அணிதலைவரக

  • @anandhi75a
    @anandhi75a 57 นาทีที่ผ่านมา +3

    The mistake is with us the "people of TamilNadu " who even now will get cheap money to cast vote in 2026 and elect this Government once more. As long as we sell our votes we the Tamil people will suffer.

  • @sridharnaidu5943
    @sridharnaidu5943 16 ชั่วโมงที่ผ่านมา +15

    Actors have become beggars of govt.

  • @VEERANVELAN
    @VEERANVELAN 15 ชั่วโมงที่ผ่านมา +17

    போலீஸ் காரன் மகள் காம கதை எழுதியவன் பேரில்
    உள்ள பல்கலைக்கழகதில் இது நடப்பது ஆச்சரியம் இல்லை 😂😂😂

    • @ShrihariSivakumar
      @ShrihariSivakumar 3 ชั่วโมงที่ผ่านมา

      Konjam detail ah sollunga bro

  • @venkatesanmunisamy4624
    @venkatesanmunisamy4624 6 ชั่วโมงที่ผ่านมา +4

    அனைத்துக்கும் முதவரே பொறுப்பு

  • @thangavel5563
    @thangavel5563 11 ชั่วโมงที่ผ่านมา +5

    Deputy c m என்றால் என்னவென்று உதயநிதிக்கு தெரியுமா ஸ்டாலின் அவர்களே ஆட்சிக்கு வர ஒரே காரணம் கருணாநிதி மகன் என்ற ஒரே தகுதி மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா தமிழக மக்கள் தலையெழுத்து இவனுக ஆட்சியில இன்னும் என்னென்ன நடக்குமோ தெரியலை அண்ணா பல்கலைகழக வளாகத்துக்குள்ள இந்த நிகழ்வு நடந்தது ஸ்டாலின் வெட்கப்பட்டு பதவி விலக வேண்டும் திமுக அமைச்சர்கள் திருடனை விட மோசமா பேசறானுக....

  • @HarishKumar-sk9ic
    @HarishKumar-sk9ic 14 ชั่วโมงที่ผ่านมา +10

    Sidharth, jothika, surya are missing

    • @Jgm1234
      @Jgm1234 12 ชั่วโมงที่ผ่านมา +1

      Add pa Ranjith, ameer, rj balaji as well...

  • @GurumurthiMurthi-w5o
    @GurumurthiMurthi-w5o 15 ชั่วโมงที่ผ่านมา +7

    Save tamil nadu vote for anamali

  • @vadivelmurugans393
    @vadivelmurugans393 2 ชั่วโมงที่ผ่านมา

    அருமையான, ஆவேசமான,உண்மையின் ஒளி வீசும் வார்த்தைகள்.நீடூழி வாழ்க அமர் பிரசாத்

  • @bathmarajnallapa950
    @bathmarajnallapa950 14 ชั่วโมงที่ผ่านมา +6

    Super

  • @sivakumaran7248
    @sivakumaran7248 7 ชั่วโมงที่ผ่านมา +5

    உணர்ச்சி வசப்பட்டு சவுக்கால் அடித்துக் கொள்வது தீர்வா? தினமும் அடித்துக் கொள்ள முடியுமா?
    காலணி அணிவதைத் தவிர்ப்பதால் பாதிப்பு யாருக்கு?
    அண்ணாமலை வேகம் சரி. ஆனால் விவேகம் வேண்டாமா?

  • @HarishKumar-sk9ic
    @HarishKumar-sk9ic 14 ชั่วโมงที่ผ่านมา +8

    Tamil Nadu is not safe 😢 Big thanks to Dinamalar for this telecasting 🙏 Mr.Amar you are great and keep it up.🙏

  • @jenarthanant8772
    @jenarthanant8772 15 ชั่วโมงที่ผ่านมา +9

    தீம்க=காமம்.

  • @soorisam
    @soorisam 7 ชั่วโมงที่ผ่านมา +2

    By gods grace my daughter was not born in TN really feeling ashamed and scared.All credit goes to the current government.

  • @muthiahkr7736
    @muthiahkr7736 8 ชั่วโมงที่ผ่านมา +3

    தூங்கும் மத்திய அரசு .356 மறந்த பிரதமர்

  • @jaysairam
    @jaysairam 11 ชั่วโมงที่ผ่านมา +5

    தி மு க உபியா நெறியாளர் ? அப்படி என்ன முட்டு ?

  • @JaiwanthanDpm
    @JaiwanthanDpm 6 ชั่วโมงที่ผ่านมา +2

    மாணவர்களின் ஆதரவு இனி bjp க்கு மட்டும்🎉🎉🎉 மாணவர்களின் ஓட்டு மட்டும் வேண்டுமா?

  • @m.s.bhoovarahansrinivasan2183
    @m.s.bhoovarahansrinivasan2183 15 ชั่วโมงที่ผ่านมา +14

    Sri Manmohan Singh our. Former Prime Minister passed away. From tomorrow Media and others will speak about him. This girl's issue will fade away. - Andal

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 7 ชั่วโมงที่ผ่านมา

      Sure.அதுவல்லவோ முக்கியம்.
      அதைவிட

  • @chandramohankumarrdamodara8536
    @chandramohankumarrdamodara8536 15 ชั่วโมงที่ผ่านมา +12

    Vote for rs500
    Vidiyal 😢😢

    • @andere8819
      @andere8819 11 ชั่วโมงที่ผ่านมา

      Sad

  • @mahendrar6863
    @mahendrar6863 14 ชั่วโมงที่ผ่านมา +5

    Yanga support only bjp annamalai ❤️❤️❤️❤️❤️

  • @TvOnly-qd8ez
    @TvOnly-qd8ez 12 ชั่วโมงที่ผ่านมา +4

    அனைவரும் எழுந்து நின்று போராடி போதும் போதும் என்று சொல்லும் நேரம் இது நம் தமிழ் சமுதாயத்தில் இனி இது வேண்டாம்... திமுகவிற்கு veetku அனுப்ப வேண்டும்

  • @ThilagamaniThilagamani-g2g
    @ThilagamaniThilagamani-g2g 4 ชั่วโมงที่ผ่านมา

    ஆளுங்கட்சியின் உறவுகள் எல்லாம் பந்தங்கள் எல்லாம் பாதுகாப்போடு இருப்பீர்கள் நாட்டு மக்கள் பாதுகாப்பின்றி உயிர்கள் பலியாகி இருக்கிறார்கள் இதை ஆரம்பத்திலேயே எதிர்த்துப் போராடாமல் மக்கள் விட்டு விட்டார்கள் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்

  • @veerabathiraswamy1448
    @veerabathiraswamy1448 4 ชั่วโมงที่ผ่านมา +3

    இர்பான் கேஸ் என்னாச்சு?

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 15 ชั่วโมงที่ผ่านมา +3

    ஜெய் பாரத் 🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @RahulRahul-sb9sh
    @RahulRahul-sb9sh 2 ชั่วโมงที่ผ่านมา

    Super Amar Anna good 👍 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sunderrajan3491
    @sunderrajan3491 15 ชั่วโมงที่ผ่านมา +8

    Where is suba vee and veeramani

  • @renganayakisr3326
    @renganayakisr3326 15 ชั่วโมงที่ผ่านมา +5

    Most dangerous party in the world - super sir

  • @velusamynatarajan6811
    @velusamynatarajan6811 4 ชั่วโมงที่ผ่านมา

    அமர் அவர்களின் அனைத்துக் கேள்விகளும் நியாயமே.

  • @GanesanS-l8j
    @GanesanS-l8j 15 ชั่วโมงที่ผ่านมา +5

    Ammar.sir🤝🙏🙏🙏🙏

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 15 ชั่วโมงที่ผ่านมา +4

    தேசியம் 🚩🚩தெய்வீகம் 🚩🚩🚩🚩காப்போம் 🚩🚩🚩🚩

  • @sharadkumar5356
    @sharadkumar5356 15 ชั่วโมงที่ผ่านมา +8

    அந்த இரண்டாவது நபர் யார்?

  • @wajahome
    @wajahome 2 ชั่วโมงที่ผ่านมา

    Super❤❤❤❤❤

  • @sivakumarramchandran3959
    @sivakumarramchandran3959 6 ชั่วโมงที่ผ่านมา +1

    காலாவதியான மாடல் 😂😂😂இப்படித்தான்😢😢

  • @jaikumarvadivelu7947
    @jaikumarvadivelu7947 8 ชั่วโมงที่ผ่านมา +1

    This is True Politician Future Minister in ANNAMALAI Cabinet.WAIT and SEE.

  • @suresha9325
    @suresha9325 7 ชั่วโมงที่ผ่านมา

    Best interview reddy realty speech wonder full

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 ชั่วโมงที่ผ่านมา +1

    All our Tamil Nadu people should vote for BJP in coming elections 🙏🏼🪷🪷🪷🪷🪷🪷 please please 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳