Tq a lot guruji 🙏valuable video and excellent egs very important msg and Tq for sharing other personal life and bring awareness 👍👏👏👏Tq once again guruji 🙏🙋😊
Murali kanni rasi astham 4 patham laganam kanni kethu in meeenam Sani in simmam 9-11-1977 5:30am banavaram Suriyan in thulam with sukran Mercury in viruchagam Guru vakram in mithunam moon and Raghu in kanni Agutha piravi unda solunga sir please
வணக்கம் சுவாமி ஜீ.திண்டிவனம் சின்னுசாமி.ரிஷப லக்னம் தனுசு ராசி 5 மிடத்தில் கன்னியில் செவ்வாய் 7 மிடத்தில் விருச்சிகத்தில் புதன் புதன் செவ்வாய் பரிவர்த்தனை.எனது சொத்து நிலங்கள் மனைவி மகள் மகன்கள் தாய் தகப்பன் சொந்த பந்தம் அனைத்தும் விலகி விட்டது . தற்போது அதன் வலி மரண வலியை விட மேலானது எதுவுமில்லை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்
Sir....naan 2, 3 points solren 1. Unga videos ellame / mostly 10.min thaan...athukku mela illa Engalukkum concentrate panna mudiyala Aanaal avlo content!! 🙏🏻 2. Sila per / TH-cam channels la videos irukku.....30 min pesaranga ...2 vishayam thaan solraanga ...joke uh comedy uh pesaraanga but content kammi Paakara engalukku time waste aaguthu I don't want to mention the name of Astrologers 3. Neenga podarathu videos illa ...ovovru video um.oru topic pathina class thaan . . Exactly...it's a classroom teaching 4. Mathavanga videos la avlo clarity illeenga ....videos paakum pothu sila neram thookam thaan varuthu 😮 Continue the good work 💐 We'll support u ❤
தெளிவான விளக்கம் குருவே 😊.. இருப்பினும், ஒரு சந்தேகம்... ரிஷப லக்னம் 4 க்கு உடைய சூரியன் , 7க்கு உடைய செவ்வாய் பரிவர்த்தனை , 12 ம் அதிபதி செவ்வாய் ஆக வருவதால் எப்படி எடுக்கலாம்??
வணக்கம் குருஜி🙏 கன்னி லக்கனம் ஐந்தாம் அதிபதி சனி 12 ஆம் அதிபதி சூரியன் இருவரும் சேர்ந்து 11 ஆம் இடத்தில் புதன் சுக்கிரனுடன் கூடியிருக்கும் போது இந்த பிரிவினைகள் ஏற்படுமா, குருஜி🙏
I am viruchagam laknam, 11 and 12 th parivarthanai..sukiran and bhudhan parivarthanai...bhudhun desai starting in another 2 years ...not sure whats going to happen
நமஸ்காரம் குருஜி. அருமையான பதிவு. ஆனால் இந்த பரிவர்த்தனை கிரகங்களோடு ராகு கேது சேர்க்கை அல்லது சனி சேர்க்கை பலன்கள் சேர்த்து சொல்லி இருந்தால் மிகவும் அருமையாக இருந்திருக்கும். முடிந்தால் என்னுடைய பதிவுக்கு பதில் அளித்தால் நன்றாக இருக்கும். மிக்க நன்றி
வணக்கம் குரு எனது தம்பி கடக லக்கினம் மிதுனத்தில் குருபகவான் மீனத்தில் புதன் மற்றும் சூரியன் 03/04/2002 1:55 PM MADURAI தம்பி 20 நாட்களுக்கு முன்பு எங்கு சென்றான் என்றே தெரியவில்லை தேடிக்கொண்டே இருக்கிறோம் பன்னிரண்டாம் அதிபதி பரிவர்த்தனை திரும்பி வருவானா ஐயா
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான்🙏🏻💯
பரிவர்த்தனை என்றால் என்ன அர்த்தம்
ஐயா , உங்கள் விளக்கம் ஒரு உண்மையானது
No idea about this but well explained and stored in my mind
Thanks
பைரவ அஷ்டமி ஐயந்தி வாழ்த்துக்கள்.
அருமையான விதி தெளிவு படுத்தினீர்கள் நன்றி
Tq a lot guruji 🙏valuable video and excellent egs very important msg and Tq for sharing other personal life and bring awareness 👍👏👏👏Tq once again guruji 🙏🙋😊
அற்புதமான பதிவு..., உண்மையான ஆய்வு*
வணக்கம் குருவே.. சிறப்பான தகவல்கள். நன்றி.
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
Sukran 12 am athipathi 7am athipathi parivarthanai
பரிவர்த்தனை என்றால் என்ன அர்த்தம்
Very good explanation thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏👏
வாழ்க வழமுடன் சார்
உண்மை...நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது...இனிய நன்றி ஐயா... 🙏💐🙏💥👌
❤❤❤வணக்கம் குருவே❤❤❤
🙏🙏🙏💐💐💐🌷🌷🌷
Kaalai vanakkam ji🙏12m adhibadhi parivardhanai eppadi kandu pidippadhu ji 🎉nalla arumaiyana padhivu 🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏
Very good explanation thankyou sir 🙏🙏✨✨❣️❣️🌹🌹🤝
Murali kanni rasi astham 4 patham laganam kanni kethu in meeenam Sani in simmam
9-11-1977 5:30am banavaram
Suriyan in thulam with sukran
Mercury in viruchagam
Guru vakram in mithunam moon and Raghu in kanni
Agutha piravi unda solunga sir please
Very very important information sir🎉❤
மிகச்சரியான விளக்கம்
கும்ப லக்கினம் 1,4 சனி சுக்கிரன் பரிவர்த்தனை சனி தசை சுக்கிர புத்தியில் தாயார் மரணம்
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
காலை வணக்கம் ஐயா
நன்றிகள் ஜி 🙏
Very useful and informative video sir. Thank you for posting videos everyday sir🙏
Excellent Analysis on Parivarthanai yogam. We are learning a lot from you. Very useful video sir.
வணக்கம் குருஜி ❤
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
Thanks Ramji sir🎉😁
Very excellent
நன்றி குருவே 🎉❤🙏🏻
அருமையான விளக்கம் சார்
வணக்கம் சுவாமி ஜீ.திண்டிவனம் சின்னுசாமி.ரிஷப லக்னம் தனுசு ராசி 5 மிடத்தில் கன்னியில் செவ்வாய் 7 மிடத்தில் விருச்சிகத்தில் புதன் புதன் செவ்வாய் பரிவர்த்தனை.எனது சொத்து நிலங்கள் மனைவி மகள் மகன்கள் தாய் தகப்பன் சொந்த பந்தம் அனைத்தும் விலகி விட்டது . தற்போது அதன் வலி மரண வலியை விட மேலானது எதுவுமில்லை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்
ஐயா நன்றி🎉
வணங்குகிறேன் குருஜி
Superb❤🎉
Good Morning Guruji 🙏
Sir 🙏post vidio on grahana Dhosham suriyan chandhiran sukran ragu in 1 house
Guruji your light house in astrology for all your followers thank you ❤
Video va first 10 min kulla paathuten 💪💪😅
Good morning sir🎉🎉🎉🎉
Nandri Guruji
Sirantha jothidaruku kalai vanakkam guruji
வணக்கம் குருஜி மீனலக்னம்மீனராசிதேய்பிரைசந்திரன்லக்னத்தில்குருஐந்தாம்இடம்கடகத்தில்தனித்தகுருஇதற்குஎன்னபலன்
I love you sir your explanation
வணக்கம் குருஜி 🙏🙏🙏
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
Om namo narayanaya 🙏🙏🙏
காலை வணக்கம் குருஜி
Gm sir, Thank you for your useful video.
What is meant by parivarthanai ?
Oru vettu kiragamum
Maru vettu kiragamum
Mari iruppathu
Good morning sir sir
..
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Nice explain sir 🎉
Vanakkam guruji
Exactly correct
Gd mrng guruji🙏
Good morning sir
🎉🎉🎉🎉🎉👍👌👌🌹🙏🙏🙏🙏 நன்றி
Ayya vanakkam Pradeep mannargudi
Sir....naan 2, 3 points solren
1. Unga videos ellame / mostly 10.min thaan...athukku mela illa
Engalukkum concentrate panna mudiyala
Aanaal avlo content!! 🙏🏻
2. Sila per / TH-cam channels la videos irukku.....30 min pesaranga ...2 vishayam thaan solraanga ...joke uh comedy uh pesaraanga but content kammi
Paakara engalukku time waste aaguthu
I don't want to mention the name of Astrologers
3. Neenga podarathu videos illa ...ovovru video um.oru topic pathina class thaan . . Exactly...it's a classroom teaching
4. Mathavanga videos la avlo clarity illeenga ....videos paakum pothu sila neram thookam thaan varuthu 😮
Continue the good work 💐
We'll support u ❤
Super sir
Good morning
Sir, super🙏🙏
Vanakkam sir
Good morning sir 1 st cmt
Guruji namaste,Makara laknam , 3rd place & 10th place Guru sukran Parivartan, how is it ji. 🙏🌼
Good
Same to me
@@AstroSriramJI பரிவர்த்தனை என்றால் என்ன அர்த்தம், இணைவு பார்வை, அருகில் இருப்பதா. இந்த பரிவர்த்தனை என்றால் என்ன.
🙏🙏🙏
தனுஷ் லக்கனம் செவ்வாய் சனி பன்னிரண்டு மற்றும் இரண்டாம் அதிபதி பரிவர்த்தனை எந்த உறவைப் பாதிக்கும்
ஐயா இன்று நீங்கள் நேரலைக்கு வருவீர்களா????
மூடிட்டு படுங்கடா நொன்னைகளா@@elenchelianelenchelian1065
@@elenchelianelenchelian1065பணம் பணம்
❤️@@elenchelianelenchelian1065
Parivarthanai enral enna
for me 5th lord 12th lord parivarthani
Nice
Good morning morning guruji🎉
தெளிவான விளக்கம் குருவே 😊.. இருப்பினும், ஒரு சந்தேகம்... ரிஷப லக்னம் 4 க்கு உடைய சூரியன் , 7க்கு உடைய செவ்வாய் பரிவர்த்தனை , 12 ம் அதிபதி செவ்வாய் ஆக வருவதால் எப்படி எடுக்கலாம்??
No problem
Correct ya
உண்மை சார்😢
வணக்கம் குருஜி🙏 கன்னி லக்கனம் ஐந்தாம் அதிபதி சனி 12 ஆம் அதிபதி சூரியன் இருவரும் சேர்ந்து 11 ஆம் இடத்தில் புதன் சுக்கிரனுடன் கூடியிருக்கும் போது இந்த பிரிவினைகள் ஏற்படுமா, குருஜி🙏
Thanusu lagnam 12 am veetil kethu and chandhiran.I used to have bad dreams..Even sometimes the dreams can relate to my upcoming future..
This is same to me but chandran not in 12th house. It is in 4th house
Niranjana wat dhasa is going on now
@@smartsadham Idk about it also to calculate dasa period
Vanakkam anna good morning manickaraja
Kumba laknam. 3ம் இடமும், 7ம்
இடமும் பரிவர்த்தனை.
7 சனி, செவ்வாய்,ராகு,குரு,சந்திரன்.
மனைவியை பிரிக்குமா.
Possible
@@AstroSriramJI துலாம் லக்கினத்தில் 3ம் அதிபதி 12ல். 12ம் அதிபதி 11ல் . இது ஜாதகம் எந்த உறவை பிரிக்கும்.
Ayya vanakkam,
Rishbam lagnam
sani guru in mesham
Chevvai in Meena
11 & 12 parivathanai
எப்படி இருக்கும் அய்யா
Blessings wanted
God bless you
@AstroSriramJI thank you sir
Simma lagnam 5m adhipathi 7m adhipathi natchathira parivarthanai pettruirundhaal paadhippu irukkuma Sir🙌🙌🙌
No problem
Ayya 🙏 12th lord retro and in exchange with 5th lord what is the result
One doubt sir for dhanusu lagnam 5 th lord,12 th lord same, its in 3rd house , palan epdi sir
Good morning Anna
I am viruchagam laknam, 11 and 12 th parivarthanai..sukiran and bhudhan parivarthanai...bhudhun desai starting in another 2 years ...not sure whats going to happen
நமஸ்காரம் குருஜி. அருமையான பதிவு. ஆனால் இந்த பரிவர்த்தனை கிரகங்களோடு ராகு கேது சேர்க்கை அல்லது சனி சேர்க்கை பலன்கள் சேர்த்து சொல்லி இருந்தால் மிகவும் அருமையாக இருந்திருக்கும். முடிந்தால் என்னுடைய பதிவுக்கு பதில் அளித்தால் நன்றாக இருக்கும். மிக்க நன்றி
Vanthutten
7 um 12 um ore kiragam, aatchi in 12 th, viruchiga lakanam epdi edukalam
காலை வணக்கம் சார் 🙏
🙏🙏🙏🙏🙏🙏🌺
12 - 2 பரிவர்த்தனை
12 and 1 parivarthanai..
Eppadi sir
Guruji i have 5 and 12 th lord venus in 8th and 9th lord saturn nakshatram and vice versa how it works
Enakku 12to2Parivartthanai
பரிவர்த்தனை என்றால் என்னன்னு தெரியல எப்படிங்க புரியும்
வணக்கம் குரு எனது தம்பி கடக லக்கினம் மிதுனத்தில் குருபகவான் மீனத்தில் புதன் மற்றும் சூரியன் 03/04/2002 1:55 PM MADURAI தம்பி 20 நாட்களுக்கு முன்பு எங்கு சென்றான் என்றே தெரியவில்லை தேடிக்கொண்டே இருக்கிறோம் பன்னிரண்டாம் அதிபதி பரிவர்த்தனை திரும்பி வருவானா ஐயா
Sir one doubt , parivarthanai petra oru graham,vargothamam petral which one to take parivarthanai or vargothamam
Same
இரண்டு அசுப ஒரு சுப கிரக சேர்க்கை பலன் சொல்லுங்க குருஜி