புயல் மழை வாரவிட்டாலும் நீங்கள் வந்து புயல்🌀 மழை🌨️ ஏதும் இப்போது இல்லைனு சொல்லிட்டு போங்க மேடம்.. நீங்க துல்லியமாக சொல்ற முன் அறிவிப்பை தான் நாங்க வேதவாக்கா கருதுறோம்.👌👍🙏
Gurushethra Hero PWT predicted this system 14 Nov itself. Sure heavy possible at TN n Chennai going to get rain from 25 to 01 Dec. Next system going to form same Banda Ache during 30 Nov or 01 Dec and it will touch TN coastal area around 03 to 04 Dec.
இந்தப் பெண்மணி அவர்களே எல்லா தமிழ் அலைவரிசைகளிலும் வந்துத் தமிழில் பேசமாட்டாரா என்ற ஏக்கம் பிறக்கிறது. எத்தனை இனிமையான குரல், எத்தனை அழகான தமிழ் ஒலிப்பு, விரைந்துப் பேசும் போதும், ஒவ்வொரு சொல்லையும் எத்தனை தெளிவாக ஒலிக்கிறார்! மற்றத் தமிழ் அலைவரிசைகளில் பணியாற்றும்ஆண் பெண் அறிவிப்பாளர்கள் , இவரிடம் தமிழைச் சரியாகப் பேசப் பயிற்சியெடுக் கலாம்! களிலும்
Indha madhiri news channel than last yr Thoothukudi la rain illainu sonnainga 😂😂😂 aana Thoothukudi la 147 cm oreh naalula...appove news channel uh namburadha vittuten 😂
இப்படித்தான் ஒரு வாரமா சொல்லுறீங்க.... எங்கடா மழை பெய்யுது 😄
Bro mazhai onnum peyum nu sonna odaney peyathu bro , athuku nu oru time iruku 😊
தல யார்ரா நீ எல்லாம் எங்க இருக்க வேண்டியவன் புதிய தலைமுறை தெருக்கி விட்டவன் நீ எல்லாம் நல்லா வந்துருவா தல வா தல வா தல
Athellam dupakoor
Summa panic create panni
Oru mayum peiyala
Except rameswaram ramnad
Engada mazai oru thuli kooda ollai 10 natkalaga
மழையைப் பற்றி துல்லியமாக கணித்து சொல்லும் ஒரே நபர் ரமணன் ஐயா மட்டுமே
நீங்க இப்படி சொல்லி சொல்லியே வர மழையும் பயந்து ஓடுது😂
Yes
No rain in this year
😂😂😂
நீ உருட்டு மா உன் நல்ல மனசுக்கு நீதான் ஜெயிப்பா
நாளைக்கு வெயில் அடிக்கும்...ஜாலி
புயல் மழை வாரவிட்டாலும் நீங்கள் வந்து புயல்🌀 மழை🌨️ ஏதும் இப்போது இல்லைனு சொல்லிட்டு போங்க மேடம்.. நீங்க துல்லியமாக சொல்ற முன் அறிவிப்பை தான் நாங்க வேதவாக்கா கருதுறோம்.👌👍🙏
No rain symptoms in Chennai thiruvallur kaanchipuram 😢
Veena ponavannugga vaya vachchirannugga
அதெல்லாம் ஒன்னும் நடக்காது பயப்படாம போய் படு
மழ பேஞ்சா கொடூரமா
அது என்னடா கொட்டுது
மழை பொழியும் நாடு வளம் பெறும் என்று எழுதவும்.
Super vetha Valli super explain
*நாகப்பட்டினம்* மேக மூட்டம் & Chill Climate ☁️☁️
வேதாரண்யம் பக்கம் இப்போ மழை ப்ரோ ❤
@Kilikikikikikikikij5965 super bro 👌
Thalainayar illa bro rain @@Kilikikikikikikikij5965
இப்போ இருக்குற வானிலை மையம் உறுதியாக சொல்ல மாற்றாங்க பயந்து பயந்து சொல்றாங்க 😂😂😂
இவங்க சொல்லீட்டாங்கப்பா அப்ப மழை பெய்யாது..
கடவுள் எங்குட்டு காட்ரானோ அங்குட்டு பேயும்
Super channel puthiya thalaimurai
Nice Presentation Vedavalli
நாளைக்கு வெயில் அடிக்குமா
Karaikal also delta மாவட்டம். Always drop my hometown😢
Neenga ipadiye sollunga ana varapovathu illa
மழை மழை போன வாரம் நடக்க வேண்டிய 2ed mid term exam நடக்கல இப்போ மழை சொல்லுறிங்க exam நடந்த மாதிரி தான்
Great way of presenting all the details ..👍👏
Thanks vedavalli madam.nice voice
இப்படி பண்ணுறதே ஸ்டாப் பண்ணுடா மழை வர மாட்டுது
அதிக மழை நாகபட்டினம் சென்னை தான் இருக்கும்
தமிழ்நாட்டில் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் கன மழை உறுதி முன் எச்சரிக்கை தேவை. தாழ்வான பகுதிகளில் மிக முன் எச்சரிக்கை நடவடிக்கை தேவை
Epadi solrenga.. Pls inga neraya steps edukanum idhu unmai na
TRP க்காக ஒரு வாரத்துக்கு முன்னாடியே கட்டம் கட்டிட்டு இருக்கீங்க.. மக்கள் பாவம்டா .
Varadum pathukalam
0 zero தவறாக போடுகிறீர்கள் Sister,
Nagai leave viduvangala
வாய்ப்பில்லை ராஜா 😂
Cuddalore
it will cross on sunday between nellore to vijayawada and there is one other cycole will be on next saturday
வேதாரண்யம் நாகப்பட்டினம் மாவட்டம் ❤
I am katharipulam
நாங்க தேத்தாக்குடி ❤
@@Rajalakshmi-kd6cb ஓ சரி
@@tamizhmaniv3015 ரைட் நண்ப
Gurushethra Hero PWT predicted this system 14 Nov itself. Sure heavy possible at TN n Chennai going to get rain from 25 to 01 Dec. Next system going to form same Banda Ache during 30 Nov or 01 Dec and it will touch TN coastal area around 03 to 04 Dec.
இந்தப் பெண்மணி அவர்களே எல்லா தமிழ் அலைவரிசைகளிலும்
வந்துத் தமிழில் பேசமாட்டாரா என்ற ஏக்கம் பிறக்கிறது. எத்தனை இனிமையான குரல், எத்தனை அழகான தமிழ் ஒலிப்பு, விரைந்துப் பேசும் போதும், ஒவ்வொரு சொல்லையும் எத்தனை தெளிவாக ஒலிக்கிறார்! மற்றத் தமிழ் அலைவரிசைகளில் பணியாற்றும்ஆண் பெண் அறிவிப்பாளர்கள் ,
இவரிடம் தமிழைச் சரியாகப் பேசப் பயிற்சியெடுக்
கலாம்!
களிலும்
okay.. good..keep postings..thanks Pudiathalaimurai" tv
it will cross on sunday between nellore to vijayawad and there is one other cycole will be no next saturday
விஞ்ஞானம் இவ்வளவு முன்னேறியும் என் இன்னும் துல்லியமாக சொல்ல முடியல
Beautiful ..
Epdi pesi pesiye puyalaye odavitrunga
Dress really nice sister 💗
😊 அப்படியே எங்க எடுத்தாங்கன்னு கேட்டு சொல்லுங்க
No rain no pain
வரும் ஆனா வராது..😂😂😂
நாளை கன வெயிலடிக்கும்
Ur tamil pronunciation is super
Ramanathapuram irukka malai🙏
Coimbatore irukka
Thanjavur leave uda matanga
வேதவல்லியா ? வேதவள்ளியா??
அடிச்சு விடுங்க, பெரிய வானிலை ஆராய்ச்சி அதிகாரி அம்மா சொள்ளுறாங்கோ😂
புயலுக்கு அடுத்தது இல்ல தாழ்வு மண்டலம் இல்ல. முந்தைய நிகழ்வு.
Apo inaikke leave vidunga pa
தென் காசில மழை பெய்யுமா
நான் வேதவள்ளி யை பார்க்க வந்தேன் 😅
😂
😂
மலை வருதோ இல்லையோ 2025 ல சென்னைகு கண்டிப்பா தண்ணீர் பஞ்சம் வரும்
எம்மா கொஞ்சம் சும்மாதா இருங்களேண்டா
டிவி காரங்க சொல்லி சொல்லி வர மழைய துரத்தி விடராங்க
Mazhaium ila onum ila ponga
Mazha pozhiya vendiya natkale mudinchu poguthu
Ramnad mazhai paththala pa
திருவாரூர் லீவ்.
நீங்க சொல்லாம இருந்தாலே மழை வரும் நீங்க சொன்னாவே மழை வராது
My favorite vedha🎉❤
Her voice and way of speech is impressive ❤
Thanthi tv copy
வேத வள்ளி நினைத்தால் மழையை திருப்பி விட முடியும்
தென்காசில மழை பெய்யுமா😢 மழை வேண்டும் கடவுளே வா ❤
ok aana .. dravida model yendha pakkam kaattudhu?
👍
வேதவள்ளி Army சார்பாக
உண்மையிலேயே உங்க பெயர் வேத வெள்ளி என்றால், நீங்க சொல்ற எடத்துல எல்லாம் மழை பெய்யணும் இதுக்கு அப்புறம் நீங்க சொல்றதெல்லாம் வேத வாக்கு தான் .
Namma Cuddalore
புயல் வராமல் இருக்க வேண்டும். அப்படி வந்து விட்டால் அதை தடுக்கும் உபாயம் முன்னேற்பாடு பற்றியும் வானிலை அறிக்கை இருந்தால்
மக்கள் பிழைப்பார் கள் !
Bro tomorrow for me exam bro please tomorrow come to Karaikal 😅
Rain paatha kuda payama illa ana neenga podu heading patha thaan payama irukku😶🌫️🥶 kottapogum kodura mazhai😶🌫️
மழை எங்கடா மழைஎங்க 🤔🤔🤔
நன்றி வேதவள்ளி..
Time kku oru Title engayaa irunthu edukkinga😂
Ok
Thanjavur
Hello
மழைக்கான ஒரு அறிகுறி கூட இல்ல மயிலாடுதுறையில் வர மழையை நிறுத்திடுவீங்க போல இருக்கு லைட்டா குளிர் காற்று வெயிலுடன்.😂😂😂😂😂😂
மயிலாடுதுறை மக்கள் வரட்டும் வரட்டும் 😅
I am vedaranyam nanum varanum nu dhan solluran
Ivanga news ku yellaiye illaiyaaa? Yenna kodumai sir
இப்படியே அள்ளி அள்ளி விடுங்க
நீங்க ஒரு வாரமா இப்படிதான் சொல்லுறிங்க.. ஆனா ஒன்னும் முன்னேற்றம் தெர்ல..
Tirunelveli guys say hiii❤
நீங்க சும்மா இருந்தாலே மழை வரும்
இப்போது இல்லை எப்போதும் உங்களால் சரியாக சொல்ல முடியாது
Coimbatore no rain
உங்களாலே வேலை போயிற்றா
Ellam ok poi padu
மழையும் இல்ல...ஒரு ம....ம் இல்ல.....இப்படி ஓவர் பில்டப் செஞ்சி செஞ்சி சென்னை மழை இல்லாம காயுது😂
Iniku terinieum nu sonnenge 🤔
Neega... I mean yotube!! Thanthi , puthiyathalaimurai etc! wrong update! kandipa periya mazhai erukathu chennai ku
Vedhavalli vantha vali poidu inga onnum apdi nadakkala nadakkathu
Athu ennada kodura mazhai
Indha madhiri news channel than last yr Thoothukudi la rain illainu sonnainga 😂😂😂 aana Thoothukudi la 147 cm oreh naalula...appove news channel uh namburadha vittuten 😂
இதுபோல ஏதாவது கம்பி கட்டுற கதையை சொல்லிக்கிட்டே போறீங்க
Apa school pasangalaku leave than . Thiruvarur mavatham jolly yanna 26 tamil exam 😂😂😂😂
Normala vara mazhaiya negative ah expose panathinga.. Thanthi tv follow pana arambichitingala ella news channalum🙄
News la oru details um ella.. suma vathu pesa kudathu