🙏 மாஸ்டர் மிகவும் அருமையாக பொறுமையுடன் அனைத்தையும் எடுத்து சொல்லித் தருகிறார் அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் நன்றி வீடியோ எடுத்த உங்களுக்கு நன்றி
அப்பா செய்கிற ஒவ்வொரு சமையலும் மிக அருமையாக இருக்கும் இவரும் செய்றது அருமையாக தான் இருக்கிறது இருந்தாலும் அப்பா செய்கிற மாதிரி வராது அப்படிங்கற லைக் பண்ணுங்க own video podunga appa நான் எதிர்பார்க்கிறது மக்கள் எல்லாருமே எதிர்பார்க்கிறது அதுதான்
🙏 மாஸ்டர் மிகவும் அருமையாக பொறுமையுடன் அனைத்தையும் எடுத்து சொல்லித் தருகிறார் அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் நன்றி வீடியோ எடுத்த உங்களுக்கு நன்றி
நன்றி
ஓமம் பெருங்காயம் MISSING
ஓமம் சேர்த்து செய்தால் தான் அது ஓமப்பொடி அதன் சுவை மணம் ஓமத்தில் தான் இருக்கிறது
Super sir.. exact measurement oru vati clear soli irunda nalla irukum for beginners
அங்குள் ரொம்ப ரொம்ப ஈஸியா இருக்கு. ஆனால் அனுபவம் தேவை 👌👌👍👍🎊🎊💪🤝🤝அட சூப்பர் அங்குள் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎊🎊🎊🎉🎉🎉
Supper. Arumaiyana vidio
12:07 light ah salt uppu potukalam.
இப்படி.மிக.எளிமையாக.சொல்லும்பக்குவம்மிகவும்பெஸ்ட்ஐயா.தேங்க்யூ
ஓமத் தண்ணீர் சேர்க்க வேண்டாமா??
ஓம தண்ணீர் சேர்க்கவேண்டாம்
கடலை மாவில் மஞ்சள் கலர் lg பெருங்காயம் உப்பு தண்ணீர் ஊற்றி பிணையவேண்டும்
Anna kadala maavu
Ana arusi aavu enna brand enga kedaikum
Idhu innum sekkura green color kadala sekkuradhu epdi seiradhu
Thenholanai sweet podungaaa
Supper 👍👍but ஓம் water serkanum. Appathan ஓம் poti.
can't make out how he cuts off dough from the press after squeezing. please let me know.
Excellent
SUPER 💯
Anna na srilanka ogada wela super anna
சூப்பர்
Anna super 🎉
Inimel idhu madhiriyana videos neraya podunga
ஹாப்பி தீபாவளி
Snacks is good sir but however palmoil using sir. This needs to be changed. It is not good for health when we use daily
Vanakkam
ஐயா.இப்படி.மிக.எளிமையாக.எல்லாரெஸிபியும்.போடுங்கள்.ஐயா.எங்களுக்குமிகவும்யூஸ்புல்.ஐயா.
Nice bro❤
Verum manjal thul potu evlo colour vanthuducha
Kadalai maavu also yellow color
Hai appa super 😊
வாழ்த்துக்கள்🙏
Easy one sweet solla anna❤
Try
Appa super nice 🤤🇱🇰🇱🇰
Big fan sir ❤
அப்பா செய்கிற ஒவ்வொரு சமையலும் மிக அருமையாக இருக்கும் இவரும் செய்றது அருமையாக தான் இருக்கிறது இருந்தாலும் அப்பா செய்கிற மாதிரி வராது அப்படிங்கற லைக் பண்ணுங்க own video podunga appa நான் எதிர்பார்க்கிறது மக்கள் எல்லாருமே எதிர்பார்க்கிறது அதுதான்
உங்களுக்காவே கண்டிப்பாக செய்வோம். நன்றி
Super anna🎉
Super master❤
Super anna
Super appa❤❤❤❤
Oil romba blackka irukku
சபரிமாலைக்கு பொடலைய
ரிவ்யுபொடுங்க
First like and comment
Yes you are!
Missed hoomam water and perunggayam powder
1st like
🎉
Bro your video super fantastic bro
Kara boodhi, laddu, adhirasam recipes mudinja videos podavum
Oil clr very bad sir.....
Nanber per sollunga
Oil romba black ah iruku omam podala
Hi sir❤
Hello Mr. Talk to him you just watching camera
ஓமப்பொடியிலே ஓமம் இல்லையே? இது வெறும் க.மாவுப்பொடிதான் 😂
Pls upolad sweets receipes also ❤❤❤❤❤
அந்த ஒரு செம்பு ஒரு லிட்டர் கூட வரவே வராது
பெயரே ஒம்மபொடி. ஓமம் சேர்க்காமல் நல்ல இருக்காது
ஓமதை நல்ல அரைத்து அரிசி சுளிக்கும் போது சேர்த்து சளிக்க வேண்டும்
Dynamic method sir,
Oma podila omam illa😂
மிகவும் அருமையான விளக்கம் 👌👌👍👍💐💐
First comment ❤😊
Yes you are!
1st comment
1k like me ❤
😊🙂🙂🙂🙂🙂🙂🙂🤑🤑🤑🤑
ஓமம் சேர்க்கனும்
நன்றி
ஓமப்பொடி
Omam poda villai.
🤢🤢🤢🤢🤢🤮🤮🤮🤮🤮
Nice bro ❤