RAGI SIMILI URUNDAI / குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் வலுப்பெற ரத்தம் அதிகரிக்க / Healthy food

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 254

  • @Madhusubbu24
    @Madhusubbu24 หลายเดือนก่อน +84

    நடிகைன்ற பந்தா இல்லாமல் யதார்த்தமா எளிமையாக வாழும் இந்த சீதா சிஸ்டர் ரியலி ஸ்வீட் மேடம்

    • @Usha-s8e
      @Usha-s8e 22 วันที่ผ่านมา

      S enakkum rompa pedikkum

  • @thiruroja7722
    @thiruroja7722 หลายเดือนก่อน +34

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஒரு நாளைக்கு 10 கூட சாப்பிடுவேன் tempt ஆகுது 😋😋😋😋😋

  • @josephinemary7301
    @josephinemary7301 หลายเดือนก่อน +63

    நீங்கள் நடிகை என்று தான் நினைத்தேன் ஆனால் நீங்கள் ஒரு குடும்ப தலைவி என்று உங்களைப் பார்த்து தேரிந்துகொண்டேன்👍

  • @geethas2959
    @geethas2959 หลายเดือนก่อน +36

    ஆரோக்கியமான பலகாரம் செய்து காட்டியதற்கு மிக்க நன்றி

    • @kalaiselvi-rp1zm
      @kalaiselvi-rp1zm หลายเดือนก่อน +1

      சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉

  • @RamsharanRamsharan-b3k
    @RamsharanRamsharan-b3k หลายเดือนก่อน +94

    நீங்கள் செய்த இந்த எள்ளு உருண்டை எங்க பாட்டி எனக்கும் சின்ன வயதில் செய்து கொடுத்திருக்கிறார்கள் எனக்கு அந்தஞாபகம் வருகிறது ரொம்ப நன்றி சீதா அம்மா தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎉

    • @radhikakaveen1125
      @radhikakaveen1125 หลายเดือนก่อน +5

      எங்க வீட்லயும் நான் சின்ன எங்க பாட்டி செஞ்சு கொடுத்தாங்க❤❤❤

  • @eyarkaimaruthuvam57
    @eyarkaimaruthuvam57 หลายเดือนก่อน +18

    கோழி கிட்ட பேசுவது மிகாயும் அருமை❤

  • @kutta_buji_official_7859
    @kutta_buji_official_7859 หลายเดือนก่อน +59

    அம்மா உலக்கை யை கீழே வைக்காமல் தாட்டில் வைத்தல் நல்ல இருக்கும் அம்மா உருண்டை சூப்பர்🙏 சிவயாநம

  • @chandranp8828
    @chandranp8828 หลายเดือนก่อน +14

    I love Seetha ,She is good House wife.perparing traditional sweet items and celebrating festivals.Nice Homely Wife.❤

  • @seethalakshmi1704
    @seethalakshmi1704 หลายเดือนก่อน +55

    இயற்கையோடு இணைந்து,
    இடித்த இனிப்பான உருண்டை,
    இனிமையான பேச்சு,
    இன்பமான இல்லம்,
    இனிமை, இனிமை,
    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சீதாம்மா.. 👌💐🎊

  • @FrancisMalar
    @FrancisMalar หลายเดือนก่อน +13

    அம்மா சூப்பர் எனக்கு இப்படி யாரும் செய்துதாரல அம்மா நான் இப்போ குழந்தை உண்டாகிருக்கேன் பிள்ளைக்கு கண்டிப்பாக செய்து கொடுப்பேன் நன்றி அம்மா

  • @jegatambaljega8238
    @jegatambaljega8238 29 วันที่ผ่านมา +3

    Really very sweet of you doing all this traditional sweet s.Thanks very much mem.

  • @vijayalakshmibadrinath9953
    @vijayalakshmibadrinath9953 14 วันที่ผ่านมา

    Hello madam. I am a big fan of you as a heroine.. now I am also admiring the way you cook healthy food in a healthy manner, using all natural, eco friendly and traditional ways and methods.. just amazing.. moreover your garden, hens and ducks are all just wonderful.. keep rocking..

  • @KRPc1
    @KRPc1 หลายเดือนก่อน +14

    மிகவும் அருமையாக பாரம்பரிய முறையில் செய்து காட்டியதற்கு மிகவும் நன்றி அக்கா...

  • @mahalakshmiv9014
    @mahalakshmiv9014 หลายเดือนก่อน +4

    om annalakshmiye potdri thank you ❤ love you sister 😊 kindsku vayasanavangalukum rompa arokiyamana dips thank you

  • @dhamayandhibalachandran2395
    @dhamayandhibalachandran2395 หลายเดือนก่อน +4

    சீதா. மேடம். உங்கள. எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்கள். ரசிகை நான்.

  • @malarvizhip954
    @malarvizhip954 หลายเดือนก่อน +5

    Seethaa madam, thanks for sharing the old recipe with us. We are expecting more from you like this. Hats off you for all your great effort.❤❤

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 หลายเดือนก่อน +20

    மண்ணடுப்பில் சமைப்பது தனி அழகு மேம் அதில் பேசிப் பேசி பாடு பாடு சமைப்பதே தனி அழகு சீதா மேம் நீங்கள் சூப்பரா பேசுறீங்க விறகு அடுப்பில் சமைத்தால் தனி இருக்கும் தான் பெரிய ஸ்டார் இருந்தாலும் குத்து உரலில் இப்பதே தனி அழகு மேம் சூப்பரா நல்லா சமைக்கிறீங்க மேம் என்ஜாய் பண்ணுங்க ❤🎉🎉

    • @subakasinathan
      @subakasinathan หลายเดือนก่อน

      Seetha mam paakaradu comments panradu thaan thambiku vela pola😂

  • @Kalaiwaran3385
    @Kalaiwaran3385 วันที่ผ่านมา +1

    Place nalla peaceful irukku medam ❤❤❤

  • @Nilimavalli
    @Nilimavalli 28 วันที่ผ่านมา +1

    I love you Amma your Recipies remind me my mother Loads of Love and happinesses to you❤❤😊😊

  • @ivijayalakshmi1943
    @ivijayalakshmi1943 หลายเดือนก่อน +22

    நீங்கள் வாழ்வது ஒரு அற்புதமான வாழ்க்கையை. மகிழ்ச்சி.

  • @Kuyilpattupadayppagam
    @Kuyilpattupadayppagam 11 วันที่ผ่านมา

    வணக்கம் அம்மா! நான் தங்களின் தீவிர ரசிகை தங்களின் திரையுலக வாழ்வைத் தாண்டியும் இயல்பு வாழ்விலும் தாங்கள் ஓர் உண்மையான கதாநாயகிதான் சீதையம்பாள்! வாழ்க வளமுடன் அம்மா! ஓம் நமசிவாய!🙏

  • @Kanagaraj-bv6xo
    @Kanagaraj-bv6xo หลายเดือนก่อน +4

    சீதா அக்கா எள்ளுருண்டை பச்சை கேப்பை உருண்டை இது எல்லாம் சிறுவயதில் சாப்பிட்ட ஞாபகம் வருது நீங்கள் செய்வதை பார்த்தவுடன் சாப்பிடனும் போல உள்ளது

  • @bharathirobin1941
    @bharathirobin1941 หลายเดือนก่อน +15

    ஆரோக்கியமான உணவு தான் அந்த கம்பு கீழ வச்சி அப்டி பயன் படுத்துவது நல்லதா

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 หลายเดือนก่อน

      கிராமத்தில் மக்க அதை அப்படித்தான் வைப்பார்கள். அந்த இடம் சானி போட்டு மொழுகி வைப்பாங்க.. அதுவே கிருமி நாசினி

    • @bharathv2033
      @bharathv2033 22 วันที่ผ่านมา +1

      Antha ural la koodatha sand irukum rural areas la apdi tha panuvanga chemicals ah vida ithu onummagathu

  • @RudravelReddy
    @RudravelReddy หลายเดือนก่อน +4

    சீதா மேம் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤👌🌹🌹

  • @anusuyasiva4167
    @anusuyasiva4167 23 วันที่ผ่านมา +1

    உரல் கூட அழகா இருக்கு. அதுக்கு மஞ்சள் பூசி பொட்டு வச்சு... அழகு.....

  • @ramasubhalakshmi-su4ry
    @ramasubhalakshmi-su4ry 20 วันที่ผ่านมา

    Wow...super mam...enga appa amma llam inda style la palagaram ready pannuvanga..neenga ivlo porumaya azagha chimili senjitinga..luv u mam❤❤

  • @shanthiraja7901
    @shanthiraja7901 7 วันที่ผ่านมา +1

    உண்மையாகவே மறந்து போன ராகி உருண்டை, நன்றி ❤❤❤❤😂😂😂

  • @user-19aprl06
    @user-19aprl06 หลายเดือนก่อน +2

    ஹாய் சீதா மேம் எனக்கு உங்கள் ரொம்ப பிடிக்கும் நீங்க போடுவர் விடியேலாம் நான் பார்ப்பேன்

  • @umabala2152
    @umabala2152 หลายเดือนก่อน +2

    You are the most talented person. My adulthood went by admiring your beautiful smile in the movies and Wondering how a girl can be this much adorable 😊

  • @appaammasanjeevi2890
    @appaammasanjeevi2890 หลายเดือนก่อน +16

    என்ன ஒரு அருமையான வாழ்வு...❤❤

  • @yalyalmika4598
    @yalyalmika4598 หลายเดือนก่อน +2

    Super mam I enjoyed this recipe. Thank you very much.

  • @rmsai5748
    @rmsai5748 หลายเดือนก่อน +6

    ரொம்ப அழகான அடுப்படி. சுத்தி செடிகள். வாத்து கோழி ஆடு மாடு... அதில நிறைய கஷ்டங்கள் இருக்கும். இருந்தாலும் இயற்கை ஒரு சுகம். ... Im happy to see u in this ambiance ammlu.. Wish u take me there sometime.. Convey my love n regards to amma.

  • @lalithat104
    @lalithat104 9 วันที่ผ่านมา

    Lovely Seetha mam, reminds my childhood memories eating traditional sweets 😍😊

  • @rajalakshmit4321
    @rajalakshmit4321 หลายเดือนก่อน +2

    இனிமை இனிப்பான தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா.. உங்கள் பலகாரம் அருமை..❤❤❤ பெரிய சந்தோஷம் அடுப்பு மிக அருமை.. எல்லாமே இயற்கை...❤❤😊😊🎉🎉

  • @tamilanlifestyle5215
    @tamilanlifestyle5215 29 วันที่ผ่านมา +3

    அம்மா சீதா அவர்கள் இந்த பாரம்பரிய உணவுகள் திரை நட்சத்திரங்கள் விரும்பி சாப்பிடும் வீடியோ வெளியீடு செய்யும் போது குழந்தைகள் சாப்பிடுவார்கள்

  • @imaraj1853
    @imaraj1853 หลายเดือนก่อน

    Super Sita,you r diff.from other.Really I remember my childhood age.So sweet n healthy urundai.❤

  • @silambarasananbu8097
    @silambarasananbu8097 หลายเดือนก่อน +2

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஒரு பழமையான இனிப்பு உருண்டையை செய்தீங்க ஹாப்பியா சாப்பிடுங்க ஹாப்பியா இருங்க ஹாப்பி தீபாவளி

  • @lakshmidevarajulu3038
    @lakshmidevarajulu3038 หลายเดือนก่อน +2

    தினமும் என் அண்ணனுக்கு சாயங்காலம் ஆனா அம்மா சிம்லி, கொழுக்கட்டை, ரவாலட்டு, புட்டு,பொரிவிலங்கா உருண்டை,கேசரி,அப்பம் என நாள்தோறும் செய்து தருவார்..அந்நாள் ஞாபகம்....மீண்டும் வந்தது...🎉🎉வாழ்க வளர்க 🎉🎉

  • @bavanimuthukumar7102
    @bavanimuthukumar7102 หลายเดือนก่อน +7

    இந்தக் கேழ்வரகு மாவு உப்பு போட்டு பிசைந்து ஆவி கட்டி புட்டு மாதிரி வேக வெச்ச செஞ்சா இன்னும் நல்லா இருக்கும் எங்க அம்மா அப்படித்தான் செய்வாங்க

    • @suryachezhian9223
      @suryachezhian9223 6 วันที่ผ่านมา

      சீக்கிரம் வீணா போய் விடும்

    • @AshraBegum-gb1hz
      @AshraBegum-gb1hz 6 วันที่ผ่านมา

      Correct​@@suryachezhian9223

  • @sarojan2718
    @sarojan2718 9 วันที่ผ่านมา +3

    Very Nice Mam🎉

  • @Msfarmatz
    @Msfarmatz หลายเดือนก่อน +1

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த ரெசிபி ரொம்ப நல்லா இருக்கும் உங்களுக்கு நல்லது

  • @gvsgaming1632
    @gvsgaming1632 26 วันที่ผ่านมา +1

    Pattu kutti pattu kuttinu Sunday annaikku vaankoli briyani 😊😊😊😊😊

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 หลายเดือนก่อน +2

    தீபாவளிக்கு பிரியாணி செஞ்சு காட்டலாமே சீதா மேம் ❤🎉

  • @sankar-zh8yy
    @sankar-zh8yy 8 วันที่ผ่านมา

    Ennoda appa intha mathuri senchu kudupanga ennaku romba pitikum nantri amma

  • @ramasubhalakshmi-su4ry
    @ramasubhalakshmi-su4ry 20 วันที่ผ่านมา

    I receipe pakrathuku wait pandren madam

  • @chitras5008
    @chitras5008 หลายเดือนก่อน

    Any time u r simply super nambave mudilai oru super artist evalo simplavum cooking panravangalum erupangalaaaa great சீதா mam

  • @PearlprincessEla
    @PearlprincessEla 28 วันที่ผ่านมา +1

    Nanum itha en son ku scl snacks ku kudupen...my favourite one ❤ from Hosur

  • @shaluelango2159
    @shaluelango2159 หลายเดือนก่อน +1

    Super mam ... Enga Patti veedu nyabagam vandhuduchi...

  • @Lokasani626
    @Lokasani626 หลายเดือนก่อน +1

    ఎలా ఉన్నారు సీతా అమ్మ నమస్తే 🙏 మీ వీడియోలు చూస్తూ ఉంటాము చాలా బావున్నాయి 🎉

  • @shabanaBegum-jq1ie
    @shabanaBegum-jq1ie หลายเดือนก่อน

    Wow it's my favorite dish my Amma do every once in a year an healthy too tq for old memories seetha mam

  • @A.FarithabegumA.Farithabegum
    @A.FarithabegumA.Farithabegum 29 วันที่ผ่านมา

    நல்லா அழகா சூப்பரா உலக்கை பிடிக்கிறங்க சூப்பர்

  • @rajeswarimani8152
    @rajeswarimani8152 29 วันที่ผ่านมา

    Supr supr madam I am from Kanchipuram and ongala pakanum mam onga vituku varalama enaku ongala rombha rombha pudikum

  • @SasikalaKesavaram
    @SasikalaKesavaram หลายเดือนก่อน

    All dishplay parthiduven mam❤🎉super romba pudikum .55years age i am sister❤

  • @sankarnarayanan2599
    @sankarnarayanan2599 หลายเดือนก่อน

    Seetha sister your simplicity I like most God bless you and be with you forever dear, your loving brother.

  • @navaneethamgnanam6618
    @navaneethamgnanam6618 หลายเดือนก่อน +4

    சூப்பர் சீதா மேம் உங்கள ரொம்ப பிடிக்கும் என் செல்லக்குட்டி

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 หลายเดือนก่อน +5

    சீதா மேம் எப்படி இருக்கீங்க அட்வான்ஸ் தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் ❤🎉

  • @ADHAM-x8m
    @ADHAM-x8m หลายเดือนก่อน

    Wooow very nice recipe I like the video thank you so much mam ❤❤❤❤❤ your village also very beautiful ❤👍

  • @hemalathahemalatha3954
    @hemalathahemalatha3954 หลายเดือนก่อน

    Super seetha mam neengalum engala Pol samaikarathu really hats off.intha kaalam fast food gas stove ellam vittu viragil samaipathu pidichirukku mam.Advance happy diwali mam

  • @vijayalakshmi-nr3nk
    @vijayalakshmi-nr3nk 3 วันที่ผ่านมา

    Super seetha madem

  • @premashanthis7048
    @premashanthis7048 หลายเดือนก่อน

    Super madam I like very much your activities we also enjoyed this sweetest I miss my grand ma

  • @selvibalaji2185
    @selvibalaji2185 หลายเดือนก่อน

    Yanka Patti enaku senju kutu panga. My favourite. Now I missed it. Enaku one kidaikuma pls

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 หลายเดือนก่อน +2

    ஏதோ வித்தியாசமா செய்த மாதிரி இருக்கு செய்ங்க பார்ப்போம் தீபாவளி ஸ்பெஷலா❤🎉

  • @revathin7375
    @revathin7375 หลายเดือนก่อน

    Super maam.i liked the way you were petting your pets.so sweeet❤

  • @parvinbegum6229
    @parvinbegum6229 หลายเดือนก่อน +1

    Soo cute Sita madam ❤

  • @ThayammaThilagaRaj
    @ThayammaThilagaRaj 21 วันที่ผ่านมา

    மிகவும் அருமை அம்மா🙏

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 หลายเดือนก่อน +5

    நாங்கள் எள்ளு கருப்பட்டி போட்டு இடிப்போம் எள்ளு புண்ணாக்கு செய்வோம் ரொம்ப டேஸ்டா இருக்கும் சீதா மேம் அட்வான்ஸ்தீபாவளி வாழ்த்துக்கள் சீதா மேம் எனக்கு நாளைக்கு பிறந்தநாள் கண்டிப்பா வந்து விடுங்கள் ஒரு வார்த்தை சொல்லலாமே மேம் உங்கள் அன்பு ரசிகை அனுசியா❤🎉

    • @ravichandrananusuya9
      @ravichandrananusuya9 หลายเดือนก่อน

      எத்தனை வாட்டி பேசினாலும் பதில் சொல்வதில்லை நீ சும்மா இரும்மா ஏன் வீணா பேசிகிட்டு இருக்க அம்மா மதிக்காமல் கேட்டதா பேசணும் பிடிக்காதவங்க கிட்ட பேசவே கூடாது உன் பிறந்தநாளுக்கு உன் பிள்ளைங்க வாழ்த்து தான் அது உனக்கு போதாதா ❤

  • @adithiyan.a5005
    @adithiyan.a5005 หลายเดือนก่อน

    Seetha mam superb I like you from my childhood

  • @Syedkhanyusuf95
    @Syedkhanyusuf95 หลายเดือนก่อน

    Madam nagga ippa kuda itha seivom yammy iruku pls all of u try must

  • @seema263
    @seema263 หลายเดือนก่อน +1

    Great. 🥰 from Kerala. Plz do more healthy recipes

  • @Shobanalotus
    @Shobanalotus หลายเดือนก่อน

    It's very healthy and tasty... Vetla senjale udane gali agidum

  • @savipasu6662
    @savipasu6662 หลายเดือนก่อน

    Wow. Definitely going to try this❤🙏

  • @moorthirtR-bi9nr
    @moorthirtR-bi9nr 28 วันที่ผ่านมา +2

    சீதா குட்டி நீ குட்டி நீ கண்ணு குட்டி நீ பூச்சு குட்டி நீ குட்டி ❤❤❤❤❤❤

  • @r.manjular.manjula5569
    @r.manjular.manjula5569 หลายเดือนก่อน +1

    Super amulu ❤❤❤❤

  • @caviintema8437
    @caviintema8437 หลายเดือนก่อน +1

    Ragi urundai,super mam , very nice recipe, it is a forgotten dish, happy Diwali wishes, mam.❤❤❤❤

  • @rekhasam9940
    @rekhasam9940 หลายเดือนก่อน +2

    Thanks for excellent snaack

  • @jayanthirani3352
    @jayanthirani3352 หลายเดือนก่อน

    I love Seetha, na unga ooruku Varatuma Yentha oorunga

  • @appaammasanjeevi2890
    @appaammasanjeevi2890 หลายเดือนก่อน +5

    Madam...அருமை...சின்ன வயது நினைவு வந்து விட்டது....எங்களுக்கு 4 உருண்டை கிடைக்குமா?

  • @santhoshnagarajan3001
    @santhoshnagarajan3001 26 วันที่ผ่านมา

    Unga Kita pesanum mam... Well Amma akka

  • @azhaguboomi4710
    @azhaguboomi4710 11 วันที่ผ่านมา

    Super Amma...

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 หลายเดือนก่อน

    In my younger age I have eaten this recipe. Very delicious 😋

  • @stanlin-l8w
    @stanlin-l8w 23 วันที่ผ่านมา

    Seetha mam very super

  • @smaheshwari9801
    @smaheshwari9801 หลายเดือนก่อน

    Romba super madam kandippa na veetla try panren ❤❤❤

  • @flaviadoraisingh4638
    @flaviadoraisingh4638 หลายเดือนก่อน

    My mom used to do once upon a time , v tasty & healthy

    • @Sumati-l6l
      @Sumati-l6l หลายเดือนก่อน

      Super Seeta maa

  • @sailajakundavaramvenkat7060
    @sailajakundavaramvenkat7060 28 วันที่ผ่านมา

    Wowwww sita mam ❤

  • @DhanalakshmiStore
    @DhanalakshmiStore หลายเดือนก่อน

    சீதாம்மா சூப்பர்.😍😍😍😍😍😍💞💞💞💞💞

  • @malarn6216
    @malarn6216 หลายเดือนก่อน +1

    Seethe sister super.

  • @kanimozhi7962
    @kanimozhi7962 หลายเดือนก่อน

    அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா நான் உங்கள் தீவிர ரசிகை அம்மா❤நீங்கள் இருக்கும் இடம் மிகவும் அழகாக இருக்கின்றது இது எந்த ஊர் அம்மா

  • @shobhaantony3180
    @shobhaantony3180 หลายเดือนก่อน

    Dear Seetha, you talking about people opening the junk food packets and not knowing what is inside. All that people need to do is before buy the junk food packets, just turn the packet and look at the ingredients. Is there a single natural ingredient? They are full of chemicals. The next thing they need to do is to put the packet back on the shelf and walk away. It is as simple as that. Then they should come home and watch your lovely videos. So wonderful.

  • @rajendranm6069
    @rajendranm6069 26 วันที่ผ่านมา

    Nice aana hygienic aaha seiyalaye.. neemga sapda matteengala?

  • @gurukarthik337
    @gurukarthik337 หลายเดือนก่อน

    Seethaa maaa......Mikka nanri

  • @TamilselviTamilselvi-wp9vk
    @TamilselviTamilselvi-wp9vk หลายเดือนก่อน +1

    Super Amma

  • @RajRaj-i3y
    @RajRaj-i3y หลายเดือนก่อน

    சிமிளி நான் சாப்பிட்டு இருக்கின்றேன்❤

  • @theresemary3563
    @theresemary3563 6 วันที่ผ่านมา

    நன்றி செல்லம்

  • @Tanshugeet
    @Tanshugeet หลายเดือนก่อน

    Lovely dish … tell me the proportion of this simili dish

  • @Roseline-x9d
    @Roseline-x9d หลายเดือนก่อน

    Hi sister nangga nalla irukum neengaa eppadi irukigga neenga samaikura azhage tani sister be blessed with ur familles 🙌 🥰

  • @RajeshwarRaj-pe5zg
    @RajeshwarRaj-pe5zg 7 วันที่ผ่านมา

    எங்க அப்பத்தா கேப்ப புட்டு அவிச்சி இப்படி செய்யும் அதுவும் கார்த்திகை தீபம் அன்று செய்யும் Super ரா இருக்கும்

  • @sumathim4542
    @sumathim4542 หลายเดือนก่อน

    சீதாம்மா பாரம்பரிய உணவு சமைச்சு சொல்லிக் கொடுத்திருக்கிறீங்க ரொம்ப சந்தோசமா இருக்குதும்மா எனக்கு

  • @ushachengan3752
    @ushachengan3752 หลายเดือนก่อน

    sooper! love your village lifestyle!

  • @LathaSampath-j9q
    @LathaSampath-j9q หลายเดือนก่อน +1

    💛 happy diwali seetha Amma 💛💞💞💞💞

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 หลายเดือนก่อน

    excellent 👌 explanation 🎉 lovvvvvvvvvly 💗 yummy 😋 preparation 🎉 gorgeous 💗 mam🎉 thankyou so much for nice sharing pranaams 🎉🎉😊