மொறு மொறுனு காராசேவ் செய்யலாம் வாங்க | Diwali Pepper Karasev | CDK 1730 |Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 73

  • @geetharani9955
    @geetharani9955 หลายเดือนก่อน +17

    அருமை.பழமையானது என்றும் சிறப்பானது.நன்று,நன்றி.தீனா சார் உங்களுக்கு ஒன்னுமே தெரியாத மாதிரி கேட்கறீங்க பாருங்க அதுதான் உங்கள் தன்னடக்கம்.

    • @geetharani9955
      @geetharani9955 หลายเดือนก่อน +2

      ஐயா தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்,தீனா சாவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அவரது டீமுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

    • @kavithagopalakrishnan1062
      @kavithagopalakrishnan1062 หลายเดือนก่อน +2

      @@geetharani9955 ,Please check your post ,typing mistake

    • @selva_kani_marianevis
      @selva_kani_marianevis 29 วันที่ผ่านมา

      ​@@geetharani9955 தீனா சார்.I was feared when saw your comment .

  • @archanasivakumar3681
    @archanasivakumar3681 หลายเดือนก่อน +8

    உங்கள் நல்ல மனசுக்கு எல்லாம் இன்னும் நல்லா சுட சுட கிடைக்கும் தீனா chef

  • @arumairajl6704
    @arumairajl6704 หลายเดือนก่อน +4

    சமீபத்தில் இந்த கடையின் அருகிலேயே உங்களைச்சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது

  • @meenasankareswaran1407
    @meenasankareswaran1407 หลายเดือนก่อน +3

    தீனா அண்ணா மிக்க நன்றி இந்த மிளகு சேவு எப்படி செய்றதுன்னு அடிக்கடி யோசித்து இருக்கேன் நன்றி நான் நிச்சயம் ட்ரை பண்ணுவேன்

  • @shanthasridharan2126
    @shanthasridharan2126 25 วันที่ผ่านมา +1

    நன்றி Sir, தெளிவான விளக்கம்.

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 29 วันที่ผ่านมา +1

    Best and simple style of cooking in Tamilnadu is Deena chef only no words to say

  • @selvi.A-d4k
    @selvi.A-d4k หลายเดือนก่อน +3

    Deena bro your dedication towards your profession is so good. We try your recipes one by one.
    Athirasam first time itself came out very well. Credit goes to my lovable brother Dheenathayalan

  • @lakshmim8508
    @lakshmim8508 29 วันที่ผ่านมา +2

    Dheena sir, you are always best.your cooking videos always very easy very beginning.super.

  • @valliganthan3262
    @valliganthan3262 หลายเดือนก่อน +1

    அன்னா உங்க வீடியோ ரொம்ப பிடிக்கும் எல்லாம் நான் செய்து இருக்கிறேன் சூப்பர் திபாவளிக்கு எனக்கு சக்கரை அதிரசம் செய்து காட்டுங்கள்

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv หลายเดือนก่อน +4

    சூப்பர் அருமை 👏👍👌💯🥳😍🥰🤩🙋

  • @tekkyboy2718
    @tekkyboy2718 หลายเดือนก่อน +1

    You sincerity for festive times....❤🎉🎉🎉😊

  • @arumairajl6704
    @arumairajl6704 หลายเดือนก่อน

    மிகவும் சிறப்பாக உள்ளது ❤🎉

  • @rameshbathula8050
    @rameshbathula8050 หลายเดือนก่อน

    Well done Deena Sir, newly invention of new cooking persons and to how to cooking briefly asked doubts are clearly to cook the recipient

  • @ksrimathi1979
    @ksrimathi1979 หลายเดือนก่อน +4

    அருமை அருமை👌

  • @rowarss781
    @rowarss781 หลายเดือนก่อน +7

    தீனா கடலை மாவு ஒரு கிலோ அரிசி மாவு ஒரு கிலோ சொன்னீர்கள் எந்த அரிசி மாவு பச்சை அரிசி மாவா இல்லை புழுங்கல் அரிசி மாவா என்று கொஞ்சம் சொல்லுங்க நன்றி தீனா

    • @JACKLEGEND000
      @JACKLEGEND000 29 วันที่ผ่านมา +2

      Pachai arisithanga

  • @nagarani9596
    @nagarani9596 หลายเดือนก่อน +2

    Poondu sevai podunga

  • @rethinavelpreethi2534
    @rethinavelpreethi2534 29 วันที่ผ่านมา

    Engal balan annan super na 🎉

  • @mohanaelango5157
    @mohanaelango5157 หลายเดือนก่อน

    Thank you somuch sir happy Diwali

  • @pappyswaminathan5784
    @pappyswaminathan5784 หลายเดือนก่อน +1

    Near by my family house Trichy palakari boothi speal my family sweet

  • @emilijolapackiaraj6935
    @emilijolapackiaraj6935 หลายเดือนก่อน +1

    Kaarasevukku satur poganum 😊

  • @nkviewsofficial
    @nkviewsofficial 29 วันที่ผ่านมา

    Sir Sorry for that....Karasev is famous only in Kovilpatti....oru vaati try pannunga

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 29 วันที่ผ่านมา

    Please 🙏🙏🙏🙏🙏🙏 do pulippu murukku deena sir it is one of my favourite murukku

  • @njayagopal
    @njayagopal หลายเดือนก่อน +1

    Chef, In ingredients Pepper quantity mentioned wrongly...also missed powder pepper

  • @Masterchef_kavitha
    @Masterchef_kavitha หลายเดือนก่อน +1

    குருவான உங்களுக்குவணக்கம்

  • @maheswariletchumanan5694
    @maheswariletchumanan5694 28 วันที่ผ่านมา

    Nandri thambi

  • @AneethaLord
    @AneethaLord หลายเดือนก่อน

    Dough mix panubothu oil oothunigala, adhu heat panna oil la?

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 หลายเดือนก่อน

    Awesome super i like it Anna 🇮🇳🙏👌👍

  • @swetha8793
    @swetha8793 หลายเดือนก่อน

    Good morning chef. Super

  • @jayasnepoo3274
    @jayasnepoo3274 29 วันที่ผ่านมา

    Dheena sir we love u ❤❤❤❤

  • @psviswanathan4027
    @psviswanathan4027 หลายเดือนก่อน

    Arumaianna.

  • @KKayal-nd7hz
    @KKayal-nd7hz หลายเดือนก่อน +1

    Vara leval

  • @SamiyammalSamiyammal-w6v
    @SamiyammalSamiyammal-w6v 19 วันที่ผ่านมา

    Superb bro

  • @shobhana04
    @shobhana04 26 วันที่ผ่านมา

    Confusion...1kg கடலைமாவு + 1 kg அரிசிமாவு க்கு மிளகு 50gms or 100gms? List says 50, narrative says 100.... clarify please.

  • @bpkmsk
    @bpkmsk หลายเดือนก่อน

    Nice. Chef why do you keep saying done done so many times in a conversation😂

  • @dhanalaxmizoom6309
    @dhanalaxmizoom6309 หลายเดือนก่อน

    Diwali special super sir🎉🎉

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 29 วันที่ผ่านมา

    Happy diwali deena sir

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal หลายเดือนก่อน +1

    Very nice 👍

  • @ganesanmohan5489
    @ganesanmohan5489 หลายเดือนก่อน

    Hi,dheena kaduna ore malai😅

  • @mrsqueenVG
    @mrsqueenVG หลายเดือนก่อน

    Thank you sir super

  • @yasminkhan7149
    @yasminkhan7149 29 วันที่ผ่านมา +1

    👌

  • @TheChander55
    @TheChander55 หลายเดือนก่อน

    Miga Arumai.

  • @cinematimes9593
    @cinematimes9593 หลายเดือนก่อน

    Good morning sir super sir 👌

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj หลายเดือนก่อน

    Thanks bro

  • @Su-cd6ew
    @Su-cd6ew 29 วันที่ผ่านมา

    ❤ super

  • @RENUKAR-e9b
    @RENUKAR-e9b 8 วันที่ผ่านมา

    First pepper 50g sonnarau. Mavu pisaium bothu 100g peppernu sollraru pepper sariyana alavu sollavum

  • @Ayyappan-hx2qw
    @Ayyappan-hx2qw หลายเดือนก่อน

    Tq brother

  • @jayanthimadhav7818
    @jayanthimadhav7818 หลายเดือนก่อน

    Superb

  • @subhiahvs4277
    @subhiahvs4277 หลายเดือนก่อน

    Super

  • @execheems
    @execheems หลายเดือนก่อน

    Thanks sir

  • @manjuparghavisivaswamy9870
    @manjuparghavisivaswamy9870 29 วันที่ผ่านมา

    Hi sir
    Nice recipe
    As we have add raw rice flour or par boiled rice flour.
    Another doubt if we add soaked
    parboiled rice batter.
    Kind reply sir

  • @ramkumart8084
    @ramkumart8084 หลายเดือนก่อน

    Super🎉🎉🎉

  • @franzberger8420
    @franzberger8420 หลายเดือนก่อน +2

    EVERY THING IS HUMAN EFFORT BUT DEENA SAYS KADAVULUKU NANRI SOLLANAM WHY ??? KADAVUL IS NOT PROVEN TOI EXISTS AND WHY SHOULD KADAVUL GET THE PRAISE DID THE KADAVUL Do this MURUKU ??

    • @Anonymous-zs7wt
      @Anonymous-zs7wt 29 วันที่ผ่านมา

      அவரு கடவுளை நம்புறாரு அதான்....உண்மையான நாத்திகன் யாரு👉 மிகச்சிறந்த ஆத்திகனே..ஆனா நீங்கள் கோமாளி மாதிரி கேள்வி

  • @RajKumar-e9v1v
    @RajKumar-e9v1v 24 วันที่ผ่านมา

    தீனா அண்ணா உங்க ஊரு என்ன அண்ணா

  • @amarneethiamarneethi9705
    @amarneethiamarneethi9705 หลายเดือนก่อน +1

    உங்கள் பணிவு சொல்லித்தெரிய வேண்டியதில்லை உங்கள் பேச்சிலே இயல்பாக பணிவுன்டு

  • @dinajai5953
    @dinajai5953 หลายเดือนก่อน

    Pottu kalla mavva illa satha kalla mavva

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 29 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் 🌹

  • @abdullabasha9967
    @abdullabasha9967 หลายเดือนก่อน +2

    Biriyani master thevapatta comment pannuga ..

    • @Anonymous-zs7wt
      @Anonymous-zs7wt 29 วันที่ผ่านมา

      Area

    • @abdullabasha9967
      @abdullabasha9967 29 วันที่ผ่านมา

      @@Anonymous-zs7wt villupuram , kallakurichi , intha sorrounting la irruka ..

    • @Anonymous-zs7wt
      @Anonymous-zs7wt 29 วันที่ผ่านมา

      @@abdullabasha9967 iruku bhai marriage small order pannuvingala i mean birthday order or

    • @abdullabasha9967
      @abdullabasha9967 29 วันที่ผ่านมา

      @@Anonymous-zs7wt unga number send pannuga bro

    • @abdullabasha9967
      @abdullabasha9967 29 วันที่ผ่านมา

      Ueouquyewq key board

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw หลายเดือนก่อน

    Dear bro,
    உங்கள் Video பார்த்திட்டு,ஆர்வத்தோடு உடனே Snacks யை Courier ல் அனுப்ப Whats app மூலம் order placed-up இந்த கடைக்கு பண்ணினேன்.தீபாவளி Busy என்று கூறி அனுப்ப இயலாது என்று சொல்லி விட்டனர்.நீங்கள் ஏன் தீபாவளி நேரத்தில் Video போடுகிறீர்கள்.Sorry sorry! Built up! !!!

  • @SandyKasi
    @SandyKasi 27 วันที่ผ่านมา

    ❤🙏🏻🙏🏻🙏🏻

  • @ssashwanth5968
    @ssashwanth5968 หลายเดือนก่อน

    Ad too much