🧔தேன்குழல் முறுக்கு எளிமையான செய்முறை விளக்கம் 🤤

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ย. 2024

ความคิดเห็น • 139

  • @v.nagarajveluchami5439
    @v.nagarajveluchami5439 4 วันที่ผ่านมา

    Master azhaga nithanama correct alavode detail aa solli tharaanga. Very good master. Rommba pudichithu. God bless you sir.

  • @Hulk302
    @Hulk302 หลายเดือนก่อน +29

    யார் உன்னை கைவிட்டாலும் கைத்தொழில் உன்னை காப்பாற்றும் இது உண்மை👍அருமையாக முருக்கு சுட்டார் அண்ணன்.இதை காணொளியாக காட்டிய அண்ணனுக்கு நன்றி👍

    • @kalaiarasiv166
      @kalaiarasiv166 24 วันที่ผ่านมา

      அரிசி மாவில் என்னேன்ன கலந்தீர்கள் அளவுகள் என்ன. செய்முறை விளக்கம் நன்றாக உள்ளது

    • @KrishnaveniA-to4fe
      @KrishnaveniA-to4fe 22 วันที่ผ่านมา

      😅😀

  • @siri.12345
    @siri.12345 21 วันที่ผ่านมา +2

    sir, super explanation chef garu.many more recipes plz .

  • @Psviswanathan
    @Psviswanathan หลายเดือนก่อน +19

    பாதுஷா எப்படி செய் வேண்டும் என்பதை செய்து காட்ட வேண்டுகிறேன்❤❤

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 หลายเดือนก่อน +8

    Only, Rice flour, super

  • @sumathip7748
    @sumathip7748 หลายเดือนก่อน +2

    Super video sir... Thank you so much

  • @indraabie7559
    @indraabie7559 28 วันที่ผ่านมา +1

    Super and good demonstration 🎉

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 หลายเดือนก่อน +22

    Brother main mavula enna enna kalandu irukaru ada sollunga . Indha mavu engaluku enga kidaikum

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en หลายเดือนก่อน +2

    Thank you for sharing connections sir

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 หลายเดือนก่อน +2

    Thanku, very much, if you have time post the thattuvadai Or elluadai

  • @SangeSangeetha-b1t
    @SangeSangeetha-b1t หลายเดือนก่อน +5

    Anna endha brand maavu sollave illana and vettula senja arisi ulundhu alavuku sollunga

  • @rajarajansrinivasan9804
    @rajarajansrinivasan9804 หลายเดือนก่อน +2

    Romba Nalla manidhar. ❤

  • @sarojasrinivasan3518
    @sarojasrinivasan3518 หลายเดือนก่อน +3

    Very supper

  • @babujikrishnan8011
    @babujikrishnan8011 หลายเดือนก่อน +2

    Supper

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 หลายเดือนก่อน +21

    உளுந்து மாவு சேர்க்க இன்னும் ருசியாக இருக்கும் ஒரு கிலோ மாவுக்கு 1/4 உளுந்து மாவு

  • @rajapandiyan1640
    @rajapandiyan1640 หลายเดือนก่อน +4

    Super anna 🎉
    Muruku poda solli kodutha annanukkum🎉
    Mixture,appalam porikira videos podunga anna

  • @TrendingEnnulagam
    @TrendingEnnulagam 27 วันที่ผ่านมา +1

    Sweets snacks rate pls and நான் கொடுக்கும் முகவரிக்கு அனுப்ப முடியுமா

  • @JayanthiNarayanan-pr6jh
    @JayanthiNarayanan-pr6jh หลายเดือนก่อน +1

    Anna mavu yepdi redi pannanum yena porul sekkanum sollaye pottukadala ulundhu sekkanuma

  • @bengalurulrssbrachannel5721
    @bengalurulrssbrachannel5721 หลายเดือนก่อน +2

    Wonderfull Anna

  • @dkshortsvlogs3200
    @dkshortsvlogs3200 หลายเดือนก่อน +6

    அண்ணே சூப்பரான முறுக்கு போட்டோ இருக்கு பெரிய நன்றி வீடியோ போட்டோ உங்களுக்கும் மனமார்ந்த நன்றி சூப்பர்❤❤❤

  • @milkyrichen9082
    @milkyrichen9082 หลายเดือนก่อน +7

    Thanks for your video.... please upload more videos

  • @NagoormeraanM
    @NagoormeraanM หลายเดือนก่อน +1

    Super na🎉🎉🎉

  • @Ajish200
    @Ajish200 หลายเดือนก่อน +4

    அருமை சகோதரரே ❤🎉

  • @JayaLakshmi-xg1ur
    @JayaLakshmi-xg1ur หลายเดือนก่อน +1

    👌

  • @somasundaram7089
    @somasundaram7089 หลายเดือนก่อน +2

    காரத்திற்க்கு என்ன சேர்க்கவேண்டும்?

  • @selvivm
    @selvivm หลายเดือนก่อน +19

    அரிசி மாவு மட்டும் போதுமா?

  • @creativedj7919
    @creativedj7919 หลายเดือนก่อน +2

    Super anna

  • @baskarrenuka6577
    @baskarrenuka6577 หลายเดือนก่อน +2

    Thanksanna❤thainkulalmurugualavuintruthannallavivaramapurithathu

  • @parveenparveen6317
    @parveenparveen6317 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤நன்றிய்

  • @baranirajan7293
    @baranirajan7293 22 วันที่ผ่านมา +1

    அண்ணா முறுக்கு சூப்பர்.இதில் உளுந்து கொஞ்சம் கூட சேர்க்கப்படவில்லை ஏன்.
    இது வெறும் அரிசி முறுக்கு மட்டுமா ?

  • @GeethaPandian-gn7xi
    @GeethaPandian-gn7xi หลายเดือนก่อน +3

    பிரதர் காய்ந்த மாவா இல்லை ஊறவைத்த அரிசிமாவா சொல்லவும்.பிரதர்.

  • @SureshA-hr6dw
    @SureshA-hr6dw หลายเดือนก่อน +1

    Super appa 😊😊😊

  • @DeviDevi-ld9rd
    @DeviDevi-ld9rd หลายเดือนก่อน

    Yummy Muruku ❤

  • @TharunKushi
    @TharunKushi 27 วันที่ผ่านมา +1

    Perungayam ,seeragam veandama, ulunthu mavu veandama

  • @vengateshwaran9988
    @vengateshwaran9988 หลายเดือนก่อน +3

    Anna super. Kai muruku receipie and measurement sollunga. Intha rashio vachi batter ready panni atha normal murukku achi la suttu edukkalama?

  • @maheswarir2908
    @maheswarir2908 หลายเดือนก่อน +1

    Bro 👌👌👍

  • @jothipuvana9531
    @jothipuvana9531 หลายเดือนก่อน +1

    Avanga kitta innum niraya recipe podunga

  • @Palanichami-re2kv
    @Palanichami-re2kv หลายเดือนก่อน

    Seimurai

  • @papayacultivation
    @papayacultivation หลายเดือนก่อน

    Nice,

  • @josephpeterirudhayaraj8304
    @josephpeterirudhayaraj8304 หลายเดือนก่อน

    Super sir

  • @sudharsh2016
    @sudharsh2016 หลายเดือนก่อน

    super...

  • @shobanam5956
    @shobanam5956 หลายเดือนก่อน +5

    Sir....ithuku entha rice use pannanum

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 หลายเดือนก่อน +2

    👌👍👌👍👌💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @dhonighowthamkrishna6981
    @dhonighowthamkrishna6981 หลายเดือนก่อน +2

    Sir chinna thathuvadha video podhunga sir

  • @boopathibecivil68
    @boopathibecivil68 หลายเดือนก่อน +1

    Superb ❤❤❤❤

  • @vatsalaprabhakar6829
    @vatsalaprabhakar6829 หลายเดือนก่อน

    Only rice flour r urd dal mixa

  • @JyothyGirish
    @JyothyGirish หลายเดือนก่อน

    Please sir, please Kara boodhi receipe please

  • @nirmalkumars8267
    @nirmalkumars8267 หลายเดือนก่อน

    Potato Chips Pls

  • @AgnesG-g5i
    @AgnesG-g5i หลายเดือนก่อน +1

    Alot of hard work not easy to do very difficult job he's just superb

  • @subhamv984
    @subhamv984 หลายเดือนก่อน +1

    Sarakku than.😊😊😊

  • @pushpabalakrishna8568
    @pushpabalakrishna8568 หลายเดือนก่อน +1

    Which. Oil. Ru. Using. ??? For. This...??

    • @chameen68
      @chameen68 หลายเดือนก่อน

      Palm oil

    • @pushpabalakrishna8568
      @pushpabalakrishna8568 หลายเดือนก่อน

      Palmoil is. Not. Good. For. Health...................sunflower. best....

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 หลายเดือนก่อน +1

    How are you brother . I am your old subscriber. Indha Mari videos podunga nalla subscriber ku romba pidikum. Video sollikuduthavarukum Davi pannunga avangalum munnala vara help pannunga.

  • @MalligaBaskar
    @MalligaBaskar หลายเดือนก่อน +4

    மாவு மாவு அரைப்பது எப்படின்னு சொல்லல

  • @ramajayamr5547
    @ramajayamr5547 หลายเดือนก่อน

    Ramajayam r kitchen best food
    🎉❤🎉🎉🎉🎉🎉🎉❤😢🎉
    Ok super ஓகே சூப்பர்

  • @sureshsree3068
    @sureshsree3068 24 วันที่ผ่านมา

    Varum pacha arisi matum thana sir

  • @ushanandhini5606
    @ushanandhini5606 หลายเดือนก่อน

    Rice mavu bag name please

  • @rajeswarib2788
    @rajeswarib2788 หลายเดือนก่อน +3

    மாவு வறுக்க vendama

  • @nellaiselvisamayal1582
    @nellaiselvisamayal1582 หลายเดือนก่อน +1

    வெறும் அரிசி மாவில் முறுக்கு சுடலாமா.

  • @franzberger8420
    @franzberger8420 หลายเดือนก่อน

    do they send it to other country??

  • @shreeraman5369
    @shreeraman5369 หลายเดือนก่อน

    Where to buy this stove?

  • @RajiBaskaran
    @RajiBaskaran 13 วันที่ผ่านมา +1

    முறுக்கு பத்தி ரொம்ப தெளிவா அழகா சொன்னீங்க நன்றி ஓட்டடை பத்தி சொன்னீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும் நன்றி

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew หลายเดือนก่อน +1

    சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க 🙏🙏

  • @rameshelamathy
    @rameshelamathy หลายเดือนก่อน +2

    அருமையோ அருமை
    சார்
    இதே போல ரசம் , மற்றும் கிராமத்து சட்னி வைக்க அளவு , கேட்டு சொல்லுங்க

  • @sanjulakasi1926
    @sanjulakasi1926 หลายเดือนก่อน

    Good hearty bro ungulku

  • @vickyreddy4035
    @vickyreddy4035 หลายเดือนก่อน

    Bro neenga entha ooru

  • @logeshwarijayakumar6067
    @logeshwarijayakumar6067 หลายเดือนก่อน

    Good morning 🌅🌅

  • @stellamarychinappan9504
    @stellamarychinappan9504 หลายเดือนก่อน +7

    பிரதர் மவல என்னநா கலந்து இருக்கு. அரிசி மட்டுமா?

  • @freeFire-tr3lv
    @freeFire-tr3lv หลายเดือนก่อน +1

    Mavu prepare

  • @serialkiller3146
    @serialkiller3146 หลายเดือนก่อน

    இந்த மாரி நிரைய videos podunga nanba 💛

  • @laxmisubramaniam7929
    @laxmisubramaniam7929 หลายเดือนก่อน +1

    Ullundu podi, vendama?

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 หลายเดือนก่อน

    ❤🎉❤

  • @saraswathisalo9604
    @saraswathisalo9604 หลายเดือนก่อน

    சந்தோஷம்

    • @Shanta-wf6kd
      @Shanta-wf6kd หลายเดือนก่อน

      அரிசி எவ்ளவு உளுத்தம் பருப்பு எவ்வளவு.

    • @Shanta-wf6kd
      @Shanta-wf6kd หลายเดือนก่อน

      அரிசி களௌயனுமா

  • @umamaheshwarinagarajan2308
    @umamaheshwarinagarajan2308 หลายเดือนก่อน +8

    மாவில் என்னென்ன பொருள் சேர்த்திருக்காங்க அதை கேட்காமல் ஏதேதோ பேசுது வேஸ்ட்

  • @meeram5732
    @meeram5732 หลายเดือนก่อน

    அரிசி மாவு மட்டும் போதுமா

  • @SyedsaitA
    @SyedsaitA 29 วันที่ผ่านมา +18

    இந்தவீடியோவ,பார்த்து யாரும்,முறுக்கு,செய்யாதீங்க,இன்னைக்கிநான்,செய்தேன்,டேஸ்ட்இல்ல,ரொம்ப,வேஸ்ட்

    • @Deepshikhasai
      @Deepshikhasai 24 วันที่ผ่านมา +1

      Aiyooo enna solringa nan seiyyalamnu irunthen 😢

    • @SyedsaitA
      @SyedsaitA 24 วันที่ผ่านมา

      பொய்,சொல்லல,நிஜமாவே,டேஸ்ட்இல்ல

    • @Deepshikhasai
      @Deepshikhasai 24 วันที่ผ่านมา

      @@SyedsaitA ok ok

    • @Deepshikhasai
      @Deepshikhasai 24 วันที่ผ่านมา

      @@SyedsaitA ok ok Tq...

    • @jog7242
      @jog7242 20 วันที่ผ่านมา

      @@Deepshikhasai 👌.passport 0
      &?

  • @umabalaji3120
    @umabalaji3120 หลายเดือนก่อน +4

    சரக்கு, சரக்கு என்று கூறாதீர்கள். தமிழில் நொறுக்குத்தீனிக்கு பண்டம் என்று பெயர். சரக்கு என்றால் ஏதோ ஒன்றை நினைவு படுத்துகிறது.

  • @venkatesansan375
    @venkatesansan375 21 วันที่ผ่านมา

    சரி அரிசி மாவு புழுங்கள் அரிசியை இல்லை பச்சை அரிசியா சுல்லுங்க அண்ணா 🙏👍👏

  • @PerumalMP-l6r
    @PerumalMP-l6r หลายเดือนก่อน +1

    அண்ணா உளுந்து மாவு போடவில்லையா

  • @ThilakavathyPrabhakaran-hn7dv
    @ThilakavathyPrabhakaran-hn7dv หลายเดือนก่อน

    Pachaiarisimavaa illaina pulangal arisimava sollaveillai

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 29 วันที่ผ่านมา

    உளுந்தமாவு சேர்க்கலையா

  • @rmanonmani5073
    @rmanonmani5073 หลายเดือนก่อน

    புலங்கல் அரிசியா பச்சரிசி மாவு கலக்கனூமா

  • @dhanapandianr4948
    @dhanapandianr4948 หลายเดือนก่อน

    வணக்கம் நன்றி வியாபாரம் பண்ற அண்ணா மதுரை மாவட்டம

  • @rajidhandapani824
    @rajidhandapani824 หลายเดือนก่อน +16

    உளுந்து மாவு போட வேண்டாமா

    • @huntertotheworld
      @huntertotheworld หลายเดือนก่อน +1

      Bro adu idli dosai ku dan

    • @TharunKushi
      @TharunKushi 27 วันที่ผ่านมา

      Neenga muruku suttathu illaya ​@@huntertotheworld

  • @annapooranig9548
    @annapooranig9548 23 วันที่ผ่านมา

    அரிசி மாவு மட்டும் போது மா அண்ணா அந்த மாவு என்ன பிராண்ட் சொல்லு க

  • @varunrajipandian4912
    @varunrajipandian4912 4 วันที่ผ่านมา

    பாமாயில் தவிர்ககலாம்.

  • @mustaaqzahira6838
    @mustaaqzahira6838 หลายเดือนก่อน +4

    Yen ivlo add irritate ah iruku

  • @ganapathisubramanian2043
    @ganapathisubramanian2043 24 วันที่ผ่านมา

    Ulundu.podaliapalu.udayum.vendam

  • @bsumathi2141
    @bsumathi2141 หลายเดือนก่อน

    Anamau,bachaarisiys,bu lugalariciya,kalapadam,ama,pottiga

  • @Bajji7777
    @Bajji7777 26 วันที่ผ่านมา

    OERUNGAYA PODI SERTHAL NANDRAI IRUKUM

  • @malapriyashappytimes2823
    @malapriyashappytimes2823 หลายเดือนก่อน

    Varutha mava brother.

  • @Calebcruz-g2p
    @Calebcruz-g2p หลายเดือนก่อน

    Sir dont over lap when that cook is speaking & dont repeat every word

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 หลายเดือนก่อน

    உலுந்துமாவு

  • @asurya3562
    @asurya3562 หลายเดือนก่อน +70

    Pls sir sapurapa sound ilama sapdunga or ada eduthu vidunga sounda ada kaekuraps niraya per video paaaka virumba maatanga

    • @Hulk302
      @Hulk302 หลายเดือนก่อน +26

      முறுக்கு சாப்பிட்டா கருக்கு முருக்குன்னுதா கேக்கு sound ஓட பாத்தா தா நல்லா இருக்கு.ஏங்க இப்படி வித்தியாசமா cmnt பண்றிங்க.இனி இப்படி பண்ணாதீங்க.

    • @lakshmiraja7918
      @lakshmiraja7918 หลายเดือนก่อน

      Don't comment like this idiot fellow

    • @prasanth7260
      @prasanth7260 หลายเดือนก่อน +8

      Correct bro.. Muruku sapta sound dha varum.. Ithu ena puthusa iruku comments

    • @Hulk302
      @Hulk302 หลายเดือนก่อน +6

      @@prasanth7260 நல்லா இருந்தாலும் குறை சொல்லணும்னு சொல்லுவாங்களை அந்த group போல🤣

    • @SrimuruganSrimurugan-ub8qk
      @SrimuruganSrimurugan-ub8qk หลายเดือนก่อน

      @@Hulk302,0

  • @umaparvathy2665
    @umaparvathy2665 หลายเดือนก่อน

    Ulnuthu Maavo poda vandama

  • @keerthanasasikumar1754
    @keerthanasasikumar1754 หลายเดือนก่อน

    enna mavu anna pacha rice mavu

  • @beast5475
    @beast5475 หลายเดือนก่อน

    Ena da pechu ithalam😂 oil ah othitu patha vepigala😂😂😂kadavulay

  • @ethuenthaiveedu3907
    @ethuenthaiveedu3907 หลายเดือนก่อน

    அது என்ன மாவு பிராண்ட். முறுக் குக் கு உளுந்து அ ள் வுஎ வ்வளவு

  • @vedavalliravindradass1376
    @vedavalliravindradass1376 หลายเดือนก่อน

    U tuber don't know how to make effective presentations

  • @vasanthkumarv786
    @vasanthkumarv786 หลายเดือนก่อน

    Sir first avar kaiela gloves poda sollukaa please

  • @siyamalamahalingam3060
    @siyamalamahalingam3060 หลายเดือนก่อน

    Without ingredients & measuring this is waste