Property tax high & low changes timela pay panniyachu high tax appo then low a mathiyachu high tax billed but low convertionku high tax larunthu avanga lea yeadu 4 yrsku pay pannitanga but yearly tax yeavalonu billum podala avangalukum theriyathu but onlinela advance paymentnu errunthuchu 2018-2024 same then property tax name change pannuno gst pay pannanumnu 2022,2023 gst + tax new name change bill'a kattunom old name property taxla without gst kalichachu advance money erruku new name changekum same yr with gst tax kattiyachu evanga nearly 1000-2000 return tharanum but thara mattikiraanga keata vidanthavathaam pannathinga athalaam kasulaam extra ila errunthalum athalaam oru kaasa vidunga appadinu solraanga.
தம்பி விபரம் கொடுத்தற்கு நன்றி. கார்பொரேஷன் வீட்டு வரி ரசீது கம்புடாரில் பிரிண்ட் எடுப்பதில் பணம் வசூலிப்பாவரின் கையெழுத்தும் ரப்பர் ஸ்டாம்பில் தான் இருக்கும். சரியாக விவரம் பதியவும். நன்றி.
வீட்டு வரி ரசீதுகளில் வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் வீட்டிற்கு நகராட்சி அலுவலகத்தில் ஒரு அடையாள எண்கள் (code number) கொடுக்க பட்டிருக்கும். தற்போது கணினி வழியாக பதிவு செய்து பில் கலெக்டர் கையொப்பம் இட்டு பணம் பெற்றுக் கொண்டதற்கு ஆதாரமாக தருவது உறுதி அளிக்கிறது.
You said court did not accept the receipt, but is there the tax due was there in the corporation data base. So if there is no due, why the court did not ask "who paid the tax???"
மக்களை முட்டால் ஆக நினைக்கும் நீதி மன்றம் ,,,,, இது கடந்த காலங்களில் இருந்தே இப்படி தான் வரி கட்ட வேண்டும் ,,,,, இப்படி தான் வரி வசூலிக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு இருக்க வேண்டும்..... இத்தனை வருடம் வரி கட்டி மக்களுக்கு அதில் பலன் எதும் இல்லை என்று இருக்கிறது இவர்கள் தீர்ப்பு 🤦
இவர் யார் வீட்டுக்கு வரிகட்டினார் அவரின் சொந்த வீடாஇருந்தால் ஏற்றுகொள்ள லாம் மற்ற வர் இடத்தில் இவர் வரி கட்டகூடாது இது தவறு இதனால் இவருக்கு எந்த பயனும் இல்லை
முட்டாள்தனமான தீர்ப்பு வங்கிக்குச் சென்று வேறொருவர் இன்னொருவர் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தினார் அவர் வங்கி கணக்கில் பணம் சேராதா சேராது என்பது போல் உள்ளது
தற்போது கம்ப்யூட்டர் பிரிண்ட் தான் ரசீது கொடுக்கிறார்கள். அதில் ரசீது கொடுப்பவர் கையொப்பமோ, பணம் செலுத்துப்பவர் கையோப்பமோ கிடையாது. ஒரே ஒரு கையொப்பம் கையொப்பம் மட்டுமே இருக்கும். செயல் அலுவலர் கையொப்பம்.
வெண்ண ஆன்லைன் katum போது அந்த கம்ப்யூட்டர் முன்னாடி உள்ள பொண்ணு தான் சைன் பண்ண புடியும். ஊராட்சி எஙக போய் தேடுறது. Subscribe லைக் கொடுத்துட்டேன் பா. போதுமா
நல்லது செய்வார் என்று ஓட்டு போட்டு விட்டோம் தலைவர் எங்களுக்கு பிடிக்கவில்லை அதற்கு என்ன செய்வது யாரிடம் கையெழுத்து வாங்க வேண்டும் யாரிடம் கையெழுத்து வாங்குவது என்பதை தெரிவிக்கவும்
அடுத்து வரும்வரிஉயர்த்தபடுமாம் பேச்சு சிறிய வன்
உண்மைதான். வரி ரசீது செல்லதக்கதல்ல.
அற்புதமான விளக்கம், நன்றி நண்பா 😊
தயவு செய்து அந்த தீர்ப நகல் case number போடுங்க எங்களுக்கு அது புரோஜனம் படும்
Thankyou.But come to points.
இங்கே எதுவுமே செல்லாது. நீதி கேள்விகுறிதான். ஒரு நீதி கிடைக்க 50 வருடம் ஆனாலும் ஆகலாம்.
வீட்டு வரி பெயர் மாற்றம் செய்ய என்ன வேண்டும்
என்ன என்ன கட்டணம் செலுத்த வேண்டும்.
Property tax high & low changes timela pay panniyachu high tax appo then low a mathiyachu high tax billed but low convertionku high tax larunthu avanga lea yeadu 4 yrsku pay pannitanga but yearly tax yeavalonu billum podala avangalukum theriyathu but onlinela advance paymentnu errunthuchu 2018-2024 same then property tax name change pannuno gst pay pannanumnu 2022,2023 gst + tax new name change bill'a kattunom old name property taxla without gst kalichachu advance money erruku new name changekum same yr with gst tax kattiyachu evanga nearly 1000-2000 return tharanum but thara mattikiraanga keata vidanthavathaam pannathinga athalaam kasulaam extra ila errunthalum athalaam oru kaasa vidunga appadinu solraanga.
House tax remitted twice for same year manual hand receipt once computer receipt once shall I get refund?
தம்பி விபரம் கொடுத்தற்கு நன்றி.
கார்பொரேஷன் வீட்டு வரி ரசீது கம்புடாரில் பிரிண்ட் எடுப்பதில் பணம் வசூலிப்பாவரின் கையெழுத்தும் ரப்பர் ஸ்டாம்பில் தான் இருக்கும். சரியாக விவரம் பதியவும்.
நன்றி.
வீட்டு வரி ரசீதுகளில் வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் வீட்டிற்கு நகராட்சி அலுவலகத்தில் ஒரு அடையாள எண்கள் (code number) கொடுக்க பட்டிருக்கும். தற்போது கணினி வழியாக பதிவு செய்து பில் கலெக்டர் கையொப்பம் இட்டு பணம் பெற்றுக் கொண்டதற்கு ஆதாரமாக தருவது உறுதி அளிக்கிறது.
You said court did not accept the receipt, but is there the tax due was there in the corporation data base. So if there is no due, why the court did not ask "who paid the tax???"
எந்த வருடத்தில இருக்கீங்க இரண்டு வருடங்களாக ஆன்லைன் ல தான் கட்டுறோம் புதுசா கதை விடுறீங்க ஆன்லைன் பில்லில் எதுவும் தேவை இல்லை
மக்களை முட்டால் ஆக நினைக்கும் நீதி மன்றம் ,,,,, இது கடந்த காலங்களில் இருந்தே இப்படி தான் வரி கட்ட வேண்டும் ,,,,, இப்படி தான் வரி வசூலிக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு இருக்க வேண்டும்..... இத்தனை வருடம் வரி கட்டி மக்களுக்கு அதில் பலன் எதும் இல்லை என்று இருக்கிறது இவர்கள் தீர்ப்பு 🤦
what about online payment receipts?
பயனற்ற தகவல்.
Convey the message directly with out mukkai
Tamilnadu computer service 30 yrs. As its going. But digital service failure.. ...panchayat no computer service....
Government staff they think king.
Now all computer recipt so sign donr by the computer operator only
New models ookera
நான் நத்தம் புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி இருக்கிற 13 வருடமாக வீட்டில் போடுகிறேன் அதை வைத்து பட்டா வாங்கலாமா
முடியுமா முடியாதா எப்படி வாங்குறது கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க
இவர் யார் வீட்டுக்கு வரிகட்டினார் அவரின் சொந்த வீடாஇருந்தால் ஏற்றுகொள்ள லாம் மற்ற வர் இடத்தில் இவர் வரி கட்டகூடாது இது தவறு இதனால் இவருக்கு எந்த பயனும் இல்லை
If I pay on line how can I put my signature
ஆன்லைனில் பணம் செலுத்துவார்கள் என்ன செய்வது
Valavala kolakola
ஐயா ஏன் மன்ற தலைவர் கையொப்பம் தேவை அதில் ஒரு ஊழல் செய்யவா இது தேவை இல்லாத முறை கணினி முறை பணம் கட்டியவுடன் முடிந்தது இது அவசியம் இல்லை
இது மானுவல் receipt. Computer receipt இப் பொழுது வருகிறது அதில் யாருடைய கைஎழுத்தும் தேவை இல்லை
Yessscorrect when you correct message share bro wrong❌ information online only Recipt print out take
🙏🤝👌
புதிதாய் கடைகட்டினேன் அதற்கு வரி அதகமாய் போடுகின்றனர். இதற்கு வரைமுறை உள்ளதா. 🙏
யோவ் ஆன்லைன்ல பணம் கட்டினால் ஒருத்தனும் கையொப்பமிட முடியாது தம்பி
முட்டாள்தனமான தீர்ப்பு
வங்கிக்குச் சென்று வேறொருவர் இன்னொருவர் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தினார் அவர் வங்கி கணக்கில் பணம் சேராதா சேராது என்பது போல் உள்ளது
bro adhu veettu vari bro vetu vari ila
கணினி மயமாக்குவது மிகவும் வரவேற்கத்தக்கது இது போன்ற நடவடிக்கைகள் மிகவும் வரவேற்பது
கணினி மயமாக்கல் வந்த பிறகு தான் தவறுகள் நடக்கும்.பிறகு தான் தெரியும்
Iyya என்ன சொல்லணுமோ அத மட்டும் சொல்லுங்க உன்ன உணவு உடுத்த உடை தேவையில்லத்தது
Blah blah blah blah blah
உண்ண 🍴🍱 உடுத்த 👔 இருக்க 🎪... நடக்க 👟 👀? என்னே உதாரணம்?
bill printed bill
தற்போது கம்ப்யூட்டர் பிரிண்ட் தான் ரசீது கொடுக்கிறார்கள். அதில் ரசீது கொடுப்பவர் கையொப்பமோ, பணம் செலுத்துப்பவர் கையோப்பமோ கிடையாது. ஒரே ஒரு கையொப்பம் கையொப்பம் மட்டுமே இருக்கும். செயல் அலுவலர் கையொப்பம்.
Online receipt sellatha?
ஒரே உளறல். என்ன சொல்ல நினைக்கிறீர்களோ அதை தெளிவாக சொல்லுங்க.
😂😂😂
நன்பரே போய்யான பத்திரபதிவு. பா. ரவி 72/6,அழகிரிசாமி தெரு பெரியார்நகர்(பவானிஅம்மன்கோயில்அருகில்)வியாசர்பாடி சென்னை600039நானும் திமுகாதான் திமுக ஆட்சியில் தில்லு முல்லு வேலையா
Show court order
கையெழுத்து போட பணம் துட்டு
ஊராட்சி மன்ற தலைவர்
நகராட்சி ஆணையர் யார் கையெழுத்து போட வேண்டும்?
வரி பணம் கட்டியாச்சு
யார் கிட்ட கையெழுத்து வாங்க னும்
Online payment ? Now u r 1947
வெண்ண ஆன்லைன் katum போது அந்த கம்ப்யூட்டர் முன்னாடி உள்ள பொண்ணு தான் சைன் பண்ண புடியும். ஊராட்சி எஙக போய் தேடுறது. Subscribe லைக் கொடுத்துட்டேன் பா. போதுமா
Unnecessary talk
சொல்ல வருவதை சவ்வா இழுக்கமல் சொல்லவும்
Now a days computer recept not necessary singn
அண்ணா.......!
கிராம.....பழய வீட்டு வரி ரசிது எங்கு எப்படி வாங்குவது ...... வீட்டு வரி கட்டியதற்கான வருட, (history) கணக்கு எங்கு கிடைக்கும்.
ஊராட்சி மன்றத்தில்
Edhu pudu kadhaiya irukke
யாரிடமாவது கொடுத்து கட்டினால் வீட்டு ஓனரின் கையெழுத்தை எப்படி போடுவது
குடும்ப உறுப்பினர் தானே.கட்டுவாங்க.அவர்கள் ஒப்பம் போதும். பின்னர். நீதிமன்ற சென்றால் ரத்த சம்பந்தமிருப்பதாலும்.நெருங்கிய உறவினரென கூறலாமே
நன்றி
சொல்ற விஷயத்தை சொல்லு டப்பே. பூ சுத்தி பூசை பண்ணாத. ஆமாம்.
Thank u bro
சம்பந்தம் இல்லாத பேச்சு பதிவு இது
On line ல் கட்டிய பில்லிலும் நமது கையொப்பம் இட வேண்டுமா?என்பது பற்றி விளக்கம் தந்திருக்கலாமே.?
போரம்போக்கு நிலத்தில் வீடுகட்ட இருந்தால் லோன் எந்த பேங்க்கல தரங்க இதற்க்கா இவ்வளவு ரீல்
தமிழ் ல்ல இல்லப்பா இங்கீலீஸ்ல இருக்குப்பா வரி சீட்டு.அதைபத்தி பேசுப்பா
தமிழ் | ஆங்கிலம் இரண்டிலும் வீட்டு வரி ரசிது டவுண்லோடு செய்யலாம்
சொல்லரதசொல்
Useless
Correct
Nee. Solla vantha seitheya
Sollalada,
நல்லது செய்வார் என்று ஓட்டு போட்டு விட்டோம் தலைவர் எங்களுக்கு பிடிக்கவில்லை அதற்கு என்ன செய்வது யாரிடம் கையெழுத்து வாங்க வேண்டும் யாரிடம் கையெழுத்து வாங்குவது என்பதை தெரிவிக்கவும்
புதுமனைவாங்கிவீடுகட்டவீட்டுவரிரசீதுயாரிடம்எப்படிவாங்குவதுவிவரம்தரவும்
நகராட்சி நிர்வாகம் ஓர் கிராமம் நிர்வாகம்
ரொம்ப. பேசாதீங்க
😂
Poda. Mut😂
Computer rasithil
Naam
Epedi
Sign
Pota
Mudiyum
Vibaram thevai
O.s. number sollavum
Thanks
கணனி ரசீதில் பெறுபவர் கையெழுத்து போடுவாரே. அப்போது நாமும்....
Waste. No. Use
என்ன சொல்ற குழப்பவாதியே.கதைவிடுற.
He wants like, sub
தேவையில்லாத வீடியோ...வெட்டி வேலை..