தொக்கம்,மருந்து எடுத்தல் ரகசியம் வெளியானது | Thokkam eduthal in Tamil | shopping | Edison Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 10K

  • @vallarasanmaruthappa625
    @vallarasanmaruthappa625 2 ปีที่แล้ว +187

    இந்த சிறிய வயதில் அவசியமான பதிவை சமூக பொறுப்புணர்வுடன் பதிவிட்டுள்ளார். வாழ்த்துகள்.

  • @cmvijay1795
    @cmvijay1795 4 ปีที่แล้ว +124

    இதை நம்பி ஏமாறுபவர்கள் ஏராளம், உண்மையை எடுத்து காட்டியதற்கு நன்றி... நண்பா...

  • @bharathi.u4278
    @bharathi.u4278 2 ปีที่แล้ว +176

    சமூக அக்கறையோடு இந்த பதிவை வெளியிட்டதற்கு மிக்க நன்றி தம்பி... மேலும் இந்த பதிவை துணிச்சலுடன் எடுத்துத் தந்ததற்கு வாழ்த்துக்கள்...

  • @MuthuramalingamKrishnan
    @MuthuramalingamKrishnan หลายเดือนก่อน +3

    இந்த மாதிரி போலியான ‌மருத்துவர்களின்‌‌ உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டிய உந்தன் உயரிய நோக்கத்தை பாராட்டி மகிழ்கிறேன் ❤

  • @ajirames7177
    @ajirames7177 4 ปีที่แล้ว +533

    மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கும் மிக சிறந்த சேவை செய்துகொண்டு இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் நண்பா சேவை தொடரட்டும்

  • @seenibava
    @seenibava 4 ปีที่แล้ว +75

    என்னுடைய ரொம்ப நாள் சந்தேகத்துக்கு பதில் கிடைத்தது. நன்றி தம்பி. நீ மேன் மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்.

  • @sguruchandran4950
    @sguruchandran4950 4 ปีที่แล้ว +3062

    இவ்வளவு செலவு பண்ணி இவ்வளவு தைரியமா இந்த வீடியோவை பதிவு பண்ணதுக்கு உனக்கு பாராட்டுக்கள் தம்பி.

  • @vijaymagesh6903
    @vijaymagesh6903 2 ปีที่แล้ว +43

    ஒரு திருட்டு வேலை செய்யரவைங்களா காட்டி கொடுத்த நீங்க கடவுளுக்கு சமம் ❤️love you bro 💕

  • @DEERAN1756
    @DEERAN1756 4 ปีที่แล้ว +71

    நன்றி உன் திறமைக்கு பாராட்டு முயற்சி thanks இப்பவாவது ஏமாற்று வித்தை க்கு ஒரு முற்று புள்ளி !
    மக்கள் தெரிந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது கொள்ள வாய்ப்பு கிடைத்தது புரிவது நல்லது

  • @faizel26
    @faizel26 4 ปีที่แล้ว +265

    உண்மையை உரக்க சொன்ன உங்களுக்கு என் வாழ்த்துக்கள்..
    எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு..💐💐

  • @jagi7206
    @jagi7206 4 ปีที่แล้ว +2024

    இந்த TH-cam இல் தேவையில்லாத அரசியல் பதிவுகள் ஜாதி பதிவுகள் நடிகர் நடிகைகள் பதிவுகள் பார்த்து பார்த்து வெறுத்துப்போய் இருக்கின்றேன், முதல் முறையாக ஓர் இளைஞன் சமூக அக்கறை கொண்டு மக்கள் நன்மைக்காக பதிவை பார்க்கின்றேன் பாராட்ட வார்த்தைகள் இல்லை 👏

    • @strengthhonour8594
      @strengthhonour8594 4 ปีที่แล้ว +8

      Neraya peru irukkanga samooga akkaraioda.

    • @juliejulietm3296
      @juliejulietm3296 4 ปีที่แล้ว +6

      Urupada mattan nadavadikkai eadukkalamea.many thanks for you

    • @hajjimohmed2532
      @hajjimohmed2532 4 ปีที่แล้ว +5

      Super thambi

    • @traveltamila7687
      @traveltamila7687 4 ปีที่แล้ว +7

      இந்த கமண்ட் பின் பண்ணுங்க பா ரொம்பவே நல்லா இருக்கு

    • @iamarulmani5104
      @iamarulmani5104 4 ปีที่แล้ว +6

      Ne Nalla iruppa da. Kandipa semmayana future irukku unaku.♥️👍

  • @Itz_Yaazhan
    @Itz_Yaazhan 2 ปีที่แล้ว +52

    சிறப்பு... தங்கள் முயற்சிக்கு மனதார வாழ்த்துகள். இதையும் மக்கள் இன்னமும் கூட நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் வேதனையே..!

  • @KamalKamal-gy2vb
    @KamalKamal-gy2vb 4 ปีที่แล้ว +77

    வாழ்த்துகள் தம்பி
    இன்னும் பல இதுபோல உள்ள
    வீடியோகளை
    எதிர்பார்கிறேன்

    • @r.k.rajendran7886
      @r.k.rajendran7886 2 ปีที่แล้ว

      சூப்பர் thambi வணக்கம்

  • @aramvellum9615
    @aramvellum9615 4 ปีที่แล้ว +78

    எனது நீண்டநாள் சந்தேகம் தீர்ந்தது ;
    ஏமாற்றுக்காரர்களை நம்பும் ஏமாளிகள் ஏராளம் .
    முயற்சிக்கு நன்றி .

  • @sasikumar656
    @sasikumar656 4 ปีที่แล้ว +312

    எனது ,30ஆண்டுகால சந்தேகமும் ஆச்சரியத்திற்கும் இன்றுதான் விடைகண்டேன் நன்றிகள் தம்பி வாழ்த்துக்கள்

    • @Ra-z1m3w
      @Ra-z1m3w 4 ปีที่แล้ว +1

      Adirndu viten .ivargalidam emandavargal latcha kanakanor .emandavargalai munnorgal muttal illai nu vera soltu inda .adimutala irndirkanga

    • @gogogogokul
      @gogogogokul 4 ปีที่แล้ว

      30years yosika irrukinga

    • @ramamoorthy7390
      @ramamoorthy7390 4 ปีที่แล้ว

      @@Ra-z1m3w b

    • @gobisuper.8899
      @gobisuper.8899 4 ปีที่แล้ว

      sasi Kumar வாழ்த்துக்கள் தம்பி

  • @ManiMani-el5ig
    @ManiMani-el5ig 2 ปีที่แล้ว +71

    வாழ்த்துக்கள் நண்பா. நாங்கள் உங்களுக்கு துணை இருக்கோம் . உங்கள் சேவை மக்களுக்கு தேவை

    • @jeevanantham775
      @jeevanantham775 ปีที่แล้ว +2

      இதேபோல் திருப்பத்தூரில் ஒருவர் மருந்து இருக்குனு 500 ரூபாய் வரை வாங்குகிரார்

    • @AJAYFF-f4p
      @AJAYFF-f4p ปีที่แล้ว +1

      @@jeevanantham775 bro thokkam edukkurathu unmai bro. Ivar thappa video poduraru

  • @classicuppi
    @classicuppi 4 ปีที่แล้ว +10

    Really admirable effort. This has been going on for many decades. In my own family my aunt had some hair balls removed this way. That was some 70 years ago. But she got better after that, my family told me. But your video throws light on exctly how they trick innocent people. Thanks for the video, and also your talk.

  • @vigneshvicky9620
    @vigneshvicky9620 4 ปีที่แล้ว +1759

    நண்பா நீ சரியான பாதையை நோக்கி தான் செல்கிறாய் வாழ்த்துக்கள்

    • @nachathiramselavam5966
      @nachathiramselavam5966 4 ปีที่แล้ว +6

      Entha area bro

    • @dbalumazhvarayar6985
      @dbalumazhvarayar6985 4 ปีที่แล้ว +27

      நன்றி நலம் வாழ்க வளமுடன் இன்னும் நீ மக்களை ஏமாற்றுபவர்களை கண்டுபிடித்து வீடியோ பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் ஆனால் நீனும் ஜாக்கிரதையாக இருங்கள் உங்க குழுவினரும்

    • @edisonvlogstamil6517
      @edisonvlogstamil6517  4 ปีที่แล้ว +18

      Thanks bro ❤️

    • @ksudhagar2823
      @ksudhagar2823 4 ปีที่แล้ว +5

      சுப்பர் தம்பி

    • @aelango8571
      @aelango8571 4 ปีที่แล้ว +4

      ஏச்சுபுழலபவர்ஏழுகோடி

  • @johnpeter8481
    @johnpeter8481 2 ปีที่แล้ว +21

    அருமையான பதிவு தம்பி, ஏமாற்று வேலை ,மோசடி வேலை, இவர்களை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும், மக்கள் திருத்த வேண்டும். அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். நன்றி.

  • @mathialagan2976
    @mathialagan2976 2 หลายเดือนก่อน +1

    சந்தேகத்தை தெளிவு படுத்திய உங்களுக்கு பாராட்டுக்கள். மேலும் இது போன்ற சேவை மக்களுக்கு தேவை.

  • @திருமதி.ஷக்தி
    @திருமதி.ஷக்தி 4 ปีที่แล้ว +24

    நல்ல முன்னெடுப்பு....
    நல்ல சமூக மாற்றம் இளைஞர்களிடத்தில் இருந்து ஆரம்பமாவது பெருமைக்குரியதாக உள்ளது..
    அருமை தம்பி!!!! வாழ்த்துகள்..

  • @tamil720hd
    @tamil720hd 4 ปีที่แล้ว +285

    🙏 தம்பி உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள் நல்ல விழிப்புணர்வு வீடியோ 👏👏👏👏👏👏👏👏🙏

    • @V_Events_KMD
      @V_Events_KMD 4 ปีที่แล้ว +3

      அந்த நடிகர் எல்லாம் அவனுடைய ஆள் இது புரியாமல்😂😂😂😂

  • @churchiljerin
    @churchiljerin 4 ปีที่แล้ว +24

    உண்மையை உரக்க சொன்ன உங்களுக்கு என் வாழ்த்துக்கள்..
    congratulations

  • @RameshKumarS-yt9wd
    @RameshKumarS-yt9wd 2 หลายเดือนก่อน +1

    அருமை தம்பி, ஏன்னா எனக்கு இப்படி மருந்து ஒரு வருடத்திற்கு முன்பு எடுத்தார்கள். நான் அப்போதிலிருந்தே அந்த மருந்து என் வாயிலிருந்து வந்ததா என்று கடும் சந்தேகத்திலிருந்தேன். எனக்கு இப்போ ரொம்ப தெளிவாகிவிட்டது. ரொம்ப நன்றியப்பா. நூதன ஏமாற்று வேலை செய்கிறார்கள்....

  • @clementtheking1621
    @clementtheking1621 4 ปีที่แล้ว +90

    வாழ்த்துக்கள் தம்பி... இன்னும் தோலுரிக்க பட வேண்டிய அநேக காரியங்கள் உள்ளது... pls do it...

  • @pavalakkodim3499
    @pavalakkodim3499 4 ปีที่แล้ว +339

    தம்பி இந்த மாதிரி ஊரை ஏமாற்றி பிழைக்கும் ஓநாய்களை வெளி உலகிற்கு காட்டியதற்கு மிக மிக நன்றி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    • @danydany4484
      @danydany4484 4 ปีที่แล้ว +1

      Pavalakkodi M ii

    • @ulaganathanathi6659
      @ulaganathanathi6659 4 ปีที่แล้ว +6

      ஊர ஏமாத்தினாலும் அவர்கள் முடிவில் குணமடைந்து உள்ளனரே

    • @TNagendran-h6i
      @TNagendran-h6i 6 หลายเดือนก่อน

      தம்பி நீ சொல்ர ஆனால் நம்பாத நான் நண்பன் வற்புறுத்தி கூட்டிச் சென்றான் சவுகரியம் ஆனது எப்படி.சரி ஆஸ்பத்திரிக்கு சென்று வைத்தியம் பார்த்தேன் 1500 ரூபாய் தண்ட செலவு
      நன்பன் கூட்டி சென்றார்
      சவுகரியம் ஆனது

    • @manojprabakar1186
      @manojprabakar1186 2 หลายเดือนก่อน

      ​@@ulaganathanathi6659summa muttu kudukathingha edathu pachala marunthu kuduthu seri pannitu , diet a change pannitu ipdi urunjuna naala than seri achunu ueutuvanungha

  • @sureshb331
    @sureshb331 4 ปีที่แล้ว +521

    நண்பா நீ CBI சேர்ந்துடு.... மற்றவர்களுக்காக panna இந்த பதிவுக்கு நன்றி.... 👍👍👍

    • @தேனிசாரல்
      @தேனிசாரல் 4 ปีที่แล้ว +1

      Entha oorunga neenga

    • @V_Events_KMD
      @V_Events_KMD 4 ปีที่แล้ว +1

      Yaru enna sonnalum namburathu un thala eluthu...🙃

    • @mohanmaxwel1928
      @mohanmaxwel1928 4 ปีที่แล้ว +3

      Bro super bro enga appanuku nalla news....enna savidichitu irukaru

    • @sivamanimani726
      @sivamanimani726 4 ปีที่แล้ว +1

      ஒகே நண்பா

    • @sureshb331
      @sureshb331 4 ปีที่แล้ว +1

      சென்னை

  • @rajamanis8293
    @rajamanis8293 2 ปีที่แล้ว +6

    Unmayileye parata vendiya vishayam .onga nalla manasuku oru periya salute thambi 👍👍👍👌👌👌🙏🙏🙏💐💐💐

  • @Tamil_Kudimagan
    @Tamil_Kudimagan 4 ปีที่แล้ว +16

    Like panniten... comment panniten... subscribe um panniten...intha video Ku ithuku melaiyum panlam..very gud..keep it up bro...👏👏🙌🙌

  • @rachelannamathai1210
    @rachelannamathai1210 4 ปีที่แล้ว +38

    My god 😡😡😡 U did a great job young hero ,Congratulations god bless you keep it up ,big salute ❤️🇰🇼

  • @madeshmaddyleo4193
    @madeshmaddyleo4193 4 ปีที่แล้ว +78

    அருமை நண்பா
    உன் துனிச்சல்/திறமையை பாராட்டுகிறேன்
    போலி முக திரையை கிழித்தெறிந்தாய்🙏🙏🙏

  • @ezhilezhil8381
    @ezhilezhil8381 2 ปีที่แล้ว +81

    மூடநம்பிக்கை கொண்ட முட்டாள்களுக்கு நல்ல விழிப்புணர்வு தந்து இருக்கீங்க. நன்றி தம்பி. பயனுள்ள பகிர்வு.

    • @jeevanantham775
      @jeevanantham775 ปีที่แล้ว +4

      எல்லாம் ஏமாற்று வேளை

    • @thirupathiarthanari889
      @thirupathiarthanari889 หลายเดือนก่อน

      ​@@jeevanantham775தம்பி இதெல்லாம் பித்தலாட்டம் தம்பி இதெல்லாம் ஏமாத்தி சம்பாதிக்கிறது

  • @MOHAMEDKALIFA1993
    @MOHAMEDKALIFA1993 4 ปีที่แล้ว +66

    தம்பிக்கு மிக்க நன்றி 🌹 🌹 நல்ல விசயங்களை மக்களுக்கு தெரியபடுத்திருகிங்க.... கண்டிப்பாக ஆதரவு கிடைக்கும்

  • @vijilakshmi2540
    @vijilakshmi2540 2 ปีที่แล้ว +8

    நீங்கள் செய்த செயல் ,விளக்கம் அனைவருக்கும் நன்மை தரும் வகையில் உள்ளது .வாழ்த்துக்கள்

    • @MohanMohan-hg1ze
      @MohanMohan-hg1ze 2 ปีที่แล้ว +1

      இது உண்மையா பொய்யா ன்னு தெரியல தம்பி ரன் இருந்தாலும் நீ சொல்றத

  • @EzhilKutty-we7uy
    @EzhilKutty-we7uy ปีที่แล้ว +6

    உங்கள் விழிப்புணர்வு காணொளிக்கு மிக்க நன்றி!

  • @elumalaisellamuthu8560
    @elumalaisellamuthu8560 4 ปีที่แล้ว +30

    இவ்வளவு தைரியமா இந்த வீடியோவை பதிவு பண்ணதுக்கு உனக்கு பாராட்டுக்கள் தம்பி.

  • @புதுநிலவன்
    @புதுநிலவன் 4 ปีที่แล้ว +138

    நானும் பல நூறு TH-cam channel பார்த்திருக்கிறேன்
    இந்த தம்பி போல உண்மையை மிக திறமையாக சிறப்பான video editing உடன் சொன்னவர் யாருமில்லை. வாழ்க....வளர்க!

    • @kesavaraju877
      @kesavaraju877 4 ปีที่แล้ว

      Ethanai kalam than

    • @rishedhusyanth5478
      @rishedhusyanth5478 4 ปีที่แล้ว

      Good job bro

    • @kaandeepan8651
      @kaandeepan8651 4 ปีที่แล้ว

      ஏமாரு பவர்கள் இருக்கும் ரை

    • @புதுநிலவன்
      @புதுநிலவன் 4 ปีที่แล้ว

      சீ....ஆ......??

    • @amanullahsultan6912
      @amanullahsultan6912 4 ปีที่แล้ว

      Korana. Endru. Muslimkal in. Meethu. Poyyana. Vadhandhi. ParappukirArkal. Sila. Meediakkal. Athayyaum poy. Endru. Nirubi. Thambi

  • @dharmarasu8021
    @dharmarasu8021 4 ปีที่แล้ว +57

    ராசபாளையத்தில் இது மாதிரி நல்லா சம்பாரிக்குது ஒரு அம்மா...வயித்திலிருந்து கரியையும் மண்ணும் எடுத்துக்காட்டுது😍😍😍
    வாழ்த்துகள் தம்பி🌷🌷
    தெளிவான பேச்சு👏👏👏

    • @shivaveena9363
      @shivaveena9363 4 ปีที่แล้ว +1

      Thanks lot for give me a good information bro carry-on

    • @capdancapdan90
      @capdancapdan90 4 ปีที่แล้ว +2

      அந்த ராஜபாளையத்தில் நானும் போயி தொக்கம் எடுத்து இருக்கேன் அந்தம்மா பிராடு பண்ணுது

    • @ashwinanu5335
      @ashwinanu5335 4 ปีที่แล้ว +1

      ஆமா நானும் போயிருக்கேன்😟

  • @Ganeshjeni
    @Ganeshjeni 2 หลายเดือนก่อน

    Ant ha thaththa vaiel Kallu pottatha na paarthen...enakku 20 thadavikku Mela poii etothuttu vanthom...eni na mamba ma at ten ....tank I you bro.....❤❤❤

  • @mahaprabha2070
    @mahaprabha2070 2 ปีที่แล้ว +71

    சூப்பர் தம்பி உன்னை போன்ற இளைய சமுதாயம் எழும்பினால்தான் இந்தியா வல்லரசாக மாறும் வாழ்த்துக்கள்

  • @anandhanm4767
    @anandhanm4767 4 ปีที่แล้ว +67

    மக்களுக்கு தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள்...
    நண்பா..👍👍👍

  • @happyandeasysamayal1286
    @happyandeasysamayal1286 4 ปีที่แล้ว +21

    Super brother!!!! மக்களுக்கு இது ஒரு நல்ல விழிப்புணர்வு.. தொடர்ந்து இது போல் நல்ல video எடுங்க🙏🙏🙏

  • @பதி-ய3ச
    @பதி-ய3ச ปีที่แล้ว +2

    இந்த சிறிய வயதில் உங்கள் சமூக அக்கறை அளப்பரியது
    நீங்கள் மேலும் மேலும் வருவீர்கள்

  • @alagumurugan537
    @alagumurugan537 4 ปีที่แล้ว +26

    நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது . மூட நம்பிக்கை ஒழியும் வரை இது தொடரத்தான் செய்யும்

  • @suriyaprakashcr9333
    @suriyaprakashcr9333 4 ปีที่แล้ว +77

    I am a medical student I want to say that people still doesn't have awareness about their health ,, this type of fraud people really affects the public health in many ways ,, later when the patient condition worsens even they lead to death because of different types of infection or chronic conditions which is diverted because of these types of people
    The equipment which is used here and the way they treat the patient is very unhygienic , (this type of equipment used by one people should not be used by others as per medical rules )
    I appreciate your team and you that you had risked your life and done a great job ,, keep going on 😎

    • @JOHN-mq4pp
      @JOHN-mq4pp 4 ปีที่แล้ว +3

      Antha pipe ah paarumga ellathuku orey pipe.....Yarukachu disease iruntha apdiyee matha aaluku poirum antha pipe ah suck panum bothu..... 😨

    • @saathiAssefa-xy6tp
      @saathiAssefa-xy6tp 4 ปีที่แล้ว

      gHHBMJB

    • @CMediaAnjugramam
      @CMediaAnjugramam 4 ปีที่แล้ว

      Plz tell about full body cheak up

    • @CMediaAnjugramam
      @CMediaAnjugramam 4 ปีที่แล้ว

      Also said about which madicines are good. Alopathy or sidtha.. alopathy may happen side effects y?

    • @vigneshrajendran8206
      @vigneshrajendran8206 4 ปีที่แล้ว

      can u explain about the pantoprozole tablets side effects....

  • @sundigitalstudio1914
    @sundigitalstudio1914 4 ปีที่แล้ว +114

    தம்பி உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள் நல்ல விழிப்புணர்வு வீடியோ 👏👏👏👏👏👏👏👏🙏
    55

    • @MettupalayamRRAKKI
      @MettupalayamRRAKKI 4 ปีที่แล้ว

      நான் பிப்ரவரி மாதம் சென்றிருந்தேன். 500/- பீஸ். அத்தனையும் மேஜிக் தந்திரம்.

  • @nagarajanap7852
    @nagarajanap7852 6 หลายเดือนก่อน +10

    🎉
    நான் என் இதயத்தில் இருந்து வாழ்த்துகிறேன்
    அறிவிழந்த மக்களுக்கு
    ஆபத்பாந்தவனாக
    காட்சி அளிக்கிறார்
    என் கண்களுக்கு .....
    வலைதளத்தில் வீணாய் மூழ்கிய இளைஞர் கூட்டம்
    என்ன அநீதி நடந்தாலும் கண்டுகொள்ளாத நம் குடிமக்கள் ஒருபுறம்
    தட்டி கேட்பவனை தாக்க காத்திருக்கும் ஒரு கூட்டம்
    இது எல்லாம் மீறி இயற்கையின் அருளால் .உன்னிடம்ஒரு சக்தி உள்ளது
    முடிந்தவரை உனக்கென ஒரு புனைப்பெயர் இட்டு உன் முகத்தை மறை
    நிறைய சேனல்கள் அப்படி இயங்குகிறது
    நீ என்னென்ன அநீதி என்று நினைக்கிறாயோ அதை வெளிஉலகம் கொண்டு வா
    விவேகானந்தர் கேட்ட இளைஞர்களின் ஒருவனாக நான் உன்னை பார்க்கிறேன்
    தொடங்கட்டும் உன் துப்பறிவு
    மக்களிடம் சேரட்டும்
    பகுத்தறிவு.....🎉

  • @ThamizhMahal
    @ThamizhMahal 4 ปีที่แล้ว +53

    நல்ல துணிச்சல் காரன்யா....👌👍💪

  • @கருவூரன்தமிழன்
    @கருவூரன்தமிழன் 4 ปีที่แล้ว +83

    Like share subscribe எல்லாம் உங்களோட விருப்பம்.. 👌👌செம.. நீ ரொம்ப ஜெனியூன், மேன்... தரமான வீடியோ..

  • @m.udhumanappan611
    @m.udhumanappan611 ปีที่แล้ว +24

    எல்லாம் மருத்துவத்திலும் உண்மையும் இருக்கிறது...... போலியும் இருக்கிறது.......
    எனக்கும் தான் தூக்கம் விழுந்தது......
    மூன்று நாள் மருத்துவமனைக்குச் சென்றேன்....... சரியாகவில்லை..,.. அதன் பின்பு ஒரு வாரம் கழித்து தொக்கம் எடுத்த போதுதான் சரியாகிது.....

    • @imbale45
      @imbale45 3 หลายเดือนก่อน

      டேய் லூசு இது உன்மை நா ஒரு பைப் வாங்கி உன் பொண்டாட்டி யா உருஞ்ச சொல்லுடா உனக்கு, அத விட்டுட்டு கண்ட நாய்க்கு வாய் தொறந்துகிட்டு...எவன் எதை கொடுத்தாலும் வாய் போடாதே

  • @JayaKumar-dz5ej
    @JayaKumar-dz5ej 4 ปีที่แล้ว +21

    yes brother you said 100% true because i am also cheated. You done a good job and you give social awareness to all. god bless you

    • @AbdulMupit
      @AbdulMupit 4 ปีที่แล้ว

      Btw, what are the old man doing? 🤔

    • @palanivelp7152
      @palanivelp7152 4 ปีที่แล้ว

      நண்பா சரியாண. சூட்டிங்

    • @JayaKumar-dz5ej
      @JayaKumar-dz5ej 2 ปีที่แล้ว

      @@AbdulMupit bro that area is in pollachi near odakulam. if you enter the house they are initially collect rs. 1000 minimum and above, then the treatment is just 5 min. take a pipe and insert ur mouth and other end in his mouth and sound only comes ou ou ou ou, then he said only one word laddu, idli, chappathi. bro dont laugh at that time i have suspect the peoples where i have eaten idli, poori, chappathi, laddu. after some years i have realized this is fraud.

  • @boopathyraj5742
    @boopathyraj5742 4 ปีที่แล้ว +33

    இதை போல இன்னும் எத்தனை எத்தனை மூடநம்பிக்கைகள் உள்ளது அத்தனையும் நீங்கள் தான் இந்த உலகத்திற்கு காட்ட வேண்டும்🙏👌🌷

  • @BalaKrishnan-wq6nz
    @BalaKrishnan-wq6nz 4 ปีที่แล้ว +160

    திரும்ப திரும்ப சென்று
    வீடியோவை தில்லாக எடுத்து
    மக்களின் மூடநம்பிக்கையை
    பொய்யாக்கி உண்மை நிலையை உலகுக்கு
    வெளிகொணர்ந்த
    தம்பி தங்ககம்பிக்கு தில்லான
    💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
    வாழ்த்துக்கள். ❤💙💚💛💜

  • @thirudhuruva3324
    @thirudhuruva3324 2 ปีที่แล้ว

    நண்பா உங்களது திறமைக்கு வாழ்த்துக்கள் நீங்கள் சொல்வது போல் ஒரு சில இடத்தில் இந்த இதுபோல் மோசடி பேர்வழிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆனால் எல்லா இடத்தையும் அப்படி சொல்ல முடியாது இதை நான் உங்களுக்காக மட்டும் சொல்லவில்லை எனது ஊர் திருச்சி இல் வண்ணகோயில் என்ற ஊர் உண்டு அங்கே நீங்கள் சொல்வது போல் கண்டெடுப்பது மண் எடுப்பதெல்லாம் கிடையாது எலும்பு தேங்காய் இதெல்லாம் எடுப்பார்கள் இதை நான் திருச்சியில் இருக்கிறேன் என்பதற்காக சொல்லவில்லை ஏனென்றால் தீராத வயிற்றுவலியால் நானும் அவதிப்பட்டு பல செலவுகள் செய்து உள்ளேன் கடைசியில் அங்கே சென்ற பிறகுதான் எனக்கு அந்த வயிற்று வலி சரியாக போனது நன்றி ....

  • @shanmugasundaramr8864
    @shanmugasundaramr8864 4 ปีที่แล้ว +30

    பணிசிறக்கவாழ்த்துக்கள்
    நண்பா.இந்த ஏமாற்று
    பேர்வளிகளுக்குயார்
    தொக்குஎடுப்பது.இவர்களுக்கு
    உள்ளதொக்கைவயிற்றை
    கிழித்துஎடுக்கவேண்டும்.
    நன்றி நண்பா.

  • @durairajdurai3299
    @durairajdurai3299 4 ปีที่แล้ว +16

    மிகஅருமை இவர்களை குடும்பத்தோடு காவல்நிலையத்தில் ஒப்படைக்கவேண்டும்

  • @veluchamykarthikeyan1085
    @veluchamykarthikeyan1085 4 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் தம்பி.
    இதே போன்று கண்ணில் மண் எடுப்பது.
    காதில் புழு எடுப்பது.
    எல்லாமே ப்ராடு.
    மீனை விழுங்க வைத்து ஆஸ்துமா குணப்படுத்துதல்.
    நிறைய ப்ராடு உள்ளது.

  • @தமிழ்மணம்-ய7ற
    @தமிழ்மணம்-ய7ற ปีที่แล้ว

    நல்ல தம்பி உங்கள் சேவைக்கு நன்றி மக்களின் அறியாமை என்ன செய்வது, நாகப்பட்டினம், அங்கும் இதுமாதிரி, சொருவல் எடுக்கிறார்கள்

  • @joselinmaryjoselinmary3719
    @joselinmaryjoselinmary3719 2 ปีที่แล้ว +9

    தம்பி மிக மிக நன்றிப்பா.இத்தோடு
    நிற்காமல் அனைத்து ஊடகத்தின் வழியாக எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கப்பா.மக்களை பல ஊர்களில் முட்டாளாக ஆக்கிக் கொண்டுள்ளார்கள்.நன்கு படித்தவர்கள் கூட ஏமாந்து கொண்டுள்ளார்கள்.

  • @venkatachalapathyr7552
    @venkatachalapathyr7552 4 ปีที่แล้ว +58

    இது போன்ற போலிகளை காட்டுங்கள் மக்கள் உண்மையை அறிந்து கொள்ளட்டும் மேலும் இது போன்ற உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள் நண்பா

    • @ajaysanju4221
      @ajaysanju4221 4 ปีที่แล้ว

      மயிறு நண்பா. ஒரு மயிறும் தெரியாமல் பேச கூடாது சகோ

    • @manojprabakar1186
      @manojprabakar1186 2 หลายเดือนก่อน

      ​@@ajaysanju4221 frauda kandu puduchu sonna mayiru maariya

  • @gokulr00786
    @gokulr00786 4 ปีที่แล้ว +6

    Bro உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள் நல்ல விழிப்புணர்வு வீடியோ 👏👏👏👏👏👏👏👏🙏

  • @yokeswaranyokeswaran1647
    @yokeswaranyokeswaran1647 19 วันที่ผ่านมา

    உங்களுடைய தைரியமான இந்த காணொளி பதிவுக்கு எங்களுடைய மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும் உரித்தாக்கிக் கொள்கிறோம் உங்களுக்கு அந்த இறைவன் கடைசிவரை துணை புரிய வேண்டும் சகோதரரே ஒரே ஒரு பணிவான வேண்டுகோள் உங்களுடைய காணொளியை பார்வையிடுகின்றனர் பார்வை இடுகின்ற சிலர் என்னை போல பார்வையற்றவர்கள் ஆக இருக்கிறார்கள் எனவே அந்தக் கல் எப்படி வந்தது என்பதனை குரல் வழியாக சொல்லியிருந்தீர்கள் என்று சொன்னால் இன்னமும் சிறப்பாகவும் நன்றாகவும் இருந்திருக்கும் அப்படி சொன்னால் உங்களுக்கு அதனால் ஏதேனும் பிரச்சனைகள் வருமா ஆகும் இருந்தால் அவற்றை தவிர்த்து விடுங்கள் என்பதனையும் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்

  • @SuriyamoorthyKajanthiranGSurya
    @SuriyamoorthyKajanthiranGSurya 4 ปีที่แล้ว +14

    மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த துடிக்கும் உங்களின் முயற்சி தொடர வாழ்த்துக்கள் 🙏

  • @siva123098
    @siva123098 4 ปีที่แล้ว +24

    I really appreciate your risk taking ability. You shot well when he put his stone into his mouth. Well planned

  • @Uniloruvan
    @Uniloruvan 4 ปีที่แล้ว +64

    சூப்பர் நண்பா..
    வீடியோ இன்னும் கொஞ்சம் beater quality la panlam nanba...
    Vaalthukal

    • @premkumar-Hacker
      @premkumar-Hacker 4 ปีที่แล้ว +6

      adutha vaati pogum podhu avara naa dslr camera eduthitu poga sloren bro...light set pottu video edupom...

    • @tamizhintradaytrader
      @tamizhintradaytrader 4 ปีที่แล้ว

      @@premkumar-Hacker 🙊😁🙉😁🙈

    • @newmanshahul1153
      @newmanshahul1153 4 ปีที่แล้ว +1

      வீடியோ தரம் நன்றாகத்தான் உள்ளது !
      ஸ்கிரீன் பிரைட் ,
      ரிசிலோசன் , அதிகமாக வைத்து பார்க்கவும் !

  • @srinivasaprabhur
    @srinivasaprabhur 2 หลายเดือนก่อน +4

    மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கும் மிக சிறந்த சேவை தைரியமா இந்த வீடியோவை பதிவு பண்ணதுக்கு உனக்கு பாராட்டுக்கள் தம்பி.

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 4 ปีที่แล้ว +72

    சகோ அ௫மை..... கல்லு எடுக்குறவங்களை களை எடுத்து விட்டிற்கள்👌👌👌... பாவம் நம் மக்கள் ௯லி வேளை செய்து, கொண்டு போய் ஏமாந்து இது போன்றவர்களிடம் மாட்டி கொள்கிறார்கள்....

  • @aksarumugamarumugam6860
    @aksarumugamarumugam6860 4 ปีที่แล้ว +45

    உண்மையை சொல்வதற்கு ஒரு தைரியம் வேண்டும் அது உன் கிட்ட அதிகம்

    • @zakeerhussain133
      @zakeerhussain133 4 ปีที่แล้ว

      வணக்கம் நண்பர்களே 🙏
      உண்மையில் இது பித்தலாட்டம் தான் நானும் பழநி பக்கத்தில் ஒரு ஊருக்கு சென்று தொக்கம் எடுத்தேன் அன்றே கண்டு பிடித்து விட்டேன் இது பொய் என்று மன்னிக்கவும் என்னால் வெளிப்படுத்த முடியுமா போச்சு அனால் அவர்கள் கொடுத்த நாட்டு மருந்து பவுடர் மூலம் தான் வயிறு சுத்தம் ஆகிறது. தொக்கம் எடுப்பது பொய். நன்றி தம்பி நன்றி

  • @ravikumar-oi6jq
    @ravikumar-oi6jq 4 ปีที่แล้ว +112

    தம்பி
    இந்த அயோக்கியனுக்கு உடனே தண்டனை வாங்கி தரனும்..
    நீ காண்பித்தது அத்தனையும் உண்மை...

    • @rlakshmi2235
      @rlakshmi2235 2 ปีที่แล้ว

      That thatha is no more now

  • @TV-ne3zb
    @TV-ne3zb 2 ปีที่แล้ว +6

    தம்பி வாழ்த்துக்கள்
    கர்த்தர் உன்னையும்
    உன் குடும்பத்தாரையும்
    உன் சேனாலையும் ஆசீர்வதிப்பார் இதுபோல உள்ள மோசடிகளை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்க உனக்காக
    ஜெபம் செய்கிறேன்
    அன்புடன் பாஸ்டர் S.E.ஜெபசக்தி

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 ปีที่แล้ว +2

      உங்க கூட்டத்தையும் அலசி ஆராயனும்

    • @sivaprabu210
      @sivaprabu210 11 หลายเดือนก่อน +1

      இவனுங்க இப்படி ஏமாத்தி பொழப்பு நடத்துரானுங்க நீங்க இந்துவாக இருந்து இந்த மாதிரி பிரச்சினையில மாட்டியதாலும் சரியான கடவுள் தனக்கு தானே என்பதை உணராமல் மதம் மாறிய பிறகு இப்போது நீங்கள் வணங்கும் வெள்ளைகாரனுடைய கடவுளை வணங்குவதும் இல்லாமலல் தமிழ் மொழியில் பேசிகொன்டு வெளிநாட்டுகாரனுக்கு...................கொடுக்கும் உங்களது வாழ்த்து அந்த தம்பியையும் அவரை சார்ந்தவர்களையும் மதம் மாற்றாமல் இருந்தால் மட்டும் போதும் ஜீசஸ்ஸை நீங்கள் வணங்குங்கள் அதற்கு நாங்கள் தடையில்லை உங்கள் ஜீசஸ்சின் பெயரால் மற்றையமதத்தரை வாழ்த்த வரவேண்டாம் இது எனது எச்சரிக்கை. எங்களை எங்கள் மதத்தவர்கள் எத்தினையோ விதமாக சரியான முறையை சொல்லாமல் ஏமாத்துகிரார்கள் நாங்கள் இன்னும் அதில் இருந்தே விடுபடாமல் இப்போது தான் விடுபட்டுகொன்டு வருகிறோம் எங்களை நீங்கள் சோத்துக்காக போன திசைக்கு இலுத்து இன்னமும் எங்களை அவஸ்த்தை பட வைக்காதீர்கள் உங்கள் ஆசிர்வாதம் உங்கள் மதம் சார்ந்தவருக்கு பொருந்தும் அதை மட்டும் செய்யுங்கள் எங்கள் பிரச்சினையை நாங்கள் பாத்துகொள்கிறோம் நீங்கள் உங்கள் மத சார்பான கருத்துக்களாள் இந்துவுக்குள்ளே வரவேண்டாம் வணக்கம் [பாதிக்கபட்டவன் பதிவு என்னை தொடர்பு படுத்த வேண்டிய என் 0776263880 இலங்கை ] நான் இந்திய வம்சாவழி இலங்கை மலையக இந்து தமிழன் சி.பிரபு. 😂🎉❤😮😊

    • @sivaprabu210
      @sivaprabu210 11 หลายเดือนก่อน +1

      ​@@sivagamisekar1889 நன்றி வணக்கம் ஆராய்வோம் கிருஸ்துவ கூட்டத்தையும்

  • @mathivanan450
    @mathivanan450 4 ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள் தோழரே உண்மையை வெளிப்படுத்த நம்முடைய சிலவற்றை இழந்துதான் பெறக்கூடிய நிபந்தனை! நல்ல சமூகமனப்பான்மை 👍👍👍👍👍👍

  • @raghunatha8200
    @raghunatha8200 4 ปีที่แล้ว +23

    Myself once have been put into this incident due to compulsion of my family near pollachi. I was wondering how this happened..now my doubt has been completely cleared. Thanks for ur video

  • @ChichiMANIVIOG9597
    @ChichiMANIVIOG9597 4 ปีที่แล้ว +54

    இந்த வீடியோவை பார்த்தாச்சு மக்கள் திருந்தட்டும் 😎

    • @Avenger2001
      @Avenger2001 4 ปีที่แล้ว

      Not everyone is a bogus

    • @parthibank8294
      @parthibank8294 ปีที่แล้ว

      பிரேமானந்தா லிங்கம் உள்ளது வரவைத்தது போல இவர் ஏமாற்றுகிறர்.இதை விடாமல் போலிஸ் இறங்கி நேரடியாக செயல் பட்டால் உன்மை தெரியும்

  • @mohammedanvet9570
    @mohammedanvet9570 2 ปีที่แล้ว

    அருமை.தம்பி.உனது.தைரியம்.பாராட்டுக்குரியது.வாழ்கவளமுடன்.உனது.சேவை.துடர.வாழ்த்துக்கள்.நன்றி

  • @Kuttymaan007
    @Kuttymaan007 4 ปีที่แล้ว +66

    நான் ஒரு நாள் இதேபோல் தொக்கு எடுத்தேன் ஆனால் எனக்கு தொண்டையில் உள்ள வந்தமாதிரி ஒரு பீல் இல்லை எனக்கு காசு பணம் போன பீல் தான் இருந்தது அவன் எனக்கு எடுக்கும் முன் பாத்ரூம் போயி முகம் கழுவிட்டு வாய் கொப்பளித்து வந்தான் சத்தம் கேட்டது ஆனால் அப்பவே வாய் குள்ள எதவது போட்டு வந்துருப்பான் இடம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் ரோடு கனபதிபாளையம் அருகில் உள்ளது மக்களே நீங்களும் ஏமாற வேண்டாம் சூப்பர் தம்பி வாழ்த்துக்கள்

  • @nandakumarm3075
    @nandakumarm3075 4 ปีที่แล้ว +203

    Video_வ full ah பார்த்தவங்க like பண்ணுங்க....
    👍👍👍👍

  • @AK.PANDIYARAJAN
    @AK.PANDIYARAJAN 4 ปีที่แล้ว +124

    தம்பி இது போல் மக்கள் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிடுங்கள் உங்களுக்கு எப்போதும் மக்கள் ஆதரவு உண்டு
    மதுரை ராஜா யாதவ்
    சமூக ஆர்வலர்

  • @shankargowri5463
    @shankargowri5463 3 หลายเดือนก่อน

    விழிப்புணர்வு வீடியோவுக்கு நன்றியும் பாராட்டுகளும் நண்பரே.🙏🙏

  • @vasendthavasend17
    @vasendthavasend17 4 ปีที่แล้ว +12

    மிக மிக சரியாக தான் சொன்னிங்கள் அருமை உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்

  • @baskarbaskar6219
    @baskarbaskar6219 4 ปีที่แล้ว +326

    Super thambi.
    இன்னும் நிறைய fraud வேலைகளை வெளிக் கொண்டு வர வேண்டும். வாழ்த்துக்கள்.

    • @santhanakumara4852
      @santhanakumara4852 4 ปีที่แล้ว

      Neeru pathiru fraund velanu

    • @rrsm8418
      @rrsm8418 4 ปีที่แล้ว

      Hospital yam neriya fraud nadakuthu athuku yena panalam

    • @aathreya6549
      @aathreya6549 4 ปีที่แล้ว

      Santhanakumar A itha pathale theriyalaya da unnaku unna mari aaka irukura naala intha mari nathariga elam enathitu thiriyuranuga😂🔫

  • @athinaivanselvi8444
    @athinaivanselvi8444 4 ปีที่แล้ว +60

    தொக்கம் எடுப்பது என்பது உண்மை தான். அதை சில ஏமாற்றுக்காரர்கள் தவறாக கையாள்வதை வைத்து , பழமையான வைதிய முறைகளே தப்பு என்பதுபோல் சித்தரிக்கக் கூடாது.
    போலிகளை அடயாளம் கண்டது நல்ல விசயம். வாந்தி, பேதி போகும் குழந்தைக்கு வெறும் ரூ. 50 க்கு தொக்கம் எடுத்து காப்பாற்றும் நல்ல தொக்கம் எடுப்பவர்களும் தற்போது உண்டு.

    • @தமிழும்தமிழினமும்thamizhumtham
      @தமிழும்தமிழினமும்thamizhumtham 4 ปีที่แล้ว +3

      சிறப்பு

    • @popcornkarthick6406
      @popcornkarthick6406 4 ปีที่แล้ว +1

      What did you tell that s correct...

    • @manivannan3102
      @manivannan3102 4 ปีที่แล้ว +1

      Unmai naa antha tambi
      Sonnathupol medical kulu munnaadi panni kaattu

    • @athinaivanselvi8444
      @athinaivanselvi8444 4 ปีที่แล้ว

      @@manivannan3102 அண்ணா உங்களை நம்ப வைக்கிறது என் வேலையில்லை. நீங்கள் நம்ப வேண்டாம் ப்ளீஸ்..

    • @athinaivanselvi8444
      @athinaivanselvi8444 4 ปีที่แล้ว +2

      நான் கண்ணால் கண்டதை கருத்தாக பதிவு செய்கிறேன். ரமணா பட ஆஸ்பத்திரிகளை உங்களால் என்ன செய்ய முடிந்தது.

  • @mohamedansath1081
    @mohamedansath1081 8 หลายเดือนก่อน

    தீர்ந்தது என்னுடைய நீன்ட நாள் சந்தேகம் ,, மிக்க நன்றி நண்பா . வாழ்த்துக்கள் பல

  • @vedhasyogasri3998
    @vedhasyogasri3998 2 ปีที่แล้ว +40

    இதைப் போல தொடர்ந்து செய்யுங்கள்.அருமை தம்பி,துணிச்சலான நடவடிக்கை.

  • @s.sageyurayappan5262
    @s.sageyurayappan5262 4 ปีที่แล้ว +67

    இதனால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது.நம்ப சொன்னா எவன் கேக்கறான்

  • @muthukumar-vo3pv
    @muthukumar-vo3pv 4 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள்...துணிச்சலான உங்கள் பதிவுகள் மென் மேலும் தொடரட்டும்!

    • @natarajanm3145
      @natarajanm3145 4 ปีที่แล้ว

      I appreciate very much your hard effort to create awareness in the minds of innocent people. Very good

  • @MohanMohan-cv7ww
    @MohanMohan-cv7ww ปีที่แล้ว

    உண்மைய கண்டுபிடித்து சொன்ன திற்கு நன்றி சொல்லி வாழ்த்து ங்கள்

  • @dirvijayasekarrathinam
    @dirvijayasekarrathinam 4 ปีที่แล้ว +19

    உங்கள் சிரத்தைக்கு
    வாழ்த்துக்கள் நன்பா.!

  • @SS-cl5pq
    @SS-cl5pq 4 ปีที่แล้ว +10

    நல்லவேளை நெறய பேரு தப்பிச்சோம்டா சாமி 🔥🙏☀️ கண்ணு தொறந்திருச்சு 🙏 டாக்டர்ட்டலாம் சரியா வராதவுங்க தானே எத்தத் தின்னா பித்தம் தெளியும்னு இத மாதிரி தேடிப் போறாங்க 🙇🏻‍♀️ ஹ்ம் ஆண்டவா 🙏 நன்றி நண்பா வாழ்க வளமுடன் ✨

  • @raviprints633
    @raviprints633 4 ปีที่แล้ว +19

    கிழவன் வேட்டைக்காரன் புதூர் போல தெரியுது. சாகும் தருவாயில் சாபம்
    தேடுவோன்..
    மனதிற்கும் வயிற்றுக்கும் உள்ள தொடர்பை புரியாமல் தவிக்கும் இந்த மக்களுக்கு நல்ல மனநல மருத்துவர். 😄

  • @ShobanaRaman-g4b
    @ShobanaRaman-g4b 5 หลายเดือนก่อน

    சமூக அக்கறைக்கு பாராட்டுக்கள் தம்பி 👏👏👏இதுபோல் விழிப்புணர்வு பதிவுகளை பார்த்தாவது ஒரு சில மனிதர்கள் திருந்தட்டும்

  • @Mmb2121
    @Mmb2121 4 ปีที่แล้ว +26

    சகோதரர...
    உங்களின் விழிப்புணர்வு பணி மகத்தானது ...
    நீங்கள் வாழ்க பல்லாண்டு...
    💐💐💐

  • @AndroidG
    @AndroidG 4 ปีที่แล้ว +15

    Rombo Nal Kalichi unga video pakkuran bro Tharamana Video 🔥💙

  • @hemanth9994227169
    @hemanth9994227169 2 ปีที่แล้ว +11

    உருபிடியா சமூக அக்கறையுடன் வீடியோ போடும் இளைய சமுதாயத்தை நான் மதிக்கிறேன். தம்பி வாழ்த்துக்கள். பொறுப்பாக இருபது நல்லதே

  • @aaliabba5708
    @aaliabba5708 ปีที่แล้ว +1

    Idhu tv news la vandha better ra irukum ..makkal emaara matanga... congratulations bro

  • @selvamohamedabdulmuthalib9917
    @selvamohamedabdulmuthalib9917 2 ปีที่แล้ว +10

    சூப்பர் அருமை
    உன்மையை உலகம் அரிய
    செய்த உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @scootyf8286
    @scootyf8286 4 ปีที่แล้ว +127

    திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது தலைவர் MGR சும்மாவா சொன்னாரு🙄😱

    • @sankar.s6370
      @sankar.s6370 4 ปีที่แล้ว

      Correct thalaivaaaaa

    • @SalMAN-up4fy
      @SalMAN-up4fy 4 ปีที่แล้ว

      Kannadhasan sonnaru bro

    • @sureshsanjana9863
      @sureshsanjana9863 2 ปีที่แล้ว

      Athu mgr illa pattukottai kalyanasundharam

  • @rajasekaranj363
    @rajasekaranj363 4 ปีที่แล้ว +84

    Polimer tv yaa nee minchita ya bgm la 😍😍

    • @ramyapushparaj3908
      @ramyapushparaj3908 4 ปีที่แล้ว +1

      Nalla muyarchi vazhthukkal

    • @PHILIPPIANS413tamil
      @PHILIPPIANS413tamil 4 ปีที่แล้ว

      எல்லாம் பாலிமர் டிவியின் தாக்கம் 🤣

  • @chandrakumartb4370
    @chandrakumartb4370 2 ปีที่แล้ว

    இந்த உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.இந்த மாதிரியான பித்தலட்டஙகள் நடககுதென்று தெரிந்தும் புத்திகெட்ட மக்கள் இனஇனும் திருந்தவில்லையே என்றுதான் கவலையாக இருகாகிது.

  • @k.sureshbalu520
    @k.sureshbalu520 2 ปีที่แล้ว +51

    We need youngsters like you for our society I appreciate your intention and the efforts taken for making this video

    • @rajasekarjjdjsk5371
      @rajasekarjjdjsk5371 2 ปีที่แล้ว

      தம்பி உண்மை நானும் ஒரு டைம் போய் எடுக்கப் போனேன் நீ சொன்னது அத்தனையும் உண்மை தூக்கம் என்பது ஒன்று இல்லவே இல்லை அது எல்லாம் உலக பிராடு தான் 👍

  • @Ram-xw4qg
    @Ram-xw4qg 4 ปีที่แล้ว +166

    எப்படி தமிழர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார்கள் என்று மக்களுக்கு தெரிவித்ததற்கு நன்றி நண்பா

    • @jerushakutty4560
      @jerushakutty4560 4 ปีที่แล้ว +1

      Thamilargalai Thamilargal thane emathugirargal... 😊 ithu ena achiriya kuri 🤭🤭🤭

    • @vaasu5291
      @vaasu5291 4 ปีที่แล้ว +1

      டேய் கேணப்பயலே.. தமிழர்கள் தானே ஏமாற்றுகிறார்கள். இப்போ தமிழன் ஏமாற்றுப் பேர்வழின்னு திட்டுவியா? எதுக்கெடுத்தாலும் தமிழன். லூசு.... உனக்கு லைக் போடுறானுங்க பாரு அதுக்கு மேல