சமீபத்தில் மதுரை மாநகராட்சியில்1.5 கோடி ரூபாய் பணத்தை வரி வசூல் செய்பவர்கள் முறைகேடு செய்து விட்டனர் என்பது செய்தி இது எப்படி நடக்கிறது?போலியாக அவர்களே கணினிகள் வைத்து மக்களுக்கு ரசீது அடித்து கொடுத்துள்ளனர் இப்போது மக்கள் மீண்டும் வீட்டு வரி கட்ட வேண்டுமா? அல்லது அந்த பணத்தை அரசு ஏற்றுக் கொள்ளுமா ?
பல வருடம் கட்டி வந்த என்னுடைய பெயரில் இருந்த வீட்டு வரி மற்றும் குடிநீர் வரி வேறு ஒருவரின் பெயருக்கு மாறியுள்ளது . திரும்ப என்னுடைய பெயருக்கு மாற்ற நான் என்ன செய்ய வேண்டும்

Great sir👍👍👍👍🙏🙏

வீட்டு வரி லிஸ்ட் டவுன்லோட் எப்படி செய்வது
ஊராட்சிகள் பற்றி மட்டுமேஇந்த வீடியோவை பகிர்ந்து உள்ளீர்கள் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகள் பற்றி சொல்லவில்லையே