விரும்பும் எதையும் விரைவில் கற்க வள்ளலார் சொன்ன அதிசய மூலிகை | Vallalar | Sathiyadeepam Sivaguru |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 85

  • @saisuhasiniramalingam
    @saisuhasiniramalingam 2 ปีที่แล้ว +12

    அய்யா, நான் எப்பொழுதும் நீச்சல் கற்றுக்கொள்ள விரும்பினேன், நீங்கள் சொன்ன படிகளை முயற்சித்தேன். தூதுவளை பொடி சாப்பிட்டேன். இப்போது 7 நாட்களில் நீச்சல் கற்றுக்கொண்டேன். நன்றி. அது வேலை செய்தது !

  • @ilayaraja4944
    @ilayaraja4944 2 ปีที่แล้ว +20

    🙏🙏வாடிய பயிரை கண்ட போதெல்லாம் தானும் வாடினேன் என்ற வள்ளல் பெருமானின் பொர்பாதம் பணிந்தேன் சரணம் சரணம் 🙏🙏🙏

  • @senthilandavanp
    @senthilandavanp 2 ปีที่แล้ว +31

    1.Thoothuvaalai
    2.Athigalai eluvadhu
    3.Puruva mathiyil deepa oliyai ninathu nama shivaya or om namashivaya enum manthirathai japikka vendum
    4. Veg sapda vendum. Saathveega vunavu vunnudhal
    5. Try to avoid watching TV, movies
    6. Pasi atruvithal

    • @xyz12345abc1
      @xyz12345abc1 2 ปีที่แล้ว +2

      Nandri anbare! 🙏

    • @umagiri7218
      @umagiri7218 2 ปีที่แล้ว +1

      Thank you sir 🙏

  • @ramanaramana6579
    @ramanaramana6579 2 ปีที่แล้ว +9

    உலகத்தில் வாழும் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🌹

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 2 ปีที่แล้ว +12

    குருவே சரணம் 🙏
    அருமையான விளக்கம் ஐயா நன்றிகள் பல 🙏

  • @lakshmisaraswathi4441
    @lakshmisaraswathi4441 2 หลายเดือนก่อน

    1. அதிகாலை எழு 2. தூதுவளை அறிவு விருத்தி 3. புருவம் மத்தி தியானம் 4. சைவ உணவூ 5. பசி ஆற்றுவித்தல் 6. பூரண அருள் நிலை 7. யோகா, தியானம் ஓழுக்கம் 8 ஜிவாகருண்யம் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @rathika5363
    @rathika5363 2 ปีที่แล้ว +12

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🙏🙏

  • @devinagarajan4734
    @devinagarajan4734 2 ปีที่แล้ว +10

    மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏

  • @tirupak205
    @tirupak205 2 ปีที่แล้ว +7

    அருமை அய்யா! நன்றிகள்.

  • @DharmaSalaiTV
    @DharmaSalaiTV 2 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு ஐயா

  • @appasb680
    @appasb680 2 ปีที่แล้ว +5

    நல்ல அற்புதமான பதிவு ஐயா

  • @karthikk.karthik240
    @karthikk.karthik240 2 ปีที่แล้ว +2

    Siva Siva..... Arutperum jothi
    Iya Sutha Sanmarkkathai migavum thelivaaga pesukiritgal... Ungalai oru murai santhikka migavum aaavalaaga ullen.. thangal Sanmarkka kudil vilaasathai anuppavum iyya... Nanri iyaa

  • @lalithaanand6641
    @lalithaanand6641 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏

  • @VETRIMEDIA-p9ow3o
    @VETRIMEDIA-p9ow3o 2 ปีที่แล้ว +2

    ஓம் எம்மை ஆட்கொண்டு ஆளும் குருவே ஓம் சரவணபவ
    அருட்பெருஞ்ஜோதி அருமருந்தே.....

  • @அருட்பெருஞ்ஜோதி-ள9ழ

    திருச்சிற்றம்பலம்
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aradhana41
    @aradhana41 2 ปีที่แล้ว +3

    மிகவும் நன்றாக உள்ளது 👌👌👌

  • @sakthip4184
    @sakthip4184 2 ปีที่แล้ว +4

    Vaalga vazhamudan

  • @mgrajaram2658
    @mgrajaram2658 2 ปีที่แล้ว +2

    Om namah sivaya om namah sivaya om namah sivaya om namah sivaya om namah sivaya🔥🔥 🪐🚩🚩🚩🚩🚩🌼🕉🕉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 amazing glad to listening great 👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏

  • @m.t5759
    @m.t5759 2 ปีที่แล้ว +4

    Tq u so much my dear friend....,

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam8947 2 ปีที่แล้ว +1

    Arumai Ayya Saravanan k Thevar chembur Mumbai Maharashtra India

  • @குறிஞ்சிஇயற்கைபொருட்கள்

    என்னால் தாங்க முடியவில்லை... எதிர்மறை எண்ணங்கள், மந்த நிலை, எதிலும் ஆர்வம் இல்லை வழி கூறுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @jayakumar4164
      @jayakumar4164 2 ปีที่แล้ว

      Same problem enakum... தீர்வு கிடைத்தால் எனக்கும் சொல்லுங்க

  • @siddhargalulagam-vaasiyogi7080
    @siddhargalulagam-vaasiyogi7080 2 ปีที่แล้ว +3

    கற்பதால் ஆன்மீகத்தில் உயர் நிலை அடைய முடியாது தன்னை உணரனும்

  • @தனசேகரன்தனசுஜெ
    @தனசேகரன்தனசுஜெ 2 ปีที่แล้ว +2

    நல்ல தகவல் நன்றி அய்யா

  • @aaravathuarivukkuappaal
    @aaravathuarivukkuappaal 2 ปีที่แล้ว +1

    அருமை🎉🎊

  • @seethalakshmi1302
    @seethalakshmi1302 2 ปีที่แล้ว

    அய்யா நீங்கள் சொல்வதை வ்விரைவாக சொல்லுங்கள் மிகவும் சுருக்கமா சொல்லுங்கள்

  • @velusamy1205
    @velusamy1205 2 ปีที่แล้ว

    பயனுள்ள பதிவு. Like பதிவு செய்ய இயலவில்லை. ஏன்?

  • @தனஞ்செயன்.ஓம்
    @தனஞ்செயன்.ஓம் ปีที่แล้ว +1

    🙏🙏🙏
    Thanks kuruve

  • @குறிஞ்சிஇயற்கைபொருட்கள்

    அண்ணா மந்த நிலையை சரி செய்ய வழி கூறுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻உங்களுக்கு கோடி புண்ணியம்

  • @baskarmani3427
    @baskarmani3427 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா

  • @Shenbagaraj_SR
    @Shenbagaraj_SR 2 ปีที่แล้ว +3

    Vanakkam ayya

  • @spiritualmotivation7057
    @spiritualmotivation7057 2 ปีที่แล้ว +3

    மிகவும் நன்றி 🙏

  • @gopinathr3725
    @gopinathr3725 2 ปีที่แล้ว +3

    Nandri 🙏 VAAZHGA VAZHAMUDAN 💐

  • @mohandassdass7958
    @mohandassdass7958 2 ปีที่แล้ว +1

    It's always follow your life will going to good

  • @malathisuriya5740
    @malathisuriya5740 2 ปีที่แล้ว +1

    நன்றி வாழ்கவளமுடன்

  • @munishpandi2329
    @munishpandi2329 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 2 ปีที่แล้ว +2

    Nanri ayya.

  • @selvapandi1911
    @selvapandi1911 2 ปีที่แล้ว +5

    தனிப்பெரும்கருணை

  • @melanip412
    @melanip412 2 ปีที่แล้ว +4

    Athmanamaskaram 🙏🏽🙏🏽🙏🏽

  • @AjithKumar-wk8wi
    @AjithKumar-wk8wi 2 ปีที่แล้ว +17

    ஐயா வள்ளலார் எழுதிய மருத்துவக் குணங்கள் பற்றி இருக்கும் புத்தகம் பெயர் என்ன

    • @kingmaker8949
      @kingmaker8949 2 ปีที่แล้ว +1

      @சத்திச் சரவண இது என்ன கேள்வி? விரைவாக கற்பதற்கு வள்ளலார் சொன்ன விஷயங்களை சொல்கிறார். தேவையெனில் பின்பற்றலாம். இல்லையென்றால் விட்டு விடலாம். அவர் என்ன சாப்பிடுகிறார் என்கிற கேள்வியே தேவையில்லாதது நண்பா.

    • @cmcaterers
      @cmcaterers 2 ปีที่แล้ว +1

      @@kingmaker8949 காரணம் உண்டு அய்யா , சரியான பதில்கொடுத்தால் , உங்களுக்கும் சரியான பதில் கிடைக்கும் ஐயா. நன்றி

    • @manivasagam4840
      @manivasagam4840 2 ปีที่แล้ว +4

      வள்ளற்பெருமானும் கிராமத்துப்பச்சிலைகளும், புத்தகம், பெருமான்உபதேசங்களால் உள்வாங்கி எழுதப்பட்டது! சபை அருகில் குமரன் புத்தகக்கடையில் ரூ.50/க்கு கிடைக்கிறது! நன்றி!

    • @sankers6482
      @sankers6482 2 ปีที่แล้ว

      @@manivasagam4840 thank you🙏🌹❤

  • @a.r.m..3846
    @a.r.m..3846 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு தகவல் வணக்கம் அய்யா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வழர்க என்றும் அன்புடன்

  • @SPM4545
    @SPM4545 2 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @p.prabhup.prabhu3235
    @p.prabhup.prabhu3235 2 ปีที่แล้ว +4

    Iyya 7 vathu vidayam mattum puriyavillai

  • @MAHAPRABU.
    @MAHAPRABU. 2 ปีที่แล้ว +5

    Koncham fast ah pesunga bro

  • @govindangovindan1504
    @govindangovindan1504 2 ปีที่แล้ว

    நன்றிகள் ஜயா 🙏🙏🙏

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 2 ปีที่แล้ว +1

    Nandre vanakam 🙏🙏🙏

  • @jbbritto223
    @jbbritto223 2 ปีที่แล้ว +1

    Vanagam aiya vanagam John britto

  • @ilamughilanjayabal7072
    @ilamughilanjayabal7072 2 ปีที่แล้ว

    thanks ji

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 2 ปีที่แล้ว +8

    வணக்கம் ஐயா.
    சிறு குழுப்பம் எனக்கு.
    தேன் சேர்க்காமல் தூதுவளை சாப்பிடலாமா??
    பதில் கூறவும்.
    நன்றி

    • @vallalthunai
      @vallalthunai 2 ปีที่แล้ว

      Mm I am taking with luke warm water thudhuvalai & manjal karisalanganni

  • @s.kamalavenis.kamalaveni5457
    @s.kamalavenis.kamalaveni5457 2 ปีที่แล้ว

    Nan non veg saptathillai epdi padikanum sollamudiuma

  • @s.kamalavenis.kamalaveni5457
    @s.kamalavenis.kamalaveni5457 2 ปีที่แล้ว

    Sekrama padika solution solla mudiuma iya

  • @muthuvel1276
    @muthuvel1276 2 ปีที่แล้ว +1

    Aiyya

  • @vigneshkarthik345
    @vigneshkarthik345 ปีที่แล้ว

    அண்ணா அசைவம் பயம் பதட்டம் இவை இரண்டையும் அதிகமாக செய்கிறது இருள் சூழ்ந்த மனம் சைவம் மாறி பின் ஒளி பெற்றது பயம் பதட்டம் கடந்து நிம்மதி அடைந்தேன் காம, கோபம், க்ரோதம் அகங்காரம் அதில் இனி அதிக பயம் பதட்டத்தையும் சேர்த்து கொள்ளுங்கள் அடியேனின் விருப்பம்

  • @narenselva4621
    @narenselva4621 2 ปีที่แล้ว +2

    I hope I can speak tamil like you :-(

  • @rkraghu8623
    @rkraghu8623 2 ปีที่แล้ว +1

    காரியம் காரணம் கரு இதில் காரியம் காரணம் பற்றி புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் கரு என்பதை பற்றி சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. இதை மூன்றையும் தொடர்புபடுத்தும் வகையில் விளக்கம் தாருங்கள் (எடுத்துக்காட்டாக). நன்றி 🙏

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  2 ปีที่แล้ว

      உங்களுக்கான விளக்கம் இதில் உள்ளது th-cam.com/video/xJge4MufM3Y/w-d-xo.html

  • @petshome5102
    @petshome5102 2 ปีที่แล้ว +2

    வள்ளலார் பெருமான் எழுதிய மருத்துவ நூல்கள் பெயர் தெரிந்தவர்கள் கூறவும்

    • @Np_ebitz_23
      @Np_ebitz_23 2 ปีที่แล้ว

      Vallalar arliya Gyana mooligai

  • @karaikalnatarajan9111
    @karaikalnatarajan9111 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏

  • @சிவபக்தன்-ப1ன
    @சிவபக்தன்-ப1ன 2 ปีที่แล้ว +3

    💚🙏

  • @arulprakashr5415
    @arulprakashr5415 2 ปีที่แล้ว +2

    Sivaguru Ayya, inniku vadalur ponenga, main roadla irunthu gnana sabaiku pora valiyila , right side la oru ready made toilet irukunga, athan adiyela 6 nai kuttynga (5white color , 1 brown nga ayya) irukunga, kool, biscuit pottutu vanthenga. Athunga adutha velaiku saptutu ku enna seiyum nu theriyala, veyil adigam. Ungalal avangaluku udhava mudiyumu parunga ayya. Nalla ullam ullavanga kitta solli avagala kappatralam nga ayya.

  • @kumaranGovindharajan906
    @kumaranGovindharajan906 2 ปีที่แล้ว +2

    Arutperum jothi.Arut perum jothi..

  • @Vegitarian...6
    @Vegitarian...6 2 ปีที่แล้ว +3

    😘😘😘

  • @sathyausha3736
    @sathyausha3736 2 ปีที่แล้ว +1

    🙏💕

  • @satheeshc3907
    @satheeshc3907 2 ปีที่แล้ว +2

    🔥🙏🌷🌹🌹🌷🙏🔥

  • @ramanaramana6579
    @ramanaramana6579 2 ปีที่แล้ว +1

    🙏👏🙏👏🙏

  • @pratheepm2546
    @pratheepm2546 2 ปีที่แล้ว +2

    🙏☑️

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan2779 2 ปีที่แล้ว +1

    💛❤💚

  • @user-cd3on4zv3i
    @user-cd3on4zv3i 2 ปีที่แล้ว

    🙏 நன்றி 🙏

  • @Liersworld
    @Liersworld ปีที่แล้ว

    😢

  • @-databee191
    @-databee191 2 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா🙏

  • @asothatinabalan8703
    @asothatinabalan8703 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @thangarajbharathi5497
    @thangarajbharathi5497 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @y.shahintaj7878
    @y.shahintaj7878 2 ปีที่แล้ว +1

    🙏

  • @ganesanr3553
    @ganesanr3553 2 ปีที่แล้ว

    🙏🙏🙏