Review of the talk. 1. Light a small lamp 🪔 in the room. 2. Sleep on the left side of the body. 3. Eat 2 hrs before sleep. Small walk, meditate before sleep. 4. Rest after lunch. 5. Sleeping during daytime is poisonous. 6. Meditate before and after sleep. 7. Wake before sunrise. Early hours are a blessings and boon to all life. 8. Three to four hours sleep is enough. Gradually reduce sleep using meditation. 9. God thoughts only can remove bad dreams, wet dreams and restless sleep. 10. Sleep is a spiritual disease. Awake and Win over sleep by devotion and meditation.
சிவ சிவ திருசிற்றம்பழம் வாழ்க அருட்பொருஞ்சோதி. அருட்பொருஞ்சோதி தனி பெருங்கருனை. உங்களை போல். துயதமிழ்உச்சரிப்பும்.என்னைபேன்றபாமறனுக்கும்.நன்கு புறியும்வன்னம்.தெலிவாகயிருக்கிரது
@@Animation-g9t இரவு 9 மணிக்குள் அரை வயிறு மட்டும் சாப்பிட்டு 2மணி நேரம் கழித்து தூங்க சென்றால் 3 மணிக்கு அலாரம் அடித்த உடன் எழ முடியும். தாமதமாகவோ, முழுவயிறோ சாப்பிட்டால் ஜீரணம் முழுவதும் நடக்காததால் எழ முடியாது.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அற்புதம் ஐயா தூக்கத்தை தியானமாக்க அருள் வடிவம் பெற வள்ளலார் துணை நின்று வழி நடத்த வேண்டுகிறேன். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
1 vidibulb must 2 left hand side sleep 3 after dinner, little walking, meditation 4 after lunch, little rest 5 no pagalthoookam 6 meditation before and after sleep 7 get up before sunrise 8 3 to 4 hour sleep sufficient then change the remaining sleeping time by meditation time 9 sleep with god's mind 10 thookam tholaivadhu eppodhoo
தங்கள் பதிவுகள் அனைத்தும் அற்புதமானவை. கருத்து செறிவோடும், எளிமையாகவும், நடைமுறையில் பின்பற்றும் வண்ணமும் உள்ளன. மிகவும் நன்றி அண்ணா. தங்களது தொண்டு மேலும் சிறக்க வாழ்த்துக்கள்👍👍👍....
I have read 6thThirumurai of our Swaamigal.Knowingly or unknowingly this slave is daily doing this 🙏🙏🙏 Our Swaamigal's arul is always with you my dear son 🙏✋
- Worshipping God gives happiness - Happiness give confidence - Confidence gives ideas - Ideas help to solve problem - Solving problems improves life - Improving life will help to remove problems in others life GOD EXISTS IN All forms what humans and other animals think.
நோயின்றி வாழ வள்ளலார் சொன்ன வாழ்க்கை முறை th-cam.com/play/PLpwWrvmejDZZKkk5pF0fHP1hTtGZMiJ27.html
அருமையான தகவல் 🥰🥰🥰
@@viswanathan0074 🙏🙏🙏
man noy all man ver pallar nee thnader mandal yes uedal varu, , manam varu, un uee sayvem man amderku nalem un kandue
@@inkumadumanepdeemanempalka1630 sathasivamselvi🙏🙏🙏
Selvi Sani Pillay Das , s
அத்தனை சித்தர்களுக்கும் அத்தனை குருமார்களுக்கும் அத்தனை தெய்வங்களுக்கும் இந்த அன்பான அழகான பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி வாழ்க வளமுடன்
வள்ளலார் பெருமான் உபதேசித்த அனைத்தும் தாங்கள் எடுத்துரைத்தவிதம் மிக நன்று... நன்றி அய்யா🙏
மிக சிறப்பு. முயன்று பார்ப்போம். முயற்சியுடையார் இகழ்சியடையார். வள்ளலார் பெருமானே சரணம், சரணம், சரணம் - நன்றி, நன்றி, நன்றி.
அப்போது
குருவே, உமக்கு கோடான கோடி நன்றிகள்.
நீங்கள் கூறும் அணைத்து விஷயங்களும் எங்களுக்கு உபயோகமாக இருந்தது.
ஆத்ம நன்றி 🙏
அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்ஜோதி!
N
Review of the talk.
1. Light a small lamp 🪔 in the room.
2. Sleep on the left side of the body.
3. Eat 2 hrs before sleep. Small walk, meditate before sleep.
4. Rest after lunch.
5. Sleeping during daytime is poisonous.
6. Meditate before and after sleep.
7. Wake before sunrise. Early hours are a blessings and boon to all life.
8. Three to four hours sleep is enough. Gradually reduce sleep using meditation. 9. God thoughts only can remove bad dreams, wet dreams and restless sleep. 10. Sleep is a spiritual disease. Awake and Win over sleep by devotion and meditation.
Good Review for all observers
Thanks for the effort made. Mpsaravanan chennai
Amazing, thankyou
👏👏👏
Smart reply, very good 👌👏💐
Nice bro...!
தங்கள் உரை அமைதியாக மென்மையாக இருக்கிறது.
அண்ணா அருமை. நன்றி வாழ்க வளத்துடன். 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
சிவ சிவ திருசிற்றம்பழம் வாழ்க அருட்பொருஞ்சோதி. அருட்பொருஞ்சோதி தனி பெருங்கருனை. உங்களை போல். துயதமிழ்உச்சரிப்பும்.என்னைபேன்றபாமறனுக்கும்.நன்கு புறியும்வன்னம்.தெலிவாகயிருக்கிரது
நன்கு உரைத்தீர்கள், நலமுடன் வாழ. மிக்க நன்றி.
தங்களின் உரை கேட்டு கரம் கூப்பி வணங்குகிறேன் ஐயா.
. , ,. .k
மிக அருமை வள்ளலார் வாழ்க நடராஜன்
மிக்க நன்றி ஐயா
நீவிர் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன் அற்புதமான பதிவு
வள்ளலார் சுவாமிகள் போற்றி போற்றி
ஓம்சாந்தி நன்றி சகோதரரே மிக நல்ல பதிவு 🌏 உலகிர்க்கு தேவை யான மிகவும் பயனுள்ள வகையில் தந்துள்ளிற்கள் நன்றி கள் பல ஓம்சாந்தி
என்னே ஒரு ஞானம். சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
நன்றி! அருமையான நிதானமான விளக்கம்! வாழ்க வளமுடன்.
மிகவும் பயனுள்ள தகவல் .அருட்பெரும் ஜோதி ஜோதி .
அய்யா னீந்கல் ஸொன்னெதில் ஸிலத் தவிர்க்க முடியாத உன்மை தான் உங்கள் வாழ்க்கையில் னல்லது நடக்கட்டும் னான் கேரளாவில் உல்லவர் ஒரூ மலய்யாளி வாழ்க்கை வளமுடன்
மிக்க நன்றி ஐயா. குரு வாழ்க, குருவே துணை..
இனிய அருமையான தகவல் நன்றி ஐயா 😊🙏
வாழ்க வையகம்
வள்ளல் பெருமான் அருளிய தூக்கம் பற்றிய சிந்தனை அருமை அய்யா
வாழ்கவளமுடன்
வாழ்கவளமுடன்
மென்மையான அழுத்தமான பதிவு வாழ்க வளமுடன்
ஓம் சிவமயம் வாழ்க 🙏 ஓம் திருச்சிற்றம்பலம் 🙏 📿 🔥
கேட்க கேட்க இனிமை அருமை
அருமை ஐயா
தயவான நன்றிகள் ஐயா
அனைவருக்கும் பிரபஞ்சத்திற்க்கும் கோடானு கோடி நன்றி நன்றி நன்றி
யோக நித்திரை... தூங்காமல் தூங்கி பெறும் சுகம். அனுபவித்தால்தான் அதன் அருமை புரியும்.
Puriyala sir
@@Animation-g9t இரவு
9 மணிக்குள் அரை வயிறு மட்டும் சாப்பிட்டு 2மணி நேரம் கழித்து தூங்க சென்றால் 3 மணிக்கு அலாரம் அடித்த உடன் எழ முடியும். தாமதமாகவோ, முழுவயிறோ சாப்பிட்டால் ஜீரணம் முழுவதும் நடக்காததால் எழ முடியாது.
Never experience
சிறப்பான அறிவுரை ஐயா நன்றி ஐயா
கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏
பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி 🙏
Na first time ipathan unga video pakren romoa putichirukku. Unga voice miga arumai unga pathivu makkalku very useful 👍🙏
உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் இன்பமாய் வாழ்க.
அருமையான கருத்துக்கள். அருமையான உச்சரிப்பு. நன்றி
தெய்வ ஞானி அருட்பிரகாச வள்ளலார்
பெருமான் திருவடிகள்
சரணம்!!!🙏🙏🙏
Best teachings of Saint Vallalar to lead healthy life 👌
நன்றி ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி உங்களின் பேச்சு என்னை தியான நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது 🙏🙏
அருமையான பதிவு, தொடரட்டும் தங்கள் நல்ல தொண்டு.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அற்புதம் ஐயா தூக்கத்தை தியானமாக்க அருள் வடிவம் பெற
வள்ளலார் துணை நின்று வழி நடத்த வேண்டுகிறேன்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
அருட்பெருஞ்ஜோதி 🙏
நன்றி ஐயா...
1 vidibulb must
2 left hand side sleep
3 after dinner, little walking, meditation
4 after lunch, little rest
5 no pagalthoookam
6 meditation before and after sleep
7 get up before sunrise
8 3 to 4 hour sleep sufficient then change the remaining sleeping time by meditation time
9 sleep with god's mind
10 thookam tholaivadhu eppodhoo
அருமையான விளக்கம் தெளிவு வருகிறது நன்றி
Arumaiyana padhivu nandri vaazthukal Thambi om Namasivaya potri 🙏🙏🙏
💯அற்புதம் அண்ணா நல்ல தகவல்
நல்ல தகவல் நண்பா அளவான பேச்சு ( வாழ்த்துகள்)
நன்றிகள் கோடி...
தங்கள் வழிகாட்டலுக்கு நன்றி
ஓம் சிவாய நம நல்ல கருத்து நன்றி
மிகவும் நன்றி..
Super information..👌
Everybody should atleast try to follow it & get benefits ..
தங்கள் பதிவுகள் அனைத்தும் அற்புதமானவை. கருத்து செறிவோடும், எளிமையாகவும், நடைமுறையில் பின்பற்றும் வண்ணமும் உள்ளன. மிகவும் நன்றி அண்ணா. தங்களது தொண்டு மேலும் சிறக்க வாழ்த்துக்கள்👍👍👍....
மிகவும் சிறப்பு ஐயா
Ungal pathivuku nandri🙏🙏🙏
அருட்ஜோதி வணக்கம் அய்யா நன்றி 🙏🙏🙏
Thanks lot my dear brother, god bless you
தனிப் பெரும் கருணை 🔥
அய்யா மிக்க நன்றி நல்ல தகவல்
அருமையான தொகுப்பு
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!!!
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனி பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
வள்ளலார் புகழ் ஓங்கட்டும்
Good information try pantren
Katkakatka enimai evalavu nalla saithikal lifela kadaipidithal nimathiyai vazalam thanks mahane
ஐயா உங்கள் விளக்கம் அற்புதம்
மிகவும் நல்ல பயனுள்ள சொற்கள்
I have read 6thThirumurai of our Swaamigal.Knowingly or unknowingly this slave is daily doing this 🙏🙏🙏 Our Swaamigal's arul is always with you my dear son 🙏✋
அருமை அண்ணா நிங்கள் சொன்னது உண்மை தான்
நன்றிகள் கோடி அண்ணா
Ayya arumai . Ena thavam seithaeno
அருமையான சிந்தனைகள். நன்றி, வணக்கம். தொடர்ந்து கேட்டு வருகிறேன்.
ஆனந்தவேல் ஏழூர் நாயகம்
ஐயா, அருமை அருமை
மிகவும் அருமை பதிவு
மிகவும் நன்றி ஐயா...🙏🙏🙏
Sivayanama
சிறப்பு. ஜோதி வணக்கம்.
Thank you thambi
Niruthi nithanamaga soneergal🙏
நன்றி ஐயா🙏
வாழ்க வையகம்
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
மிக அருமையான பதிவு, மகிழ்ச்சி
அருட்பெரும்ஜோதிதனிபெரும்கருணைவாழ்கவளமுடன்
Athma வணக்கம்....நன்றிகள்...
அருள்பெரும்ஜோதிதனிபெரும்கருனைஒளிம்நீயேஒளிபெரும்ஒளியே..ஒளிரும்ஒளியேஒன்ஒளியில்வாளும்ஒளியானவன்இறைவாஈசாபோற்றி...🙏🙏🙏🙏🙏🙏
மன அழுத்தமுள்ளவர்கள் அதிலிருந்து மீழ வழி சொல்லுங்கள் ஐயா நன்றி
அருமை நன்றி👌🙏💥💥💥
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
thanks alot guruji ,sure i will follow your tips and advice.
thankyou very much guruji
நன்றி அய்யா.....
Very true, cut down sleep & increase meditation!
Arutperum jothi. Arutperum jothi Thaniperumkarunai. Arutperum jothi. True fine thanks.... Kumarresan
- Worshipping God gives happiness
- Happiness give confidence
- Confidence gives ideas
- Ideas help to solve problem
- Solving problems improves life
- Improving life will help to remove problems in others life
GOD EXISTS IN All forms what humans and other animals think.
, நன்றாக உள்ளது ஐயா
கோடி நன்றிகள்
Nandri nandri nandri 🌷🙏🏻🌷
🙏thanks for ur good advice
Thanks bro for giving good and useful message.
நன்றி அய்யா 🙏
அருமையானபதிவு
நன்றி நன்றி நன்றி...
அருமை நண்பரே
Nandri sagothararey
Om ramalinga swamikal thiruvadikal potri ....👏👏👏
சிறப்பு....
ஆனந்தம்.அருமை
Vanakkam ayya... super its very,very useful and best information for us...thank u so much..
நன்றி நன்றி ஐயா
💯🙏🙏🙏 உண்மை அனுபவம்
Sirrapana Bodhanai by Vallalar, Thanks for sharing brother🙏
Arumaiyana pathivu