வேதத்தின் மூலமே பரமாத்மாவை அறிந்து கொள்ளமுடியும்l Sri. U. Ve. Velukkudi Krishnan| Namangal Aayiram-4

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 มี.ค. 2022
  • வேதத்தின் மூலமே பரமாத்மாவை அறிந்து கொள்ள முடியும் l Sri. U. Ve. Velukkudi Krishnan | Namangal Aayiram - 4
    #KumudamBakthi #NamangalAayiram #VelukkudiKrishnan #UVeVelukkudiKrishnan #VelukkudiUpanyasam #VelukkudiKrishnanUpanyasam #VelukkudiDiscourses
    Velukkudi Sri U. Ve. Krishnan Swamy has been rendering spiritual discourses all over the globe for close to 3 decades and many bhaktas have been regularly enjoying his lucid explanation of the esoteric meanings of our traditional scriptures. He has covered a great variety of subjects like the Vedas, Puranas and Upanishads, Sri Ramayana, the Mahabharata, the 4000 Divyaprabandhams of the Alwars, the life and works of our Acharyas and so on
    Stay tuned to Kumudam for the latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment on your views too.
    email: kumudambakthi2021@gmail.com
    Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b​​
    Subscribe to SNEGITHI : / @kumudamsnegithi
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / ​​
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / ​​
    Website ➤ www.kumudam.com​​
    SnehidhiMagazine/?ref=page_internal
    / @kumudambakthi
    / %e0%ae%95%e0%af%81%e0%...
    #velukkudikrishnan #NamangalAayiram4 #bhakti #kumudam
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 89

  • @subbuk8249
    @subbuk8249 2 ปีที่แล้ว +3

    தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ணா சமர்ப்பணம்

  • @ranisubbu4103
    @ranisubbu4103 2 ปีที่แล้ว +13

    கலியுக ராமானுஜர் கலியுக கிருஷ்ணர் கலியுக ராமர் கலியுக நம்மாழ்வார் கலியுக கூரத்தாழ்வார் கலியுக நாதமுனிகள் கலியுக ஆளவந்தார் கலியுக பெரிய நம்பி கலியுக திருக்கோஷ்டியூர் நம்பி கலியுக திருமலை மாட்டான் கலியுக திருக்கச்சி நம்பி கலியுக வியாசர் அனைத்து ம் இங்கு பேசும் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் தான் ஓம் நமோ நாராயணாய🙏💕

  • @santhanamkumar1040
    @santhanamkumar1040 2 ปีที่แล้ว +7

    உங்களின் உண்மையான தெய்வீக சேவை அடியேனை போன்றவனுக்கு தெய்வ குடுப்பினை

  • @vasanthipvas8546
    @vasanthipvas8546 หลายเดือนก่อน

    ஸ்ரீரங்க ரங்க ரங்க ரங்க நாதனே போற்றி!!!

  • @parvathid4001
    @parvathid4001 2 ปีที่แล้ว +5

    ஸ்வாமி ஶ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SureshC-vp3rs
    @SureshC-vp3rs 10 หลายเดือนก่อน

    ஹரே கிருஷ்ணா 🙏🏼

  • @manjulaparthasarathy260
    @manjulaparthasarathy260 2 ปีที่แล้ว +2

    ஐயா தலை வணங்குகிறேன் அருமையான விளக்கம் நன்றி ஜயா

  • @manik1179
    @manik1179 11 หลายเดือนก่อน

    அடியேன் 🌹🌹🌹

  • @jayalekshmi1790
    @jayalekshmi1790 3 หลายเดือนก่อน

    🙏ഗോവിന്ദ! ഗോവിന്ദ! ഗോവിന്ദ! ഗോവിന്ദാ ഹരി ഗോവിന്ദാ🙏

  • @damotharans8984
    @damotharans8984 2 ปีที่แล้ว +2

    அடியேன் தாஸானு தாஸன் ஸ்வாமிஜி.அனேக அனேக நமஸ்காரம் ஸ்வாமிஜி.

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 หลายเดือนก่อน

    Namestea Swamji PRANAMS 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @priyadha
    @priyadha 2 ปีที่แล้ว +1

    Hare Krishna

  • @sinthunapriyadharshinirajk5627
    @sinthunapriyadharshinirajk5627 ปีที่แล้ว

    Harekrishna Thankyou Guruji

  • @user-pc3hj7mr6d
    @user-pc3hj7mr6d 2 ปีที่แล้ว +8

    உயர்திரு ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் குருவடி சரணம் திருவடி சரணம் ராதே கிருஷ்ணா ராதே கோவிந்தா

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 2 ปีที่แล้ว +4

    GURUVIN THIRUVADIHALE CHARANAM🙏🙇🕉️🙏🙇🕉️🌺🌹🙏🙇🕉️🌹

  • @devaraj698
    @devaraj698 2 ปีที่แล้ว

    Namaskaram swamiji🙏🙏

  • @abispassion2643
    @abispassion2643 2 ปีที่แล้ว +1

    ஆச்சரிய திருவடிகளே சரணம்🙏

  • @nagusiddanna514
    @nagusiddanna514 ปีที่แล้ว

    Ram Ram ❤

  • @rajalakshmiramadurai4282
    @rajalakshmiramadurai4282 5 หลายเดือนก่อน

    நமஸ்காரங்கள்

  • @Praveen-he1su
    @Praveen-he1su 4 หลายเดือนก่อน

    5:04 Interest + Involvement 💚💚👌

  • @revathit9003
    @revathit9003 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏Adiyen Ramanujadasan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abiramithiyagarajan2933
    @abiramithiyagarajan2933 ปีที่แล้ว +1

    Romba Romba Romba nanri swamy 🔔🔔🔔🔔🔔

  • @jevsmalaysiatamilan0110
    @jevsmalaysiatamilan0110 2 ปีที่แล้ว +2

    Om Namo Narayaanayaa 🙏

  • @shankarsrinidhi8151
    @shankarsrinidhi8151 2 ปีที่แล้ว +1

    Namashkaram swami

  • @vinothkumar2767
    @vinothkumar2767 2 ปีที่แล้ว

    நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sagasram7310
    @sagasram7310 2 ปีที่แล้ว +1

    Swamigaluku nameskaram🌺🌹💐🌼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanchanap2180
    @kanchanap2180 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SriRaamajayam
    @SriRaamajayam 2 ปีที่แล้ว +2

    Sree Gurubhyo namaha!

  • @purushothamang6925
    @purushothamang6925 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @lakshmirajavel6872
    @lakshmirajavel6872 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahalakshmianandan6882
    @mahalakshmianandan6882 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @umamaheswari9657
    @umamaheswari9657 2 ปีที่แล้ว

    ஆசார்யன் திருவடிகளே சரணம் 🙏🙏

  • @k.p.karthigairajank.p.kart2133
    @k.p.karthigairajank.p.kart2133 2 ปีที่แล้ว

    நன்றி சுவாமி..🙏👨‍👩‍👧💐💰

  • @dhanasekarank9840
    @dhanasekarank9840 2 ปีที่แล้ว

    நாராயண நாராயண

  • @ramanivaikuntam8819
    @ramanivaikuntam8819 ปีที่แล้ว

    Namaskaram

  • @geethas8958
    @geethas8958 2 ปีที่แล้ว +1

    Adiyen Swami namaskaram 🙏

  • @parvathid4001
    @parvathid4001 2 ปีที่แล้ว +4

    நமஸ்காரம் ஸ்வாமி, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஸ்வாமிகளின் திருவடிகளை வணங்குகிறோம் 🙏🙏🙏🙏

  • @kumarapuramvenkateshan9736
    @kumarapuramvenkateshan9736 2 ปีที่แล้ว

    ஓம் நமோ நாராயணாய

  • @rajeswariamarnath5270
    @rajeswariamarnath5270 2 ปีที่แล้ว

    Aanatha kodi namaskaram swami

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 2 ปีที่แล้ว

    🙏
    ‌ ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ
    🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 👣👣 🙏 Adiyen Yathiraja Ramanuja Dasan 🙏🙏

  • @ramamaniv6531
    @ramamaniv6531 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @balajisanthanam1510
    @balajisanthanam1510 2 ปีที่แล้ว

    OM NAMO NARAYANAYA NAMAHA 🙏 🙏🙏🙏🙏

  • @devipalanisamy8874
    @devipalanisamy8874 2 ปีที่แล้ว

    Adiyen namaskaram swami 🙏🙏🙇

  • @meeramadhavan7552
    @meeramadhavan7552 2 ปีที่แล้ว

    Swami Namaskaram

  • @dharmasastha9732
    @dharmasastha9732 2 ปีที่แล้ว

    💐🙏 Aachariyarkal THIRUVADI Potri 🙏💐

  • @premilasahasrakshi1304
    @premilasahasrakshi1304 2 ปีที่แล้ว

    GURUVE SARANAM. OM.SHREE GURIBYO NAMAH!/ We are blessed to listen to you. Othersise, foolish like us would have been ignorant in our entire life.

  • @madhumala4695
    @madhumala4695 2 ปีที่แล้ว

    Namaskaram guruji,early watching🙏🙏👍

  • @thenmozhithulasi6558
    @thenmozhithulasi6558 2 ปีที่แล้ว

    Om namo narayanaya

  • @spadmavathi8681
    @spadmavathi8681 2 ปีที่แล้ว

    Aneka kodi namaskaram swami. Blessed to hear your speech. 🙏🙏🙏

  • @gopuraparvai3033
    @gopuraparvai3033 2 ปีที่แล้ว

    Om Namo Narayana..

  • @kalamaniramachandran6732
    @kalamaniramachandran6732 2 ปีที่แล้ว +2

    Om guruve namaha. I am very thankful to you for explaining sahasranamam, its meaning and importance of chanting very clearly.. My shastang namaskaram Jai shri krishna. 🙏

  • @venkatesanr9929
    @venkatesanr9929 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏
    🙏🙏🙏🙏🙏

  • @appavoosakthivel8678
    @appavoosakthivel8678 2 ปีที่แล้ว

    OM NAMO NARAYANA ⚘ 🧡 🙏🏿

  • @chennakesavandesingu9523
    @chennakesavandesingu9523 2 ปีที่แล้ว

    Great lecture 🙏🙏🙏🙏🙏

  • @ponnamakrishnan4042
    @ponnamakrishnan4042 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @bhavanim25
    @bhavanim25 2 ปีที่แล้ว

    The mantras vibrate in every cell of the body.

  • @veingadasonvadivelu3451
    @veingadasonvadivelu3451 2 ปีที่แล้ว

    Great

  • @shanthamani9772
    @shanthamani9772 2 ปีที่แล้ว

    Adiyen dasan namaskarams

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 ปีที่แล้ว +5

    வேத வ்யாஸர் அருளிய பகவத் குண தர்ப்பணத்திற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் தன் நிரதிசய ஞானத்தால் இன்றைய பகுதியை சாதித்ததிலிருந்து -
    முதற்கண் ஸ்வாமி பராசரபட்டர் அருளிய ஸ்லோகத்திற்கு அர்த்தங்களை ஸ்வாமிகள் விசேஷித்து பின் திருமாலிரும்சோலை அழகர் கோயிலில் முதற் பிரகாரத்தில் விசேஷஷித்து தன் தர்மபத்தினியுடன் சேவை சாதிக்கும் விஷ்வக்சேனரையும் அவர் பரிவாரங்களாக கருதப்படும் கஜானனாதி களையும் வணங்க வேண்டும் என்பதை ஸ்வாமிகள் தெரிவித்தார் .மேலும் பத்ரி வ்ருக்ஷத்தின் அடியில் திருஅவதாரம் செய்தவரும் ,கிருஷ்ண த்வயீபாயராக அழைக்கப்படுவரும் ,வேதங்களை வலுவூட்ட வந்தவைகளாய் போற்றப்படும் மகாபாரதமும் ஸ்ரீராமாயணமும் மற்றும் மஹாபாரதத்தை ஐந்தாவது வேத மாய் யாருடைய திருவாக்கில் வந்ததோ அந்த வேதவ்யாஸரை வணங்குகிறேன் என அத்புதமாய் வேதவியாசர் ப்ரபாவத்தை ஸ்வாமிகள் முன்வைத்தார் .
    ஸ்ரீவத்ச சின்னம் என்ற இயற்பெயருடன் கூரத்தாழவன் என புனைபெயருடன் பகவத் ராமானுஜரின் பிரதம சிஷ்யராக இருந்து ராமானுஜரையே தனமாக பாவித்து இவர் திருவடித் தாமரைகளையே தஞ்சமென இருந்தவரின் திருகுமாரர் பராசரபட்டர் - ரங்கநாதனின் இரு திருமண தூண்களுக்கு நடுவில் தூளியை கட்டி சீராட்டப்பெறுபவருமான இவர் பெருமானுக்கு நெய்வேத்யம் செய்யும் பிரசாதத்தை தன் கைககளால் அளைந்த பின்னே பெருமான் அமுதுசெய்யும் வழக்கமாக கொண்டிருப்பரான - அப்பேர் பட்ட சிறப்புடைய பராசரபட்டரையும் நமஸ்கரித்து அவர் சாதித்த ஸ்லோகங்களும் அர்த்தங்களை ஸ்வாமிகள் விசேஷித்து ஸ்துதிக்கப்பட்ட ஸ்ரீமன் நாராயணனையும் ஸ்துதிப்பாடும் வேதவ்யாஸரையும் இவைகளை ஒருங்கே நாமங்களாக தொகுத்த பீஷ்மரையும் வணங்கவேண்டும் என்றார் .பகவானின் சொத்தான ஜீவாத்மாக்கள் - அப்பெருமானின் சொத்தை அவரிடத்திலேயே சேர்ப்பிப்பதில் பூர்வாச்சாரியார்கள் காட்டும் ஊற்றத்தையும் ஸ்வாமிகள் குறிப்பிட்டார் .மேலும் யுதிஷ்டிரன் கேள்விகளுக்கு பீஷ்மர் பதிலளிக்கும் வகையில் நாம் விரும்புவது விரும்பாதது விருப்பு வெறுப்பு அற்றது அனைத்தையும் த்ருஷ்டாந்தங்களுடன் விளக்கி தர்மம் மோக்ஷம் இரண்டும் நேரில் காண முடியாது அதே அர்த்தம் காமம் இரண்டும் பிரத்யக்ஷமாய் திருஷ்டமாய் இருக்கும் என இரு வகையான புருஷார்த்த பேதங்களையும் சாதித்து வேதத்தை கொண்டே பொருளை அறிந்து கொள்ள முடியும் என கருத்துரைத்து வேதத்தை வலுவூட்ட பிறந்தவைகளே இதிகாசங்கள் புராணங்கள் என நிச்சயித்து கூறி எது தத்துவம் எது தர்மம் யார் பரமாத்மா என்ன வேதம் விளக்கும் கருவியாக செயல்படுகிறது என்பதையும் இந்த லோகத்து அறம் பொருள் இன்பமும் அந்த லோகத்து இன்பத்தையும் இதிகாசங்கள் கொண்டு அறியலாம் என்பதை அறிவார்த்தமாய் உணர்த்தி தர்மமும் மோக்ஷமும் அழியாமல் இருக்க வேதம் அத்யாவச்யமாகிறது என அருமையாய் எடுத்துரைத்து இன்றைய பாகத்தை ஸ்வாமிகள் நிறைவு செய்தார் .
    ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய
    க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன் .

    • @ranisubbu4103
      @ranisubbu4103 2 ปีที่แล้ว +1

      மிகவும் நன்மை பயக்கும் வகையில் இந்த பகுதியில் உள்ளது உள்ள படி தங்கள் ஞானத்தால் எங்களுக்கு எடுத்து கூறிய விதமாக பகவான் பற்றிய விஷயங்கள் குறித்து நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்று உங்கள் நேரத்தை செலவிட்டு இதை டைப் செய்து இவ்வாறு விளக்கம் கொடுத்த உங்களுக்கு பகவான் அருள் பூரணமாக நிறைந்து இருக்கிறது🙏💕🙏💕🙏💕 இறைவனே மகிழ்ச்சி அடைவார் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 நண்பரே

    • @ranisubbu4103
      @ranisubbu4103 2 ปีที่แล้ว

      நான் இந்த கமெண்ட் நான்கு முறை படித்தேன் ஓம் நமோ நாராயணாய🙏💕🙏💕

    • @ranisubbu4103
      @ranisubbu4103 2 ปีที่แล้ว +1

      சொல்ல வார்த்தை இல்லை அவ்வளவு விஷயம் இருக்கிறது இந்த ஆன்மீக பகுதியில் படித்து படித்து ஆனந்த கண்ணீர்

    • @malathynarayanan6078
      @malathynarayanan6078 2 ปีที่แล้ว

      @@ranisubbu4103 🙏🙏

    • @malathynarayanan6078
      @malathynarayanan6078 2 ปีที่แล้ว

      @@ranisubbu4103 Thankyou

  • @user-uv1if5ip9q
    @user-uv1if5ip9q 2 ปีที่แล้ว

    🥳🥳🥳

  • @srinivasm1813
    @srinivasm1813 ปีที่แล้ว

    Bhagavad Guna darpan by battar on VS NAMAM

  • @booshan8549
    @booshan8549 ปีที่แล้ว

    அய்யா சமஸ்கிருதம் தெரியாதவங்க எப்படி படிக்க முடியும்

  • @SK-ou4gt
    @SK-ou4gt 2 ปีที่แล้ว

    According to Vedam - Paramatma is Indra,Agni,Soma et al. Vishnu Iyengar comes much later in hateful vishnuist puranas.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 หลายเดือนก่อน

    பொருள் விளங்காய் உருண்டை மணிலாபயறு மாவு சீனி இன்ன பிற பொருள்கள் சேர்த்து விளாங்காய் அளவில் உருட்டி பிடிக்கும் உருண்டை பொருள் விளங்காய் உருண்டை.

  • @SK-ou4gt
    @SK-ou4gt 2 ปีที่แล้ว

    the namakkara hater won't tell you that narayana iyengar doesn't appear in Rig Veda.

  • @jayakumarkumar3718
    @jayakumarkumar3718 2 ปีที่แล้ว

    WHICH IS DHARMAM? TO KNOW THE DHARMAM, ONE MAY REFER DHARMA SHASTRAM AND PURANAS ,IF THEY DON'T KNOW. . BUT EVEN BY VEDAS, NO ONE CAN KNOW, WHO IS PARA ATHMA? WHO IS BRAMMAM? BRAMMA RAGASIYAM...IT HAS BEEN KEPT AS SECRET. CREATION IS FULL OF SECRETS. IT IS IMPOSSIBLE TO KNOW.

  • @SK-ou4gt
    @SK-ou4gt 2 ปีที่แล้ว

    finally a push for keshava iyengar. this namakkaran has droned his iyengar hate for decades. not an iota of spirituality in this hater.

  • @kamalasambandham6723
    @kamalasambandham6723 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @srinivasanp4930
    @srinivasanp4930 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @ramsita8144
    @ramsita8144 2 ปีที่แล้ว

    🙏🙏🙏