பெருமாளிடம் சரணாகதி அடைய என்ன வழி | Lakshmi Kadaksham Explanation by Sri Velukudi Krishnan | Part 5

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 94

  • @gajalakshmigaja3656
    @gajalakshmigaja3656 3 หลายเดือนก่อน +4

    *சிவசிவ ஹரிஓம் தாயாரின் பெருமையை உணர்ந்து கேட்பதற்கு இப்பிறவி என்ன புண்ணியம் செய்ததோ தெரியவில்லை* அருமை அருமை மிகவும் அருமையான தெய்வீக ஞான விழிப்புணர்வு தெய்வீக சொற்பொழிவு ஐயனே தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் பல ஐயனே❤❤❤*எம்பெருமானே நம்பெருமாள் எனை ஆண்ட ஆண்டாள் எம்மையாளும் தாயே நித்திய கல்யாணியே அன்னையே மாகாலட்சுமி தாயார் அம்மா நின்ந்தாள் சரணம் சரணாம்மா*
    🪷👣🪷🙇🏻‍♀️🙏🙇🏻‍♀️🕉️🔯☄️🙏🪷✨🪷🙏

  • @subbuk8249
    @subbuk8249 ปีที่แล้ว +19

    தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி

  • @kannanram1995
    @kannanram1995 7 หลายเดือนก่อน +5

    உங்கள் சொற்பொழிவு, தெய்வ சிந்தனை ஊற்றெடுக்கும் ❤

  • @Anbanaval2007
    @Anbanaval2007 7 หลายเดือนก่อน +5

    லட்சுமி நாராயணர் கோவில் சென்று வந்தாலே பேரானந்தம்

  • @jors6331
    @jors6331 10 หลายเดือนก่อน +5

    ஶ்ரீமதே ராமனுஜாய நமஹ

  • @MSenthilkumar-gg7zc
    @MSenthilkumar-gg7zc 11 หลายเดือนก่อน +3

    அடியேன்

  • @aparajits1397
    @aparajits1397 2 ปีที่แล้ว +18

    ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏🙏 ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏🙏 ஓம் நமோ நாராயணாய 🙏🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 ปีที่แล้ว +13

    ஸ்வாமிகளுக்கு அடியேனின் அனந்த கோடி நமஸ்காரம்

  • @chitravn6033
    @chitravn6033 11 หลายเดือนก่อน

    ஸ்வாமி அடியேன் 🙏
    சரணாகதி ஒன்றே நம் பிறப்பிற்கு மூல காரணம்
    அதை புரிந்து கொண்டு பெருமாளை சரணடைய தங்களை போன்றோர் காட்டும் வழியே முக்திக்கான வழி🙏

  • @sucharithasridhar4017
    @sucharithasridhar4017 ปีที่แล้ว +2

    Have krishna Hare Rama

  • @vedhamohan6510
    @vedhamohan6510 2 ปีที่แล้ว +6

    Om Namo Lakshmi Narayanaya🙏🙏🙏🙏

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 2 ปีที่แล้ว +4

    ஶ்ரீ மீதே ராமானுஜாய நமஹ🙏🙏🙏

  • @appavoosakthivel8678
    @appavoosakthivel8678 ปีที่แล้ว +1

    OM NAMO NARAYANA ❤❤❤❤❤

  • @meeramanikavasagam9002
    @meeramanikavasagam9002 หลายเดือนก่อน

    HARE KRISHNA HARE KRISHNA KRISHNA KRISHNA HARE HARE HARE RAMA HARE RAMA RAMA RAMA HARE HARE

  • @manisivakadaksham5574
    @manisivakadaksham5574 10 หลายเดือนก่อน +1

    OHM NAMO NARAYANA YA

  • @malathisridhar163
    @malathisridhar163 ปีที่แล้ว +1

    Salutations again & again at Thy Lotus feet for the beautiful commentary. Happy Guru Pournima!

  • @chakkarabanichettiyar1136
    @chakkarabanichettiyar1136 2 ปีที่แล้ว +4

    Srirangam, RangaNayagi, RangaNatha Perumale Charanam 💐🌼🌺🌻

  • @vedhamohan6510
    @vedhamohan6510 2 ปีที่แล้ว +3

    Thayaar Thiruvadikalae Saranam 🙏🙏🙏🙏

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 ปีที่แล้ว +1

      மிக எளிமையாக திருமந்திரம் இந்த தத்துவத்தை விளக்குகிறது.. ஆத்த மனையாள் ,காத்த மனையாள் என்று பாடுகிறார்.. இதன் விளக்கம் எனது சேனல் பார்க்கவும்

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d 2 ปีที่แล้ว +3

    லஸவாமிக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள்

  • @bhavani80
    @bhavani80 2 ปีที่แล้ว +2

    Om Lakshmi Narayana ya namaha

  • @reghungl2352
    @reghungl2352 2 ปีที่แล้ว +2

    Thayar thiruvadigale saranam

  • @parvathid4001
    @parvathid4001 2 ปีที่แล้ว +1

    அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jsganesan1899
    @jsganesan1899 2 ปีที่แล้ว +2

    OM namo narayanaya namah 🙏🙏🙏

  • @poulechbablpoulech426
    @poulechbablpoulech426 ปีที่แล้ว +1

    ❤Narayanna

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 2 ปีที่แล้ว +1

    Om namo narayana 🙏🙏🙏🙏

  • @GOKU76-TN
    @GOKU76-TN 2 ปีที่แล้ว +1

    AyyaUndu Ayya siva siva siva siva arahara arahara

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 ปีที่แล้ว

      மிக எளிமையாக திருமந்திரம் இந்த தத்துவத்தை விளக்குகிறது.. ஆத்த மனையாள் ,காத்த மனையாள் என்று பாடுகிறார்.. இதன் விளக்கம் எனது சேனல் பார்க்கவும்

  • @Padmasri1975
    @Padmasri1975 8 หลายเดือนก่อน

    Pls send next part continue swamiji

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 2 ปีที่แล้ว

    மிக எளிமையாக திருமந்திரம் இந்த தத்துவத்தை விளக்குகிறது.. ஆத்த மனையாள் ,காத்த மனையாள் என்று பாடுகிறார்.. இதன் விளக்கம் எனது சேனல் பார்க்கவும்

  • @GopiDevar-p1q
    @GopiDevar-p1q 6 หลายเดือนก่อน

    Hare krishna.

  • @ramalingame6576
    @ramalingame6576 2 ปีที่แล้ว +1

    Om namo bagavadhe vasudevaya

  • @vijayakannan3054
    @vijayakannan3054 ปีที่แล้ว

    Namaskarams 👌🙏🙏🙏🙏

  • @jeyanadar8482
    @jeyanadar8482 2 ปีที่แล้ว +1

    Ayya undu

  • @prabakarksat2724
    @prabakarksat2724 2 ปีที่แล้ว +1

    Om Namo Narayana

  • @ரங்கநாதராமாநுஜதாஸன்

    சரணாகதியே!
    உய்ய ஒரேவழி !

  • @sanjeevijayaraman7999
    @sanjeevijayaraman7999 2 ปีที่แล้ว +1

    Thayar Thiruvadigal sharanam

  • @preethishri4197
    @preethishri4197 2 ปีที่แล้ว

    Thank you

  • @revathysridhar8786
    @revathysridhar8786 2 ปีที่แล้ว

    Thank you guruji

  • @monishraja3399
    @monishraja3399 2 ปีที่แล้ว

    ஸ்ரீ மதே ராமானுஜய நம

  • @sowmyapadman6592
    @sowmyapadman6592 ปีที่แล้ว +1

    Thiruvenkada mudiyan thiruvadigale sharanam

  • @baskarparthasarathi2236
    @baskarparthasarathi2236 5 หลายเดือนก่อน

    ஸ்ரீமதே இராமாநுஜாய நம: -(969)
    ஸ்ரீ ஆழ்வார் ஆசாரியர் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளேஸரணம்.
    ஜய்ஸ்ரீமந்நாராயணாய |

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 ปีที่แล้ว +4

    நிறைவுப் பகுதி -
    கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் தன் நிரதிசய ஞானத்துடன் அத்புதமாய் ஞான குரு வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் சாதித்ததிலிருந்து -
    சொர்க்கம் நரகம் என்பது அவரவர் மனநிலைக்கேற்ப மாறும் என்பதற்கு திருஷ்டாந்தமாய் கைங்கர்யபரர்களுக்கு கைங்கர்யம் கிட்டினால் சொர்க்கம் இல்லையேல் நரகம் என சாதித்தார். அநந்யார்க- சேஷத்துவம், சரணத்வம் போக்யத்தும் இதன் அர்த்தங்களை கடந்த பதிவில் ஸ்வாமிகள் கூறியதை குறிப்பிட்டது போல் மற்றும் ததேக நிர்வாகத்துவம் பெருமான் ஒரு வனுக்கே ஆட்பட்டு இருக்கை, ஸம்ஸ்லேஷத்தில் தரிக்கை - பெருமானுடன் சேர்ந்திருந்தால் தரிக்கை, சேராவிட்டால் விஸ்லேஷத்தில தரியாமை .(ஒம் நமோ நாராயணாய ) இவைகள் பெருந்தேவி தாயாருக்கென்று இருக்கும் ஆகாரத்ரயம் இவைகளை பிராட்டி நமக்கும் கொடுக்கிறாள். இதுவே ஸ்ரீ: என்ற மஹாலக்ஷ்மியின் சிறப்பு. ஸ்ரீ சேவா யாம் தாதுவிலிருந்து வந்தது ஸ்ரீரிய தே- மற்றவர்களால் ஆஸ்ரயிக்கப்படுகிறாள். ஸ்ரேய தே- தான் பெருமானை சென்று ஆஸ்ரயிக்கிறாள். ஸ்ருணோதி - நம் வேண்டுதல்களுக்கு செவி சாய்க்கிறாள். ஸ்ராவயதி- பெருமானை நம் குறைகளை கேட்பிக்க வைக்கிறாள். ஸ்ருணாதி - நம் பாவங்கள் அனைத்தையும் தன் அருளால் தொலைக்கிறாள். ஸ்ரீணாதி - ஜீவர்களை பெருமானுடன் சேர்த்து வைக்கிறாள். இங்கனம் ஆதாயத்ரயம் ஆகாய ஷட்கத்தின் அர்த்தங்களை அர்த்தித்தார். ப்ருகு மகரிஷியின் குமாரத்தியாய் பார்கவி என்ற திருநாமத்துடன் அவதரிக்கிறாள் என்ற பராசர மகரிஷியின் கூற்றை முன்மொழிந்தார். க்ஷீராப்தியில் அமிர்த வதன காலத்தில் பிராட்டி அவதரித்தாள். சாதாரண அமுதத்தை பெருமான் கொடுத்து பின் அமுதத்தில் பெண் அமுதமான பிராட்டியை தான் கொண்டார் என்றார். பிராட்டியும் பெருமானும் எப்போதும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் சேர்ந்தே இருப்பதால் ஸ்ரீமன் மன் என்பது மது என்ற ப்ரத்யயம். எப்போதும் விட்டுப் பிரியாத தன்மையுடன் இருத்தல். நித்ய சேர்த்தியாய் ஸ்வாமி நம்மாழ்வார் தன் பாசுரத்தில் அகலகில்லேன் இறையுமென்று...அமர்ந்து புகுந்தேன என்றபடி இறையும் என்று அகல கில்லேன் ஒரு வினாடி பொழுதும் கூட பெருமாளை விட்டுப்பிரியாதவள். வெள்ளிக்கிழமை தோறும் திருவேங்கடவனுக்கு திருமஞ்சனம் செய்யும் தருணத்தில் பிராட்டியை தனியாக எழுந்தருளப்பண்ணும் நிர்ப்பந்தம் ஏற்படுபவதால் ஆண்டாள் பெருமானின் பிரிவாறறமையால் சாதித்த நாச்சியார் திருமொழியை அனு சந்தித்தித்துக் கொண்டே திருமஞ்சனம் புரிய ஸ்வாமி ராமானுஜரின் ஆக்ஞைப்படி ஏற்பாடாயிற்று என்றார். பிராட்டி பெருமான் அன்னோன்யத்தை குறிப்பிடும் வகையில் விஷ்ணு பொருள் என்றால் மஹாலஷ்மி சொல்லாக என இருவரும் சொல்லும் பொருளும் போல் விட்டுப் பிரியாத தன்மையுடன் நிலை நிற்பதை சாதித்து போதம் என்பது அறிவு ஏற்பட்ட அறிவு போதம் விஷ்ணு என்றால் ஏற்படுத்தக்கூடிய அறிவு- மஹாலக்ஷ்மி இரண்டும் பிரியாமல் இருக்கும். ஷ்ரஷ்டா - படைப்பவர். விஷ்ணு. படைப்பவரும் படைக்கும் தொழிலும் விட்டுப் பிரியாது இருப்பது போல் என்பதை திருஷ்டாந்தத்துடன் விளக்கினார். சந்தோஷம் என்பது ஆனந்தம். துஷ்டி என்பது திருப்தி. ஒருவன் கிடைத்ததை கொண்டு திருப்தி அடையவில்லை என்றால் துக்கமே அவனை சூழ்ந்து கொள்ளும். லக்ஷ்மி தந்திரத்திலிருந்து ஒரு ஸ்லோகத்தை உதாஹரித்து பெருமானுக்கு நான் ஸனாதனமாய் ப்ரஹ்மத்திற்கு நான் என்ற அகந்தையாக இருக்கிறேன். நானாகிற தன்மை ப்ரஹ்மம் என்றால்' நான் ' என்ற அகந்தையாக பிராட்டி நிலை நிற்கிறாள். இருவரும் ஸ்வரூபக நிருபக தன்மையாய் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாத தர்மமாய் விளங்குகிறார்கள். வேதாந்தம் கூறுவது போல் திருமாலே முழுமுதற்கடவுள் என்ற போது அவர் பிராட்டியை விட்டு பிரியாத தன்மையாய் ஸ்ரிய பதித்துவமே ப்ரதான அடையாளமாய் கொண்டு பெருமான் திகழ்கிறார் என்று கூறி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய . க்ஷ மிக்க பிரார்த்திக்கிறேன்.

    • @pushparajagopalan8771
      @pushparajagopalan8771 2 ปีที่แล้ว

      Thanks for sharing the essence of this upanyasam. 🙏🙏🙏 Srimathe Ramanujaya Namaha.

    • @malathynarayanan6078
      @malathynarayanan6078 2 ปีที่แล้ว

      @@pushparajagopalan8771 🙏🙏🙏🙏

    • @srimathirn2899
      @srimathirn2899 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 ปีที่แล้ว +15

    கடும் சோதனை தருபவர் திருமால் இலக்குமித் தாயாரை வழிபடுவது மேம்பட்டது உண்மை ஐயா.

    • @sambandamsreeneevasan8190
      @sambandamsreeneevasan8190 ปีที่แล้ว +8

      குழந்தை தனக்குவேண்டியதை
      அம்மாமூலமாகத்தான்
      அப்பாவிடம் சேர்க்கும்
      சோதனைதருபவனும்
      அவன்தான் நீக்குவதும் அவனே
      எல்லாம் அவனே எனநினைத்தால்
      சோதனை பலமிழந்துவிடும்

    • @baghalakshmivenkatachari9766
      @baghalakshmivenkatachari9766 10 หลายเดือนก่อน

      D🎉🎉😢😢​@@sambandamsreeneevasan8190

  • @hemavasudevan4246
    @hemavasudevan4246 5 หลายเดือนก่อน

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @Deiveegaoli
    @Deiveegaoli 7 หลายเดือนก่อน

    Looking like our tricolour national flag with the wheel.

  • @ThalagobeshGobesh
    @ThalagobeshGobesh 3 หลายเดือนก่อน

    😊😅😮
    Io 6:09 6:11

  • @VenkatApn
    @VenkatApn 2 ปีที่แล้ว +1

    🌸🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌸

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 2 ปีที่แล้ว

    🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @reghungl2352
    @reghungl2352 2 ปีที่แล้ว +2

    Govinda

  • @Jai-hanuman-7
    @Jai-hanuman-7 2 ปีที่แล้ว +2

    🙏👍

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 ปีที่แล้ว

      மிக எளிமையாக திருமந்திரம் இந்த தத்துவத்தை விளக்குகிறது.. ஆத்த மனையாள் ,காத்த மனையாள் என்று பாடுகிறார்.. இதன் விளக்கம் எனது சேனல் பார்க்கவும்

  • @ramamaniv6531
    @ramamaniv6531 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @rkramkekarupannan1205
    @rkramkekarupannan1205 5 หลายเดือนก่อน

    கோவிந்தன்லிலைஎத்னையோ

  • @pprabakaran3003
    @pprabakaran3003 2 ปีที่แล้ว

    🌹🌹🌹🙏🙏👌🌷🌷🌷

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 2 ปีที่แล้ว

    இரண்டு மனைவி உடைய தெய்வங்களின் தத்துவம்
    th-cam.com/video/7hSlPlaxsrA/w-d-xo.html

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 2 ปีที่แล้ว

    You r selected for Vaikundam. Are believe this?

  • @murugans-el8np
    @murugans-el8np 5 หลายเดือนก่อน

    பெருமாளிடம் ஏன் சரணடைய வேண்டும்.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 ปีที่แล้ว +1

    நீங்களே பிராட்டி மூலம் சொர்க்கத்தை வாங்கிக்கொடுப்பீர்கள் எனத்தெரியவருகிறது ஐயா.

    • @srimathirn2899
      @srimathirn2899 ปีที่แล้ว

      மிகவும் அருமை ஸ்வாமிகளுக்கு நமஸ்காரம் அடியேன் இராமானுஜ தாசன் 🙏🙏🙏🙏

  • @ThalagobeshGobesh
    @ThalagobeshGobesh 3 หลายเดือนก่อน

    😅😮

  • @srinivasanr5670
    @srinivasanr5670 7 หลายเดือนก่อน

    🪷🙏 *"PERMINENTELY "BJP" GOVT. ONLY" IN "BHARAT"🪷💚"BJP WILL WIN ABOVE 356 MP SEATS IN "BHARAT"🪷💚"JAI BHARAT"🪷💚"JAI HINDUSTAN"🪷💚"JAI SRI RAM"🪷💚"JAI SRI KRISHNA"* 🪷🙏

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 2 ปีที่แล้ว

    எல்லா சமயங்களும் கூறுவது ஒன்றே.. ஆதி பகவன் முதற்றே உலகு.. அந்த ஆதி பகவானை அடைவது எப்படி என்று திருமந்திரம் படியுங்கள் நீங்களும் உணரலாம் .. எனது சேனல் பார்க்கவும்

  • @p.ramasamyperumal6829
    @p.ramasamyperumal6829 6 หลายเดือนก่อน

    திமுக விடம் இருந்து கோயிலை மீட்க என்ன வழி... அதைப் பற்றி பேசவும்...

    • @Hi69Yes
      @Hi69Yes 5 หลายเดือนก่อน

      Enna sollura

  • @Super_empath
    @Super_empath ปีที่แล้ว

    You telling others not to earn money, Are you not ashamed "demand" for each upanyasam I.e to talk about God, ask yourself, are you a devotee

    • @lakshminarayanankalyanaren8673
      @lakshminarayanankalyanaren8673 4 หลายเดือนก่อน

      Mr supper sampath without getting money from devotee how he will servaive u must have some sense

  • @chitravn6033
    @chitravn6033 11 หลายเดือนก่อน +9

    ஸ்வாமி அடியேன் 🙏
    சரணாகதி ஒன்றே நம் பிறப்பிற்கு மூல காரணம்
    அதை புரிந்து கொண்டு பெருமாளை சரணடைய தங்களை போன்றோர் காட்டும் வழியே முக்திக்கான வழி🙏

  • @ramannair9067
    @ramannair9067 3 หลายเดือนก่อน

    Hariom🙏🏻🙏🏻🙏🏻

  • @vasanthipvas8546
    @vasanthipvas8546 5 หลายเดือนก่อน

    ஹரி நமோ நாராயணா போற்றி பாண்டுரங்கா போற்றி பண்டரி நாதா போற்றி!!!

  • @sumathiranganathan6583
    @sumathiranganathan6583 2 ปีที่แล้ว +2

    Thaayar Thiruvadigale Charanam 🙏🙏🙏

  • @deepak4063
    @deepak4063 2 ปีที่แล้ว +2

    Om Namo Narayana 🙏

  • @padma.s3462
    @padma.s3462 2 ปีที่แล้ว +1

    Thayaar Thiruvadikalae Saranam 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @padmabhaskaran3163
    @padmabhaskaran3163 2 ปีที่แล้ว +1

    🙏🌼

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 2 ปีที่แล้ว +2

    🌹🌹🙇🙏🙏

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 2 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rkvel11
    @rkvel11 2 ปีที่แล้ว +1

    Om Namo Narayana 🙏🙏🙏

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 2 ปีที่แล้ว +1

    💐🙏🙏🙏🙏

  • @devikadevi1746
    @devikadevi1746 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @lalitharavikumar4561
    @lalitharavikumar4561 7 หลายเดือนก่อน

    🙏🙏

  • @shanthamaramanujadhasi8641
    @shanthamaramanujadhasi8641 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @parimaladeepak4339
    @parimaladeepak4339 2 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @umaramasubramanian4323
    @umaramasubramanian4323 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @lakshmir4579
    @lakshmir4579 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @lakshminarasimhanraghavan6735
    @lakshminarasimhanraghavan6735 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @anuradhasanthanaraman4416
    @anuradhasanthanaraman4416 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏